தமிழ் படைகளிடமிருந்து இதை தெரிந்து கொண்ட PARA SF - அதிர்ந்து போன இந்திய ராணுவம்..!! 😱 | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 384

  • @akilansivarajah8590
    @akilansivarajah8590 11 месяцев назад +68

    "தமிழ்ப் போராளிகள்" நன்றி ஐயா

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 4 месяца назад +51

    ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்கள் விடுதலைப் புலிகள்❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +154

    சிங்கள ராணுவத்திடம் இருந்தும் இந்திய அராஜக ராணுவத்திடம் இருந்தும் தமிழ் மக்களை காப்பாற்றிய விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம் வாழ்க வளமுடன்

    • @sp-sg3mt
      @sp-sg3mt 3 месяца назад

      இந்திய ராணுவம் என்று மொத்தமாக சொல்ல வேண்டாம். கேரளா மற்றும் தமிழக ராணுவ விரர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்து காப்பாற்றினார். கன்னடம் மற்றும் வட மாநில ராணுவ வீரர்கள் தான் இலங்கை தமிழரிடம் மோசமாக நடந்து கொண்டனர்.

  • @ukuk4189
    @ukuk4189 11 месяцев назад +56

    தமிழ் போராளிகள் ....நன்றிகள் ஐயா...

  • @kazhugu17
    @kazhugu17 11 месяцев назад +74

    விடுதலை புலிகள்... 🔥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +66

    நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ராணுவம்

    • @tamilmaran2021
      @tamilmaran2021 9 месяцев назад +7

      தமிழன் இராணுவம்

  • @vijikannan1540
    @vijikannan1540 9 месяцев назад +5

    இதில் யார் யார் போய் சேர வேண்டும் இருக்கும் அரசியல் வியாதிகளின் வாரிசுகள் தான் போகவேண்டும்

  • @Maheabinav
    @Maheabinav 3 месяца назад +17

    வாருங்கள் புலிகளே!
    தமிழ்ஈழம் காப்போம்!
    வாழ்வா? சாவா?
    ஒரு கை பார்ப்போம்!
    முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த
    முற்றம் அல்லவா?
    முடிசுமந்து நாங்கள் ஆண்ட
    கொற்றமல்லவா?
    இந்த மண்ணின் மக்கள் எங்கள்
    சுற்றமல்லவா? - தமிழ்
    ஈழமண்ணை மறந்து வாழ்தல்
    குற்றமல்லவா?
    ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக்
    கோலம் நல்லதா?
    நாலுதிக்கும் நம்மை அடிமை
    என்று சொல்வதா?
    ஈழமண்ணில் எங்கள் கண்ணீர்
    நாளும் வீழ்வதா? - அட
    இன்னும் இன்னும் அந்நியர்கள்
    எம்மை ஆள்வதா?
    தமிழர்பிள்ளை உடல்தளர்ந்த
    கூனல் பிள்ளையா?
    தடிமரத்தின் பிள்ளையா?
    உணர்ச்சி இல்லையா?
    தமிழா! என்னடா உனக்குப்
    போர்ஓர் தொல்லையா? - உன்
    தாய்முலைப்பால் வீரம் நெஞ்சில்
    பாய வில்லையா?
    வேல்பிடித்து வாழ்ந்த கூட்டம்
    கால் பிடிக்குமா?
    வீழ்ந்த வாழ்வு மீளஇன்னும்
    நாள் பிடிக்குமா?
    தோள் நிமிர்த்தித் தமிழர்தானை
    போர் தொடுக்குமா? - எங்கள்
    சோழர் சேரர் பாண்டியர் போல்
    பேர் எடுக்குமா?
    வாருங்கள் புலிகளே!
    தமிழ்ஈழம் காப்போம்!
    வாழ்வா? சாவா?
    ஒரு கை பார்ப்போம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +100

    இலங்கையில் நம் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் சென்றவர்கள் செய்த அராஜகம் மிகவும் அதிகம் இது வரலாறு

    • @polestar5319
      @polestar5319 4 месяца назад

      யோவ் மஞ்ச பத்திரிக்கை படித்துவிட்டு பேசாதீர், ராணுவ வீரர் எல்லாரும் நம் பண்பாட்டை சேர்ந்தவர்கள், அதிலும் ஒழுக்கம் அதிகம் இருந்ததால் மட்டுமே இந்திய ராணுவத்தில் இருக்க முடியும், ஒழுக்கம் கெட்ட செயலை செய்ய சொல்லும் அப்பாக்கள் யாரும் நம் நாட்டில் இல்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன், அதையே கலத்தில் இருந்த ராணுவ வீரரிடமும் கேட்டு தெரிந்து தெளிந்து கொண்டேன்.

