மேடத்துக்கு ஐஸ் கம்மியாக ஜூஸ்.. ஓசியில தின்றதுக்கு இவ்வளவு திண்ணக்கம் | Chennai Lady police Suspend

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @purusothmuni3771
    @purusothmuni3771 Год назад +642

    இவன்தாயா உண்மையான ஊடகம்...... 👌👌👌👌👌👌

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Год назад +14

      😂😂😂 எல்லாம் பிரபலம் ஆகும் வரை மட்டுமே அதன் பிறகு பாருங்க 😂

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад +1

      Idhu...pazhaiya news

    • @JB-oj5ih
      @JB-oj5ih Месяц назад

      டேய் உனக்கு மட்டும் எப்படிடா இருக்க என்ன ஹார்ட் போட்டாங்க 😂

  • @SIVAMASTROTV
    @SIVAMASTROTV Год назад +436

    யோவ் நியூஸ் தமிழ் உனக்கு செம்ம தில்லு உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு உன் ரசிகன் ஆயுட்டேன்👌👌👌👍👍👍

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Год назад +536

    இவர்களுக்கு "ஓசி காவலர்கள்" என்ற விருது வழங்க வேண்டும்...

  • @udhayakumarudhayakumar2058
    @udhayakumarudhayakumar2058 Год назад +147

    பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் அந்த போலீஸ் கிழவிக்கு வாழ்த்துகள்....

  • @R.sathiya94
    @R.sathiya94 Год назад +297

    எடுக்கிறது பிச்சை அதுல எகத்தாளம் வேறயா காணொளி எடிட்டிங் நன்றாக இருக்கிறது தேங்க்ஸ் டூ நியூஸ் சேனல்

  • @robertm5701
    @robertm5701 Год назад +116

    பணியிடை நீக்கம் மட்டும் அல்லாமல் மிரட்டல், அதிகார துஷ்பிரயோகம் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்

    • @SS-jw3jb
      @SS-jw3jb Год назад +3

      Absolutely correct

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Год назад +526

    Action எடுத்தவர் நல்ல அதிகாரி !

    • @jackmiller6554
      @jackmiller6554 Год назад +29

      மாட்டிகிட்டதினால் action எடுத்திருப்பான்.

    • @bharath6492
      @bharath6492 Год назад +28

      Video ஆடியோ ஆதாரம் இருந்தனால, இல்லனா? 🤣

    • @Arunkumar-up4gb
      @Arunkumar-up4gb Год назад +13

      @@bharath6492 proof..illana sanguthan

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Год назад +1

      @@bharath6492 thevidiya payle

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Год назад

      @@bharath6492 தெவிடியா பயலே

  • @anilkumaranil5273
    @anilkumaranil5273 Год назад +231

    ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை பிச்சை எடுப்பதில் உச்ச கட்டம் மேலும் மேலும் வளரட்டும் தமிழக காவல்துறை

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 Год назад

      இது ஸ்டாலின் செய்யும் செயலாகவே கருத வேண்டும், ஏன் என்றால் போலீஸ் அவருடைய கட்டுப்பாட்டில் தானே உள்ளது.

    • @kannan.skannan.s3391
      @kannan.skannan.s3391 Год назад +2

      Mamà,polLls

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Год назад

      Police na lay the pasanga thevadiya mundaiga taan all over India... 😊

    • @shobhanasaravanan3797
      @shobhanasaravanan3797 Год назад +1

      Idhu pichai illai.... vaHipari

  • @murugesans5123
    @murugesans5123 Год назад +62

    இவளுக்கெல்லாம் நிரந்தர பணி நீக்கம்தான் சரியாக இருக்கும்

  • @kumaravelllmh
    @kumaravelllmh Год назад +25

    பயப்படாம வீடியோ அப் லோட் செய்த கடை ஓனர் கு salute

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 Год назад +132

    மகளிருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தா வீட்டை பார்த்து கொள்வது போல் நாட்டையும் சமூகத்தையும் பார்த்துக் கொள்வார்கள் என்பதற்காக தான். ஆனால் நிலமைவேறுமாதிரியா இருக்கு லஞ்சம் ஊழல் பாலியல் பழிவாங்கல் இவைகளில் தான் முதன்மையாக உள்ளனர்.

