என்னை தீவிரவாதின்னு நினைச்சு shoot பண்ணாங்க! Vanniyar Meenavar Fight Issue | Ravi IPS OFFICIAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025
  • என்னை தீவிரவாதின்னு நினைச்சு shoot பண்ணாங்க! விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷன்! | Ravi IPS Official
    #TNPolice #VanniyarMeenavarFight #RaviIPSBiography #crimecases #Police #crimestory #VillupuramCase #CuddaloreCrime #RaviIPSOfficial
    More Videos:
    மோகம்! மூன்று கணவன்கள் இருக்கும் பெண்ணுடன் காதல்! பணம் பறிப்பு! : • மோகம்! மூன்று கணவன்கள்...
    இந்தியாவில் ஏன் அதிகம் தற்கொலை நடக்கிறது? காரணம் அரசா? : • Depression -ஆல் ஏற்படு...
    IPS Personality Test Tips!!! : • IPS Personality Test T...
    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை தலை தாங்கிய தலைவன்! : • ஒடுக்கப்பட்ட சமுதாயத்த...
    IT கம்பெனிக்கு நிகராக செயல்படும் விபச்சார Call Center! : • IT கம்பெனிக்கு நிகராக ...
    பொதுமக்கள் ஏன் காவல்துறைக்கு உதவுவதில்லை? : • பொதுமக்கள் ஏன் காவல்து...
    சபல சாமியாரின் கொடூர கொலைகள்! : • சபல சாமியாரின் கொடூர க...
    தலை இல்லனா தப்பிச்சிடலாமா ?? : • தலை இல்லனா தப்பிச்சிடல...
    ஜாக்கிரதை! காவல்துறை உங்களை பின்தொடர்கிறது! : • ஜாக்கிரதை! காவல்துறை உ...
    பயிற்சி காவலர்கள் சட்ட ஒழுங்கிற்கு பயன்படுத்த பட்டார்களா?? : • பயிற்சி காவலர்கள் சட்ட...
    Follow us on :
    Subscribe : bit.ly/Subscri...

Комментарии •

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Год назад +1

    செம்ம சார் இது மாதிரி போலீஸ் அதிகாரி கிடைக்கனுமே.பெருமையா இருக்கிறது

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION Год назад +5

    அய்யா நீங்கள் திறமையும் நேர்மையான அதிகாரி இருந்திருக்கிறீர்கள். அதேபோல் இதுபோன்ற பேட்டி கொடுக்கும்போது சரியான நபரை தேர்தெடுங்கள்.

  • @manickailangkumaran2864
    @manickailangkumaran2864 Год назад +13

    👏👏👏💖💖💖👌👌👌முன்மாதிரி மனிதநேய காவல் அதிகாரி - அறிவுக்கும்-சேவைக்கும் ஓய்வு இல்லை- என்பதற்கு உதாரணம். அண்ணன் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ பண்பாளர்" M.செந்தமிழ் செல்வன் அண்ணன் அவர்களும்--அண்ணன் M.ரவி. இகாப அவர்களும் முன்மாதிரி👌👌👌💖💖💖👏👏👏வழிநடப்போம்

  • @saishakthimaharajan
    @saishakthimaharajan Год назад +5

    Super Real Hero 👍.

  • @ahmedakbarcmp
    @ahmedakbarcmp Год назад +8

    ❤🌹🌹அகத்தின் அழகு முகத்தில் தேரியும் ஐயா நல்ல உள்ளம் நேர்மை அவங்க முகத்தில் தெரிகிறது. உங்களை போல நல்ல உள்ளம் உடைய காவல் அதிகாறீங்கள் நாட்டிற்கு தேவை

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +1

    Excellent sir. Real IPS. The efficient officer with courage and Intelligence do wonders. Ravi Ips an example. Thank sir.

