காலிஸ்தானை தூண்டும் பாகிஸ்தான் உளவுத்துறை! | மேஜர் மதன்குமார் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2023
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    MCR Shopping
    mcrshopping.com/
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    காலிஸ்தானை தூண்டும் பாகிஸ்தான் உளவுத்துறை! | மேஜர் மதன்குமார் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #majormadhankumar #aadhantamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 194

  • @theoccationguy
    @theoccationguy Год назад +6

    wellsaid major sir Jai hind 🔥 🔥 🔥

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +43

    இவ்வளவு பெரிய வளர்ச்சியை அந்த மனிதர் பெறும்வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?

    • @sasismile6497
      @sasismile6497 Год назад +4

      As Indian you should not ask those questions, pay tax, pay money on everything including road tax but no roads and vote. More than this we don't have valuable response in India

    • @TheDonMan97
      @TheDonMan97 Год назад +2

      Good question! PFI ban panna madiri ivanagulayum jail pottu tholachirukanum

    • @sasismile6497
      @sasismile6497 Год назад +2

      @@TheDonMan97 ana ivanga Hindus ache 🤔

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 дня назад

      ​@@sasismile6497 no one should not talk division.even Hindu's

  • @BalaKrishnan-ug7vl
    @BalaKrishnan-ug7vl Год назад +6

    Well Explained ❤

  • @vinothreddy6798
    @vinothreddy6798 Год назад +5

    India most powerful in world 🌍

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад +2

    Super jaihind india 🎉❤

  • @ohmygod2998
    @ohmygod2998 Год назад +5

    Super thalaiva

  • @balajir4296
    @balajir4296 Год назад +12

    Major Madhan always rocks with his infos ❤

  • @gajansithambaram1043
    @gajansithambaram1043 Год назад +1

    Clear information.

  • @susu-casual
    @susu-casual Год назад +8

    மாதேஷ் ?????

    • @BudgetbikeRider
      @BudgetbikeRider Год назад +3

      அது அவளோ தான்... Close aitu

    • @narenselva4538
      @narenselva4538 Год назад

      Madesh kattam okaya ji! Tu madesh ke dosh teh? Jai Pakistani

  • @kumarram3477
    @kumarram3477 Год назад +4

    How is your health captain sir

  • @lovelyking_R_R
    @lovelyking_R_R 7 дней назад

  • @datawce923
    @datawce923 Год назад +2

    Hope u got well major

  • @pveluswamycpalaniswamy9046
    @pveluswamycpalaniswamy9046 Год назад +8

    Very good thank you very much sir for your explain! !!

  • @comments_videos
    @comments_videos Год назад +10

    வட நாட்டில் இருந்து சாரை சாரையாக வருகிறார்கள் ஆனால்
    ஒரு பஞ்சாபியும் பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வருவதில்லை

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Год назад +2

      Tamizh naatil irkum punjabi dhaba count - 14000 (as per 2015 ipo adigama irukum)
      Oru dhaba ku 4 sikh nu sonalum 56000 sikhs tamizh natla irkanga apo ivang yaru ?

    • @comments_videos
      @comments_videos Год назад

      @@vijayKumar-ne4cq தொழில் நிறுமங்களுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் வித்தியாசம் இல்லையா

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Год назад

      @@comments_videos Apo kooli vela seiyra bihari kevalam,Tholil seira marwadi nalavana solunha terinjipom
      Punjabi tholiladibargal na marwardigalum apde dan panranga apo epde marwadi nalvangala?

    • @comments_videos
      @comments_videos Год назад

      @@vijayKumar-ne4cq அடேய் சங்கி
      வளர்ந்த மாநில, நாட்டின் தொழில் நிறுவனம் உலக முழுவதும் விரிவாக்கம் செய்யும்

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq Год назад

      @@comments_videos Yevan edirthalum sangi ilana oopi ena vena nenechiko da dei
      Kelvi badhil ilaiye ana 😂😂
      Punjabi nama oor ku varadhu ilanu sona stats oda pesnen
      Seri avan mudalali nu sona bihari tholilalainu sona
      Seri marwadi mudalali avan nalvananu keten badhil ilaiye

  • @comments_videos
    @comments_videos Год назад +3

    அதானிக்காக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் பஞ்சாப்பில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தவில்லையா

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Год назад +1

      விவசாய சட்டம் சரியானது தான் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறது. மீண்டும் விவசாய சட்டம் வரும்.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Год назад

      அது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு நன்மைகள் செய்யும் சட்டம்.

