POLICE-அ VIDEO எடுக்க கூடாதா?🙄| POLICE வேலையின் ரகசியங்களை உடைக்கும் IPS | RAVI IPS X NAATTU NADAPPU

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • In this video talk with Ravi IPS (Retd) regarding Police Public Relationship
    #raviips #raviipsofficial #raviipsvideo #raviipschannel #raviipsinterview #police #tnpolice #naattunadappu
    Edit: Rakesh
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    RUclips Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInRUclips
    #FamousLawChannelInRUclips
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Комментарии • 850

  • @NaattuNadappu
    @NaattuNadappu  25 дней назад +50

    Thangalan - மறைக்கப்பட்ட உண்மைகள்:
    ruclips.net/video/l9s5QARpSNE/видео.html

    • @commentdelete2742
      @commentdelete2742 25 дней назад +6

      😂

    • @sleelakrishnan
      @sleelakrishnan 25 дней назад

      Being patience and understanding situations make sense ❤❤❤❤

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el 22 дня назад +1

      கேவலமான போலீஸ் மக்களுக்கு தேவையே இல்லை

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el 22 дня назад

      கேவலமான போலீஸ் மக்களுக்கு தேவையே இல்லை

    • @raw_dah
      @raw_dah 19 дней назад +1

      Indha interview la neenga olunga kelvi kekala, romba soft questions ketutu mokka answers ku counter questions kekala

  • @duraipandi4886
    @duraipandi4886 25 дней назад +245

    காவலர்களின் மீது புகார் செய்ய தனிப்படை கண்டிப்பாக வேண்டும்.... காவலர்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல ❤️

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 25 дней назад +291

    பணம் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் .பணம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் நம் நாட்டில் திரு .ரவி அவர்கள் சொல்வது கேட்க மட்டும் நல்லா இருக்கு

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 24 дня назад

      ஆமா..பணக்காரர்களுக்கு "தேக்கு சட்டம் "ஏழை கழுக்கு" சாதாரண சட்டம் "..!

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 24 дня назад +11

      ஆணுக்கும் ஒரு சட்டம்
      பெண்ணுக்கும் ஒரு சட்டம்

    • @murugand8977
      @murugand8977 24 дня назад +9

      Comali petti kodukkiran

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 24 дня назад +1

      Yes

    • @420freefire6
      @420freefire6 23 дня назад +5

      Worest police

  • @vijayan9388
    @vijayan9388 25 дней назад +453

    தவறு செய்யும் காவலரை கேள்வி கேட்கும் அதிகாரமும், புகார் அளிக்கும் அதிகாரமும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

    • @niranjankumar6335
      @niranjankumar6335 24 дня назад +10

      நிச்சயமா தப்பு பண்ணா அவங்க மாதிரி புகார் அளிக்கலாம் அந்தக் காவலர் பணி புரியும் காவல் நிலையத்தில்

    • @sarathy9492
      @sarathy9492 24 дня назад +20

      Kudutha udaneh vangipanga😂😂

    • @Techvikky-dm3xg
      @Techvikky-dm3xg 24 дня назад +8

      Video edukka koodathu ...ithu ena athigaaram....police thavara nadanthaalum video edukka mudiyaatha ...

    • @smartracer09
      @smartracer09 23 дня назад +3

      Already iruku. But action eduka matanga

    • @vijayan9388
      @vijayan9388 23 дня назад +2

      @@smartracer09 atha police he visarikura mari dan iruku.

  • @m.sureshm.suresh6309
    @m.sureshm.suresh6309 25 дней назад +528

    தவறு செய்யும் பணக்காரர்களுக்கு கொடுக்கின்ற மதிப்பை தவறு செய்யாத சாதாரண மக்களுக்கு எந்த காவல்துறையினரும் கொடுப்பதில்லை?

    • @balakrishnanrengaraj9953
      @balakrishnanrengaraj9953 24 дня назад +11

      That's pooolis

    • @rudhrachakra631
      @rudhrachakra631 24 дня назад

      தவறு செய்கின்ற காவல்துறையினர் அது யாராக இருந்தாலும் தவறு நிரூபிக்கப்பட்டால் பதவி பறிப்பு மற்றும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு சாதாரண குற்றவாளிகளுக்கு தருகின்ற தண்டனையை விட அதிகபட்ச தண்டனையாக அழ தண்டனையை அழிக்கப்பட வேண்டும்

    • @mafiatimes5059
      @mafiatimes5059 21 день назад +2

      Yes correct

    • @kadayam3609
      @kadayam3609 21 день назад +1

      Sariyana kelvi🎉

    • @balan5751
      @balan5751 20 дней назад

      Panakaran mattu tha thavaru seivana enada ithu boomer kathaya iruku

  • @jailanim8393
    @jailanim8393 25 дней назад +122

    காவல்துறை நண்பன் நண்பன்னு சொல்லிட்டு எதிரி மாதிரிதான் செயல்படுகிறார்கள் அப்பாவி பொதுமக்களோடு. ஆனால் வசதி படைத்தவர்களோடு மட்டும் நண்பர்களாக திகழ்கிறார்கள்.
    காவல்துறையினர் நண்பனாகவும் இருக்காமல் , எதிரியாகவும் இல்லாமல் மனுஷனாக இருந்ததாலே போதும்.

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 25 дней назад +176

    எந்த ஒரு போலீசும் ஒருமையில் பேசினால் எந்த விதமான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

  • @rajanssundar
    @rajanssundar 25 дней назад +206

    எனக்கு 76 வயது , வெளி நாட்டில் 20 வருடங்களாக இருந்தேன் ஆனால் தமிழ் நாட்டைப்போல் கீழ்தரமாக மரியாதையில்லா , லஞ்சம் வாங்கும் காவலர்களை பார்த்ததில்லை. பெரிய IPS அதிகாரிகள் ஏர் கண்டிசன் ஆபிஸ்லயும் , சோகுசு கார்களிலும் மக்களின் உண்மை வலிகளை தெரிந்து கொள்ளாமல் திமிராக ஆயிரத்தில் ஒரு காவலனே ஒழுக்கம் கெட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு எல்லோர் பெயரையும் கெடுக்கிரான் என்று முழு பூசினிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
    இன்றைய கால அதிகாரிகளே
    ஒழுக்கமில்லாத போது அவர்கள் கீழ் பணிபுரியும் காவலர்கள் மட்டும் எப்படி ஒழூக்கத்துடன் இருக்க முடியும் ?

