இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக மக்கள ஏமாத்துறாரு இவரு..
Salute. We need a straight forward police like this. Not those coward who take 200 or 300 from public for silly reasons. Pondicherry look at the action ....
சூப்பர் சார். இப்படி தான் எல்லா காவல்துறை அதிகாரிகளும் இருக்கனும். அப்போ தான் நிறைய பெண்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சார்❤️

Correct sir most innocenent persons affected I am a bsc agri graduate guy treat in kanchipiram team police treat in aggusut over night in police custody I have mentality affect after three days someone issue going in tn govt
உங்களை போல் ஒருவர் நல்லவராக இருந்தால் போதும். தமிழ்நாடு மாநிலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் நிம்மதியாக இல்லை சார். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
Ellarayum velayavittu thukita law issue bro...practicaally problem. Edam mathuna they have to bring full family School vedu..family..relatives.idhelam kashtam adhu actually punishment for them.
வாவ் சூப்பர் சார் உங்கள மாதிரி அதிகாரிகள் இருப்பதால்தான் பெண்கள் கொஞ்சம் நம்புகிறார்கள் போலீஸ் மீது உள்ள நேர்மை நான் இது மாதிரி படத்தில்தான் பார்த்திருக்கேன் நேரில் இப்போதுதான் பார்த்துள்ளேன் தேங்க்யூ சோ மச் சார் உங்க நேர்மை என பாராட்டும் சார்
இதே போன்று ஒரு சம்பவம் புவனகிரி காவல் நிலையத்தில் நடக்கிறது ஒரு பெண் தன் கணவர்,மாமனார் மற்றும் அவளின் தந்தை ஆகியோரால் பலமாக தாக்கப்பட்டு புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் உதவி காவல் ஆய்வாளர் திரு சந்தோஷ் அவர்கள் குற்றவாளிகளை முறையாக விசாரிக்காமல் பிரச்சினையை தீர்க்க சென்ற அந்த பெண்ணின் உறவினர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளார் அந்த பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அங்கேயும் இதே போன்று அலைகழிக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் தவிக்கிறார் யாராவது நல்வழி காட்டுங்கள் 9659653424
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக காவலருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக்கும் வித்தியாசம் தெரியாத உங்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 நீங்க காக்கி சட்டை ,அங்கே நடக்கற அநியாயத்தை பத்தி தான் இப்ப பேச்சு , இளிச்ச வாயன் எப்ப மாட்டுவான் ,லஞ்சம் ,பொய் கேஸ் ,அலட்சியம் ,,அவமரியாதை, அடி உதை , நீங்க ஒழுங்காக இருக்கலாம் ஆனால் 10லே 9 பேர் கைவலமா இருக்காங்க பின்ன ஒன் காக்கி சட்டைக்கு எப்படிப்பா மரியாதை கிடைக்கும் ???
Very good jab Ravi sir...... உங்கள மாதிரி அதிகாரிகள் இருப்பதினால் தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்காங்க.... ரவி ஐயா அவர்களே தாங்கள் ஆற்றும் பணி மிகவும் மதிக்கத் தக்கது... எங்கள் சேலம் மக்கள் சார்பாக நன்றி..... ரவி sir.
இந்த உரையாடல் என்ன சொல்கிறது என்றால் DGP , சொன்ன பிறகுதான் வேலையே செய்ய முயற்சிப்போம் என்று சொல்வது போல் உள்ளது. எல்லோருக்கும் மனசாட்சியும் கடமை உணர்வும் வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது..ரவி சார் வாழ்க..
ஐயா உங்கள் நடவடிக்கை மிக மிகச் சிறப்பானது.. உங்களைப் போல் காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தன் அப்பு உணர்ந்து நடக்க வேண்டும்.. உங்கள் பேச்சிலும் அவன் அவள் என்று உள்ளது அதைத் தவிர்த்து அவர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும் . ஏனென்றால் உங்களின் வழிகாட்டுதலின் பேரில் தான் உங்களுக்கு கீழ் இருப்பவர்கள் பணியாற்றுவார்கள்.. நீங்கள் மரியாதை கொடுத்தால் அனைத்து காவலர்களும் மரியாதை கொடுப்பார்கள் பொதுமக்களுக்கு... மற்றபடி உங்கள் சேவை சிறப்பு 🙏🙏🙏🙏
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக போலிஸ் பத்தி தெரியாத மக்கள ஏமாத்துறாரு இவரு..