  • @Barchi_Hussain
    @Barchi_Hussain Год назад +1

    Anga local ground la ena prblm nu parunga
    Poraturavangala elam terrorist nu sollama

  • @vijayvijayms8488
    @vijayvijayms8488 Год назад +4

    Heard captain had a surgery, hope he is doing good now

  • @sema5395
    @sema5395 Год назад +2

    Major Royal salute 🌹 u saved

  • @dharmaraaj1706
    @dharmaraaj1706 Год назад +12

    இதுக்கும் பாகிஸ்தானா ? பசுமாடு பாகிஸ்தான் பக்கத்து நாடு.. ஜெய் ஸ்ரீராம்.. பாரத்மாத்தாக்கி ஜெய்😅

    • @vetrivel-
      @vetrivel- Год назад

      பாகிஸ்தான் உன் தாய் நாடா ?இந்தியாவை திட்டினா இனிக்குமே ?

    • @maharajan611
      @maharajan611 Год назад +4

      Bro neenga londonla khalistan porattam nadakkum pothu khalistan and pakistan flag vachittu valley pananga atha pathingala neenga

    • @dharmaraaj1706
      @dharmaraaj1706 Год назад

      @@maharajan611 அப்ப இதுல லண்டன் பேரையும் சேத்துக்க

    • @maharajan611
      @maharajan611 Год назад +2

      @@dharmaraaj1706 yennada olarura

    • @MAHENDRAKUMAR-zo3tv
      @MAHENDRAKUMAR-zo3tv Год назад

      அருமை சகோ எப்படியும் ஆம் ஆத்மி ஆட்சிய கலைச்சிருவானுங்க அப்புறம் அங்க பாரத் மா கி ஜேதான்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Год назад +3

    ஒரு இனவிடுதலைக்காக சிறுபான்மை மக்கள் போராடின அவர்கள் திவிரவாதியடா மேஜர் மதன் மடையன்😂😂 அப்ப சுபாஷ்சந்திரபோஸை திவிரவாதி நீ சொல்லி😅😅வியா இந்தியா RAW

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Год назад +3

    Madhesh enga da 😢😢😢😢

  • @balamadhu2011
    @balamadhu2011 Год назад +2

    நல்லா கதை சொல்றீங்க மேஜர்...

    • @nagamathi5297
      @nagamathi5297 Год назад +2

      Amanda nie poi pudunkiyada soluraru

  • @tigeragri5355
    @tigeragri5355 Год назад +3

    So Panjab need anothet KPS Gill
    Second iron man of india
    AM I RIGHT MAJOR

    • @leadershark9562
      @leadershark9562 Год назад +2

      Ippa ithuku vanthu avaru yes brother nu msg pannuvaaru nenaikereengala dollare😅

    • @tigeragri5355
      @tigeragri5355 Год назад

      I don ^t expect do u
      வேலையைபாருடா வெங்காயம்

    • @hariharagugan
      @hariharagugan Год назад

      @tiger another suppression towards Sikhs will not b gud to this country...

  • @comments_videos
    @comments_videos Год назад +16

    மத்திய அரசு மாநிலங்களை மதித்தாலே
    பிரிவினை பேச்சு எழாது

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Год назад

      மாநில அரசுகள் தேவையில்லை..

  • @user-rr3fs9qs4l
    @user-rr3fs9qs4l Год назад +5

    Ttf vasan eppa singha maaruninga 😂🤣.

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha Год назад +1

    காலிஸ்தான், சீனா பற்றி பேசும் பொழுது, உனது கண்களில் பீதி தெரிகிறது. உனது வாய் குளறுகிறது. வேட்டி நனைகிறது.

  • @shankarananth2515
    @shankarananth2515 Год назад +3

    Major explanation always clear & unique...

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Год назад +1

    அறிவில்ல ஒரு விளம்பரம் எவ்வளவு நேரம் போடுவ

  • @comments_videos
    @comments_videos Год назад +2

    அடுத்து பிதமாராக வர வேண்டிய அத்வானி எங்கே
    மோடி எப்படி வந்தார்

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      அவருக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது 2009 ல், அவரால் ஜெயிக்க முடியலை. இது என்ன திமுகாவா சாகிற வரைக்கும் ஒரே ஆள் தலைவரா இருக்க.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Год назад

    WATCH NIA TEAM TAKE ACTION WITHOUT DELAY ALL OVER INDIA🇮🇳 NEWS📰 AND CHANNELS AND LAPTOP💻 AND ALSO SOCIAL MEDIA'S TWENTY FOUR HOURS⌛ MUST BE 🇮🇳BUY🇮🇳👳

  • @davidh7413
    @davidh7413 Год назад

    😮😮😮😊😢

  • @jkjk297
    @jkjk297 Год назад

    Meger.india.goverment.panjabikkum.tamilanukkum.romba.nallathu.panneruku.romba.nandere.meger.unga.pechu.super.

