மாறுவேடத்தில் வரும் தீவிரவாதிகள் -கண்டுபிடிப்பது எப்படி - ரகசியம் உடைக்கும் Major மதன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2021
  • ராணுவ உடையில் வரும் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பது எப்படி? எல்லை பாதுகாப்பின் போது ராணுவ வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பேட்டியில் சொல்கிறார் Major மதன்
    #MAJORMADHAN
    Yakult description-
    Company Website -
    www.yakult.co.in/
    Where to Buy Yakult -
    www.yakult.co.in/retail.php
    For Details -
    Call 044-43216262 or
    Mail - manikandan.k@yakult.co.in
    (from Monday to Saturday 9 AM to 5 PM)
    About Yakult -
    Yakult is a Probiotic Fermented Milk Drink, which contains Unique Bacteria Called LcS.
    Probiotics are beneficial micro-organisms which are good for your health, especially for your digestive system and immunity.
    LcS help to increase the number of beneficial bacteria and decrease the number of harmful bacteria in your body, thus help you enjoy your life.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoods. .
    Behindwoods TV Max ▶
    ruclips.net/channel/UCgBgmpLP...
    Behindwoods Walt ▶ ruclips.net/channel/UCHr6...
    Behindwoods Om ▶ ruclips.net/channel/UCcv9...

Комментарии • 296

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 года назад +241

    உண்மையான கதாநாயகர்கள் இராணுவ வீரர்கள்.

    • @attureaction6166
      @attureaction6166 2 года назад +5

      Unmaiyana theeviravathigal police.. Arasiyalvathigalin koolipadai avargal..

    • @prasanthmono4822
      @prasanthmono4822 2 года назад +3

      இந்த மாதிரி எல்லாரும் சொல்லி இருக்கலாம் ஒரு பொண்ணு கேட்க போய் பாருங்க அப்புறம் தெரியும்

    • @attureaction6166
      @attureaction6166 2 года назад +1

      @@prasanthmono4822 ama bro

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 года назад +1

      சென்னை சாலைகளில் டூவீலர் ஒட்டுபவர்களும் கதாநாயகர்கள் தான்

    • @tamilarasand9997
      @tamilarasand9997 2 года назад

      @@prasanthmono4822 7

  • @sivaprasad-kb8dm
    @sivaprasad-kb8dm 2 года назад +13

    இதை பார்க்கும் பொழுது என்னுடைய மகனை நிச்சயம் ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் போல் தோன்றுகிறது🔥🔥🔥🔥

  • @DinesmaniDinesmani
    @DinesmaniDinesmani 2 года назад +20

    உண்மையான ஹீரோ சார் ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥

  • @abdulriaz7829
    @abdulriaz7829 2 года назад +17

    Proud to be indian ...allhamdullilah ... Jai hind sir

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 2 года назад +120

    சபாஷ் behindwoods .... இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிஜ Hero விடம் பேட்டி

  • @rajaravi9376
    @rajaravi9376 2 года назад +62

    இந்த பேட்டி எடுப்பது சரி"" ஆனால் ராணுவ ரகசியங்களை கேட்பது நாட்டிற்க்கு பாதுகாப்பு குந்தகம் விளைவிப்பதற்க்கு சமம்" ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு முக்கியம் அதை கருத்தில் கொள்ள வேண்டும்

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 2 года назад +5

      இவரு ஏதோ சினிமா பட கதை மாதிரி சொல்லிட்டு போயிட்டே இருக்காரு...பட், இது மாதிரி வெளியிடுவது தவறு..

    • @sivamathen2492
      @sivamathen2492 2 года назад +13

      நீங்கள் கேட்டவை சொல்ல கூடிய விடயங்கள். சொல்ல கூடாதது இன்னும் பல.

    • @subashhari2151
      @subashhari2151 2 года назад +11

      He is Major which is head of 1 Company and He Know what to tell Outside in media

    • @subashhari2151
      @subashhari2151 2 года назад +2

      And it's good Information for army Aspirants

    • @arunrajt8999
      @arunrajt8999 2 года назад +2

      Army personals know their limits that what should they talk to media and to others

  • @bhuvanesh-qm9ko
    @bhuvanesh-qm9ko Год назад +4

    உண்மையாக எனக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேருவது எப்படி என தெரியவில்லை. என்னுடைய தம்பி கேப்டனாக சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. அடுத்த பிறவியில் இறைவன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்க பிராத்திக்கிறேன்.