    • @manisurya3197
      @manisurya3197 Год назад +7

      Ponga sir! Pompalaga posting vandha le yaraiyum mathika mattaluga.....

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +2

      கொல்வார்கள்

    • @thalapathyraina9577
      @thalapathyraina9577 Год назад +2

      பிச்ச காரன் தா அவங்க

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +1

      அரசு ஒதுக்கீட்டில் வந்தவர்களா !
      சே சே இ க்காது

    • @SS-jw3jb
      @SS-jw3jb Год назад

      Absolutely👌

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +587

    பேசாமல் இரவு நேர தொழில் செய்திருக்கலாம் பணமும் கிடைத்திருக்கும்

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Год назад +50

    நியூஸ் தமிழ்ளுக்கு நன்றி 🙏😄

  • @harig812
    @harig812 Год назад +100

    காவல்துறை:-பணியிடை நீக்கம் செய்தியை ஊடகங்களுக்கு கொடுத்து விடுங்க இதோ ஆர்டர்
    மறுநாள் காவல்துறை:- அந்த ஆர்டர கேன்சல் செய்து அனுப்புங்க இது ஊடகங்களுக்கு தெரிய வேண்டாம் அவ்ளோதான் சிம்பிள்

    • @vijay17vedhalai
      @vijay17vedhalai Год назад +2

      😂

    • @binorobin
      @binorobin Месяц назад

      ஒருமுறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டால் அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல சகோதரா..
      பலமுறை Memo கொடுப்பார்கள் உயர் அதிகாரிகளின் முன்பு விளக்கம் கொடுக்க வேண்டும்.
      தாங்கள் தவறு செய்யவில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும்.
      அதற்குப் பின்பு தான் திரும்பவும் வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்.
      இவர்களுக்கு சிசிடிவி ஆதாரம் உள்ளதால், இவர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைப்பது உறுதி.
      இந்த என்குயரி முடிவதற்கு பல மாதங்கள் வருடங்கள் கூட ஆகலாம்.

  • @chakkaravarthiraja6530
    @chakkaravarthiraja6530 Год назад +129

    காவல் ஆணையர் அமுல்ராஜ் வாழ்க.தொடரட்டும் உங்கள் நற்பணி

    • @chamusekar2345
      @chamusekar2345 Год назад

      தங்களின் அரும் பணிக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்...

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 Месяц назад +1

      பணி இடைநீக்கம் ன்னா சம்பளம் தருவாங்க தானே?😊

    • @binorobin
      @binorobin Месяц назад

      ​@@sathyanarayana6521No

  • @தமிழ்-ம4ற
    @தமிழ்-ம4ற Год назад +9

    கூடிய சிக்கிரம் தொலைக்காட்சி லியும் இந்த சேனல் வர வேண்டும்
    வாழ்த்துக்கள் news தமிழ் க்கு

  • @Khgdhjhffdr8018
    @Khgdhjhffdr8018 Год назад +406

    90% போலீஸ் இப்படி தான் 😂😂😂

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Год назад +15

      பிரியாணி, ஒரு புல் நல்லதா, ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன எல்லா ஐட்டமும், பன்னீர் சோடா, பான் பீடா etc., etc., வாங்கிகிட்டு சீக்கிரம் நம்ப இடத்துக்கு வாய்யா?! உனக்கு வேலை ஆகவேண்டுமா?! வேண்டாமா?! லஞ்சமாக பணமா கேட்கிறோம்?! நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம்?! சில அலுவலகத்திலும் நடக்குதுதாமே?! இந்த பக்கம் கேமரா போகாதா?? என்று மக்கள் பேசுகின்றனரே?!.

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 Год назад +4

      Crt crt

    • @MeraBubbly
      @MeraBubbly Год назад +5

      100% correct, I witnessed this in some hotels

    • @mukeshmukilan8032
      @mukeshmukilan8032 Год назад +10

      99.99999999 percent police ippadi than

    • @balamurali5151
      @balamurali5151 Год назад +10

      Not 90%, all 100% police like this.

  • @100mksamy
    @100mksamy Год назад +152

    விபசாரிகளை இனி இழிவாக பேசக்கூடாது தன் உடலை வைத்து பிழைக்கிறார்.

