TNPSC தேர்வில் வெற்றி பெற எது தேவை..? | MOTIVATION SPEECH | AKASH SIR | TAF IAS ACADEMY

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 825

  • @subbaiahv8476
    @subbaiahv8476 3 года назад +170

    எழுமின், விழிமின் குறிக்கோளை அடையும்வரை நில்லாது உழைமின். 💯

  • @jpjaya738
    @jpjaya738 3 года назад +23

    வணக்கம்..... உங்களது எண்ணம் நல்ல குடிமகன் பெற கூடிய பாரத ரத்னா விருது வழங்க ஏற்புடையதாக உள்ளது....... வாழ்த்துக்கள் ஐயா......

  • @Anitha-y2k
    @Anitha-y2k 3 года назад +391

    இந்த வீடியோவை இத்தனை நாட்களாக பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன்...👌

    • @s.deicyshrinidhi9a169
      @s.deicyshrinidhi9a169 3 года назад +7

      Nanum sir

    • @dhiyakowsi8353
      @dhiyakowsi8353 3 года назад +1

      Nanum

    • @virumantiveemanvirumantive6053
      @virumantiveemanvirumantive6053 3 года назад

      Nanum

    • @sugans8302
      @sugans8302 3 года назад

      @@s.deicyshrinidhi9a169 jjjjgjjjalfshgljhlgjjjgljjjjgjgglhfajgljaflsjgljalgjgljadhklgljgjgdjdgdjjgljgjjgjgadgkaagjjjjgjjjfgjgjhjdjadddjjjjjljdgljdgagffshsadfakggdhhggdfgfhgdkadddddfggfdggdhafgdhsghljghhsf

    • @sugans8302
      @sugans8302 3 года назад

      @@s.deicyshrinidhi9a169 ljsàßldlsjflssasadlhdakaakkhkdhsakjasjkhhjhakagkakaskakakkdajskkdhaskjakshhdsdaksassjfladasffsfafffaffajaffsfagahafasajsjssfasfalasjflsljsfljgjdjdgjjffdhhshahkdkdjkhdjgdhfjddkjfjaddkdgjadkddhlfghdjdagdhfhjldjjdjshgjdjfjdfdkkdgggdhhdjdjjgddashlhgkhgdkdjfhdddgsdjggdgkdjhdsfhhkdjgjsffkhsdjhkjjhdalhjflljgggjgghafggkjhjgdfkfahdlkjadjgfkaaksdffsdfkfkkfkdsgffjkjfhjggdafkdgfhfdgffdgddgddajjjkfgffddalsjggjhjkdggjjahkldlahljsaljaahagafhslalsfjflsjfaagsafaffajfafgljhkaaslsshffgsgfjgfhljgsgfjkjfjjddjfsdagdjhfgjdjfdgssjhjjsgjgsgsjjjfdsjsgjfjssjjlfsjsjsaggdjsajjdsjgfgfdfdjddjfdjsjjdsjssfgjdjsgdsjgddfsdjjdhdddssjjdjdsdjjdsddjhdjdsdjkglhdgasaaffafafafahafaaffaafajfafjldlgjjkdgaalhgfdaagjgaffafsafjsfsgahdfasfalsàhsdsdalhjäaàhslfßahlg

  • @janasaran5582
    @janasaran5582 3 года назад +35

    உங்களின் வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்தது. நன்றி ஐயா.

  • @sivasakthi511
    @sivasakthi511 3 года назад +17

    மிக சிறந்த பதிவு.. உங்கள் ஆளுமைத்திறன் சிறப்பு..
    வெற்றிக்கு எவை தேவை என்று புரிய வைத்து விட்டீர்கள்.. மிக்க நன்றி🙏💕

    • @abiradha2061
      @abiradha2061 3 года назад

      Super sir

    • @LAXMAN361
      @LAXMAN361 3 года назад

      மிக்க நன்றி ஐயா

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @Qwertyyyql
    @Qwertyyyql 3 года назад +27

    46:45 Goosebumps 🔥💯💯💯

  • @rajasekarlingam5388
    @rajasekarlingam5388 3 года назад +199

    விலாசம் கிடைத்தது,வழி கிடைத்து தடைகளும் தகர்ந்தது உங்களின் வார்த்தைகளால்.

