ஒருமையில் பேசிய கலெக்டர் ..! Kanchipuram Collector Fight with Police | Athi Varadar | nba 24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @chnnamaruthuchnnamaruthu2914
    @chnnamaruthuchnnamaruthu2914 2 года назад +671

    ஏழைகளை மட்டும் திமிர காட்டுறீங்க கலெக்டர் கிட்ட உங்க திமிர காட்டுங்க

    • @ramkirocks5561
      @ramkirocks5561 5 месяцев назад

      டேய் மயிரு அந்த ஏழைய தான் அந்த கலெக்டர் vip Gate வழியாக அனுப்பக் கூடாது னு கத்துரான் . அந்த காவலர் ஏழைகளை அந்த வழியே அனுப்பியதால் தான் உன்னை மாதிரி பில்லக்கா அரைகுறை கிட்ட திட்டு வாங்குரார்

    • @sureshkumar-rq1zz
      @sureshkumar-rq1zz 4 месяца назад +12

      மாவட்டத்துல கலெக்டர்தான் பெரிய ஆளு

    • @LovableCreatz
      @LovableCreatz 2 месяца назад

      Atha Vida MLA, MP irukanga 😢​@@sureshkumar-rq1zz

    • @Srikumar-qj1ju
      @Srikumar-qj1ju Месяц назад +3

      ஆள் இல்ல பெரிய பூ

    • @prabuprabu5303
      @prabuprabu5303 Месяц назад

      டேய் பைத்தியம் அங்க பொதுமக்களை விட்டதுக்கு தான் டா அந்த போலீஸ் திட்டு வாங்குறாரு

  • @selvaprakash5859
    @selvaprakash5859 3 года назад +609

    இவங்களை இப்படி பேசினது இப்போது தான் சந்தோசமா இருக்கு போலீஸ் காரங்க எத்தனை பேரை மரியாதை இல்லாம பேசுனிங்க ....அனுபவி டா

    • @jayeshgauswami3794
      @jayeshgauswami3794 2 года назад +11

      நீங்கள்கூறியதுநீண்டநாள்
      அனுபவமானகருத்துஇதை
      நீங்கள்சமையம்வரும்போது
      கூறியதற்குஉங்கள்மனசாட்சியே
      முக்கியகாரணம்
      ஆண்டவன்ஆட்சியில்அனைவரும்
      சமம்சமம்/அரசுஅன்றுகொல்லும்
      தெய்வம்நின்றுகொல்லும்
      எதைபோடுகிறாயோஅதுவே
      முளைக்கும்/வேறொன்றுமுளையாது

    • @mitvasanyt2436
      @mitvasanyt2436 2 года назад +14

      எல்லாரையும் கொர சொல்ல முடியாதுங்க நல்லவர்களும் இன்னும் இருக்காங்க..

    • @naanummadhuraikaaranda1275
      @naanummadhuraikaaranda1275 Год назад +6

      மகிழ்ச்சி

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 7 месяцев назад

      ​@@mitvasanyt2436👍🏻👍🏻

    • @vishwa1508
      @vishwa1508 5 месяцев назад +1

      # police thimirai olikkavum

  • @சனியன்
    @சனியன் 5 месяцев назад +108

    மக்களை விட முக்கியமான vip யாரு சார் இருக்காங்க 🙂

  • @saieniyaa4020
    @saieniyaa4020 2 года назад +451

    நம் நாட்டு எளிய மக்களின் ஒரோ எதிரி காவல்துறை............

    • @jpkalyan123
      @jpkalyan123 Год назад +9

      Na kandipa eliya makkalin nanbaaga irupen.

    • @gokugoku6316
      @gokugoku6316 7 месяцев назад

      The only lover of Dalit and Adivasi are Brahmins 😂😂😂😂 and Hindu is Muslim 😂😂😂😂

    • @Suresh-qs5xt
      @Suresh-qs5xt 2 месяца назад

      Super sariyaa sonninga but nallavangallukm irukanga nu soldranga naan idhuvaraikkum paarrthadhu iillaaaaa

    • @Sankar-cd3rt
      @Sankar-cd3rt Месяц назад +1

      உண்மை

    • @Sankar-cd3rt
      @Sankar-cd3rt Месяц назад +1

      ​@jpkaநீங்க pc ஆஹ்

  • @subramanian9146
    @subramanian9146 Год назад +14

    Nandri,Sir

  • @tamilmaran973
    @tamilmaran973 Год назад +165

    கலெக்டர் கொந்தளித்தது அவரோட குடும்பம் வரும் போது கூட்டம் அதிகமாக இருந்ததற்கு
    தான் முக்கிய vip am

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 5 лет назад +720

    மக்களுக்காக இவர் பேசவில்லை.VIP பேசர்ர். கலெக்டர் பேசுவது தவறு.

