அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு, பணி & செயற்பாடு ஒரு பார்வை !! | Enforcement Directorate | Ravi IPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • The Directorate of Enforcement is a multi-disciplinary organization mandated with investigation of offence of money laundering and violations of foreign exchange laws. In this video, I have shared the functions of ED and their duties. Do watch the full video and don't forget to share the video.
    #raviips #enforcementdirectorate #ed #IRS #finance #economicintelligence #financeminister #nirmalasitharaman #revenuedepartment
    ******************************************
    Click here to watch :
    Police Vs Lawyer யாருக்கு அதிக Power இருக்கு? : • Police Vs Lawyer யாருக...
    DGP எப்படி தேர்வு செய்யப்படுகிறார் ? : • DGP எப்படி தேர்வு செய்...
    Qualifications to Become IPS : • இந்த தகுதிகள் உங்களிடம...
    RAW Interview கேள்விகளும் என்னுடைய பதில்களும்..!! : • RAW Interview கேள்விகள...
    Intelligence Bureau Explained : • போலீஸ் துறையிலேயே அதிக...
    UPSC தேர்வு எழுதும் போது இதை செய்தால் வெற்றி நிச்சயம்!! : • UPSC தேர்வு எழுதும் போ...
    Indian Forest Service Explained : • Indian Forest Service ...
    இதை படித்தால் Raw-வில் வேலை உறுதி | RAW அதிகாரிகள் குறித்த முழு தகவல் : • இதை படித்தால் Raw-வில்...
    இது உங்களிடம் இருந்தால் IFS-ல் EASY யாக வேலைக்கு சேரலாம்..!! • இது உங்களிடம் இருந்தால...
    IAS Perks and Facilities : • திரு.சகாயம் முதல் IAS ...
    Social Media Crime Alert : • எச்சரிக்கை🚨: நீங்கள் வ...
    Unknown Facts About Police Training : • Police Training இப்படி...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1
    ******************************************

Комментарии • 445

  • @DeepakDeepak-yk3uu
    @DeepakDeepak-yk3uu Год назад +9

    புலனாய்வு அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஐயா... இப்படிக்கு சட்ட கல்லூரி மாணவன்

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Год назад +9

    நல்ல விளக்கம்.
    இதை ஆளும் கட்சி தலைமைக்கு அனுப்பிவைக்கவும்.

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Год назад +22

    திரு ரவி IPS அவர்களுக்கு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ஜெய்ஹிந்த் 🙏

  • @jayachindhiran0659
    @jayachindhiran0659 Год назад +65

    4 சட்டமில்லை 40 சட்டம் இருந்தாலும் அரசியல்வாதிள் சட்ட பண்ண மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை இந்த சட்டமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.

    • @sudhashankar6379
      @sudhashankar6379 Год назад

      திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது..அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது... திருடனாய் பார்த்த திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Год назад +1

      ஏன் பயப்படமாட்டார்கள்.பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் அனைவரும் பயப்படுவார்கள்.ஆனால் இவர்கள் எதிர்கட்சிகள் மீது மட்டும் தான் வழக்கு போடுவார்கள்.ஆளும்கட்சியினர் மீது வழக்கு போடமாட்டார்கள்.தவறுசெய்து வழக்கில் சிக்கிய வர்களும் ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டால் எந்த நடவடிக்கையும் இருக்காது.பிறகு எப்படி அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Год назад +303

    எத்தனை எத்தனை துரை மார்கள் இருந்தாலும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை உறிஞ்சும் ஊழல் அதிகாரிகளை எதுவும் செய்வதில்லை..😢😢