  • @My_name_vikki
    @My_name_vikki Год назад +92

    இந்த மாதிரி எல்லாம் எதற்காக பண்ணனும் இதெல்லாம் தப்பு தானே போலீசா இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ணக்கூடாது 💯🤝

  • @vsrn3434
    @vsrn3434 Год назад +44

    அமல் ராஜ் awesome உயர் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்......ஜெயமாலா....நீங்கள் காவல் துறை இருந்தால்...விளங்கிய விடும்

  • @-DSIVA
    @-DSIVA Год назад +103

    இது இப்படியே தொடர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 😂

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Год назад +31

    இவங்கள டிஸ்மிஸ் செய்யனும்

  • @captain5313
    @captain5313 Год назад +104

    பிச்சைதுறை 😂😂

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +79

    கையும் களவுமாக பிடிபட்ட தால் அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் அப்போதுதான் பயம் இருக்கும்

    • @prasathsabari3745
      @prasathsabari3745 Год назад +1

      Correct bro but apdi Elam pana matanga.

    • @kumaresankumaran.s9497
      @kumaresankumaran.s9497 Год назад +1

      Athu mattum pothuma Thinnathukku Kaasu + Shop person kku earpatta Mana ulaichal ithukkum serthu Fine podanum

    • @sudhayogesh7275
      @sudhayogesh7275 Год назад

      இவங்களை சஸ்பென்ட் பண்ணக்கூடாது... அதற்கு பதில் ivalunga படிச்ச certificates, aadhar card ellam selladhu nu புடிங்கிட venum... சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க விடணும்...poromboku

    • @prasathsabari3745
      @prasathsabari3745 Год назад

      @@kumaresankumaran.s9497 no way. Ipa kuda suspend than Pani irukanga. Job ah vittu thukala

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Год назад

      கிழிச்சாங்க

  • @jaielectronicstipstamil9629
    @jaielectronicstipstamil9629 Год назад +57

    போலீஸின் பிறவிக்குணம் யாராலும் மாற்ற முடியாது

  • @dadamma9732
    @dadamma9732 Год назад +13

    ஜீப்பில் சரக்கு இருக்கும்.
    Sylenderbabu சுடா லின் ஆட்சி.
    தமிழகம் முழுவதும்
    இந்த நிலைதான்.
    பணி நீக்கம் செய்ய வேண்டும்.
    பணியிடை நீக்கம் அல்ல.
    பணியிடை நீக்கம் முடிந்தவுடன்
    இதே பணி மீண்டும் தொடரும்.

  • @groups222
    @groups222 Год назад +23

    இதுக்கு நாலு வீட்டில் பிச்சை எடுக்கலாம்

  • @parameswariv33
    @parameswariv33 Год назад +33

    Hats off shop owner

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +20

    இது சும்மா டிரைலர்தான் கேமரா இல்லாத பல சாலையோர கடைகளில் இதைவிட கேவலமாக சம்பவங்கள் நடக்குது

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 Год назад +54

    டிரைவர் உனக்கு இவ்வளவு திமிரு?

    • @premkeerthy7286
      @premkeerthy7286 Год назад

      டிரைவர் யாரேனும் மீறி ஓசில வாங்கி சாப்பிட மாட்டாங்க அந்த பிச்சைக்கார போலீஸ் பொம்பள பண்ணா எல்லாம் டிரைவருக்கும் சொல்லக்கூடாது

  • @thalapathyraina9577
    @thalapathyraina9577 Год назад +42

    பிச்ச காரன் 3 ல நடிக்க ஆளு வேணுமா வரிங்களா பிச்சை காரங்களே

    • @Abi77770
      @Abi77770 Год назад

      😂

    • @venukm4817
      @venukm4817 Год назад

      பிச்சைகாாிகளே

  • @murthy2680
    @murthy2680 Год назад +46

    Hats off to news reporter

  • @chamusekar2345
    @chamusekar2345 Год назад +16

    Thank You So Much For Tambaram Police Commissioners... Great Salute Sir.

  • @prabuk8247
    @prabuk8247 Год назад +8

    இவர்கள் நான்கு பேரும் அவர்களின் குடும்பங்களும் கோவில் பொது இடங்களில் பிச்சை எடுத்து அதில் வருகிற பணத்தை வைத்து சாப்பிடலாம்....... ஏனெனில் பணம் இல்லாமல் தானே கடைக்காரரிடம் பிச்சை எடுக்கிறார்கள்....