  • @selvibala6403
    @selvibala6403 3 года назад +20

    அருமையான உரை. வெற்றி கனியை தொட்டு பறிக்கும் ஏணி ஐயா உங்கள் உரை மிகவும் அருமை. இந்த ஆண்டு நிச்சயம் வேலை வாங்கிவிடுவோம் sir. 🙏🙏🙏

  • @vishnugopi8108
    @vishnugopi8108 3 года назад +24

    ஐயா, உங்கள் ஒவ்வொரு வரியும் என்னை சிலிர்க்க வைக்கிறது. நான் விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவர்

  • @boopalan2184
    @boopalan2184 3 года назад +6

    ஐயா,
    உங்களின் இந்த பதிவு நிறைய மாணவர்களுக்கு வாழ்கை மாற்றம் உண்டாக்கும்...
    உங்களை போல நன் மனிதர்களின் வழி காட்டுதலில் மாணவ‌ர்க‌ள் ஆகிய நாங்கள் சேவை செய்யும் நிலை அடைந்து நம் சமுகத்திற்கு உதவிட உங்களின் இந்த பதிவு நல்ல ஒரு பதிவாக அமையும் ...
    எங்களை வழி நடத்தும்...
    உங்களின் சிந்தனைக்கு வணங்குகிறேன் ஐயா 🙏 🙏 🙏

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @sangavip9047
    @sangavip9047 3 года назад +37

    Precious 52 minutes ....thank you sir

  • @shabeenabanu8377
    @shabeenabanu8377 3 года назад +56

    Insa allah👍👍👍
    Super motivated speech sir.🙏🙏🙏🙏🙏🙏
    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
    நிச்சயம் வெற்றி பெற்றே தீன்வேன்.
    இ.ஷபீனாபானு
    Municipal commissioner

    • @jayapriyas3522
      @jayapriyas3522 3 года назад +3

      All tha best akka

    • @mohamedshajim137
      @mohamedshajim137 3 года назад

      வாழ்த்துக்கள்

    • @KamalSankar-h4x
      @KamalSankar-h4x 3 года назад +2

      @@mohamedshajim137 வாழ்த்துக்கள்...சகோதரி

    • @mohamedthoufik7255
      @mohamedthoufik7255 3 года назад

      Super insha allah

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @baranidharana6677
    @baranidharana6677 3 года назад +17

    Hatts off Sir ! what a speech... you have given me a Bright and clarity on my Destination to follow...meet you the day along with my achievement.

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @manikandamoorthyt3094
    @manikandamoorthyt3094 3 года назад +3

    சார் மிக அருமையான motivation video very super. Thankyou for your motivation. தன்மானத்தை பற்றி சொன்னவிதமும் விதியை வெல்ல முயற்சி இருந்தால் போதும் என்று சொன்ன வார்த்தையும் கொக்கை போன்று வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்று சொன்ன நயமும் அருமை

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @gokul015sk
    @gokul015sk 3 года назад +14

    மிக தெளிவான பதிவு sir.. நான் HOUSEWIFE Preparing for group2 & Sharing my notes to group4 students.. Thank you sir..

  • @indhumathi9043
    @indhumathi9043 3 года назад +2

    என்னால் முடியுமா என்ற எண்ணம் எனக்குள் இருந்தது .ஆனால் உங்கள் வார்த்தைகள் நிச்சயம் முடியும் முயற்சி செய் என்பது போல் இருந்தது. நன்றி நன்றி

  • @sivakumar396
    @sivakumar396 3 года назад +8

    மிக அருமையான பதிவு. இது பத்து வருடத்துக்கு முன்பு நான் கேட்டு இருந்தால் என் வாழ்க்கையே மரியிக்கும் , இது எல்லாரும் கேட்க வேண்டும் மிக்க நன்றி ஐயா உங்கள் சேவை தேவை.

