"இரத்தமே உறைஞ்சு போயிடும்..! சுருண்டு விழுந்துடுவாங்க!" மிரளவைக்கும் Siachen..! - Major மதன் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 174

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kssps2009
      @kssps2009 9 месяцев назад +2

      Instruct the Anchor to respect the retired Major Madan Kumar. Twice he said Jai Hind. At the beginning and at the end. But the Anchor never reciprocated

    • @satyarajanbabu7343
      @satyarajanbabu7343 2 месяца назад

      Wwñll8

  • @palaniananthan6949
    @palaniananthan6949 Год назад +453

    நான் 4 மாதங்கள் 2017 இல் சியாச்சினில் பணிபுரிந்தேன் மூச்சுக்காற்று கூட மீசையில் ஐஸ் ஆக மாறியது ஐஸை உருக்கி தண்ணீர் குடிக்க வேண்டும் நான்கு மாதங்களில் 1 நாள் மட்டும் குளித்தேன் அங்கு இருக்கும் பொழுது 15 நாட்களுக்கு ஒரு முறை ஹெலிகாப்டர் வரும் பொழுது நாம் தனிமையில் இல்லை இந்திய நாடு நமக்காக இருக்கிறது என்ற நம்பிக்கை வரும் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்

  • @GKG9632
    @GKG9632 9 месяцев назад +48

    2015 to 2017 அந்த இடத்தில் பணியாற்றி உள்ளேன்😅 அவர் சொல்வது உண்மைதான்😢 கடவுள் துணையால் நலமுடன் திரும்பினேன்🙏

    • @Geetha-d7m3g
      @Geetha-d7m3g 2 месяца назад +2

      Neenga thaivam sir

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 месяца назад

      அங்க உணவு என்ன செய்வீங்க??

    • @sankarsankar781
      @sankarsankar781 Месяц назад

      Jai hind sir

  • @ManikandanMurugesan-pg6by
    @ManikandanMurugesan-pg6by Год назад +24

    தாய்நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад +50

    இராணுவ வீரர்கள் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் கடமை யாராலும் மறக்க முடியாது ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதிகளையும் ஒரு வருடம் அங்கே பணியாற்ற விடவேண்டும் தவறே செய்யமாட்டார்கள் இராணுவ வீரர்களுக்கு கிரேட் சல்யூட் ஜெய் ஹிந்த்

  • @vinayakamKarupaya
    @vinayakamKarupaya Год назад +71

    நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள்.

  • @gayathrir7771
    @gayathrir7771 Год назад +45

    நீங்கள் சொல்வதை கேட்க்கும் போது மனது பதறுகிறது பதிவிற்க்கு மிகவும் நன்றி சார் உங்களுக்கு ஜெய் ஹிந்த்

  • @kavisakthi3387
    @kavisakthi3387 Год назад +26

    என் கணவர் 2022 இல் இங்கு பணியில் இருந்தார் இவர் சொல்வது அனைத்தும் உண்மை நான்கு மாதம் என் கணவரிடம் எந்த தகவலும் இல்லை அவர் எப்படி இருப்பார் என்று கூட என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை😢😢😢

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +14

    படை வீரர் பொற்பாதம் 🎉 தொட்டு வணங்குரோ ம 🎉🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +7

    பாரத தாயை காக்கும் படை வீரர்கலுக்கு குறிப்பாக சியாச்சின் பனிமலை வீரர்கள் 🎉 மற்றப்படை வீரர்களுக்கு தலை வணங்கி வாழ்துகிரோம் 🎉🎉🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrabai3776
    @chitrabai3776 Год назад +13

    தங்களுடன் கடவுள் ஆசீர்வதிப்பார் தாள் பணிந்து வணங்குகிறேன்

  • @nagarajannagarajan1066
    @nagarajannagarajan1066 11 месяцев назад +6

    Major sir,
    After your retirement also you are doing good job for our nation ❤🙏🙏🙏

