மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் எங்கே..? அபராதம் வசூலித்த போலீஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் எங்கே..? அபராதம் வசூலித்த போலீஸ்
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    Subscribe: / polimernews

Комментарии • 1,1 тыс.

  • @mahenthiran365
    @mahenthiran365 6 лет назад +169

    இதுபோன்ற உண்மையான செய்தி பதிவுகளை பாலிமர் நியுஸ் என்றும் மக்களுக்கு தெரியப்படுத்தவும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @m.s.s.9072
    @m.s.s.9072 2 года назад +48

    பாலிமர் செய்தியாளருக்கு மிக்க நன்றிஇதுபோன்ற ஆணவ திமிரு புடிச்ச அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி

  • @செந்தமிழ்பாரதி-ழ6ர

    ...பொதுமக்கள் கவனத்திற்க்கு ...
    ...திருடர்கள் ஜாக்கிரதை...

  • @Daneshrajini
    @Daneshrajini 6 лет назад +302

    இவனுங்க தொல்லை தாங்க முடியல நிம்மதியாக ரோட்டுல பைக் ஓட்ட முடயல

  • @sureniss8196
    @sureniss8196 6 лет назад +72

    இதனால தான் போலீஸ் காரன் எங்கையாவது செம்மையா வாங்கி கட்டிகிட்ட எல்லாரு மகிழ்ச்சி அடையுரோம் 😊

    • @பாலன்-ர8த
      @பாலன்-ர8த 3 года назад

      அந்த பொறம்போக்கு நாயிகள் தனியாக மாட்டிள் அடி வெளுத்து வாங்க வேண்டும்

    • @geetharani7140
      @geetharani7140 2 года назад

      True

  • @Nathan-xn9zj
    @Nathan-xn9zj 6 лет назад +240

    Polime செய்தியாள௫க்கு மிக்க நன்றி இது போன்ற சமுக பிரச்சனை களை நீங்கள் தான் தட்டி கேட்க முடியும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி......

  • @rajan5717
    @rajan5717 Год назад +49

    தட்டிக்கேட்கும் ஒரே சேனல் பாலிமர் நியூ ஸ் நன்றி

  • @vinothrazz73
    @vinothrazz73 6 лет назад +339

    நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நேற்று மதியம் என்னிடம் சரியான வண்டி புத்தகங்கள் இல்லை என்றும் வாதாடி பிறகு ஓவர் லோடு என்று சொல்லி இறுதியாக 2700 ரூபாய் நீ கோர்ட்டில் கட்டவேண்டும் என்று என்னை பயன்படுத்தி என்னிடம் இருந்து 90 ரூபாயை வாங்கிக் கொண்டனர் மிகவும் வருத்தமாக இருக்கிறது டீசல் விற்கும் விலைக்கு இதில் இவர்கள் வேறு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்வதில்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது இதை எத்தனை பேர் படிப்பீர்கள் என்று தெரியவில்லை என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழக அரசு

    • @MegaMohammed786
      @MegaMohammed786 6 лет назад +37

      தமிழகத்தில் மக்களை மிரட்டி பிச்சை எடுக்க தமிழக அரசு காக்கி உடை கொடுத்து உள்ளார்கள் உங்களுக்கு தெரியாதா ?

    • @amaran.b7929
      @amaran.b7929 6 лет назад +1

      Ki

    • @dheepanraj9580
      @dheepanraj9580 6 лет назад +1

      Ji sila picha Kara rowdy police iruka than seiyuranga

    • @dheepanraj9580
      @dheepanraj9580 6 лет назад +3

      Sir.... Ithu than p for not police... P stands for Pichaaaaa....