  • @KrishKumar-gf9ml
    @KrishKumar-gf9ml 3 года назад +2

    உங்களை கண்டறிந்தேன்
    தாமதமாக...
    நிச்சயமாக முயற்சிப்பேன்
    உன்னதமாக....
    ஒரு நாள் வெற்றி பெறுவேன்
    உண்மையாக.....
    நன்றி ஐய்யா.........

  • @geethagokul3545
    @geethagokul3545 3 года назад +32

    **காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது**.

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @santhoshr1418
    @santhoshr1418 3 года назад +33

    மிக மிக அருமையான பதிவு.திருக்குறள் விளக்கங்கள் மிக அருமை ஐயா.மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedanas2215
    @mohamedanas2215 3 года назад +18

    Respected Akash Sir..... Ur motivational speech is Marvellous...im very proud to say I'm one of ur student.... Myself and my sister got a Govt job with the help of ur classes and notes.... Now I'm working as an assistant in Agriculture dept..... And my sister got placement in Revenue dept.... Both are very thankful to u.... Once again thank u so much sir.. With the help of "God" and " U" got a Govt job.... I don't know whether u r remember me? 2016 batch .....I'm Banu from Cuddalore.....

  • @nithyas5242
    @nithyas5242 3 года назад +3

    Sir எனக்கு முன்பு ஒரு புதிய உலகம் உள்ளது போல் தோன்றுகிறது.. இதற்கு முன் TNPSC கடினம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. இப்போது புரிந்துவிட்டது.. எல்லாம் முயற்சி மட்டுமே என்று.. மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sabarib1464
    @sabarib1464 3 года назад +35

    எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு ...
    நன்றிகள் பல... அண்ணா...

  • @muralinarayanaswamy8042
    @muralinarayanaswamy8042 3 года назад +4

    Sorry to write in English. This is one of the Best Motivational Class I have ever seen and it can be compared with that from an IAS, IPS officer. மிக்க நன்றி Sir. உங்கள் தமிழ் அறிவு அருமை

  • @mseethalakshmi9303
    @mseethalakshmi9303 3 года назад +14

    உங்களுடைய ஒரு மணி நேரம் தொடர்ச்சியான உத்வேகமான பேச்சு....மிக அருமை...

  • @agenttom960
    @agenttom960 3 года назад +16

    skip பன்னாம பாத்த முதல் வீடியோ

    • @agenttom960
      @agenttom960 3 года назад +1

      @Black King ama da nambalanna poda

  • @jayaganthank4628
    @jayaganthank4628 3 года назад +7

    ஐயா. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதுமட்டும் அல்லாமல் என் தவறையும் உனர வைத்தது.
    மிக்க நன்றி ஐயா.

  • @sasikalap3444
    @sasikalap3444 3 года назад +23

    Thank u so much to guide us sir.
    நான் படிக்கறது மறக்குதேனு படிக்கறத விட்டுட்டேன். உங்க speech கேட்டதுக்கு அப்புறம் படிக்க start panna போறேன்.
    இந்த வருடம் job வாங்கிட்டு உங்களுக்கு msg கட்டாயம் பண்ணுவேன்

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

    • @ramalakshmik7670
      @ramalakshmik7670 2 года назад +1

      Ungalukku ennoda miga periya vaalthukkal

    • @ramalakshmik7670
      @ramalakshmik7670 2 года назад +1

      Ungalukku ennoda miga periya vaalthukkal

  • @shanmathi2718
    @shanmathi2718 3 года назад +6

    Vera level speech sir ❤️👍🙏 Repeat revision is most important useful tips 🥳

  • @thavamurugan3939
    @thavamurugan3939 3 года назад +15

    நீங்க சொன்னது 100% உண்மை..👌👏

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 года назад +107

    அரசு வேலை கிடைத்த பிறகு உங்களை வந்து சந்திக்கிறேன்🙏

  • @KAVIMANIMPCO
    @KAVIMANIMPCO 3 года назад +11

    Sir your a very talented and energetic person your speech will be motivated

  • @bhava1316
    @bhava1316 Год назад +2

    2023 start aga podhu.... saturday eve intha video pakkuran 2023 enakkana year....

