இவர்களுக்கு எல்லாம் நம்ம பாலிமரின் முதன்மை செய்தியாளர் வேல்ராஜ் அண்ணா தான் சரியான நபர்....🙂 அவர் கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் போக்குவரத்து காவலர்களுக்கு செருப்படியாக இருக்கும்....!!
Case எதுவம் போடவா இல்ல விடவா அய்யா?????? முதலில் DSP meethu வழக்கு, பிறகு SI மீது வழக்கு.... இதை எல்லாம் காவல் துறை DGP முறையான பதில் வழங்க வேண்டும். இது போன்ற சம்பவம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும். வேல்ராஜ் சொற்கள் வேல் போல பாயட்டும் வேல் போல பாயட்டும்
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊அப்படி போடு பொது மக்கள் மத்தியில் இது போன்ற விழிப்புணர்வு கண்டிப்பாக நன்றாக பரவி விழிப்புணர்வு பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
நல்ல மனிதர் நல்ல சட்டம் நல்ல கொள்கை வாழ்க வளர்க இந்தியா ஒன்றியமாக இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு என் வாழ்த்துக்கள் இவர்களைப் போன்றவர்களை பணி உயர்வு கொடுத்து அழகு பாருங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
காவல்துறையில் வேலை பார்ப்பது மிகவும் சவாலான ஒரு வேலையாக மாறிவிட்டது ஆகவே ஒரு பக்கம் மேலதிகாரிகள் சொன்னால் அனுப்ப வேண்டும் ஒரு பக்கம் நீதித்துறையில் வேலை செய்பவர்களை மற்றும் அரசு அதிகாரிகள் அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் காவல் துறையிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் இந்த வேளையில் அனுப்பி விட்டாலும் தவறாகி விடுகிறது அனுப்பாமல் வழக்கு பதிவு செய்தாலும் காவல்துறை மேல் தவறாகி விடுகிறது எனவே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் காவலர்களுக்கு முழு சுதந்திரமும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் காவலர்களிடம் எனவே தவறு என்று சொல்லிவிட்டால் உடனே அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய இனிமேல் நான் பெரிய இடத்தில் இருக்கிறேன் என்று சிபாரிசு செய்யும் அனைத்து அதிகாரிகளும் காவல்துறையில் உள்ள காவலர்களிடம் பேசக்கூடாது இதில் பாலிமர் சேனலில் வேலை செய்பவர்கள் கூட நான் பாலிமர் நியூஸ் வேலை செய்பவர் என்று கூறி போலீஸிடம் இருந்து தப்பித்து செல்லும் போது நான் பார்த்தேன்
என்னங்க தமிழக நிலவரம் தெரியாம இப்படி பேசுறீங்க!!! அதாவது!! Vote போட்ட நாம் சட்டங்கள் மீற கூடாது.. ஆனா?! Vote வாங்கி ஜெயித்து சட்ட சபைக்கு போராங்க பாரு?? அவங்களுக்கு இந்த சட்டங்கள் செல்லாது!! அதே போல தான் இந்த காவல் துறையினர்!!! நாம் கட்டும் வரி பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு நம்மிடமே மீண்டும் பணத்தை ஆட்டையை போட சட்டம் பேசுவாங்க!!! ஆனா??? பொது மக்களின் பணத்தில் சம்பளத்தை வாங்கும் இவர்கள் எதையும் கடைபிடிக்க மாட்டாங்க!!!
Car oda insurance August 2022 mudinjuduchu 😄 Avangalukku evlo fine potrukanum na 1. Drunk and drive 10,000 Rs 2. Overspeeding (First time) 5,000 Rs 3. Driving without Insurance 2,000 Rs 4. Seat belt lam potrukava poranga adhukku oru 1,000 Rs Total 18,000 Rs.
இந்த சட்டம் அனைவருக்கும் ஒரு ஒரே மாதிரியாக இல்லை பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பதவியில் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் காசு கொடுப்பவனுக்கு ஒரு மாத்திரையும் காசு கொடுக்காத உனக்கு ஒரு மாதிரியும் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் அப்பாவி மக்களுக்கு ஒரு மாதிரியும் தான் உள்ளது இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு மிகவும் வாழ்த்துக்கள்
எனக்கு என்னா சந்தேகமுனா , சம்பந்தப்பட்ட போலீஸ்காரர ஒரு நீயூஸ் சேனல்தான் படம்பிடிச்சி நீயூஸ் போடுது , இத நாங்க பாக்குற மாதிரிதான் உயர் போலீஸ் அதிகாரிகளும் பாப்பாங்க , உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பாப்பாங்க , இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்குறதில்லையே ஏன்??
காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல் நடந்தால் தப்பில்லை என்று டி எஸ் பி சொல்கிறார். என்ன நேர்மை......... நடுத்தர மக்களிடம் தான் இவர்கள் சட்டம் பேசுவார்கள்.
Same problem bro. சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தான். ஒன்னு பணம் பதவி இருக்கனும் இல்லை என்றால் அது இரண்டும் இருக்குறவங்களை தெரிந்து வைக்க வேண்டும்
முதலில் நாம் நேர்மையாக இருப்போம். பிறகு நேர்மையை பிறர்க்கு சொல்லுவோம். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நேர்மையானவர்களா நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதநிதிகள்?
சட்டம் ஏமாந்தவனுக்கு மட்டுமே ஏமாத்துறவனுக்கு கிடையாது
இவர்களுக்கு எல்லாம் நம்ம பாலிமரின் முதன்மை செய்தியாளர் வேல்ராஜ் அண்ணா தான் சரியான நபர்....🙂
அவர் கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் போக்குவரத்து காவலர்களுக்கு செருப்படியாக இருக்கும்....!!
Rules follow pnnadha naingalam comment pnna vanduthan
👌👌🙏🙏
Apa kuda sudu soranai varathu entha...🦮🦮🦮..🤦♀️🤦♀️🤦♀️
Ĺ
Correcta sonninga
சட்டம் அனைவருக்கும் சமம் அல்ல....சட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமே சமம்.
சட்டம் குடிமக்களுக்கு வேறு ஊழியர்களுக்கு வேறு பணக்காரன் ஏழை இரண்டு பேருக்குமே ஹெல்மட் பைன் கிடைக்கும்
பணக்காரனுக்கு வளைந்து போகும்
தப்பா சொல்றீங்க, சட்டம் ஏழைகளுக்கு மட்டுமே சமம்
சட்டத்தை பணத்தாலும் பதவியாலும் மாத்திடலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்
வாழ்த்துக்கள் ஐயா இதேபோல அனைத்துக் குற்றச் செயல்களிலும் ஈடுபடுவார்கள் மீதும் உங்களது நியூஸ் சேனல் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்
அனைவரும் சமம் என்றால் சிறப்பு நீதிமன்றம் எதற்கு இப்படிதான் மக்கள் ஏமாற்றபடுகிறார்கள்
இந்த லடச்சனத்தில் நெஞ்சில்
தேசியக்கொடி வேறு நாட்டுப் பற்று
நாங்க நம்பனும்???
இவர்கள் அனைவருக்கும் வலிக்க வலிக்க வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும்
பாலிமர் நியூஸ் மீண்டும் என் ஆதரவான வாழ்த்துக்கள்
❤❤❤
தமிழக காவல்துறை.... மிக சிறப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்....
வ௫ம்காளத்தில் காவல்துறை வேலைக்கு மாணவர்கள் முன்வ௫வது மிக கடினம்...
தயவுச் செய்து அனுப்பவேண்டாம்
X ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரருக்கு ஒரு சட்டம் இது தம்பி இதுதான் நம் இந்தியாவின்🙏🇮🇳🙏
5c
❤⁰0❤
❤⁰0❤
சூப்பர்...👏👏
சாமான்ய மக்கள் என்றால் இளக்காரமா....😏😏
Case எதுவம் போடவா இல்ல விடவா அய்யா??????
முதலில் DSP meethu வழக்கு, பிறகு SI மீது வழக்கு....
இதை எல்லாம் காவல் துறை DGP முறையான பதில் வழங்க வேண்டும்.
இது போன்ற சம்பவம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.