    • @murugand8977
      @murugand8977 24 дня назад +8

      Correct

    • @AbdulkatharJailani-wu6rk
      @AbdulkatharJailani-wu6rk 24 дня назад +7

      Correct

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 24 дня назад +1

      இதற்கு நீங்க இங்கே வராமல் வெளி நாட்டிலேயே இருக்கலாமே இப்போ கூட நீங்க போய்டலாமே அல்லது உபி அல்லது மபி போய்டுங்க இங்க நீங்க வேண்டாம். உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf 24 дня назад +26

      ​@@DravidaTamilanCஉள்ளதுக்கு வழிய சொல்லு அவர் எங்க இருக்கணுங்கிறது அவர் இஷ்டம்.

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 24 дня назад +4

      ​@@RamRiya-ys3hf👏👏👏👌

  • @K.karthikeyan1137
    @K.karthikeyan1137 25 дней назад +137

    நான் ஒரு லாரி டிரைவர் சென்னை புது பைபாஸில் இருக்கிற போலீஸ் எல்லாமே 50 லஞ்சம் வாங்குறாங்க அது எதுக்கு அவங்க டூட்டியில் இருக்கிறப்பவே போதையில் இருக்கிறார்கள் அதை யாருமே கேட்காம இருக்குறாங்க அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 24 дня назад +8

      Make your daughter to study well and with education let her settle in Europe. You too relocate there. Our state won't change a bit. Corruption, castism are in our blood

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 22 дня назад +17

      காவல் துறை தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை தர கூடாது. இந்த சட்டம் வர வேண்டும்

    • @kartikeyan725
      @kartikeyan725 21 день назад

      C​@@king.of.tamil.719

    • @jpreviewupdate9166
      @jpreviewupdate9166 21 день назад

      Yes correct

    • @prasanthdx2545
      @prasanthdx2545 21 день назад

      50rs kaasu vangitu avan pondatti uh 1 night anupuvan ungaluku.. don't feel

  • @VinoThIshu-pc6tj
    @VinoThIshu-pc6tj 24 дня назад +53

    காவல்துறையில் நல்லவர்கள் மிக மிக மிக மிக மிக குறைவு இதை யாராலும் மறுக்க முடியாது

  • @haran9020
    @haran9020 25 дней назад +109

    எனக்கு தெரிந்து எந்த காவல் நிலையத்திலும் மக்களை மரியாதையுடன் நடத்துவது இல்லை 😢😢😢

    • @v.prabhudxb955
      @v.prabhudxb955 24 дня назад +3

      Yes good sir

    • @shanmugamp8365
      @shanmugamp8365 23 дня назад +8

      போகும்போது பசையுடன் போனால் ராஜ மரியாதையுடன் நடத்துவார்கள்

    • @peace6781
      @peace6781 22 дня назад +1

      💯

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 21 день назад

      உண்மை உண்மை

    • @Sabari143BCOM_DBS
      @Sabari143BCOM_DBS 5 дней назад +1

      💯

  • @arrowkick4422
    @arrowkick4422 25 дней назад +138

    பொதுமக்கள் எல்லாரும் தப்பானவங்க போலிசு மட்டுந்தான் நல்லவங்க! சூப்பர்!

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 25 дней назад +128

    போலீஸுக்கு எவனும் கருணையே காட்டக்கூடாது.

    • @kailasnathan9194
      @kailasnathan9194 24 дня назад +5

      100/100 Correct...

    • @sadhamhussain7679
      @sadhamhussain7679 24 дня назад +2

      உண்மை

    • @vasanthv6942
      @vasanthv6942 23 дня назад +2

      எல்லா போலீஸ்யும் கெட்டவங்க இல்லை

    • @kamaleshwarm7431
      @kamaleshwarm7431 23 дня назад

      ​@@vasanthv6942mairla..

    • @Hfz2020
      @Hfz2020 23 дня назад

      ​@@vasanthv6942எல்லாரும் கெட்டவங்க தான்

  • @bringitback6416
    @bringitback6416 24 дня назад +37

    பொதுவாக எந்த போலீஸும் மற்ற போலீஸ்காரர்களை விட்டு கொடுப்பதில்லை எந்த சூழ்நிலையிலும்.

    • @ravindran.p4894
      @ravindran.p4894 22 дня назад

      அந்த போலிஸ் குடும்பத்தில் ஒருத்தா் மேல் பொய்வலக்கு போட்டால் அப்பவலிக்கும் ஒருவலி இப்படி நாயம் பேசமாட்டங்க

  • @wiringharnesstamil723
    @wiringharnesstamil723 25 дней назад +126

    நானும் எனது நண்பரும் பை தொலைந்து போனது குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றோம். ஆனால் எந்த தீர்வும் எடுக்காமல் எங்களை திட்டி அனுப்பினர். பேருந்தில் நீங்கள் ஏன் அந்த நேரத்தில் தூங்கினீர்கள், அது உங்கள் தவறு. இது மட்டுமே பதில் எங்களுக்கு கிடைத்தது. 😢

    • @How_is..It9
      @How_is..It9 25 дней назад +9

      உண்மையே😅😊

    • @bsrbabaji786
      @bsrbabaji786 25 дней назад +22

      காவல் துறை மதிப்பற்றே கறைபடிந்தே செயல்படுகிறார்கள்....கைகூலி, நாகரீகமற்றே செயலற்று சம்பளம் வாங்கி...வயிற்றை கழுவி வாழ்கிற கூட்டம்.

    • @jesudoss8385
      @jesudoss8385 24 дня назад +17

      என் அனுபவத்தில் காவல் துறை பாதிக்க நபர்களுக்கு அல்ல. பணம்,அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே. காவல் துறையிடம் நியாயத்தை எதிர் பார்க்க கூடாது. போலீஸ் நிலையம் போக கூடாது.