  • @ravichandran8370
    @ravichandran8370 Год назад +12

    Semma sir

  • @shunmughanathanp.s.58
    @shunmughanathanp.s.58 Год назад +112

    சபாஷ் சரியான போட்டி ஆட்சியர் அவர்களே இதை பொதுமக்கள் செய்தால் ஒரு சாத்தான்குளம் உருவாகும் நன்றி🙏வணக்கம்🙋 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Janarthanan-yt1xk
      @Janarthanan-yt1xk 10 месяцев назад

      Collector vip kaga pesuraru but ninga lam oru police officer aa thittunale jalra poda vanthuturinga ena polappu ithu lam avaru padichirukaru vantharu ninga padichu vara ventiyathu dhane ena nu theriyama pesathinga 😡

    • @barath-ff4fd
      @barath-ff4fd 27 дней назад

      ​@@Janarthanan-yt1xksterlite la nadakumbodhu enna pannitu irundha vandhutaan vip ku pesraar nu nee paathiyaa vandhutaan

  • @PalanikumarKumar-r7r
    @PalanikumarKumar-r7r 25 дней назад +2

    ஏழைமக்களைகன்டாஅடிக்கிறதுமிறட்டுறது இப்போ கலெக்டர் கிட்ட உங்கள் ஆணவ அதிகாரத்தை காட்டுங்க சார்

  • @shanmugapriya8976
    @shanmugapriya8976 5 лет назад +18

    Collector ah nee... Enaya pesura police na unaku ena thimira? Ne enaya correct ah nadanthu eruka? Ori water facilities kuda vaikama ne ena collecter vela pakkura? En dad 10 days anka erunthu duty nu one time than sapatu athum kovilula tharathu...oru thanni kuda tharala.. vetuku vararu udampu sari Ilama 24 hours work panra police ku nega ena lakhs kanakulaya tharega great government of Tamilnadu... Kastama erukuga. First respect koduga...

    • @arunthesamurai
      @arunthesamurai 5 лет назад +4

      Don worry ... Everybody is watching such irresponsible attitude of bureaucrats. Wonder how this kind of person reach this height. He don't hav coolness to handle things being an administrator. Demand this collector s suspension.

    • @simplevice2220
      @simplevice2220 5 лет назад +2

      Athivarathar knowS all if gov dint punish. God will punish that man

  • @vishnur7852
    @vishnur7852 2 года назад +2

    கலக்டர் அய்யா கடவல்மாதிரி வந்து சராமாரி கன்டீத்தீர்கல் நன்ரி

  • @balamuruganactor4069
    @balamuruganactor4069 14 дней назад +3

    இந்த கலெக்டர் விருதுநகர் மாவட்டத்திற்கு வரக்கூடாதா கண்டிப்பா இந்த கலெக்டர் சார் விருதுநகருக்கு வரணும்

  • @9723gk
    @9723gk 5 лет назад +118

    லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியிருந்தால் இந்நேரம் செவுள்ளயே ஒரு அறை விட்ருக்கலாம்‌.

    • @அஆஇஈ-ய2ய
      @அஆஇஈ-ய2ய 3 года назад +5

      உண்மை நண்பா

    • @thinkbest3836
      @thinkbest3836 3 года назад +15

      எதுவாக இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. ஏன்னா அவரு கலெக்டர் இவரு காவலர்

    • @kabilanrengasamy5454
      @kabilanrengasamy5454 3 года назад +1

      @@thinkbest3836 thambi

    • @ashokarjun7830
      @ashokarjun7830 3 года назад +6

      Dai avaru collector da muttal

    • @worldofstories-4588
      @worldofstories-4588 3 года назад +1

      Idhu enna cinema illa.. Nejathula panna ips ah irundhalum sattaiya kazhatiduvanga..

  • @murugana7204
    @murugana7204 5 лет назад +183

    இவர் எப்படி ஆட்சி தவைவர் ஆனார் ? இவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @strpradeep90
      @strpradeep90 5 лет назад +2

      Murugan A what u want him to do? Pls list the measures he have to take??

    • @murugana7204
      @murugana7204 5 лет назад +3

      Pradeep Palanisamy Are you support the collector's / Stupid IAS officer action ?

    • @strpradeep90
      @strpradeep90 5 лет назад +5

      Ungala naan ketta question idhu illa...adhu oru side irukattum...
      Avaru Orumai Police officera pesitarunu sollum kanavaan neengal epdi IAS officera STUPID nu sollalaam...
      Elae ellathukum ore emotion dhaan & ore dharmam dhaan

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад +3

      இவர்கள் எப்படி போலீஸாக ஆனார்கள்? அதைக் கேளுங்க முதல்ல

    • @kuttimanimani5387
      @kuttimanimani5387 3 месяца назад

      420 மாமா பையேன்

  • @thesammuthusamy
    @thesammuthusamy 5 лет назад +74

    Who gives permission talk vaada pods to this collector

    • @prakashprakash3808
      @prakashprakash3808 5 лет назад +9

      Police kku yar andha permission kudutthangalo avangaladan iruppanga policekaranga publickitta pesarappa sir paatthadilla polarukku

