Anbazhagan பேத்தியின் பார்ட்டி ஹால்! மாமூல் கேட்டு மாட்டிய Police ! | Police bribe | Kayalvizhi
HTML-код
- Опубликовано: 24 ноя 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil24x7Live | T...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #policebribe #policebribetokanbazhagangrandchild #NewsTamil24x7 #Kayalvizhi #NewsTamil #NewsTamilHeadlines #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Anbazhagan பேத்தியின் பார்ட்டி ஹால்! மாமூல் கேட்டு மாட்டிய Police ! | Police bribe | Kayalvizhi | Newstamil24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
தெருவில் நடந்து சென்றாலும் மிரட்டி police லஞ்சம் கேட்பார்கள் போல் 😂😂
Avanga pichakaranaga
Yes 👍
என் நண்பர் வீடு கட்டும் போது இதுபோல பிச்சை எடுத்த போலீஸ் தூ...
Ena achu ? Evlo amount cutting??
Ena achu ? Evlo amount cutting??
ஒப்பந்ததாரரிடம் மைக்கை தூக்கி கொண்டு ஓடும் நிருபர் அந்த காவல் ஆய்வாளரை அனுகி பேட்டி கேட்கலாமே
He will not respond .
அந்த அளவிற்கு தில் எந்த நிருபருக்கு இருக்கிறது
ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டியே பங்கு.. இதுவே பொதுமக்களிடம் வாங்கியிருந்தால் விஷயம் வெளியே தெரிந்திருக்காது..
Appuram eppdi makkaluth theriyum...intha vidiya thi mu.ka arasin latchanam...??
திமுகவினருக்கு கூட இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் நிலைமை என்ன ஆகும்..
நாசம் நாசம் நாசம்.........
அப்போ சாதாரண மக்கள் லஞ்சம்😂கொடுத்து.தான் ஆகணும்
Why doubt
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
இதே சாதாரண குடிமக்களாக இருக்கும் பட்சத்தில்
போலீஸ் காரனுக்கு லட்சம் வாங்கி அதில் அவன் மனைவிக்கு உள்ளாடை வாங்குவதில் இருந்து அவன் குழந்தை களுக்கு hotel கு கூட்டி போய் செலவு செய்வதில் அவனுக்கு மிகப் பெரிய சந்தோஷம்...
தன் கணவனின் சம்பாத்தியத்தில் உள்ளாடை வாங்க ஆசைப்படாத மனைவி இல்லாத வறையில். அந்த காவலர் லஞ்சம் வாங்கதான் செய்வார்....
அவளும் தயாராகிவிட்டால் எவனோ ஒருவன் காசில் வாங்கிய உள்ளாடை போட ...
super brother 🎉🎉
கேவலம்
உதயநிதி வீடு கட்டினால் கூட பணம் வாங்குவார்
❤
Super
இவர்களிடம் கேட்கலாம். ஊழலை ஆரம்பித்து வைத்ததே இவர்கள் தான்
ஏச்சு திங்கறக் கூட்டத்த விட்டுட்டிங்க.
அங்கதான் லஞ்சம் பிறந்துச்சி!
இதுக்கு அவன் கையேந்தி யாசகம் பெற்று வாழலாம்...
அரசு ஊதியம் பற்றவில்லை.
பாவம்
நெருப்பு வைத்து பார்க்கச் சொல்லவும். அப்பொழுது பற்றும். ( ஏனெனில் எங்கள் வயிற்று எரிந்து கொடுக்கும் பணம் - இது அரசியல் வியாதிகளுக்கும் பொருந்தும்.
வீடு கட்டவும் போலீஸ்காரனுங்களுக்கு மாமுல் கொடுக்கணுமா 😮😮
😊😊😊 எந்தவொரு வகையிலும் கை நீட்ட முடியாது போல லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பாடு பெரும் பாடு தான் கேமரா கண் எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது போல...!
அடப்பாவிங்களா ரௌவுடியா இல்லை காவல் துறையா??
இரயில் தண்டவாளங்கள் போல.
DMK BE LIKE :-யார் கிட்ட வந்து லஞ்சம் கேட்கிற😂😂 லஞ்சத்துல வளர்ந்த உடம்பு டா என்கிட்ட வந்து லஞ்சம் கேக்குறியா
Police :- சாய்ங்காலாம வரேன் பணம் எடுத்து வைங்க🤣🤣🤣
👌👌👌👌👌👌
👌👌
Semma
வேற லெவல்...
Super
இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்
சிறப்பான சம்பவம்👍
தமிழ்நாடு எங்கே செல்கிறது 🤣🤣
Kuppaiiku
அன்பழகன் பேத்திக்கு ஏது காசு? நம்ம காசு தான்.