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Год назад +32

    மரண வலி ஒவ்வொரு நொடியும்...இதை நான் அனுபவித்து இருக்கிறேன்..இதை ஒவ்வொரு இந்தியனும் 🦶🦶🌱🌹🌻🌸🔥🙌
    ராணுவ விரர்களை பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்🙏

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Год назад +14

    சமுக நீதி சமத்துவம் பேசும் அரசியல் தலைவர்களை ஒரு மாதம் சும்மாவாவது வைத்திருந்து அனுப்ப முடியுமா.எனக்கு ஆசை அதிகம்

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ Год назад +18

    Hats off....லஞ்சம் வாங்கும் ,சட்டம் மீறும் காவல்துறை மனித மிருகங்களை அங்கு அனுப்ப வேண்டும்.நாட்டிற்காக உயிரை கொடுத்து காக்கும் இராணுவத்திற்கு வணக்கம்

  • @AnviAish
    @AnviAish Год назад +7

    உயிர்களை காப்பது இறைவனின் செயல் என்பார்கள். இராணுவ வீரர்களின் பணியும் மக்களை காப்பது சார்ந்தே உள்ளது. எனவே கண்ணுக்குத் தெரிந்த தெய்வங்கள் இராணுவ வீரர்கள் ஆவர்.‌ 🔱🌺🌺❤🙏

  • @nalanVelu
    @nalanVelu Год назад +15

    As a Ex-servicemen today I am feeling very proud please make like this videos they are so many soldiers are scarified there life for India toady many young generation should know the value of Indian army and Indian army it is not a job it is a service to the nation and nation needs you youth it is a challenging a learn of life.

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +27

    இங்கே இருக்கிற களவாணி போலீஸ் காரங்க, அரசியல்வியாதிகள்அத்தனை பேரையும் புடிச்சு அங்கே அனுப்பிவிட்டு அவர்களை நாட்டுக்குள் கொண்டு வரணும்.🤔🤔

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Год назад +7

    நாட்டைக்காக்கும் ராணுவ தெய்வங்களுக்கு வணக்கம்

  • @palaniananthan6949
    @palaniananthan6949 Год назад +15

    14:14 உண்மையான வார்த்தை

  • @sivasankari8445
    @sivasankari8445 Год назад +33

    My dad was also a ex serviceman😊

  • @shrinivasu5081
    @shrinivasu5081 Год назад +9

    Please do these kinds of videos more. It will improve patriotism in youths salute for all soldiers who serve for our nation jaihind

  • @kamalakannanr2799
    @kamalakannanr2799 Год назад +3

    My Sachin service my proud
    Of my jab and my country

  • @skvlog4276
    @skvlog4276 Год назад +10

    May Allah bless our indian army. They are real heros of our nation. Jai Hind..! Allahu Akbar..!

    • @varatharaj8329
      @varatharaj8329 Год назад +2

      OM SIVAYA NAMAHO, BAJRANG BALI, JAI HIND

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we Год назад +4

    Indian army my first salute

  • @ganeshk221
    @ganeshk221 Год назад +4

    Manathai urukiya video🇮🇳 Jai Hind 🇮🇳🔥 Indian army 🔥

  • @robertclive4088
    @robertclive4088 3 месяца назад +3

    சியச்சன் பேட்டில் ஸ்கூல் டிரைனிங் என்பது வேறுபட்ட அனுபவம்.ஓரு மணிநேர P T ல் மீசை முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடும்,வெந்நீரால் கழுவினால்தான் மீண்டும் பழைய நிலைக்கு வரும். அதிலும் நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி டிரைனிங் அருமை.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +8

    Save My Nation

  • @manikandanvelu5741
    @manikandanvelu5741 Год назад +3

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 Год назад +10

    I met one officer from Siachen he told after completing one deputation he lost his strength and took two years to regain it. High altitude,low oxygen, bitter cold,food . Only best fit person will survive others will die.