    • @palanimurugan2536
      @palanimurugan2536 5 лет назад +2

      @@prakashprakash3808 nalla sonenga sir nenga

    • @bahsjagakagska-n8b
      @bahsjagakagska-n8b Месяц назад

      ​@@prakashprakash3808police state level 😅 oru collector ku evlo power iruku theriyuma apdi irukavanga ipadi kathuna nallava iruku...mathuvum avaru makkaluku support pannala minister VIP ku 😅😂

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Месяц назад +2

    மாவட்ட ஆட்சியர் சற்று கோபத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.....
    ஐஎஎஸ் என்ற பதவியே
    நிதானத்தின் மறு பெயர் தானே....
    தவறு செய்தவர்களை கண்டிக்கலாம், மாற்றுக் கருத்து இல்லை.....
    நம் ஊரில் சொல்வதைக் கேட்க மாட்டார்கள்....
    லத்தி சார்ஜ் செய்வதாக இருந்தால் கூட, இந்த போலீஸ் அதிகாரி முடிவு எடுக்க முடியுமா?

  • @SevumammathumydeenSevumammathu
    @SevumammathumydeenSevumammathu 24 дня назад +3

    அட அவரு பொது மக்களுக்கு பேசல யாரோ vip ku சப்போட் பண்ணி பேசுறாரு 😂😂

  • @murugant6230
    @murugant6230 5 лет назад +288

    ஒருமையில் பேசும் கலெக்டர் ஆட்சி பொறுப்புக்கு தகுதியற்றவர்.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад

      போலீஸ்காரன் களை முதல்ல நேர்மையாக இருக்க சொல்லுங்க.இவர்கள் மற்றவர்களிடம் மரியாதையோடு நடந்து கொள்வதில்லை.அநாகரீகமான தரக்குறைவான அநியாயம் அட்டூழியம் செய்யும் போலீஸ்காரநாய்கள் சாக்கடைப்பன்றிகள்.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 7 месяцев назад

      அப்போ போலீஸ்காரனுங்க பேரப்போ உனக்கு இனித்தது இப்போ கலெக்டர் போலீஸை திட்டுரப்போ கசக்குதா

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 Месяц назад

      இந்த பொலிஸ்காரனுக்கு எதுக்கு மரியாதை பிச்சைக்கார நாய்கள்

  • @prasanth4581
    @prasanth4581 Год назад +14

    Sir very good sir

  • @pattikattubala8031
    @pattikattubala8031 3 года назад +81

    இந்த கலெக்டர் அவர் பதவியை தவறாக பயன்படுத்துகிறார் அவர் என்ன தவறு செய்திருந்தாலும் இவர் கலெக்டர் உயரதிகாரி அல்லவா தனியாக கூப்பிட்டு சொல்லி இருக்கலாம் பொது இடத்தில் அவமானப் படுத்துவது தவறு இந்த கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад +6

      கலெக்டர் தான் சரி. போலீஸ்காரங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும். ஒழுங்கற்ற இவர்களை கலெக்டர் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    • @Boon1001
      @Boon1001 9 месяцев назад

      Punda Bala nee police station poi paaru

    • @donttrytoknowme.....3104
      @donttrytoknowme.....3104 6 месяцев назад +3

      அன்புனா அன்பு, வம்புனா வம்பு..... 😂

    • @jothirajgable
      @jothirajgable Месяц назад

      Theru porukki collector.

    • @prabuprabu5303
      @prabuprabu5303 Месяц назад

      ​@@s.veeramani4221அப்போ கோவில நீங்க vip டிக்கெட் வாங்கிகிட்டு தான் இனி போகணும்

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 3 дня назад +1

    Veri good collector.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 5 дней назад +1

    அத்திவரதர் பார்க்க கொடுத்த பாஸ் மூலம் இந்த கலெக்டர் நிறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி பணம் பார்த்தவர்

  • @ASaran-zl3gc
    @ASaran-zl3gc 2 года назад +20

    Super collecter sir

    • @ramachandranmuthusami7239
      @ramachandranmuthusami7239 2 года назад

      ப்ப்றஞ்செய்ஸ்
      ப்ரியா
      Your ecorect
      ஹவுஸ்
      வைப்
      திட்டி
      இருப்பாள்
      கொல்
      லெ க்
      ட்டர்ய்
      போலீஸ்
      மெஅலேறிந்து
      விலுற்றார்
      கொ லெ க்
      டர்

  • @pvchandran9933
    @pvchandran9933 2 месяца назад +1

    இது காஞ்சிபுரத்தில் 42 ஆண்டுக்குப் பிறகு பெருமாளை பார்க்க வந்த வெளிவந்த சம்பவங்கள்.