  • @danieljjosh6034
    @danieljjosh6034 Год назад +3

    Nice intiative sir - a big fan of you me and my family

  • @HemaLatha-yj2in
    @HemaLatha-yj2in Год назад +1

    ரியல் 👑king super valththukkal nanpar

  • @ravini4162
    @ravini4162 Год назад +2

    Good Morning Sir,U R My Role Model sir❤

  • @karthikeyanb5355
    @karthikeyanb5355 Год назад +2

    Super sir 🔥

  • @a.b.manikandana.b.manikand8303

    உங்களை ரோல் மாடலா எடுத்து தமிழகம் முழுவதும் காவல் அதிகாரிகள் இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤

  • @vijayanjanaki2458
    @vijayanjanaki2458 10 месяцев назад

    Ravi sir very honest IPS officer

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +6

    நேர்மையின் பிறப்பிடம் நீங்கள் அய்யா. வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanganeshbabu5591
    @natarajanganeshbabu5591 Год назад

    Superb Sir I salute u.

  • @Linga2979
    @Linga2979 Год назад +2

    எங்க ஊரு சிங்கம் MR. ரவி அண்ணா....

  • @krishnakriskrishnakris5763
    @krishnakriskrishnakris5763 Год назад +6

    ஐயா நீங்கள் போலீஸ் ஸ்டேஷனில் மாறுவேடத்தில் சென்று கலக்கி விட்டீர்கள் பாவம் வயிற்றில் புளி கரைத்து இருக்கும்😁

  • @SuperSanthar
    @SuperSanthar Год назад

    SuperB Interview 🙏🤝

  • @Palanisubbs
    @Palanisubbs Год назад

    Super mr. Ravi

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 4 месяца назад

    கடலூர் கலவரத்தை நீங்கள் கட்டுப்படுத்தியதாக சொல்லி உள்ளீர்கள். உண்மையிலேயே அந்த காலம் வரும் பெரிய கலவரமாக வரவேண்டியது ஆனால் பிரச்சனை இல்லாமல் வெளியில் தெரியாமல் அமைதியாக முடிந்து விட்டது .

  • @tanbusunderraj6402
    @tanbusunderraj6402 Год назад +1

    Super officer

  • @mariappanp9954
    @mariappanp9954 Год назад +4

    வணக்கம் ஐயா 🙏

  • @balajithiruppathi755
    @balajithiruppathi755 Год назад

    Excellent officer

  • @kamaleshinnocentwinner
    @kamaleshinnocentwinner Год назад

    Nice interview

  • @LakshmiLakshmi-ro7hy
    @LakshmiLakshmi-ro7hy Год назад

    sir gud evng hari vijayakumar son illa mapplai just information to u sir thank u

  • @hema4088
    @hema4088 Год назад

    Real hero

  • @prabhug6652
    @prabhug6652 Год назад

    Last movement super question? I waiting

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 Год назад +16

    இவர் பதவியில் இருக்கும் போது கீழ் மட்டத்தில் இருக்கும் காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை ஒரு ஆணியும் புடுங்கவில்லை இப்பொழுது ஓய்வு பெற்ற பிறகு விளம்பரத்திற்காக இதை பதிவிடுகிறார்

    • @rajapandian6083
      @rajapandian6083 Год назад +3

      உங்கள் பதிவை பார்த்துவிட்டு சிரிப்பை அடக்கமுடிவில்லை என்ன இப்படி பொசுக்கினு சொல்பிட்டிகளே ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று அப்படி என்றால் இவ்வளவு நேரமும் புடுங்கினது
      தேவையில்லாத ஆணியா?

    • @kpandi1409
      @kpandi1409 Год назад +2

      Avaru pudungala nee pathiya nee venna unnoda pullai ips padika vachu annupu

    • @kpandi1409
      @kpandi1409 Год назад

      Ivalo kevalama comment panriya nalaiku unga veetuku pombalaiku problem na police station poga matiya