No.parents are professionals
Appa nee veedu kattuna theft money a
@@sabarisabari9015 நான் சாமானியன். வீடு கட்ட பணம் சேர்த்து கொண்டிருக்கிறேன்
No
How can you blame everyone her parents were working her sister lawyer she is also working jus don't blame blindly
அப்ப பொதுமக்கள் கன்டிப்பா லஞ்சம் கொடுக்கனும்
That Inspector:: "dei Bladebabu...Anga poi rendu vettu vettittu vaa pa"....😂😂
இது முற்றிலும் உண்மை
Super DGP
யாருகிட்ட 😂😂😂😂😂
லஞ்சத்துக்கும் லஞ்சத்துக்கும் மோதல்.
இதுதான் விடியா அரசு
காவல்துறை முதல்வரிடம் உள்ளது என்று நமக்கு தெறியும்
News tamil team doing very good job. Ive been seen a lot of such things being captured only in your channel
sry to say . this news is false one. unverified news.
திமுககிட்டவே மாமூலா? அப்ப கவுன்சிலர் மாமூல் வாங்கலாமா?
அன்பழகன் பேத்திக்கு இந்த சொத்து முறையாக தான் வந்ததா?
Definitely it is her parents house which now she demolished and building a new one
தி.மு.க காரர்களுக்கு மட்டுமே சலுகை .
ரிபோர்டர்க்கு 1000 கவர் ல கொடுத்த இந்த செய்தி வந்திருக்காது...
உண்மை
காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது
காவல் துறையை தனது நேரடி மேற்பார்வையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இதை தெரியப்படுத்துங்கள்..
Super❤️
தமிழ்நாடு காவல் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்
விலகினால் அடுத்தவர் இதை விட வாங்குவார்
👌👌👌👌👌👌
இது திராவிட மாடல் ஆட்சி அல்லவா!! இதற்கு மேலும் பல அதிசயங்கள் நடக்கலாம்!!
💯 true
அப்படி என்றால் சாதாரண மக்கள் பாதித்தால் பரவாயில்லை. அப்படி தானே.?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு 😜😜😜
மருதமலை படக்காட்சி: இந்த பொழப்புக்கு நீங்க போய் பிச்சை எடுக்கலாம்.
காவல்: அததான செய்றோம்.
எவண்டா அந்த போலீஸ் inspector, குச்சி ஐஸ் வேணுமா சப்புறதுக்கு...
தமிழ்நாட்டு போலீஸ் ஸ்டாலின் வசம் இருக்கிறது அவர்
What about Councilors and Corporation officials taking bribe from common public?
என்ன ஜென்மம் இவர்கள் .இப்படி இருக்கும் இவர்கள் மாமுல்கேட்கும் ரவுடியை அடிக்க என்ன தகுதி இருக்கு.
௮ப்பாவி மக்களிடம் தமிழகத்தில் போலிஸ்காரர்கள் இப்படி செய்கின்றார்கள் தமிழக முதல்வர் ௮வர்களின் கவணத்திற்கு.
பாவம் அவருக்கு ஒன்றுமே தெரியாது
நான் மதுரவாயல் பகுதியில் ஒரு வீடு கட்டி வருகிறேன் உரிய அனுமதி வாங்கி, ஆனால் அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்து ஏதாவது மகிழ்ச்சியோடு கொடுங்க என்று வீட்டின் ஒதுக்கு புறமாக கூப்பிட்டு காசு கேட்டு வாங்கிகிட்டு சென்றார் 500/- இதில் என்ன ஒரு காமடி என்றால் அவர் ஒதுங்கிய இரண்டு பக்கமும் கேமரா இருப்பதை அறியாமல் புத்தி சாலிதனமாக வாங்குவதாக வாங்கி சென்றார் , புல்லட்டில் வந்து, வெட்கம் இல்லாமல்.
தன்வினை தன்னைச் சுடும்
இனம் மானம் பேராசிரியர் குடும்பத்திற்கு திருடாவிட மாடல் ஆட்சி சாட்சி
இனி அவ்வளவுதான் காவலர்
போலிஸ்ஸ டிஸ்மிஸ் பண்ணுங்க சி.எம்.
மாமுல் வாங்குவதை பல காவல் துறையினர் தங்கள் கடமை என்று நனைத்துக் கொண்டார்களோ என்னவோ
பத்திரிகையாளர்கள் என்று நீங்கள் வசூலிக்கும் வசூலை விட காவல்துறையினர் வசூல் கம்மியாக தான் இருக்கும்
பேராசிரியர் இல்லை, பேராசைத் திருடனுக!
Parents are professionals
தமிழ்நாட்டு போலீஸ் மக்கள் காரி துப்புகிறார்கள் போலீஸா இது
லஞ்சம் கேட்ட போலீஸ் சோற்றை தானே தின்கிறார்.
