அப்போ தலை கவசம் போடுறவங்க என்ன இளிச்சவாய்ங்களா? சட்டம் அனைவருக்கும் ஆனது. உனக்கு நேர்முக தேர்வு இருக்கு என்றால் அதற்கு தகுந்தாற்போல் சட்டத்தை மதித்து நட
ஆட்சியாளருக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால் ஏழை மக்களுக்கு கிராமங்களில் வசிக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அதிக படியான பேருந்து வசதி செய்து தர வேண்டும்...
@@Rana_2390 naan kooda petrol 50 roobaiku, gas 500 ku, black money lam olichiduvaan nu vote potom.... Oru mai.... um intha 9 varusathula nadakala athu mari thaan ithuvu... Fines lam athigama aakunathe Transport minister Gadkari thaan theriuma
Every movie released by redgiant movies Electricity bill have raised. Minister speaking disrespectful like rowdies . Intha reason naala tan DMK government never able to come to power in 10 years Even now only bcz of Aiadmk did alliance with bjp naala tan they voted for dmk . Again DMK doing same.. Hereafter jenmathum , they can't come in power
எங்கய்யா நல்லது பண்ணினாங்க? இந்த ஆட்சி பண்ணுன ஒரு நல்லது பற்றி சொல்லுங்க பார்ப்போம்?1000 ரூபாய் பணம் மாதாமாதம் பெண்களுக்கு அக்கௌன்ட் ல போடுவோம்னு சொல்லி விட்டு அவனுக அக்கௌன்ட் ல போட்டு கிட்டு இருக்கானுக பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் னு சொல்லி விட்டு இப்போ அதை கேவலமா சொல்லி காட்றானுக இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா இருக்கு அதையெல்லாம் சொல்ல நேரம் இல்லை
இப்படி தான் போன வாரம் என் வண்டியை பிடித்து விட்டார்கள் 10000 கட்ட வேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு வண்டியே வேண்டாம் என்று வந்து விட்டேன் இப்போது நடந்து செல்கிறேன்
அடப்பாவிங்களா மக்களை இந்த மாதிரி கொடுமை படுத்தாதீர்கள் சிறிய சிறிய தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்ன பண்ணுவது என்று தெரியவில்லை விடியலுக்கு ஓட்டு போட்டு அதில் நானும் ஒருவன் இதற்கு முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல் துறை நண்பர்களே நீங்கள் உங்கள் கடமை தன் செய்கிறார்கள் அதே கடமையை அனைத்து குற்றங்களில் உங்களால் கட்டா முடியாது வாகனங்களின் மீது குற்றம் கண்டறியும் உங்களால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பரமறிக்கத அரசு ஊழியர்களை உங்களால் தண்டிக்க முடியாது காரணம் கையுட்டு மற்றோரு காரணம் ஏழை பேசி என்ன செய்து விட போகிறன் என்ற தைரியம் வாழ்க காவல் துறை
ஒருத்தனாவது நா சட்டப்படி வாகனம் ஓட்டுறேன்... எல்லா டாக்குமெண்ட் வச்சிருக்கேன்.. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுறேன்.. னு சொல்றானுங்க லா பாரு... நீ இன்டெர்வியூ கு போ இல்லை கலெக்டர் ha இரு... சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்..அப்ரோ வெளிநாட்ல ரூல்ஸ் பாரு ரோடு பாரு னு பேச வேண்டியது
@@sundarnoobgamer6860 அடுத்தவன் ரூல்ஸ் follow பண்ணல னு நாம பண்ணாம இருக்க கூடாது நண்பா... தனிமனித பொறுப்பு மிக அவசியம்.. நான் ஒழுங்கா இருக்கிறேன் னு எப்போ நாம மாறுறமோ அப்பவே மாற்றம் நிகழும்
@@sundarnoobgamer6860 9 பேரு சட்டத்தை follow பண்ணா 10 வது ஆளு தானா follow பண்ணுவான்.. But இங்க என்ன நடக்குதுனா 1 ஆளு rule follow பண்ணலன்னு 9 பேரு அவன(govt emp) கை காமிச்சு.. எனக்கு மட்டும் எதுக்கு rule னு கேக்குறோம்... ஹெல்மெட் போட்டுட்டு போர எத்தனையோ அரசு ஊழியர்கள நாம பாக்குறோமே... இன்னைக்கு கடுமையான சட்டத்தை நாம ஏத்துகிட்டு மாறினால் நாளைக்கு நம்ம எதிர்கால பிள்ளைங்க உலக அரங்குல தலை நிமிர்ந்து வாழும்..
விடியலுக்கு வழி வகுத்தவற்க்கு கோடானு கோடி நன்றிகள் ஏசப்பா, கோடானு கோடி நன்றிகள், சுடலைக்கு ஓ போடு, வசூல் வேட்டை சிறப்புகள் மக்கள் பார்வைக்கு, காவல் துறை முதல்வர் கையில் 👌👌👌👌👌👌
தமிழக முதல்வர் ஐயா அவர்களே ஏழை எளியவர்களை இப்படி கஷ்டப்பட விடாதீர்கள் போலீஸ் அவதாரத் தொகை கடுமையாக உள்ளது இப்படி போனால் அடுத்த முறை யாரும் ஓட்டு போட மாட்டாங்க இப்படிக்கு நானும் ஒரு பொதுமக்கள்
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்... தலைக்கவசம் எதற்கு அவர் அணியவில்லை என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. சரி இப்போ விட்டுவிடலாம் எந்த கப்போதினா வந்து அவர் மேல் இடித்தால் என்ன ஆகும்.