    • @hemanthm8900
      @hemanthm8900 Год назад

      Bjp dogs

    • @palio470
      @palio470 Год назад

      திருடன் எப்படி அடுத்த திருடனை காட்டி கொடுப்பான்

    • @rajanrg
      @rajanrg Год назад

      இதவிட ஒரு அருமையான கருத்து பதிவிட முடியாது. சட்டம் மத்திய மற்றும் கீழ்நிலை அளவு மக்களுக்கே. அதுவும் கூட துணிந்து விட்டால் எந்த ஒரு சட்டமும் ஒரு மயிர் கூட பிடுங்காது. கும்பகோணம் பிரபல தனியார் பள்ளி தீவிபத்து சம்பவத்தில் பள்ளி தாளாளர் வெறும் 2 நாளில் பெயில் போலீஸ் துறை நீதி நிர்வாகத்துறையிடம் பெற்று இறக்கும் வரை சிறையே செல்லவில்லை. ஆனால் குற்றமே செய்யாமல் குழந்தைகளை காப்பாற்றி சேர்த்த மாதம் ரூ 2000 சம்பள ஆசிரியைகள் பெயில் இல்லாமல் பல வருடம் சிறையில் இருக்கின்றனர். அவர் குடும்பத்தினர் பலர் அவமானம் தாங்காமல் ஊரை விட்டு ஓடி போய் விட்டனர். இந்த நிர்வாகிகள் ஒரு நாளில் சில மணி நேரம் ஆவது நேர்மை செயல்பாடு அக்கறை காட்டினால் போதும். வாட்ஸ் அப் பேஸ்புக் பதிவு அவசியமே இல்லை விளம்பரத்திற்கு

    • @Gnanasekaran.R
      @Gnanasekaran.R Год назад

      அதிகாரிகள் மட்டுமா? இவர்களை விட பலப்பல மடங்கு மக்களை உறிஞ்சுபவர்கள் பெரும்
      பாலும் ஊழல் அரசியல்வாதிகள்தான்!

    • @muralikrish1232
      @muralikrish1232 Год назад +4

      This corruptions are like a web it's not done by a single person ,it's a web no single person or department can take down then completely, only as a society we can stop it , change should be in society that's what a permanent solution

  • @arunasubbu7296
    @arunasubbu7296 Год назад +17

    Sir, உங்கள் vedios மூலம் நிறைய விசயங்கள் பற்றிய details தெரிந்து கொள்ள முடிகிறது. மக்களுக்கு பலனுல்ல இன்னும் பல விஷயங்களைப் பகிருங்கள் . மிக்க நன்றி. உங்கள் ஓய்வு காலம் மற்றவர்களுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுக்க பயன்படுகிறது . வாழ்க வளமுடன்!

  • @kpkamalakannanulundurpet5527
    @kpkamalakannanulundurpet5527 Год назад +1

    அமலாக்கத் துறையின் மீதான உங்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா
    எனது கேள்வி ஒன்று தான்
    நமது நாட்டின் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கி கேள்விக்குரியாக்கிய நமது பாரதப் பிரதமரின் மாநிலத்தவரும் நண்பர்களுமான
    நீரவ் மோடி,
    லலித் மோடி,
    விஜய் மல்லையா,
    அம்பானிகள்
    மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தையே நாசமாக்கிய
    அதானி
    இவர்கள் மீது அமலாக்கத் துறையால் வழக்குப் பதியப்படாததும்
    நடவடிக்கை எடுக்காததும் அத்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறது அல்லவா
    ஏன் இப்படி அமலாக்கத்துறை நடந்து கொள்கிறது என்று விளக்கங்கள் தர முடியுமா
    மக்களுக்கான ஒரு துறை அனைத்து மக்களுக்காகவும் பொதுவாக தானே நடந்து கொள்ள வேண்டும்
    இப்படி செயல்படுவதால் பாரபட்சம் காட்டுவதாக தானே தோன்றுகிறது

  • @thamilsuvai5611
    @thamilsuvai5611 Год назад +47

    மிக்க நன்றி சார். எனக்கு ரொம்ப நாட்களாக பிடித்த R&AW முதல் அதிகம் அறிந்திராத ED வரை விளக்கமாக அறிந்துகொண்டேன். தொடர்க தங்களது கற்பிக்கும் பணி

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Год назад +2

      Source:-He is the next tnpsc commissioner

    • @sundarvel8418
      @sundarvel8418 Год назад +2

      ​@@user-te5jz8ub8s no sylendra babu sir

  • @vpmani5144
    @vpmani5144 Год назад +26

    அற்புதமான விளக்கம்.! தொடரட்டும்... தங்களின் தூய தொடர் பணிகள் அய்யா.!!!