  • @balakama5393
    @balakama5393 Год назад +3

    Suspend pannunga sir ... ரொம்ப ஆடம் போடுறாங்க...😂😂😂😂

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 18 дней назад +1

    ❤கலெக்டர்.சொன்னா.ஐஜி.உடனேவந்துவிடுவாரா....காவல்துறைஎப்பவும்போவா.ன்னுபேசுவது.உரிமை போல.இருக்கின்றனர்.

  • @jarmast
    @jarmast 5 лет назад +68

    entha collector I. dismiss pannanum???

    • @samysamy880
      @samysamy880 3 года назад +2

      Jeya bro correct bro IAS meaning avara solla sollunga bro

    • @agashkumar_n3017
      @agashkumar_n3017 3 года назад

      Pinna ivungala la yaaru bro kepanga ippdi ketatha

  • @saravanansp2320
    @saravanansp2320 3 месяца назад +1

    என்ன தப்பு நடந்துருந்தாலும் போலீஸ் துறையில் பணியாற்றும் அனைவரையும் போடா என்று கூறுவது தவறு பொதுமக்களுக்காக சேவை செய்யும் மாவட்ட ஆட்சியரா இப்படி பேசுவது 🤔

  • @lnmani7111
    @lnmani7111 5 лет назад +263

    இவர் யாருக்காக இப்படி நடந்து கொள்கிறார், தலைமை பொறுப்பு ஏற்றுள்ள இவர் தலைமை பண்பை இழந்துவிட்டாரே !பொதுமக்கள் முன்னிலையில் இப்படி கீழ் அதிகாரியை திட்டினால் எவன் மதிப்பான்?

    • @gardentree5177
      @gardentree5177 3 года назад +2

      😂😅varae yenna seiyanum

    • @dhivajayaprakash1289
      @dhivajayaprakash1289 2 года назад +1

      Kandipa mathikka maatanga

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад

      மதிக்கும்படி போலீஸ்காரன் நேர்மையாக இருக்க வேண்டும். போலீஸ்காரன்ங்க நீதி நேர்மை நியாயம் தர்மம் இவற்றின் படி பணியாற்ற வேண்டும்.இவனுங்க தீயவர்களுக்கு துணைபோகிறார்கள். இவனுங்க பணப்பேய்கள்.

    • @ananthkumar5979
      @ananthkumar5979 Год назад +2

      Avungala yaarum mathikkave theva ella

    • @najirahmed5278
      @najirahmed5278 Год назад

      இவனுங்க திருந்த சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்

  • @gardentree5177
    @gardentree5177 3 года назад +11

    🔥🔥🔥🔥collector

  • @Abiramy100
    @Abiramy100 5 лет назад +4

    ஆமாம் எல்லோருமே பெரிய உத்தமர்கள் தான். பிரமருக்கே நீங்க எல்லாரும் கொடுக்கும் மதிப்பையும், கௌரவத்தையும் பார்த்துப் பூரித்துப்போயிருக்கிறேன். போலீசார் மக்களை நடத்தும் விதத்தையும் பார்த்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கின்றேன். மக்களுக்கு மட்டும் மானம் ரோஷம் எதுவும் இருக்காதா அவமானப்படும்போது? உங்களையெல்லாம் பொன்க்வைத்தே அரசியல் செய்கிறார்கள்...சூப்பர்

  • @Elumalai-yw5ro
    @Elumalai-yw5ro Год назад +2

    Super collectar ayya

  • @ansa9226
    @ansa9226 7 месяцев назад +1

    இதைப் பார்க்கும் போதும்...கேட்கும் போதும் எவ்வளவு மகிழ்ச்சி 😅😅😅😅

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад +49

    🌹 போலீசாரின் கர்மா வே லை செய்ய ஆரம்பித்து விட் டது.யாரும் யார் மன நோக நடக்க கூடாது.🔥👌🤗🙏

  • @saravedisuresh186
    @saravedisuresh186 11 месяцев назад +1

    Super sir intha matheri tha deal pannanum naalgala

  • @eswaranmd4129
    @eswaranmd4129 5 лет назад +321

    முதலமைச்சர் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @MrMohanMrMohan-pq7ze
    @MrMohanMrMohan-pq7ze Месяц назад +1

    மாவட்ட ஆட்சியர் பொன்னையா இப்போது ஊரக வளர்ச்சித் துறையில் மாற்றப்பட்டுள்ளார் 🤣

  • @thalavathalava7645
    @thalavathalava7645 2 года назад +7

    Super Super

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl Месяц назад +1

    எல்லா அதிகாரிகள் இது போல் இருந்தால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

  • @kalaimani5424
    @kalaimani5424 5 лет назад +47

    I don't say police or collector was wrong. but collector's attitude is v bad

  • @muthuchundayil2772
    @muthuchundayil2772 Месяц назад +1

    என்னதான் இருந்தாலும் கனெக்டர் ஒரு பொது இடத்தில் வைத்து ஒரு அதிகாரியை இவ்வளவு கீழ்த்தரமாக ஒருமையில் பேசக்கூடாது இவர் யாருக்கு வேண்டி இவ்வளவு கோபப்படுகிறார்