  • @comments_videos
    @comments_videos Год назад +9

    2014 முன்னாடி மோடியை யாருக்கும் தெரியாது
    மோடி திடீர் என பிரபலம் ஆகும் போது
    அம்ரித் பால் சிங் பிரபலம் ஆக முடியாதா

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      உங்களுக்கு தெரியாம இருந்திருக்கலாம். அவர் 2002 ல் இருந்து தொடர்ந்து தோல்வியே குஜராத் முதல்வர். 70 களில் இருந்து கட்சியில் அடிமட்ட அளவில் இருந்து வேலை செய்தவர். 1985 க்கு பிறகும் காங்கிரசின் கோட்டையாக இருந்த அகமதாபாத் கார்பொரேஷனை ஜெயித்து காட்டியவர்.

    • @pskpsk4771
      @pskpsk4771 Год назад

      👎👎

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Год назад

    Indian flag down not in Sanfransico,but in London

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +1

    😂😂😂😂 இந்துத்துவ அரசியல் நபர்களால் இந்து ராஷ்டிரம் தலை தூக்கும் போது போது காலிஸ்தான் தலைத் தூக்கும் 😂😂😂😂 யாரும் இதை தவறு என்று சொல்ல முடியாது தற்போதைய இந்திய அரசாங்கமே மதவாதத்தின் பின்புலத்தில் இயங்குகிறது😂😂

  • @sultan_periyar_alamsha
    @sultan_periyar_alamsha Год назад

    Khalistan chief says that Pakistan is Mecca for Sikhs.

  • @SivaKumar-lj9ls
    @SivaKumar-lj9ls Год назад +4

    மொழிவழி தேசியினங்களின் உரிமைகள் முடக்கப்படுகிறது.இது இவருக்கு தெரியாதுபோல.

  • @aneessurekh9206
    @aneessurekh9206 Год назад

    Kartarpur corridor open by bjp govt was biggest disaster.....

  • @dharamarajanmurugesan8395
    @dharamarajanmurugesan8395 Год назад +1

    வணக்கம் மேஜர் மதன் சார் 🙏
    ஜெய்ஹிந்த்

  • @comments_videos
    @comments_videos Год назад +6

    பாகிஸ்தான்லம் ஏதும் பன்ன தேவையில்லை
    சங்கிகளே போதும்

    • @925sp
      @925sp Год назад +1

      Enna pananga sangis?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Год назад +2

      பாகிஸ்தான் பிச்சை எடுத்து வருகிறது. 😥😢😪பாவம்.

  • @ashankraju1043
    @ashankraju1043 Год назад +2

    Modi ah kuda pottu thallitta Nalla irukum😂😂😂

  • @Indtami
    @Indtami Год назад

    Neenga thana Hindu rastra venum nu sonninga..Amrit Singh is also saying when hindus want seperate hindu rastra..we also need seperate khalistan..and nagaland will ask for seperate Nagalim..followed by meghalaya and Mizoram....saying we want Christian land..muslims will ask seperate Kashmir..this is what happens..when some idiots dream to convert Indian into Hindu rastra..may God help India..

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb Год назад +2

    Love you captain love india jai hind❤❤❤

  • @simplyexplain8588
    @simplyexplain8588 Год назад +1

    BJP in Echa Madan Kumar

  • @segarmv6871
    @segarmv6871 Год назад +1

    Khalistani movement ah olikka Punjabi sikhs aala mattume mudiyum. Innoru bluestar irukkakoodadhu.

    • @hariharagugan
      @hariharagugan Год назад

      Sikh people r frustrated because of blue star operation,many went out of this country,drug trafficking.,

  • @sasismile6497
    @sasismile6497 Год назад

    Pakirathu padipathathu avargal virupam. Makkala venam sonna yen thinikiringa.

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Год назад

    Avan bramin or dalith sicks can you explain that.