  • @lakhsmem9378
    @lakhsmem9378 Год назад +3

    Big Salute Sir

  • @madhumvs2695
    @madhumvs2695 Год назад +3

    Salute our hero s❤

  • @meeranaveen6202
    @meeranaveen6202 Год назад +12

    Salute Indian army

  • @kpsuryaperiyasamy
    @kpsuryaperiyasamy Год назад +1

    Congratsssss bro keep rocking.....

  • @EthirajC-q4v
    @EthirajC-q4v 2 месяца назад +1

    பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @manisurya3197
    @manisurya3197 5 месяцев назад

    Siachen ELLAISAMYKAL ku oru salute!!!!!!

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Год назад +3

    Jesus bless you Thambi.

  • @Geetha-d7m3g
    @Geetha-d7m3g 2 месяца назад +1

    Vendamey sirsiachin.yaru vena eduthukattum sir.siahchin vendam sir.adukagha namba soldiers sacrifice panna vendamey sir.😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muthupandi-wf8gl
    @muthupandi-wf8gl Год назад

    Real hero's

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Год назад +1

    Ranuva Veerargalukku Royal Salute...

  • @mohanrajambujam1537
    @mohanrajambujam1537 Месяц назад

    Major saab narrated the physical deficulties of the soldier's serving there. But who really worried 😟😫 about the mentally difficulties of them inspite of these hardships due to they were denied equal MS P atpar with the officers. If they granted with this financial boost sure it will help them morally up and even more present more dedicated service towards the nation.

  • @paramanathanknaturalaerati8723
    @paramanathanknaturalaerati8723 2 месяца назад

    Jaihind

  • @sarulrajashok9628
    @sarulrajashok9628 Год назад +1

    My service in 2008 & -2019 glacier I hate in glacier but I love india

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Год назад +6

    🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @mkaruppaiyamkaruppaiya5314
    @mkaruppaiyamkaruppaiya5314 Год назад +2

    Jai hind

  • @jeyaganesh959
    @jeyaganesh959 Год назад +1

    Dear Madan sir how are you❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    சியாச்சின் பனிமலை

  • @kavikavi146
    @kavikavi146 Год назад +1

    Hi major sir

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +1

    🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳

  • @kids_zone41
    @kids_zone41 2 месяца назад

    Majer sir naan ungalukku pakkathula pollachilatha iruken Nan unga kooda pesanum sir.en kulanthaikaluku ungala kattanum sir

  • @murugesanaacharlu881
    @murugesanaacharlu881 Месяц назад

    Major sir by knowing all this hardship of soldier why you should not reccomment to goverment to give same MSP of officers to jawans

  • @sebastinthomas5092
    @sebastinthomas5092 2 месяца назад

    Anna❤

  • @NiMo-cg4ty
    @NiMo-cg4ty Год назад +1

    They need proper clothing imported from cold countries like russia and Korea, these clothing provided by india is not sufficient no matter how much ever branded it is, some countries are cheaper and affordable from where they can import proper fur clothing with proper coverage

  • @MohanMohan002
    @MohanMohan002 Год назад

    Na kuda eppo Siachen la irruken

  • @ranganayahichinnadurai
    @ranganayahichinnadurai Год назад

    ❤❤❤❤❤❤

  • @Diva007-k5d
    @Diva007-k5d 5 месяцев назад

    🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +1

    Real heroes of country
    Hats off to you sir jaihind royal salute to you ungal thiyagathuku eedu inaiye kidaiyathu

  • @pkvimpex5396
    @pkvimpex5396 Год назад

  • @venkatachalamsubramanian8511
    @venkatachalamsubramanian8511 3 месяца назад

    We have to salute our soldiers who are fighting our sworn enemies China and Pakistan in chiachin Ghat areas at sub-freezing temperature without bothering about their lives, which is really great, this our psedo-secularist politicians politicians should realise and appreciate their valour to safeguard our boarders, instead of barking like stray dogs in the street.

  • @Omvaalai
    @Omvaalai Год назад

    👍🙏

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +1

    👌👌😭😭😭🙏🙏🙏❤❤❤💪💪💪

  • @gautham5089
    @gautham5089 Год назад

    Pulmonary edema means fluid accumulation surrounding the lungs.... Ivaru sollurathu illa

  • @santhanamr8943
    @santhanamr8943 Год назад

    I had severed in leh nimmbu for one and half years. It is very terrible to serve in such location.