  • @selvakumarselvakumar7910
    @selvakumarselvakumar7910 Год назад +2

    Semma

  • @Rainbow-yr7ff
    @Rainbow-yr7ff 5 лет назад +117

    யாரோ புடுங்குற விஐபி இங்க எல்லாம் வெயிட் பண்றாங்க எல்லாமே யார் அந்த விஐபி இவனெல்லாம் ஒரு கலெக்டர் இவனுக்கு _____-

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +1

      poda

    • @jayasrip1757
      @jayasrip1757 8 месяцев назад

      நான் தாண் அந்த வீஐபி

  • @BalaVigneshwaran-km5dm
    @BalaVigneshwaran-km5dm Год назад +1

    Super ❤❤❤

  • @vasanthvardan4622
    @vasanthvardan4622 5 лет назад +26

    Time for the collector to take voluntary retirement. Showing his power on a hard working police for the last 45 days.. completely administrative failure on part of the district head.. shame for having these kind of people heading important position in Govt.

  • @mohenraj4508
    @mohenraj4508 24 дня назад +1

    அந்த கலெக்டர் அந்த சம்பவத்தின் போது காரி துப்பி இருக்கணும் அந்த இன்ஸ்பெக்டர் துப்ப வேண்டாம் அவன் மனைவி அவன் பிள்ளைகள் காரி துப்பி இருக்கலாம் என்ன நினைத்திருக்கிறேன் உன்னை தொலைத்து விடுவேன் என்று சொல்கிறான் காவல்துறையில் பணிபுரிகிறார் குறைந்து போயிடாது கோவில் ஐயர் எத்தனை பேரை அழைச்சிட்டு வர ரான்‌ விஐபி னு சொல்லிட்டு எத்தனை பேர் வரான் நீயே சொல்ற என்ன பண்ற நீ எத்தனை விஐபி வரான்னு 2:22 சொல்ற கேரட்டையும் சொல்லுறதுக்கு உனக்கு வெட்கமா இல்ல உன்ன மொதல்ல வேலையை விட்டு எடுத்திருக்க னும் தொழித்து விடுவேன் தொலைத்து விடுவேன் சொல்ற முதலில் உன்னை தொலைத்து இருக்கணும் அந்த இன்ஸ்பெக்டர் பயந்தவர் அதனால் உன்னை விட்ட நீ என்ன கிழிச்ச சிடுவ இது ஒன்னும் பெரிய குற்றமல்ல நீ ஒன்னும் புடுங்க முடியாது கோர்ட் உனக்கு தெரியுமா மனசுல ஞாபகம் வச்சுக்கோ நீ என்ன யோக்கியனா கடைசி வரை அவர் வேலைக்கு செய்ய முடிந்ததா முடியல ஞாபகம் இருக்கா ஒரு ஐபி எஸ் ஆபீஸர் போயிட்டு நீ ஒரு ஆபீஸ் தான் கேட்கிற நீ ஒரு கலெக்டரா அதை மனசுல நினைச்சு பாரு உன்னை போல பவர்ஃபுல் ஆபிஸர் என்னை ஒன்னும் போலீஸ்ல அக்கா அதனால் அவர் குடும்பத்தில் வந்திருப்பதை கௌரவத்தோடு போயிட்டார்

  • @trendingtamizhan4205
    @trendingtamizhan4205 2 года назад +3

    Super thalaiva

  • @anpazhagananpazhagan5150
    @anpazhagananpazhagan5150 Год назад +5

    Very good collector

  • @francispriya3998
    @francispriya3998 5 лет назад +124

    ௧லெக்டர் வீட்ல அவங்க wife கிட்ட செமயா திட்டு வாங்கி இருப்பார் போல அதான் உங்க கிட்ட 😄😃😀😀😃😀😂😂😂 போலிஸ் சார் நீங்க மன்னிச்சிடுங்க👮‍♀👮

    • @gardentree5177
      @gardentree5177 3 года назад +3

      Collector than mannikkanum🔥

    • @IPS_MURALI_YT
      @IPS_MURALI_YT 3 года назад

      @@gardentree5177 Police mass 👑

    • @Maran6490
      @Maran6490 7 месяцев назад

      😅​@@IPS_MURALI_YT

    • @sureshadi5383
      @sureshadi5383 3 месяца назад +1

      போலீஸ் என்ற பொறுக்கி எல்லாம் தேவைதான்

    • @srinath6247
      @srinath6247 Месяц назад

      😂😂😂😂

  • @rajendirank-sg5bg
    @rajendirank-sg5bg Месяц назад +1

    ஆட்சியருக்கு என் வாழ்த்துக்கள்,,,இங்கே உன் காகி சட்டை பவர் காமி????