@Kuppa Porukki உனக்கு என்னப்பா AC roomல கால்மேல கால் போட்டுட்டு comment பண்ணுவ... British காலத்துல இருந்த அதே Police Rules தான்.. உன்ன மாதிரி 500 பேர் ஒரே நேரத்துல complaint பண்ணுவான்.. stationல Crimeல 8 போலிஸ் இருப்பாங்க law& orderல 10 போலிஸ் இருப்பாங்க.. ஒரு 20 பேர வச்சிட்டு எப்படி 500 பேரு complaint ஒரே நாள்ல action எடுக்க முடியும்.. இதுல 24 hrs duty வேற.. நீ easyயா resign பண்ண சொல்லுவ..
@@venkatachalamramamoorthy8840 சார் நீங்க சொல்வதை முழுமையாக ஏற்று க்கொள்கிறேன். இன்று போலீஸ் பணி மிக கொடுமையானது. நேர கட்டுபாடு இல்லா பணி, கடுமை யான பணிச்சுமை, ஓய்வு இல்லை, விடுப்பு இல்லை, ஆள் பற்றாகுறை. வெளி இருப்பவனுக்கு என்ன தெறியும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவான். தினமும் போலீசை திட்டிகொண்டே இருப்பானுங்க சில பேரு. ஆனா அவன் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாரன் கூட ஓடிட்டாலோ (கள்ள உறவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக மாறிவிட்டது கேவலம்), அவன் மகள் எவனையாவது இஸ்துக்கினு ஓட்டாலோ, போலீஸ் ஸ்டேசனுக்கு த்தான் ஓட்றான். கதறான். நல்லவன் கெட்டவன் பார்க்காமல் எல்லா போலீசையும் சகட்டுமேனிக்கு ஒரே தட்டுல வச்சு பேசுவான். எவனையாவது நிறுத்தி ஏண்டா தப்பு பண்ணேன்னு கேட்டா போலீசையே ங்கோத்தா, ங்கொம்ம்ன்னு பேசுவான். கொழுப்பெடுத்த அந்த நாய ரெண்டு தட்டு தட்டினா ஜாதி பிரச்சனை, மத பிரச்சினை யாக்கிடுவானுங்க தாயோளிங்க. . சில எச்ச பொருக்கி மனித ஆர்வலனுங்க, சில திருட்டு கூ...நக்கி பயலுக பத்திரிகையாளன்(R S bharathi said some red light media whoremongers) பேர்ல உலவுர புரோக்கருங்க வந்து ஆ..ஊ...ன்னுவான். போலீஸ் பொத்திக்குட்டு வேலைபாக்கணும்னு சொல்றானுங். பெருந்தலைவர், பக்தவச்சலம், மூதறிஞர் ராஜாஜி காலத்தில் நேர்மையாக, மக்கள் சேக்ஷவகர்களாக வைத்திருந்த போலீஸ் 1967 ல் பிடித்த சனி இன்று பங்கபடுத்தபட்டு நிற்க்கிறது.... போலீஸ் பணியில் சேர்பவன் பாவம் செய்தவன். கடவுளின் தண்டனைதான் அந்த பணி.
ஐயா இவ்வளவு நாளக எங்க இருந்திங்க இப்படிப்பட்ட அதிகாரி தான் தேவை,உங்க எல்லா காவல்துறையினர் பாதுகாப்புக்காக வேண்டியக்கொள்கிறோம் டிம் பணி தேவை தண்டனையும் டீம்க்கு செம ஐயா வாழ்த்துகள் பணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
👌🙏இந்த அதிகாரிக்கு மிக்க நன்றி, இது போலெல்லாம் மக்களைக் காக்கும் மேல் அதிகாரிகளும் இருந்தால் நாட்டின் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அவ் அதிகாரிகள் வாழ்க வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் உங்கள் ெசயல், எண்ணங்கள், தூய்மையானதாகவும் உயர்வானதாகவும் இருக்கிறது. நம் நாட்டிற்கு உங்களை போன்ற துணிவான அதிகாரிகள்தான் உயர்வான பதவிக்கு வரவேண்டும்👍👍👍
@@soo108 ava, iva, pombala, vara, pora, avan, ivan nu solradhu mariyadhayana vaarthaigala ungalukku..? Unga vettu periyavangala yaarvadhu appadi unga munnadi koopitta ungalukku ok va...???
அய்யா உங்களை மாத்ரி ஒழுக்கமான கண்ணியமான அதிகாரிகள் ஊர்ல எல்லா பக்கமும் இருந்தா பொது மக்களுக்கு காவல் துறை மீது ஒரு புது மரியாதை பிறக்கும் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
When the head is good, low level people are also good. Please retain this officer in chennai. Public need to have a great person in the head of the department. And he is greater.
