உண்மையில் இவ்வளவு திறமை இருந்தால் தான் இந்த மாதிரியான உயர்வுக்கு வர முடியும் கேள்விகளை உள் வாங்கி உடனுக்குடன் சரியான பதில் தெளிவாக சுருக்கமாக பதிலளிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. சுரேஷ் ஐ ஏ எஸ் அக்கடமிக்கு வாழ்த்துக்கள். இதே இன்னும் திறமையான அதிகாரிகளை நம் தமிழ் நாட்டில் இருந்து உருவாக்க வாழ்த்துக்கள் நன்றி
தோல்வியின் போது துவண்டு போகாமலும், வெற்றியின் போது மிகை கொள்ளாமல் இருக்கும் உன் தன்னடக்கமே உன் வெற்றியின் முகவரி ✨💯 Congratulations deputy collector.. உனது பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️
'வெற்றி' என்பது எளிதான விஷயம் அல்ல!! அது எந்நேரமும் நினைத்து உழைத்து கிடைத்து பெறக்கூடிய 'வெற்றி' என்பது ரெம்ப மதிப்புமிக்க "வெற்றி"ஆகும்! அது உங்கள் முகத்தில் தெரிகிறது... வாழ்த்துகள் sister 👍
காவல்துறை பணியில் எடுத்தாலே முதல் முதல் தைரியம் தான் அந்த காக்கி சட்டைக்கு மதிப்பு அதனால் என்னுடைய சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய என்னுடைய எல்லைக்கு உட்பட்டு அதிகாரத்தை நான் பயன்படுத்தி வேலை செய்வேன் என்று சொல்ல வேண்டும்
@@gengadevi96 Madem romba nadri madem...... Tamil medium mains students ku deputy collector posting kedaikathunu nenaichuttu iruthen....Semma boost mam
உண்மையில் இவ்வளவு திறமை இருந்தால் தான் இந்த மாதிரியான உயர்வுக்கு வர முடியும் கேள்விகளை உள் வாங்கி உடனுக்குடன் சரியான பதில் தெளிவாக சுருக்கமாக பதிலளிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. சுரேஷ் ஐ ஏ எஸ் அக்கடமிக்கு வாழ்த்துக்கள். இதே இன்னும் திறமையான அதிகாரிகளை நம் தமிழ் நாட்டில் இருந்து உருவாக்க வாழ்த்துக்கள் நன்றி
தோல்வியின் போது துவண்டு போகாமலும், வெற்றியின் போது மிகை கொள்ளாமல் இருக்கும் உன் தன்னடக்கமே உன் வெற்றியின் முகவரி ✨💯
Congratulations deputy collector..
உனது பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தன்னம்பிக்கை சிகரம் பிரியா அக்கா துணை ஆட்சியர் பதவி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
'வெற்றி' என்பது எளிதான விஷயம் அல்ல!! அது எந்நேரமும் நினைத்து உழைத்து கிடைத்து பெறக்கூடிய 'வெற்றி' என்பது ரெம்ப மதிப்புமிக்க "வெற்றி"ஆகும்! அது உங்கள் முகத்தில் தெரிகிறது...
வாழ்த்துகள் sister 👍
நேராகாணல் செய்த அலுவலர்கள் மிக நேர்த்தியாக அதேநேரத்தில் எல்லாவிதமான வினாக்களையும் கேட்டு தெரிந்து கொண்ட விதம் நன்றாக இருந்து🎉 நன்றி.
உங்களுடைய பணி எங்கே போனாலும் சிறப்பாகவும் நேர்மையாகவும் ஊழல் இல்லாத ஒரு நிர்வாகம் தர கேட்டுக்கொள்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரி
வாவ்... சரியான பதில்கள்... வாழ்த்துக்கள் ❤
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Congratulations priya. I'm very happy to see this interview 👏
So happy and proud of you PRIYA AKKA❤
காவல்துறை பணியில் எடுத்தாலே முதல் முதல் தைரியம் தான் அந்த காக்கி சட்டைக்கு மதிப்பு அதனால் என்னுடைய சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய என்னுடைய எல்லைக்கு உட்பட்டு அதிகாரத்தை நான் பயன்படுத்தி வேலை செய்வேன் என்று சொல்ல வேண்டும்
Iam very happy priya congratulations Dr 🎉🎉🎉
Super priya sister congratulations 🎉🎉🎉👏👏👏💐💐💐👌
Win for suresh ias academy super sir 🙏🙏🙏
Congratulations akka really great ka neinga
❤ Congratulations 🎉
Sin 30= 0.5 or 1/2
Cos 45= √2/2 or 0.707
சூப்பர் செல்லங்களே❤❤❤❤❤❤❤
Congratulations🎉🎉sister🎉🎉
😮😮 congratulation 🎉
சார் இந்த பிரியா அக்கா படித்த மெயின் தேர்வு தாள்கள் பதிவிடவும்
Conguragilation sis ❤
Veryyyy happyyyy to see u ❤️😘💓 congratulations priyaa❤❤❤🎉🎉🎉🎉
Congrats akka❤🎉🎉DC
Congratulations 🎉
Welcome Madam...............Welcome..............Welcome
வாழ்த்துக்கள் தோழரே
Akka.... God bless you
🎉🎉🎉🎉Super 💐
Super🎉❤
Priya semma ❤❤
Nice your answer speak my cute priya
Super Mam
Supr
English la mains Eluthuravangalukku Ellam Interview um English la vaikka sollanum
💯
Correct 😁💯
Deii athu oru language option not compulsory la unaku en yerithu😂😂😂
@@sanjaymass_3Tamil la evlo correct ah eluthunalum English la eluthururavanga than athigam mark vanguranga
Super
Sin30 is 1/2
Next year group 1 varuma sir
Ithu oru model interview thana
Good nice
Sir tamil languagela thaan interview nadakkuma
படித்தால் மட்டும் போதாது தங்கையே அந்தப் படித்ததற்கான அத்தியாயத்தை ஆணித்தரமாக நிலைநாட்ட வேண்டும்
Okey master
Online coaching pogutha sir
What is Your Age Madam
@Bharathaspirant 27
Mains tamil medium or English medium
English
@@Mrkvvideos No tamil
@@gengadevi96 Sis avega mains Tamil medium students ah ???
@@tamilarasi__arasi yes she worked hard
@@gengadevi96 Madem romba nadri madem...... Tamil medium mains students ku deputy collector posting kedaikathunu nenaichuttu iruthen....Semma boost mam
Unga original intriciew கிடையாது
அதான் mock interview என்று போட்டிருக்கிறார்களே .
Yea bro😂
Nice ❤🎉