ரூ.2000 பணத்திற்கு பொதுமக்களிடம் கணக்கு கேட்கும் தேர்தல்பறக்கும் படையினர்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** ரூ.2000 பணத்திற்கு பொதுமக்களிடம் கணக்கு கேட்கும் தேர்தல்பறக்கும் படையினர்..!
    #newstamil24x7 #elections2024 #loksabhaelection2024 #FlyingSquad
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Комментарии • 1,1 тыс.

  • @selvamani3852
    @selvamani3852 5 месяцев назад +676

    ஒரு தொகுதிக்கு 200 கோடி செலவு பன்றவன விட்ருவங்க. 2000ரூபாய்க்கு இவளோ கேள்வி.

    • @mee2430
      @mee2430 5 месяцев назад +11

      இங்க தான் காட்ட முடியும்

    • @snvgroups135
      @snvgroups135 5 месяцев назад +2

      ஆமா பாஸ் இவனுங்க எல்லாம் போங்க பாஸ் என்ன சொல்றதுன்னு தெரியல

    • @rajkalai1988
      @rajkalai1988 5 месяцев назад

      கருப்பு பணம் தேர்தல் கள்ள பணம் எல்லாமே ஏழை பொது மக்களிடமே உள்ளது.. கோடி கோடியா கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளிடம் இல்ல.. முதலில் intha ECI ஒழிந்தால் மக்களுக்கு நல்லது 😂

    • @dhanasekaranduraivel5589
      @dhanasekaranduraivel5589 5 месяцев назад +1

      Police have to use their brain

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 5 месяцев назад +7

      தெருவில்போய்பிச்ச எடுக்கலாம்

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 5 месяцев назад +205

    நேர்மையும் தைரியமும் இருந்தால் இதை கட்சிக்காரர்களிடம் செய்து காட்டுங்கள்

  • @prabaharan2119
    @prabaharan2119 5 месяцев назад +485

    சரியான கோள்வி செய்தியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ,

    • @tamilkumaranb1239
      @tamilkumaranb1239 5 месяцев назад +1

      கோள்வி அல்ல கேள்வி

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 5 месяцев назад

      சார் இந்த மாதிரி செய்தியாளர்களுக்கு ஆதரவு தராதீர்கள் திரும்ப திரும்ப கேட்டு வம்புக்கு இழுப்பது போல் பேசுகிறான் இவன் பெரிய புடுங்கி என்றால் கஞ்சா கள்ளசாராயம் போலி மது விற்பனை செய்பவர்களை வீடியோ எடுத்து போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தடும் 😡😡😡😡😡

  • @amultony6115
    @amultony6115 5 месяцев назад +130

    MLA காரில் சென்ற போது அவரை பிடிக்காததிற்க்கு இன்னும் பதில் இல்லை

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 5 месяцев назад +349

    2000 ரூபாய் என்பதில் தான் பிடித்தது...
    2000கோடி இருந்திருந்தால் கேட்கமாட்டார்கள்...😢😢😢😢

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 5 месяцев назад +59

    இவனுங்க கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்கிறது.

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 5 месяцев назад +195

    ஆண்மையுள்ள செய்தியாளர் அவர் உண்மையான ரியல் ஹீரோ😍🙏🙏🙏🙏

  • @user-lz8je3vy2p
    @user-lz8je3vy2p 5 месяцев назад +38

    அந்த இரண்டாயிரம் பணத்தை காப்பாத்தி குடுத்த நியுஸ் தமிழ் செய்தியாளர் க்கு வாழ்த்துக்கள்

    • @Gowtham0909
      @Gowtham0909 5 месяцев назад +3

      true 👏👏👏👏👏👏

  • @amudhu66
    @amudhu66 5 месяцев назад +229

    சரியான கணொளி பதிவு..அம்மையார்க்கு மீண்டும் தேர்தல் நடைமுறை பயிற்சி அளிப்பது நல்லது....