    • @neymarnambi
      @neymarnambi Месяц назад +2

      💯 true 💯

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +83

    விடுதலைப் புலிகளின் இந்த வீரம் செறிந்த தாக்குதல் பற்றி எங்களுக்கு சொன்னவர் அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

  • @mukilmukil941
    @mukilmukil941 11 месяцев назад +127

    கேப்டன் பிரபாகரன் 🔥🔥🔥🔥

  • @RiskRahul007
    @RiskRahul007 11 месяцев назад +26

    Proud Tamilan❤ ( i love and always Support Tamil Tigers ❤❤❤❤) i am from Tamil Nadu, Thoothukudi

  • @thesuperhero7558
    @thesuperhero7558 4 месяца назад +37

    மாவீரன் தலைவர் பிரபாகரன் வீர புகழ் உலகம் உள்ளவரை நிற்கும் 🎇🎇🎇

  • @kathirvelm2171
    @kathirvelm2171 11 месяцев назад +25

    ❤❤❤❤ ஆசிரியரை மிஞ்சிய மாணவன் போல 💪

  • @poongaavanathamman2016
    @poongaavanathamman2016 11 месяцев назад +129

    🔥தமிழீழ விடுதலைப் புலிகள் 🔥

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt 5 месяцев назад +14

    முதலில் 6:30 தொடங்கி 6:56 வரைக்கும்.
    அடுத்து 10:12 தொடங்கி 11:19 வரை புலிகளின் ஆட்டம்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +25

    இந்திய அமைதிப்படை இலங்கையில் நம் தமிழ் மக்களுக்கு எதிராக நிறைய அராஜகங்களை செய்தது

  • @jjkannan6631
    @jjkannan6631 11 месяцев назад +20

    தமிழ் போராளிகள் அருமை..ஐயா...ltte பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 11 месяцев назад +22

    Sir, நீங்கள் பதிவிடும் காணொளி மிகவும் பயனுள்ளது, 💐💐💐உங்கள் மிடுக்கான வர்ணனை மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி sir.

  • @sekarsenthil8129
    @sekarsenthil8129 11 месяцев назад +54

    Thanks for talking about Para SF. I am really proud to be a part of Para SF. ❤

  • @thusikumaran
    @thusikumaran 11 месяцев назад +194

    விடுதலைப்புலிகளின் கடும் பயிற்சி நெஞ்சுரம்,தேசத்திற்க்காக உயிர்கொடை இவற்றுக்கு முன்னால் எவரும் தூசுதான்❤

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q 11 месяцев назад +11

      Sari thaaan ❤ 🐅

    • @saisrikadhambari9977
      @saisrikadhambari9977 11 месяцев назад +6

      Indian ellam potta pasanga dhane sir

    • @user-rj5br9tf5q
      @user-rj5br9tf5q 11 месяцев назад +2

      @@saisrikadhambari9977 why bro ?

    • @saisrikadhambari9977
      @saisrikadhambari9977 11 месяцев назад +12

      Ltte kita nika mudiyala

    • @thusikumaran
      @thusikumaran 9 месяцев назад +8

      @@saisrikadhambari9977 அப்படி இல்லை அண்ணா,சொந்த தேசத்துக்காக போரடுவதற்க்கும் சம்பந்தமே இல்லாமல் வேறொரு தேசத்தில் போய் போராடுவதற்க்கும். வித்தியாசம் இருக்கு.இந்திய மண்ணில் பிறந்த சுபாஸ் சந்திரபோஸ் என்பவர்தான் எமது முன்னோடி

  • @Toptamil2754
    @Toptamil2754 6 месяцев назад +8

    தமிழன் மட்டுரும் ஒன்றுமையா
    இருந்தால் இந்த உலகம் அல்வான் தமிழன்

  • @rasathuraiyohan9204
    @rasathuraiyohan9204 8 месяцев назад +7

    எங்க தலைவன் எங்கள் Brand

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +36

    விடுதலைப்புலிகள் நம் தமிழ் ராணுவம்

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 11 месяцев назад +30

    I served under 50(I) Para Bde,c/o 56 APO from January 1990 to September 1995.
    IT IS PURELY VOLUNTARY FORCE.

