Nanbare pesuvatharku mun ..ivarai unagalukku theriyyuma..... madurai nantraka work panni CBI ku sentru.. ippothu ingaiye IG aga vanthulluar.. pls follow him
வெறும் வார்த்தைகளாக முடியாமல் என்றைக்கும் சிறப்பாக பணியாற்றினால் மக்கள் வணங்குவார்கள், அரசியல் தலையீடுகள் இல்லாமல் எல்லோருக்கும் சம நீதியை கொடுக்க வேண்டும்
திரு அஸ்ட்ரா கார்க் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கும் போது நேர்மையான அதிகாரி என பெயர் வாங்கியவர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 🙏💐🍫
அஸ்ரா கார்க் பேர் சொன்னா சும்மா அதிரததில்லா!! அரசியல் கட்சிகள் நேர்மையான செயல் திறன் மிக்க அதிகாரிகளை விரும்புவதில்லை. அதுவும் விடியல் ஆட்சி பொறுத்துப்பார்ப்போம்.!!!!!????
என்ன சார் பள்ளிக்கூடத்தில் மாதிரி இடையில் இடையில் கவனிக்குறாங்களான்னு கேள்வி எல்லாம் கேக்குறார்...🤩🤩🤩 இது தான்டா போலீஸ் போல I.G. Sir..👏🏼👏🏼🤝🏼🤝🏼🤝🏼✊🏼✊🏼✊🏼 வாழ்த்துக்கள் ஐயா...🎉🎉🎉🎉🎉🎉 -என்றும் புன்னகையுடன் 😊☺️
The great man , Sir worked in Dharmapuri district SP, and completely down the crime and maintain upto the transfer in his period , no crime in that time period... immediate punishment, we miss him .. after his transfer , as on now no law and order followed ...only money speaking...
Police கு... தேவை இல்லாத work கொடுக்கறதால... தேவையான work பாக்க முடியாம போகுது...... So.... First officers தேவை அற்ற work கொடுக்கறத கொறச்சதான்....... இது சாத்தியம்
வாழ்த்துக்கள் ஐயா. நாங்கள் சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்ப த்தில் இருக்கிறோம் . இந்த சர்வீஸ் சாலையில் ஓயாசிஸ் என்ற டீ கடை இருக்கிறது. தயவு செய்து உங்க துறை சார்ந்தவர்கள் இதை நன்கு அறிந்தவர்கள் . இரவு நேரங்களில் அந்த கடையில் கூட்டம் அலைமோதும் வாலிப வயதுள்ள வர்கள் அதிகம். இரவு 12 மணி வரை கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். Local police யை விட வேறு team அமைத்து சரிப்படுத்தும் கள் ஐயா நன்றி
1g 📱 speaking office official y u uploaded ean da avnga personal la pesuranga media la poderinga ella avanga upload pana sonagala ethu oru news ah da ethula enna benifit na thirudan epadi escape aiduvan
சார் நாங்க ஏதாவது பிரச்சனை போனா எங்கிட்டயும் காசு வாங்கலாம் எதிர்பார்க்கிட்டையும் காசு வாங்கிட்டு வாங்க இதுதான் உங்க டிபார்ட்மெண்டோட வேலை கடைசில பாதிக்கப்பட்டவங்க பணம் தான் மிச்சம் நியாயம் கிடைக்காது போலீஸ் டிபார்ட்மெண்ட்ல 85% கள்ள இருக்கான்... 😄😄
जैन सर आपका बीर को देखे हमें बहुत खुशी है आपको हमारा जय जवान सोल्जर का तरफ से हमारा वीर सलूट हमारा कृष्णागिरी आर्मी वाला सब की तरफ से बहुत-बहुत आपका शुक्रिया आपका जैसा ऑफिसर हमारा कृष्ण गिरी में भी होने से हम बहुत खुश होंगे साहब आप हमारा किसने गिरे मैं भी आपको कभी हम देख पाई के साथ हम एक वीर सोल्जर है आपका इतना भीड़ को देखते हुए हमें बहुत गर्व है साहब तमिलनाडु में ऐसा वाला ऑफिसर हमको मिला हम बहुत खुशी है सब जय हिंद साहब🤝💐
இவரை போன்ற நேர்மையாக இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் பணிவான வணக்கம் 🙏.