    • @rajupanju7215
      @rajupanju7215 23 дня назад +3

      Ravi poosi melugaathinga.

  • @vijayan9388
    @vijayan9388 25 дней назад +88

    காவலர் ஒருவர் மீது பழி சுமத்தும் போது சாதாரண பொது மக்கள் அரசிடம் அனுமதி பெற்றுதான் புகார் அளிக்க வேண்டும் என்பதது சாத்தியமற்றது. பொதுமக்களிடமும் அதிகாரம் இருக்கும்போதுதான் சட்டத்தின் அதிகாரத்தை தவறுதலாக பயன்பாடுத்தும் கவலருக்கும் பயம் இருக்கும்.

    • @velmurugan8340
      @velmurugan8340 25 дней назад +3

      👌👌👌👍👍👍

    • @vijayan9388
      @vijayan9388 25 дней назад +3

      @@velmurugan8340 நன்றி.

    • @lorrydriver9685
      @lorrydriver9685 25 дней назад +21

      நான் ஒரு லாரி டிரைவர் காவல்துறையை பற்றி பெருமையாக பேசும் நபர்கள் யாராக இருந்தாலும் என்னோடு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளுங்கள் அப்பொழுது தெரியும் காவலர்களின் பணி என்னவென்று

    • @velmurugan8340
      @velmurugan8340 25 дней назад +4

      @@lorrydriver9685 உன்மை தான் 👍

    • @mordenagriculture3860
      @mordenagriculture3860 25 дней назад +2

      Correct my opinion on law

  • @sumis6815
    @sumis6815 25 дней назад +66

    இவர் பேசுவதை கேட்டால் எரிச்சலாக உள்ளது. என்னவோ பெரிய யோகியர் போல

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 25 дней назад +133

    சாத்தான்குளம் சம்பவம் நடந்த பிறகும் காவல் துறை திருந்தவில்லை. மக்களை மரியாதை கொண்டு அழைப்பதில்லை.

    • @stdileepan5903
      @stdileepan5903 24 дня назад +2

      It was the cruelest act of police killing father and son for keeping shop open half an hr more Can they act so against corrupt politicians ?

  • @123cesna
    @123cesna 25 дней назад +88

    ஆயுதப்படையென்றால் தண்டனைதான் ...ஏனெனில் அங்கு லஞ்ஜம் வாங்க முடியாது...அது தண்டனைதானே ?

    • @Kavi-Suresh
      @Kavi-Suresh 25 дней назад +6

      😂

    • @senjanguy
      @senjanguy 24 дня назад +4

      😂😂😂😂😂 NaKkalya unaku 😅😅

    • @sathishd5778
      @sathishd5778 24 дня назад +4

      சரிதான்

    • @maravarchavadikadambavanam
      @maravarchavadikadambavanam 24 дня назад +6

      உப்பு போடாத தயிர் சோற்றை ஊறுகாய் தொடாமல் சாப்பிடுவது போல்தான் ஆயுதப் படையா. ரெகுலர் போலீஸ் என்ன வசதியாக இருக்கலாம் என்பதை ஏட்டாக உள்ள கவுண்டமணி அண்ணனிடம் ( ஜெய்ஹிந்த் படம் ) யூ ட்யூபில் பார்த்து தெரிந்து கொள்க ... அய்யோ பாவம் சாப்பாட்டை நினத்து அவர் அந்தப் படத்தில் அழுகவே செய்வார்...அதைப் பார்த்தால் வித்தியாசம் நன்கு விளங்கும்.

    • @manoharbabu9115
      @manoharbabu9115 10 часов назад

      அடடே எவ்வளவு பெரிய தன்டனை இதனால அவரோட வாழ்க்கையே வீணா போயிருமே. த்தூ

  • @user-ky1pj8gq1MRG
    @user-ky1pj8gq1MRG 25 дней назад +36

    தயவு செய்து யாரும் போலீஸ் வேலையில் சேராதீர்கள் உயர்வான வேலை ராணுவ அதிகாரி அல்லது பள்ளி ஆசிரியராக வேண்டும் இதுதான் நாட்டில் உயர்ந்த வேலை மதிப்புமிக்க வேலை

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 23 дня назад +6

      ராணுவம் மதிப்பு மரியாதை

    • @Hbnhgs
      @Hbnhgs 23 дня назад +5

      Military mans very Decent

  • @jagannathan7816
    @jagannathan7816 25 дней назад +122

    100 பேரில் ஒருவர் குற்றம் செய்தாலும் 100 பேரையும் சோதனை செய்வது எப்படி சரியாகுமோ அதுபோல் காவல்துறையினர் மீது தனி ஒருவர் பணியின் போது செய்கின்ற எந்த ஒரு தவறான நிகழ்ச்சிக்கும் (ஒரு சில காவலர்கள்) அரசு அனுமதி பெற்று அவர் மீது புகார் தெரிவிப்பதற்குள்ளாக பாதிக்கப்பட்டவர் பரலோகம் போய் சேர்ந்து விடுவார்

    • @venkateshg.v9383
      @venkateshg.v9383 25 дней назад +5

      மிகவும் சரியான commet. தூக்கில் போட்டாலும் நானும் சேர்ந்து உன்னுடன் வருவேன

    • @shanmugamp8365
      @shanmugamp8365 23 дня назад

      மிகச்சரியான கருத்து

    • @johnpeter9385
      @johnpeter9385 23 дня назад +2

      சட்டத்திற்கு முன்பு காவல் துறை சமமாகத்தான் உள்ளார்களா,இல்லையே. அவர்கள் மீது ஏன் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை

    • @user-xp7oo5yg8d
      @user-xp7oo5yg8d 19 дней назад

      😂😂😂

  • @ambikapathiambikapathi4417
    @ambikapathiambikapathi4417 25 дней назад +35

    போலீஸ்காரர் வீட்டில் பெண் கொடுக்கவும் கட்டவும் பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். ஒரு சப் இன்ஸ்பெக்டர் தன் உறவுக்காரரிடம் உனது பெண்ணை போலீஸ்காரன் குடும்பத்தில் கொடுக்காதே என்று கூறினார்.அப்படி என்றால் அதற்கு என்ன காரணம்?