  • @Mariselva_6
    @Mariselva_6 11 месяцев назад +22

    தமிழீழ விடுதலை புலிகள்🔥💪

  • @Alagumuthu379
    @Alagumuthu379 9 месяцев назад +23

    தமிழன் டா 😡👊

  • @ramkirocks5561
    @ramkirocks5561 11 месяцев назад +18

    வீரத்தமிழர் ❤❤

  • @manikandandx1935
    @manikandandx1935 11 месяцев назад +27

    அண்ணன் பிரபாகரன் வழியில் ஈராக்கில் இருந்து உங்கள் இரசிகன்🎉 நன்றி 🙏

    • @vinothprabharan4506
      @vinothprabharan4506 2 месяца назад +1

      ஈராக்கில் என்னையா செய்ர?

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 6 месяцев назад +18

    ஓரு முறையில்லை பலமுறை மண்ணை கவ்வியது ....அனிய.செருப்பு கூட இல்லாத மாவீரர்களிடம் கொக்காவில் சண்டையில்... அலம்பில் காட்டில் அண்ணன் பால்ராஜிடம்....

    • @Tarzan1256
      @Tarzan1256 3 месяца назад +1

      சற்று தெளிவாக விளக்கவும்

  • @யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx
    @யாழ்-JAFFNA-TAMILN-கலை-ww9kx 9 месяцев назад +21

    நான் தமிழ் ஈழம் 🇰🇬🇰🇬🇰🇬 யாழ்ப்பாணம் ஐயா 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +21

    LTTE MASS நேர்மையாக போராட்டம் நடத்தியவர்கள் நம் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் ராணுவம்

  • @krishnapriyanka1993
    @krishnapriyanka1993 Месяц назад +5

    இலங்கையில் இந்திய ராணுவம் செய்த அராஜகம் அட்டூழியம் கொஞ்ச நஞ்சம் இல்லை.... இந்திய ராணுவத்தை பற்றி எப்ப கதைத்தாலும் இன்றும் எங்களது பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வரும் 😭

  • @difrin3670
    @difrin3670 11 месяцев назад +18

    Super... I love indian🇮🇳 commandos❤❤❤

  • @thivagarp5790
    @thivagarp5790 9 дней назад

    🎉🎉🎉 நல்ல விசயங்கள் குறித்து தொடர்ந்து சிறப்பாகப் பதிவிட்டு வரும் ரவி அண்ணா அவர்களின் இந்தப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா....

  • @palanikumar2198
    @palanikumar2198 11 месяцев назад +34

    மக்கள் தொகையில் உலகில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது 🙏

    • @zacky143
      @zacky143 11 месяцев назад +2

      Guys so fucking hard to get no 1 position in the world by the way keep it up..😂✌️
      From Srilanka

    • @JAMES..777
      @JAMES..777 11 месяцев назад +3

      ​@@zacky143we are mens 😂ok

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 11 месяцев назад +2

      ​@@zacky143🤣😂Super bro

    • @MR-bi6fw
      @MR-bi6fw 10 месяцев назад

      இதனால் தான் வரி அதிகமா மக்கள் மீது போட படகிரது

  • @pughaleswaran4161
    @pughaleswaran4161 11 месяцев назад +13

    Tamil poralikalidam thotarkal🔥🔥🔥 Tamil poralikalain veeram meisilirka vaikarathu

  • @southindianbikerider7640
    @southindianbikerider7640 11 месяцев назад +4

    Hi sir, I done my Army Attachment camp in PARA SF @ BANGALORE..when I was in NCC..PROUD TO HOLD THE BADGE ON MY CHEST

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 11 месяцев назад +30

    Tamil ❤ Tiger ❤

  • @tamizhvendhan9796
    @tamizhvendhan9796 11 месяцев назад +21

    🔥Tamil 🔥Tigers🔥

  • @karthick5380
    @karthick5380 10 месяцев назад +3

    My Grandfather (28 Artillery Regiment) also a part of India Bangladesh War 1971. I'm feel proud of him ❤

  • @Kumar-so2hx
    @Kumar-so2hx 11 месяцев назад +10

    ஐயா வணக்கம், நீங்கள் விடுதலை புலிகள் பத்தி பேசுங்க, முக்கியமாக தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி பேசுங்க ஐயா. தமிழன் யார் என்று தமிழனுக்கு நிரூபித்து தலைவர் இ.வெ. ரா. அவர்கள். தமிழன் யார் என்று ஒட்டு மொத்த உலகிற்கு நிரூபித்த ஒரே தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.🔥🔥🔥