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 5 месяцев назад +1

      கவல்துறையில்ஊமை. குருட்டு. செவிடுதான்வேலைசெய்யுது. பிறகு எப்படி. ரசாராணிவீட்டுக்கும்போகும்போது. வழிமரிக்ககூடாதாம்.. முதவர்உத்தரவு. நினைவில்கொள்ளவும்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 5 месяцев назад +112

    வாழ்நாளில் ஓட்டுகாக கொண்டுசென்ற காசை பிடித்ததாக ஒரு செய்தியை கேள்விப்பட்டதில்லை.

  • @AnandRaja0300
    @AnandRaja0300 5 месяцев назад +165

    சிறப்பான பத்திரிகையாளர் நியூஸ் 24 தமிழ் வாழ்த்துக்கள் 👍

  • @palanim2376
    @palanim2376 5 месяцев назад +27

    உன்மையான ஆண்மகன் நீங்கள் தான் உங்கள் தைரியத்தை வணங்கும்

  • @Palanisankari2010
    @Palanisankari2010 5 месяцев назад +387

    ஊடகவியலாளர் இல்லை என்றால் அந்த பணத்தை அபேஸ் தான்

  • @kamalamohan5011
    @kamalamohan5011 5 месяцев назад +84

    பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவே இல்லையா ?. ரூபாய் 50,000க்கு மேல் கொண்டு போகும் பணத்துக்கு தானே கணக்கு காட்ட வேண்டும்.

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 5 месяцев назад +239

    ஐம்பதாயிரம் என்பது சாமானிய மக்களிடம் கூட இருக்கும் ஒரு தொகை. இதைக் கூட எடுத்து செல்லக்கூடாது என்ற தேர்தல் கமிஷனின் செயலுக்கு சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்து தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

    • @udayakumarramachandran3792
      @udayakumarramachandran3792 5 месяцев назад +1

      Sariya sonnengha..Good

    • @TVRSMANITVRSM
      @TVRSMANITVRSM 5 месяцев назад +1

      ஆளும் கட்சி, க்கு சாதகமாக, மத்திய அரசை ஏய்க்கிறார்கள், ஆளுங்கட்சி க் கொடியோடு போகிறவனுக்கு salute 🤔

    • @Gowtham0909
      @Gowtham0909 5 месяцев назад

      good super 🌹🌹🌹🌹

    • @crraveeus
      @crraveeus 5 месяцев назад

      Why can't any Judge take a SU MOTO CASE, This menace will be there up to Election day.

  • @ajithajin7872
    @ajithajin7872 5 месяцев назад +148

    நீங்களும் பாலிமர் நியூஸ் வேல்ராஜ் மாதிரி கேள்விகளை சரியாக கேட்கிறீர்கள் வாழ்த்துக்கள்..

  • @krishgokul7012
    @krishgokul7012 5 месяцев назад +44

    தமிழகத்தின் இரண்டாவது பாலிமர்👌👌👌👌 வாழ்த்துக்கள் 🎉

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 5 месяцев назад +101

    இந்த போலீஸ் மேல் வழக்கு தொடர வேண்டும்...
    இந்த செய்தியாளர் கேட்ட அனைத்து கேள்வியும் நியாயமானதே...
    சிலர் இந்த காக்கி சீருடையில் அதிகாரத்தை காட்டுவார்கள்.😢😢😢😢

    • @mixingvideos8499
      @mixingvideos8499 5 месяцев назад

      Police duty ya distrub pandra Avan Mela than case pottu remand pannnanum avanoda trp rating kaga govt staff ta theva illa tha kalvi kettu distrub pandran

  • @vasudevakrishna7853
    @vasudevakrishna7853 5 месяцев назад +29

    மனசாட்சி உள்ள ஊடகங்கள் இந்த தேர்தலில் பறக்கும் படையின் மறுபக்கத்தை காண்பித்ததுக்கு நன்றி

  • @manjunathan4923
    @manjunathan4923 5 месяцев назад +139

    அந்த அதிகாரி 200ரூவா எதிர்பார்த்து இருப்பாரு

    • @munichamy8213
      @munichamy8213 5 месяцев назад +5

      திம்கா விடம் மண்டியிட்டால் 200 இவளுக்கு கிடைக்கும் 200 ரூபாய்க்கு பிறந்தவள் போல

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 5 месяцев назад

      மதுபாட்டில்விலைகூடுதல்.. அதனாலதான்.