அபராதம் விதிக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை அளிக்கவேண்டும்... அபராத தொகையை வசூலிக்க உரிமை இல்லை அபராதத்தை அவர்கள் நீதிமன்றத்திலோ அல்லது இனையத்தில் செலுத்தும் படி கொண்டு வர வேண்டும்
Bro bill kuduthutukanga adhulaye gpay la scan panni pay panlam aana kai la kaasu illadha po veetuku poi kaasu vaangi katta than porom. Aana ipdi interview pora time la saavi ahh pudungi vekkuradhu thappu than
@@2000stalin apdi illa bro vandi mela petty cases ahh than idhula irkum 4 petty case serthu ahh oru case bro adhu poga sms vera varum pay panna solli GCTP la irundhu idhula problem ehh illa easy ahh kattidalam andha alavuku user interface nallave pannirukanga website ku aana ippo pay panna mudyadhavanga vandi saavi ahh eduthu vekkuradhu epdi nyayam agun
@@EduQuest001 என் பிரண்டு ஒருத்தனுக்கு 15 challan இருக்கு பைக் மேல. 3 வருஷமாக இன்னும் கட்டல fine. போன் நம்பர் மாத்திட்டான். கொஞ்ச நாள் கழித்து பைக் விலையை விட சலான் ரேட் அதிகமாயிறறு
அனைவருக்கும்(பெண்கள்) பேருந்து கட்டணம் இலவசம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது வாகன சட்டத்தை அமல்படுத்தி இதில் வேட்டையாடுகிறார்கள் - இந்த விடியல் அரசு இதில் அன்றாட பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் 💔🤕
நான் என்ன சொல்றேன்...! தினமும் டாஸ்மாக் கடையில் இருந்து எத்தன பேரு குடிச்சுட்டு அப்படியே கடைல இருந்து குடி பொதயல ஒடுரங்கா...! கடைக்கு வாசல் ல நினு ஒருநாளும் ஒருத்தர் கூட பிடிச்சது கிடையாது...! நாங்கள் காவல் துறை மீது மிகுந்த மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளோம்...! மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்...!
பேருந்துகளில் 52 நபர்களுக்கு 85 அல்லது 100 நபர்களை கூட ஏற்றிக்கொண்டு போகலாம் அதையெல்லாம் இவர்கள் கண்டிக்க மாட்டார்கள் ஏன் என்றால் அது அரசியல் வாதிகள் உடைய பேருந்துகள் அதனால் போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் கண்களில் பட்டது
Will the same team perform checking everyday in front of Tasmac , Pubs and ECR resorts entrance on driver stability..if yes the move is highly appreciated
இந்த மாதிரி விதிமுறைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் சாலைகளை நல்ல முறையில் அமைக்க தவறிய அமைச்சர் அவருக்கு கிழ் இயங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு என்ன தண்டனை தரபோகிறது இந்த அரசாங்கம்
மக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்று சொல்ல வேண்டாம்,,, மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் டாஸ்மாக் முதல்ல மூடட்டும்,, அதனால் தான் நிறைய குற்றங்கள் (பாலியல் ) நடக்கின்றன
sir,அவர்கள் 3 மதம் முன்னமே அறிவிப்பு செய்துட்டு இருக்காங்க...நாம் தான் நம் ஒழுக்கத்தை கடை பிடிக்கன்னும்...அரசுக்கு முழு ஒத்துழைப்பு தராமல் அரசாங்கம் என்ன சொல்லுறது நா என்ன கெட்குறதுன்னு... இப்படி பண்ணுனா எப்படிங்க
எத்தன கேஸ் போட்டாலும் அந்த வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்ல் பதிவாகி அது டேட்டா அப்படியே தான் இருக்க போகுது நீங்க ஏன் சாவியை புடுங்கி வைக்கிறீங்க இது தவறான கொள்கை.
மக்கள் உயிர் மேல் அவ்வளவு அக்கறையா அரசுக்கு அப்படி அக்கறை இருந்தால் மதுபான கடையை மூடுங்கள்
panna maadaga 🤣
நாக்கா புடிங்கிக்கிற மாரி கேட்டீங்க தமிழ்நாட்டுல வாழ புடிக்கல நண்பா எனக்கு வரி gst 😭😭😭
அருமை அருமை.....
adha moodita , bike vechurundhale 10000 fine solluvan🤣😂...enga poradhu...🚶
மக்கள் மீது அவ்வளவு பாசம்,,,,
விடியலுக்கு
ஒரு ஊர்ல கூட ரோடு சரியில்ல இதுல அவதாரத்தை உயர்த்தி வசூல் பண்றது வெக்கமா இல்லையா இந்த தமிழக அரசுக்கு
இந்த ஆண்டு பொங்கல் பரிசு 1000 ரூபாய் காண தமிழக அரசின் சிறு சேமிப்பு திட்டம் தான் நண்பா இது..
