"Veerappan-அ பலிகிடாவா ஆக்கிட்டாங்க😮 யானைகளை கொன்றது யாருக்காக?"Nakkeeran Gopal Reveals for 1st Time

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 701

  • @seenusri1844
    @seenusri1844 Год назад +289

    அவன் இவன் என்று வீரப்பன் அவர்கள் உயிரோட இருக்கும் போது சொல்லி இருந்தா உன் வாயில தான் முதல் தோட்டா பாழ்ந்து இருக்கும் நக்கீரன் அவர்களே....
    Respect வீரப்பன் ஐயா ❤️🔥

    • @Trending56478
      @Trending56478 Год назад +14

      Correct 💯💯💯Give respect veerapanar aiya🙏🙏🙏

    • @MageshR-bg4sg
      @MageshR-bg4sg Год назад +17

      பொது வெளியில் அப்படித்தான் சொல்லணும். மரியாதையை மனதுக்குள் இருக்கும்

    • @raajthiyagu9644
      @raajthiyagu9644 Год назад +9

      நல்லா நினைவு படுத்தி பாருங்க அவர் உயிரோடு இருக்குறப்போ சந்தனகடத்தல் வீரப்பன் தான் சொல்லுவாங்க மரியாதயா பேசி கேட்டதில்லை😴 இறந்த அப்ரம் தான் வீரபனார் அனார் அவரு🙏🏻

    • @vetrivelsingaravel7252
      @vetrivelsingaravel7252 Год назад

      உண்மை 🔥

    • @Memes_Fun_videos
      @Memes_Fun_videos Год назад

      🔥🔥🔥

  • @Msk13497
    @Msk13497 Год назад +70

    அவன் என்னும் சொல்லை தவிர்த்தல் அருமை

  • @AnnaduraiAnnadurai-hs5qf
    @AnnaduraiAnnadurai-hs5qf Год назад +107

    அவன் இவன் என மரியாதை இல்லாமல் பேசவேண்டாம் இவர் இருக்கும்போதும் பல கோடி வருமானம் இறந்தபின்னும் உனக்கு பல கோடி வருமானம் வாழ்க வீரப்பன்

    • @nkhanremo
      @nkhanremo Год назад +1

      Well said

    • @Trending56478
      @Trending56478 Год назад +2

      Correct respect veerapanar

    • @MageshR-bg4sg
      @MageshR-bg4sg Год назад +1

      பொது வெளியில் அப்படித்தான் சொல்லணும். மரியாதையை மனதுக்குள் இருக்கும்

    • @Trending56478
      @Trending56478 Год назад +5

      @@MageshR-bg4sg Sootha mooditu poda

    • @venkatasubramanianlakshman7607
      @venkatasubramanianlakshman7607 Год назад

      வேண்டுமென தேவேடிய பயல் வீரப்பனை சொல்லலாமா

  • @mullaitamilan..
    @mullaitamilan.. Год назад +179

    வனம் காத்த காவலர் ஐயா விரப்பனாரை ...
    அவன் இவன் என்ற மரியாதையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும்
    திரு.நக்கீரன் ஆசிரியர் அவர்கள்..

    • @Trending56478
      @Trending56478 Год назад +4

      Evan romba irritate pandran respect ellama pesuran aiya veerapanar ❤

    • @arasanellai
      @arasanellai Год назад +8

      Vanam kaatha kavalar na ennanu teriyuma da , yaanaya konnavana perumaya pesuran ithhukku oru petti vera ivan

    • @venkatasubramanianlakshman7607
      @venkatasubramanianlakshman7607 Год назад

      திருட்டு பயல் கொலைகார நாய் எ‌ன்று தா‌ன் வீரப்பனை சொல்ல வேண்டும்

    • @thangarajumadhavan756
      @thangarajumadhavan756 Год назад

      அவர இழிவு படுத்தனவங்கள வெளிச்சம் போட்டு காட்டிருக்கார்..அவருக்கு மரியாத கொடுக்கறதவிட அவர களங்கப்படுத்தாம காப்பாத்துனதுதான் முக்கியம்...

    • @boxerkrisnan
      @boxerkrisnan Год назад +1

      Yaar ra nee
      Criminal ku ethuku da mariyadhai ???

