Benz காரின் சென்சார் சாவியால் தப்பிய நகைக்கடை அதிபர்; நிஜ போலீசை பார்த்ததும் தெறித்த போலி போலீஸ்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 317

  • @secularindian1949
    @secularindian1949 2 года назад +88

    தலை தப்பியது .இறைவனுக்கு நன்றி சொல்லி எழைகளுக்கு உணவு அளிக்கவும் ராபின்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 года назад +94

    இனிமேல் காரிலேயே CCTV காமெரா பொருத்த வேண்டும். அதுவும் நகைக்கடை அதிபர் மற்றும் ATMல் பணம் நிரப்பும் கார்களிலும் CCTV camera பொருத்த வேண்டும்.

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 2 года назад +3

      Already Foreign la indha rule irruku bro.....All Cars la kandippa Dash Cam irrukwnum nu

    • @RamanarayananKovilpatti
      @RamanarayananKovilpatti 7 месяцев назад

      ​@@praveenbalraj5955எந்த நாட்ல ?

  • @MGRNeasnMGRNesan
    @MGRNeasnMGRNesan 2 года назад +57

    இவ்வளவு பெரிய பிசினஸ் பண்றவர் எவ்வளவு முன் யோசனை தைரியம் இருக்கனும்..
    அவனுங்க பைக் யில் வந்த போதே உஷார் ஆகி இருக்கனும்..

  • @thappud554
    @thappud554 2 года назад +37

    இவான் எங்கேயெங்கே போர்னோ அங்க ஆள போடுங்க கடைய ஈஸியாக எழுதி வங்கிடலாம்🤣🤣

    • @eselvanathan930
      @eselvanathan930 2 года назад +2

      புரோ நானும்

    • @charcharvakil3714
      @charcharvakil3714 2 года назад

      🤣🤣🤣🤣🤣

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 года назад

      True! He doesn't have any basic knowledge that no safety/security/police force can charge a public without a warrant.

  • @karthikeyan-yk3km
    @karthikeyan-yk3km 2 года назад +20

    He recovered not only by his Car key, also by the Appearance of that Traffic police in this Scene..So kindly Appreciate him also and Thank God for all these Moments..

  • @gnanasekart9421
    @gnanasekart9421 2 года назад +30

    2:17 oru 3 beer, rendu quarter uhh😂😂

  • @gopalakishnanv6381
    @gopalakishnanv6381 2 года назад +23

    Excellent Police..Remarkable presence of mind of Car Owner..

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 года назад

      'remarkable' presence of mind? No one in good sense will believe police or special force will charge a public without a warrant - what happened to the basic knowledge?

    • @F1_356
      @F1_356 2 года назад +1

      @@saffrondominic4585 Cool dude cool .He has left his basic knowledge in his Pawnshop.

    • @saffrondominic4585
      @saffrondominic4585 2 года назад

      @@F1_356 😂😂😂

  • @thangampillai8029
    @thangampillai8029 2 года назад +233

    நகைக்கடை அதிபர் நேர்மையான மனிதர் என்று தெரிகிறது அதனால் தான் போலீஸ் என்று சொன்ன உடன் நம்பி உள்ளார் இனி உண்மையான போலீஸ் மரித்தால் நிற்கமாட்டார்

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 2 года назад +8

      Karthar kapatri ullar

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +2

      @@sowrikajospeh2108 ஆமென்

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 2 года назад

      @@sowrikajospeh2108 🤣🤣🤣🤣

    • @kanthanmv8485
      @kanthanmv8485 2 года назад

      @@sowrikajospeh2108 நன்றாக
      ஏதேனும்

    • @F1_356
      @F1_356 2 года назад +1

      அதிபரான்ட தப்பிருக்கு அதாங்காட்டியும் பயந்துகினு தானாகாரன்னு நெனச்சு பம்மிகிறாரு.

  • @gnanaraja9942
    @gnanaraja9942 2 года назад +124

    பயம் இல்ல .... நிஜ போலீஸ் என்ன செய்வாங்க னு அவனுகளுக்கு காட்டுங்க ... ஜட்டியோட தலைகீழா தொங்கப்போடுங்க ...