வேல்ராஜ் சொற்கள் வேல் போல பாயட்டும் வேல் போல பாயட்டும்
Polimer news நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
பணம் இருக்குறவன விற்றுங்க பணம் இல்லாதவன் கிட்ட அபராதம் கட்ட சொல்லி திட்டுறிங்க என்னங்க உங்க சட்டம் 😡😡😡😡😡😡
😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊அப்படி போடு பொது மக்கள் மத்தியில் இது போன்ற விழிப்புணர்வு கண்டிப்பாக நன்றாக பரவி விழிப்புணர்வு பெற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
எப்போதும் ஏ லை மட்டும் தான் பாதிக்க படுகின்றன...... வேல்ராஜ் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.....❤️
தமிழ்நாட்டிக்கு தேவையான காவல் அதிகாரிகள் தான் இவர்கள்
ஒரு சாமானியன் வரிப்பணத்தில் தான் ஒரு நாடு முன்னேறுகிறது என்று மறந்து விட வேண்டாம்
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டது
மது அருந்தி வரும் வாகன ஓட்டிகள் அனைவரையும் பிடித்தால் விபத்துகள் குறையும்
பொது மக்களுக்கு நல்லது செய்யுங்க அதுதான் உலகத்திற்கு நல்லது ஆனால் இப்படி ஒரு நல்ல காவல் துறை நண்பர் நீங்கள் கவர்ன்மெண்ட் எதற்கெல்லாம் பயன்பாடுகள்
இப்படி கேவலமான துறை இருப்பதற்கு இல்லாமல் இருக்கலாம்
சட்டம் இரண்டு வகைப்படும் 1.அரசியல்வாதி பணக்காரன், 2.ஏழை
சில உண்மைகள் கசக்கத்தான் 🤣🤣
பணம் வைத்திருப்பவர்களுக்கு சட்டம் ஒரு இருட்டறை😄😄😄
நல்ல மனிதர் நல்ல சட்டம் நல்ல கொள்கை வாழ்க வளர்க இந்தியா ஒன்றியமாக இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு என் வாழ்த்துக்கள் இவர்களைப் போன்றவர்களை பணி உயர்வு கொடுத்து அழகு பாருங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.
அரசு ஊழியர்கள். அரசியல்வாதிகாளுக்கு சட்டம் கிடையாது ......
Handsoff polimer news🥳
🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️ இவ்ளோ அநியாயம் பண்றாங்க இவங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாங்க யாரும் சாமானிய மக்களை மற்றும் சுரண்டி பணம் பறிக்கலாமா
SUPER POLIMER NEWS GOOD
பணியிலிருந்த அந்த காவல்துறை அதிகாரியின்
சட்டையில் நமது நாட்டு
தேசியக் கொடி.
...................................
மேலும் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
Super good job.... 👍
அடுத்த வாரம் செய்தி வரும் 6 மாதம் இடைநீக்கம் என்று இடைநீக்கம் வேண்டாம் ❌️
பணி நீக்கம் பண்ணுங்க ✔️
தன்னுடைய இரண்டு தந்தையையும் கவனிக்க போதிய பணம் இல்லாததால் இப்படி செய்கின்றனர்
😄😁😁😁😁😄😄😄
???
@@jayashreek2048 கெட்ட வார்த்தையை சரியான முறையில் சொல்கிறாராம்
👌👌😂😂
இது ஆரம்பம் தான் எல்லாரும் வரி கட்டுறம் கேள்வி கேப்போம்
பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி எங்களைப்போல் சாமானியரின் கேள்விதான் இந்த காணொளி நன்றி பாலிமர் நியூஸ்
போலீஸ்க்கு ஒரு சட்டம் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் பொதுமக்களுக்கு ஒரு சட்டம் இதை யார் கேட்பது
Salute to polimer news
ஐயா... நல்லது.... ஐயா..... திராவிட மாடல்... பிரமாதம்.... நல்ல காவல்துறை
நல்ல அதிகாரி நல்ல ஆட்சி.....
எல்லாமே சூப்பர் ஐயா......
Dmk periodla thaan ivaru velaikku vanthaara.yellathukkum dmk nu sollama penakku sollunga athu thappu .ithukkellam solrathu over.
Super police 🚔 👌 👏
மக்கள் அடிமைகள் இதை பற்றி கேட்க கூடாது.கேள்வி கேட்க கூடாது இதை பற்றி எந்த கட்சியும் கேள்வி கேட்காது. வாழ்க தமிழ்.
👌அருமை இப்படித்தான் இருக்கனும்.
நல்லது ஐயா இவர் மேல் எப்போது நடவடிக்கை எடுக்கப்படுமா ஐயா?