  • @divyar9461
    @divyar9461 3 года назад +3

    Ivlo nal intha video pakkama irunthatharku romba feel pandrn azhagana speech neengal innum neraya motivation speach kodunga sir,🔥🔥🔥🔥🔥

  • @VickyVicky-td3hr
    @VickyVicky-td3hr 3 года назад +8

    Super sir...Today first experience to see your motivation in live... Vera level sir...

  • @Aarudhan
    @Aarudhan 3 года назад +8

    Top mist motivation speech every aspirants must watch.eye opener for service officer.thank you for the first best speech 2021.

  • @moorthisiva9674
    @moorthisiva9674 3 года назад +86

    இப்படிப்பட்ட ஆசிரியர் நான் அரசு பள்ளிகளில் தேவை

  • @babyworld8885
    @babyworld8885 3 года назад +45

    I am a graduate since i am not attent single exam shame on me, today i am heard u r motivation speech it's very useful for all,now am 32 years mother of Two kids, i start study today itself i can do,thank u sir

  • @adolfvikram3815
    @adolfvikram3815 3 года назад +6

    Oh my god he is a hardcore listener.🔥each every millisecond is like your going to save every mistake so far❤️

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @muthuro5630
    @muthuro5630 3 года назад +8

    அருமை அய்யா..,
    நான் youtube ல் like செய்த முதல் வீடியோ

  • @shriammu6310
    @shriammu6310 3 года назад +2

    சார் உண்மையிலேயே இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சொல்வதற்கு வார்த்தை இல்லை. ரொம்ப நன்றி சார்.

  • @tarantaran8325
    @tarantaran8325 3 года назад +10

    Super sir, nanu yevlo Motivition'class,ketruken but' ungaloda tamil sonna vardhigal super sir.. Kandipa neenga neariya pesanu exam'ku ready aagum yengala pola yellarukumea ungaloda speech veanu sir...Thank you so much... Sir😊

  • @mpgeneral3960
    @mpgeneral3960 3 года назад +2

    யார் சார் நீங்க உங்கபேச்சில் மிகப்பெரிய அறிவும் தெளிவும் தெரிகிறது மிக்க நன்றி

  • @sathishsrm47
    @sathishsrm47 3 года назад +7

    நல்ல ஒரு உற்சாகமான பேச்சு ஐயா👌👌👌

  • @sasikumar3394
    @sasikumar3394 3 года назад +37

    Group 1 clear pannidu ungala meet panren ஐயா..மிக்க நன்றி

  • @S.K648
    @S.K648 3 года назад +5

    Excellent speech 👏👏👏
    One of the Best motivational speech
    Thank you sir.

  • @sarovenkat3343
    @sarovenkat3343 3 года назад +5

    சிறந்த மனிதர்.... உத்வேகமான வார்த்தைகள்...

    • @aberami_balsamy1390
      @aberami_balsamy1390 3 года назад

      அருமையான பதிவு
      ஒட்டுமொத்தமாக...
      வாழ்த்துகள்.

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @ashokmurugan8665
    @ashokmurugan8665 3 года назад +2

    அய்யாவின் காணொளி பாததும் எனக்கும் போட்டி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் பிறதத்தது

  • @praphakaran2012
    @praphakaran2012 3 года назад +4

    நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உங்களை காணோளி மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @paapu....8408
    @paapu....8408 3 года назад +1

    சில நாட்களுக்கு முன்பு வரை நானும் திருக்குறள் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தேன். ஆனால் இன்று நீங்கள் கூறிய அனைத்து குறளும் எனக்கு நன்றாக தெரியும். அனைத்திற்க்கும் அருமையான விளக்கம்.