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 Год назад +6

    சரியான நேரத்தில் பதிவிட்ட உபயோகமான காணொளி. நன்றி

  • @azarrudeen3718
    @azarrudeen3718 Год назад +16

    நன்றி சார் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு.மேலும் இந்திய தூதரகம் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் விதம் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சார்.

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Год назад +16

    அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல், பள்ளிக்கல்வியில் கொண்டு வரவேண்டும்.

    • @rajalakshmisanthanam6340
      @rajalakshmisanthanam6340 Год назад +1

      Yes, very correct

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 Год назад +1

      கல்லூரி விரிவுரையாளர்
      போல இத்துறைபற்றி
      எளிமையாக
      புரிந்து
      கொள்ளும்படி
      விளக்கமளித்தார்👍

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Год назад +7

    Thanks for your explanation sir. 7 years back more than 1000 customers lost their hardearned money with Nathella jewrllery, Chennai as monthly payment. Nothing is recelt orinted by Economic offence. All customers were Middle class people.
    We will blame as FATE and convince ourselves. We must be proud of living in democratic country.

    • @soundarshanthi
      @soundarshanthi Год назад +2

      1990 itself that type of fruad cheating starts, but sofar no results, no money return back

  • @parthasarathy434
    @parthasarathy434 Год назад +1

    Arumaiyana. Vilakkam. Sir. Vazga. Nalamutan. RAVI. Sir

  • @jagadeeshr1305
    @jagadeeshr1305 Год назад +2

    சிறந்த நுண்ணறிவு செய்திகள் அய்யா. மேலும் இது போன்ற பல காணொளிகளை பதிவு செய்து. மக்கள் விழிப்புணர்வுகளை பெற உதவ வேண்டும் அய்யா

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi Год назад +3

    அய்யா E D பற்றிய செயல்பாடுகள் pmla, fera fema மற்றும் பல சட்டங்கள் பற்றிய விளக்கங்களை மிக மிக மிக தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தீர்கள். இதற்காக தங்களுக்கு என் வணக்கத்துடனான வாழ்த்துக்கள்.
    தங்களின் ஊடகப் பயணம் இமயம் தொட கடவுளைப்பிரார்த்திக்கிறேன் வளர்க நின் பணி. 🙏 🙏

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 Год назад +16

    ED needs such extensive powers so that we can stop large scale money laundering and stop people like Nirav Modi from escaping the nation

    • @AlphonseSelvaraj
      @AlphonseSelvaraj Год назад

      all big offenders escape

    • @AlphonseSelvaraj
      @AlphonseSelvaraj Год назад

      ruclips.net/video/kolLXDAbqx8/видео.html

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet Год назад

      But Nirav Modi is enjoying like anything, what the ED did? Not only Modi but many BJP crony capitalists have done the same crime, but again ED was impotent. So, ED is nothing but a hunting dog of BJP/RSS/Modi. Shame....

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 Год назад

      @@AlphonseSelvaraj that's what I'm saying even ruling party politicians shouldn't be spared
      ED needs FBI like powers in dealing with
      Financial Crimes

  • @balajip7709
    @balajip7709 Год назад +1

    நல்ல ஒரு விளக்கம் சார், ஒவ்வொரு குடிமகனும், அரசியல், அதிகாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • @pbrpb4735
    @pbrpb4735 Год назад +28

    நாடு முழுவதும் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் ஏன் அச்சமோ தயவோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். இதைப் பற்றிய அடுத்த போட்காஸ்டைத் தயாரிக்க முடியுமா? நன்றி !

  • @girigiri3359
    @girigiri3359 Год назад +2

    திகார் சிறை கொண்டு செல்வது-தான் நல்லது

  • @sridurgachandrasekaran8200
    @sridurgachandrasekaran8200 Год назад +6

    ED has enormous power as explained by Ravi sir. Pmla is a very good law to stop money laundering. The question is it’s efficiency. Bail stage is very toughest under pmla. Once arrested it’s not easy to get bail however, in case if a person who is innocent is made as a baqara then very difficult for them to come out. Big shots easily escape if the predicate offence is closed. 90% cases the predicate offence will not stand the trial or will not have proper materials and evidence to prosecute the accused. Hence they get bail and pmla case will be quashed. Very sadly ppl are languishing in jail are the ones who are actually innocents made to act as a dummy there by the real launderers escape..