  • @kishores3322
    @kishores3322 Год назад +1

    Vanthutaaru nadunilai vaathi aana Sanghi 😂 Gujarat riot pathi ithu varaikum pesavey maataaru

  • @comments_videos
    @comments_videos Год назад +6

    மாடர்ன் சங்கி

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 Год назад +1

    சீக்கியர்கள் இராணுவத்தில் அதிகம் இருப்பது yosikkaventiya அவசியம்

  • @prakashperiyasamy4948
    @prakashperiyasamy4948 Год назад +3

    அடேய் எங்கடா மாதேசு யாருடா இவன் ஆங்கர் கோமாளி பய

  • @mohammedrafi4990
    @mohammedrafi4990 Год назад

    Wrong speech

  • @nathanbala2776
    @nathanbala2776 Год назад

    Indian தேசபற்று

  • @sangliyan9475
    @sangliyan9475 Год назад +1

    Ampulumama story pola eruku...enn payapuraa

  • @abdabd8987
    @abdabd8987 Год назад

    All the country people join that is coming soon for your people died to Corona Corona Corona but your died of all all chapati e2 so not photos so you two so but thinking do every night good fight fight fight

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад

    VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗

  • @saudilanka7668
    @saudilanka7668 Год назад +1

    They are not terrorists. They've been asking for separate land, which means they don't like to live under the Indian Constitution...

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Год назад

      திருட்டு தீவிரவாதிகலே

    • @agentK1896
      @agentK1896 10 месяцев назад

      And the means they use to get this is terrorism. Until then they are just separatists.

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 Год назад

    I'm surprised Major. You are wrong on this occasion a 100%. With all due respect this is NOT pakistan instigated Khalistan. This is originating from the US as india is taking an offensive stance on stuff like Russian petrol, Iranian petrol etc. Pakistan neither has the money nor diplomatic influence in the west to spend for events, organise for protestors and group them like this. You can see here in Australia, there are students who were paid like 500$ to participate in such events. There are gurudwaras in one or 2 suburbs where the heads are radicalised from US/ Canada and given money to organise these protests. So if india still think this is emanating from Pakistan RIP our intelligence. At the same time India can smash these idiots at home and abroad. But this is let to fan only for electroral benefits of the ruling party. The more serious these measures are taken the better it is for India.

    • @hariharagugan
      @hariharagugan Год назад

      Already Sikhs got suppressed ..if ind do it again then no one can save...

  • @balajir4296
    @balajir4296 Год назад

    Naam thamilar katchi has to be banned considering security of TN and India

  • @rajesrst7599
    @rajesrst7599 Год назад

    madesh kannum....

  • @MegaVistaman
    @MegaVistaman Год назад

    desa drohi jihadists melting down in comments.unmai kasakum

  • @Mashif-gc7ip
    @Mashif-gc7ip Год назад

    Yenda avan avan avan land ku pooraduna neega avana terrorist nu solliduviga appothane makkal yaaru avagaluku support panna maataiga

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 Год назад

    Thambi née yenna sathi sollu.

  • @comments_videos
    @comments_videos Год назад +3

    fact a பேசுங்க
    மோடிக்கு முட்டு கொடுக்காதிங்க

  • @chintuz1002
    @chintuz1002 Год назад

    indha sanghi rss pathilam pesadhu

  • @shancsk28
    @shancsk28 Год назад +6

    tamilnadu amritpal singh is seeman, so be carefull, dont vote for seperatist

  • @prasanthpower496
    @prasanthpower496 Год назад +4

    Dei sangi major speak about cause of action.

  • @parthibarajraj78
    @parthibarajraj78 Год назад +6

    ஹலோ உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.தயவுசெய்து பொய்களை பரப்பாதீர்கள்.

    • @yellowlotus417
      @yellowlotus417 Год назад +7

      இதில் எங்கே பொய் இருக்கிறது.நிறைய ஆதாரங்கள் இருக்கிறது இவர் சொல்வது உண்மை என்று.
      வட இந்தியா செய்திகளை படிக்கவும்

    • @Martinlaw1844
      @Martinlaw1844 Год назад +2

      Ithula poi parapurai seithu...ivarukku yena laabam...

    • @SivaKumar-jl9lw
      @SivaKumar-jl9lw Год назад

      ரொம்ப நடிக்காதடா.

    • @cholagangadevan
      @cholagangadevan Год назад +1

      பஞ்சாப் எங்க இருக்கு னு பாத்து இருப்ப. இவருக்கு உண்மை தெரியுமாம் அவரு பொய் பரப்புறாராம் செருப்பு பிஞ்சு போகும் 😂

  • @syedibrahim.a28
    @syedibrahim.a28 Год назад

    13:32 intelligence bureau தான் கொலை பண்ணுணாங்க (elimination operation),
    சொல்லுங்க ex Major sir

    • @GB-ov1ri
      @GB-ov1ri Год назад +2

      Unga Jamath LA soma ola story ah avar yen bro solanum..neenga nambuvinga jamath LA ene sonalum..Nanga yen nambanum ?

