Это видео недоступно.
Сожалеем об этом.

கார்கில் போர் - நடந்த உண்மை சம்பவங்கள் - விவரிக்கும் மேஜர் | தூரப்பார்வை | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    கார்கில் போர் - நடந்த உண்மை சம்பவங்கள் - விவரிக்கும் மேஜர் | தூரப்பார்வை | Aadhan Tamil
    #KargilWar #MajorMadhanKumar #IndianArmy
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 165

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +148

    நான் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும்போது கார்கில் போர் நடைபெற்றது... பள்ளியில் இராணுவத்திற்காக நிவாரண நிதி திரட்டினார்கள்... நான் 2 ரூபாய் அன்று அளித்தேன்.. அதற்கு எனக்கு ஒரு தேசியகொடி தந்தார்கள்... நாடி நரம்பெல்லாம் தேசப்பற்று ஊறிய நேரம் அது... இன்று வரை இந்தியா என்றாலே என் உயிருக்கு நிகரானது... அது தேசபக்கி அல்ல, அது இனம்புரியாத தேசத்தின் மீதான காதல்.. என்றும் என் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கும்... ஜெய்பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Год назад +15

    தமிழ்நாடு கொடுத்த நிதியில் என்னுடைய பள்ளி பருவ காலத்தில் வீதி வீதியாக செய்த சிறிய வசூல் என்றாலும் என்னுடைய பங்கும் இருந்தது என்பது பெருமை கொள்ள வைக்கிறது .. வாழ்க இந்தியா

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +87

    கார்கில் போரில் இன்னுயிரை தியாகம் செய்த.. அனைத்து ராணுவ வீரர்களுக்கும்.. ஒரு ROYAL SALUTE.. 😭 😭. JAIHIND.. 🇮🇳 🇮🇳

  • @dsc8099
    @dsc8099 2 года назад +96

    நெறியாளர் ஜெய் ஹிந்த் 🇮🇳 சொன்னதுக்கு நன்றி... தமிழ் நாட்டில் எந்த நெறியாளரும் ஜெய் ஹிந்த் என்று சொல்லமாட்டார்கள் உங்களை தவிர வாழ்த்துக்கள் 🔥🇮🇳🔥

  • @darkprince3600
    @darkprince3600 2 года назад +34

    உங்களின் பேட்டி எடுக்கும் திறமையை பார்த்து வருகிறேன். அதிக பிரசங்கீத்தனமாகவும் முட்டாள் தனமாகவும் கேவலமாமான உச்சரிப்புடனும் பேட்டி எடுப்பவர்கள் மத்தியில் இப்படியும் திறமையான. பேட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த பிரபாகர் சாட்சி. 👍👍

    • @poorni611
      @poorni611 2 года назад +5

      Nice interview prabhakaran u have a bright future...💐💐💐

    • @raj02april
      @raj02april Год назад

      Madhesh is the most useless anchor

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 года назад +13

    கார்கில் போரின் போது , லடாக் பகுதி மக்கள் கழுதைகள் தந்தும் , கழுதை ஓட்டுநர்கள் தந்தும் உதவினார்கள் . எனது வாகனத்தில் கழுதைகளை ஏற்றிக் கொண்டு பெட்டாலிக் வரை கொண்டு இறக்கி விட்டு , திரும்ப வரும் போது நமது வீரர்களின் சடலத்தையும் எடுத்து, லே ( Leh ) வந்து ஏர் பீல்டில் விமானத்தில் ஏற்றி அனுப்பி உள்ளேன் . இவையனைத்திற்கும் காரணம் இன்று நாசமா போகிற காங்கிரஸ் தான் . ஜெய்ஹிந்த் 🙏

  • @ravi181055t
    @ravi181055t 2 года назад +14

    பாகிஸ்தான் இந்தியா வுடன் சண்டையிட்டால் அனைத்து இன இந்தியா மக்களும் ஒனறினைந்து போராடுவார்கள் 1962, 1965, 1971 மற்றும் கார்கில் போர் நிறுபித்து உள்ளனர்.