வெக்கமா இல்லை 🤪
அபராதம்
@@இந்து-ச2ச 😂😂😂
அவதாரமா 🤣🤣 என்ன தசாவதாரம் ஆ🤣🤣🤣
இந்த இடத்தில் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் எப்போதும். நன்றி.
எல்லாரும் இது போல பேசனும் 👍🏻
என்றும் சீமான் வழியில்🔥🔥
@@mrfacts1528 😅😂
@@mrfacts1528 ஆமை வயன் சீமான் வாயில போய் உடு 🤡😂
@@vinobajisuburayal3880 enna achi
தமிழக காவல்துறை அராஜகம் அதிகரித்துக்கொண்டே வருது. இதற்கு கண்டிப்பாக ஒரு முடிவு வேண்டும். ஓட்டு போட்டதை தவிர பொதுமக்கள் எந்த தவறும் செய்யவில்லை
அரசாங்கம் செய்வதற்கு காவல் துறை என்ன செய்யும் நண்பா.
rules is rules to all. follow govt rules and regulations
அப்போ தலை கவசம் போடுறவங்க என்ன இளிச்சவாய்ங்களா? சட்டம் அனைவருக்கும் ஆனது. உனக்கு நேர்முக தேர்வு இருக்கு என்றால் அதற்கு தகுந்தாற்போல் சட்டத்தை மதித்து நட
athu enna ellarum police ah thiturathukunae varinga.....mudincha poitu cm or pm kita sandai podu pakalam
ஏன் டா இப்படி பண பேய்ஆ இருக்கீங்க.. சத்தியமா போலீஸ் குடும்பம் எல்லாம் மக்களின் சாபத்திற்கு ஆவார்கள் 🤦🏻♀️
மக்கள் மீது அதிக சுமை ஏற்றுகிறார்கள் இந்த அரசாங்கம் இது அரசுக்கு நல்லது அல்ல
Makkalledam banam barippadha?
சென்னையை சுற்றி ஒட்டு மொத்தமா அவுங்க தான் வேணும்ன்னு ஓட்டு போட்டிங்களே…மிகச் சிறப்பு
Seringa annamalai rasigarae 😂
Correct anupavingada
@@balaji9064
Saringa 200rs ups.
200rs credit agidum, fine ah 1000 to 10000 katunga.
EB bill um athigama katunga
Apdiye property tax um athiga katunga.
Aprm vidiyal atchi makkal pathikama vilaivasi ethirukunu katharunga!
@Mani vlogs New rules News daily parunga bro.
Edu veerum trailer than innum vidiyal aatchi evlo erukka poogudunu paaruga
ஆட்சியாளருக்கு மக்கள் மீது அக்கறை இருக்குமானால்
ஏழை மக்களுக்கு கிராமங்களில் வசிக்கும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு அதிக படியான பேருந்து வசதி செய்து தர வேண்டும்...
First roadai tharamaka pottu vittu sattathai amul paduthanum
True
இந்த நிலமை காலையிலே ஒரு மோசமான மனஉளைச்சலை உண்டாகும் 😡😡😡😡😡🙄🙄🙄🙄🙄
Ama😢
1000 ரூபாய் பலருக்கு இரண்டு நாள் சம்பளம்..அந்த குடும்பம் எப்படி சாப்பிடும்?...அரசும், போலீசும் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்க
Ama petrol 105 roobaiku eppadi poduvaar... 1200 kuduthu eppadi Gas vanguvaar... Ithula police vera
கட்டாதிங்கோ, தப்பும் பண்ணாதிங்கோ
Appo rules follow pnnuda naaye
@@hpd2112 விடியல் வரும்னு ஓட்டு போட்டோம்..நடுத்தெருவில் நிற்கிறோம்
@@Rana_2390 naan kooda petrol 50 roobaiku, gas 500 ku, black money lam olichiduvaan nu vote potom.... Oru mai.... um intha 9 varusathula nadakala athu mari thaan ithuvu... Fines lam athigama aakunathe Transport minister Gadkari thaan theriuma
என் தளபதிக்கு தெரிஞ்சு போச்சு அடுத்த ஆட்சியில் நம்ம உக்கார போறது இல்லஅதனால் முடிந்த அளவுக்கு சுருட்டிட்டு போயிடுவோம்🌅🌄🌅
Ama bro😁😁😁
வாக்களிப்பீர் உடைந்த சூரியன் 😜
@@veerachanthiran6750 YES CORRECT
Correct
😂😂😂😂 Correct 💯
காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் 👿😠😡
எவ்வளவு நல்ல பெயர் எடுத்ததோ நடப்பு ஆட்சி நாசமாக போக போகுது
Every movie released by redgiant movies
Electricity bill have raised.
Minister speaking disrespectful like rowdies .
Intha reason naala tan DMK government never able to come to power in 10 years
Even now only bcz of Aiadmk did alliance with bjp naala tan they voted for dmk .
Again DMK doing same..