நாம் தமிழர்கள் நாம் தமிழர்களுக்கு ஓட்டு போடுங்கள்.... இந்நிலை மாறும்
காவல்துறையில் வேலை பார்ப்பது மிகவும் சவாலான ஒரு வேலையாக மாறிவிட்டது ஆகவே ஒரு பக்கம் மேலதிகாரிகள் சொன்னால் அனுப்ப வேண்டும் ஒரு பக்கம் நீதித்துறையில் வேலை செய்பவர்களை மற்றும் அரசு அதிகாரிகள் அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் காவல் துறையிடம் வாக்குவாதம் செய்கிறார்கள் இந்த வேளையில் அனுப்பி விட்டாலும் தவறாகி விடுகிறது அனுப்பாமல் வழக்கு பதிவு செய்தாலும் காவல்துறை மேல் தவறாகி விடுகிறது எனவே களத்தில் இறங்கி வேலை பார்க்கும் காவலர்களுக்கு முழு சுதந்திரமும் பெரியவர் சிறியவர் என்று பாராமல் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் காவலர்களிடம் எனவே தவறு என்று சொல்லிவிட்டால் உடனே அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய இனிமேல் நான் பெரிய இடத்தில் இருக்கிறேன் என்று சிபாரிசு செய்யும் அனைத்து அதிகாரிகளும் காவல்துறையில் உள்ள காவலர்களிடம் பேசக்கூடாது இதில் பாலிமர் சேனலில் வேலை செய்பவர்கள் கூட நான் பாலிமர் நியூஸ் வேலை செய்பவர் என்று கூறி போலீஸிடம் இருந்து தப்பித்து செல்லும் போது நான் பார்த்தேன்
என்னங்க தமிழக நிலவரம் தெரியாம இப்படி பேசுறீங்க!!!
அதாவது!!
Vote போட்ட நாம் சட்டங்கள் மீற கூடாது..
ஆனா?! Vote வாங்கி ஜெயித்து சட்ட சபைக்கு போராங்க பாரு??
அவங்களுக்கு இந்த சட்டங்கள் செல்லாது!!
அதே போல தான் இந்த காவல் துறையினர்!!!
நாம் கட்டும் வரி பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு நம்மிடமே மீண்டும் பணத்தை ஆட்டையை போட சட்டம் பேசுவாங்க!!!
ஆனா???
பொது மக்களின் பணத்தில் சம்பளத்தை வாங்கும் இவர்கள் எதையும் கடைபிடிக்க மாட்டாங்க!!!
Take serious action on That DSP and police man 😡😡😡
இந்தக் கேள்வியை கேட்டுட்டு நாக்கை பிடுங்கி சாங்க வாழ்த்துக்கள் நண்பரே
ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் அப்பாவி மக்களுக்கு மட்டுமே 🤷♂️..?
D S P phone call police officers called only Iyyya
Car oda insurance August 2022 mudinjuduchu 😄
Avangalukku evlo fine potrukanum na
1. Drunk and drive 10,000 Rs
2. Overspeeding (First time) 5,000 Rs
3. Driving without Insurance 2,000 Rs
4. Seat belt lam potrukava poranga adhukku oru 1,000 Rs
Total 18,000 Rs.
தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள் !
உங்களால் தமிழக காவல்துறைக்கு மிக பெருமை!
பாலிமர் நியூஸ் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதை எல்லாம் போட்டு கிழி கிழி
இவர்கள் முதலாவது தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
Dravidan Model na ipadi thaan 🤣🤣🧐
We should question like this. This is superb.
People should change
Good job 👌
அவரு helmetமட்ட முழிங்கிட்டாருப்பா. அவரு வயித்துக்குள்ள தான் இருக்கு. நல்லா பாருங்க, அவரே பெப்பரப்பேனு... காட்டறாரே. 🤣
🤣🏃👌🙏
எல்லா காவலர் களையும் குறை கூறாதீர்கள் ..... நேர்மையாக வேலை பார்க்க சமுதாயத்தில் நிம்மதியை துளைத்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது ...
நீதிபதிகள் எங்கே??
congracts polimer news keep it up...
This is Tamil Nadu police
பாலிமர் நியூஸ் என் மனமார்ந்த நன்றி
இவர்களுக்கு எல்லாம் ஒரு காலம் வரும் சிமான் அண்ணா வரனும் எவனும் தப்பிக்க முடியாது
சென்னை மேயர் தொங்கி சென்ற முதல்வர் escord வாகனமே insurance இல்லாம ஓடுது
இந்த சட்டம் அனைவருக்கும் ஒரு ஒரே மாதிரியாக இல்லை பணம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் பதவியில் இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரியும் காசு கொடுப்பவனுக்கு ஒரு மாத்திரையும் காசு கொடுக்காத உனக்கு ஒரு மாதிரியும் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும் அப்பாவி மக்களுக்கு ஒரு மாதிரியும் தான் உள்ளது இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பாலிமர் செய்தி தொலைக்காட்சிக்கு மிகவும் வாழ்த்துக்கள்
Super boss 🙌
ஓ... இப்படி தான் உங்கள் தொந்தி வளர்ந்ததா...