    • @a.snataraj2756
      @a.snataraj2756 5 лет назад +4

      உன்னால் முடியும் அது என்ன ₹ 90/-. பாவம் உங்கள் கையில் மொத்தம் அவ்வளவுதான் இருந்திருக்கும் என்று எம்மால் உறுதியாக எண்ணத் தோன்றுகிறது. எமது யூகம் சரி என்றால் பதில் எழுதவும்,

  • @கனவுத்தோழன்
    @கனவுத்தோழன் 6 лет назад +509

    நல்ல வேலை வண்டிக்கு நாலு வீல் இல்லைனு வழக்கு போடலே 😳 😳

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 3 года назад +68

    காக்கி சட்டை போட்ட
    கொள்ளைகாரன் போலீஸ்
    என்ற போர்வையில் இவர்கள் ஆடும்
    ஆட்டத்தை அடக்க வழி செய்ய வேண்டும்

  • @fathimaa9471
    @fathimaa9471 6 лет назад +110

    Reporter question is excellent hats off reporter sir

  • @shortsyt1640
    @shortsyt1640 6 лет назад +117

    நடந்து போறவன்கிட்ட எங்கடா helmet nu கேப்பானுங்க....😥😥😥

    • @ronsaro3924
      @ronsaro3924 6 лет назад +2

      Sivasankaran N -😂😂😂😂😂

    • @prabhakaran4920
      @prabhakaran4920 5 лет назад +3

      Ketalum kepanunga bloody beggers

    • @mohanv7403
      @mohanv7403 5 лет назад +1

      கூடிய விரைவில் அதையும் செய்வார்கள் .bro..

    • @santhoshkumarv1337
      @santhoshkumarv1337 5 лет назад +2

      Nee helmet pottu nadandhu ponaal.. un nalladhukkaga dhaanu government sollum.😣

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 Год назад

      Sheet belt ?

  • @kumarmuthu8469
    @kumarmuthu8469 6 лет назад +39

    மிரட்டுகிற இந்த மாதிரி அதிகாரிகள் மீது சட்டம் என்ன செய்யப்போகிறது

  • @SenthilKumar-pu2du
    @SenthilKumar-pu2du Год назад +17

    பாலிமர் அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி

  • @todaytech6940
    @todaytech6940 6 лет назад +145

    இது என்ன பிரமாதம் என்னிடம் for reg வண்டிக்கே RC புக் இல்லனு கேஸ் போட்டானுங்க ....

    • @PVMUTHU
      @PVMUTHU 6 лет назад +16

      Ada yen bro, Naan TATA Ace ottumpothu Helmet illannu Case pottu fine vaangunangka innum vachirukiren Antha Recipet

    • @todaytech6940
      @todaytech6940 6 лет назад +1

      @@PVMUTHU 😂😂😂😂

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 6 лет назад

      @@PVMUTHU 👌👌👌👌😂😂😂😂😂

    • @arulmozhiks3567
      @arulmozhiks3567 5 лет назад +2

      I hope they dont ask helmet for cycle.

    • @pjj411
      @pjj411 5 лет назад

      🙏

  • @Omie2456
    @Omie2456 3 года назад +19

    இது போன்ற காவல் அதிகாரிகளால், ஒட்டுமொத்த காவல்துறைக்கும், அரசாங்கத்துக்கும் கெட்ட பெயர்.

    • @rajarani-fo6kj
      @rajarani-fo6kj Год назад

      Ottumotha kavalthuraiyume
      Kedu kettavargal thaan

  • @ravindiranramachandran2062
    @ravindiranramachandran2062 5 лет назад +19

    இந்த போலீஸ் அதிகாரிக்கு போலீஸ் தொப்பிய கழட்டிட்டு அவருக்கு ஒரு கலர்புல் கோமாளி தொப்பியை அணிவிக்கலாம்

  • @muthumuthumuthumuthu319
    @muthumuthumuthumuthu319 5 лет назад +20

    பொது மக்கள் கவனத்திற்கு
    போலீஸ் திருடர்கள் ஜாக்கிரதை

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 3 года назад +62

    இந்த மாதிரி காவல் அதிகாரி நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் .அப்படி செய்தால் நாடு உறுபடும்

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 5 лет назад +20

    மக்களை பாதுகாக்க வேண்டிய இவர்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுகிறார்கள்

  • @ajaykumarak81
    @ajaykumarak81 6 лет назад +53

    சிலநாட்கள் காத்திருப்போர் பட்டியல் பின்னர் வழக்கம்போல் வசூல் வேட்டை இதுதான் நாட்டின் இன்றைய நிலை

  • @veerakumar.r2572
    @veerakumar.r2572 6 лет назад +24

    Car ரா Bike கான்னு தெறியல இவனை யேல்லாம் on the spot லேயே Dismiss பன்னனும் .
    இவன் மட்டும் தவறுதலாக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா ?