    • @vishnubharathi7987
      @vishnubharathi7987 4 дня назад

      அப்படி என்றால் போலீஸ் காரன் குடும்பம் நாசமா தான் போகும் என்பது.. பாமர மக்கள் சாபம்

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 25 дней назад +23

    ரவி சாரும் ஒரு காவல் அதிகாரி தானே அவர் எப்படி அவர் குடுப்பத்தில் உள்ளவர்களை எப்படி விட்டு கொடுத்து பேசுவார்..

  • @m.krishnandeva9901
    @m.krishnandeva9901 25 дней назад +30

    வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலராக இருந்தால் கண்டிபாக SI உடன் இருக்க வேண்டும். காவல்நிலைய காவலராக இருப்பின் அவருடன் கண்டிப்பாக Inspector இருக்க வேண்டும். வண்டியை நிருத்தும் காவலர்களிடம் ID Card, Name batch கண்டிப்பாக இருக்க வேண்டும். இது இல்லாமல் வாகனைகளை ஆய்வு செய்ய கூடாது.

    • @Sigma-qx4ms
      @Sigma-qx4ms 25 дней назад

      Apdlam edhum illai ayya

    • @sathishd5778
      @sathishd5778 24 дня назад +4

      அடா போயா இதெல்லாம் நா கேட்டேன்னா என்னை டின்னு கட்டிடுவானுவ

    • @sathishd5778
      @sathishd5778 24 дня назад +6

      அவன் போடுறதுதான் கேஸ் அவனை கேப்பாரும் இல்லை ஒப்பாரும் இல்லை

  • @newmaxmansoor9571
    @newmaxmansoor9571 25 дней назад +88

    தம்பி நீயே ரிடையர் போலீஸ் சாரிடம் பயந்துகிட்டே கேள்வி கேட்டா பொது மக்கள் எப்படி பனியில் இருக்கும் போலிஸிடம் தைரியமாக கேள்வி கேட்பார்கள்?

    • @abimithucrush397
      @abimithucrush397 24 дня назад +6

      That is not fear.that is respect of Mr.Ravi.ips

    • @sathishd5778
      @sathishd5778 24 дня назад +2

      நல்ல கேள்வி

    • @vedhanathant4286
      @vedhanathant4286 23 дня назад +1

      Correct

    • @vedhanathant4286
      @vedhanathant4286 23 дня назад +6

      Normally iam seeing some police going supermarket,biriyani shop,restaurant buying product without paying money y?????

    • @agan9993
      @agan9993 21 день назад

      😂😂😂

  • @azeef1234
    @azeef1234 25 дней назад +17

    சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது பொதுமக்கள் களத்தில் இறங்கி தவறு செய்தவனை கட்டி வைத்து அடித்து கொல்லவேண்டும்
    அப்போது தான் அதிகார திமிர் பிடித்த வனுக்கு ஒரு பயம் இருக்கும்
    மிகவும் நல்ல அதிகாரி களும்
    இப்போதும் இருக்கிறார் கள்

  • @rkrajesh2755
    @rkrajesh2755 25 дней назад +35

    நான் எனது நண்பர் காரை எடுத்து கொண்டு ராமேஸ்வரம் சென்று வந்த போது திண்டுக்கல் அருகே இடை மரித்த காவல் அதிகாரி. என்னிடம் உள்ள வாகன ஓட்டும் உரிமம் (LMV) இது National Highway செல்லாது என்றும். பேட்ஜ் வேண்டும் என்று சொன்னார்.
    வாகனம் ஒயிட் போர்ட். என் நண்பர் உடையது.

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 25 дней назад +11

      இது என்ன புது உருட்டா இருக்கே.? வாடகை வாகன ஓட்டுநருக்கு தானே பேட்ஜ்.!

    • @lovetotravelenjoyltte7453
      @lovetotravelenjoyltte7453 23 дня назад +2

      யார் அந்த புத்திசாலி அவர் மேல் வழக்கு போடலாம்

    • @Hbnhgs
      @Hbnhgs 23 дня назад +1

      Vitta Flight pilot license vennu kepanga pola!!!!

  • @user-ov6zk7bg8v
    @user-ov6zk7bg8v 24 дня назад +13

    எத்தனையோ போலீஸ்காரர்கள் குடித்துவிட்டு அராஜகம் செய்கிறார்கள், ஆனால் அவர்களுடைய சக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.

  • @forever1534
    @forever1534 24 дня назад +11

    Police பொது மக்கள் மேல் case போட்டால் அவர்களுக்கும் அலுவலகப் பணிக்கு செல்வது கடினமாக இருக்காதா? போலீஸ் duty மட்டும்தான் முக்கியமா? தேவை இல்லாத case க்காக பொதுமக்கள் மட்டும் சிரமப்படலாமா?

  • @arundeep1093
    @arundeep1093 25 дней назад +22

    நமக்கு நேர்கிற சம்பவத்தை வழக்கை அது பொய்வழக்கோ உண்மையானதோ நாம் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கிற அல்லது defence தற்காக்கும் உரிமை உண்டு அதற்காக வீடியோ எடுப்பது சாட்சியசட்டத்தில் அனுமதியளிக்கிறது

  • @saravananr6105
    @saravananr6105 25 дней назад +22

    ஆனால் போலீஸ் என்ன வேணாலும் பண்ணலாம்

  • @mmmk9995
    @mmmk9995 25 дней назад +15

    காவல்துறை செய்யும் தவறை புகார் அளிக்க ... தனியாக சிறப்பு வளைதளமோ ஆண்ட்ராய்டு மென்பொருளோ செய்யுங்கள் ❤

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 25 дней назад +30

    வண்டி சக்கரத்திற்குள் லத்தியை வீசும் உரிமை உள்ளதா?