  • @senthilkumarns
    @senthilkumarns 2 года назад +11

    Major மதன் sir, மிக்க நன்றி.கார்கில் போர் பற்றிய உணர்வுபூர்வமான விளக்கம். பேட்டி நேரம் 29:29 மிக வேகமாக முடிவுக்கு வந்துவிட்டது, அத்தனை சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி sir.
    And Initially i felt the interviewer (by his young age) going to spoil the interview by asking immature question on this subject.But the way he used the humbled words showed his maturity level.Hats off Mr.Prabhakaran. Nice interview.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 года назад +40

    நெறியாளருக்கும் மேஜர் மதன் அவர்களுக்கும் நன்றி. கார்கில் போரைப் பற்றிய தகவல்கள் அற்புதம். நானும் ஓர் கப்பற்படை வீரர் தான். பெருமிதம் அடைகிறேன். ஜெய் ஹிந்த்

    • @rajathithenna2296
      @rajathithenna2296 2 года назад +2

      Good interview madhan sir..... good pronunciation by the anchor....

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Год назад +2

      நமது பெருமைக்குரிய கடற்படை வீரர் ராமசாமி ஐயா அவர்களுக்கு எனது வீர வணக்கம்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +4

    I am proud to be a Indian. I love Indian army navy airforce.

  • @palanip8523
    @palanip8523 2 года назад +11

    நடுநிலையான நெறீயாளர் பிராபகரனுக்கு வாழ்த்துக்கள்

  • @xanicto
    @xanicto 2 года назад +5

    goosebumps... Excellent speech

  • @rajkumarn9639
    @rajkumarn9639 2 года назад +18

    நல் வரவேற்பு மதன் ஐயா 🎉

  • @shankarramu5263
    @shankarramu5263 2 года назад +12

    Jai Hind 🔥🔥💛🚩

  • @ramanan56
    @ramanan56 2 года назад +22

    25:10 Pakistan Colonel Name is Karnal Sher khan who was later awarded Nishan-e-Haider by Pak Govt.

  • @rajathithenna2296
    @rajathithenna2296 2 года назад +6

    Hello prabhakaran ur pronunciation are very good ...and ur interview skill is excellent.....major madhan jai hind

  • @jayavel9180
    @jayavel9180 2 года назад +10

    ஜெய்ஹிந்த் சார் 🇮🇳

  • @SivamShakthi234
    @SivamShakthi234 2 года назад +10

    Major Saravana 💚💐✨ love and respect from trichy 💚💐✨👍

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +4

    Major Madhan Kumar sir, you are great.

  • @praveenmanohar1362
    @praveenmanohar1362 2 года назад +8

    Great sir nenga ..nenga solra Allame anaku romba pudikum . Nan soldier try pandran 3 years.. nenga peasuratha kekkumpothum ennum full force try pananum thonuthu.sir.... jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @raj02april
      @raj02april Год назад

      All the best! You will succeed and reach great heights ! God bless you and Jaihind

  • @darkprince3600
    @darkprince3600 2 года назад +35

    நெறியாளர் நன்றாக பேசுகிறார். உச்சரிப்பு நன்றாகவே உள்ளது..... மாதேசை விட.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад

      பாகிஸ்தானின் அப்பாவிப் பொது மக்கள் பாவம்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 года назад

      பாகிஸ்தானின் பலவீனமான பகுதி அதன் கடற்கரையும் கடற்படையும் கராச்சித் துறைமுகமும். இதைத்தான் அன்றும் 1971ல் நமது கடற்படை சாதித்துக்காட்டியது. துர்அதிர்ஷடவசமாக INS Kukhri என்ற கப்பலையும் அதன் தளபதியையும் இழந்தோம்.

  • @vasudevans9829
    @vasudevans9829 2 года назад +7

    Excellent sir, i am proud to be an ex naval person. Jai Hind

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 года назад +12

    நல்ல பேட்டி . குறுகிய அரசியலைக் கலந்து பதிவிட்டு விடாதீர்கள்.

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 2 года назад +5

    Sir. Salute to Our Soldiers, you and person interviewed. Astonishing narrative of Kargil war. One of my friend lost her husband (soldier). It was great victory for India.....heart throbbing. ..so crystal clear about the narrative....
    One point is very touching...many Pakistani soldiers died...though they did not take back....our soldiers paid proper ritual and buried them in grace way... Sir, movie should be made to show for unity...this narrative should be in all languages...in all media....the person interviewed said Jai Hind!!!
    Great....Every Indian should remember to utter this.... then only they will remember. .... Independence pain and pleasure....
    Sir, like to see you and hear more...in all channels... people like you should come into politics....prayers and wishes.....