Hereafter jenmathum , they can't come in power
எங்கய்யா நல்லது பண்ணினாங்க? இந்த ஆட்சி பண்ணுன ஒரு நல்லது பற்றி சொல்லுங்க பார்ப்போம்?1000 ரூபாய் பணம் மாதாமாதம் பெண்களுக்கு அக்கௌன்ட் ல போடுவோம்னு சொல்லி விட்டு அவனுக அக்கௌன்ட் ல போட்டு கிட்டு இருக்கானுக பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் னு சொல்லி விட்டு இப்போ அதை கேவலமா சொல்லி காட்றானுக இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா இருக்கு அதையெல்லாம் சொல்ல நேரம் இல்லை
rules break pannuve , keta govt seriilla nu solluve
Eppa.... ethula nalla per edutthuthu...... comedy
@@anonymouswanted3686 ama da un appavo annano utampu sari illana emergency ku kootu neeyum povila
பகல் கொள்ளை....400 ரூபாய் சம்பளத்திற்காக உழைப்பவனேக்கே தெரியும்......வலி... .......
அப்போ தாப்பு செய்யகூடாது
Then follow the rules
Rules follow panu...
@@babumicromech actually challan kuttutha court la amount pay panalam but this is too much and bike thara matturaga enga sir unga sattam 🖕
appooo naa mooditu helmet pottutu ponum broo....helmet podaama poiii...appro accident ethaavthu aaagiii.....ippoo anthaa 400 rs sambaathichu kodukura edathulaa sethu pona appro....yaarumaeyyyy ilaama irupaanagaa laaaa....anthaaa vali athuku melaa irukum bro.... so rules aa follow pannitu ponummm.....summaaa vanthom comment pottom nu iruka koodaathu
போலிஸ் மேல் தப்பு இல்லை எல்லாம் விடியல் ஆட்சி தான்😂
காவல்துறையும் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக.காவல்துறை உங்கள் நண்பன்
காவல் துறை அல்ல அரசியல் brother
இந்த sincerity,a எல்லாத்துலயும் காமிங்க sir.. Road பள்ளமா இருந்தா கவுன்சிலர்,கு 25000 fine.. podunga pappom
இப்படி தான் போன வாரம் என் வண்டியை பிடித்து விட்டார்கள் 10000 கட்ட வேண்டும் என்று சொன்னார்கள் எனக்கு வண்டியே வேண்டாம் என்று வந்து விட்டேன் இப்போது நடந்து செல்கிறேன்
தமிழ் நாட்டில் இது போன்ற கட்டணம் வசூலிப்பது தமிழ்மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் அரசு உடனடியாக இந்த சட்டத்தை கைவிட வேண்டும்
அடேங்கப்பா அப்படி என்றால் வாபஸ் பெறுவதற்கு முன்பு வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு வாபஸ் வாங்க சொல்லுங்க உங்க வீணா போன அரசாங்கத்தை
மக்கள் : ஏன்டா காவல்துறை அவ்ளோ நல்லவிங்களாடா 🤣🤣🤣
அடப்பாவிங்களா மக்களை இந்த மாதிரி கொடுமை படுத்தாதீர்கள் சிறிய சிறிய தப்புக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்ன பண்ணுவது என்று தெரியவில்லை விடியலுக்கு ஓட்டு போட்டு அதில் நானும் ஒருவன் இதற்கு முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Chinna thapputhan naalaiku perusa thappu Panna thonum.
ஏற்கனவே போலீஸ்காரங்க மக்களை மதிக்கவே மாட்டாங்க இப்ப இதை கையில் எடுத்துட்டாங்க இனிமேல் மக்கள் என் கதி என்னவோ
ஜெயலிதா அம்மா இருந்து இருந்தால் மக்கள் இவ்வளவு தூரத்துக்கு செல்ல வேண்டி இருக்காது... I miss you (Singapen)...😓
விடியல் வந்தது ஆளும் ஆட்சியாளர்களுக்கு.... மக்களுக்கு அல்ல... இந்த நிலை நீடித்தால் விரைவில் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது...
S
Kaasu panum dhudu money money money.....vaippillai thaivare
காவல் துறை நண்பர்களே நீங்கள் உங்கள் கடமை தன் செய்கிறார்கள் அதே கடமையை அனைத்து குற்றங்களில் உங்களால் கட்டா முடியாது வாகனங்களின் மீது குற்றம் கண்டறியும் உங்களால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பரமறிக்கத அரசு ஊழியர்களை உங்களால் தண்டிக்க முடியாது காரணம் கையுட்டு மற்றோரு காரணம் ஏழை பேசி என்ன செய்து விட போகிறன் என்ற தைரியம் வாழ்க காவல் துறை
அனுபவிங்க மக்களே 🖤❤️
தமிழக அரசே எங்களுக்கு கொடுத்த இலவசங்களை திரும்ப பெறு 🙏🙏 எங்களை நிம்மதியாக வாழ விடுங்க டா போதும் 😭🙏🙏🙏
Neenga vangiyathayelkam sariyaga thiruppi koduthutu intha idathilayae publish pannunga pakkalam appo neenga great okayva
Vara pongaluku 2000 kudutha vaangi enaku koduthudu bro
2:05 பின்னாடி ஸ்டாலின் சிரித்தபடி மக்கள் கஷ்டபடுவதை ரசித்து கொண்டு இருக்கிறார்....