  • @ramapandiyanfitnesschannel3406
    @ramapandiyanfitnesschannel3406 2 года назад +51

    இந்த போலீஸ் நிலைமைல நா இருந்திருந்தா இந்நேரம் இந்த போலீஸ் வேலைய வேணாம்னு சொல்லிருப்பேன் அந்த காவலரின் கீழதிகாரிகள் முன் அவமானப்பட்டார் 😭பதவி திமிரு பிடித்த கலெக்ட்டர் ❌️

  • @mariraj8198
    @mariraj8198 7 месяцев назад +1

    மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டுகிறேன்

  • @VijayKumar-vg7nc
    @VijayKumar-vg7nc 3 года назад +3

    Super👍👍🔥🔥🔥

  • @SaravanaSaravana-dx9oq
    @SaravanaSaravana-dx9oq 4 месяца назад +1

    எங்க ஊர் அத்திவரதர் திருவிழா அப்போது நடந்தது இந்த சம்பவம் காஞ்சிபுரம்😎

  • @கருத்துசுதந்திரம்

    போலிஸ்காரங்களுக்கு மட்டும் ஒரு சங்கம் இருந்திருந்தால் இந்நேரம் இந்த கலெக்டரின் டவுசர கழட்டி இருப்பாங்க ... 24 மணி நேரமும் வேலை பார்க்கும் காவலர்கள் கேட்க நாதியற்ற அனாதைகள்... 8 மணி நேரம் வேலை பார்க்கும் கலெக்டர்கள் புழுத்திகள்... **முதல்வர் அண்ணன் எடப்பாடி அவர்களே, இந்த கலெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமை**

    • @Boon1001
      @Boon1001 9 месяцев назад

      Poda punda Ava thevidiya paiyan police karan

    • @Boon1001
      @Boon1001 8 месяцев назад +8

      Ama antha poodaiku sangam irrutha appavi makkal savu adkama irrukum

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Месяц назад

      24மணி நேரம் வேலையா ஏன்டா கேனபுண்டை 1 மணிநேரம் பார்த்தாலே எவ்வளவு லஞ்சம்

    • @TimesOfLife592
      @TimesOfLife592 28 дней назад

      @@கருத்துசுதந்திரம் kaval athigarathai collecter kita kata mudiyathu varuvai thurai ku kelathan kaval thurai collecter kita onnum vegathu 🤣😂😂🤣🤣

    • @ManiMani-r6y
      @ManiMani-r6y 25 дней назад

      போடா பொண்டை

  • @pothirajpothiraj7829
    @pothirajpothiraj7829 2 года назад +136

    தரமான சம்பவம் கட்டிய நாட்டின் கலெக்டர் ஐயாக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 🥰...... 🙏....... 🙏

  • @Shadowking1120
    @Shadowking1120 2 месяца назад +2

    Satisfied 100000000000😌

  • @rajselva4383
    @rajselva4383 7 месяцев назад +3

    மாடு மேய்ப்பதற்கு கூடிய லாயக்கில்லை கலெக்டரா இருந்தால் கொஞ்சம் பொறுமை வேண்டாமா

  • @onlyinterestingcraftz5028
    @onlyinterestingcraftz5028 29 дней назад +1

    என்னடா பெரிய விஐபி
    அத்திவரதர் விஐபியை மட்டும் தான் பார்ப்பாரா?

  • @manikandana7135
    @manikandana7135 5 лет назад +82

    திருநெல்வேலி காவல்துறை பெருமையை இந்த கலெக்டர் அறிந்தது இல்லை என்று நினைக்கிறேன்.. அவர் திரும்பி பேசினால் கலெக்டர் தாங்க மாட்டார்..

    • @sajin5036
      @sajin5036 3 года назад +4

      Thiruppi paesirukalam

    • @sivaraman.a6823
      @sivaraman.a6823 7 месяцев назад +2

      You don't know the power collector 🤯

    • @PMS1997
      @PMS1997 4 месяца назад +1

      தற்குறி முண்டம்.
      வருவாய் துறை முன்னாடி
      காவல் துறை கை கட்டி தான் நிக்கனும்😂😂😂

    • @ganesankhandhasami3192
      @ganesankhandhasami3192 Месяц назад

      அவர் திருப்பி பேசி இருக்க வேண்டும்

    • @Selvaadhi-df2yu
      @Selvaadhi-df2yu Месяц назад

      Adhu ella oru pundaium illa

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 9 месяцев назад +2

    Super.....v need this type of collector....true indian

  • @sevathinandhu6437
    @sevathinandhu6437 3 года назад +15

    இவனை காதைச் சேர்ந்து அரைந்திருக்க வேண்டும் ...