  • @banubanu8109
    @banubanu8109 3 года назад +1

    முயற்சி செய்தால் முடியாது இல்லை👍..... Samma supr😇speech sir

  • @harini.g550
    @harini.g550 3 года назад +4

    Super. Life kku thevaiyana motivation speech. Tq so much. Continue your speech all different people ok sir. Don't stop it.

  • @thiruaathi6289
    @thiruaathi6289 3 года назад +3

    உங்களை படைத்த கடவுளுக்கு மிக்க நன்றி

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 года назад +2

    unga புறநானூறு class very very very super clear 👍👌🔥 verithanamm brother 👍

  • @vallyrangoli3062
    @vallyrangoli3062 3 года назад +85

    மிக்க நன்றி ஐயா கண் கலங்கி விட்டேன் எனக்கு 34 வயது முதல் முறையாக படிக்கிறேன்.

    • @kingofindia4580
      @kingofindia4580 3 года назад +7

      padinga anna.kandippa jaiklam.

    • @MusicDropsTamil
      @MusicDropsTamil 3 года назад +6

      Padinga anna kandippa clear panuvinga

    • @tttddd5008
      @tttddd5008 3 года назад +10

      Yedavadu doubt na yenkita kelunga bro....I will help you....be confidence....na 4 yrs ah padikkiren....padichite irunga job kidaikira varaikum....

    • @Subaganapathi
      @Subaganapathi 3 года назад +5

      Nanum 1st Time padikuren group 4 exam

    • @revathis7710
      @revathis7710 3 года назад +7

      நிச்சயம் வெற்றி உங்கள் கையில் கிடைக்கும்...... விடா முயற்சியுடன் படியுங்கள் 💪💪💪💪💪

  • @ponnarasuvidhya7369
    @ponnarasuvidhya7369 3 года назад +4

    In between example thirukurral superb sir.your way of guidance is very superb.

  • @sathya.....forever2780
    @sathya.....forever2780 3 года назад +2

    நீங்கள் கூறியது அனைத்தும் சரி....👍👍
    நான் இனி தொடர்ந்து படிப்பேன்...

  • @arumarps
    @arumarps 3 года назад +3

    பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் பொக்கிஷம் 😍

  • @r.sindhumathiram9193
    @r.sindhumathiram9193 3 года назад +3

    என் தோல்விக்கு என்ன காரணம் என்று, இப்பொழுது தான் புரிந்தது.🙏🙏🙏🙏

  • @johnsona4305
    @johnsona4305 3 года назад

    ஐயா தங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் என் மனதில் பசு மரத்து ஆணி போல் பதிந்தது மிக்க நன்றி நான் ஏற்கனவே அரசு உழியனாக இருகிறேன் இனிமேல் இன்னும் அதிக சமுதாய உணர்வோடு பணி செய்ய எனக்கு உங்கள் வார்த்தை மன மாற்றத்தை ஏற்படிழுதியது நன்றி ஐயா

  • @தங்கதமிழ்பிள்ளை

    வழி தெரியாமல் நடுவழியில் இருந்தேன்...நல்வழி காட்டிய ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐...

  • @vigneshvicky8315
    @vigneshvicky8315 3 года назад

    இந்த வீடியோவினை இப்போதாவது பார்த்தேன் மிக்க 😊மகிழ்ச்சி😊 அடைகிறேன்

  • @girirajaravichandiran5253
    @girirajaravichandiran5253 3 года назад +1

    Movies ku appuram one hour skip pannama video pathu iruken ✌vera level speech

  • @sankarpandian1895
    @sankarpandian1895 3 года назад +9

    சரியான நேரத்தில் உற்சாகமூட்டியதற்க்கு நன்றி

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 3 года назад +9

    1st Comment.. Exam preparation ku Energy Tonic.. Not only exam..whole lifetime kum suitable Speech..Thank you sir..