  • @sasikumarsanthi2167
    @sasikumarsanthi2167 5 месяцев назад +108

    இதுவரை எந்த கட்சிக்காரர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்திருக்கிறார்களா ஆனால் அனைவருக்கும் கட்சியின் பணம் சென்று சேர்ந்து விடுகிறது எப்படி

  • @k.r.k3907
    @k.r.k3907 5 месяцев назад +44

    அ ராசா பெட்டி பெட்டியாக கார் ல எடுத்துட்டு போகும்போதும் எப்புடி check பண்ணி இருக்கலாமே.

  • @anantharaj6748
    @anantharaj6748 5 месяцев назад +188

    இந்த மாதிரி அதிகாரிகளை தூக்கில் போட வேண்டும்

    • @krishnansimla7749
      @krishnansimla7749 5 месяцев назад +5

      ரொம்ப ஓவர் sir இதுக்கு tuukkunaa ஒரு அதிகாரி கூட இருக்க முடியாது

    • @KADHAL66
      @KADHAL66 5 месяцев назад

      ​@@krishnansimla7749apo thana bayam varum

    • @azeemprteam33
      @azeemprteam33 5 месяцев назад

      ​@@krishnansimla7749 Appo nee ye sollura ellam lanjam vankuranu solriya ya bro

    • @kumarmagesh8292
      @kumarmagesh8292 5 месяцев назад +1

      Iduku punishment ah andhamma salary la irundhu oru 2000 pudichi avarukku kudukalam

    • @thalaprakashb.e2860
      @thalaprakashb.e2860 5 месяцев назад

      😂😂crt

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z 5 месяцев назад +29

    செய்தியாளருக்கு வாழ்த்துகள்.

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud 5 месяцев назад +63

    மனசாட்சி அற்ற காவல்துறை

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 5 месяцев назад

      காவல் துறையில் புரிதல் இல்லா கருப்பு ஆடு

  • @viralvideos5260
    @viralvideos5260 5 месяцев назад +29

    சரியான கேள்வி ஒவ்வொரு தொகுதியிலும் கோடி கணக்கில் வாக்கிற்கு பணம் கொடுக்கிரார்கள். அதை தடுப்பதை விட்டுவிட்டு 2000 ரூபாய்க்கு கணக்கு கேட்கிறார்கள்.

  • @p.r.ganesanp.r.g4571
    @p.r.ganesanp.r.g4571 5 месяцев назад +70

    பணம்50000 க்கு மேல்கொண்டு போனால் தான் கணக்கு காட்டவோ கேட்கவோ என்ற ரூல்ஸ் என்பது கூட தெரியாத அதிகாரி எப்படி வேலைக்கு சேர்ந்தார் ஆள் பிடித்து தான். படித்து சேர்ந்தாரா இல்லை வாரிசு வேலையா

  • @nammalvart5543
    @nammalvart5543 5 месяцев назад +33

    அது வேறொன்றுமில்லை வேறு ஒரு பாதையில் இருபது லட்சம் போகும். அதற்கு திசை திருப்ப கூட இது நடந்திருக்கலாம்.

    • @MASTER31172
      @MASTER31172 5 месяцев назад +1

      இதேதான் சூப்பர் சூப்பர் 20 லட்சம் இல்லை 20 கோடி போகும்பா

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 5 месяцев назад +79

    இவ எப்படி வேலைக்கு சேர்ந்த 😂😂😂

    • @givegreatness4407
      @givegreatness4407 5 месяцев назад +10

      ஏண்டா முதல்வர் எப்பிடி வந்தார் அப்பிடியே 😂😂😂

    • @Gowtham0909
      @Gowtham0909 5 месяцев назад +1

    • @shellrambo8630
      @shellrambo8630 5 месяцев назад

      Edapadi epidi vandha no apidi thaan 🤣🤣

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 5 месяцев назад +15

    செய்தியாளர் நீங்கள் எழுப்பும் கேள்வி சரியானது ஆனால் மீண்டும் மீண்டும் காவல் ஆய்வாளர் அவர்கள் மழுப்புகிறார்கள். வாழ்த்துக்கள் அண்ணா