  • @pearlqueen2728
    @pearlqueen2728 Год назад +14

    அந்த ரெண்டு ரூபா மிட்டாய்க்காகத்தானே இந்த அதிகார பிச்சை.

  • @sathish5202
    @sathish5202 Год назад +19

    இந்த மாதிரி இன்னும் நிறைய பிச்சைக்கார நாய்கள் இருக்காங்க 🤣🤣

  • @syednishanisha1268
    @syednishanisha1268 Год назад +10

    பழனி பாபா சொன்னார் இந்தியாவில் ஆக ஒரு பொரிக்கி கூட்டம் உள்ளது என்றால் அது போலிஸ் தான் அது இப்போது நினைவு பார்க்கிறேன் உண்மைதான் போல்

  • @HariKrishnan-zn7jx
    @HariKrishnan-zn7jx Месяц назад +2

    டீ கடைக்காரருக்கு செம்ம தில் பா , வாழ்த்துகள் நண்பா

  • @babukc2544
    @babukc2544 Год назад +9

    இவங்கள போலீஸ்க்கும் அசிங்கம், இவங்க குடும்பத்துக்கும் அசிங்கம்... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +62

    விடியல் ஆட்சியில் அரசு பணியில் இருப்பவர்கள் யாருக்கும் பயமே இல்லை. ஏனென்றால் ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களை மிக பெரிய கொள்ளை கூட்டம்.

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 Год назад

      உ. பி யில் என்ன கிழிக்குது அதையும் கொஞ்சம் சொல்லு சங்கிப் பயலே

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Год назад +2

      எல்லா அரசு ஆட்சி செய்யும் போது இதே தான் வேலை

    • @sivaraman9883
      @sivaraman9883 Год назад

      ​@@kalaiisaiahkalaiisaiah ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் பயம் இருந்துச்சு.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Год назад

      All over India same issues taan da DVD📀 paiya... But especially worst is banglore, UP Mumbai urban areas.... Thevadiya pasanga thevadiya mundaiga taan😊

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy Год назад

      @@sivaraman9883 mayirla irudhuchu.....thuuuuuuuu

  • @peopleswatchtv24x74
    @peopleswatchtv24x74 Год назад +26

    பிச்சை எடுத்து பிழைப்பதுதான் இவர்களது வழக்கமா?

  • @parthibane454
    @parthibane454 Год назад +20

    If there is no proof of voice and cctv records, then the commissioner may have not taken strict action.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 Год назад +25

    அரசு இவர்களுக்கு கெளரவமான பதவி உயரிய சம்ளம் சலுகைகளை அள்ளி கொடுத்தாலும் அடுத்தவரிடம் பிடுங்கி தின்னும் பிறவியின் இன புத்தி விடாது.

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 Год назад +9

    ஊழல் செய்து பிழைக்கும் அணைத்து அரசு அதிகாரிகள் பணிநீக்கம் செய்ய வேண்டும்...
    இனி அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை தரக்கூடாது...

  • @நபிகள்நாயகம்

    இந்த மாதிரி காவல்துறை கழிசடைகளுக்கு என்றே சிறுநீர் கலந்த ஜுஸ் கொடுப்பது சில கடைகளில் வழக்கம்...

  • @ramamurthys525
    @ramamurthys525 Год назад +20

    இது என்ன வம்பா போச்சு. இது எங்க பெண்ணுரிமை.

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Год назад

      ஆண் காவலர்களும் இப்படிதான் இல்ல இதவிட மோசமாக நடந்துகொள்கிறார்கள் அதுஎன்ன பொம்பலமொத்தமாக போலிஸ் எச்சைகள்ளைனு சொல்லுங்க

  • @viewerswithrs
    @viewerswithrs Год назад +8

    Ippadi oru channel than ivlo naala thedittu irundhom congratulations News tamil ❤️ தமிழ்நாட்டின் நம்பிக்கை 🙏🏻

  • @thoondilj5354
    @thoondilj5354 Год назад +7

    எல்லாமே ஒசிதான் அவர்களுக்கு 😂😂

  • @dilipan486
    @dilipan486 Год назад +28

    நீங்க எல்லாம் சம்பளம் வாங்கள.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம் 😂