    • @Kumar-pe5zg
      @Kumar-pe5zg 2 года назад +1

      உங்கள மாதிரி இருக்கவும் தான்
      "சாத்தான் குளம்" போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது 😡😡😡😡😡😡😡😡😡🤬🤬
      திருடர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலை தெரியாமல் பேச வேண்டாம்...
      சட்டத்தில் தண்டனை உண்டு... 🙏

    • @sarsonsar0
      @sarsonsar0 2 года назад +1

      மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டும் ஒரு இளைஞன் கத்தியும், 10 கிராம் கஞ்சாவும் வைத்து இருந்ததால் சென்னை போலீசால் கைது செய்யப்பட்டு, விசாரணையில் அடிக்கப்பட்டு மரணம் அடைந்து உள்ளார். இந்த செய்தியை எந்த தமிழ் ஊடகமமும் சொல்லவில்லை.

    • @queenclean3617
      @queenclean3617 2 года назад +1

      Athukuda ethuku avanukku

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 2 года назад +59

    செய்தி வாசிப்பவர் ஈழ தமிழர் என்று நினைக்கிறேன்❤️

    • @gobi1700
      @gobi1700 2 года назад +3

      eppidi sollurinka

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад +1

      @@gobi1700 பேச்சுத் தொணி .

    • @guruzinbox
      @guruzinbox 2 года назад

      ஆமாம்

    • @RamyaRamya-vz5bc
      @RamyaRamya-vz5bc 2 года назад +1

      நல்லா பேசறார் 💐💐💐

    • @snakebabu5279
      @snakebabu5279 2 года назад

      பறையன் டா அவன்

  • @muralitinku8692
    @muralitinku8692 2 года назад +15

    ஏங்க வரண்ட் இல்லாம கூப்பிட போயிடுவீங்களா உங்களுக்கு 37 கடை பார்த்து பத்திரமா இருங்க.....

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 2 года назад +28

    கெட்டதுல ஒரு நல்லது....

  • @leelaviolet2288
    @leelaviolet2288 2 года назад +17

    Praise the lord .Aaron god bless you and saves you. Don't worry.

  • @ksnataraj8
    @ksnataraj8 2 года назад +77

    இதுபோன்ற நபர்களை என்கவுண்டர் செய்தால் தான் அடுத்த திருடனுக்கு பயம் வரும்...

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 года назад +10

    அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். உன் கார் நம்பர் பிளேட் ஒழுங்காக இருக்கா? RTO தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @praveenbalraj5955
      @praveenbalraj5955 2 года назад +1

      Bro first Cm, minster and commissioner Avanga car number plate ah paarunga.....govt officials ehhh itha follow pannala appidina makkal epdi follow pannuvanga....................Actual Rule Govt Claim Pandra Font la Andha Number Plate irrundha podhum....

  • @RajRaj-rr3kk
    @RajRaj-rr3kk 4 месяца назад +1

    THIS IS CALLED "PURE GOD'S GRACE" 🙌✝️🕊️

  • @karthikeyans6683
    @karthikeyans6683 2 года назад +67

    தற்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பொது மக்களுக்கு உதவும் வகையில் நகைக்கடையுடன் சேர்த்து அடகு கடையும் நடத்துகிறார் நல்ல புத்திசாலி மனிதன்

  • @vani8322
    @vani8322 Год назад +1

    நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடிய நகைக்கடை அதிபர்😅😅😅

  • @kalaitn2199
    @kalaitn2199 2 года назад +13

    Backround sound எரிச்சலை உருவாக்குகிறது

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 года назад +51

    போலிகளுக்கு எச்சரிக்கை

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 года назад

    நன்றி

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 года назад +3

    நல்ல நேரம் இது தான் 👍

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 2 года назад +4

    God is great.Gods ku Thank panuga.

  • @ramalingamrajeshkumar7348
    @ramalingamrajeshkumar7348 2 года назад +17

    That’s the reason police need to show the ID
    Before arrest anyone

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 года назад

      Eanda boomeruuu ivlo oolu panranuga oru ithupona pc Id card ready panamatanugala 😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 года назад +1

      They showed fake ID.. they told that they have warrant.. but this guy due to fear forgot to use common sense.. what is the reason for arrest..he did not ask anything .