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 5 месяцев назад +1

      பொதுமக்கள் ஓராம நின்று சிறுநீர் கழித்தாலும் கேள்வி கேட்டாலும் ஆச்சிரம் பட ஒன்று இல்லை ஆனால் உயர்ந்த பதவி அல்லது அரசியல் வாதிகள் எந்த தவறு செய்தாலும் கேட்க மாட்டார்கள் இது எழுதபடாத விதி நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று தோன்றுகிறது

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 5 месяцев назад +22

    தமிழக காவல்துறையின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது. நியூஸ் தமிழ் ஜெபர்சன் அவர்கள் இன்றைய தமிழக ஊடகங்களின் தில்லான செய்தியாளர். வாழ்த்துக்கள்.

  • @uthayakumarv.n3281
    @uthayakumarv.n3281 5 месяцев назад +22

    உண்மையான போலீசா ஐடி கார்டு வாங்கி செக் பண்ணி பாருங்க சார் 😂😂😂

  • @chinumarymary6901
    @chinumarymary6901 5 месяцев назад +13

    பணத்தை கடத்தி கொடுப்பவன்.... ( நெறைய டெக்னிக் வச்சிருப்பான் ) உண்மையுள்ள மக்கள் தான் பாவம்.....

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 5 месяцев назад

      பொதுமக்கள் ஓராம நின்று சிறுநீர் கழித்தாலும் கேள்வி கேட்டாலும் ஆச்சிரம் பட ஒன்று இல்லை ஆனால் உயர்ந்த பதவி அல்லது அரசியல் வாதிகள் எந்த தவறு செய்தாலும் கேட்க மாட்டார்கள் இது எழுதபடாத விதி நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று தோன்றுகிறது

  • @kalidass24
    @kalidass24 5 месяцев назад +12

    அதிகாரிகளின் குடும்பத்திருடைய மருத்துவ செலவுக்கு கொண்டு போகும் பணத்தை பறிமுதல் செய்தால்தான் புரியும்

  • @Tnpsc_tV_
    @Tnpsc_tV_ 5 месяцев назад +14

    இவரைப் போல ஒவ்வொருவரும் கடமையாற்றினார் ஊழல் என்று இருக்காது

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 5 месяцев назад +35

    பொழுது போகவில்லை அம்மணிக்கு.

  • @bharathit3513
    @bharathit3513 5 месяцев назад +15

    இந்த காவல் துறையினர், ஏன் இவ்வளவு கேவலமா இருக்காங்க?

  • @cicucuc
    @cicucuc 5 месяцев назад +62

    இது என்ன பறக்கும் படையா அல்லது தேர்தல் என்ற பெயரில் பணம் கறக்கும் படையா? தேர்தல் கமிஷன் இருக்கலாம் ஆனா கமிஷனுக்காக தேர்தல் இருக்கக்கூடாது

  • @psp9705
    @psp9705 5 месяцев назад +10

    இவளை எல்லாம் பணியிடை நீக்கம் உடனே செய்ய வேண்டும் அரசாங்கம்

  • @jeyaprakash4555
    @jeyaprakash4555 5 месяцев назад +21

    பணமே கொண்டு போக கூடாதா கூலி பணம் வாங்கறவங்க பில் வச்சிருப்பாங்களா கொடுமை பத்திரிக்கையாளருக்கு நன்றி

  • @leelagopu9131
    @leelagopu9131 5 месяцев назад +27

    கோடி கோடியா எடுத்துட்டு போனவங்கள விட்டுவாங்க

  • @panjalingams454
    @panjalingams454 5 месяцев назад +23

    நாடு குட்டிசுவர் ஆனதற்கான அடையாளம்

  • @DineshKumar-mf1qu
    @DineshKumar-mf1qu 5 месяцев назад +16

    தேர்தல் நடைமுறை விதியின் படி 49000 வரை எடுத்துச் செல்லலாம்

  • @jayavel140
    @jayavel140 5 месяцев назад +18

    நானும் இந்த இடத்தில் மாட்டி செக் பண்ணாங்க நான் நல்லா கேட்டேன் sir பணம் 2.3 மாசம் முன்னாடியே போயிருக்கும் sir இப்ப எதுக்கு எதுக்கு தேவையில்லாம செக் பற்றிங்க கேட்டதுக்கு சிரிக்கிறாங்க. நல்ல காமெடி sir

  • @saronclickzvlog
    @saronclickzvlog 5 месяцев назад +8

    சரியான செய்தியாளர் ..வாழ்த்துகள் ...