  • @tamilfullmoviesworld4734
    @tamilfullmoviesworld4734 Год назад +11

    நல்லவர்களுக்கு எல்லாம் சாவு வருது இவர்களுக்கு கொடுமையான சாவு வரவேண்டும் அப்போ தான் மத்தவர்கள் திருந்துவர்கள்
    தினமும் என் கடையிலும் இதேய போல தான் பண்ணாங்க கடைசியில கடயே காலி பண்ணிட்டேன்
    நல்லாவே இருக்க மாட்டாங்க வயிறு எறிஞ்சி சொல்லுறன்
    என் பைக் இன்னும் ஸ்டேஷன் லா தான் இருக்கு இவர்கள் வந்தால் இலவசமாக கொடுக்க வேண்டும் இல்லையென டெய்லி தொந்தரவு பண்ணுவாங்க
    இதற்க்குக்கெல்லாம் கடவுள் தான் பதில்ல சொல்லணும்

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 Год назад

      Nega ena kadai vachu irukinga bro entha areya

    • @venukm4817
      @venukm4817 Год назад +1

      இவா்களால் இவா்கள் சந்ததி மிகவும் கஷ்டப்படும். கை கால் விளங்காமல் பிறக்கும்.

    • @tamilfullmoviesworld4734
      @tamilfullmoviesworld4734 Год назад +1

      @@thimerupudichanalapaiyan9841 ஹோட்டல்

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 Год назад

      @@tamilfullmoviesworld4734 atcho nanba apdina roampa va kastam than 😔hotel na nerya amount loss than

    • @vijayakumarg2434
      @vijayakumarg2434 Год назад

      அந்தப் பெண்காவலர் தாம் வாரமொருமுறை மட்டுமே கடைக்கு விஜயம் செய்வதாகவும், இதற்க்கே சங்கடப்பட்டால் எப்படி என்று மனிதாபிமானத்தோடு கேட்டது உங்களுக்கு பொறாமை. அங்கங்க, அவனவன் பல ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கிறார்கள், இது ஒரு சின்ன, சில்லறைக் கையூட்டு சின்ன கடையில் அவர்கள் பார்வையில்.

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl Год назад +2

    எடிட்டிங் அருமை சார்

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Год назад +6

    ஊறிலிருந்து பணிக்கு வரும்போது பயபக்தியுடன் தன்னடக்கத்துடனும் வருகின்றனர் ஆனால் இவர்களுக்கு முன்பு பழைமையான காவலர்களின் மாடலால் மாடலாகின்றனர் நபிகள் நாயகம் சொன்னது உழைத்து உண்ணுங்கள் அதுவே சுவைமிகுந்தாகும்

  • @muthupandi2140
    @muthupandi2140 Год назад +1

    தமிழக காவல்துறைக்கு சம்பளம் கொடுப்பதில்லையா ஏன் பிச்சை எடுத்து சாப்பிடுகிறார்கள்???

  • @AdLlllllll
    @AdLlllllll Год назад +19

    அதே ரோட்ல நான்கு பேரையும் பகல் நேரத்தில் அம்மணமாக நடக்க வைக்க வேண்டும்🎉🎉🎉

    • @tarzan6611
      @tarzan6611 Год назад +1

      தவறு. கற்பழிக்கும் கும்பல் களுக்கே திருமணம் செய்ய வற்புறுத்த கிறது இன்றைய நீதி 😢

    • @AdLlllllll
      @AdLlllllll Год назад

      தண்டனை கடுமை ஆனால் இது போன்று அடுத்த அதிகாரிகள் செய்ய பயப்படுவார்கள்

    • @anandjillu4667
      @anandjillu4667 Год назад

      ​@@AdLlllllll yes correct 💯

  • @dossm9923
    @dossm9923 Год назад +1

    அக்கா சூப்பர் 😮😅

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +24

    😁😁போலீஸ் கார பொம்பள..... மக்கள் யாரும் நம்பள..... போக போவுது.... வம்புல.... திங்க போவுது.. .. கம்புல....... 🤔🤔😁😁🆗😄👍🏾👍🏾.