A big salute to this police commissioner. People like him are wanted in police department. Still there are areas were lot of corrupted officials are there. They should be cleaned. Hats off to him once again✌️
Super sir. வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் தைரியத்துக்கு பாராட்டுகள் ஐயா. புகார் கொடுக்க வந்தால் அவர்களை அலைகலைப்பது நியாயமா . Maximum காவல்துறை யில் இதுதான் நடக்கிறது.
பெருமையாக உள்ளது 🙏🏻🙏🏻மிக்க மகிழ்ச்சி இதே போல் அந்தந்த மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் நடந்து கொண்டால் மக்களுக்கு காவல் துறை மூலம் விரைவில் தீர்வு கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
சரியான காவல்துறை அதிகாரி....
தாம்பரம் மாநகராட்சி காவல் ஆணையர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக மக்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 எல்லார் கருத்துக்கும் இதே பதில் தான் நீ பதிவு பண்ணிருக்க நீயும் அப்போ உடந்தையா
உங்களை போல அதிகாரிகள் இருப்பதால் தான் காவல் துறையின் மீது மரியாதை கூடுகிறது சார்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
Kandipa nga 🙏
Ama 👏👌👍
Salute sir
Bro, "மரியாதை கூடுகிறது" அப்டின்னு சொல்றத விட, "கொஞ்சமாவது மரியாதை வருகிறது ". இப்படி சொன்ன சரியா இருக்கும் bro. Correct thanaa... 😂
இது போன்ற அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை. தலை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏
இது போன்ற அதிகாரிகள் தமிழ் நாட்டுக்கு தேவை. வணங்குகிறோம். 🙏🙏👏👏👏👏👏
Salute. We need a straight forward police like this. Not those coward who take 200 or 300 from public for silly reasons. Pondicherry look at the action ....
சூப்பர் சார். இப்படி தான் எல்லா காவல்துறை அதிகாரிகளும் இருக்கனும். அப்போ தான் நிறைய பெண்களுக்கு வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் சார்❤️
Gooodok
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக மக்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 எல்லார் கருத்துக்கும் இதே பதில் தான் நீ பதிவு பண்ணிருக்க நீயும் அப்போ உடந்தையா 😡
@@venkatachalamramamoorthy8840 Boss neenga police ah?
@@venkatachalamramamoorthy8840 seri bro appom upsc clear pannitu ips aagitu posting vangitu avaru pannunathu thappunu sollu athuvaraikum pesatha
தங்களைப் போல் அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் குற்றம் குறைந்துவிடும்
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக மக்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 அவரு stationla உக்கார அங்க உள்ளவங்க எதுக்கு சம்பளம் வாங்கணும் நண்பா எதையுமே புரிஞ்சி பேசுங்க ஒரு ஏரியா எவ்வளவு பெருசா அதுக்கு ஏத்தபடிதான் அங்க காவல் நிலைய அதிகாரிகள் எண்ணிக்கையும் இருக்கும் அங்க உள்ளவங்க நடவடிக்கை எதுமே சரியா எடுக்கல கால தாமதம் ரொம்ப பன்றாங்க இதான் அங்க தாம்பரம் ஆணையர் அய்யா அறிவுரை சொல்லுறாரு
@@venkatachalamramamoorthy8840 vqurcakg
வாழ்த்துக்கள் கமிஷனர் ஐயா 🙏🙏🙏🙏 👍👍 👍👍 கடமையில் உண்மை இல்லாதவர்களை களையெடுத்து விடுங்கள் 🙏🙏🙏🙏🙏
கமிஷ்னர் மிரட்டியது தவறு
@@SSKTv07 எங்கடா இன்னும் ஒருத்தனயும் காணமேனுபாத்தன்
@@ananthdevaraj703 பொது வழி பிரச்சனை இது
@@SSKTv07 Commissioner did right
@@SSKTv07 ena wrong solunga
நல்ல அதிகாரிகள் இருக்கின்றனர்.
ஆனால் அவர்களை
ஓட்டுக்கு காசு குடுத்து வெற்றி பெற்றவர்கள் எப்படி செயல்பட விடுவார்கள்.
100% true மாற்று அரசியல் தான் மாற்றம் செய்ய முடியும்.