  • @Navi_shahad
    @Navi_shahad 6 лет назад +43

    அசிங்கப்பட்டான் ஆய்வாளர்😂😂

    • @vsivanathan1anda224
      @vsivanathan1anda224 6 лет назад

      Navi Kuth g988jty y

    • @swaminathanvlogs8051
      @swaminathanvlogs8051 4 месяца назад

      Vandila paiiiiiieeeeee
      Piiiiiiiisssasssuuuuuu
      Chollliuuummm
      Baaaaayyyyyaaaammm
      Mmmmuuuddduuuuthu
      Vanga pooooolllllllllAaa

  • @manikandan-xl1we
    @manikandan-xl1we 3 года назад +12

    காவல் ஆயிவளருக்கு கொடுக்கும் தண்டனையும் மக்களுக்கு தெரியப்படுத்தவும்

  • @karthiksomu7686
    @karthiksomu7686 6 лет назад +16

    இப்படிப்பட்ட ஒரு சில ஆட்களை தான் போலீஸ் மேல மரியாதையே போச்சு

  • @MoorthyAMD
    @MoorthyAMD 5 лет назад +9

    போலிஸ் மேல் கேஸ் போடுங்க

  • @karthikeyansudha3768
    @karthikeyansudha3768 4 года назад +3

    இவன்ங்கில்ட்ட இவ்வளவு அதிகாரம் தரக்கூடாது

  • @mohanv7403
    @mohanv7403 5 лет назад +11

    பொது மக்கள் கவனத்திற்கு
    (போலீஸ்) பகல் கொள்ளையன்

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 6 лет назад +3

    அந்த அதிகாரிக்கு முறையான தண்டனை வழங்கவேண்டும்

  • @GVSJul31986
    @GVSJul31986 6 лет назад +15

    அதிகார ஆணவத்தில் ஆடும் இந்த மானங்கெட்டவரை பணியிடை நீக்கம் செய்து. தர்மம் வெற்றிபெற போராடுபவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.

  • @nagarajan2176
    @nagarajan2176 6 лет назад +24

    Car la pora helmet enga,cycle la pora seat pelt enga 😂😂😂

  • @elumalaimunnusamymunnusamy2776
    @elumalaimunnusamymunnusamy2776 3 года назад +18

    காருக்கும் மோட்டார் வித்தியாசம் தெரியாத காவல் ஆய்வாளர்தான் உண்மையிலேயே குடித்திருப்பார்.

  • @antonyjesu4646
    @antonyjesu4646 6 лет назад +11

    பிச்சை எடுக்க போங்கடா

    • @padmanabhank458
      @padmanabhank458 4 года назад +1

      90% police karanga ippadithan behave pandranga

  • @miltonmilz4641
    @miltonmilz4641 4 года назад

    உடனே போலீச திட்டி காமண்ட் போடுறதுக்கு ஒரு கூட்டமே வந்துருமே!😂🤣

  • @ashika4796
    @ashika4796 6 лет назад +8

    இது போன்ற எத்தனையோ பணப்பறிப்பு தினந்தோறும் நடக்கிறது ஆனால் அது செய்தியாக வருவதில்லை மக்களின் நலனுக்காகவே காவல்துறை ஆனால் இப்போது மக்களின் எதிரியாக மாறி வருகின்றன தட்டிக்கேட்டால் பொய் வழக்கு பதிவு நாட்டில் நிம்மதியாக வாகனம் கூடவா ஓட்ட முடியாது.

  • @Greencity8686
    @Greencity8686 5 лет назад +1

    நல்ல வேல ட்ரெய்ன் ரூட்ல போகாம மெயின் ரோட்ல எதுக்கு வர்றனு கேக்காம விட்டாய்ங்களே....