    • @trvl385
      @trvl385 Год назад

      T rajendar ரசிகர் o

  • @vishwanathan1309
    @vishwanathan1309 Год назад +1

    முதல்வர் ஐயா அவர்களுக்கு..அவர்களை பாராட்டி சீராட்டி பதவி உயர்வு வழங்கும்படி..தாங்களை பணிவோடு கேட்டு கொள்கிறேன்.. நிச்சயமாக நாளைய நாளிதழ்களில் எதிர் பார்த்து உள்ளேன்..?????

  • @kumareshm196
    @kumareshm196 Год назад +5

    இவர்களை போன்ற அதிகாரிகளுக்கு ஆசிட் முட்டையில் பிரட் ஆம்லெட் போட்டு தர வேண்டும்...

  • @ravikumarm4090
    @ravikumarm4090 Год назад +3

    dismiss pannunga.

  • @adiyogi1003
    @adiyogi1003 Год назад +10

    Hello poilce mam..பிச்சை எடுங்க

  • @Raja-rj2ie
    @Raja-rj2ie Год назад +13

    Why no case has filed? SHARE THIS AS MUCH AS POSSIBLE TILL THESE FELLOWS GET ARRESTED

  • @baskarmani3946
    @baskarmani3946 Год назад +1

    பிரட் ஆம்லெட் 15
    கமரஜ் அட் 10
    வாட்டர் கேன் ஒரு முப்பது ரூபா
    ஆகமொத்தம் டோட்டல்
    ஐம்பத்தி ஐந்து ரூபாய் 55 ரூபாய்
    இதுக்கு போய்

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Год назад +6

    இதுதாண்டா திராவிட போலீஸ். RSB ஊடகங்கள் எங்கே.

  • @twowheelcolumbus8021
    @twowheelcolumbus8021 Год назад +9

    இன்னைக்கு தா நியூஸ் சேனல் மக்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார்கள் 🌟vera level editing😂😂

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 2 месяца назад +2

    அவள் உடம்பு நல்லாதான் இருக்கு அத விக்கலாம்

  • @tn43bandtroop10
    @tn43bandtroop10 Год назад

    நாங்கள் நீலகிரி மாவட்டம், இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது 100 ரூபாய்க்காக எங்களிடம் போராட்டம் நடத்துவார்கள் காவலர்கள். இதனால் தான் அவர்களுக்கு 100 ரூபாய் பிச்சைக்காரர்கள் என்று பெயர் சூட்டியுள்ளோம்....

  • @nraj6300
    @nraj6300 Год назад +5

    News tamil rocks🎉🎉🎉🎉

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Год назад +3

    அத்தனை பேரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @user-ki8rq3zb8c
    @user-ki8rq3zb8c Год назад +5

    Appreciate News Tamil.Great Job

  • @koilmani3641
    @koilmani3641 Год назад +1

    ஒரு வேலை கிடைக்க எவ்வளவு முயற்சி பன்னவேண்டியதுள்ளது. கிடைத்த வேலையில் இப்படி கேவலமாய் நடந்து கிடைத்த வேலை இப்படி இழக்கனும் மா?

  • @gopim6427
    @gopim6427 Год назад +6

    It happens??? Everyone knows that!!! people's have one power 📷

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Год назад +9

    இவ பண்ணது இல்லாம அந்த ஒன்னும் தெரியாத கன்ஸ்டாபிள் குழந்தைகளை மாட்ட வீட்டுருச்சி

  • @balu-nw4ll
    @balu-nw4ll 2 месяца назад +1

    இதுக்கு அந்த கடைக்காரர் கிட்ட ஒரு நைட் எல்லாம் போங்க இதோட.அதிகமா கிடைக்கும்🙉🙊🙈

  • @jollyogymkhanavlogs6529
    @jollyogymkhanavlogs6529 Год назад +3

    Super News Thamizh ❤

  • @Saiznm
    @Saiznm Год назад +1

    ஒரு திருமண மண்டபத்திற்கு கூட இந்த திமுக அரசியலில் போலீஸ் மற்றும் கட்சி காரர்கள் வாடகையே கொடுக்காம போய்டுறானுங்க 😂

  • @jagannathan7816
    @jagannathan7816 Год назад +13

    இந்த நாலு காக்கி சட்டை போட்ட காவல்துறையைச் சேர்ந்த இந்த பிச்சைக்காரர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த காவலர்கள் விருதை முதலமைச்சர் அவர்களின் கரங்களால் விருது வழங்கி கௌரவித்து சிறப்பிக்கப்படும் 😁😁😁😁😁😁😁

  • @mariyaprakashamamburose1806
    @mariyaprakashamamburose1806 Год назад +9

    Very good action has been taken by the SP. All the lady police and the lady inspector should be suspended for more than one year. It should be lesson to the remaining police personal.