  • @shanthikumar7147
    @shanthikumar7147 2 года назад +5

    நன்றி மேஜா் sir அறியாத செய்திகள் தங்கள் முலமாக தெரிந்தது . நன்றிகள்

    • @frankanton2902
      @frankanton2902 2 года назад

      India vs China ruclips.net/video/qlqpvGH7R0s/видео.html

  • @ayyappam2941
    @ayyappam2941 Год назад +2

    Excellent sir

  • @ravi181055t
    @ravi181055t 2 года назад +3

    1965 இந்தியா பாகிஸ்தான் பற்றி போடவும்.
    வாழ்க இந்தியா

  • @twilight0057
    @twilight0057 2 года назад +16

    16:34 and 20:21 Goosebumps 😳🔥
    Bharath is always Dharmic and tolerant! but that doesn't mean we are Coward😏💪🏻✊🏻

    • @Putin1480
      @Putin1480 9 месяцев назад

      சங்கியா 😂😂

    • @twilight0057
      @twilight0057 9 месяцев назад +1

      @@Putin1480 Indha kalathula desa bhakti yoda pesuradhe sangi thanam nu solra alavuku muttal agitinga😒🤦🏻‍♂️
      Pakistan kaaran apdithaan solli vechurukaan, Oru Pakistani Punjabi Muslim 10 hindustani oda balathuku samam apdinu
      Aana namma army neruku ner kai sanda potu jeichitukanga idhu perumai illaya?

  • @chennaitigers1858
    @chennaitigers1858 21 день назад +1

    சுல்தான் நண்பர்கள் யாரும் இதை பத்தி 🇮🇳பேச ஆட்கள் யாரும் இல்ல

  • @samikathir9215
    @samikathir9215 Год назад +1

    வாழ்க என் நாடு....

  • @shankarananth2515
    @shankarananth2515 2 года назад +3

    d way anchor approach d language s very good, keep go ahead Prabhakaran bro...

  • @ilayaraja2244
    @ilayaraja2244 2 года назад +1

    சூப்பர் பதிவு சார்....சீனாதான் நமக்கு கழுகு பார்வை 🦅🦅🦅🇮🇳🙏🇮🇳

  • @aravindram21
    @aravindram21 2 года назад +8

    Karnal Sher Khan is the name of the captain who died in Kargil war and he was awarded Nishan-e-Haider along with him Lalak Jan also died from pakistan

  • @sankibaya
    @sankibaya 6 месяцев назад +2

    கப்பல் படை போனதற்கு அவன் மூக்கையாவது நோண்டி வந்து இருக்கலாம்

  • @sridharannatarajan7540
    @sridharannatarajan7540 Год назад +1

    Great kargil victory. I am proud and salute defense fraternity major madan sir.

  • @shankarananth2515
    @shankarananth2515 2 года назад +4

    Anchor prabhakaran bro d Major madan Sir 🙏🙏🙏 .... pls do more interviews abt indian military history d geo politics..

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 2 года назад +1

    Super information video brother thanks

  • @ravi181055t
    @ravi181055t 2 года назад +4

    போஃபர்ஸ் பீரங்கி சாதனை.
    இதை அனைவரும் கடந்து போகிறார்கள்

  • @umay357
    @umay357 2 года назад +1

    Salute to our heroes 🔥🔥🔥
    Intha maari otrumaiya valarukum nalla vishayama pesi palagunga aadhan tv .....
    Adha vititu savukku sankar , kishore mari aalungala vechu entertainment panitu irukeenga...

  • @kknagarsenthil
    @kknagarsenthil 2 года назад +2

    Hats off to Indian Army 👏👏

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 2 года назад +1

    May Goddess Durga protect and save our troops for ever. Jai Hind.

  • @MAZDA369
    @MAZDA369 2 года назад +4

    Great

  • @harrietjosephmarian3851
    @harrietjosephmarian3851 2 года назад +14

    Miraj 2000 planes played a stellar role in destroying the enemy fortifications on mountai ridges. The Airforce proposed in 2001 to purchase 128 Miraj 2000 planes , which ended in the purchase of 36 Rafals in 2017 by PM Modi.