நானும் சொல்லனும் நெனச்சேன் நண்பா
பாலிமர் நியூஸ் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் நன்றி 🙏🙏🙏
இத பாக்குற ஒரு மனிதாபிமானம் கொண்ட வழக்கறிஞர் யாராவது இந்த காவல் அதிகாரிகள் மீது ஒரு வழக்கு தொடரனும்....
பிச்சை எடுக்கும் அரசாங்கம்
🤣😂🤣
👌
பாம் வைக்கும் அரசாங்கம்
தவறாக சொல்லாதீர்கள்.. இதன் பெயர் வழிப்பறி அல்லது கொள்ளையடிப்பது.. கேவலமான அரசாங்கம் 🤦🏻♀️
Yes. Modi government
ஜல்லிக்கட்டுக்கு நடத்திய போரட்டம் போல் இதையும் எதிர்த்து ஒரு போரட்டம் நடத்தவும் நண்பா
Loosu payale rules follow Panna unna ethuku fine keka poranga
Aduthu atha...badaka pothu
மக்கள் கொஞ்சம் தான் மாரியாதை கொடுக்க வேண்டும் அதற்கு மேல் காவல் துறையின் மேல் காரியம் துப்ப வேண்டும்.
ஒரு நாள் முழுவதும் கஷ்டமா பட்டாலும் வரும் 800 ரூபா மட்டும் தான் அதையும் இப்படி பண்ணி வாங்கிடுங்க நல்லா இருக்கும் நல்ல ஆட்சி
மக்களை திக்கு முக்காட வைக்கும் திராவிட முன்னேற்ற கழகம் வாழ்க...♥
ஒருத்தனாவது நா சட்டப்படி வாகனம் ஓட்டுறேன்... எல்லா டாக்குமெண்ட் வச்சிருக்கேன்.. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுறேன்.. னு சொல்றானுங்க லா பாரு... நீ இன்டெர்வியூ கு போ இல்லை கலெக்டர் ha இரு... சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்..அப்ரோ வெளிநாட்ல ரூல்ஸ் பாரு ரோடு பாரு னு பேச வேண்டியது
@@a.thangarajrasu8100 neenga sonnatha muthala police kitta sollunga avunga than rules la follow pandrathe illa .. insurance podurathu illa..
@@sundarnoobgamer6860 அடுத்தவன் ரூல்ஸ் follow பண்ணல னு நாம பண்ணாம இருக்க கூடாது நண்பா... தனிமனித பொறுப்பு மிக அவசியம்.. நான் ஒழுங்கா இருக்கிறேன் னு எப்போ நாம மாறுறமோ அப்பவே மாற்றம் நிகழும்
@@a.thangarajrasu8100 rules ellarukum thana... Oruthavan rules follow pannalainu avankitta kaasu vaanguna .. yen follow pannathavunga kitta vaanga mudiyala.. avan panna than naan follow pannuvenu sollala.. govt employees kittaium vanga vebdiyathu than... Makkal mattum yemalikala
@@sundarnoobgamer6860 9 பேரு சட்டத்தை follow பண்ணா 10 வது ஆளு தானா follow பண்ணுவான்.. But இங்க என்ன நடக்குதுனா 1 ஆளு rule follow பண்ணலன்னு 9 பேரு அவன(govt emp) கை காமிச்சு.. எனக்கு மட்டும் எதுக்கு rule னு கேக்குறோம்... ஹெல்மெட் போட்டுட்டு போர எத்தனையோ அரசு ஊழியர்கள நாம பாக்குறோமே... இன்னைக்கு கடுமையான சட்டத்தை நாம ஏத்துகிட்டு மாறினால் நாளைக்கு நம்ம எதிர்கால பிள்ளைங்க உலக அரங்குல தலை நிமிர்ந்து வாழும்..
எங்க உயிர் மேல அக்கறை இருந்தா நாங்க பாதுகாத்துக்குறோம்...
ஊழல் ஆட்சி. மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைபாடாத ஆட்சி.
Yes , bjp
Yes 2011-2021 adimai admk aatchi
Rules follow Panna ethuku fine poda poranga
@@sriramg7507 admai achiya paravala
@@yokesh1616 nee oru Nala dhana helmat ta continue va potu paru teiryum ....
இவ்வளவு நாள் அரசியல்வாதிகள் செய்கிற தப்பை எல்லாம் தட்டி கேட்காமல் மூடிக்கிட்டு போனீங்கள்ள அதே மாதிரி இப்பவும் போங்க.
விடியலுக்கு வழி வகுத்தவற்க்கு கோடானு கோடி நன்றிகள் ஏசப்பா, கோடானு கோடி நன்றிகள், சுடலைக்கு ஓ போடு, வசூல் வேட்டை சிறப்புகள் மக்கள் பார்வைக்கு, காவல் துறை முதல்வர் கையில் 👌👌👌👌👌👌
ஏசப்பா இல்ல ஏ. சப்பா
பகல் வழிப்பறி சுடலை முன்னிலையில் சிறப்பாக நடைபெறுகிறது விடியல் ஆட்சி அருமையோ அருமை நானும் உங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டு பாவத்தை செய்து விட்டேன்
தமிழக முதல்வர் ஐயா அவர்களே ஏழை எளியவர்களை இப்படி கஷ்டப்பட விடாதீர்கள் போலீஸ் அவதாரத் தொகை கடுமையாக உள்ளது இப்படி போனால் அடுத்த முறை யாரும் ஓட்டு போட மாட்டாங்க இப்படிக்கு நானும் ஒரு பொதுமக்கள்
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்... தலைக்கவசம் எதற்கு அவர் அணியவில்லை என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. சரி இப்போ விட்டுவிடலாம் எந்த கப்போதினா வந்து அவர் மேல் இடித்தால் என்ன ஆகும்.