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 2 года назад +12

    இந்த வாகனத்தின் எண் வண்ணம் வேறு வண்ணத்தில் உள்ளது இதற்கு எப்படி அனுமதி தந்ததார்கள் RTO

    • @seethalakshmijayaram6645
      @seethalakshmijayaram6645 2 года назад +2

      காசு பணம் துட்டு. மணி.. மணி

    • @schoolboy7384
      @schoolboy7384 2 года назад +1

      நிலை மறந்தவன்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      @@schoolboy7384 உங்கள் கமெண்ட் புரியவில்லை

  • @pallurams
    @pallurams 2 года назад +17

    நகைக்கடை 37 இடங்களில் இருக்கா? முதலில் இவரை விசாரியுங்கள். யாருடைய பினாமி என்று

    • @Rajkumar-hm7oy
      @Rajkumar-hm7oy 2 года назад

      37நகை கடை இல்லை, 37 நகை அடகு கடை வைத்திருக்கிறார்செய்தியை நன்றாக கவனித்து குறை கூறுங்கள்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Great

  • @MsWorldgems
    @MsWorldgems 2 года назад +3

    யார் மிரட்டுறா
    எதுக்கு மிரட்டுறாங்க
    என்ன நடக்குது எல்லாமே மர்மமா இருக்கு!

  • @MsWorldgems
    @MsWorldgems 2 года назад +5

    இப்பெல்லாம் யாரையும் நம்ப முடியல!
    சதாரனமாக உள்ளவர்கள் கூட எதாவது பேரை சொல்லி கொள்ளையடிக்கிறார்கள்.

  • @sophiaranignanaiah3700
    @sophiaranignanaiah3700 2 года назад +3

    Praise the Lord for saving robinaron god is always with us aron

  • @gnanaraja9942
    @gnanaraja9942 2 года назад +29

    அப்டியே கொஞ்சம் அவர் பொண்டாட்டியவும் விசாரீங்க ....

  • @skumaresansk8742
    @skumaresansk8742 2 года назад

    News speaking is super sir

  • @saisilver5026
    @saisilver5026 2 года назад +4

    ஒரிஜினல் மாதிரி
    போலீஸ் மாதிரி 😂

  • @vijiarts90
    @vijiarts90 2 года назад +6

    எவனோ பல நாட்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருகான்...

  • @ranjithkumar8047
    @ranjithkumar8047 2 года назад +4

    Police should have verified ID card and duplicate prisonment to impose to avoid these kind of situations..

  • @sivagamia994
    @sivagamia994 2 года назад

    சூப்பர்

  • @i_n_i_m_a_i
    @i_n_i_m_a_i 2 года назад +5

    Panam athigama vechiruntha epdi tha aagum so be safe care your life. Helpever hurt never

  • @IrfanBashaa
    @IrfanBashaa 2 года назад +20

    நீ வணடில போய் ஏரினா அப்போ கண்டிப்பாக நீ ஏதாவது தப்ப செய்திருப்ப டா...

    • @johnpeterpolycarp4197
      @johnpeterpolycarp4197 2 года назад +4

      Avaru side kandipa etho something iruku athula ethavathu oru matter la arrests aguromnu ninachu yeritaru pola

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 года назад +1

      @@VijayaKumar-ie1xn vanthudan Tamil pulavar ondu... Boomer ku**

    • @moorthygk8443
      @moorthygk8443 2 года назад

      Yes true

  • @judgement4069
    @judgement4069 2 года назад +1

    பைக்கில் வந்தபோதே இவருக்கு ஏன் சந்தேகம் வருல.....?

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +5

    சென்சாரால் தப்பித்தார் இனிமேல் யாராக இருந்தாலும் ஸ்டேசனில் பேசிக் கொள்ளலாம் என்று கூறுங்கள்

  • @leanardoclementphillip2512
    @leanardoclementphillip2512 2 года назад +5

    Thanks for the Benz security engineers. Key save the life

    • @vas885
      @vas885 Год назад

      Smart key ippo ella cars la yum vandurchu

  • @samsonreeju2532
    @samsonreeju2532 2 года назад +7

    நல்லவேளை மவனே நீயும் தப்பிச்ச உன் பென்ஸ் காரும் தப்பிச்சிடுச்சு உன் பொண்டாட்டியும் 7 பேர் போட்ருப்பானுக தப்பிச்சிடுச்சு 🤩

  • @raviarcot3145
    @raviarcot3145 Год назад

    Daylight ....

  • @s.m.daniel970
    @s.m.daniel970 2 года назад

    Gods grace

  • @sivaarwin8816
    @sivaarwin8816 2 года назад +6

    april 2021 la irundhu indha maari cases neraiya varudhu enna vaa irukum 🤔🤔🤔

  • @manigandanselvaraj
    @manigandanselvaraj 2 года назад +6

    initially very Irritating sound ....

    • @raw_dah
      @raw_dah 2 года назад +2

      Yes, they used it thinking it will make it more intense instead it's irritating and makes it look funny

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 года назад +1

    news kku ethukku daaa music?