    • @saigovind3006
      @saigovind3006 Год назад

      Apadiye panirundhalum thapu ila. India ondriyathuku edhira pesuravangala apadi pana thapu ila.

  • @saleemsaleemakbar-qf6kq
    @saleemsaleemakbar-qf6kq Год назад +10

    இராணுவத்தில் பணியில் இருப்பவர்கள் & இருத்தவர்கள்
    எந்த ஒரு அரசையும் விமர்சனம்
    செய்வதில்லை இது இயல்பு

    • @jalaldeenazmi8055
      @jalaldeenazmi8055 Год назад +1

      Adukku peyar suya nalam

    • @7_77_.
      @7_77_. Год назад

      Endha arasa irundhalum adhu seiradhu seri nu avangaluku theriyum avangala politician's brainwash panna mudiyadhu like many common people.

    • @vimevideomeme7856
      @vimevideomeme7856 Год назад +2

      ​@@jalaldeenazmi8055 அது எப்டி டா நீங்க மட்டும் வன்மத்தை கக்குறிங்க.

    • @jalaldeenazmi8055
      @jalaldeenazmi8055 Год назад

      @@vimevideomeme7856 thawarai thawaru
      Endru solla mudugu elumbu vendum
      Chinakaran kannula werala uttu aatraan
      Maj madan kambi kattura kathaya solluwaru
      Awarukku therintha ore India win ediri
      Pakistan mattumthaan
      Nadu nilai enbathu Gene ill
      Irukkawendum wayil alla

  • @comments_videos
    @comments_videos Год назад

    திராவிட நாடு, காஷ்மீர் தனி நாடு, நாகாலாந்து, காலிஸ்தான், அகண்ட இந்து நாடு ...

  • @ramarv534
    @ramarv534 Год назад

    இந்தியாவில் பிரிவினைவாதம் ஒடுக்கப்பட வேண்டும். பாகிஸ்தானில் சிறுபான்மையினர் படும்பாட்டை எண்ணிப் பார்த்தால்தான் புரியும். உளவுத்துறை இன்னும் தீவிரமாக செயல்படவேண்டும்.

    • @pushpamsoundaramohan3357
      @pushpamsoundaramohan3357 Год назад

      இந்திய உளவுதுறை ஒரு புஸ்வானம்……காசைவேண்டிட்டு கோட்டைவடும் கொறைட்டைவிட்டுதூங்கும்

  • @sraju7216
    @sraju7216 Год назад

    மாநில விடுதலை கேட்டால் கொடுத்து விடு

  • @prabhaprabha416
    @prabhaprabha416 Год назад

    பஞ்சாப் மக்கள் உண்மையிலேயே மானம் ரோஷம் வீரம் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர்

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +1

    இவர் இராணுவத்தில் எந்த மாதிரியான வேலையில் இருந்தார்?

  • @sivajsp599
    @sivajsp599 Год назад

    ஜெய்ஹிந்த் என்பது மதச்சார்பற்ற ஒரு சொல்லா?

  • @raajeshnarayanan
    @raajeshnarayanan Год назад +2

    கிட்டத்தட்ட அண்ணாமலை ஸ்டைலயே இந்த சீக்கியர் வளர்ந்திருக்கார்.

    • @comments_videos
      @comments_videos Год назад +1

      என்னது அண்ணாமலை வளர்ந்துட்டாரா

    • @comments_videos
      @comments_videos Год назад +1

      நோட்டாவை தான்ட சொல்லுங்க

    • @raajeshnarayanan
      @raajeshnarayanan Год назад

      Boss, போலியான பில்டப் சொன்னேன்.

  • @traveler4282
    @traveler4282 Год назад

    Support khalisthan

  • @vanniarasu5668
    @vanniarasu5668 Год назад +8

    தலித்திஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் சனாதன இந்துக்களிடம் இருந்து பூர்வ குடி தலித்மக்களுக்கு தனி நாடு வேண்டும்

    • @pspandiya
      @pspandiya Год назад +2

      போலப்ப பாரு சகோ. வீணா மாட்டிக்கத்திங்க

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 Год назад +1

      Yes true, dalith an jaibheem

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 Год назад +1

      Rushi farms ,un soli pundaya paru.

    • @vaimurthy
      @vaimurthy Год назад +1

      பாத்து இந்த மாதிரி பேசினா தூக்கி உள்ள வைச்சுடுவாங்க.

  • @vanniarasu5668
    @vanniarasu5668 Год назад +12

    காலிஸ்தானை நான் ஆதரிக்கிறேன்