நேர்மையா..😂
எனக்கு தெரிந்த வரை....இந்த அரசியல்வாதிகள் இவர்களை போன்ற நேர்மையான அதிகாரிகளை நேர்மையாக வேலை பார்க்க விடமாட்டார்கள்
Ama❤
வணக்கம் உங்கள் அறிவுறுத்தலுக்கு மிகவும் நன்றி ஐயா! இதை நடைமுறைப்படுத்த வேண்டும் ஐயா!!
அருமை அருமை பேச்சில் நேர்மை தெரிகிறது.நம்பிக்கைஅழிக்கிறுது.ஐயா வணக்கம்🙏👏👏👏
👍👍👌👌
அதிகாரிகள் நேர்மையாக பணியாற்றினால் மக்களுக்கு நல்லது
இது போன்ற சிறப்பான உயர் அதிகாரிகளுக்கு எங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இராணுவ வீரர்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துகள் ஜெய் ஜவான்
ஒண்ணும் மாறப்போறதில்லை.
Genuine Officer as well as a Good human being.... wishes sir.
கண்துடைப்பு நாடகம்..!
நீதி நேர்மை இதுதான் காவல்துறை. இதை பின்பற்றுங்கள். Great salute to IG sir
Great salute ah 🤔
மதுரையில் இவர் பணிபுரிந்த போது ரவுடிகளை அடக்குவதில் பவர் புல்லா இருந்தார் 👌👌👍
இதனால் ஒன்றும் மாறப்போவதில்லை.. மாற்றுவதற்கு இந்த காவல்துறைக்கே சக்தி இருந்தும் எதுவும் செய்யமாட்டார்கள்.. இதெல்லாம் ஒருநாள் வெற்று அறிவிப்பு...
Nanbare pesuvatharku mun ..ivarai unagalukku theriyyuma..... madurai nantraka work panni CBI ku sentru.. ippothu ingaiye IG aga vanthulluar.. pls follow him
வெறும் வார்த்தைகளாக முடியாமல் என்றைக்கும் சிறப்பாக பணியாற்றினால் மக்கள் வணங்குவார்கள், அரசியல் தலையீடுகள் இல்லாமல் எல்லோருக்கும் சம நீதியை கொடுக்க வேண்டும்
இவர் மதுரையை கலக்கியவர் இவர் இருக்கும் மாவட்டத்தில் போலீஸ் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
திரு அஸ்ட்ரா கார்க் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கும் போது நேர்மையான அதிகாரி என பெயர் வாங்கியவர் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சார் 🙏💐🍫
ஐயா காவல் உயர்அதிகாரிஅவர்களே உங்கள் நியாயமான கறாரான கன்டிப்புமிக்க உத்தரவுஉங்களின் கீள்பனிபுரியும் அதிகாரிகளுக்கு பனிபுரிதலும் பொதுமக்களுக்கு பயன்உள்ளதாகவும் குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை யாகவும் அமையும்மைய வாழ்த்துக்கள்
மிகவும் நேர்மையான அதிகாரியால் மட்டுமே இப்படி பேச முடியும்
I.G is a talented person in all fields.Every college student should hear his motivation speech atleast one time in their life.
இந்த வழிமுறைகள் பல காலமாக நடைமுறையில் இருந்த போதிலும் இவைகளை யாரும் கடைபிடித்தாக நான் அறியவில்லை
the best TN police officer Congratulations 🎊 👏 💐 🎊 👏
நேர்மைக்கு. வாழ்த்துக்கள். ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நேர்மையான போலீஸ் ஆபிசர்.
வாழ்த்துக்கள் சார்.
சூப்பர் ஐஜீ சார் இப்படி உயரதிகாரிகளின் கவனிப்பும் கண்டிப்பும் தேவை தான் 👍👍👏👏
சூப்பர் பாராட்டுக்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏 உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
patrol போகும் எல்லா போலீசுக்கும் body கேமரா பொறுத்துங்க ஐயா..