    • @TheSripre
      @TheSripre 2 месяца назад

      Romba mukiyamaa ltte

  • @apachetamizha
    @apachetamizha 11 месяцев назад +24

    1. Current Colonel Commandant of The para special forces is Lieutenant General Paramjit Singh Sangha
    2. Indian Army para special forces as the allowance of 30,000 to 50,000 rupees including military basic pay might reach upto Rs 100,000 per month.
    3. This is the only unit whose soldiers and officers qualify 100 kilometres running process with 20 kilograms of backpack battle load and 5.6 kilograms of INSAS RIFLES with them😊

  • @Thaladhoni700
    @Thaladhoni700 11 месяцев назад +16

    Assam rifles pathi video poduga sir❤

  • @Rickyybaaii
    @Rickyybaaii 11 месяцев назад +7

    முதலமைச்சர் Power ,Rank in indian power level,Security system and அவங்களோட சலுகைகள் பத்தி ஒரு வீடியோ போடுங்க ரவி சார்♥️

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 Месяц назад

    Thanks IPS Ravi Sir for useful Indian Army Info spreading awareness. Vazhga valamudan.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 месяцев назад +46

    இந்திய அமைதிப்படையினர் நம் விடுதலைப் புலிகளிடம் போராடி தோற்றுப் போனார்கள் இது வரலாறு வாழ்க தமிழ் இனம் LTTE mass❤❤❤

  • @gurunathansastravelu907
    @gurunathansastravelu907 23 дня назад

    அய்யாநல்லதகவல்
    நன்றி.

  • @satheessathiya
    @satheessathiya 9 месяцев назад +6

    இந்திய தேசம் வாழ்க, வாழ்க நமது ராணுவம், வெல்க நமது படை 🇮🇳🙏

  • @mrred2783
    @mrred2783 11 месяцев назад +30

    இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தை சூறையாடி, வேட்டையாடி, படுகொலைத் தாண்டவமாடிய 1987 காலப்பகுதிகளில், ஒரு தமிழீழத் தாய், நள்ளிரவில் அழும் தன் குழந்தைக்காக பாடிய தாலாட்டுப் பாடலின் சில வரிகள்
    க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு
    நாய்க‌ள் குரைக்குது இராவினிலே
இந்திய இராணுவ‌ம் போகுது வீதியிலே
    வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாதாம்
    எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம்
    நாய்க‌ள் குரைக்குது இராவினிலே
    இந்திய இராணுவ‌ம் போகுது வீதியிலே
    வாய்க‌ள் திற‌க்க‌வும் கூடாதாம்
    எங்க‌ள் வாச‌லில் தென்ற‌லும் வீசாதாம்
    தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குர‌ல் கேட்குது பார்
    தீயினில் தாய‌க‌ம் வேகுது பார் எட்டு திக்கிலும் போர் குர‌ல் கேட்குது பார்
    பாய்ந்திடும் வேங்கைக‌ள் வீர‌த்தையே
    நான் பாலுட‌ன் ஊட்டுவேன் வாயினிலே
    க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு
    க‌ண்ம‌ணியே க‌ண்ணுற‌ங்கு காவிய‌மே நீ உற‌ங்கு
    செல் (Artillery shell) வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய்
    இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான்
    வ‌ல்ல‌வ‌ர் யாவ‌ரும் காட்டினிலே
    கொடும் வான‌ர‌க் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே
    செல்வ‌ந்த‌ வேளையில் நீ பிற‌ந்தாய்
    இன்று செல் வ‌ந்து உன் அப்ப‌ன் போய் முடிந்தான்
    வ‌ல்ல‌வ‌ர் யாவ‌ரும் காட்டினிலே
    கொடும் வானரக் கூட்ட‌ங்க‌ள் நாட்டினிலே
    அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா
    அப்ப‌ன் த‌மிழ் க‌வி வான‌ன்ன‌டா உன் அண்ண‌ன் ஒரு புலி வீர‌ன‌டா
    இப்போது ம‌ட்டுமே தூங்கி விடு த‌மிழ் ஈழ‌த்துக்காக‌வே வாழ்ந்து விடு…