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +5

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @karateguru9481
    @karateguru9481 2 года назад +1

    அதான் போலீஸ், திருடன விட்டுடுவாங்க, அப்பாவிய புடிச்சு அடியடினு அடிச்சுடுவாங்க. 😚😂😂

  • @jaya4177
    @jaya4177 2 года назад

    All is good 😊

  • @sivasiva9282
    @sivasiva9282 2 года назад

    God 🙏 pless you

  • @onlycomments
    @onlycomments Год назад +1

    ART இப்ப எல்லாத்துக்கும் புளிப்பு மிட்டாய் குடுதுதான்

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 года назад

    Be safe 🙏

  • @eselvanathan930
    @eselvanathan930 2 года назад +2

    தவறு செய்தால் பயந்து தான் ஆகவேண்டும்

  • @digiosm8327
    @digiosm8327 2 года назад

    Inada bgm idhu

  • @raaghulkumar7080
    @raaghulkumar7080 2 года назад +1

    itha maari irukuravanugala body organs transplantation ku use pannugaa

  • @badmintonvampires7501
    @badmintonvampires7501 2 года назад +3

    Having tooo much money is risk for life😂😂

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Год назад

    நம் நாட்டில் உள்ள தண்டனை சட்டங்கள் மிகவும் ஆதர பழசாக இருக்கிறது மிகவும் வீரியம் உள்ள சட்டங்களாக இருந்தால் மட்டுமே குற்றவாளிகளுக்கு இந்தியாவில் பயம் வரும்.

  • @SK-il2fj
    @SK-il2fj 2 года назад +2

    Whenever this types of things happen please dial 100 and wait for PCR van come

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 года назад +2

    comedy news
    its one type of advertising😂😂😂😂😂

  • @jehutheultimategodswarrior5089
    @jehutheultimategodswarrior5089 2 года назад +2

    இப்ப தெரியுதா யார் யாருக்கு நண்பன்

  • @a.mubarak2732
    @a.mubarak2732 Год назад +1

    போக்குவரத்து காவல்துறை
    காவலர் தவறு செய்து விட்டார்
    காவலர் என்று சொன்னவர்களை கவல் நிலையம் அழைத்திருக்கனும்
    இல்லை செல்லில் போட்டோ எடுத்திருக்கனும்...

  • @janatunes277
    @janatunes277 2 года назад +1

    Robin sir pls help poor people god bless you and be safe 🙏🙏🙏🙏🙏🙏🙏 jai hind

    • @RajKumar-dt2pq
      @RajKumar-dt2pq 2 года назад

      Do u collect old coins ? I also collect.

  • @arokiaraja3252
    @arokiaraja3252 2 года назад +1

    Please have some body guard

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 года назад +1

    God saved him.. but God also have given common sense..this guy forgot to ask to show the ID and what was the reason for arrest.. such a business man should have local police number or any police number to inform that police are asking him to get in their bike and seized his car..to alert them..before getting in the bike.

  • @clayofart3656
    @clayofart3656 2 года назад +2

    Mercedes benz ❤️

  • @new834
    @new834 Год назад

    வட்டிக்காரன் வந்தாலும் நியாயமான வட்டி வாங்கும் போல இருக்கு

  • @irondan007
    @irondan007 2 года назад +3

    இந்த கேனையன் நகை கடை அதிபரா ?

  • @NaveenKumar-ez7pc
    @NaveenKumar-ez7pc 2 года назад +1

    Car saved him.
    Very Lucky car 🚘

  • @jaikarthik4519
    @jaikarthik4519 2 года назад +6

    27 age la evlo kadaiya. Some doubt . Epadi evlo kasu vanthu

    • @ojohnk
      @ojohnk 2 года назад

      He must be a Binamy for some Fat Politician..in the BJP in North

    • @sirajviews0815
      @sirajviews0815 2 года назад +2

      Intha group trusted india online shopping nu oru finance company nadathranga ... neraya makkal ivanga company la invest panirukanga ..like 1 lac invest pana monthly 7500 ... apdi tha ivanga panakarana ananga ... enaku therinjavangale neraya peru apdi invest panirukanga .. maybe future la emathitu odipoga neraya chance iruku ..