  • @harikrishnang451
    @harikrishnang451 2 года назад +10

    ராணுவ ரகசியங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமையும் கூட

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 2 года назад +52

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ராணுவ அன்றாட நடவடிக்கை குறித்தும் எல்லை பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் மேஜர் மதன் ஐயா வின்
    அற்புதமான விளக்கம். மிக்க நன்றி வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த். 🙏🙏🙏

  • @akn9718
    @akn9718 2 года назад +7

    I'm serving in INDIAN ❤️ARMY

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 2 года назад +10

    நல்ல கேள்வி
    சிறந்த பதில்
    இராணுவ ரகசியம் காப்பதும் நம் கடமை

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 3 месяца назад +2

    ஒவ்வொறு இராணுவ வீரருக்கும் வீடுகொடுக்க வேண்டும் நாம் எல்லோரும் நம் இராணுவ வீரர்களுக்கு தினமும் வேண்டிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்
    நன்றி

  • @Barathnarayanan
    @Barathnarayanan Год назад +13

    ஒருவர் ஜெய் ஹிந்த் என்று சொல்லி வணக்கம் தெரிவிக்கும் பொழுது, நாமும் பதிலுக்கு ஜெய் ஹிந்த் என்று சொல்லுவது தான் மரபு, மரியாதை. மேஜர் மதன் அவர்களின் பல நேர்காணல்கள் கண்டு உள்ளேன். அவர் ஜெய் ஹிந்த் சொல்லித் தான் வணக்கம் சொல்லுவார்... ஆனால் இது வரை எந்த தமிழ் நெரியாளரும் திரும்ப ஜெய் ஹிந்த் சொல்லிக் கேட்டதே இல்லை. வருத்தம் அளிக்கும் விஷயம் இது. நம் நாட்டு மரபைக் கற்றுக்கொண்டு அதன் படி ஒரு இராணுவ வீரருக்கான மரியாதையை தருவது நல்லது.

  • @kumaravelkumaravel7417
    @kumaravelkumaravel7417 2 года назад +25

    Salute major madhan sir

  • @thavamaniv2237
    @thavamaniv2237 2 года назад +9

    Enga area tha Raanuvapettai 😎🇮🇳⚔️💂

  • @milkyy7264
    @milkyy7264 2 года назад +30

    உண்மையில் இராணுவ வீரர்களின் கஷ்டங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையும் கண் முன்னே வந்து சென்றது இந்த 35 நிமிடங்கள்.... தலை வண்குகிறேன் ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும்...🙏

  • @AnandanK_0729
    @AnandanK_0729 2 года назад +11

    35 mins Goosebumps. Hats off sir.

  • @krishnankannan339
    @krishnankannan339 2 года назад +21

    Shame on people's ...only few views even after 2months...if it's cinema actor or actress interview it will cross 1billion views..most of the people's self...real hero giving interview pls guys share this video to everyone...jai hind..

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 Год назад +7

    Royal salute to our honorable soldiers and our honorable sri major madhan kumar. Jai hind har har maha dev🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @yakshateju4146
    @yakshateju4146 2 года назад +6

    உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்களே🙏

  • @rajksubash4544
    @rajksubash4544 2 года назад +22

    Really gets goosebumps about my real hero’s . Ah hind . Hail Indian army

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 Год назад +3

    Our shoulders are real heroes. The govt might be more benefits to our heroes

  • @vijayanandsundareswaran9504
    @vijayanandsundareswaran9504 2 года назад +15

    Nice one. My two brothers and my father have served defence forces.

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 2 года назад +50

    Such an informative interview with MAJOR MADHAN SIR🔥.Getting Goosebumps to know about our Indian army people daily routines and their life style. A big salute to our army 🇮🇳. Jai hind

  • @vigneshp7649
    @vigneshp7649 Год назад +4

    Jai Hind 🙏🏾.

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 2 года назад +11

    நன்றி மேஜர். ஜெய் ஹிந்த் 😊

  • @veeramanikaruppiah8561
    @veeramanikaruppiah8561 2 года назад +4

    பாரமிலிட்டரியை ரொம்பவும் மிஸ் பண்றேன் சார்.

  • @subasopt9792
    @subasopt9792 2 года назад +4

    சிறப்பான பதிவு, ராணுவ வாழ்க்கை பகிர்ந்த மரியாதைக்குரிய திரு.மேஜர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்,ஜெய் ஹிந்த் 💪🏻💐 . இதை பதிவு செய்யாத நண்பர்க்கும் நன்றி

  • @marvelmovies4139
    @marvelmovies4139 2 года назад +10

    CRPF அதிகாரி ஒருவர்ட்ட இதேமாதிரி பேட்டி எடுங்களேன். இதுபோல திகிலாகவும், ஆவலாகவும் இருக்கும்

  • @steverogesh3684
    @steverogesh3684 2 года назад +9

    enkita oru ex milatary man neraya story sollirukaaru really armys na semma mass gethu....