  • @Vickysiva7
    @Vickysiva7 Год назад +38

    Nerula paatha annan, sethu poita avan ivan, super da gopal

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 Год назад +3

      You don't feel bro.... Ivanukku oru naal irukku 😡😡😡

    • @Trending56478
      @Trending56478 Год назад +3

      Irritate pandran thala evan respect ellama pesuratha kekka pudikkala😴

  • @suryavanshi67
    @suryavanshi67 Год назад +29

    Respect to veerappan. Your magazine developed by Veerapan. Don't singular word.

  • @guna7833
    @guna7833 Год назад +268

    வீரப்பன் அவர்களை ஒருமையில் பேசுவதை அடுத்தடுத்த பேட்டிகளில் தவிர்ப்பதை நெறியாளர் உறுதிபடுத்த வேண்டும்....

    • @babukarthi2675
      @babukarthi2675 Год назад

      மாவீரனை வைத்து சம்பாதித்தவன் அவரை ஒருமையில் பேசுவது சரியிள்ளை

    • @CosmosTN1989
      @CosmosTN1989 Год назад +2

      All said and done he is a murderer who killed even a child. No need to give respect

    • @தமிழ்தாஸ்
      @தமிழ்தாஸ் Год назад +2

      என்னோட எண்ணமும் அதே தான்

  • @SURYA007kd-y3p
    @SURYA007kd-y3p Год назад +3

    264 வழக்கு ஜெயலலிதா இவர்களால் 30 ஆண்டு கனவு வன்னியர் வம்சம் ஒழிக்கப்பட்ட வீரப்பன் வாழ்வு நக்கீரன் 30 ஆண்டு அனுப்பவும் சிறையில் இருந்தாலும் சிறையில் இல்லாவிட்டாலும் காயம் ஒன்றாக பார்க்கப்பட்டது 30 ஆண்டு கழிச்சி அந்த வீடியோவை ஒளிச்சு வச்சு வாழ்ந்த நக்கீரனுக்கு புகழ் சேரும்❤❤

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற Год назад +30

    வனக்காவலன் வீரப்பன்❤❤❤❤❤❤

  • @Vijai342
    @Vijai342 Год назад +33

    அவர் நே‌ரி‌ல் parkkum போது அண்ணா soldra இப்போ அவன் இவன் பேசுற இப்போ kuda avarala தான் கோடி கணக்கு la sambathikura

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஊடக வேசி தானே நக்கீ நாரப்பயல் பொட்டை மீசை கோ வாலு. அப்ப திருடன் போட்டுத் தள்ளி விடுவான் என்று பயத்தில் கூழைக் கும்பிடு போட்டான் 😮😮😮

    • @Trending56478
      @Trending56478 Год назад +2

      Correct thala old videos la bayanthu Anna Anna nu sonnavan eppa veerapanar sethathuku aparam avan evanu solluran 😢

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 Год назад +201

    Respect veerappan. அவன் இவன் என்று பேச வேண்டாம் 💚

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i Год назад +8

      கிரிமினல அவன் இவன் என சொல்லலாம் ஒன்னும் தப்பு இல்ல

    • @MageshR-bg4sg
      @MageshR-bg4sg Год назад +5

      பொது வெளியில் அப்படித்தான் சொல்லணும். மரியாதையை மனதுக்குள் இருக்கும்

    • @Trending56478
      @Trending56478 Год назад

      @@Kumaran-u3i Dai punda yaaru da criminal nu sollura baadu neethan da criniminal yecha baadu

    • @srinathp8426
      @srinathp8426 Год назад +3

      ​@@Kumaran-u3iunnaku theriuma chrimnal nu

    • @Kumaran-u3i
      @Kumaran-u3i Год назад +2

      @@srinathp8426 கொலை கொள்ளை பண்ணியவனை வேற என்ன சொல்லுவாங்க இங்க ஊர்ல

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +4

    🐯🐯🐯 veerapan ayya vera level awesome sathukuli kovindhan Anna 🎉🎉

  • @E.Kugachandran
    @E.Kugachandran Год назад +22

    ஜிகர் தண்டா படம் கூட இதைத்தான் சொல்கிறது

  • @srinathp8426
    @srinathp8426 Год назад +9

    என்றும் எங்க சீயன் வீரப்பன் வழியில் ✨❤️

  • @shinchan822
    @shinchan822 Год назад +12

    Next part ah podunga ya, vera maari irukku🔥🔥🔥

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 Год назад +30

    இவர் வீரப்பன் அவர்களை ஒரு கண்டன்ட் ஆக தான் பார்க்கிறார். இவர் காட்டுக்குள் போகாமல் இருந்திருந்தால் வீரப்பன் உயிரோடு இருப்பர்