  • @Eddie_sam
    @Eddie_sam Месяц назад +1

    Police ❌ Rowdy ✅

  • @alwinwithmeakala
    @alwinwithmeakala Год назад +2

    சம்பளம் பத்தலையா, சில்லறை இல்லையா.

  • @winnavin6543
    @winnavin6543 Год назад +1

    பிச்சை எடுக்க சொல்லி பிச்சைக்காரர்களை அசிங்கபடுத்தாதிற்கள் ...

  • @chennaisupercity2042
    @chennaisupercity2042 Год назад +16

    இதனால் தான் அனைத்து காவல்துறை தொந்தி பெரிதாகி உள்ளது😅😅😅😅

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +9

    D. G. P. Sir please issue circular to your subordinate officers to maintain public decorum.

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 Год назад +5

    சைக்கிள் பாபு எங்கேப்பா வெறும் பணி இடை நீக்கம் தானா?டிஸ்மிஸ் இல்லையா?

  • @RajuDuraisami
    @RajuDuraisami 26 дней назад

    காவல்துறையின் கொடுஞ்செயல்களை நீதித்துறை கண்காணிக்க வேண்டும்.அரசாங்கம் தண்டனை தரவேண்டும்.❤❤❤❤❤❤

  • @MK-mq6kh
    @MK-mq6kh Год назад +3

    It happens almost everywhere. Strict action is needed

  • @avengerscricketclub8754
    @avengerscricketclub8754 Год назад +1

    கேவலமான ஜென்மங்கள் , ஏழையின் இரத்தம் உறிஞ்சும் பண பேய்கள்

  • @SvGMathi
    @SvGMathi 2 месяца назад +1

    சஸ்பெண்ட் பண்ணி சம்பளம் கொடுக்கப் போறாங்க ..😅

  • @easu398M.A
    @easu398M.A Год назад +6

    If the same thing done by a civilian it is a crime but if it is a police,it's a common one so public don't take it serious.

  • @ramarajs1330
    @ramarajs1330 Год назад +1

    இப்படி பொழப்பு நடத்துவதற்கு பதில் விபச்சாரம் நடத்த வேண்டியதுதானே தண்டனை என்பது கண்துடைப்பு

  • @mohanj3093
    @mohanj3093 Год назад +5

    Appreciate your reporting and wish you continue it in the same way.

  • @modisoutharmy2164
    @modisoutharmy2164 Год назад

    நியூஸ் தமிழ் சேனல் இது போலவே என்றும் நடு நிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்...

  • @vedanthnatarajan3854
    @vedanthnatarajan3854 Год назад +12

    What a shame police high authorities should take immediate action and dismiss them.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад +1

    போலீஸ் துறைக்கு நல்ல ஆட்கள் கிடைப்பது இல்லை

  • @aasirbenjamin8275
    @aasirbenjamin8275 Год назад +5

    Police:Rowdyism

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 месяца назад

    பணியிடை நீக்கம் மட்டும் அல்லாமல் மிரட்டல், அதிகார துஷ்பிரயோகம் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @sairam3473
    @sairam3473 Год назад +4

    Enaku chinna vayasula itundhe police pidikathu.
    Ippellam ladies police kooda
    Mosama nadanthukiranga....😣

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe Год назад

    News 7 tamil channel ...i...eppadi..paratuvathu...very honest ❤❤❤❤😊

  • @manimara8601
    @manimara8601 Год назад +12

    Edit sema intha pozappuku picha yedkkalam. . 😂😂😂😂

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Год назад

    நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.

  • @baskaranboss6144
    @baskaranboss6144 Год назад +3

    விடுங்கயா பாவம் அவங்க வேளைய கொஞ்சம் நினச்சு பாருங்க