  • @hema4088
    @hema4088 Год назад

    நேர்மை சிறப்பு தைரியம் அறிவு அழகு அன்பு சூப்பர் சார்

  • @Balansangu
    @Balansangu Год назад +2

    இந்த விஷத்துக்குளாம் எதுக்கு பேட்டி குடுக்கரிங்க உள்நோக்க கேள்வி

  • @mummoorthi4660
    @mummoorthi4660 Год назад

    Salute for Ravi sir but interview etutha aalu oru sombu 😩😩😩😱😱😱

  • @jayavinoth9584
    @jayavinoth9584 Год назад

    Ravi sir so much of add in this video

  • @mpaulmony4808
    @mpaulmony4808 Год назад

    Dutyla erukkum pothu entha aanium piddnkalla, Eppa kasukkaka

  • @apolitical-
    @apolitical- 4 месяца назад

    இன்னொரு வீட்டிற்கு போகும்போது, கால்களை இருக்கும் இடத்தில் வைப்பது, நா என்பது கூட தெரியவில்லை

  • @பெருமைமிகுபாரதம்

    வழுதாவூரில் காவல் நிலையம் இருந்ததா? சார்!

  • @leelakrishnan2020
    @leelakrishnan2020 Год назад +1

    இந்த மாதிரி சில நல்ல போலீஸ் அதிகாரிகள் இருப்பதால்தான் மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது, ரவி Sir retired ஆனதுக்கு அப்புறம் அவர் சேவையை தொடர்கிறார்,நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கணும் Sir.

  • @giri9645
    @giri9645 Год назад

    Semma Roller uruttu ayya ungada 😂😂

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 Год назад +4

    விஷன் நீ இன்னுமா சாகம இருக்க

  • @TRC-7
    @TRC-7 Год назад +1

    செமை ரவி அண்ணா

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Год назад

    Unmaya sollunga mama

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx Год назад +1

    கள்ளக்குறிச்சி சம்பவத்தை மக்கள் மறந்துட்டாளே

  • @rajdecember4107
    @rajdecember4107 Год назад

    super

  • @dilipan486
    @dilipan486 Год назад +1

    விஷான் ஒரு விஷம் அவனிடம் பேசாதீர்கள் பிறகு நீங்கள் பேசியதையே திரித்து போட்டாலும் போடுவான்

  • @Elandhari.Male__87
    @Elandhari.Male__87 Год назад +18

    Sir ivara kooda sethukathinga..

  • @ba-ss3md
    @ba-ss3md Год назад +2

    Your doing a wrong method of approch to check police station. That's have lot of chance to change their mindset😢

  • @solarajansumathi2315
    @solarajansumathi2315 Год назад +1

    💐💐💐

  • @rukmanir7843
    @rukmanir7843 Год назад

    Aiya vanakkam nangal pillaigal padippu eathir karuthi samithu vaitha panathai veettu manai kaanbithu s pandian eanbavar eangalidam agriment pottu koduthu 22/2/2021anru advanc thogayaga rs.12lake vankitar nangal perumbakkam police station comlian koduthu 1yeara Achu eangalukku eangal ulaippil meetka eanna chivathu eanru theriyala neengathan eangalukku uthavi pannaum eagakitta eavitenc eallam irukku 2varudamaga nanum eankanavarum migavom mana olaichalil Uloom please help me sir

  • @VaiyaPuriArmy
    @VaiyaPuriArmy Год назад +1

    அந்த சப் இன்ஸ்பெக்டர் கெத்

  • @venkatraman3655
    @venkatraman3655 Год назад +3

    I skip the video whenever/ where ever I see the Vishan face because of his stereotype/fascist behavior's.

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk Год назад

    இந்த தி மு க அடிவருடியிடம் ஏன் பேட்டி கொடுக்கிறீர்கள் ஐயா

  • @socialvoluntariesindians3891
    @socialvoluntariesindians3891 Год назад

    👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌👌

  • @morthymorthy9073
    @morthymorthy9073 4 месяца назад

    இந்த பேட்டி எடுக்கிற

  • @lookmyro8729
    @lookmyro8729 Год назад +3

    Anna indha nayiku edhuku na paetti kudukra

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Год назад

    Bisttal pidithal kuri marathu

  • @joshwa_premkumar
    @joshwa_premkumar Год назад

    Loaded ah😂..... Pinna verum Gun ah eduthuttu povaainga 😂

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Год назад

    Periya tring

  • @4yearsago405
    @4yearsago405 Год назад +2

    Ithellaaaam nabure mathariyaa irukke?? 😂😂😂😂

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Год назад

    இவன் விஷம் sir. Ivan முகத்த பாருங்க நீங்க ராம்தாஸ் பேர சொல்லி முடித்தவுடன். குரல் மங்குவதை பாருங்க