  • @agentK1896
    @agentK1896 Год назад +1

    Interviewer Jai Hind nu sonna setha poiruvan?

  • @kssps2009
    @kssps2009 9 месяцев назад

    இந்த Anchor திரும்பி ஜய் ஹிந்த் சொல்லல

  • @sebastinthomas5092
    @sebastinthomas5092 2 месяца назад

    Modiji❤

  • @GaneshPandian-l6d
    @GaneshPandian-l6d Год назад

    Great man army

  • @v.c.dharnishcreation8826
    @v.c.dharnishcreation8826 Год назад

    😢😢😢

  • @Geetha-d7m3g
    @Geetha-d7m3g 2 месяца назад

    Iyooooooooo thaivamey.All jail prisoners,and corrupt persons,andcelebrities to b send there.😢😢😢😢😢
    Sir iyooooooo manaus valikuthu sir.amaran parthuttu thooogavey ella.edu ellam army people padre kashyap ellarukum thariyanam sir.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
    All must know abt each every army jawan struggle.Theygive life for us.tamilnadu south side no one know abt army people😢😢 😢😢😢😢😢

  • @murugesanaacharlu881
    @murugesanaacharlu881 Месяц назад

    You are telling the hardship of soldiers but the government is giving military service pay very less than the offficers why?

  • @JothiM-s1o
    @JothiM-s1o 5 месяцев назад

    ❤😂

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 2 месяца назад

    ruclips.net/video/8tHdHqrq0s0/видео.htmlsi=EX94ubg0Xeyo3sjw
    இராணுவ வீரர்கள் மட்டுமே ஹீரோக்களா...
    அப்போ BSF, CRPF வீரர்கள் யார்...

  • @abibadmesh478
    @abibadmesh478 Год назад +1

    Ellam sari. Ivarukku pulmonary oedema enga brain la vandhichu?😂😂

  • @Muipal
    @Muipal Год назад +2

    இந்தப்பய அங்க இட்லி சுட்டுட்டு இருந்தப்பய. ஏதோ சன்டைக்கு போனா மாதிரி ஓலா விடுது

    • @vishallaxmi4256
      @vishallaxmi4256 Год назад +1

      ???Whatever sort of attitude is this?

    • @trendingtime90
      @trendingtime90 Год назад

      அவ்வளவு பெரிய ஆளு கூந்தல இருந்தால் நீ ஒரு முறை போய்ட்டு வாடா நாயே பெரிய கூந்தல் மாதிரி பேசுற எல்லாம் தெரிஞ்ச மாதிரி அவங்க எல்லாம் அங்க எல்லையில் நின்று இரவும் பகலும் காவல் காப்பத்தால தான் நீங்க இங்க உன் குடும்பத்தோட பிள்ளை பொண்டாட்டியோட நிம்மதியாக இருக்க புரியுதா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாத டேய் நாய தூங்கிட்டு இருக்கும் போதே ஒரு சில ராணுவ வீரர்கள் இறந்து போய்டுவாங்க கடுமையான பனி மலைடா அது முழுசா தெரிஞ்சுகிட்டு பேசு இந்தியா உள்ள வாழ்ந்துகிட்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொல்லுற உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் என்னடா தெரியும் பன்னாட

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Год назад +2

      Poda mental naye.

    • @Muipal
      @Muipal Год назад

      @@vishallaxmi4256 what attitude you want Vishal? Should there be a specific attitude when addressing nool pullandaas?

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Месяц назад

      @@Muipal he is patriotic major 🚩

  • @kids_zone41
    @kids_zone41 2 месяца назад

    Majer sir Nan unga kuda pesanum pls unga contact number enakku venum sir

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb Год назад

    Sani appitanga ptr munjila

  • @dhiyadhinakaran9696
    @dhiyadhinakaran9696 Год назад +2

    Jai hind