அபராதம் விதிக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை அளிக்கவேண்டும்... அபராத தொகையை வசூலிக்க உரிமை இல்லை அபராதத்தை அவர்கள் நீதிமன்றத்திலோ அல்லது இனையத்தில் செலுத்தும் படி கொண்டு வர வேண்டும்
Super 👌👍 brother 👌👍
வருஷ கணக்கில் கட்டாம விட்ருவான்...
Bro bill kuduthutukanga adhulaye gpay la scan panni pay panlam aana kai la kaasu illadha po veetuku poi kaasu vaangi katta than porom. Aana ipdi interview pora time la saavi ahh pudungi vekkuradhu thappu than
@@2000stalin apdi illa bro vandi mela petty cases ahh than idhula irkum 4 petty case serthu ahh oru case bro adhu poga sms vera varum pay panna solli GCTP la irundhu idhula problem ehh illa easy ahh kattidalam andha alavuku user interface nallave pannirukanga website ku aana ippo pay panna mudyadhavanga vandi saavi ahh eduthu vekkuradhu epdi nyayam agun
@@EduQuest001
என் பிரண்டு ஒருத்தனுக்கு 15 challan இருக்கு பைக் மேல.
3 வருஷமாக இன்னும் கட்டல fine.
போன் நம்பர் மாத்திட்டான்.
கொஞ்ச நாள் கழித்து பைக் விலையை விட சலான் ரேட் அதிகமாயிறறு
அனைவருக்கும்(பெண்கள்) பேருந்து கட்டணம் இலவசம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது வாகன சட்டத்தை அமல்படுத்தி இதில் வேட்டையாடுகிறார்கள் - இந்த விடியல் அரசு இதில் அன்றாட பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் 💔🤕
தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது மக்கள் வாழ பயமாயிருக்கு
சட்டத்தை போடுபவர்களே சட்டத்தை கடைபிடிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை
நான் என்ன சொல்றேன்...! தினமும் டாஸ்மாக் கடையில் இருந்து எத்தன பேரு குடிச்சுட்டு அப்படியே கடைல இருந்து குடி பொதயல ஒடுரங்கா...! கடைக்கு வாசல் ல நினு ஒருநாளும் ஒருத்தர் கூட பிடிச்சது கிடையாது...! நாங்கள் காவல் துறை மீது மிகுந்த மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்துள்ளோம்...! மாற்றங்களை எதிர்பார்க்கிறோம்...!
பேருந்துகளில் 52 நபர்களுக்கு 85 அல்லது 100 நபர்களை கூட ஏற்றிக்கொண்டு போகலாம் அதையெல்லாம் இவர்கள் கண்டிக்க மாட்டார்கள் ஏன் என்றால் அது அரசியல் வாதிகள் உடைய பேருந்துகள் அதனால் போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் கண்களில் பட்டது
மக்கள் மீது எவ்வளவு அக்கரை இந்த அரசுக்கு 😂😂😂
முதலில் சாலையை ஒழுங்காக அமைத்து சாலையோர விளக்குகள் அமைத்துவிட்டு பிறகு இவர்கள் வசூல் வேட்டை தொடங்கட்டும்
தளபதியின் கலைஞர் 🖋️பேனா 🖋️ சின்னத்தின் 🖋️வசூல் 💸 வேட்டை 💸ஆரம்பம் 😂😂😂😂
😂😂
நாம எந்த நாட்டிலே இருக்கோம், என்று தெரியல சட்டம் எல்லாம் சூப்பரா இருக்கு ரோடு, குண்டுகுழி, டோல் கொள்ளை, ஒழுங்கான வேலை என்று அடிப்படை வசதி இருக்கா?
விடியல் ☀️☀️☀️
போக்குவரத்து காவலர்கள் கடமையை பொது மக்கள்மக்கள் மீது மட்டுமே அரசியல்வாதிகளிடமும் உயர்அதிகாரிகளிடம் கட்டுப்பாட்டு கடமை செய்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் அவர்களே ... இவ்வாறு மக்களை அலைக்கழிக்க விடாதீர்கள் ....🙏🙏🙏
vote pottathuku ippo feel pandraga romba peru
யாரையும் ஓட்டு போட விடலையே, அவனுங்களே போட்டுக்கிட்டானுங்க
Enda picha edukura
Avan la unna pathi yosipanaaa
மதுபான விற்பனையின் வசூலை விட நல்ல வருமானம் வருகிறது இந்த சட்டத்தின் மூலம் வாழ்த்துக்கள் Dmk 👏👏👏👏👏
குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் திட்டம் அமல் படுத்தப்பட்டது....