Correct bro
உங்களை போன்ற அதிகாரிகள் இருப்பதினால்தான் நாட்டில் கொஞ்ச மழையாவது பெய்கிறது வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்க வளத்துடன்
வாழ்த்துக்கள் சார் 😍😍😘உங்களை போல் உள்ள போலீஸ் அதிகாரிகளை பார்க்கும் போது தான் போலீஸ் மீது நம்பிக்கையை வருகிறது 😍🤗
உங்களை போல் உயர் அதிகாரிகள் இருக்கும் வரை எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கவளை இல்லை
வாழ்க வளமுடன்
டிஜிபி ரவி சார் மேலதிகாரிகள் உங்களைப் போல் தான் இருக்க வேண்டும் 👍👍👏👏
adgp bro
Correct sir most innocenent persons affected I am a bsc agri graduate guy treat in kanchipiram team police treat in aggusut over night in police custody I have mentality affect after three days someone issue going in tn govt
Crt bro
கண்டிப்பாக
இந்த அதிகாரிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.உங்களை பொல் ஒருசில அதிகாரிகள் இருப்பதால் தான் இன்னும் மக்கள் மரியாதை வைத்து இருக்கிறார்கள் நன்றி ஐயா
Wow ungala maari police paathu rombe naal aachu sir.......
தமிழகத்தில் அதிகப்படியான காவல் நிலையங்களில் இதே நிலைதான்
நேர்மையான மக்களுக்காக செயல்படுபவர் திரு.ரவி Sir.
கண்ணியம்மிக்க காவல் துறை ஆணையர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா
நீண்ட நாட்கள் பிறகு நான் பொது மக்களின் காவல் அதிகாரியை பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏 ஆய்வாளர் ஐயா அவர்களுக்கு 👍❤️❤️❤️
உங்களை போல் ஒருவர் நல்லவராக இருந்தால் போதும். தமிழ்நாடு மாநிலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் நிம்மதியாக இல்லை சார். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி.
தப்பு செய்தவர்களை தண்டிக்கனும் ரவி சார்😐 அதுவும் பணி நீக்கம் செய்யுங்கள் சார்🙁 அவங்களை இட மாற்றம் செய்யாதீங்க சார்😐
Unmai than bro
Niranthara pani neekam seiya veandum
தப்பு பண்றேன் பணி நீக்கம் செய்தால் யார் டூட்டி பார்ப்பது
Ellarayum velayavittu thukita law issue bro...practicaally problem. Edam mathuna they have to bring full family School vedu..family..relatives.idhelam kashtam adhu actually punishment for them.
@@kvsrinivasinpayanam yes crt bro ❤️
பண பலம் அதிகார பலம் உள்ளவர்கள் மட்டுமே காவல் நிலையத்தில் மதிக்கப்படுகிறார்கள்.
உண்மை
ஒரு நல்ல காவலர் இப்படித்தான் இருக்க வேண்டு்ம். பொருப்பான மேல் அலுவலர் கடுமையும் அரவனைப்பும் தேவை பாராட்டுகள்.
வாவ் சூப்பர் சார் உங்கள மாதிரி அதிகாரிகள் இருப்பதால்தான் பெண்கள் கொஞ்சம் நம்புகிறார்கள் போலீஸ் மீது உள்ள நேர்மை நான் இது மாதிரி படத்தில்தான் பார்த்திருக்கேன் நேரில் இப்போதுதான் பார்த்துள்ளேன் தேங்க்யூ சோ மச் சார் உங்க நேர்மை என பாராட்டும் சார்
இதே போன்று ஒரு சம்பவம் புவனகிரி காவல் நிலையத்தில் நடக்கிறது ஒரு பெண் தன் கணவர்,மாமனார் மற்றும் அவளின் தந்தை ஆகியோரால் பலமாக தாக்கப்பட்டு புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஆனால் உதவி காவல் ஆய்வாளர் திரு சந்தோஷ் அவர்கள் குற்றவாளிகளை முறையாக விசாரிக்காமல் பிரச்சினையை தீர்க்க சென்ற அந்த பெண்ணின் உறவினர்களின் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளார் அந்த பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அங்கேயும் இதே போன்று அலைகழிக்கிறார்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் தவிக்கிறார் யாராவது நல்வழி காட்டுங்கள் 9659653424
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக காவலருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக்கும் வித்தியாசம் தெரியாத உங்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 நீங்க காக்கி சட்டை ,அங்கே நடக்கற அநியாயத்தை பத்தி தான் இப்ப பேச்சு , இளிச்ச வாயன் எப்ப மாட்டுவான் ,லஞ்சம் ,பொய் கேஸ் ,அலட்சியம் ,,அவமரியாதை, அடி உதை , நீங்க ஒழுங்காக இருக்கலாம் ஆனால் 10லே 9 பேர் கைவலமா இருக்காங்க பின்ன ஒன் காக்கி சட்டைக்கு எப்படிப்பா மரியாதை கிடைக்கும் ???