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Год назад +1

      1000 கோடி ஊழல் நடந்த பின்னர் தான் தப்பி த்த பின் தான் விசாரி க்க வே ஆரம்பிக் கிறார்கள் .முன் கூட்டியே கண்டு பிடிக்க முடியாதா ? மக்கள் வரி ப் பணம் பாது காக்க படும் அல்லவா ?

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 Год назад

      Any law can be misused. We all know how public prosecutors argue. It is a comparatively low paying job. So that could be one of reasons for low conviction rate.

  • @vimalpani7161
    @vimalpani7161 Год назад +7

    When i was studying in law college, we had personal experience with Mr. Ravi sir, he has a very charismatic personality. Physically, mentally very fit for his uniform. His interviews are inspirational and informative. Thank you sir.

  • @girishmvp007
    @girishmvp007 Год назад +14

    Ravi Sir thank 🙏 you for this informative Video as politicians are trying to mix everything and confuse the people. So that they can escape. So videos like this are very important for our society!

  • @jagadeesanp38
    @jagadeesanp38 Год назад +1

    மிக சிறப்பான அமலாக்கதுற பற்றி விளக்கமான பதிவு.இதில் 5600 வழக்குகள் பதியபட்டதில் 22 க்கு மட்டுமே தண்டணை என்று சொன்னால் மற்ற வழக்குகள் எதன் அடிப்படையில் பபதியப்பட்டன.இத்துறை நேர்மையா செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழ வாய்ப்பு உள்ளது.நல்லவர்ள் எந்த சூழ்நிலையிலும் தண்டனை அடையகூடாது.

  • @udayachandran9615
    @udayachandran9615 Год назад

    வணக்கம் சார் ரொம்ப அருமையாக விளக்கமாக இருந்தது.."Thanks for everything" வரை ரொம்ப ரொம்ப அருமையான பதிவு வணக்கம் சார்

  • @mageshmagee9994
    @mageshmagee9994 Год назад +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி ❤❤❤

  • @senthamilselvanp5270
    @senthamilselvanp5270 11 месяцев назад +1

    Great information with clarity of speech sir...Jai hind

  • @chandiranm1786
    @chandiranm1786 Год назад +3

    தமிழக காவல்துறையில் உள்ள பல்வேறு அமைப்புகளை(crime, Traffic like that) பற்றி தெளிவுபடுத்தி விளக்க வேண்டுகிறேன் ஐயா.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Год назад

    சிறப்பான தெளிவான விளக்கம் தமிழ் உச்சரிப்பு மிகமிக நன்று 🌹😊

  • @dharanendiranvasu5632
    @dharanendiranvasu5632 Год назад +1

    Super explanation. Realy great.

  • @hardlion50
    @hardlion50 Год назад +2

    Excellent presentation! Yet another dimension of Tiger!!👏👏

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Год назад

    அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @nimusth72
    @nimusth72 Год назад +2

    Mr. Ravi. Hats off to you. Like you I am also an Agricultural Graduate from AC&RI Coimbatore. 1970 pass out. All your RUclips posts are very educative and informative. I watch all your posts. Please keep it up.

  • @veerakalai130
    @veerakalai130 Год назад +1

    ❤❤ அருமை ஐயா..

  • @pasardaar1898
    @pasardaar1898 Год назад

    அருமையான விளக்கம் அய்யா

  • @arulnagalingam6044
    @arulnagalingam6044 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் அய்யா

  • @Krishj-n5d
    @Krishj-n5d Год назад +3

    Well explanation about ED directorate sir...!!!
    Thank you so much

  • @abiman101
    @abiman101 Год назад +1

    அருமை அய்யா

  • @sherinajammy
    @sherinajammy Год назад +11

    Sir kindly in next video talk more about the functions,works and responsibilities of Indian embassy and kindly differentiate between Indian embassy high general consulate .... please kindly upload the video sir pls sir

  • @maheswar7472
    @maheswar7472 Год назад +1

    Very good information about E D

  • @dharmav2545
    @dharmav2545 Год назад +10

    Great sir👍 Very detailed explanation 🔥🔥

  • @sparktele
    @sparktele Год назад +1

    மிகவும் தெளிவான வார்த்தை அருமை

  • @HarishKumar-bn5do
    @HarishKumar-bn5do Год назад

    Superbly presnted info, at need of the hour.. We wonder doesn, t the money pigs, not know of .. E. D. Powers.. Politicians , ministers at the time of taking oath, incharge,.. Must read , will abide to.. E. D. Powers. Thanks for your interest, to make public aware, of laws. God bless.