Ethukagathan epa 1000rupees potukuranga puritha makale...🥲
Haha
நம்பி ஓட்டு போட்டோம்
திருமண உதவி தொகை 2019 ல உள்ளது இது வரை தரல
இனி யாராவது ஓட்டு கேட்க வாங்க அப்போ இருக்கு
Neenga mrg pnnradhuku edukku da govt tharanum
Apa eduku da vote keykirenga ..
@@sathish2901 🍌 sappu
Will the same team perform checking everyday in front of Tasmac , Pubs and ECR resorts entrance on driver stability..if yes the move is highly appreciated
2024 தேர்தலில் இந்த கோபம் எதிரொலிக்கும்..
இந்த மாதிரி விதிமுறைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் சாலைகளை நல்ல முறையில் அமைக்க தவறிய அமைச்சர் அவருக்கு கிழ் இயங்கும் அதிகாரிகள் அவர்களுக்கு என்ன தண்டனை தரபோகிறது இந்த அரசாங்கம்
முதலில் அரசாங்கத்துக்கு தண்டனை தர வேண்டும்
Very good question! 👌
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இதை எல்லாம் அமைச்சர் முதல் அமைச்சர் எல்லாம் பார்க்க மாட்டாகளா
இந்த வீடியோ background ல ஸ்டாலின் ஐயா சிரிச்ச மாரி போஸ் Vera level...கொடுமடா...
நானும் நினைத்தேன் ஆனால் நீங்கள் எழுதிவிட்டீர்கள்
வசூல் பண்ணும் பணத்தில் அனைவருக்கும் அதே இடத்தில் புது helmet கொடுத்து அனுப்பினால் நன்றாக இருக்கும்...அதை யாரும் செய்வதில்லை என்பது வருத்தமாக உள்ளது
இது மத்திய அரசு கொண்டு வந்த ஒரே நாடு ஒரே fine திட்டம்
இதுதான் விடியல் ஆட்சியின் அராஜகம்
இது தான் திராவிட மாடல் ஒட்டு போட்டிங்கள்ள அனுபவியுங்கள்
ஆரியம் திராவிடம் இரண்டும் ஒழிய வேண்டும்
Ada saami. இதற்கு காரணம் ஒன்றிய அரசு
@@ebiselva4682 இவ்வளவு பெரிய கூட்டத்திலையும் நீங்கள் தனி ஒருவராக முட்டுக் கொடுக்கும் உங்கள் மன தைரியத்தை நான் பாராட்டுகிறேன்..👌👌👌
மொதல்ல பாசிசம் நீங்க ஒழிஞ்சாலே ஒட்டு மொத்த இந்தியா வெளங்கிடும்டா வடநாட்டுகானுக்கு பொறந்தவனே த்ஊஊஊ😡😡💋
@@PeriyarDMK 🤣🤣🤣🤣
@@ebiselva4682
இப்போ மட்டும் பாஜக சொல்றதை கொத்தடிமை திமுக கேக்குமா...!
நான் கடந்த 30 ஆண்டுகளாக திமுகவை ஆதரித்தேன் அடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாக்களிக்கயுள்ளேன்.
அப்டியே வர அரசு பேருந்து ஆ. நிறுத்தி 55 நபர்கள் மேளா இருந்த ஒரு ஆளுக்கு200 ரூபாய் அந்த நடத்துனருக்கு fine போட சொல்லுங்க அந்த போலீஸ் ஆ...
ஓட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்,ரோடு நன்றாக உள்ளதா?
இன்னிக்கு என்ன பிரமாதம் சுடலை வைத்த ஆப்பு இன்னும் நிறைய இருக்கு வாழ்க தமிழ் மக்கள்
அருமை அருமை
Super
😂🥲
😂ஓட்டு போடும் போது இனிச்சுதா
😔😂
மக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்று சொல்ல வேண்டாம்,,, மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் டாஸ்மாக் முதல்ல மூடட்டும்,, அதனால் தான் நிறைய குற்றங்கள் (பாலியல் ) நடக்கின்றன
1000% tru 😒
மக்களின் நிலைமை புரிந்து கொள்ளாத அரசு மக்களுக்கு எதிராகவே பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் இதுவும் ஒன்றுதான்.
Mutti podu
@@hashirabdul8893 yen nee athan vela than sairiya
காவல் துறையால் மக்களுக்கு உதவி கிடையாது பணம் எங்க இருக்கோ அங்கு தான் சட்டம் பேசுகிறது
யாருக்கு ஓட்டு போட்ட , விடியலுக்கு .. அதான் விடியுது ..
😂😂
Ipo sirikanuma
Rules follow Panna ethuku fine poda poranga
@@yokesh1616 Adhuku Edhuku bro Ivlo amount fine.... First court la irukara pending case mudika sollunga.... Adhuku apram pudhu rules la kondu varala
@@vigneshvicky6907 Indiana fullaa appadithaa broo tamilnataa mattuum korraa sonnaa appadii
@@yokesh1616 Fine போடுறது பிரச்னை இல்ல , வேணும்னே வண்டிய நிறுத்தி வச்சு இந்த மாதிரி பண்றது தான் பிரச்னை
Online payment இருக்கும் போது எதுக்கு சாவியை வாங்கி வைக்கனும்...சாவியை வாங்கி வைக்க police க்கு அதிகாரம் இல்லை.....