  • @arachnid83
    @arachnid83 6 лет назад +3

    எனக்கு ஒரு யோசனை
    . வாகனம் அதிகம் உபயகிக்கும் வசதியுள்ள மக்கள் ரகசிய கேமரா ஒன்றை வைத்து இவர்கள் செய்யும் அட்டூழியங்களை தொடர்ந்து வெளியிட வேண்டும்.
    🙃🙃🙃
    #bribeintn

  • @chellapandichellapandi533
    @chellapandichellapandi533 4 года назад +1

    சைக்கிளில் சென்ற மாணவனிடம் ஹெல்மெட் கேட்ட போலீஸ்காரர்ள் தெரியூமா

  • @04612312113
    @04612312113 6 лет назад +125

    Pothum pothum list uu perusa poguthu.....

    • @harlowsepics7528
      @harlowsepics7528 5 лет назад

      😂😂

    • @hemalathas9398
      @hemalathas9398 5 лет назад

      vijayasathishkumar.M la
      Lyanaveedi
      In5,;:
      Alagumalaiminna
      Knkandaeastikavasam
      Alagu

  • @nandhakishore.s6244
    @nandhakishore.s6244 6 лет назад +1

    tq polimer news

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 6 лет назад +30

    THERE IS THE PROOF THE POLICEMAN ALSO DRUNK VERY FUNNY IN THE WORLD

    • @Balamurugan_92
      @Balamurugan_92 6 лет назад

      thiru 007 police only taken video if they drank why they release the video ...

    • @anishv5020
      @anishv5020 6 лет назад

      @@Balamurugan_92 video will not show that policeman is drunk or not. He must be drunked so that only he would have written as bike instead of car. He tried to get money from them by troubling them. As they are studying in srm and also coming in a luxury car he knows that they are rich. As he cant get money he would have fined them and given bill. But even we cant tell that as they would have given bill the money goes to govt because this type of police even ready fake bills and give them. Anyway please dont support this type of corrupt policeman

  • @jeganmanohar6194
    @jeganmanohar6194 6 лет назад +2

    polimer News Ur great

  • @donallwin1663
    @donallwin1663 6 лет назад +11

    99% ella police um intha mari than

  • @moonCookings
    @moonCookings 3 месяца назад

    உண்மையை உடைத்ததற்கு நன்றி

  • @velss2723
    @velss2723 6 лет назад +61

    Aduthu car kulla yen helmet podalanu penalty poda poranga

    • @seepranavg
      @seepranavg 6 лет назад +1

      adu nerya dhadava nadandhuruku

    • @sahayaraj2226
      @sahayaraj2226 5 лет назад +1

      தள்யஓழிபோலி்ூ

    • @rakeshdhilip8194
      @rakeshdhilip8194 5 лет назад +1

      Tata ace driver ku helmet illanu case poturukaanga sago..

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 6 лет назад +2

    குடிச்சது போலீஸ் தான் போல இருக்கு. சந்தேகமே இல்லை 👮👮👮🍾🍾🍾🍾

  • @Pranav_sk27
    @Pranav_sk27 6 лет назад +4

    Polimor news hats off 🔥🔥😎😎❤❤

  • @magicmagi4881
    @magicmagi4881 5 лет назад

    Nanri polimer news

  • @rajesh6854
    @rajesh6854 6 лет назад +28

    Police Scotland toilet களுவதா லைக்கு தமிழ்நாடு காவல் துறை

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 Год назад +2

    உண்மையை உலகிற்க காட்டிய பாலிமர்க்கு நன்றி

  • @கே.ஜிகிருஷ்
    @கே.ஜிகிருஷ் 6 лет назад +15

    பிச்சை எடு

  • @sureshs2530
    @sureshs2530 5 лет назад +1

    முதல்ல இவங்க வண்டி ஓட்டும் நபரிடம் வண்டி சாவியை பிடுங்குவதை நிருத்த செல்லுங்கள்

  • @mknsalem5685
    @mknsalem5685 6 лет назад +39

    Pittchikaran

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Год назад +1

    நல்லா இருக்கு. ஆனா இது புதுசா இருக்கு புதுசா இருக்கு, புடிச்சிடா எதுவெனா போடுவோம்.