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 года назад +1

      @@sirajviews0815 enna panuvom ippa athuku CM da poii complaint panuvom ah

    • @jaikarthik4519
      @jaikarthik4519 2 года назад

      @@dextergamingyt5297 athlam venam ematuna avanae nasama poiduvan. makkal serupala adichi kalutamela oruvala odavetuvanga

    • @moorthygk8443
      @moorthygk8443 2 года назад

      @@sirajviews0815 true

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 года назад +2

    27 வயதில் 37 கடையா???

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 2 года назад +2

    ஆத்தி என்னென்ன நடக்குது... உஷாரு...

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +1

    Inga thaa namma area . Pakathhu area thaa.

  • @vipergaming-er3rh
    @vipergaming-er3rh 2 года назад

    அது என்னடா ஏட்டு இருந்தாரு ...
    மரியாதையாக பேசவும் அவர் தான் உன்னை காப்பாற்றியவர்

  • @ojohnk
    @ojohnk 2 года назад +1

    Pls scrutinize the cell phones of Aron's co- passengers with the help of the Cyber cell...the accused could be one among the 3 co passengers. ....and this car has a illegal Number plate...a Stiff fine and a case must be taken for this offence against Robin Aron...

    • @raviarcot3145
      @raviarcot3145 Год назад

      Yes, number plate-smell 🐠🐋🐟

  • @carcaretamizha7609
    @carcaretamizha7609 2 года назад

    Jesus with you🌹🌹

  • @mohammadayupkan334
    @mohammadayupkan334 Год назад

    Iyyoo iyyooo. See new news

  • @sangeetha0492
    @sangeetha0492 2 года назад +2

    Thank you God for save u

  • @rr1685
    @rr1685 Год назад

    Every where same situation. Useless government

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    But besafe

  • @logeshlogesh2360
    @logeshlogesh2360 2 года назад +1

    It's not a good day at work and I have no 💡 where that at

  • @sundaramg2665
    @sundaramg2665 2 года назад +1

    Good police man ,that traffic police man has to be praised and unless he was there !?!

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    தொழில்செய்யஆள்
    பாதுகாப்பு இல்லாமல்
    தனியா எதுக்கு போகனும்

  • @miketamil
    @miketamil 2 года назад

    பைக்கில் அழைத்துச் செல்ல அழைக்கும்போதே புரியவில்லையா?.

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 года назад +2

    Yes true words 👏🙌👌

  • @SivaKumar-wn9cs
    @SivaKumar-wn9cs 2 года назад

    விடியல் யாருக்கு

  • @vandipettai
    @vandipettai Год назад

    Yaru mela case podunga .avanga than yarune theriyathe

  • @amalnivash9496
    @amalnivash9496 2 года назад +1

    Lucky 😆

  • @nirmalmohandoss2204
    @nirmalmohandoss2204 2 года назад

    traffic police man saved. good

  • @Yoso34
    @Yoso34 2 года назад

    Idhu than ketadhulaium oru Nala neram.......

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +1

    Evalo effect pottalum polimera mincha mudiyadhu...

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Год назад

    தொழில் போட்டியாக இருக்கலாம் இல்லை என்றால் புது கொலைகாரர்களாக இருக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் இவர்களுக்கும் காவல்துறைக்கும் ஏதோ ஒரு கனெக்சன் உள்ளது

  • @VinothKumar-zr3sq
    @VinothKumar-zr3sq 2 года назад +1

    3beer aah tongue slip aana kuda beer solra pathiya ni kudimagan thala

  • @romeant9801
    @romeant9801 2 года назад +27

    Aaron, walk in the way of God. He has saved you.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад

    வாரண்ட் ஆர்டர காட்ட சொல்ல வேணாமா? கூப்பிட்டவுடன் உடனே செல்லக்கூடாது.

  • @thoothukudi9354
    @thoothukudi9354 Год назад

    அப்போதே நாடகம்

  • @விஷ்ணு-ற2ல
    @விஷ்ணு-ற2ல 2 года назад

    I feel vadivel sir comedy

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 2 года назад +6

    அடகு கடை காரன் எவ்ளோ வேர்ட்ட கொள்ளையடிச்சிருப்பான்

  • @sanishmedia007
    @sanishmedia007 2 года назад +1

    Thambi, Kidnap Panna try Pannathu Unna illa....Unnoda Car ah...Unna Kidnap Panna try panniruntha....Nee bike la yeri pona appome Kelampirupanga.....Thirumba car key, eduthu Vara sollamattanga.....

  • @ramasamyc557
    @ramasamyc557 2 года назад

    ஏழு பேரில் ஒருத்தன் கூட பிடிக்கவில்லை