  • @kesavant9883
    @kesavant9883 Год назад +1

    அருமையான.பதிவு.
    நன்றி.ஐயா.

  • @sreekandannair3651
    @sreekandannair3651 Год назад

    Respected former Director of Police and also Commissioner of Tambaram Respected High Mr. Ravi Sir Thank you very much for giving complete and clear information about ED.

  • @abdulazees4455
    @abdulazees4455 Год назад +14

    இவ்வளவு திறமையான intelligent அமைப்பு இருந்த காரணத்தினால் தான் விஜய் மல்லையா நீரவ் மோடி நிகில் மோக்சி போன்றவர்கள் எல்லாம் விமானத்தில் செல்லாமல் இறக்கைகளை கட்டிக்கொண்டு பறந்து சென்றார்களோ

    • @nainikarithi8078
      @nainikarithi8078 Год назад +2

      Athulam ila Bhai avalo thiramai iruntha coimbatore la easy bomb plast Pani iruka mudiyuma, PFI ah Joly ah ithana varusam run Pani iruka mudiyuma

    • @manisekar2768
      @manisekar2768 Год назад

      super

  • @aristoisaac6579
    @aristoisaac6579 Год назад +1

    Wonderful Explanation of ED, valuable information, salute u sir

  • @kprabhuyoutification
    @kprabhuyoutification Год назад +8

    இது போன்ற அடிப்படை விசயங்கள் முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் வாதிகளுக்கு தெரிந்தால் , தேவையில்லாத கொந்தளிப்புகளை தடுக்கலாம்.

  • @sathiyamoorthys.k6952
    @sathiyamoorthys.k6952 Год назад +1

    Super explanation,Mr. Ravi IPS sir. Thank you 🙏

  • @manis9742
    @manis9742 Год назад

    இ.டி. பற்றி தெளிவான விளக்கம் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அதே நேரம் வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கோடி கோடியாக கடன் என்ற பெயரில் சுருட்டிக்கொண்டு தப்பியோடிய பல பேர்களை இந்த
    இ டி ஒன்றுசெய்யவில்லையே ஏன் அது பற்றி தெளிவான வீடியோ போடுங்க நாங்களும் தெறிந்து கொள்கிரோம் சார்

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 Год назад +6

    Very useful and informative sir... Thank you... Keep spreading your knowledge

  • @ganeshvelayuthan8521
    @ganeshvelayuthan8521 Год назад

    நன்றி சார் நல்ல தகவல்கள் தந்ததற்காக

  • @karthikselvaraj1519
    @karthikselvaraj1519 Год назад

    அறியாததை கற்றமைக்கு நன்றி அய்யா

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd Год назад +1

    E.D., பற்றிய தகவல்களை நன்கு புரியும் வகையில்,தெளிவுபடுத்தியதிற்க்கு மிக்க நன்றி.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +2

    Well done informative.. ED Anna...

  • @ABCD-rr9hy
    @ABCD-rr9hy Год назад +1

    Excellent excellent excellent excellent excellent excellent excellent

  • @kumariyer9548
    @kumariyer9548 Год назад

    As far as politicians are concerned 1. Law need to be violated 2. Courts are places to delay prosecution inordinately.