    • @diva1551984
      @diva1551984 25 дней назад +4

      Super question kettinga

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 21 день назад

      லத்தியை வண்டியில் தானே சொருகினார்கள்🤣🤣🤣

    • @manoharbabu9115
      @manoharbabu9115 10 часов назад

      ​@@user-lr3wg3oi8zவேற எங்க சொறுகனும் னு சொல்ற

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 22 дня назад +8

    காவல் துறை தவறு செய்தால் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். குடும்பத்தில் யாருக்கும் அரசு வேலை தர கூடாது. இந்த சட்டம் வர வேண்டும்

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 23 дня назад +8

    போலீசுக்கு மரியாதை என்றால் என்னவெற்று தெரியாது🎉😂

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 24 дня назад +12

    ஐயா வண்டி சாவி எடுப்பதில் தாங்கள் கூறும்போது எவனாவது ஒருவன் குற்றவாளியாக இருப்பான் அவனை பிடிக்க 100 பேர்கள் பாதிக்க படலாம் என்பது எப்படி உள்ளது எனில் 100 நல்லவர்கள் தண்டிக்க வைத்து ஒரு குற்றவாளி பிடிக்க வேண்டும் என்பது சரியான நீதியாக இல்லையே !!!👌👌👌👌👌

  • @schandrasekar2962
    @schandrasekar2962 23 дня назад +6

    பிரச்சனை Social Media வில் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையில் புகார் அளித்தால் புகார் கொடுப்பவரை குற்றவாளியாக நடத்துகின்றனர். பிரச்சனையை மூடிமறைக்க பார்க்கின்றனர். மக்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மீது நம்பிக்கை வரும் போது சமூக ஊடகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் நன்றி சார்.

  • @pennadammasalacafe8691
    @pennadammasalacafe8691 24 дня назад +10

    காவல்துறை உங்கள் நண்பன் இப்படிக்கு" சாத்தான்குளம் "

  • @thirumurugan6635
    @thirumurugan6635 24 дня назад +10

    சாதி பார்த்து போஸ்டிங் போடுவது.சாதி பார்த்து பழி வாங்குவது இன்றும் தொடர் கதையாக எழுதபடாத சட்டமாக தொடர்கிறது

  • @veerovuk2793
    @veerovuk2793 25 дней назад +12

    வாகனசோதனை என்ற பெயரில் சாதாரண வியாபாரிகளைமிரட்டிபணம்
    பறிக்கிறார்கள் அவர்களை
    வேலை விட்டு அனுப்பனும்

  • @mohammedarifnsm6742
    @mohammedarifnsm6742 21 день назад +3

    போலீஸ் அதிக நேரம் சட்டம் தன் கடமையை செய்வது சாமானிய இடம் மட்டுமே பணபலம் அதிகார பலம் இருப்ப வருடம் எப்போதும் சட்டம் தன் கடமையை செய்வது இல்லை இதுதான் நிதர்சனமான உண்மை

  • @SathishKumar-qv8le
    @SathishKumar-qv8le 24 дня назад +9

    காவல் துறை மக்களின் நன்பர்கள் ஆக இருக்க வேண்டும்.மக்களை மிரட்டும் வகையில் இருக்க கூடாது.

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 21 день назад +3

    பணத்திருக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் அதிகாரத்திருக்கு ஒரு சட்டம்

  • @sureshk7616
    @sureshk7616 25 дней назад +20

    ஐயா வுக்கு கள்ளக்குறிச்சிய ரொம்ப பிடிக்கும் போல

  • @nathannathan59
    @nathannathan59 24 дня назад +6

    காவல் துறையில் 90% ஊழியர்கள் நியாயப்படி , சட்டப்படி நடப்பதில்லை.

  • @villagebulls447
    @villagebulls447 25 дней назад +14

    Sir appo காவலர் பிடிக்கும் போது தப்பி ஒடிட்டாரு னு கை கால் கட்டு போட்டு வாராங்களே அத விடியோ வா எடுப்பார்களா sir

  • @VetriVel-lh2oo
    @VetriVel-lh2oo 25 дней назад +11

    😡 சாதாரண மக்களை மரியாதை இல்லாம நடத்துதல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் எடுக்காத போதல் தொடர்ந்து திருவண்ணாமலை செங்கம் ஊர் நடந்து கொண்டிருக்கிறது இதைக் கண்டு எனக்கு கோபம் வருகிறது 😡😡😡😡😡😡😡

  • @Nnvloggers
    @Nnvloggers 25 дней назад +9

    Police first police ah irukanum😂

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 25 дней назад +8

    புகார் தெரிவிக்க வரும்வர்களை முதலில் அலைகளிப்பார்கள்... அப்படியும் புகார் குடுக்க மிகவும் பிடியாக இருந்தால், கேவலமாக பேச ஆரம்பிப்பார்கள்...

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 24 дня назад +7

    மொத்தத்தில் பொதுமக்கள் காவல்துறையின் அடிமைகள்;காவ‌ல்துறை அரசியல் தலைவர்களின் அடிமை என எடுத்துக் கொள்ளலாமா!

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 24 дня назад +4

      அரசியல்வாதிகள் யாருக்கு அடிமை..
      இதை யாரும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
      ஏன் என்றால் மக்களுக்கு அவ்வளவுதான் அறிவு

  • @AjShorts-l8z
    @AjShorts-l8z 25 дней назад +8

    Bike la poravana Vada poda solrathum car la poravana irunga sir ponga sir solrathum ethu enna sattam
    Money is always ultimate...

  • @gnanaguru1542
    @gnanaguru1542 25 дней назад +15

    இந்த கேள்விகளை பொது மக்களை வைத்து கேட்டால் சரியான பதில் கிடைக்கும். போலிஸிடமே போலிஸை பற்றி கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

  • @oravi5261
    @oravi5261 25 дней назад +17

    சார் நீங்களே பொதுமக்களில் ஒருத்தன் தவறு செய்வதினால் அத்தனை பேரையும் செக் பண்றது தப்பு இல்லைன்னு சொல்றீங்க
    அப்ப போலீஸ்ல ஒரு சிலர் தப்பு செஞ்சு இருக்காங்க என்பதற்காக எல்லாத்தையும் கேஸ் போட முடியுமான்னு கேக்குறீங்க எப்படி சார் நியாயம்

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 24 дня назад +4

    இறையாட்சி பூமியில் வந்தால்தான்.மக்கள் சந்தோஷமாக வாழ முடியும்.