  • @vanithad9887
    @vanithad9887 3 года назад +4

    1 year kula govt job ku poyiduven sir..thanq for your speech

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад +1

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @valarmathivalarmathi4386
    @valarmathivalarmathi4386 3 года назад +8

    30th dec அன்னைக்கு திருவண்ணாமலை வகுப்பிற்கு ஒரு sir வந்தார். அன்று தான் அவரின் முதல் வகுப்பை கவனிக்கிறேன். மனுஷன் என்னமா class எடுக்கிறார். 1) வெற்றி பெற என்ன பண்ணனும். 2) என்ன படிக்கணும். 3) எப்படி படிக்கணும் nu அருமையாக சொன்னார். உங்கள் வீடியோ அதற்கும் மேல சிறப்பாக இருக்கிறது. Super sir 👏👏👏

  • @sbhavanidevi1296
    @sbhavanidevi1296 2 года назад

    சார் உங்க வீடியோ ரொம்ப யூஸ் பியுல்லா இருக்கு சார் மனசுல ஒரு தைரியம் தன்னம்பிக்கை வருது ரொம்ப தேங்க்ஸ் சார் 🙏🙏என்ன மாதிரி ஆதரவு இல்லாத பெண்களுக்கு உங்க வீடியோ தா சார் குரு 🙏🙏

  • @priyanga8700
    @priyanga8700 3 года назад +4

    This motivational speech very useful for tnpsc upsc all exams sir thank you so much sir

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @arulraj-cy9yp
    @arulraj-cy9yp 3 года назад +2

    அய்யா மாணவர்கள் மன நிலை அருமையான புரிந்து கொண்டு அருமையான பதிவு

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html.

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Год назад

    அண்ணன் ஆகாஷ் மூர்த்தி அவர்கள்... எப்போதும் உத்வேகம் அளிப்பவர் 💐🌹🙏🏾

  • @riseofarun
    @riseofarun 9 месяцев назад +1

    Whenever i down i listen this video sir. Thanks a lot sir .

  • @santhananmaharajan7531
    @santhananmaharajan7531 3 года назад +5

    repeat revision ah pathi sonathuku romba nandri sir, i realize my mistake sir tq so much sir

  • @shivapriya6785
    @shivapriya6785 3 года назад +2

    அருமை சகோதரா உங்களின் பேச்சு அற்புதம். திறமையை வளர்த்து வேலையை வாங்கி கொண்டு உங்களை நேரில் சந்திப்பேன்.

  • @mahaalakshmi9316
    @mahaalakshmi9316 2 года назад

    Sir ethu mathiri speech keakkum pothu erukkara feel ah apidea mauntain pannanum... Neenga soldra mathiri marupadium ethe speech keatkim pothu varala... Eapidi na padikarathu la marakkuthuo apidea unga entha motivation um poiduthu... Eanna mathri atkal lam eappidi motivated ah padikarathu

  • @kusansmk5952
    @kusansmk5952 3 года назад +1

    அதிக நேரம் படி, படித்ததை திரும்ப படி...
    அருமையான கருத்துக்கள் அண்ணா ...