வந்தாரை வாழ வைத்த தமிழனே வாழ்க வாழ்க
அடுத்த டாஸ்மாக் வசூல் 😭😭😭 தவறு செய்தவர்கள் திருத்த வேண்டுமே தவிர அழியகூடாது இது ஒரு குடும்பத்தை அழிக்கும் செயல்
ஹெல்மெட் போடாமல் வந்தால் 1000 பைன் என்று ஒரு வாரமாக பேப்பர் டீவிகளில் போட்டுக்கொண்டே இருந்தார்கள் அதுக்கப்புறமும் ஹெல்மெட் போடாமல் வருவது நம்முடைய தவறுதான்.. பணம் கேட்டா குடுத்து தான் ஆகவேண்டும்
இந்த அராஜக போக்கை உயர் நீதிமன்றம் கண்டிக்காத??? மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
Dei loosu sonnathe high court thanda.padikatha tharkuri payale
சட்டம் தேவைதான். பத்து மடங்கு அபராதம் என்பது தேவையற்றது.
இவங்க இப்படி பண்றத பாத்தாஎல்லாரும் இனிமேல் சைக்கிள் தான் போகணும்
சூப்பர் வாழ்த்துக்கள் யாரும் ரோட்டில் போகக்கூடாது மீறினால் அபராதம் போடுங்க சார்
மத்திய அரசு 3 வருஷத்துக்கு முன்னாடி கொண்டு வந்த இந்த சட்டத்தை... தமிழக அரசு இப்ப அமல்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன ??
பேனாவுக்கு சிலை வைக்க காசு
வசூல். இட அபகரிப்பு
மக்களுக்கு விடியல் தரத்தான்..
@@PeriyarDMK 😂😂😂😂
ஓட்டுக்கு குடுத்த பணம் எல்லாத்தையும் வட்டியும் முதலும் திருப்பி வாங்கணும்ல.... 😡😡
அரசு கவனத்திற்கு... ஒரு சட்டம் கொண்டு வரும் முன் சாமானிய மக்களை மனதில் கொள்ள வேண்டும்.
sir,அவர்கள் 3 மதம் முன்னமே அறிவிப்பு செய்துட்டு இருக்காங்க...நாம் தான் நம் ஒழுக்கத்தை கடை பிடிக்கன்னும்...அரசுக்கு முழு ஒத்துழைப்பு தராமல் அரசாங்கம் என்ன சொல்லுறது நா என்ன கெட்குறதுன்னு... இப்படி பண்ணுனா எப்படிங்க
ஓட்டு போட்டீங்கல்ல.... அனுபவிக்க வேண்டியது தான்... 😭😭😭
ஸ்டாலின் தான் வந்தாரு
விடியல தந்தாரு
இதனால் மக்களுக்கு மகிழ்ச்சி
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி 😂
எத்தன கேஸ் போட்டாலும் அந்த வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர்ல் பதிவாகி அது டேட்டா அப்படியே தான் இருக்க போகுது நீங்க ஏன் சாவியை புடுங்கி வைக்கிறீங்க இது தவறான கொள்கை.
இது என்ன பிரமாதம் இனி தினமும் தமிழக மக்கள் படும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல ஓட்டு போட்டதற்கு இதுதான் தண்டனை.
தமிழ் நாட்டின் மக்களே இனிமேலாவது நல்ல முதல் அமைச்சர் தேர்ந்த எடுக்க வேண்டும் என்பதே மதுரை மாவட்டத்தின் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
இந்த வேட்டையை, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியகளிடம் நடத்துங்கள்........ பாவம் பொது மக்கள்......எங்கும் லஞ்சம்..... எதிலும் லஞ்சம்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த உயர்த்தப்பட்ட அபராத தொகையால் பல இடங்களில் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
வேட்டை வேட்டை தொடரும் மக்களே இப்படிக்கு
(வழிப்பறி கும்பல்)👍👍👍
ஹெல்மெட் போட்டு ஆக்சிடென்ட் ஆனா அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா. இவனுங்களுக்கு என்ன வந்துச்சு ஹெல்மெட் போட்டா என்ன போடலாம் என்ன.
சாராயம் விற்பனை செய்யும் அரசு என்று நினைத்து பெருமைப் படுகிறேன்
வாங்குர சம்பளம் பெட்ரோல் பொடவே சரியா இருக்குது அதுல இது வேரவ 😭😭😭😭
Ippadi vangana kasa yanna panringa ?
A)muraiyaga selavu seithal B)sari pathiyaga pirithal C)motha panamum arsiyal selavukku payan paduthuthal
.......vidyal Achi pothum mudela
இது மக்கள் ஆட்சியா ,இல்லை மன்னர் ஆட்சியா
முதலில் அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும் ஊழல் இல்லாமல்
செயல்படுங்கள்.அப்புறம் மற்றதை
செய்யலாம்.விடியாத ஆட்சி.
மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தசட்டத்தின் படி இந்தியா முழுவதும் இந்த அபராத தொகை வசூல்செய்யபடுகிறது