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 24 дня назад +4

    காவல்துறை ஆகிய நீங்கள் காவல்துறைக்கு சப்போட் செய்கின்றீர்கள் பொது மக்கள் காவல் துறையால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள் பொது மக்களில் ஒருவனான நானும் பொது மக்களுக்கே சப்போட் செய்கின்றேன்

  • @krishnakumar.k6752
    @krishnakumar.k6752 10 часов назад

    திரு ரவி ஐயா அவர்களுக்கும் இந்த நாட்டு நடப்பு தயாரித்து வழங்கிய அவர்களுக்கும் மிக்க நன்றி.... இந்த நிகழ்ச்சியில் ... ஓர் இடத்தில் பொதுமக்களிடம் இருசக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுக்கும் செயல் காவல்துறை செய்வது தவறில்லை என்றும்,,, தவறு செய்தவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பது எனது கருத்து... அதேபோல் மற்றொரு இடத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு சட்டப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்க மற்ற காவல் துறைசார்ந்த அதிகாரிகள் அதனால் மனநிலை பாதிக்கப்படும் என்று கூறுவது சரியான கூற்று என்பது முரண்பாடாக உள்ளது என்பது எனது கருத்து... தவறவிடும் இருந்தால் மன்னிக்கவும்.... இது இந்தப் பதிவில் உள்ள கருத்தின் படி மட்டுமே...

  • @RajDurai-sk7sw
    @RajDurai-sk7sw 24 дня назад +8

    சார் எனக்கு 58 வயசு ஆகுது சார்எல்லா போலீசாரையும் என்னைய போடான்னு கூப்பிடுறேன்இதுக்கு என்ன சொல்ல வரீங்க சார் நீங்க

  • @GovindarajSeeman
    @GovindarajSeeman 24 дня назад +6

    போலீஸ் மீது புகார் கொடுக்க முடியுமா பொதுமக்கள் பொதுமக்கள் கோரிக்கை

  • @maniguruselvam8724
    @maniguruselvam8724 24 дня назад +8

    போட்டோ எடுக்க வெளிநாட்டு சட்டம் பேசும் காவல் துறை மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெளிநாட்டு சட்டம் பேசுமா?

  • @packiarajn890
    @packiarajn890 18 дней назад +1

    Very honest police officer Mr. Ravi IPS

  • @Ismailgamer624
    @Ismailgamer624 15 дней назад +3

    காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களை வாடா போடா என்று ஒருமையில் பேசுவார்கள் மக்கள் நாங்கள் பேசக்கூடாதா அவர்கள் வீட்டில் என்ன மாடா மேத்தோம் தவறு யாரு செய்திருந்தாலும் தண்டனை அடைந்தே தீரவேண்டும்😡 வாழ்க ஜனநாயகம்

  • @SIVAKUMAR_SRML
    @SIVAKUMAR_SRML 19 дней назад +2

    என் அண்ணன் தப்பே செய்யாம குற்றம் சாட்டப்பட்டு இப்போது கடலூர் மத்தியச்சிறையில் ஜெயில்ல பிடிச்சி வச்சியிருக்காங்க அது மட்டுமல்ல ரொம்ப கேவலமான கேஸ் போட்டுஇருக்காங்க ஒன்னு இல்ல மூன்று கேஸ் 😢 என் அண்ணன் மேல் இந்த படு பாவி போலீஸ்காரங்க போட்டுஇருகாங்க சார் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விற்பனை செய்யரவிங்கள விட்டு ட்டு எந்த தவறும் செய்யாம ஹெவியான கேஸ் பைஃல் பன்னியிறுக்காங்க சார் ஒரு குற்றவாளி தண்டிக்க படலா ஆனா ஒரு நிரபராதி க்கு தண்டனைவழங்குவது எந்த விதத்துல நியாயம் சொல்லங்க பாவம் சார் என் அண்ணன் அவனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவனுக்கு மனைவியும் இல்லை அந்த இரண்டு பிஞ்சி குழந்தைங்களுமே அப்பா அப்பா அழுது கொண்டே இருக்கிறது சாராயம் விற்பனை செஞ்சவங்கள நீங்கள் என்ன வேனும்னாலும் பன்னுங்க குற்றவாளி தப்பிக்கூடாது அதே சமயம் தப்புசெய்யாம இருக்கும் நபர் யாரும் தண்டிக்கூடாது அங்க போனதும் எனக்கு மிகவும் ரொம்ப வருத்தமாஇருந்தது கடலூரில் தப்பு பன்னாம எத்தனை பேர் என் அண்ணன் மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் சார் கைது பன்னி இரண்டு மாதங்கள் ஆகிறது இந்த ஸ்டாலின் அவர்கள் காதில் விழவில்லை யா இல்லை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா என்று தெரியவில்லை போலீஸ் நல்ல பேர் வாங்குவதற்கு கேஸ்கிடைக்கவில்லை என்பதற்காக தப்பே பன்னாம இருப்பவற்கு ஏன் இந்த பாவங்கள சுமக்கறீங்க பலபேர் சாபம் விடுவாங்க உங்களுக்கு ம் உங்கள் வருங்கால பிள்ளைகலையும் மனைவி மக்கள் யாருமே இந்த பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது ஏனா அவிங்களோட வலியும் கண்ணீரும் உங்களுக்கு தக்க பாடமும்பாவமும்வந்து சேரும் பாருங்க 😢😢😢

  • @ilangovanNTK
    @ilangovanNTK 24 дня назад +3

    ஒரு தவறுக்கு சென்றால் பல குற்றங்களை அவன் மீது போடும் போலீஸ் அதிகாரிக்கு என்ன செய்வது

  • @osposp555comosposp55com
    @osposp555comosposp55com 24 дня назад +4

    ஐயா நூறு பேரில் ஒரு குற்றவாளி இருந்தா தப்பித்து விடுவான் ஆனா ஒரு குற்றவாளி பிடிக்க வலி இல்லாத காவல்துறை அப்பாவி மக்கள் மீது பொய் கேஸ் போடுகிறதே சட்டத்தில் இடம் இல்லையா அந்த காவல்துறையை வேலையை விட்டு தூக்குவதற்கு

  • @madhan_22
    @madhan_22 18 дней назад +2

    காவல் துறை அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ள காவலர்களை மரியாதையாக நடத்தவேண்டும்.