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 11 месяцев назад +12

    ஜெய்ஹிந்த்.தமழர்களின் வீரத்திற்க்கும் சல்யூட்

  • @vasanthanburose7942
    @vasanthanburose7942 11 месяцев назад +21

    ஆசிரியரை மிஞ்சிய மாணவன் 😂🔥🔥🔥🔥🧨

  • @b.immanuvelisak11aisak31
    @b.immanuvelisak11aisak31 11 месяцев назад +4

    Sir ltte pathi podunga sir

  • @manidefencecadet7
    @manidefencecadet7 11 месяцев назад +11

    My Brother Also Part Of 9th PARA SF (The Pirates ☠️🏴‍☠️)COMMANDO 4 Year Service 🇮🇳⚔️ Jai Hind

  • @AnbuAnbu-et1lj
    @AnbuAnbu-et1lj 11 месяцев назад +9

    BlackTiger's⚠️❤

  • @senbagalingamarmy6731
    @senbagalingamarmy6731 11 месяцев назад +18

    Yesterday has Proved 🇮🇳 proud to be indian ❤

  • @haridoss5737
    @haridoss5737 3 месяца назад +3

    தேசபக்தி மிகுந்த, Para Sf வீரர்களுக்கு வீர வணக்கம் 🎉

  • @sriharan5763
    @sriharan5763 11 месяцев назад +5

    எல்லாம் சரி கடைசியில் கனகச்சிதமாக முடித்துவிடீர்கள் இன்னும் விபரித்து இருக்கலாம் தமிழ்ப்போராளிகள் வீரத்தை ஏன் முடியவில்லை ego

  • @manumysore1591
    @manumysore1591 11 месяцев назад +25

    Sir LTTE pathi oru video podunga

  • @Ramesh_Fishing
    @Ramesh_Fishing 11 месяцев назад +3

    Sir Marcos force video podunga

  • @balanrajesh4586
    @balanrajesh4586 11 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @gurupriya9696
    @gurupriya9696 11 месяцев назад +8

    ஐயா இப்பொழுது உலகத்திலேயே நாம் தான் மக்கள் தொகையில் முதல் இடம்

  • @abalaji6166
    @abalaji6166 5 месяцев назад +2

    Our tigers always altimate sir.

  • @rameshsooriamuthu5180
    @rameshsooriamuthu5180 11 месяцев назад +1

    Wishing all the Best. Jai Hind

  • @AkbarAkbar-i4z
    @AkbarAkbar-i4z 2 месяца назад +1

    Ravi I. P .S sir good .police 🚨 officer

  • @gowshaths6726
    @gowshaths6726 11 месяцев назад

    Sir super....Thank you very much for making this informative video on our para sf.

  • @anbujcb
    @anbujcb 6 месяцев назад +1

    Puligalin thagam thamil ela thayagam ...salute sir

  • @harimammu8496
    @harimammu8496 11 месяцев назад +1

    என் அன்பு வணக்கம் 🙏🏻சார் i am ooty

  • @solaiappana7822
    @solaiappana7822 11 месяцев назад +4

    Salute to PARA SF. Some my old friends during 1998 ever forget, what a thrilling days in PTS Agra.

  • @anfSayaf
    @anfSayaf 11 месяцев назад +4

    மணிப்பூர் மாநில மக்கள் கொள்ள பட்டப்போ எங்கே சென்றார்கள்...

  • @rajavel9519
    @rajavel9519 3 месяца назад +1

    புதுக்கோட்டை மேஜர் சரவணன் பற்றி வீடியோ போடவும்

  • @RajiniKrishna-sm7qw
    @RajiniKrishna-sm7qw 8 месяцев назад

    Concuraculation sir ips Ravi speaking very very good songs

  • @YouTubeVIJAY-06
    @YouTubeVIJAY-06 11 месяцев назад +3

    super sir🎉❤😊

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys 11 месяцев назад +5

    Super , Agniveer is a gift for Military. We want to stop our people to go tourist as maladives. Recommends to go Lakshadweep.

