Actor Vivek and Ravi IPS Interview | Vivek's Special interview | Polimertv

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 48

  • @JamuChinna
    @JamuChinna 6 месяцев назад +63

    இதை அவர் சேனலில் போட்டால் இன்னும் அதிகமாக பார்ப்பார்கள் இருவரும் நல்ல மனிதர்கள் மிஸ்யூ விவேக் சார்

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 3 месяца назад +16

    நான் பார்த்திலேயே மிகவும் பிடித்த பேட்டி. நன்றி விவேக்

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 3 месяца назад +13

    என் வயது 71; 2019 வரை மதுரையில் ஆட்டோ ஓட்டினேன். பிரேஸ்லெட், பர்ஸ், கேமரா, போன், டாக்குமெண்ட் முதலியவற்றை பாசஞ்ஜர்களிடம் ஒப்படைத்த அனுபவம் உண்டு. இரண்டாயிரத்திற்கு மேல் உள்ள பர்ஸை தவற விட்டவரின் வீடு தேடி செல்லும் போது, பெட்ரோல் இல்லாமல் அதில் 4௦ ரூபாய் எடுத்து பெட்ரோல் போட்ட அனுபவமும் உண்டு.

  • @Mshthumshthu
    @Mshthumshthu 4 месяца назад +26

    எங்கள் அண்ணன் விவேக்கிற்கு சென்னையில் மணி மண்டபம் 😂🥰 நூலகம் அமைக்க வேண்டும் 😍🤗

  • @muthukumaran5946
    @muthukumaran5946 6 месяцев назад +6

    Miss you vivek sir ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +7

    இரண்டு மாமனிதர்கள் ❤

  • @hashphotographyy
    @hashphotographyy 3 месяца назад +7

    Vivek sir❤

  • @Sasitharan_6
    @Sasitharan_6 6 месяцев назад +8

    Vivek legend ❤

  • @harikrishnan7204
    @harikrishnan7204 8 дней назад

    It was a beautiful conversation...

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 3 месяца назад +9

    🎉🎉🎉 சின்னக் கலைவாணர் 🎉🎉🎉

  • @JohnnyFast-bu3rj
    @JohnnyFast-bu3rj 2 месяца назад +2

    Vivek sir miss him a lot 😢😢

  • @madhukannang3066
    @madhukannang3066 28 дней назад

    Humorously Satire .Love 🎉❤

  • @PugazhandiPugazhandi-i4l
    @PugazhandiPugazhandi-i4l 3 месяца назад +8

    சாருக்கும் எனக்கும் 1 டீ தான் விவேக் சார் கேட்டார் ஆனால் ஆனால் கடைக்காரர் 2 டீ கொடுத்தார் 😂😂😂😂

  • @kaushikravichandran5640
    @kaushikravichandran5640 4 дня назад +1

    Vivek sir miss him. Ravi. DSP real hero 👌👍

  • @abubakkar7260
    @abubakkar7260 6 месяцев назад +5

    Good sir Ravi IPS vivaksir❤

  • @albertstephen3615
    @albertstephen3615 Месяц назад

    IPS officer Dr.Ravi is a perfect gentleman. Very well composed and a very straight forward officer. I wish him all the best . God bless you respected Sir.

  • @gowthammgr8089
    @gowthammgr8089 Месяц назад

    Very Intelligent Questions by Great Vivek sir, " Kodumayana Kuttrangalum Karunayaana Thandanaigaloda Paarkapaduthu " The Reason for the arousal of Big crimes in India !

  • @thevanada8505
    @thevanada8505 2 месяца назад

    Vivek Sir Our “God Give us Life Time Tamil Actor and Comedian Great Human. We Miss You 🥰 Sir❤❤❤

  • @kalemullah6655
    @kalemullah6655 3 месяца назад +2

    ஜனங்களின் களைஞன்❤

  • @JamejJamej-jj2hc
    @JamejJamej-jj2hc 2 месяца назад +2

    Super ❤

  • @K.RAMESH1965
    @K.RAMESH1965 2 месяца назад +1

    Super Respected SIR 🎉🎉🎉

  • @jsragulragulbrock7504
    @jsragulragulbrock7504 6 месяцев назад +7

    good interview

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 месяца назад +2

    beautiful interview ❤

  • @kathavarayan3056
    @kathavarayan3056 Месяц назад

    எங்கள் விவேக் சார் மக்களுக்கானவர் ❤

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 5 месяцев назад +2

    super episode and social awarness

  • @karupasamys6346
    @karupasamys6346 9 дней назад

    கான்வாய்ல அம்பாஸ்ட்டர் சூப்பர் 🚔

  • @PremKumar-x8s4r
    @PremKumar-x8s4r 5 месяцев назад +2

    Super officer

  • @IlangovanI-us5nr
    @IlangovanI-us5nr 2 месяца назад

    விவேக் 🎉

  • @vasusello4067
    @vasusello4067 6 месяцев назад +1

    Nice

  • @naadisnaadis4724
    @naadisnaadis4724 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @PrakashNithya-u3f
    @PrakashNithya-u3f 6 месяцев назад +1

    தமிழ் வாழ்க

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 3 месяца назад +1

    ஆம்புலன்ஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வகையில் தனியாக வழி ஏற்படுத்துவதும் சாலைகள் ஆக்கிரமிப்பு திரிசூலம் விமானநிலையம் எதிரில் மற்றும் சாலைகளை நடைபாதைகள் ஆக்கிரப்புகளை அகற்ற ஆவண செய்வீர்களா

  • @duraidurairaj1787
    @duraidurairaj1787 2 месяца назад

    POLICE nale work pressure athigam salute POLICE

  • @Mahabharatam-mq9jn
    @Mahabharatam-mq9jn 8 месяцев назад +2

    Please telecast vighnaharta ganesh in tamil

  • @SureshL-b9d
    @SureshL-b9d 3 месяца назад

    👍🙋🇮🇳👌

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 2 месяца назад

    🙏 ஜெய்ஹிந்த்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 4 месяца назад

    🙏🏻

  • @Mshthumshthu
    @Mshthumshthu 2 месяца назад

    🤗✨✨✨✨🌹🌷🌷💫💫💫🙏

  • @VimalkumarSharma-i3c
    @VimalkumarSharma-i3c 29 дней назад

    Shri Sadguru G Maharaj 🌷🌹
    Isha Dhyan Yoga
    Whith Family Today
    Vimalkumar sharma Bangalore

  • @Sheik41
    @Sheik41 3 месяца назад +1

    நல்ல நோக்கம்தான் ஆனால் அரசாங்க பணத்தில் இயக்கும் வாகனத்தை எப்படி பயன்படுத்துவது?

    • @basurullahmohamed
      @basurullahmohamed 2 месяца назад +3

      The intention is good. So, I do not think this is in any way misuse of government vehicle. Please don't make a big issue of this.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 2 месяца назад

    திராவிட பெரியார் வெங்காயம் விவேக்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 месяца назад +1

    மக்களின் நண்பன் மண்ணாங்கட்டி நண்பன் அப்படின்னு வாயில சொல்லிக்கலாம் அவ்வளவுதான்.... மற்றபடி மக்களின் கலைஞன் விவேக் அவர்களைப் பார்க்கும் பொழுது மனம் மிகவும் ஏங்குகிறது தற்போது அவர் இல்லையே என்று.... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 26 дней назад

    டேய் டேய் டேய், உன்னுடைய body language mr.Radha வ காப்பி அடிச்சது

  • @manikavel2264
    @manikavel2264 17 дней назад

    ‍‍‍ட்டட😊டஹடடடட்ஹட😊டடட்டடஹ் 21:19