  • @twilight0057
    @twilight0057 2 года назад +2

    Every Indian must watch SHERSHAH movie portraying Colonel Vikram Batra

  • @wayfarer3570
    @wayfarer3570 2 года назад +1

    Jai Hind sir...🇮🇳❤️

  • @paulnicho8987
    @paulnicho8987 2 года назад +1

    Jai hind
    Proud to be indian
    Salute to all Indian defence

  • @kathireshgun9087
    @kathireshgun9087 2 года назад +1

    Well explained. Salute to Major Mr. Madhan sir Jai Hind

  • @user-fi2do4fx9e
    @user-fi2do4fx9e 11 дней назад

    Jai hind

  • @chandrasekaranappanuraj6778
    @chandrasekaranappanuraj6778 5 месяцев назад

    Jai Hind

  • @jagadeeshwaranjagadeeshwar2988
    @jagadeeshwaranjagadeeshwar2988 2 года назад +1

    nice madhan,am Jagadheeshwaran missile man of India 🇮🇳

  • @chennaitigers1858
    @chennaitigers1858 21 день назад

    இந்த கமெண்ட் பண்ண ஒரு முஸ்லீம் நண்பர்கள் கூட யாரும் இல்ல 😢😢😢😢இன்ஷாஅல்லாஹ் 🇮🇳

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 года назад +1

    Jaihind sir ❤️🙏

  • @utubesuccessful1238
    @utubesuccessful1238 2 года назад +1

    Jai Hind our proud word 💯💥 Always Nation First

  • @twilight0057
    @twilight0057 2 года назад +2

    Durge matha ki jai✊🏻🇮🇳

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 года назад +1

    Jaihind

  • @user-yb1ts8yj1v
    @user-yb1ts8yj1v 14 дней назад +1

    மேஜர் சரவணன் பத்தி பேசுற நீங்க தஞ்சை காமராஜ் பத்தி பேசலயே 😢 மேஜர் மதன் சார் 😢 மேட்டுல எதிரி இருக்காங்கன்னு தெரிஞ்சி பள்ளத்துல நம்ம வீரர்களை அனுபிட்டீங்களே😢

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 2 года назад +1

    Jai Hind. Bharath Matha ke jae...

  • @jeevaraja8021
    @jeevaraja8021 2 года назад +1

    வீர வணக்கம்

  • @mithun.m509
    @mithun.m509 8 месяцев назад

    Sir about that Pakistani army officer a movie has been acted by Mohan Lal in Malayalam 1971 beyond board
    Jai hind

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 5 месяцев назад

    I was in 7th when kargil war ...Pak govt needs restructure my school was rumn by late Major Hussain ..ambattur model school maor Madhan sir you know him ? Please reply

  • @paperroast2065
    @paperroast2065 2 года назад +3

    Pls give more shows to this Anchor.. He is far better than Madesh..

    • @poorni611
      @poorni611 2 года назад +1

      Well said👏👏👏

  • @baskaranbrowline3005
    @baskaranbrowline3005 Год назад

    I’m studying 9th grade during kargil war ….that time our people united supported lot to our army …

  • @KarthiKarthi-to9xe
    @KarthiKarthi-to9xe 2 года назад +2

    🇮🇳🙏😥🔥

  • @balabala3944
    @balabala3944 2 года назад

    Jai Hind 🇮🇳

  • @maheswaranm9331
    @maheswaranm9331 Год назад

    Love Indian army

  • @arunr1273
    @arunr1273 2 года назад +4

    1 st

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 2 года назад +1

    Shershah movie kannu munadi varuthu but he tells much more in depth

  • @heyboiii9692
    @heyboiii9692 2 года назад +1

    Difference between muslims mindset and indian mindset. Jai hind

  • @rummysingam
    @rummysingam Месяц назад

    ஜெய்ஹிந்த்

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Enga mamavum kargil warla irundharu avarukkum kai kal adipattu six months veetukke varala. Appo avarukku rendavudhu ponnu porandhirundha ippovum army la 30yrs service pannittu irukkaru

  • @user-zu4ht7eh6c
    @user-zu4ht7eh6c 2 года назад +2

    அடுத்து புல்வாமா பற்றி எப்போது வெளியிடு?