  • @rohiniravi1045
    @rohiniravi1045 6 лет назад +32

    Police porikis

  • @malaranjan6103
    @malaranjan6103 5 лет назад +1

    ஹாஹா நல்ல கேள்வி அவரிடம் பதிலை காணோம் நல்ல தண்டனை கொடுங்க

  • @arockiadass3550
    @arockiadass3550 6 лет назад +7

    அவர் குடிச்சிருப்பாரு

  • @kovairocks276
    @kovairocks276 5 лет назад +1

    Super polimer news

  • @vinutwister
    @vinutwister 6 лет назад +3

    Please dismiss such kind of govt servants immediately and also never ever let them to have pension and other benefits from govt

  • @Arun_ntk
    @Arun_ntk Год назад +2

    இது போன்று லஞ்சம் வாங்குவதற்கு கோவில் வாசலில் சென்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கலாம். அங்குள்ள பிச்சைக்காரிடம் கூட இவர்கள் பிச்சை எடுப்பார்கள்

  • @varadharao5680
    @varadharao5680 5 лет назад +4

    ஒரு ஆறுமாத காலத்திற்காவது இவர்களுக்கு ராணுவத்தில் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு எடுபிடியாக இருக்கும் பணி வழங்கி அதை தண்டனை காலமாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும்

  • @samueld2434
    @samueld2434 5 лет назад +1

    Super polimer channel

  • @bagyaexports6329
    @bagyaexports6329 6 лет назад +4

    Nowadays girls riding cars vry fast. First try to control them. Don't blame police dept.

  • @kanisupermarket6659
    @kanisupermarket6659 5 лет назад +1

    Polimor news super

  • @aravindhsekar5093
    @aravindhsekar5093 5 лет назад

    அதன் நா பைக் வாகல..😂😂😂😂😂😂😂😂👈
    ஸ்கூல் கூடுந்தா சைக்கிள்
    வஞ்சுற்கேன் 😍😍😍😍👈..
    ஒரு வேளை சைக்கிள் சீட் பெல்ட் கேப்பங்களா 😂😂😂🤔🙄🙄🙄👈

  • @rajamurugan6634
    @rajamurugan6634 5 лет назад

    விட்டா ஜட்டி போடததுக்கெல்லாம் காசு கேட்பிங்க போல

  • @dnthirunavukkarasu6852
    @dnthirunavukkarasu6852 Год назад +1

    Polimar news tv very very good👍👍👍 chanal

  • @srinivasank4992
    @srinivasank4992 Год назад

    யாரு குடிச்சிட்டு இருந்தகனு தெரியலயே ? சென்னைல ரௌடிசம் வேற level ல இருக்கு

  • @anandhanandaraj4337
    @anandhanandaraj4337 5 лет назад +1

    Polimar news sema

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 лет назад +1

    குடித்தது போலிஸ் தானோ சந்தேகமாக உள்ளது

  • @dubaithamilan4450
    @dubaithamilan4450 3 года назад +2

    இப்படி தான் சம்பாத்தியம் பன்னி குடும்பத்தை காப்பாற்றனுமா மதிப்பை இழந்த காவல்துறை அதிகாரி👮 அவர்களே

  • @mr.m5346
    @mr.m5346 5 лет назад +2

    Drunk la irrunthathu yaaru... public aa...illa... police aa

  • @sathya7sathish455
    @sathya7sathish455 6 лет назад

    Place- St.joseh Convent near Sooriya kulam Arni (Tvm Dist)

  • @bigboss1970100
    @bigboss1970100 3 года назад

    ஒருவேளை இன்ஸ்பெக்டர் போதையில் இருந்து இருப்பாரோ???

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 6 лет назад +2

    இந்த ஆதாரங்களை வைத்து இது போன்ற அதிகாரிகளை கடுமையாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்டனை கடுமையாக இருந்ததால் தான் குற்றம் குறையும்

  • @karthiksathya5131
    @karthiksathya5131 5 лет назад +1

    நிச்சயம் விசாரனை வைக்கவேண்டும். ஆனால் அது நடக்குமாா????