  • @Jeeva_0055
    @Jeeva_0055 Год назад +1

    4:58 nalla purujudhu nga broooo

  • @sarathkumar-xq3ot
    @sarathkumar-xq3ot Год назад +2

    Who r all watching nakkerran interviews after jagarThandha XX

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Год назад +15

    வீரப்பன் மற்றும் நக்கீரன் கோபால் வேற தமிழர்கள் 🔥🔥🔥💪

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 Год назад +40

    Speak with respect about veerappan

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      திருட்டுப் பயலுக்கு என்னடா மரியாதை மானங்கெட்ட நாயே 😮😮😮

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад +1

      Sss

  • @saransiva723
    @saransiva723 Год назад +9

    வீரப்பன் வனக் காவலன்
    பிரபாகரன் இனகாவலன்

    • @vijayakumarp7959
      @vijayakumarp7959 Год назад

      ஏது யானைய கொன்னுட்டு வனக்காவலன் ஆ😮😮😮

    • @saransiva723
      @saransiva723 Год назад

      @@vijayakumarp7959 search Google veerappan forest before death after death.

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 Год назад

      ​@@vijayakumarp7959avar irukum bothu forest eppadi iruthuchi ippa eppadi iruku poi paaruga therium

  • @parameshwaran.p9999
    @parameshwaran.p9999 Год назад +2

    First comment
    Mr. Alangattu veerappan...

  • @krishnanl1367
    @krishnanl1367 Год назад +3

    🌄' இன் மடை மாற்றும் நிபுணர்...

  • @kanivlogs8109
    @kanivlogs8109 Год назад +1

    வேலு பிள்ளை பிரபாகரன் , அய்யா வீரபணர் இருவரும் தமிழ் மாவீரர்கள்

  • @suriyaprakash1968
    @suriyaprakash1968 Год назад +6

    Veerappan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @appusaravana10
    @appusaravana10 Год назад +9

    Mr.Siva❤Subramaniam

  • @prasannakumar-go8el
    @prasannakumar-go8el Год назад +2

    Nakeeran sir great

  • @Advocate2010
    @Advocate2010 Год назад +2

    வீரப்பன் எனும் தமிழ் மாவீரன்.

  • @Jeeva_0055
    @Jeeva_0055 Год назад

    4:58 listen carefully

  • @sheriabbas411
    @sheriabbas411 Год назад +1

    Watching from Kerala..

  • @nagarajangk8777
    @nagarajangk8777 Год назад +6

    Nakeeran Be like : For My Boy VEERAPPAN

  • @rajasekarrajasekar410
    @rajasekarrajasekar410 Год назад +30

    மக்களே நக்கீரன் கோபால் சொல்லுவது அதனையும் பொய் இவரை நம்பாதீர்கள் இவர் ஒரு நடிகர்

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Год назад

      அப்படியானால் எது உண்மை என்று நீங்கள் இங்கே பதிவிடுங்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் இதுபோல் யூடியூப் வீடியோ பதிவிட வேண்டாம்.

  • @heringhering3163
    @heringhering3163 Год назад +2

    ஆமா தம்பி.. வீரப்பன வச்சு நக்கி பொழச்சது பத்தாது. மகள வச்சு வேற நக்கி பொழைக்கணும்...உனக்கெல்லாம் எதுக்குடா மீசை? உனக்காக பொடா case க்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் போன முதல் ஆள் நான் கேட்கிறேன்.த்தூ நீ ஒரு journalist..?

  • @praveenkumar-yw2fd
    @praveenkumar-yw2fd Год назад +29

    He has got popular because of veerappan sir....

    • @raghul2247
      @raghul2247 Год назад +6

      He got famous because of its own efforts and risks

    • @thalivar80
      @thalivar80 Год назад

      He should get benefits because it was very risk those days particularly A1 period

  • @NSB668
    @NSB668 Год назад +5

    “நாங்கதான் காப்பாத்துனோம்”என்பதற்கு அர்த்தம் வீரப்பன் மற்றும் கூட்டாளிகளையா?