  • @aspinaspin5432
    @aspinaspin5432 5 месяцев назад +8

    இது போன்று சோதனை செய்யும் அனைத்து இடங்களிலும் நேரமையான மீடியா நண்பர்கள் இருக்க வேண்டும்...🙏

  • @seetharamanviswanathan5724
    @seetharamanviswanathan5724 5 месяцев назад +31

    போலீஸ் அதிகாரிகள் பலர் ஏதோ தாங்களும் பணி செய்கிறோம் என காட்டுகின்றனர்

  • @spyblockrod5730
    @spyblockrod5730 5 месяцев назад +5

    சரியான கேள்வி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-ph5pc
    @BalaMurugan-ph5pc 5 месяцев назад +25

    இந்த மாதிரி போலீஸ தண்ணி இல்லாத காட்டில் தூக்கி போடுங்க அப்பதான் புத்தி வரும்...

    • @SelvamGana-xi4ml
      @SelvamGana-xi4ml 5 месяцев назад

      வாயை மூடுங்க அது அவங்க கடமை

    • @user-fl2of9si7v
      @user-fl2of9si7v 5 месяцев назад

      Super

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS 5 месяцев назад +16

    2:29 Oneway ஒருத்தன் போறான் அவனை விட்ருவாங்க.. கஞ்சா விப்பான் விட்ருவாங்க.. பஞ்சு மிட்டாய் வித்தாலோ 2000 ரூபா வெச்சுருந்தாலோ ஆத்தாடி விடமாட்டாங்க.. என்னா எழவோ..

  • @budgetshopping_with_AS
    @budgetshopping_with_AS 5 месяцев назад +11

    கோடி கணக்குல கொண்டு போனா விட்ருவாங்க நீங்க கொண்டு போறது 2000 சும்மான்னு நெனைசீங்களா.. இருந்தாலும் சொடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிட்டு..

  • @tamilcnctech
    @tamilcnctech 5 месяцев назад +4

    செய்தியாளர் இல்லேன்னா இவங்க அதேயும் விடமாட்டாங்க😂😅😂 ...

  • @sampaths2526
    @sampaths2526 5 месяцев назад +9

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அப்பாவிகளிடம் கறக்க நினைப்பது. கோழைகளின்‌செயல்.

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 5 месяцев назад +12

    நிருபரே அருமை

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 5 месяцев назад +93

    செருப்பால் அடிச்ச மாதிரி கேள்வி

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 5 месяцев назад +5

    அவருக்கு தலையில் முடி இல்லை எப்படி முடி இல்லாமல் வாழலாம் என்று கூட கேட்டாலும் கேட்பார்கள்😢

  • @barnabas8408
    @barnabas8408 5 месяцев назад +11

    எவனும் மாட்டவில்லை
    அவர்களுக்கு பொழுதும் போகவேண்டும் அல்லவா?

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil 5 месяцев назад +24

    பறக்கும் படையை தீ வைக்கணும்

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 5 месяцев назад

      பொதுமக்கள் ஓராம நின்று சிறுநீர் கழித்தாலும் கேள்வி கேட்டாலும் ஆச்சிரம் பட ஒன்று இல்லை ஆனால் உயர்ந்த பதவி அல்லது அரசியல் வாதிகள் எந்த தவறு செய்தாலும் கேட்க மாட்டார்கள் இது எழுதபடாத விதி நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று தோன்றுகிறது

  • @user-pe5ur1en3m
    @user-pe5ur1en3m 5 месяцев назад +8

    பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சாதாரண மக்களிடம் உங்கள் அதிகாரத்தை காட்டுவீங்க கல்யாணத்துக்கு பொருள் வாங்க போரவங்களிடமும் மருத்துவமனைக்கு போறவங்களிடமும் ஏ இப்படி அதிகாரம் பண்றிங்க