  • @mohankr3572
    @mohankr3572 24 дня назад +3

    We must remember he is a retired police official!!! How honest and non corrupt he would have been while in service, we can very well understand!!!! We know his stand in Srimathy's case!!!!
    At the most, we can appreciate his courage to pose as a honest police official!!!!

  • @user-ri6qx4ds3y
    @user-ri6qx4ds3y 18 дней назад +3

    காவல்துறையின் பணி என்பது கடவுளுக்கும் மேல் புனிதமான பணி அதில் சில அதிகாரிகள் செய்யும் தப்புகளால் பல சாமானிய மக்களின் வாழ்க்கை நாசமாக போவது மட்டும் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்ளும் அதிகாரிகள் பெயரும் கெடுகிறது தப்பு செய்யும் முன் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் தப்பே செய்யாத யாருடைய வாழ்க்கையும் பாதிக்கபடாது அந்த துறை ஏன் அவ்வளவு புனிதம் என்றால் படைக்கும் கடவுள் எழுதும் தலையெழுத்து கூட பொய்யாகலாம் ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் மேல் எழுதும் குற்றப்பத்திரிகை (FIR)பொய்யாகாது

  • @Hareeadvocate
    @Hareeadvocate 25 дней назад +9

    2:24 குற்றவியல் நடைமுறைச் சட்டம் கான்ஸ்டபிள் என்பவருக்கு எந்த ஒரு அதிகாரமும் கொடுக்க பட வில்லை போலீஸ் என்றல் அது கான்ஸ்டபிள் மேல் பதவியில் இருப்பவர்கள் mattum தா‌ன் 😅

    • @AdithyasAdventure
      @AdithyasAdventure 5 дней назад

      இதைத்தான் நான் கூற வந்தேன். சார் ஆய்வாளர் மற்றும் அவருக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே எவ்வித நடவடிக்கையும் எடுக்கலாம்

  • @headset3391
    @headset3391 25 дней назад +3

    When the constable stoped the benz car 😮comedy pandingale boss

  • @GovindarajSeeman
    @GovindarajSeeman 24 дня назад +4

    தவறு செய்யும் போலீஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் என்று கூறுங்கள் சார்

  • @nagababu9251
    @nagababu9251 18 дней назад +3

    ஒவ்வொரு காவலர்களுக்கும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தகுதி தேர்ச்சி பாக்கணும் அவங்களால ஓட முடியுதா எல்லாம் பிட்னஸ் பாக்கணும்

  • @jaihind2825
    @jaihind2825 23 дня назад +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    நல்ல கேள்வி நல்ல பதில்
    பொதுமக்களுக்கு தேவையான வீடியோ 👍💯

  • @sundarrajannadarajan4081
    @sundarrajannadarajan4081 24 дня назад +2

    காவல் கேடு கெட்ட துறை நல்லவர்களை பார்ப்பது அரிது.

  • @rajeshkallidai
    @rajeshkallidai 9 дней назад

    தெளிவான பதிவு
    நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம்
    மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @murugananthamparimanam1195
    @murugananthamparimanam1195 24 дня назад +2

    போலீஸ் ஹெல்மெட் போடலைன்னா நாங்க கேட்க முடியுமா அதுக்கு எதுவும் வழி இருக்கா உங்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டம்

  • @jeganirose
    @jeganirose 24 дня назад +3

    Ivarum mazhuppuraru
    தப்பு எவன் செய்தாலும் தப்புதான் போலிஸ் என்ன வெங்காய சாம்பாரா

  • @arvibepulse
    @arvibepulse 25 дней назад +6

    while taking passport they are asking bribe if we didn't give means they are shouting ,how can we complaint against police ....if I complaint means other police will take action against their department is it possible

  • @kannaianm7888
    @kannaianm7888 24 дня назад +1

    I met the officer at hosur DSP office in 1994. Present instruction are very useful. Thankk sir

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 24 дня назад +3

    சாதாரண காவலர்களை அழைத்து நேர்காணல் எடுங்கள் பா அதிகாரிகளுக்கு என்ன தெறியும் காவலர்களின் கஷ்டங்கள் 😢😢😢

  • @rajagurusw
    @rajagurusw 25 дней назад +5

    தவறு செய்யும் போலீஸ் என்ன தண்டனை அவங்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மேல கடவுள் அதுனால அவங்க மேல கேஸ் போட முடியாது இல்லை ஐயா சரி ஐயா அவர் நடத்திய கேஸ் puplic போட சொல்லுங்க அப்போ நேர்மையான அதி காரிய அப்புறம் பாக்கலாம்

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 24 дня назад +2

    தப்பு செய்யும் காவலர் மீது வழக்கு தொடர்ந்தால் வேலை கெட்டுவிடும் என்றால்.அரசு வேலை அல்லாத பிற வேலை செய்பவர்கள் குற்றம் செய்யும்பொழுது அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அப்போ அவர்கள் வேலை கேட்டுபொகாதா?
    என்னையா உங்க நீதி நியாயம்????

  • @darani123
    @darani123 25 дней назад +4

    Wrong information conveyed by the cop. If a person is in public space, they are allowed to video record in USA. Ethics is questionable on both sides. Please validate information before you post them. Hence unsubscribing this channel for this reason.

  • @tamilvideo100
    @tamilvideo100 День назад

    வெளி நாடுகளில் உள்ள manners பற்றி பேசுகிறார். எல்லா போலீசும் அந்த manners உடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். போலீஸ் அராஜகமாக நடந்து கொள்வதால் தான் மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக வீடியோ எடுக்கி வேண்டியுள்ளது .