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 Год назад +2

    இவனுக்கு ஒரு பில்டப் எல்லாம் தேவையில்லை அழகைப் பையன்...காசு வாங்கிட்டா எதை வேணா சாப்பிடுவோம் சிறப்பானவன் நக்கீரன் கோபால்...வாயிலிருந்து சாப்பிடுவோம் கீழே இருந்து சாப்பிடுவோம் ஆனா ரொம்ப நல்லவர் தயவு செய்து நம்புங்க இவர் திமுக ஓட சொம்பலா இல்லைங்க 😅அதையும் நம்புங்க 😊😊😊😊😊

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Год назад +6

    கோபால் அண்ணா உங்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா என்ற credit அளித்தால் உங்கள் மதிப்பு கூடுமே

  • @thiyagua9257
    @thiyagua9257 Год назад +4

    நக்கீரன் சார் எங்கள் மாவீரனை அவன் இவன் என்று பேச வேண்டாம் மரியாதை ரொம்ப முக்கியம் நீங்கள் காட்டுக்குள் எங்கள் மாவீரனை பேட்டி எடுக்கும் போது எங்கள் மாவீரன் உங்களை மரியாதையாக தானே பேசினார்

  • @rajaramn3746
    @rajaramn3746 Год назад +3

    சாத்தான்குளம் பிரச்சனை என்ன ஐயா நீங்க விடவே மாட்டேன்னு சொன்னீங்க ஐயா

  • @TamizhanPeriyar-ld9ul
    @TamizhanPeriyar-ld9ul Год назад +22

    நல்ல வேளை நக்கீரன் கோபால் உயிரோட இருக்கிறார் இல்லையென்றால் நம்ம சீமாண்டி ஈழ கதை போன்று சதுயமங்கலம் கதை விட்டுற்பான்

    • @SankarC12-cj9qw
      @SankarC12-cj9qw Год назад

      டேய் தெவிடிய பைய்யா இந்த படத்துலயோ சீமான் கதை தான் சொல்றார் அவர் இருந்த தான் படம் ஒடும் இல்லனா நக்கினு தான் போகும் தெவிடியப்பைய்யா

    • @AnbuRaj-id4zz
      @AnbuRaj-id4zz 4 месяца назад

      டேய் அடிமை பயலே திராவிட அடிமை கருணாநிதி குடும்பத்துக்கு குந்தி கழுவுடா சீமான் அண்ணன்❤ நாம் தமிழர் ❤️ ♥️ 💖

  • @murali_ora
    @murali_ora 10 месяцев назад

    Ayya nakkeran gopal avargale pls neenga jaffer sadik pathi pesunga .neenga pesunadan iduku correct ah irukum

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +15

    Shiva media -100 % truth

    • @samirm8564
      @samirm8564 Год назад +1

      🤣😂Yov Zee5 laa Veerappan real video vee avangaa poatachu,, Nee ingaa enaaa aluthit irkaa😂😂😂

    • @arivu8904
      @arivu8904 Год назад

      Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established first level of connection with them.
      Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode.
      A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary.
      Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor !

  • @deepakr2306
    @deepakr2306 Год назад +2

    Best documentary ever. AIADMK govt under 1991-1996 has to be the worst ever in TN history. That, Don't brush aside fact that veerappan was also a criminal & cannot be patronized. Soft propaganda by nakheeran gopal to glorify DMK is also evident. Under kalaignar govt, same police brutality happened led to the killing of 17 manjolai estate labourers in tirunelveli. Also, Dmk under kalaignar cannot be equated with udhayanidhi dmk, today.

  • @suryalog9694
    @suryalog9694 Год назад +1

    வீரப்பனார்❤❤❤❤❤❤❤❤

  • @krishnankrishnan2886
    @krishnankrishnan2886 Год назад

    Nakeren gopal sir kunjum mariyathei kuduthu pesuge Verepan aiya vai aven even nu pesathige🇲🇾

  • @GangatharanM-e5p
    @GangatharanM-e5p 2 месяца назад

    Sir..Respect your speech

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 Год назад +9

    வீரப்பனை கொன்றது ஜெயலலிதா ஆனால் வசை பாடுவது எல்லாம் கலைஞரை 😂😂😂😂😂

  • @trendingvjwhy1790
    @trendingvjwhy1790 Год назад +96

    ஆனால் பாரேன் ஆளுங்கட்சியை பற்றி பேசவே மாட்டார்..