Very good jab Ravi sir......
உங்கள மாதிரி அதிகாரிகள் இருப்பதினால் தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்காங்க....
ரவி ஐயா அவர்களே தாங்கள் ஆற்றும் பணி மிகவும்
மதிக்கத் தக்கது...
எங்கள் சேலம் மக்கள்
சார்பாக நன்றி..... ரவி sir.
நேர்மையான அதிகாரி DSP SIR வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக 🙏🙏🙏🙏🙏🙏
கேட்கவே அவ்வளவு நம்பிக்கை வருகிறது. Thank you so much Mr. Commissioner. 100 salutes to you sir.
Very good sir,இததான் மக்கள் எதிர்பார்ப்பார்கள்,salute sir,
செம்ம... அதிகாரிகள் மட்டும் அல்ல கீழ் உள்ள ஆட்களும் கடுமை இருந்தால் சிறப்பு...
எல்ல காவல் நிலையமும் cctv camera கண்காணிப்பில் கொண்டு வர வேண்டுகிறேன் அது கமிஷனர் பார்க்கணும் இது செய்தால் போதும்
ஐயா உங்களை போல் ஒவ்வொரு அதிகாரியும் தமிழ் நாட்டில் இருந்தால் ஒரு தப்பு கூட நடக்காது உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் பல ஐயா 🙏
உங்களை போன்ற நல்ல மனிதர் பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சார்..💐💐💐💐
இந்த உரையாடல் என்ன சொல்கிறது என்றால் DGP , சொன்ன பிறகுதான் வேலையே செய்ய முயற்சிப்போம் என்று சொல்வது போல் உள்ளது. எல்லோருக்கும் மனசாட்சியும் கடமை உணர்வும் வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது..ரவி சார் வாழ்க..
பாராட்டுக்கள் கமிஷனர் அவர்களுக்கு
I bow before the honest Police commissioner
கோடான கோடி நன்றிகள் D G P சார்
தைரியமாக ஒளிப்பரப்பிய பாலிமர் தொலைக்காட்சிகக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி இப்படிப்பட்ட பெரிய அதிகாரிய பார்க்கனும் போல் இருந்தது இருந்தாலும் ஆடியோ கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏
உங்களை போல் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த தமிழக மக்கள் தலை வணங்கிறோம்.
First time giving a like for the Police doing his duty promptly.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True
எல்லா காவல் நிலையத்திலும் இந்த மாதிரியான சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது மேலிடத்திலிருந்து கவனிக்கப்பட வேண்டும்
S
மக்கள் தான் மேலிடம்... மக்கள் ஏமாளிகள் என்று தெரிந்துதான் அனைவரும் ஏமாற்றுகிறார்கள்.
அருமையான நடவடிக்கை, அதிகாரி அவர்களுக்கு நன்றிகள் பல 🙏
தெய்வமே உங்களை போல் அதிகாரிகள் இருக்கும் வரை காவல்துறை தலைநிமிர்ந்து நிற்க்கும் ஐயா வாழ்க பல்லாண்டு
ஐயா உங்கள் நடவடிக்கை மிக மிகச் சிறப்பானது.. உங்களைப் போல் காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தன் அப்பு உணர்ந்து நடக்க வேண்டும்.. உங்கள் பேச்சிலும் அவன் அவள் என்று உள்ளது அதைத் தவிர்த்து அவர்கள் என்று நீங்கள் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்
. ஏனென்றால் உங்களின் வழிகாட்டுதலின் பேரில் தான் உங்களுக்கு கீழ் இருப்பவர்கள் பணியாற்றுவார்கள்.. நீங்கள் மரியாதை கொடுத்தால் அனைத்து காவலர்களும் மரியாதை கொடுப்பார்கள் பொதுமக்களுக்கு... மற்றபடி உங்கள் சேவை சிறப்பு 🙏🙏🙏🙏
உங்களுக்கு ரொம்ப நன்றிங்க சார் இப்படி இருந்தால் நாடு நலம் பெறும்.