  • @Stay_tune001
    @Stay_tune001 Год назад +1

    Super வேல்ராஜ்

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 года назад

    மனசாட்சி இல்லயா டூவிலர் சீட் பெல்ட் டா

  • @yuvarajayuvaraja8004
    @yuvarajayuvaraja8004 Год назад

    இதுக்குதான் ஆசைப்பட்டது தமிழக அரசு.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 года назад

    ஆய்வாளர் ஆய்வாளர் அப்படின்னா என்னா.
    ரோட்டோரம் இருக்கிற
    ஆய் மொத்தத்தையும் அள்ளிக்கொண்டு
    போவாரா.

  • @sridevikamatchisrinivasan8733
    @sridevikamatchisrinivasan8733 Год назад

    முதல்வர் அவர்களே காவல்துறை போக்குவரத்து துறையில் உள்ள இவர் போன்ற ஊழியர்களை மனநல மருத்துவரிடம் அனுப்புங்கள்

  • @jegadeesana1904
    @jegadeesana1904 6 лет назад

    Arumai

  • @tn51rider37
    @tn51rider37 6 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @sssvragam
    @sssvragam 3 года назад +1

    உண்மை போக்குவரத்து காவலர்களில் நேர்மையானவர்களுக்கு இது போன்ற புல்லுருவிகளால் கெட்டபெயர்

  • @Hbnhgs
    @Hbnhgs 4 месяца назад

    Implement..Police Complaint Authority.. For retired judge..

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 6 лет назад +1

    Polimer news 😎

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 Год назад

    Palimer செய்த தரமான சம்பவம் part 2.0 சூப்பர் சார் 🙏🙏🙏

  • @velmuruganc5859
    @velmuruganc5859 5 лет назад +1

    Good job polimer

  • @Nidhuvan007
    @Nidhuvan007 6 лет назад +1

    உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்...

  • @manikandanr8800
    @manikandanr8800 5 лет назад

    சும்மாவே ஆடுவனுங்க பத்தாதுக்கு இவனுங்களுக்கு சட்டத்தை அவனுங்களுக்கு சாதகமான உசேப்பு எதுரிங்க

  • @venkatesh1128
    @venkatesh1128 5 лет назад

    அடேய் எதை எதையோ டிரெண்ட் பண்றீங்க. போலீஸ் பத்தி டிரெண்ட் பண்ணுங்கடா

  • @vramazinglife5247
    @vramazinglife5247 3 года назад

    Sama news sir

  • @sridharang5233
    @sridharang5233 6 лет назад +1

    Need to take actions by the higher officer's

  • @ஒளிஒளி-ண7த
    @ஒளிஒளி-ண7த 5 лет назад

    அதிகாரம் கையில் இருந்தா எதுவேண்டுமானாலும் செய்யலாமா

  • @Kowshik-v8s
    @Kowshik-v8s 6 лет назад +2

    We need Respected sir Dr.Sylendra Babu as Traffic police head 👌👌🤘🖤🖤🖤

  • @kp.soundarrajankp.soundarr6561
    @kp.soundarrajankp.soundarr6561 4 месяца назад

    பாலிமர் செய்தி க்கு நன்றி

  • @giritharansr3905
    @giritharansr3905 2 года назад

    அப்பன் அனியாயம சம்பாரிச்ச காசு எப்புடி வேணும் நாளும் போகும்.

  • @paperid9742
    @paperid9742 Год назад

    யாருப்பா அந்த வேல் ராஜ் வெளுத்து வாங்குறார், Anyways POLIMER News are Amazing 😉😉👍

  • @selvaraj9693
    @selvaraj9693 5 лет назад

    பைக்கில் சீட் பெல்ட் எங்கே, கார், பேருந்து, லாரி ஓட்டுபவர்கள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்பதெல்லாம் சாதாரணம். அடுத்து ரயில் ஓட்டுபவர்களை சீட் பெல்ட், ஹெல்மெட் ஏன் அணியவில்லை என்றும் கேட்கக்கூடும்!

  • @ayyaparajp580
    @ayyaparajp580 6 лет назад +1

    l like polymer news