    • @aathishrajendran9731
      @aathishrajendran9731 Год назад

      இவன் ஒரு அண்டப்புழுகன் முதன் முதலில் காட்டிற்கு சென்று வீரப்பனை சந்தித்தது சிவசுப்பிரமணியம் இவனது பத்திரிக்கையில் வேலை பார்த்த நபர் இவன் அதன் பிறகு மீடியாக்களில் வரும் விளம்பரத்தை பார்த்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டான் இவன் ஒரு தொடை நடுங்கி

    • @harann85
      @harann85 Год назад

      Dei mutta punagai nee antha edathula iruntha pesuviya da firstu.Avanuku kudumbam iruku kolanthai iruku atuku etachu achuna nee poi nippiya,wait pannu aatchi maarutum pechum maarum

    • @Jack_Daniels-Jd
      @Jack_Daniels-Jd Год назад

      Loosu Koothi Madri Pesatha

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад

      எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்று கதறுகிறீர்களே கலைஞர் இதுபோல் ஒரு தவறு செய்திருந்தால் அதை ஊதி பெரிதாக்கி உலககளவில் கொண்டுபோய் தூக்கில் போட்டிருப்பார்கள்.

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад

      ஆளும் கட்சியை பற்றி என்ன சொல்ல வேண்டும்?????

  • @SAMPATH2020
    @SAMPATH2020 Год назад +3

    Shiva Media❤❤❤

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 Год назад +3

    Veerappan story super sir❤

  • @naga1585
    @naga1585 Год назад +3

    Annan Shiva subramanum velai ponarama, ewuru punishment kodutharama. Awuru individual effort la than first veerappan ah meet panni photo yedutharu. Yeannamo gopal appointment vangi koduthu than Shiva anna poyu meet panni photo yedutha madhiri keakuravan kaathula ellam nalla vitu seyuraru bhaa.

  • @Gayathri19942
    @Gayathri19942 Год назад +7

    அந்த அம்மா இருந்து இருந்தால் இப்படி பேச நக்கீரன் கோபால் அவர்களுக்கு தைரியம் வருமா அப்படினு கேட்க ஒரு 4 பேர் இருப்பாங்க ஆள காணோம்..
    இருந்தாலும் அந்த அம்மா சொத்து குவிப்பு வழக்கில் உள்ள போய் இருக்கும் என தெரியாத நபர்கள்

    • @nreduhr
      @nreduhr Год назад

      200rs credited 😊

    • @Gayathri19942
      @Gayathri19942 Год назад

      But nan pure ADMK bro enaku tharuvangala 200rs

    • @Gayathri19942
      @Gayathri19942 Год назад

      @@nreduhr yaar senjalum thappu thappu than enaku antha ammava romba pudikum personal ah but thappu pannunatha ellam sarinu yethuka mudiyathu

    • @suriyan96
      @suriyan96 Год назад

      Take this 200rubees. Poyi naalu oombu oombi vidu Nakeeranuku...

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад

      அந்த அம்மையார் இருக்கும்போதே எதித்து எழுதியவர்தான் நக்கீரன் கோபால். அதிகாரத்தை கையில் வைத்து அஜராகம் செய்தது அந்த அம்மா. எல்லா பத்திரிகைகளும் அதற்கு ஜால்ரா. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. இதுக்கு பெயர்தான் இரும்பு பெண்மணி.

  • @Goalto3AOnlineAcademy
    @Goalto3AOnlineAcademy Год назад +2

    இந்த series வந்த பிறகு தான் உண்மை தெரியுது....

  • @palpandi278
    @palpandi278 Год назад +7

    Shiva media🔥

  • @musiclife8800
    @musiclife8800 11 месяцев назад

    Respect for veerappan ayya ❤

  • @ivankarthi
    @ivankarthi Год назад +2

    Jigarthanda movie story maariye irukkey

  • @kr10minutescookingforbache30
    @kr10minutescookingforbache30 9 месяцев назад

    Thanks you sir

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 Год назад +3

    Next Episode Time Oda Podunga Ya waiting la ye veri aaguthu

  • @murugumd
    @murugumd Год назад +5

    எங்க இனத்தின் அடையாளம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஓ நீயும் வீரப்பன் போல திருட்டு நாயா😮😮😮