  • @vmuthu100
    @vmuthu100 2 года назад

    👑👑👑👑👑👑Jai Hind 👑👑👑👑👑

  • @magizhwithsaravanan2025
    @magizhwithsaravanan2025 2 года назад

    Hai hind

  • @sankibaya
    @sankibaya 6 месяцев назад +1

    அமெரிக்க ஆயுதங்களை பாகிஸ்தான் பயன் படுத்தி யதா.

  • @ragulmani2952
    @ragulmani2952 2 года назад

    🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Bulwama attack pathi interview edunga

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 2 года назад

    We will win .Jai hind

  • @shivas5570
    @shivas5570 2 года назад

    JAIHIND

  • @pandi.g2317
    @pandi.g2317 2 года назад +1

    ஜெய் ஹிந்த்

  • @sujus5025
    @sujus5025 2 года назад +1

    💐🎉🎉🎉🎊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sathyan7043
    @sathyan7043 2 года назад +1

    Starts at 2:16

  • @muralidarank572
    @muralidarank572 Год назад

    Maaaaassss

  • @twilight0057
    @twilight0057 2 года назад +5

    துர்கை மாத்தா கி ஜெய்💪🏻✊🏻🇮🇳

  • @santhanakumar5738
    @santhanakumar5738 2 года назад +1

    அதிகாரிகள் வயது வரம்பு 35 _ 38 என்று கொண்டு வரப்பட்டது போல் PBOR க்கு வயது வரம்பு கொண்டு வரப்பட்டதா?

    • @Indtami
      @Indtami 2 года назад

      That is very tough...the maximum age limit is 34 that too only applies to religious teachers..rest 21 and 23..

  • @manisekar5126
    @manisekar5126 2 года назад +1

    வீர வணக்கம். அவர்களுக்காக கட்டிய வீடு தொகுப்பை சூரையாடிய அரசியல் நா....களை வெல்வது எப்படி.

  • @arund582
    @arund582 2 года назад +1

    I made a album of kargil through paper cutting.. until I have album to show future generations... I love our INDIAN ARMY and sacrifice their life for us...

  • @sasitharandharmalingam3286
    @sasitharandharmalingam3286 Год назад +1

    I salute Indian forces major Madan sir

  • @arunkris7299
    @arunkris7299 2 года назад +9

    Madhesh iruntha pakistan ku pesirupan😂😂

  • @karthickpandian86
    @karthickpandian86 2 года назад

    Karnal sher khan @ Nishan Hyder is pakistan hero officer... Indian officer saurabh khalia ku ennachu nu sollala..... Tragic incident for that brave officer... Jai hind..

  • @krishnagopal7716
    @krishnagopal7716 Год назад

    Vanakam mathesh u joint sun tv

  • @ndaaspirant5872
    @ndaaspirant5872 Год назад

    Sorry sir Capt VIKRAM BATRA,not Major VIKRAM BATRA

  • @keerthivasan4384
    @keerthivasan4384 Год назад +1

    his name Lalak Jan the brave Pakistan solidier

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 2 года назад

    Mathesh neeya ithu nampamudiyvillai please continue

    • @poorni611
      @poorni611 2 года назад +3

      He is not madhesh .....he is prabhakaran...

  • @rajaMS90
    @rajaMS90 2 года назад

    You can compare to Russian in Ukrainian why Russian troops have more lose

  • @ganeshganesh9915
    @ganeshganesh9915 Год назад

    1962 china war why not win and our place what happen and tibbet not support to win again 1965 sathri what happen then homebaba forgot muhhil empire babar and khan forgotten why and who his kallistan.

  • @Putin1480
    @Putin1480 9 месяцев назад

    கார்கில் போர் நேரத்துல நீ பிறந்திருக்கவே மாட்ட 😂😂

  • @rajaMS90
    @rajaMS90 2 года назад

    Interview starts at 2:40

  • @palanip8523
    @palanip8523 2 года назад +5

    தேசியம்மும் தெய்விகம் நிறைந்த மாநிலம்மாக தமிழகம் இருக்கவேண்டும்

  • @VenkataramanSrinivasasan009
    @VenkataramanSrinivasasan009 2 года назад

    Madan why this team these anti Indian be away.

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Месяц назад

    Nan 11th standard padikiran