  • @christopherdhamodharan5908
    @christopherdhamodharan5908 5 месяцев назад +11

    Very brave journalist

  • @ibrahimhasan8857
    @ibrahimhasan8857 5 месяцев назад +17

    ஜெபர்சன் கிட்ட மாட்டிகினார் ஒரு போலிஸ் மாமி😂😂😂

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 5 месяцев назад +10

    நேர்மையான ஊடகம் ❤

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq 5 месяцев назад +5

    Oru இடத்தில் அ.ராசா மற்றும் தூத்துக்குடி ,MLA சென்ற வாகனங்களை சோதனை செய்ய த்ராணி இல்லாத அரசு துறை அதிகாரிகள்.
    அடுத்த வரும் தேர்தலில் இருந்து அனைத்து காவல் துறை,மற்றும் மற்ற துறை அதிகாரிகள் அவர்களை அடுத்த மாநிலத்திற்கு இந்த பணிசெய்ய விட்டால் பணி சிறப்பாக இருக்கும்.இந்த மாதிரி அட்ஜஸ்டிமென்,இருக்காது.

  • @gnanavelp8375
    @gnanavelp8375 5 месяцев назад +16

    இவங்க லஞ்சம் வாங்கும்போது

  • @KarthiNimmivlogz
    @KarthiNimmivlogz 5 месяцев назад +5

    Super sir

  • @gnanashekarcp9468
    @gnanashekarcp9468 5 месяцев назад +9

    Super Sir..

  • @RSR-es2ls
    @RSR-es2ls 5 месяцев назад +6

    காவல் துறை விட சாக்கடை அள்ளும் தொழில் மேலானது .

  • @duraiselvam7394
    @duraiselvam7394 5 месяцев назад +4

    2,000 கணக்கு கேளுங்க 200 கோடி கொண்டு போனா விட்ருங்க..

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 5 месяцев назад +5

    ஒருவேளை Rs 2000 😢இல்லைனா 😅அவங்க நமக்கு குடுப்பாங்க 😂போல

  • @givegreatness4407
    @givegreatness4407 5 месяцев назад +10

    கஞ்சா பாக்கெட் என்றால் விட்டு விடுவார்கள் 😂😂😂😂

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 5 месяцев назад +6

    சாமானிய மக்களிடம் தான் இவர்கள் அதிகாரம்😮😮😮

  • @abdulmajid7644
    @abdulmajid7644 5 месяцев назад +1

    அவருக்கு மனசாட்சி இல்லாமல் இல்லை
    அறிவுதான் இல்லை

  • @mohanu9453
    @mohanu9453 5 месяцев назад +3

    Super question 👍

  • @mohamedasif7823
    @mohamedasif7823 5 месяцев назад +16

    என்னடா அரசு இது, கேவலம் , காவல் துறை அருமை

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 5 месяцев назад +20

    சாமானியனுக்குதான் சட்டமெல்லாம்...

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 5 месяцев назад

      பொதுமக்கள் ஓராம நின்று சிறுநீர் கழித்தாலும் கேள்வி கேட்டாலும் ஆச்சிரம் பட ஒன்று இல்லை ஆனால் உயர்ந்த பதவி அல்லது அரசியல் வாதிகள் எந்த தவறு செய்தாலும் கேட்க மாட்டார்கள் இது எழுதபடாத விதி நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று தோன்றுகிறது

    • @abdulhalidhalid6146
      @abdulhalidhalid6146 5 месяцев назад

      பொதுமக்கள் ஓராம நின்று சிறுநீர் கழித்தாலும் கேள்வி கேட்டாலும் ஆச்சிரம் பட ஒன்று இல்லை ஆனால் உயர்ந்த பதவி அல்லது அரசியல் வாதிகள் எந்த தவறு செய்தாலும் கேட்க மாட்டார்கள் இது எழுதபடாத விதி நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று தோன்றுகிறது

  • @FlyHorse666
    @FlyHorse666 5 месяцев назад +1

    நமது தமிழக காவலர்களின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது....