அனைத்து காவல் நிலையங்களில் இது தான் நடக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை
இவ்வளோ பேச்சி பேசறாரே இந்த commissioner.. ஒரு ஒரு மாசம் Stationல உக்காந்து வேலை பாக்க சொல்லுங்க.. பெரிய ஏரியா ஒரே ஒரு station...Stationல போலிஸ் Force பத்தல.. நீங்க commissioner தான extra போலிஸ் Battalionல இருந்து எடுத்து போடலாம்ல.. சும்ம விளம்பரத்துக்காக போலிஸ் பத்தி தெரியாத மக்கள ஏமாத்துறாரு இவரு..
@@venkatachalamramamoorthy8840 sir Neega Etha Station
@Kuppa Porukki உனக்கு என்னப்பா AC roomல கால்மேல கால் போட்டுட்டு comment பண்ணுவ...
British காலத்துல இருந்த அதே Police Rules தான்.. உன்ன மாதிரி 500 பேர் ஒரே நேரத்துல complaint பண்ணுவான்.. stationல Crimeல 8 போலிஸ் இருப்பாங்க law& orderல 10 போலிஸ் இருப்பாங்க.. ஒரு 20 பேர வச்சிட்டு எப்படி 500 பேரு complaint ஒரே நாள்ல action எடுக்க முடியும்.. இதுல 24 hrs duty வேற.. நீ easyயா resign பண்ண சொல்லுவ..
@@safetyfirst6400 அது சொல்ல கூடாது sir..இது என்னோட மனக்குமுறல்.. போலிஸ்க்கு சங்கம் இருந்தா இந்த பிரச்சனை வராது..
@@venkatachalamramamoorthy8840 சார் நீங்க சொல்வதை முழுமையாக ஏற்று க்கொள்கிறேன். இன்று போலீஸ் பணி மிக கொடுமையானது. நேர கட்டுபாடு இல்லா பணி, கடுமை யான பணிச்சுமை, ஓய்வு இல்லை, விடுப்பு இல்லை, ஆள் பற்றாகுறை. வெளி இருப்பவனுக்கு என்ன தெறியும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவான். தினமும் போலீசை திட்டிகொண்டே இருப்பானுங்க சில பேரு. ஆனா அவன் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாரன் கூட ஓடிட்டாலோ (கள்ள உறவுக்கு புகழ்பெற்ற மாநிலமாக மாறிவிட்டது கேவலம்), அவன் மகள் எவனையாவது இஸ்துக்கினு ஓட்டாலோ, போலீஸ் ஸ்டேசனுக்கு த்தான் ஓட்றான். கதறான். நல்லவன் கெட்டவன் பார்க்காமல் எல்லா போலீசையும் சகட்டுமேனிக்கு ஒரே தட்டுல வச்சு பேசுவான். எவனையாவது நிறுத்தி ஏண்டா தப்பு பண்ணேன்னு கேட்டா போலீசையே ங்கோத்தா, ங்கொம்ம்ன்னு பேசுவான். கொழுப்பெடுத்த அந்த நாய ரெண்டு தட்டு தட்டினா ஜாதி பிரச்சனை, மத பிரச்சினை யாக்கிடுவானுங்க தாயோளிங்க. . சில எச்ச பொருக்கி மனித ஆர்வலனுங்க, சில திருட்டு கூ...நக்கி பயலுக பத்திரிகையாளன்(R S bharathi said some red light media whoremongers) பேர்ல உலவுர புரோக்கருங்க வந்து ஆ..ஊ...ன்னுவான். போலீஸ் பொத்திக்குட்டு வேலைபாக்கணும்னு சொல்றானுங். பெருந்தலைவர், பக்தவச்சலம், மூதறிஞர் ராஜாஜி காலத்தில் நேர்மையாக, மக்கள் சேக்ஷவகர்களாக வைத்திருந்த போலீஸ் 1967 ல் பிடித்த சனி இன்று பங்கபடுத்தபட்டு நிற்க்கிறது....
போலீஸ் பணியில் சேர்பவன் பாவம் செய்தவன். கடவுளின் தண்டனைதான் அந்த பணி.
தெய்வம் ஐயா நீங்கள் எங்களுக்கு உங்களை போன்ற அதிகாரிகள் தான் வேண்டும் . தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் நீங்க நல்லா இருக்கனும்
Salute sir
திரு ரவி அவர்கள் நல்ல அதிகாரி என்று பொதுவான கருத்து மக்களிடம் நிலவுகிறது. கமிஷ்னர் ரவி அவர்களுக்கு பல கோடி நன்றிகள்!