எப்படியும் பேத்தி குடும்பத்திற்கு தான் அந்த காசு போகும்.. 😂😂😂
காவல்துறை அதிகாரி
ஏன் ஒருசிலர்
காவல்துறை பிச்சை எடுப்பது
லஞ்சத்துக்கிட்டே லஞ்சமா.
நொன்பழகன் நேர்மையா சம்பாதிச்சார
அவர் நேர்மையானவர் யாரிடமும் கேட்டாலும் சொல்வார்கள்
காவல்துறை லஞ்சம் வாங்காமல் தூங்கமாட்டார்களா.மானங்கேட்டவர்களா சோறு திண்கிறீர்களா....வேறு ஏதாவதா.
கவுன்சிலரா இல்ல ரவுடி யா ரெண்டும் ஒண்ணுதான்... போலீஸ்... 😄
உதயநிதி ஸ்டாலின் இடம் போய் மாமுல் கேளுப்பா போலீஸ
இதே ஒரு சாதாரண மக்கள் வீடு கட்டினால் இந்த தீயமூக கட்சிக்காரன் கட்ட விட மாட்டான்
NT great work
ஏங்க பேத்தியா இல்ல மனைவியா கரெக்டா கேட்டு சொல்லுங்க என்ன பெரியர் கொள்கை காரங்க
100%
Corruption should be nipped in bud, wherever the corruption is going on in any department including police a committee should be formed by retired impeccable record officials and they should make a plan to eradicate the corruption menace. The judiciary also dead slow in awarding punishment to the corrupt fellows.
Somany corrupt police are enjoying mamol, police should be suspended.
News tamil, very good job. 😁
நங்கள் பணம் கொடுத்துதான். பதவி வாங்குறோம். என்ன? செய்ய
உங்களுக்கு பிச்சைக்காரர்களே மேல்..
அதிகாரப் பிச்சை
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத கஞ்சா மாடல் ஆட்சி
லஞ்சத்துல ஊறுன திராவிட மாடல் கா
மோடி ஆளும் இந்தியாவில் பிச்சைக்காரர்கள் பெருகிவிட்டார்கள்.......................................... என்பதே இந்த செய்தி தொகுப்பு நமக்கு எல்லாம் காண்பிக்கிறது மக்களே புரிந்து கொள்ளுங்கள்.............................................
இது சனாதனதனத்துல வருமா சார்?
இது ஊளையிடும் கூட்டத்துல வரும்
திமுக ஆட்சியில் போலீஸ் க்கு கொண்டாட்டம்
அன்பழகன் பேத்தி என்றால் மாமூல் கொடுக்க மாட்டாங்களா, சாமானியணிடம் வாங்கும் காவல் துறை இவர்களிடம் காசு வாங்காமல் சென்றால் என்ன நியாயம்
அன்பழகன் பேத்திக்கு வந்த சோதனை
லஞ்சம் வாங்கி கட்டிய இடம், லஞ்சம் கேகுது காவல்.
Political person 🩴
Other anticorroption
What will be the fate of common people
அன்பழகன் பேத்தி தான் மூன்று அடுக்கு மாடி கட்டமுடியும் பின்ன கக்கன் பேத்தியா கட்டமுடியும்.
மாலையில் போலிசை வர சொல்லி லஞ்ச ஒழிப்பு துறையில் ஒப்படைத்திருக்கலாமே
சூப்பர்😂
When the Corrupt stop
When these Police remove from Government Job
I submit to state that I have personally seen this in my brothers house. They came in rounds to beg money at the time of putting celing
Tamilnattin nilamai ithuthan
Sadharana makkal nilamai....
அது என்னடா HONDA BIKE POLICE 😃😂
Congratulations..
Super
👍👍👍👍👍👍👍
அப்ப பொதுமக்கள் வீடு கட்டுன போலீஸ் இப்டி போகுமா
யார் வீடு கட்டினாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் இது நடந்து வருகிறது
Very shame.
If big bosses matters they will approach concern person and automatically it reaches there pockets. I think he is a junior and having with small traders.
Whoever it is it is our one of our duty.
Just think common people, police, councilor, area head all will visit your houses without invitation l.
No way to chance our state.
Anbazhaganuke intha nilamaya 😢😢😢
அந்த பேத்திக்கு இப்படி ஒரு கட்டிடம் கட்டப்படும் செய்தி தெரியுமா....
Super
Just ************
Police is doing same in high level to low level......
போலீஸ்லாம் லஞ்சம் வாங்கமா இருக்கமாட்டாங்க
எங்கடா அந்த இந்தியன் தாத்தா...
I appreciate this reporter Rajesh
Pitchai edukum pitchaikara department.