  • @Zzi308
    @Zzi308 5 месяцев назад +7

    Supar sir

  • @ramkiramakrishna7122
    @ramkiramakrishna7122 5 месяцев назад +5

    அருமை அருமை

  • @iraiyarulsenthil9025
    @iraiyarulsenthil9025 5 месяцев назад +1

    நிருபர் கேட்கும் கேள்விக்கி காவல்துறை அதிகாரி பதில் சொல்ல முடியாமல் 😂😂😂 நிருபர் சூப்பர்

  • @user-cz6nj6kt1u
    @user-cz6nj6kt1u 5 месяцев назад +3

    Thank you news reporter wish you all the best💐💐💐🎤👏👏👏👍👍🤝

  • @Yarowne
    @Yarowne 5 месяцев назад +2

    அ ராசா நேத்து பெட்டி பெட்டி யா கொண்டு போனாரே அப்ப உங்க அதிகாரி ஏன் உத்தரவு போட வில்லை

  • @varthaitv6284
    @varthaitv6284 5 месяцев назад +5

    Super 😮

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 5 месяцев назад +6

    2 கோடி எடுத்து போகலாம் அரசியல் y makkalt 200 ரூ எடுத்து போக கூடாது சட்டம் அரசியல் வாதி அப்படித்😅😅

  • @tamilarasuu4650
    @tamilarasuu4650 5 месяцев назад +7

    கடமையில. ரொம்ப. கருத்தா. இருக்காங்கடோய். இது. குடும்பத்த. நல்லா. கொண்டு. வரும்

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா இதுபோல் தவறு நடந்தால் அதை வெளிப்பாடுத்துங்க ❤🙏👍👌👏👏

  • @srinivsanmuruga8866
    @srinivsanmuruga8866 5 месяцев назад +6

    உங்க கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவில்லையா

  • @experimentchannel6093
    @experimentchannel6093 5 месяцев назад +3

    அருமையான பேச்சு

  • @senthilnathan6381
    @senthilnathan6381 5 месяцев назад +8

    ஆனால் ஓவர் பில்டப் ஆகாது 😂 கோடி கோடியாக ..... ராஜா மரியாதையுடன் நடத்துகின்றனர்

  • @mdalimdali-oc2dk
    @mdalimdali-oc2dk 5 месяцев назад +2

    இந்த உலகத்தில் அறிவில்லாத ஆனையம் இந்தியாவில் உள்ள தேர்தல் ஆணையம் தான்

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 5 месяцев назад +4

    அதிகாரிகளுக்கு தெரியும் யார் கேள்வி கேட்பார்கள்...
    யார் கேட்கமாட்டார்கள் என்று

  • @krishnat5758
    @krishnat5758 5 месяцев назад +5

    journalists verithananam 🔥

  • @ashokkumar-jh2hr
    @ashokkumar-jh2hr 5 месяцев назад +1

    நேர்மையான செய்தியாளர் வாழ்த்துக்கள் ஐயா

  • @chinna8383
    @chinna8383 5 месяцев назад +3

    Super anna

  • @arvindm1945
    @arvindm1945 5 месяцев назад +1

    super sir., sema sema. bro

  • @bravinram2329
    @bravinram2329 5 месяцев назад +4

    this is power of 4th piller in a democracy... Good job

  • @user-lz2bg9bc4x
    @user-lz2bg9bc4x 5 месяцев назад +2

    super na 👍

  • @user-vf8sd4qh4p
    @user-vf8sd4qh4p 5 месяцев назад +3

    கையில் மேடம்கூட பிரேஸ்லெட் போட்டு இருக்காங்க வளையல் போட்டு இருக்காங்க

  • @SankarSankar-xj1iw
    @SankarSankar-xj1iw 5 месяцев назад +1

    நியூஸ் தமிழ் செய்தியாளர் l சூப்பர்

  • @Siva95666
    @Siva95666 5 месяцев назад +7

    போலீஸ்ஷா இல்ல பொறம்போக்கா

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 5 месяцев назад +1

    தேர்தல் பறக்கும் படையினருக்கு தலை தேர்தல் ஆணையம் சரியாக வழிகாட்டுதல்கள் தெரிவக்வில்லை என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