  • @vimaljohn9208
    @vimaljohn9208 11 месяцев назад +3

    Officer salute sir am ex- homeguard our state home gaurd service ,part roll, responsibility please describe the homegaurd sir because in tamilnadu some people degrading the roll of homegaurds. but we (homegaurds) proud to say assit to police to serve to our nation by vimaljohn ex homegaurd madurai dt

  • @RSiva-ox3lf
    @RSiva-ox3lf 11 месяцев назад

    Marco marine officer video sollunga sir

  • @GopiN-x5c
    @GopiN-x5c Месяц назад

    ITBP hospital
    pathi podunka sir

  • @kovilpattijawan6107
    @kovilpattijawan6107 4 месяца назад

    Proud to be in SF❤

  • @saravananm164
    @saravananm164 11 месяцев назад

    ❤நன்றி......ஐயா

  • @SureshSuresh-kh4tl
    @SureshSuresh-kh4tl 11 месяцев назад +4

    அமெரிக்கா வியட்நாம் போர் பத்தி சொல்லுங்க.. ஆயுத பலம் வாய்ந்த அமெரிக்கா ஏன் தோற்றது?

  • @SATHISLATHASATHIS
    @SATHISLATHASATHIS 3 месяца назад

    கடைசியா காசிக்கு அடிமை இந்தியா ரானுவம்

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 11 месяцев назад

    Super information Sir❤❤❤

  • @arjung3427
    @arjung3427 7 месяцев назад

    இந்திய இராணுவம்(முப்படைகளும்) அரசியல் அழுத்தம்,அலட்சிபோக்கு இல்லாது இருந்தால் இந்த உலக நாடுகளிலேயே தலை சிறந்த இராணுவமாக இருக்கும்.வீரவரலாற்றை பதிவிட்ட காவல்துறை அதிகாரிக்கு.ஓய்வு; நன்றி.

  • @prabhusubramaniam5219
    @prabhusubramaniam5219 11 месяцев назад

    India should be first ❤💪

  • @selvaraj7044
    @selvaraj7044 11 месяцев назад

    Surgical strike pathi oru video podunga sir

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran5469 10 месяцев назад +5

    P L O T ஜ அங்கு அனுப்பி வைத்ததே இந்தியா என்று அக்கால கட்டத்தில் நான் கேள்விப்பட்டேன்

  • @Tamilselvan-nx1mz
    @Tamilselvan-nx1mz 6 месяцев назад

    Sir
    Rpf police pathi video pooduga

  • @deadlygames7559
    @deadlygames7559 11 месяцев назад

    N.I.A pathi oru video podunga sir

  • @thirunageshwarr7553
    @thirunageshwarr7553 11 месяцев назад

    Great information sir😊

  • @LavanyaLavanya-o2u
    @LavanyaLavanya-o2u 11 месяцев назад

    I have been watching your videos as much as I can Sir...I hope it will helps for my Ambition..❤

  • @shaheemsees2816
    @shaheemsees2816 11 месяцев назад +1

    Sir, would you make video about Marco , INDIA'S MOST DANGEROUS FORCE ......

  • @praveenkumaranr3669
    @praveenkumaranr3669 11 месяцев назад +3

    PARA SF vs MARCOS vs NSG , can you pls help me understand their superiority and use cases sir?

    • @arunachalla2007
      @arunachalla2007 11 месяцев назад

      ParaSF -- > they operate in hostile or enemy area / inside enemy area.
      MARCOS -- > navy SF forces its equivalent to USA Navy seal
      NSG -- SF for internal to our country ( handling of big terror attack like 26/11 )

    • @praveenkumaranr3669
      @praveenkumaranr3669 11 месяцев назад

      @@arunachalla2007 thanks Arun!! and the superiority wrt tech, deadliness and ?

  • @mr.x4474
    @mr.x4474 2 месяца назад

    Specially tamil nadu public ❤

  • @sendilvel6419
    @sendilvel6419 11 месяцев назад

    Good information sir

  • @silaialagan8369
    @silaialagan8369 11 месяцев назад

    superb sir.

  • @sreevardhan5730
    @sreevardhan5730 11 месяцев назад +1

    Sir please make a video about marcos commandos.

  • @polestar5319
    @polestar5319 4 месяца назад

    What a passion you have for protecting our nation sir, I salute you

  • @Arun-cb5wg
    @Arun-cb5wg 3 месяца назад

    Ninga solrathu 100percent correct sir,but nama state la army person ku madhipu ilaa,

  • @harishraman9629
    @harishraman9629 11 месяцев назад +1

    Kindly speak about Marcos and garuds❤

  • @thiyagulakshan
    @thiyagulakshan 11 месяцев назад +1

    Sir srilankan special forces Pathi poduga 🙏 🙏 🙏 🙏 🙏