  • @Sudhan__vlogs_
    @Sudhan__vlogs_ 2 года назад

    மிக்க நன்றி ஐயா. உங்களுடைய அனைத்து பதிவுகளும் ஊக்கம் தரும் வகையில் உள்ளது.. தன்னம்பிக்கையை தருகிறது

  • @vigneshudayakumar8998
    @vigneshudayakumar8998 3 года назад +1

    Very useful video for all competitive exam it gives more maturity

  • @srs00123
    @srs00123 3 года назад +7

    உங்கள் திருக்குறள் வகுப்பிற்காக காத்திருக்கிறேன் ஐயா... 🙏

  • @divyarajagopal9881
    @divyarajagopal9881 3 года назад +1

    Sema sir niraiya idea kidaichithu.... Tq so much sir

  • @ManisMagazine
    @ManisMagazine 3 года назад +1

    சிறப்பான பதிவு 🙏

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 года назад +2

    Ithana nal indha video va pakkama. Unga. Speech a kekkama poitane😞❤

  • @thirukuralmemorymaster9893
    @thirukuralmemorymaster9893 3 года назад +1

    21 வயது ஆகியும் motivation ஊக்கம் செய்கிறோம் எனில் பள்ளி தன்பணியை------வில்லை..

  • @thavamurugan3939
    @thavamurugan3939 3 года назад +1

    இந்த அணுகுமுறையை நான் சிறிது காலம் follow பண்ணேன்.. 100% perfect ah irunthen.. But ennaiku itha vitteno athukku apram neenga sonnathellam nadanthathu.. Thayavu seithu neenga intha thavara pannathinga😔

  • @sminternationalfilm4259
    @sminternationalfilm4259 2 года назад +1

    ஐயா உங்களுடைய மோட்டிவேஷன் வார்த்தைகள் இன்னும் அதிகமாக தொடரட்டும். இது வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருக்கிறது. Thank you

  • @prakadeeshs9313
    @prakadeeshs9313 Год назад +1

    2023 i defintely achieve my dream government job 💥💥

  • @mkd_cyclist_vlogs3579
    @mkd_cyclist_vlogs3579 2 года назад

    36 .00 mentioned technique is very good way to success in all exams

  • @soundsangle1659
    @soundsangle1659 3 года назад +3

    Really motivated.. Thanks for u r words sir.

  • @sanjus6717
    @sanjus6717 3 года назад +2

    Mikka nandri ayya Arumaiyana pechu.. very motivational

  • @gamingwithselva9871
    @gamingwithselva9871 2 года назад +1

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vadivels5020
    @vadivels5020 3 года назад +4

    This speech is very inspiring for me thank u sir

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @g.pmuthu6745
    @g.pmuthu6745 3 года назад +1

    Unmaiya unara vaitha asiriyar ku en nandrigal pala sir 🙏🙏🙏 thirukural examples really inspiring. follow pandrom exam clear panni service panuven sir. Thank u so much 👍

  • @jothiganapathy
    @jothiganapathy 3 года назад +4

    Excellent sir...Thank U for your wonderful speech.....

  • @Pranavadeepaa
    @Pranavadeepaa 3 года назад +8

    Sir ,adichi thovachitinga....🙏🙏 I'm happy sir...🙏🙏🌾🎉

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @tamilkaviyarasi3854
    @tamilkaviyarasi3854 3 года назад

    மிக அருமையான பேச்சு நன்றி ஐயா 🙏💐💐💐💐💐

  • @rajeswarip5307
    @rajeswarip5307 3 года назад +3

    Now only i see your vedio sir really encorage me i effort to spend more time and achieve my goal sir i am a teacher 2021

    • @tn-fh4rj
      @tn-fh4rj 3 года назад

      ruclips.net/video/QI-mGMXaAbE/видео.html

  • @rannaisathya3310
    @rannaisathya3310 3 года назад +2

    Sir I want to become a police officer sir so you speech very fantastic 😍👍👍👍👍👍

  • @mkanaka4388
    @mkanaka4388 3 года назад +1

    Superb sir....😘😘😘😘Best motivation sir.... Thank u so much sir

  • @srinivasangk3625
    @srinivasangk3625 3 года назад +1

    நன்றி சார் மிகவும் அருமையாக இருந்தது மிகுந்த ஊக்கப்படுத்தியது

  • @devaashok8232
    @devaashok8232 3 года назад +3

    Superb sir great motivation 💪💪💪 excellent speech