    • @Trending56478
      @Trending56478 Год назад

      ❤❤❤❤❤❤❤❤

  • @RajaGopal-ct3lz
    @RajaGopal-ct3lz Год назад

    Unmaiku mathipo ila ❤❤❤ super g nenga 😊

  • @mahanandhagopalakrishnan4762
    @mahanandhagopalakrishnan4762 Год назад +4

    Chennai flood pathi pesavum

  • @ezhilezhil2075
    @ezhilezhil2075 Год назад +18

    இந்த சீரியஸ் வராம இருந்திருந்தா உண்மை தெரியாமயே போயிருக்கும்

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    ஆட்டைய போட்ட பணத்தில் மீசையை வளர்ப்பது நியாயம் இல்லை என்று மக்கள் நினைப்பார்களோ🤔🤔🤔

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 Год назад +2

    அடுத்தபதிவை விறைவில் போடுங்க

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 7 месяцев назад

    வீரப்பன் பற்றி உண்மையை சொல்வது தான் நக்கீரன் மரியாதை.
    அவன் இவன் என்று சொல்வதில் மரியாதை இல்லை என்று கூற முடியாது.

  • @GaneshRengaraj
    @GaneshRengaraj Год назад

    12:32

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Год назад +2

    வீரப்பன் காட்டில் கொடுங்கோல் ஆட்சி நடத்தினான் ஜெயலலிதா அவர்கள் நாட்டில் கொடுங்கோலாட்சி நடத்தினார்

  • @ranjithranju9514
    @ranjithranju9514 10 месяцев назад

    Sir give respect and talk

  • @riturevathy
    @riturevathy Год назад

    Netflix learn from zee, Netflix only glamour but this documentary is so filled with truth,how much lies ,huge huge respect

  • @vetrir7334
    @vetrir7334 Год назад +23

    அவன் இவென் nu சொல்றியே டா baadu nearla சொல்லவேண்டியது dhaana da nooru பேருக்கு porendhavaney

    • @jaiphagavath1473
      @jaiphagavath1473 Год назад +1

      Appadi sollunga bro..... Ivan 1000 perukku poranthavan....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ​@@jaiphagavath1473அப்ப சொல்லி இருந்தா பொட்டைப் பயல் பிணமாக நரி தின்று இருக்கும். போலீசுக்கும் வனத்துறைக்கும் பயந்து டவுசர் இல் மண்டுட்டு காட்டுக்குள் ஓடிட்டு திரிந்த திருட்டுப் பயலை ஏதோ சுதந்திர போராட்டத் தியாகி என்ற லெவலுக்கு கொண்டு போய் பிச்சை எடுக்கும் ஊடக வேசிகள் 😮😮😮

    • @sivanesh2896
      @sivanesh2896 Год назад +2

      Sona soothuliye potrupan veerappan😂😂

    • @Trending56478
      @Trending56478 Год назад +1

      Serupala adikanum evana poramboku maritha kudukka matran🔪

  • @balabalaji2257
    @balabalaji2257 Год назад +2

    Pls release second part Sir

  • @chandramohan2197
    @chandramohan2197 Год назад +15

    அந்த அம்மா இருக்கும்போது வாய தொறக்க தைரியம் இல்லை இப்போ வந்து ஒட்டு மீசைய முறுக்கு 🤣🤣🤣

    • @rishikeshanravichandran
      @rishikeshanravichandran Год назад

      Dei joker ..yaaru vaaiye thorakule ,he get targetted by Jayalalithaa to get killed.Made pund*

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Год назад

      அடங்காத குதிரையை அடக்கியவர் நீதிபதி குன்கா அவர்கள். அவர் முன் ஜெயலலிதா சசிகலா இருவரும் கூனி குறுகி தான் நின்றார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
      தமிழக முழுவதும் கூலிப் படைகளை வைத்திருந்த ஜெயலலிதா சசிகலாவிற்கு குல்காவின் மயிரைக்கூட அசைக்க முடிந்ததா ? எது வீரம் அருவாளை கையில் வைத்துக்கொண்டு பேசுவது வீரம் அல்ல. அதே அருவாளை எதிரிக்கும் கொடுத்துக் கொண்டு கர்ஜிக்க வேண்டும். அவன் தான் பத்தினிக்கு பிறந்தவன்.

