Double Doumentation Scam பற்றி விளக்கும் RAVI IPS | Part 2 | Ravi IPS Interview | Naattu Nadappu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @NaattuNadappu
    @NaattuNadappu  3 месяца назад +9

    TRAFFIC POLICE-அ VIDEO எடுக்க கூடாதா? ruclips.net/video/Es8RCDAzspA/видео.html

  • @jaihind2825
    @jaihind2825 3 месяца назад +3

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    அருமையான கேள்விக்கு
    சமூக அக்கறையுடன் மிக கவனமாக அருமையான பதிலை தந்த திரு ஐபிஎஸ் ரவி சாருக்கு மிக்க நன்றி
    ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🙏

  • @pgajapathy6508
    @pgajapathy6508 3 месяца назад +11

    Ravi IPS அவர்கள் கூறுவது உண்மைதான் பூர்வீக சொத்தில் டபுள் டாக்குமெண்ட் பிரச்சனை உள்ளதால் மதுராந்தகம் நீதிமன்றத்தில் 7 / 2009 தொடர்ந்து பல வருடங்களாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறோம் நீதிமன்றம் மட்டும் தான் தீர்வு கொடுக்கும் நிலையில் உள்ளது.

  • @Mareeswaran-qk9pn
    @Mareeswaran-qk9pn 3 месяца назад +5

    நீங்கள் ஒருவர் மட்டுமே இரருங்கசார்உண்மையாஇருக்கீங்க

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b 3 месяца назад +13

    சார் வணக்கம் தாங்கள் டபுள் டாக்குமெண்ட் சம்பந்தமாக பேசியது இந்த சமயத்தில் பல ஆயிரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ஆறுதலான கலந்துரையாடல் தாங்கள் கூறுவது போல் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு சென்று இதற்கு சரியான ஒரு தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்க உங்களது காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி

    • @shriramshanmugasundaram122
      @shriramshanmugasundaram122 3 месяца назад

      Our land also they double document, need help, what will be the punishment for land grabbers, It looked like there is no punishment, all govt official like Register, VAO, Surveyor, DT, T behind the land grabbers, these people need only money they don't care about anything, Can anyone help

    • @shriramshanmugasundaram122
      @shriramshanmugasundaram122 3 месяца назад

      Also document writers behind land grabbers

  • @kaviyarasu-143
    @kaviyarasu-143 3 месяца назад +13

    மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவான தகவல் தொடர்ந்து பதிவிடுங்கள்👍

    • @saravananadhiroopan5254
      @saravananadhiroopan5254 3 месяца назад +2

      Yedhuvaga solita matum neenga aniyayathai kanda pongi elundrichuruveenga😅

  • @SekarvijayVijay.s
    @SekarvijayVijay.s 3 месяца назад +12

    ஐயா மன்னிக்கவும் (சாமானிய மனிதனை அடிமையாக நடத்தும் அரசாங்கம்(காவல்துறை)
    ரவுடிகள் ) தாங்கள் சொல்லும் காவலர்கள் நேரடியாக பாதிக்கபட்டேன்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 месяца назад +2

    காவல்துறையைப் பற்றி விவகாரங்களைப் பற்றி ஐபிஎஸ் ரவி ஐயா தெளிவாக கூறியுள்ளார்❤

  • @gnanasekar9073
    @gnanasekar9073 3 месяца назад +1

    Sir great 🙏

  • @Mareeswaran-qk9pn
    @Mareeswaran-qk9pn 3 месяца назад +2

    சூப்பர் தகவல்

  • @ramesht4896
    @ramesht4896 3 месяца назад +2

    Great sir 👍👍👍👍👍

  • @tamilanbalakadavur3676
    @tamilanbalakadavur3676 3 месяца назад +6

    மனித உரிமைகள் ஆணையம் குற்றவாளிகளுக்கு துணை போகிறது என்று குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துணை போக மாட்டேங்குது ஏன்

  • @perumalsamy5475
    @perumalsamy5475 3 месяца назад +1

    அருமை சார் 🫡

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 3 месяца назад +3

    Stress la summa athula people ku than stress 😅

  • @umapathyap5173
    @umapathyap5173 3 месяца назад +1

    காவல்துறை நேர்மையாக இருந்தால் நாட்டில் பெரும்பாலான பிரச்சினைகள் நடக்காது,

  • @தமிழகத்தமிழன்
    @தமிழகத்தமிழன் 3 месяца назад +4

    ✫☼☾☁ இனிய 🌷மாலை வணக்கம் 💖💖💘💘💓💯💯💯💝💝👌👌👌 ☁☾☼✫

  • @romanticnantha1433
    @romanticnantha1433 3 месяца назад +2

    🎉🎉🎉🎉💯💯💯🔥🔥🔥🔥

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 3 месяца назад +1

    Super

  • @santroley
    @santroley 3 месяца назад +1

    Sir thanks.one more point.for advocates and police private money lenders won't give urgent losnd.even banks hesitate to give loans.This officer rightly observed that there are professional differences between advocate and police though not personalized enmity.really land disputes are major causes backed by police forces.he is a smart and popular retired IPS officer.nice interview. Thanks.