  • @Brobear786
    @Brobear786 Год назад +1

    En pa editor second ku second zoom in panni zoom out panadapa kannu valikudu mathapadu content great👍

  • @prakashm2436
    @prakashm2436 Год назад +9

    Sir norcotics control bureau பத்தி சொல்லுங்க sir

  • @sjsudhakaran1159
    @sjsudhakaran1159 Год назад +9

    Initially it named as Enforcement Unit. Later it became Enforcement Directorate 😊

  • @ullamudaiyarullam8008
    @ullamudaiyarullam8008 Год назад +4

    Sir, video for IPS Vs ARMY OFFICER Like lieutenant, major, colonel power, work nature

  • @user-ut1nq3qp3b
    @user-ut1nq3qp3b Год назад +1

    Sir, When you were in prime time i remember the dialogue from vijay's film "I'm waiting"

  • @sheikbareeth5566
    @sheikbareeth5566 Год назад

    அருமையான விளக்கம்

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 Год назад +1

    God bless aiya you all gods hope truth reveals

  • @varadhanraj
    @varadhanraj Год назад +3

    Sir, keep up your videos very useful for the public... Thanks

  • @pms.8795
    @pms.8795 Год назад +9

    There should be a change in law that if anyone comes under the radar of ED he should be permanently disqualified from contesting elections.

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 Год назад +2

      Correctly said

    • @balaji9917
      @balaji9917 Год назад

      We need change in law only those have minimum qualification to contest election. One way to look to reduce inhuman crimes, ofcourse there are many good leaders emerged in our country without higher education qualifications.

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад

    Sir Your integrity and self made person is commendable. Why Don't you do something for health, hygenic ,self improvement and uplifting of younger generation as they are future of our country or society. If you talk people will take it seriously. We need so many leaders who changes others lives

  • @ChandranChandran-gt6vz
    @ChandranChandran-gt6vz Год назад

    Sir, super explanation

  • @vinodhchandru
    @vinodhchandru Год назад

    எளிமையாக விளக்கினீர்கள். நன்றி

  • @Vicky-fd7gv
    @Vicky-fd7gv Год назад

    உங்களின் விளக்கம் நன்றாக உள்ளது

  • @Raja-lb8yr
    @Raja-lb8yr Год назад +6

    Sir SPG pathi video podunga...

  • @creativeclubstudio5311
    @creativeclubstudio5311 Год назад +1

    Cameraman ans editior please note: same frame close up and mid wide cut to cut is too disturbed.... Lighting and frame is good

  • @loganathana9778
    @loganathana9778 Год назад

    அருமை அன்பிற்குரிய
    ஐயா அவர்களே

  • @jaik9321
    @jaik9321 Год назад

    Good inputs sir - we need to have punishment's quickly - then only the mistake doers will have fear and we can stop open corruption across India.

    • @nelsonsmony1879
      @nelsonsmony1879 Год назад

      If so all BJP leaders including Mr.Modi must be punished. But the ruling gang won't be punished but misused for crushing opposition parties.

  • @shripiya
    @shripiya Год назад +1

    All these functions of govt institutions should be in syllabus in social studies or atleast in economics or govt can introduce one subject like these to students.

  • @jayakumar-R
    @jayakumar-R Год назад +1

    Superb explanation ,. FERA changed to FEMA,. Really nice explanation , wonderful. Sir

  • @rathinasamy751
    @rathinasamy751 Год назад

    Useful information for the public thanks sir

  • @shahulhameed2454
    @shahulhameed2454 Год назад

    Thanks for very clear information about ED

  • @marimuthu2502
    @marimuthu2502 Год назад

    தெளிவாக புரிய ஐயா அவர்களுக்கு நன்றி

  • @RenewPassion
    @RenewPassion Год назад +1

    Corruption in India is going over the roof! ED should be given even higher powers with independence from Government body! I hope 100% corrupt officials and ministers all go to jail! It should be the dream of all citizens of India!

  • @chandrank3406
    @chandrank3406 Год назад +4

    Sir Indian Embassy how to run other countries,powers and works pathi oru video make pannungka sir pls😊

  • @jeyakanthankanagasabapathy3505

    இவர் அளவுக்கு நேர்மையா இருப்பது என்பது காவல்துறை பெருமிதப் பட்டுக்கொள்ள வேண்டும் ஆனா அதான் வேலையா. நான் சுத்தமா இருக்கேன் நான் வேலை செய்ற இடம் அசிங்கமா இருக்கு அதே சுத்தம் பண்ணிட்டு இல்ல போனா நீங்க சிறந்த காவல் அதிகாரி.

  • @sureshbabu-nx1qt
    @sureshbabu-nx1qt Год назад +1

    Better to dilute such a department, no use of paying their service ,As always all such departments are automatically come under the ruling party's political rules.