நேர்மையான வழியில் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
காவல் அதிகாரி என்றால் இவர் மாதிரி தான் இருக்கனும் இவரை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
உங்களை போன்று மற்ற அதிகாரிகளும் இருந்தால் நல்லது 👍
🙏🙏 True DSP and Great Police officer .. 🔥❤️ Big salute sir 🙌
Super sir உங்களைபோலவே எல்லா அதிகாரிகளும் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்🙏🙏🙏
இது போன்று அணைத்து காவல் துறை அதிகாரிகளும் இருந்து விட்டால் பொது மக்களுக்கு பிரச்சனை குறைந்து விடும் டி . ஜி. பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... 🔥💥💐
உயர் காவல் அதிகாரிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படவேண்டும். நாடு இலகுவாக உண்மையான அமைதி பூங்காவாக மாறிவிடும்.
தமிழக DGP ஆகும் தகுதி இவருக்கு மட்டுமே உண்டு
ஐயா இவ்வளவு நாளக எங்க இருந்திங்க இப்படிப்பட்ட அதிகாரி தான் தேவை,உங்க எல்லா காவல்துறையினர் பாதுகாப்புக்காக வேண்டியக்கொள்கிறோம் டிம் பணி தேவை தண்டனையும் டீம்க்கு செம ஐயா வாழ்த்துகள் பணி சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா. இறைவன் அருளால் மென்மேலும் தங்கள் பணி சிறக்க இறைவன் தங்களை ஆசிர்வதிப்பார்.
இத்தகவலை மிகவும் அருமையாக எடுத்துரைப்பதற்கு பாலிமர் நியூஸ் க்கு நன்றி 🙏
Appreciate this commissioner.. well rightly doing the job sir....
Hats off jabash Sir
பாவம் அந்த பெண் புரிந்தவர்களுக்கு புரியும்...
Yes I know
@@skytv6624 can you tell me
"பொம்பள" என்பது குறிப்பிடத்தக்கது..
Yes i know
@@Drawingselva athula onnu thappu illa varanu sonna enna thappu
உங்களை போல அதிகாரி தான் மக்களுக்கு வேணும். Salute கமிஷனர் சார். 🙏🙏🙏 வேற level
👌🙏இந்த அதிகாரிக்கு மிக்க நன்றி, இது போலெல்லாம் மக்களைக் காக்கும் மேல் அதிகாரிகளும் இருந்தால் நாட்டின் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அவ் அதிகாரிகள் வாழ்க வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
நல்ல மேலதிகாரி. மற்றவர்களும் இதே போல் கண்டிப்புடன் இருந்தால் காவல்துறை மீது உள்ள மதிப்பும் மரியாதையும் இன்னும் கூடும்.
காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் அதிகாரி ஆணையர் ரவி IPS அவர்கள்.. அவர் குடும்பம் நன்றாக இருக்கும்..
இதே பணி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தொடர வாழ்த்துக்கள் அய்யா.🙏🙏
Super sir பாராட்டுகள் இது போன்ற நடவடிக்கைகள் தான் தேவை.
சூப்பர் போலீஸ், உண்மையான காவல் அதிகாரி நீங்கள்தான் சார், வாழ்த்தி வரவேற்கிறோம் சார்,
நன்றி ஐயா 🙏🏻 என் மணமார்ந்த நன்றிகள், மக்களில் ஒருவனாக 🙏🏻🙏🏻🙏🏻
மக்கள் மீது அக்கறை கொண்டதுக்கு மிக்க நன்றி ஐயா...
தாங்கள் ஒருமையில் பேசியதை தவிர்த்து இருக்கலாம் 🙏
உங்கள மாதிரி இன்னும் கொஞ்சம் பேரு இருந்த நல்லா இருக்கும் அய்யா....உங்கள் சேவை தொடரட்டும்.
உங்களை போன்ற அதிகாரிகளால்தான் அரசு இயந்திரம் நன்றாகசெயல் படுக்கிறது வாத்துக்கள் அய்யா
இவர் உண்மையில் நேர்மையான அதிகாரி இவரிடம் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு நல்ல செய்தி PolimerNews நன்றி
தங்கல் சொல்லுவதை கேட்டேன் உங்களை தலை வணங்குகிறேன் துபாய் தமிழன்
உங்களுடைய நேர்மைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
அய்யா அதிகாரி பணி உங்களை போன்ற மான்பு உள்ளவர்களால் சிறப்பாக இருக்கிறது நன்றி .
தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் உங்கள் ெசயல், எண்ணங்கள், தூய்மையானதாகவும் உயர்வானதாகவும் இருக்கிறது. நம் நாட்டிற்கு உங்களை போன்ற துணிவான அதிகாரிகள்தான் உயர்வான பதவிக்கு வரவேண்டும்👍👍👍
சல்யூட் சார்! உங்களுடைய நேர்மையான பணிக்கும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறைக்கும் தலை வணங்குகிறோம். உங்கள் பணி சிறக்கமீண்டும் ஒரு சல்யூட் !!
அந்த அம்மாவை ஒருமையில் பேசுவது மிகவும் தவறு உயர் அதிகாரி அவர்களே
கடுமை இருந்தாதா வேலை நடக்கும். அந்த உலகம் வேறு.
Tala nalla yellatayum watch panra ne tan tala next cbcid
புகார் குடுக்க வரவங்கள எப்படிலா பேசுராங்கநு தெரியுமா உங்க்ளுக்கு? தெரிஞ்சா இப்படி கமெண்ட் போட மாட்டீங்க
Enna orumaila pesitaanga
@@soo108 ava, iva, pombala, vara, pora, avan, ivan nu solradhu mariyadhayana vaarthaigala ungalukku..? Unga vettu periyavangala yaarvadhu appadi unga munnadi koopitta ungalukku ok va...???
மக்களின் குரல் 👏 யார் சார் நீங்க இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க 😂
தமிழ்நாட்டுல தான் இருந்தாரு,நீங்க எங்க இருந்தீங்க Bro
😂😂😂😂😂👏🏻👏🏻
He is famous for tracking down and punishing pedophiles.
நானும் இப்படி ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருவேன் 🤗
Super brother my advance wishes to you, be concentrate on your goals , all the very best
Good, advance wishes Thambi.👌👍
@@priyadharshinis1649 Tq sis 🥰
@@dasampalayamperundurai3442 Tq anna 😍❤
@Lost World Na Kandipa Strict ahh irupen bro. Police ennoda periya kanavu 💥
இதுபோல இவர் இதற்கு முன் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். வாழ்த்துக்கள் ஐயா 👍👏
சரியான நடவடிக்கை 👍🙏
கமிஷனர் சார் நன்றி இது போன்று எல்லா காவல் துறையினற்க்கும் கண்டிசன் போடுங்க சார் தமிழ் நாடே சிறப்பாக இருக்கும்
அய்யா உங்களை மாத்ரி ஒழுக்கமான கண்ணியமான அதிகாரிகள் ஊர்ல எல்லா பக்கமும் இருந்தா பொது மக்களுக்கு காவல் துறை மீது ஒரு புது மரியாதை பிறக்கும் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
When the head is good, low level people are also good.
Please retain this officer in chennai.
Public need to have a great person in the head of the department.
And he is greater.
அருமை அருமை நன்றி நன்றி ஜய்யா நீங்கள் தான் மகளின் நண்பன் ஜய்யா நன்றி
இதுபோல அதிகாரிகள் உயர் பதவியில் இருப்பது பெருமை அளிக்கிறது
A big salute to this police commissioner. People like him are wanted in police department. Still there are areas were lot of corrupted officials are there. They should be cleaned. Hats off to him once again✌️
ADGP. RAVI Sir is the Very Honest and Great Police Officer in Tamil Nadu..
Udra indha sir'ku fire'uhhhh 🔥🔥🔥🔥🔥
Gud job sir ❤
Ippo dhaa pa manasu santhoshamavum perumavum irukku sir. ungalukku periya salute👮♂️
காவல்துறையில் உங்களை போன்ற நல்ல அதிகாரிகள் இருப்பதால் தான் ஒரு சில முறையாவது மக்களுக்கு நீதி கிடைக்கிறது🤗
Hats off sir, people want your protection which is extremely encouraging, god bless🙏
அருமையான நடவடிக்கை சார்...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சூப்பர் சூப்பர் சூப்பர் DGP ரவி சார் அவர்களுக்கு வணக்கங்கள்
இது போல் எல்லா இடத்திலும் அதிகாரிகள் நடந்து கொண்டால் தமிழகம் சொர்கமே!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Salute u sir . when he was police officer at madurai, the public can saw him in the crowded place to had kind conversation in the public .
What a speech well 'அடுத்த DGP நீங்கதான் Sir🙋♂️
அடடா காவல் தெய்வம் காவல் தெய்வம் என்று நிறைய முறை கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் இன்றுதான் காதால் கேட்கின்றேன் 🔥
semma sir
got goosebumps