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад

      அந்த அம்மையார் இருக்கும்போதே எதித்து எழுதியவர்தான் நக்கீரன் கோபால். அதிகாரத்தை கையில் வைத்து அஜராகம் செய்தது அந்த அம்மா. எல்லா பத்திரிகைகளும் அதற்கு ஜால்ரா. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. இதுக்கு பெயர்தான் இரும்பு பெண்மணி.

  • @comments_videos
    @comments_videos Год назад +4

    ராஜ்குமார் கடத்தலில்-
    1. ராஜ்குமார் குடும்பத்திடம் பெறப்பட்டது எத்தனை கோடி?
    2. வீரப்பனிடம் கொடுத்தது எத்தனை கோடி?
    3. யார் யார் எத்தனை கோடி திருடினுங்க?
    4. வீரப்பன் ஏன் உங்களை பேச்சுவார்த்தைக்கு வரக்கூடாது என ஏன் சொன்னான்?
    உண்மை சொல்லுங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      பணத்தை திருடியது வீரப்பனுக்கு தெரிந்ததால் தானே மறுபடியும் போகவில்லை காட்டுக்குள் பொட்டை மீசை கோ வாலு 😅😅

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Год назад

      இது தான் உண்மை

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 8 месяцев назад

    I can't to explain how to do type

  • @AmmanMedicals-gw3dw
    @AmmanMedicals-gw3dw 6 месяцев назад +1

    கலைஞர் தவிர மற்றவர்கள்ளம் இவர்கு வூழல் செய்றவங்க?!!!

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 8 месяцев назад

    Because there is so many things in

  • @Puthumaippen1
    @Puthumaippen1 Год назад

    🎤ஊரெல்லாம் மழைவெள்ளம் உங்க காட்டில மட்டும் எப்பிடி பணவெள்ளம்🎤

  • @arvindhkumar3880
    @arvindhkumar3880 Год назад +3

    Season 2 waiting

  • @sateeshjay7428
    @sateeshjay7428 Год назад +1

    Koose munisamy veerappan season 2 eppo varum

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 Год назад +8

    Athena veerapan avargalay..
    Avan ivanu solrathu..

  • @anucrazy6457
    @anucrazy6457 Год назад +5

    A1 acust da... Jeyalalitha 😂😂😂

  • @gowtham8719
    @gowtham8719 Год назад +8

    Shiva media is right speaking...

  • @ragavendhirant8033
    @ragavendhirant8033 Год назад +6

    திமுகவை எப்பொழுதும் விமர்சிக்காதவர் இந்த நக்கீரன் கோபால்

    • @Humanity-ff9rm
      @Humanity-ff9rm Год назад

      ஆம் அவருக்கு இருக்கும் நன்றி விசுவாசம். ஏன் என்றால் அவர் உயிரை காப்பாற்றியவர் கலைஞர். அந்த அம்மையார் இருக்கும்போதே எதித்து எழுதியவர்தான் நக்கீரன் கோபால். அதிகாரத்தை கையில் வைத்து அஜராகம் செய்தது அந்த அம்மா. எல்லா பத்திரிகைகளும் அதற்கு ஜால்ரா. உள்ளே நடப்பது எதுவும் வெளியில் தெரியாது. இதுக்கு பெயர்தான் இரும்பு பெண்மணி.

  • @Af7hD
    @Af7hD Год назад +1

    Season 2 epo varum

  • @JAGAN_AS95
    @JAGAN_AS95 Год назад +1

    தமிழ்நாட்டில் சாதாரன மனிதர் சின்ன தவறு செய்யிம்போது மன்னித்து விட்டு இருந்தாள் காவல்துரை அராஜாக போக்கு எப்ப ஒளியிமோ

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN Год назад +4

    சிவா அண்ணால தான் இவருக்கு பேரு . 😂😭

  • @sathishkumar-ro5cz
    @sathishkumar-ro5cz Год назад +2

    Singam da avaru veerappan avaru mattum irunthu iruntha avaru tha en theivam. Avarai mattumea pin pattri irupean

  • @k.r.k3907
    @k.r.k3907 Год назад +45

    Hat's off to the Zee team. Netflix should learn from you guy's 👏👏👏👏👏👏👏🤮

    • @shashi8n
      @shashi8n Год назад +5

      No way! This fellow is complete lier and he is . Where is the part of Siva subramanian in Zee doc series? Do u think without Siva subramanian veerappan is complete? I don't think so they have done complete work. Gopal is oppertunist.