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 года назад +14

    Love you Indian army ❤️❤️❤️

  • @bashamotivationbeststatus9890
    @bashamotivationbeststatus9890 2 года назад +4

    வேலூர் இருக்க பெருமைப்படுகிறேன்

  • @kishorkuttynadal867
    @kishorkuttynadal867 2 года назад +6

    I love you indian army's ❤ ♥ 😘 💖

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 2 года назад +2

    Hatts off to our Military Persons ! மனதை உருக்கும் அருமையான பதிவு ! நன்றி ! Major Madan Kumar Sir !

  • @oneworld9942
    @oneworld9942 2 года назад +15

    Jai Hind 🇮🇳 major madan sir

  • @sandran6310
    @sandran6310 2 года назад +1

    Super interview with Major Madhan Kumar like very much n the World Respected proudly to all our love Indian Soldier Godbless JaiHind

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 2 года назад +12

    Madhan sir's interviews were always interesting.. He's the real hero.. Please project and encourage people like him, not the fake stars who act for money behind the screen.

  • @whitehearthere
    @whitehearthere Год назад +2

    Very useful interview

  • @balu6531
    @balu6531 2 года назад +1

    This s the one & only video I didn't forward even a single sec in recent times... That much interesting & big salute to u sir & Indian army,

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 2 года назад +10

    Madhan sir’s interviews are interesting 👏👏👏

  • @ramyasukumar785
    @ramyasukumar785 Год назад +3

    Major sonnadhu yellamae pakka correct no changes.....

  • @kmrk21
    @kmrk21 2 года назад +3

    Superb unique interview thoroughly enjoyed, you guys are absolutely great 🙏🏼👍

  • @dhineshkarthik826
    @dhineshkarthik826 2 года назад +1

    Royal salute Indian Army ... thank you madhan sir...

  • @gcb6185
    @gcb6185 2 года назад +2

    We Salute each and every Army Air Nevy personal Thank you

  • @PGBTMKarthik
    @PGBTMKarthik 2 года назад +13

    Antha vj vaa konjam mmmmm nu solla vendam nu sollunga pa

  • @gokulkumar9755
    @gokulkumar9755 2 года назад +1

    I like it very much for our Indian army members are real heroes.

  • @hariniashwin3387
    @hariniashwin3387 2 года назад +5

    One of best interviews I have seen

  • @mariya9876
    @mariya9876 2 года назад +3

    Thanks Major. Royal salute

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 26 дней назад

    வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 2 года назад +3

    Interesting, motivational. Thank you

  • @sounthers2673
    @sounthers2673 2 года назад +6

    ஜெய்ஹிந்த்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 года назад +9

    Thank you Major

  • @myviews10
    @myviews10 2 года назад +8

    இப்பலாம் யாரும் pakuradhilla yana avanugaluku சினிமா தான் பிடிக்கும்...............

  • @socialactivist8403
    @socialactivist8403 2 года назад +8

    என்ன behind woods இது கேள்வி ஏன் வேலூரில் வழி வழி யா ராணுவத்தில் இருக்கிறார்கள் என்று, இந்திய முதல் சுதந்திர போராட்டமான சிப்பாய் புரட்சி(வேலூர் புரட்சி) இங்கு தானே தொடங்கியது, 1700 இல் இருந்தே ராணுவத்தில் பரம்பரை பரம்பரையாக இருக்கின்றனர்.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +4

    Thank you for the video.

  • @bencherdent1696
    @bencherdent1696 2 года назад +1

    My respects to our untiring soldiers who sacrifice their best time of their lives for the sake of national security. Indian Army will always uphold the values that they have been taught. Salutations.
    Jai Hind 🙏🏾.

  • @beastuhmodeuhgamingunivers4518
    @beastuhmodeuhgamingunivers4518 Год назад +1

    Informative video bro...keep encourage this type of videos❤️....

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +5

    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳

  • @Mr.Mr.Mr.295
    @Mr.Mr.Mr.295 2 года назад +18

    11:18 proud to b vellorian 💪

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 2 года назад +1

      ஏன் காமெடி பன்ற🤣🤣

    • @vigneshb5180
      @vigneshb5180 2 года назад +1

      @@user-eb7rx6us6n Kim uh... Innu uiroda dha irukiya

  • @jk-mz8wg
    @jk-mz8wg 2 года назад +8

    #Madhan Please stop sayin mm mmm mm for each sentence .. it's soo irritating to hear it

  • @vinothvinoth5321
    @vinothvinoth5321 2 года назад +4

    I love major madhan

  • @jaik9321
    @jaik9321 2 года назад +2

    thanks for this wonderful video ; Jai Hind

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 2 года назад +5

    👏👏👏👏👏👏👏👍🥰superb sir.. We love you army

  • @andrewarul7951
    @andrewarul7951 2 года назад +4

    Very interesting to listen.....