அ
ஆ
இ
@@Abcd7479-v3n
உ
@@Abcd7479-v3n
ஊ
உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு நாங்க அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்குது. இப்படிக்கு..
உண்மையான தி மு க தொண்டன.
கடலூரில் இதைப் போன்ற அதிக சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன 😡
நாடு கேட்டு பல வருடம் ஆச்சு எதுவும் மாறாது நண்பர்களே
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வைத்ததுதான் சட்டம். மற்றவர்களுக்கு ஓட்டுபோடுகிற உரிமை மட்டுமே உள்ளது.
எனக்கு என்னா சந்தேகமுனா , சம்பந்தப்பட்ட போலீஸ்காரர ஒரு நீயூஸ் சேனல்தான் படம்பிடிச்சி நீயூஸ் போடுது , இத நாங்க பாக்குற மாதிரிதான் உயர் போலீஸ் அதிகாரிகளும் பாப்பாங்க , உயர்நீதிமன்ற நீதிபதிகளும் பாப்பாங்க , இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்குறதில்லையே ஏன்??
💯🔥
திராவிட மாடல்... திராவிட மாடல்.... திராவிட மாடல்....
செல்போன் கேமரா புண்ணியத்தில் போலீஸ் காரனுங்களுக்கு அடிக்கடி ஆப்பு சொருகப்படுகிறது.
A
B
😁😁😁😁
முதல் திருடர்கள் இவர்களே
காவலர்களுக்கு என்று எழுதப்படாத தனிச் சட்டம் தமிழகத்தில் இருக்கிறதா????
Super work
Super sir
மனசாட்சி இல்லாத மனிதர்கள்
Ungal pani sirakka valthukkal TN police super
Polimer news👍👍👍👍👍👍
Polimer news super
தமிழ்நாடு போலீஸ் இதுக்கு பதிலாக பிச்சை எடுக்க வேண்டும்.
ni pesavude unmai 💯 unmai 👍 Tamil
காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல் நடந்தால் தப்பில்லை என்று டி எஸ் பி சொல்கிறார். என்ன நேர்மை......... நடுத்தர மக்களிடம் தான் இவர்கள் சட்டம் பேசுவார்கள்.
செல்போனால ஒரு நல்லது யா இது.. வீடியோ எடுத்து பேசுற வசதி இருக்கு..இல்லேனா எங்க இவங்க மரியாதையா பேசுறாங்க 🤔🙄
Super 👌
Previous week i have same issue ..
மக்கள்.ஒருசட்டம்.காவலர்க்குஒரு.சட்டம்.
Same problem bro. சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தான். ஒன்னு பணம் பதவி இருக்கனும் இல்லை என்றால் அது இரண்டும் இருக்குறவங்களை தெரிந்து வைக்க வேண்டும்
Good work polimer.. Now this is original media..
முதலில் நாம் நேர்மையாக இருப்போம். பிறகு நேர்மையை பிறர்க்கு சொல்லுவோம்.
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நேர்மையானவர்களா நீங்கள் தேர்ந்தெடுத்த பிரதநிதிகள்?
பாலிமர் தவிர வேரு எந்த தொலைக்காட்சியும் இந்த. துணிவு வராது
Super bro
வாகன ஓட்டிக்கு இலவச வலியற்ற வெரிகோஸ் வெயின் சிகிச்சை செய்ய வேண்டும் பொன்னார் வேண்டுகோள்
1
2
3
4
5
மக்கள் சாப்பிடக்கூடிய சாப்பாட்டை வாந்தி எடுத்து சாப்பிடுறவங்க அப்படித்தான் செய்வாங்க
அண்ணா நான் இதுவரைக்கும் பத்து போலீசாரை சந்தித்து இருக்கேன் ஆனா ஒரு போலீஸ் கூட நல்ல போலீஸ் இல்லை
Good
என்ன சொல்றது?
கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பார்த்தல் நாடு முன்னேறுவதா தெரியல...