  • @MARIMUTHU-mm9np
    @MARIMUTHU-mm9np Год назад

    அற்புதமான விளக்கம் ஐயா...

  • @mgraja7069
    @mgraja7069 Год назад

    சாா் வனக்கம்உன்மை உடைத்துள்ளிா்கள் நன்றி

  • @pv_raj
    @pv_raj Год назад +9

    இப்பொழுது முழுக்க முழுக்க எதிர்கட்சியை பழிவாங்க இதை பயன்படுத்துவதான் இந்தியாவின் சிறப்பு, இன்றைக்கு எனக்கு நாளாக்கு உனக்கு இதுதான் EDயின் தனிசிறப்பு - நன்றி ஐயா

    • @vmani9969
      @vmani9969 Год назад +3

      நேர்மையா இருந்தா பயப்படுற அவசியம் இல்லையே.

    • @ntneswara690
      @ntneswara690 Год назад +2

      நேர்மையா இருந்த யாருக்கும் பயபட தேவையில்லையே

    • @DR_68
      @DR_68 Год назад +3

      நீ திருடுவ உன்னை கேள்வி கேட்கக்கூடாதா

    • @pv_raj
      @pv_raj Год назад +3

      கேள்வி கேட்கிற நீ யோக்கியன இருக்கனும்!!!

    • @ntneswara690
      @ntneswara690 Год назад +1

      @@pv_raj யோக்கியம் இல்லாதத பாத்தியன கேஸ் போடு

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 Год назад

    மிகவும் அருமையான விளக்கம்

  • @mohank.k7154
    @mohank.k7154 Год назад +1

    Thankyou for your detailed explanation and information about the ENFORCEMENT DIRECTORATE Dep ,zThankyou sir,

  • @praveenthilak7415
    @praveenthilak7415 Год назад +1

    முக்கியமாக ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவது. மக்களுக்கு transparent ah ரிசல்ட் தெரிவிக்காதது.

  • @thangarasu5167
    @thangarasu5167 Год назад +3

    Your videos are very informative. Thanks sir for your giving time for us.

  • @jebarathinamkaikondar6688
    @jebarathinamkaikondar6688 Год назад

    அருமையானவிளக்கம்

  • @vigneshvicky-wp9qv
    @vigneshvicky-wp9qv Год назад +1

    Right time-Right information😊

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 Год назад

    அருமையான தகவல்கள்

  • @balasubramaniam4112
    @balasubramaniam4112 Год назад +5

    Sir, It is a fantastic insight for attending a 15 mark question in upcoming group 1 mains exam. Many thanks sir!

    • @Gokul_4090
      @Gokul_4090 Год назад

      Yennanga brother Deputy collector kku 1.8 crore nnu pesikuranga?DSP kku 1.5 cr?

    • @cricketworld1762
      @cricketworld1762 Год назад

      ​@@Gokul_4090edu nee paththa ..?

    • @gnanasabaapatirg7376
      @gnanasabaapatirg7376 Год назад

      ​@@Gokul_4090avlo Ila but PanAm undu

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s Год назад +3

    இந்த சட்டத்தில் அமித்ஷா குடும்பம், மற்றும் மோடி போன்றவர்கள் மீதும் வழக்கு தொடர வேண்டும்.

    • @vijaysekar9773
      @vijaysekar9773 Год назад +1

      Atharku mun stalin kudumbathirku valaku podanum

  • @VarshaDIVB
    @VarshaDIVB Год назад +1

    Super sir 🙏

  • @murugaiahperiyampillai3592
    @murugaiahperiyampillai3592 Год назад +1

    ஊழல் செய்பவர்களுக்காக் சட்டங்கள் கடினமாப்படுவது தாட்டுக்கு நன்மை பயக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்துகின்றது

  • @swaminathan8397
    @swaminathan8397 Год назад

    Excellent explanation , thank You sir

  • @cmraman6704
    @cmraman6704 Год назад

    Rules and laws are only for common people. Only a very few from upper segment are caught.

  • @perumalswamythevar1938
    @perumalswamythevar1938 5 месяцев назад

    Ed Act is a very good act High Security Act 🇮🇳💯💪💪💪💪💪💪💪💪💪