  • @muralichiyan
    @muralichiyan 3 месяца назад +1

    Ellam government employee naigalum thirudanungathan

  • @RiskRahul007
    @RiskRahul007 3 месяца назад +2

    Every police station ask 300Rs To 5000 Rs for passport verification ( entha polabuku pechai atukalam da ) majority police officer think 🤔 like we are god and king ( every police station run like Armed Terrorist organisation) support government and rich people's ( police station treat makkal like salves

  • @saravanans7904
    @saravanans7904 3 месяца назад

    Sir As per your conversation.. Need separate force and court and srict law to control like this incident

  • @baranins6925
    @baranins6925 3 месяца назад

    Police Thirunallar karaikkal pondicherry la pass port vangurathukku 500kututhu tha vanguna.......

  • @Dubztamil
    @Dubztamil 3 месяца назад +7

    அய்யா ரொம்ப நல்லவரே டாஸ்மாக் மூடனதும் சரக்கு கிடைக்கும் எங்க தெரியுமா முத்தியாலபேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிர்ல டான் பாஸ்கோ பள்ளிகூடம் வாசல் ல. மாமூல் ஜகஜோதியா ஓடும் காரணம் பட்டா இல்லாம ரோடுல ஆட்டைய போட்டு போலீஸ் பாதுகாப்பு ல திமுக ஆட்சி னா பிகே சேகர்பாபு. அதிமுக னா ஜெயகுமார் வச்சு அராஜகம். கஞ்சா வரை ஓடுது. முத்தியால் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்க்கும் காசு சார் கஞ்சா பக்கத்தில் இருக்கும் பெண்கள் கல்லூரி வரை ஓடுது போலீஸ் தயவில்

  • @rahulsatheeswaran
    @rahulsatheeswaran 3 месяца назад +2

    End of the time police will give a hand to police

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 месяца назад +1

    Sir Appo Advocate Avanga Argument court laam karanam illlaya bec almost Rowdies not related in Land Grabbing deals...

  • @AnbuSelvan-q1l
    @AnbuSelvan-q1l 3 месяца назад

    பெரும்பாலும் போலீசார் அனுப்ப வேண்டிய இடம் ' மனநலக் காப்பகம் மட்டுமே '!! காரணம், பணி அழுத்தத்தால் அவர்களுக்கு ஓய்வு. மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களுக்கான விடுப்பு அவசியமானது.

  • @Dubztamil
    @Dubztamil 3 месяца назад +3

    தூத்துக்குடி சம்பவத்தில் தீர்ப்பு வரும்போது சுட்டவன் புள்ள கூட உயிரோட இருக்க மாட்டான்

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 3 месяца назад +2

    People ku rights enna iruku as per the law ,, station ku pona complaint edukave matanga ,, cash kiduthatha work pannuvanga ithu mari situation la people ku reality la enna mari ana rights iruku??!!?

  • @akbk-le8cy
    @akbk-le8cy 3 месяца назад

    Alandur sro mattrum Alandur taluk oppice la intha mathiri pala thillalangadi velai nadakuthu , eppothu dept muzhikkum , action edukkum?

  • @Kevin-xh9zy
    @Kevin-xh9zy 3 месяца назад

    Sir, how to get non traceable certificate for parental document missing, and how long it takes time to get the ntc?

  • @karunagaran2384
    @karunagaran2384 3 месяца назад

    சாரே... டபுல் டாகுமெண்ட் பற்றி விளக்கவே இல்லையே‌‌.... அதற்காகதானே இந்த வீடியோ பாத்தேன்

  • @santroley
    @santroley 3 месяца назад +3

    Correction pl. Read as " backed by political forces".slip of fingers.

  • @Rithanya-dc4cf
    @Rithanya-dc4cf 3 месяца назад

    Sir. I stucked with a problem. Pls help sir

  • @vinothbossa0
    @vinothbossa0 3 месяца назад

    Patthu valika kelvi kelu

  • @gunamoorthy4023
    @gunamoorthy4023 3 месяца назад +5

    நாட்டு நடப்பு chennal please videos for tnpsc exam forgeries

  • @boopathi2742
    @boopathi2742 3 месяца назад +2

    Hi

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 3 месяца назад

    police does not have any power to prohibit or stop advocate visit to police station

  • @manivannanlawyer
    @manivannanlawyer 3 месяца назад

    Advocate police station vara kudathu endru sattam ullatha ????

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 3 месяца назад +1

    Sir, i have huge respect for u...but police department ta vittu kudukkamma pesuringa....

  • @sandeeepr2935
    @sandeeepr2935 3 месяца назад +2

    Police pavam

  • @prabhuvel4621
    @prabhuvel4621 3 месяца назад +1

    He support police only , waste to watch video and get him as guest

  • @SornaPLNSG
    @SornaPLNSG 3 месяца назад

    நண்பா முன்னாடி என் கனவில் என் தம்பி ஒரு பெரிய பதவியில் உயிரிழப்பு போன்று came a dream. I immediately to change his fate. I made him to buy a Asus Android Smartphone. Now he is on the marriage line

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 3 месяца назад +1

    ரவுடிகளுக்கு துணைபோவது யார்?

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 3 месяца назад

    You are speaking characters are good but mamul collection number 1 Tamil Nadu Police 12 police good 98% lanjam mammal collection

  • @hariSankar1996
    @hariSankar1996 3 месяца назад +5

    போலீஸ் இடம் இருந்து பொதுமக்களை காக்க எதாவது அமைப்பு இருக்கா? ரவுடிகள் விட மோசம் இந்த காக்கிசட்டை பிச்சைகாரர்கள். பொது மக்களின் காவலர்கள் பற்றி கேட்டு Feed back கேட்டு பாருங்க?

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 3 месяца назад

    Transfer is not a punishment.

  • @boopathi2742
    @boopathi2742 3 месяца назад +3

    Hi