உண்மையா என்ன நடந்துச்சுனு சட்டத்துக்கு தெரியும் ஐயா..
ஓவர்கய்யா..
உங்களை போன்ற நேர்மையான அதிகாரி சந்திக்க விரும்புகிறேன் வாய்ப்பு கிடைக்குமா அண்ணா
கொலை செய்த நபரை கைகால் உடைக்க துப்பு இருக்கிறதா ஐயா ..
அஸ்ரா கார்க் பேர் சொன்னா சும்மா அதிரததில்லா!!
அரசியல் கட்சிகள் நேர்மையான செயல் திறன் மிக்க அதிகாரிகளை விரும்புவதில்லை. அதுவும் விடியல் ஆட்சி பொறுத்துப்பார்ப்போம்.!!!!!????
Great ,I can see politeness and strictness in Respected I G s speech. Great leadership 👏 👍
Sincerely Proud Of Your Great Job... Jaihind...
எதுக்கு இந்த விளம்பர செய்தி... ஒழுங்கா லஞ்சம் வாங்காம நியாமா வேலைய பார்க்க சொல்லுங்க...
எவ்ளோ குடுத்த
@@prabhaharan1002 அறை மணி நேரதுக்குள்ள
Welcome honest officer.I had a meet with him at Tirupur when he was SP.Tirupur in 2012
Great 👌
salute sir
அவர்கள் கடமையை செய்தால் அதை அதிசயமாக பாக்க வேண்டிய அளவுக்கு போலிஸ் துறை இவ்வளவு கேவலமா இருக்கு😂
தினமும் லஞ்ச நியூஸ் தான் வருது😂
Super sir 🙏🙏🙏🙏
போலீசில் இப்படி ஒரு ஆளு இருக்காரா 🙏🙏👍👍👌👌 வரவேற்கிறேன்
Super sir
Ultimate sir
Good ayya ✍🤝👏👏👏
Great sir congrats
Super sir👏🏽👏🏽👏🏽👏🏽🤝🤝🤝🤝
Great sir..
Great salutes sir
great rules sir
என்ன சார் பள்ளிக்கூடத்தில் மாதிரி இடையில் இடையில் கவனிக்குறாங்களான்னு கேள்வி எல்லாம் கேக்குறார்...🤩🤩🤩
இது தான்டா போலீஸ் போல I.G. Sir..👏🏼👏🏼🤝🏼🤝🏼🤝🏼✊🏼✊🏼✊🏼
வாழ்த்துக்கள் ஐயா...🎉🎉🎉🎉🎉🎉
-என்றும் புன்னகையுடன் 😊☺️
Great officer
Good duty good information
The great man , Sir worked in Dharmapuri district SP, and completely down the crime and maintain upto the transfer in his period , no crime in that time period... immediate punishment, we miss him .. after his transfer , as on now no law and order followed ...only money speaking...
ஒரே வழி எண்கவுண்டர் தான்
IG - 1903 awareness should be there to all the police
Police - 1930 received sir
😂😂😂😂😂
That is our police😂
இதுதாண்டா போலீஸ் வாழ்க
Assam speech sir and good lead I appreciate sir. Really happy about this.
அருமை வாழ்த்துக்கள்
Great Sir , if every police officers is him no anti social elements will exist. Good command and caution over to the bad police practiceses.
Irunga boss. Inga local councillor kitta solren..
Police கு... தேவை இல்லாத work கொடுக்கறதால... தேவையான work பாக்க முடியாம போகுது...... So.... First officers தேவை அற்ற work கொடுக்கறத கொறச்சதான்....... இது சாத்தியம்
very honest police officer
Great salute to the Police
Salute sir
சிறந்த காவல்துறை அதிகாரி வாழ்த்துக்கள்
Super
Jai hind 🇮🇳👏👏👏👏
well done sir. you did a good job all place in Tamilnadu.