  • @kalamuthu2774
    @kalamuthu2774 25 дней назад +7

    சமூக வலைத்தளங்களில் காவல் துறையை மரியாதையாக காட்ட வேண்டுமா...? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்😂😂😂
    பைக்கை நிறுத்தி சாவியை பிடுங்க தைரியமுள்ள காவலர்களுக்கு இதே போன்று பென்ஸ் காரை நிறுத்தி சாவியை பிடுங்குவதற்கு வக்கணை இருக்கிறதா...?

  • @nvpranav9015
    @nvpranav9015 24 дня назад +1

    I have seen So many videos of Ravi IPS sir. The all videos of Ravi IPS sir are very gentle. Thank you

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 20 дней назад +1

    காவல்துறை மீது நம்பிக்கையே இல்லை police Station போன உடனே காசு கொடுக்கணும்

  • @m.s.vargheese
    @m.s.vargheese 22 дня назад +1

    பணமும் பதவியும் உள்ளவர்களை பார்க்கும் போதே ஒரு மரியாதை வரும்.. அதேபோல் நடுத்தர வர்க்கத்தினரை கண்டால் ஒரு அதிகாரம் திமிர் வருவது உண்மைதானே.. காவல் துறை அதிகாரிகளுக்கு மாதம் குறைந்த பட்சம் ஒரு லட்சமாவது சம்பளம் கொடுங்கள்.. இல்லை என்றால் ஊர் மக்களிடம் கையேந்தி நிற்பார்கள்

  • @2knowmore
    @2knowmore 21 день назад

    Very nice video. Good to know about TN Police😊!!

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 25 дней назад +7

    ஆயுதப்படைக்கு மாற்றினால் சம்பளம் கிடைக்காமல் பிச்சை எடுப்பானா ஆபீசர்?

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 24 дня назад +2

    ஆயுதப்படை பற்றி அங்கு தரும் தண்டனை பற்றி தெளிவா முழுமையாக ரவி அய்யா சொல்லவில்லை, அவரை நீங்க சொல்லவிடவும் இல்லை தம்பி 😡

  • @pskumar8414
    @pskumar8414 24 дня назад +1

    நாட்டு நடப்பு சேனலுக்கு வாழ்த்துக்கள். உயர் திரு ரவி ɪᴘs சார் அறிவுரை க்கு நன்றி.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 25 дней назад +7

    பணியிட மாறுதல் தன்டனை அல்ல.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 25 дней назад +2

    ஐயா இந்த பதிவு படுத்துங்கள் எனக்கு நியாயம் வாங்கிதாருங்க 26.08.2024 அன்று மாலை 4.00மணி சென்னை காளிகாம்பாள் கோவில் அருகில் கடையில் பொருட்கள் வாங்க என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்ற போது வாகன நிறுத்த இடம் கிடைக்காததால் வண்டியை திருப்பி வந்த வழி செல்ல முயன்றேன் திருப்பும் போது கேமராவில் பதிந்தது வைத்து ஒன்வேயில் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது நியாயமா

  • @Sai143-sp5pn
    @Sai143-sp5pn 24 дня назад +2

    எனக்கு என்ன தோன்றுகிறது ராணுவத்தில் இருக்கவங்க எல்லாரையும் போலீசாக மாத்திட்டு இங்க இருக்க போலீசின் எல்லாரையும் ராணுவத்துக்கு அனுப்பி விட்டுடணும் அதுதான் எனக்கு தோணுது இது உங்களுக்கு எப்படி தோணுது கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்க

    • @sengottaiyanpalaniappan
      @sengottaiyanpalaniappan 23 дня назад +1

      ஐயோ நாட்டை வித்துடுவாங்க ப்ரோ

  • @arjunank9278
    @arjunank9278 19 дней назад

    பேட்டி நன்றாக இருந்தது.....பேட்டி தான் .....ஒவ்வொரு நிகழ்வுக்கும் கருப்பொருள் இருக்கும்.... ஒருத்தருக்கு நிகழ்ந்ததை வைத்து எல்லாவற்றையும் அப்படி பார்க்கக் கூடாது என்ன வார்த்தைகளை சொல்லி தப்பிக்கக்கூடாது......காவல் துறை இல்லை என்றால் யாரும் நிம்மதியாக இருக்க முடியாது என்று சொல்லியும் நிலைமையை சமாளிக்கக் கூடாது...... அந்த துறையை சொன்னாலே மக்கள் மனங்களில் என்ன தோன்றுகிறது....என்றும் ஏன் தோன்றுகின்றது என்பதை ஆய்வு செய்து விடை காணுங்கள்....சொலவடை ஒன்று உண்டு.....வாசலில் எலந்தை மரம் வைக்காதே அப்பனே ஆனாலும்.......நம்பாதே..........என்று ஊரே சொல்கிறது....

  • @ErnestJagadish
    @ErnestJagadish 25 дней назад +6

    Police thappu panna avangala yar kandipathu

  • @KovilanurJaiganesh
    @KovilanurJaiganesh 24 дня назад +2

    எந்த கான்ஸ்டபிள் பென்ஸ் காரை நிறுத்தி கேள்வி கேட்டுயிருகிரார்கள்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 22 дня назад +2

    ஏன் சார்.ஒரு போலீஸ் கூட ஒழுக்கம் இல்லை.ரவுடிகள்தான்.

  • @GovindarajSeeman
    @GovindarajSeeman 24 дня назад +2

    ஓகே சார் நீங்கள் கூறுவது கரெக்டு தான் போலீஸ்காரர்கள் எங்களைக் கேட்காமல் ஏன் bike finஅடைகிறார்கள்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 22 дня назад

    போலீஸ் வேலைக்கு போகிறவன் கண்டிப்பாக ஒழுக்கமாணவாக நல்லவனாக இருக்கமாட்டான்.சமூகத்தின் மேல் உள்ள வெறுப்பாக உள்ளவன் மக்களை பழிவாங்க போலீஸ் வேலைக்கு சேர்கிறான்.போலீஸ் வேலையில் இருக்கிறவர்கள் ஐ குடும்பங்களை மக்கள் ஒதுக்கி வைத்து விடவேண்டும்.அந்த குடும்பத்தை அருவருப்பாக நடத்தவேண்டும்.அவர்கள் இந்த சமூகத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும்.