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 2 года назад +1

    Super information video thanks brother

  • @krishnamoorthym7877
    @krishnamoorthym7877 2 года назад +1

    More u sweat in peace...less u bleed in War🇮🇳💪😎Proud to be Armed forces

  • @thiruppathiraja8196
    @thiruppathiraja8196 2 года назад

    Sir great.indan army's real hero.selute indan army

  • @saga9758
    @saga9758 2 года назад +2

    12:07 senji( gingee) 🔥

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 2 года назад +1

    Madhan sir the great

  • @narayanraju2183
    @narayanraju2183 2 года назад +6

    Fantastic sir

  • @MrSundar492
    @MrSundar492 2 года назад +2

    Excellent explanation

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад +1

    Super jaihind india 🎉

  • @manomano8529
    @manomano8529 2 года назад +2

    Very intresting,pls 2nd episode podunga....

  • @msnluvit
    @msnluvit 2 года назад +6

    Miltary officer avare siruchuthan pesuraru....neenga eathuku munjiya ah ivalo serious ah vechu irukeenga 😅🤣😂

  • @arund2140
    @arund2140 2 года назад

    Super sir nama daily work eapadi irukum nu sonathu ku

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 года назад +1

    There are our real hero's jaihind

  • @sekarankuppansekarankuppam6670
    @sekarankuppansekarankuppam6670 6 месяцев назад

    VANAKM MEJAR SRI

  • @goldgold4943
    @goldgold4943 Год назад

    Super interview

  • @weldonekumara1640
    @weldonekumara1640 2 года назад +2

    ஜெய்ஹிந்த்.💪💪💪

  • @kabileshalice4569
    @kabileshalice4569 2 года назад +3

    Interesting episode

  • @krishnag5471
    @krishnag5471 2 года назад +1

    Excellent sir

  • @marikannang2892
    @marikannang2892 Год назад +2

    Real heros Indian intelligence RAW,IB

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 2 года назад +1

    Good information sir Jai Hind

  • @donagar3720
    @donagar3720 2 года назад +7

    I love india

  • @golfstar5090
    @golfstar5090 2 года назад +2

    ஆர்மி எல்லை பகுதியில் இருப்பது இல்லை only Bsf படை மட்டும்
    தான் இருக்கும் 24×7 active border la duty

  • @twilight0057
    @twilight0057 2 года назад +3

    Jai hind 🇮🇳💪🏻🔥

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 2 года назад +2

    Bharath maatha ki jai

  • @kaviarasug6206
    @kaviarasug6206 2 года назад +9

    what would be the common communication for all ?

  • @hardyboi1593
    @hardyboi1593 10 месяцев назад +2

    INDIAN ARMY 🔥🇮🇳❤

  • @VasuShash
    @VasuShash Год назад

    Very interesting

  • @puduvai_riaz
    @puduvai_riaz 2 года назад +1

    Super sir

  • @royalhorse6694
    @royalhorse6694 2 года назад +7

    Sir pls next topic with @ what is the difference Between parra military forces and army

    • @Squdron
      @Squdron 2 года назад +1

      Army, Air Force , navy come under minister of defence and para military is come under minister of home affairs
      And some duty are changes
      And comparing to special forces
      The ministry of defence is best
      Army -special forces is para SF
      Airforce -Garuda sf
      Navy - Marcos sf
      Para sf have to run around 100km
      And it is very tough but Marcos are only one who is very very toughest selection process and name is (Few are fearless)
      And in CAPF means can NSG.
      Jai hind

  • @karthikeyan.ssaravanan8959
    @karthikeyan.ssaravanan8959 3 месяца назад

    Royal salute every army's person

  • @dhilipdhilip1526
    @dhilipdhilip1526 2 года назад +3

    Verla level.......

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 2 года назад +1

    Super

  • @muthamizhvendhan66
    @muthamizhvendhan66 2 года назад +5

    4:25 Bro 1st pacha pulla maari Kelvi ketkuratha avoid pannunga !!! @anchor !! Antha vandalur zoo layum ipdithaan!! Ivar army avartayae !!!!!!!!!! Pls mute 🔇

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 2 года назад +3

    Jai hind

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 2 года назад +1

    இப்போ தான் Behind woods சரியான ஆட்களோட இன்டர்வியூ பன்றீங்க

  • @a.josephilango7180
    @a.josephilango7180 2 года назад +2

    JAIHIND

  • @mickeystudios
    @mickeystudios 2 года назад

    Great👍👍👍👍👍👍