  • @TamilEnpan
    @TamilEnpan 6 месяцев назад +1

    கோயில் மக்களுக்கு ஆனது... VIP க்கு ஆனது இல்ல..... காவல் துறையின் பாதுகாப்பு இல்லையேல் உன் நிலை என்னவாகும் யோசி

  • @jkmichael5372
    @jkmichael5372 3 года назад +3

    Nice video 👌

  • @stephennadar4536
    @stephennadar4536 2 года назад +1

    ஜயா வாழ்க வளமுடன்

  • @rajeshwarisakthi4245
    @rajeshwarisakthi4245 5 лет назад +83

    வேலை தெரியாத கலெக்டர்

  • @ananthmani4698
    @ananthmani4698 Год назад +1

    Super sir😂

  • @MohamedSadam1987
    @MohamedSadam1987 3 года назад +5

    Super collector...👏

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Год назад +4

    VIP kaka dan pa ivaru pesrauru common people kaka ila

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 5 лет назад +157

    பொறுப்பற்ற கலெக்டர். இவர் பேசும் வார்த்தை சரி இல்லை.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад +1

      Collector sir very good. Peoples proud of you.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +1

      பொலீஸ் தன் கரமாவை அனுபவிக்கிறார்.

    • @maheswa402
      @maheswa402 Год назад

      @@s.veeramani4221 vip support illanu peysara

  • @creativeshorts747
    @creativeshorts747 Год назад +1

    super

  • @subhadeephaldar8189
    @subhadeephaldar8189 3 года назад +41

    Everyone is equal to God...Collector doesn’t believe it.

  • @JayaKumar-wk5qe
    @JayaKumar-wk5qe 3 года назад +10

    முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி கலெக்டர் மேல் நடவடிக்கை எடுக்கவும்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад +1

      முதலில் குற்றம் செய்யும் போலீஸ்காரன் கள் மேல் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rayappanmary494
    @rayappanmary494 Год назад +2

    Goodcollector

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 2 года назад +24

    இந்த கலெக்டர ஒருமைல பேசுறார்னு இவளோ பேரு command பண்ணிருக்கங்களே. காவல் துறை சீருடைல இருந்துட்டு மக்கள் எல்லாரையும் இவங்க ஒருமைல பேசுறாங்களே.இதுல எத்தன பேரு எதிர்த்து கேட்டிங்க?

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 года назад +2

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே. அதை இந்த நாய்கள் கேட்காமல் இதை மட்டும் கேக்குறானுங்க கவோதிங்க..

  • @divyar335
    @divyar335 5 лет назад +37

    VIP la yethuku Sir Atthi varathara paka varanga...poi VIP works ah kavanika vendiyathu thaana....insulting a police officer before media and public is really a worst thing....... Antha police ah suspend Panna..kandipa Antha collector ah dismiss pannanum...

  • @Indhupriya841
    @Indhupriya841 3 года назад +6

    0:52...verithanam 🔥COLLECTOR 🔥.....savuda police naai....🤣👏👏

  • @shanmugapriya7960
    @shanmugapriya7960 2 года назад +2

    Wow very good.

  • @mosfet1780
    @mosfet1780 2 года назад +30

    Openly Arrogant officer, whatever the policemen has done wrong he deserves warning and punishment by their senior officer but he does not have to bear at any circumstances insults, because he is not the child of that officer. The officer is condescendant, the officer must remain professional on his acts and speech.

  • @NitinMessi
    @NitinMessi 3 месяца назад

    Sir Vera level 🎉🎉🎉

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 2 года назад +4

    கஸ்ட பட்ட குடும்பத்தில் இருந்து படிச்சி வந்த கலக்டர் போல , அதாம் இவ்வளவு கண்டிப்பு. அதிகாறிங்க கன்டிபுடந்தான் இருக்கணும். பணிவாய் நின்ற போலிஸ்காரர் அந்த பணிவுக்க்கு போற்றலாம்.

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 2 года назад

      இதே கலெக்டர் ஒரு மணல் மாஃபியா திமுக வட்டத்தை பார்த்தாலே எழுந்து நின்று கும்பிடு போடுற ஆளாகதத்தான் இருப்பார். (சாரி இருப்பான். சக மனிதனுக்கு மரியாதை கொடுக்காத திமிமிர் பிடித்த ஆளுக்கு நாம் ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் ).பொறுக்கி உதவா நிதி போ ன்றவர்களைக்கு செருப்பை துடைத்து போட்டு விடும் குலம். ஒரு கிழவரை மரியாதை இல்லாமல் வெளியே போ
      என்று விரட்டிய மனு நீதி பரம்பரையை பார்த்தில்லையா. என்றைக்கு தான் இந்த IAS அதிகாரிகள் சுயமரியாதையுடன் அடுத்தவர்களை மதிக்க கற்று கொள்வார்களோ.?

  • @kvb2327
    @kvb2327 Год назад +1

    Super anna IAS sir

  • @sshyam89gobi
    @sshyam89gobi 5 лет назад +108

    Ivanellam oru collector.

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +3

      poda poo

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +4

      nenga soldradhu 💯% crt dhan.....makaluku police ah pathium theriyum...collector ah pathium nalave theriyum...bro...🤩👍👏

    • @gardentree5177
      @gardentree5177 3 года назад +5

      Collector than best🙏🏽🔥

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +3

      ama bro..