THANKS ❤ ASRA GARG SIR........🎉
வாழ்த்துக்கள் ஐயா. நாங்கள் சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்ப
த்தில் இருக்கிறோம் . இந்த சர்வீஸ் சாலையில் ஓயாசிஸ் என்ற டீ கடை இருக்கிறது. தயவு செய்து உங்க துறை சார்ந்தவர்கள் இதை நன்கு அறிந்தவர்கள் . இரவு நேரங்களில் அந்த கடையில் கூட்டம் அலைமோதும் வாலிப வயதுள்ள வர்கள் அதிகம். இரவு 12 மணி வரை கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். Local police யை விட வேறு team அமைத்து சரிப்படுத்தும் கள் ஐயா நன்றி
1930 பத்தி சொல்லுங்க Sir
என்ன அழகாக அந்த காவலர் பதில் கூறுகிறார்.. அந்த லட்சணத்தில் இருக்கிறது.
IG sir super command.
My hero , former MADURAI SP
Mass 🔥🔥
👍👍👍
🙏👍💐💐
Super ❤sri
இது எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் இப்போது நிறைய குற்றங்கள் நடக்கிறது அதற்கு இப்போ என்ன தீர்வு
All the 10 south districts will be on High alert 🚨
Very nice
Good sir ji
Congrats i g
வாழ்த்துக்கள் சார் சிங்கத்தில் வேட்டை தொழுதும் சூப்பர்
sir super
வேசிக புள்ளிங்கோ கேட்டுச்சா..🤣
💛🇮🇳
❤❤
Vvvvvvvvgood g very good
எங்க மாவட்ட காவல் கண்கானிப்பராக இருந்தவர்
Which district
Tirupur (dt).
தருமபுரி
என்னங்க ரயில் நடைமேடை நாடகம் போர் அடிச்சிடிச்சா
🙏🙏🙏🙏👍👍👍👍👍
1g 📱 speaking office official y u uploaded ean da avnga personal la pesuranga media la poderinga ella avanga upload pana sonagala ethu oru news ah da ethula enna benifit na thirudan epadi escape aiduvan
SuperPolice
🙏🙏🙏🙏🙏
சார் நாங்க ஏதாவது பிரச்சனை போனா எங்கிட்டயும் காசு வாங்கலாம் எதிர்பார்க்கிட்டையும் காசு வாங்கிட்டு வாங்க இதுதான் உங்க டிபார்ட்மெண்டோட வேலை கடைசில பாதிக்கப்பட்டவங்க பணம் தான் மிச்சம் நியாயம் கிடைக்காது போலீஸ் டிபார்ட்மெண்ட்ல 85% கள்ள இருக்கான்... 😄😄
ஒண்ணுமே படிக்கமா சினியரிட்டி ல ssi டூட்டி பாக்குற முட்ட போலீசுக்கு புரியுற மாதிரி சொல்லுங்க
IG sir, thx
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் நீங்க பேசுர அனைத்து சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் அரசியல் உள்ளது அதனால் நீங்க எச்சரிக்க வேண்டியது அரசியல் வாதிகளையே
1930 or 1903?
Apart from all these please take action to eradicate corruption. Also local political influence and threats should be discouraged.
Vvvvvvvvgood g
जैन सर आपका बीर को देखे हमें बहुत खुशी है आपको हमारा जय जवान सोल्जर का तरफ से हमारा वीर सलूट हमारा कृष्णागिरी आर्मी वाला सब की तरफ से बहुत-बहुत आपका शुक्रिया आपका जैसा ऑफिसर हमारा कृष्ण गिरी में भी होने से हम बहुत खुश होंगे साहब आप हमारा किसने गिरे मैं भी आपको कभी हम देख पाई के साथ हम एक वीर सोल्जर है आपका इतना भीड़ को देखते हुए हमें बहुत गर्व है साहब तमिलनाडु में ऐसा वाला ऑफिसर हमको मिला हम बहुत खुशी है सब जय हिंद साहब🤝💐
Super.sir.Asarap.D.m.k.madagupadde
🙏