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn Год назад +1

    Ore aawaas ah iruke

  • @sundarrajaram5315
    @sundarrajaram5315 Год назад +2

    Dmk ku ivara ready pannittu irukkanunga

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Год назад

    🙏💯🙏

  • @Startekselva
    @Startekselva Год назад +2

    Kongu magan valga

    • @HemaLatha-yj2in
      @HemaLatha-yj2in Год назад +1

      Thamilan என்றும் sollanum நண்பர்

  • @raghavn9398
    @raghavn9398 Год назад +7

    காவல்துறையில் நேர்மையான மனிதர்கள் வரிசையில் முத்தாய்ப்பாக உங்களை காண்கிறோம் ரவி சார்.வருங்கால மாணவர்களுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டியாக விளங்குகிறீர்கள்.

    • @dharanikumar9897
      @dharanikumar9897 Год назад +1

      No chance police very very very very bad

    • @dharanikumar9897
      @dharanikumar9897 Год назад

      You also police job totally change but police job ones getting freeeeeeeee everything

  • @udhayaj2459
    @udhayaj2459 Год назад +1

    Sir anchor vera aal kedaikalaya , evan oru fraud.

  • @magicmirror2572
    @magicmirror2572 Год назад

    Poi manidhanin iyalbu

  • @balajithiruppathi755
    @balajithiruppathi755 Год назад

    Loaded a😂

  • @JohnJammy-k3g
    @JohnJammy-k3g 4 месяца назад

    Joker.vetti bandha

  • @kumaran228
    @kumaran228 3 месяца назад

    Paithyam 😂

  • @commenttrolling3434
    @commenttrolling3434 Год назад

    இவரு பைதியம் பா.

  • @arsraghu9105
    @arsraghu9105 Год назад

    Ivan kudava

  • @gunas546
    @gunas546 Год назад +47

    பேட்டி எடுக்கும் நபர் குருமா குருப்பு போல் தெரிகிறது

    • @TRC-7
      @TRC-7 Год назад +4

      Appadi tha theriyuthu

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 Год назад +2

      சரியா சொன்னடா தீச்சட்டி😂😂

    • @manojbabuRTR
      @manojbabuRTR Год назад

      We can easily criticize someone but I am sure you dont even have any idea on how much valuable the videos of Ravi Sir. Many people are blessed with his videos.

    • @ManiMaran-cr2jk
      @ManiMaran-cr2jk Год назад

      Dai bustard

    • @vilvaraja2798
      @vilvaraja2798 4 месяца назад

      ஆமா சகோ

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Год назад

    Poda mama pondatti ttring

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 Год назад

    Poda dai

  • @ajayroshan6460
    @ajayroshan6460 Год назад +11

    திமுக சோம்பு 😪

    • @nanjil_Alex
      @nanjil_Alex Год назад +3

      சகோதரா முதலில் தமிழில் பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொள்ளுங்கள் பிறகு குறை சொல்லலாம்.. எதையும் தெரிந்து பிறறை குறை கூறுங்கள்..

    • @maheshk6337
      @maheshk6337 Год назад +5

      ஆமா சோம்பு,சுக்கு மிளகு 😅

    • @thangarasuthangarasu4262
      @thangarasuthangarasu4262 Год назад +2

      ஓ, சொம்பா.

    • @anandchemistry3310
      @anandchemistry3310 Год назад +1

      அவர் திமுக அதிமுக போன்ற விஷயங்கள் அவருடைய personal. அவரும் மனிதர் தான், அவருக்கும் பிடித்த தலைவரை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது.

  • @loosu646
    @loosu646 Год назад +1

    Peela ravi

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 Год назад

    🙏💯🙏