    • @gobinathmalaisami6713
      @gobinathmalaisami6713 Год назад +3

      ​@@shashi8nyes absolutely. Siva subramanian spent 6400 rupees to take that video. Now he sold that to 6.40 crores to Zee.

  • @parivel4627
    @parivel4627 Год назад

    Anna thantanai vangi kotunga please

  • @thamots7129
    @thamots7129 Год назад +11

    Suva subramaniyan, went jungle through the kolathur Mani, subbu is joint in this interview, don’t under estimate Siva efforts

    • @arivu8904
      @arivu8904 Год назад

      Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established first level of connection with them.
      Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar era.
      A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary.

  • @mathankumar157
    @mathankumar157 Год назад +6

    இவர் திமுக சொம்பு திமுகவுக்கு நல்ல வாய்

  • @SankarC12-cj9qw
    @SankarC12-cj9qw Год назад +31

    இந்த சீரிஸ் இப்ப தான் பார்த்தேன் அவன் இவன் கொலைகாரன் என்று சொல்கிறார்கள் மரியாதைய பேசுங்க கோபால் இல்லனா உங்களுக்கு மாறியதை குறையும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      இவன் அந்தக் காலத்திலேயே திருடன் வீரப்பனை ஏமாற்றி ராஜ்குமார் பணம் பல கோடிகளை ஆட்டையப் போட்டவன். காட்டுக்குள் போலீசுக்கும் வனத்துறைக்கும் பயந்து மண்டுட்டு திரிந்த திருட்டுப் பயலுக்கு என்னடா மரியாதை மானங்கெட்ட நாயே 😮😮😮

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 Год назад

      Gopal is use less, Avan valndha, valkindra PanAm ellam veerappan avarkal PanAm... but this fellow won't give respect to veerappan ayya

    • @prasadkl8326
      @prasadkl8326 Год назад

      ​@@saranyamanoharan2433 Atrocities of Police doesn't change the fact that Veerapan is a criminal, so he don't deserve a respect

    • @MageshR-bg4sg
      @MageshR-bg4sg Год назад +2

      பொது வெளியில் அப்படித்தான் சொல்லணும். மரியாதையை மனதுக்குள் இருக்கும்

    • @SankarC12-cj9qw
      @SankarC12-cj9qw Год назад

      @@MageshR-bg4sg ஏன் கருணநிதியை யும் ஸ்டாலினையும் அவன் இவன் என்று பொதுவெளியில் போசுவரா கோபால் வீரப்பன் அய்யாவை வைத்து தான் கோபால் என்ற தனி நபர் நக்கீரன் ஆக தெரியப்பட்டார் பழையதை மறக்க கூடாது மறந்தால் மரியாதை கெடும் புரியுதா

  • @thamots7129
    @thamots7129 Год назад +4

    Nai Gopal
    Don’t bring Jayalaitha amma in this mater, she is the one take action and capture Veerapen

    • @samirm8564
      @samirm8564 Год назад +2

      Avala veerappan kilich thonga utrikkar documentary laa🤣Athunala thaa kundi erich veerappan ku sketch potta Ava. Ava thaa A1 and harcore criminal. Veerappan laa last thaan,

    • @dkdhinesh9312
      @dkdhinesh9312 Год назад +1

      Amma is a culprit😂

    • @timtom429
      @timtom429 Год назад

      Captured for what?? Taking some bold actions which govt hesitated to do?

  • @seeme777
    @seeme777 Год назад +1

    🎉😢teluku vaico teluku nakeeran gopal tamil thurogee 😢g

  • @thiyagulingan6891
    @thiyagulingan6891 10 месяцев назад

    Nadu pakkam Nakeeran

  • @dwarakeshraj8453
    @dwarakeshraj8453 Год назад +2

    Please clear me about verrapan ayya"s death

  • @fairytale790
    @fairytale790 Год назад +1

    Hyderabad house ok what about chennai houses of all who knows veerappan.

  • @HelanHelan-r9i
    @HelanHelan-r9i Год назад

    ஐயா இந்த டாக்குமெண்டரி ய .எதுல போய் பாக்ரது ஐயா

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 8 месяцев назад

    Sattai 1.25m but now 1.3m why and how. I must know how to...

  • @hometv3884
    @hometv3884 Год назад +2

    Entha series pathapa jigarthanda double x nabagam vanthuchu. Real story of Veerappan. Kumar yen??