  • @UdhayaKumar-ds1tm
    @UdhayaKumar-ds1tm Год назад

    Super iyya💯🔥🙏🙌

  • @thesammuthusamy
    @thesammuthusamy 5 лет назад +17

    Vada pods solar who gave him permission

  • @abrahamarul6176
    @abrahamarul6176 10 месяцев назад +2

    அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள்.

  • @rexmariadas3001
    @rexmariadas3001 3 года назад +5

    U are great man we love u.

  • @selvaperumalsakthivel6586
    @selvaperumalsakthivel6586 2 года назад +1

    அருமை

  • @selvendrans900
    @selvendrans900 5 лет назад +18

    Inspector sir, neenga yen sir andha mariyadha theariyadha collector ku bayandhu peasuringa. Neengalum govt. Staff. Avarum govt. Staff, apadi yena sir veala, avuramari yea reply Pani irukalam, adhea tone la , adhea orumaila. yeathana pearu irukan katurean nu sonnarla, katuda nu soli irukalam inspector sir.Uniform ku respect tharadhavanuku, neenga yen sir respect tharinga, suspend suspend nu soluran, nallu ara kanathula aranju , idhukum seathu suspend panra nu soli irukalam sir. Upsc pass Pani ias agi irundha uniform service meala mariyadha irukum. Promotion la collector anavarla adhan. Pakathula ninadhu sp sir nu ninaikurean. Vunga department staff ah oruthar asingama peasuraru. Neenga patuku poringa, yenga inspector ipo dhan vandhean nu solurarula. Police sa pathi thappa peasadhinga. Kathama visaringa or yeadhachum inspector sir ku support Pani peasi irukalam. Public nuisance case, duty la irundhavangala work pana vidama ,( collector ku thearinjavunga, minister or senior ips officer as mentioned by collector in this video) torcher panadhu ku oru case, manavulachal and public la asingama peasunadhuku oru case nu potu , collector ra angayea marichu questions Pani irukanum. Matha police lam veadika pakama Onena seandhu collector manipu keatadhan inga irundhu poganum nu mariyal Panama, duty and collector post ku respect kudhuthu irukura police munadi neenga romba keela poitinga collector sir.

    • @tamilalagantamil6426
      @tamilalagantamil6426 4 года назад +1

      Orea line bro obove the order...solluvangaa... next anga Enna problem theriyama nama adhum solla mudiyadhuuuu

    • @tamilalagantamil6426
      @tamilalagantamil6426 4 года назад +1

      But uniform respect kodukkanumm...I love police

    • @EstherJeyakumari
      @EstherJeyakumari 6 месяцев назад +1

      யாரா இருந்தாலும் Public. ல் இப்படி பேசக்கூடாது. போலிஸ் Duty than. மிக கடினம். ஆனால் போலிசும் எளியவர்களை மிக மோசமாக. நடத்துகிறார்கள்.

    • @jothirajgable
      @jothirajgable Месяц назад

      Whatever the reason behind it but he can't treat the fellow officers in this way.
      If I was the police officer I would use my slippers.

  • @palkarvicky8467
    @palkarvicky8467 2 месяца назад

    Superb ipdi tha pesanom.

  • @143smartarun
    @143smartarun 5 лет назад +17

    Collector iku public la thitura urimaiyaia yaru kodutha...

    • @Indhupriya841
      @Indhupriya841 3 года назад +5

      apa police ku public la adikira mariadhaya yar kudutha.....police ah Vida collector padichavaru....avaru sons crt

  • @Gowthamraj-re2or
    @Gowthamraj-re2or Год назад +1

    Good collector he is right

  • @nalini952
    @nalini952 5 лет назад +7

    Looks like he's enjoying the camera ....

  • @roshanraj9916
    @roshanraj9916 Месяц назад

    சூப்பர் thaliva💯💯👍🏻

  • @baskarbaskar6015
    @baskarbaskar6015 2 года назад +36

    நாட்டின் சிறந்த காலக்டர் 🙏🏻🙏🏻

    • @Mrrockz02
      @Mrrockz02 Год назад

      Paithyakaara Munda ina prechana nae theryama comment adikaatha thaaili... Collector en public ah allow pandra allow panatha nu thitraru...ethumae theryama police ah Kora solu vanthudunga kelambi kiruku koo 🔥

    • @samsamuvel-fh3wg
      @samsamuvel-fh3wg Год назад

      Cho chi

  • @elangovanelango8608
    @elangovanelango8608 Месяц назад

    கலெக்டர் நடவடிக்கை சூப்பர்

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 5 лет назад +10

    Worst behaviour by collector....

  • @abdulking-dr3yg
    @abdulking-dr3yg Год назад

    Very happy 👏👏👏👏👏👏

  • @rameshbabuv145
    @rameshbabuv145 5 лет назад +36

    Departmental action should intiated against the collector with charge sheet for misconduct/misbehaviour for major penalty.He should transferred immediately before 16.8.2019.Enquiry should be conducted against the police officer,if prima facie is there,departmental action should intiated against the police officer also.