அய்யா நீங்கள் தமிழை இவ்வளவு அழகாக நேசித்து மற்றும் சுவாசித்து படித்து கற்றுக்கொடுக்குரீர்கள் நம் தமிழ் மொழியான தாய் மொழியை நாங்களும் விரும்பியோ விரும்பாமலோ கற்றுக்கொள்கிறோம் ஆனால் நம் தமிழனது தமிழ் நாட்டிலே பிழைக்க கடினமாக உள்ளது என்பது சொல்ல முடியாத நாம் அனைவரும் வெக்கப்படிக்கொடிய மற்றும் கேவளப்படக்கூடியே நிதர்சனமான உண்மை,தமிழ் நாட்டிலே தமிழ் பிழைக்க முடியவில்லை என்றால் அது எங்கே போய் வேறுன்றும் என்று தெரியவில்லை ஏனென்றால் தமிழ் வீரமாக இருக்க வேண்டிய நம் தாய் நாட்டிலே கண்ட கண்ட மொழியான (ஆங்கிலம் ஹிந்தி)மொழி எல்லாம் தலை தூக்கி ஆடுகிறது நம் தமிழ் அன்னை பெற்ற சாபமாக இருக்கிறது ,என்னவோ நம் தாய் மொழியான தமிழையையும் தமிழ் மொழியும் தமிழ் நாட்டையும் என்றும் வழிய வழிய என்று வாழுவோம்,மற்றும் எங்களுடைய தமிழ் புலவராக விளங்கி எங்களுக்கு தாய் மொழியான தமிழை கற்றுத்தரும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏...
சகோதரி கௌசல்யா நிச்சயம் நல்ல உடல் நலம் பெற்று வாழ்வில் அவர்கள் விரும்பிய பணி புரிந்து சிறப்பாக வர வேண்டும் இறைவா... நிச்சயம் நல்ல உடல் நலம் பெறுவார் அய்யா🙏🙏
தமிழ் ஆசான் ....ஆகாஷ் ஐயா........உம் வாய்வழியில் எம் தாய்மொழி கேட்டு என் சிந்தை மகிழ்ந்ததையா ......நின்பால் மாளாத காதல் கொண்டேன்....தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை....வாழ்க வளமுடன் 🙏 தமிழ் வளமுடன்...
With these people we can touch the sky... No doubt one of the best academies is this. Especially the new opened branch, Tiruvallur, Mr. Satyamoorthy, is one of the excellent counsellor.
உங்கள் தமிழ் வகுப்பு பார்த்ததிலிருந்து ....தமிழ் சுவாசித்து படிக்கிறேன்...🙏நன்றி ஐயா.....நீங்கள் பேசும் தமிழே அழகு ஐயா...இவ்வளவு சிறப்பான தமிழ் மொழியை இப்பொழுது தான் உணர்ந்து படிக்கிறேன்
ஐயா மிதமுள்ளா தமிழ் படங்களை அனைத்தும் நடத்துகள் ஐயா. Institute போக முடியாமல் விட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நல்ல உதவியாக இருக்கும். 😢 நீங்கள் செல்லி குடுக்கும் தமிழ் படம் மிக எழுமையாக புரிகிறது. நரைய RUclips video- களில் தமிழ் படம் எடுக்கிறார்கள் ஆனால் உங்கள் மாறி யாரும் எடுக்கவில்லை 😔 ஐயா. ஆசிரியர்கள் எவ்வழியோ மாணவர்களும் அவ்வழியே, ஒரு பாடத்தை ஐந்து நிமிடம் ஷார்ட்கட் என்று முடித்துவிடிகிரார்கள்.
வாழ்க தமிழ் ஐயா நீங்கள் செய்யும் பணி மிக சிறப்பு பார்ப்பனன் பள்ளிகளே தேவை இல்லை படிக்க தவறிய நாங்களும் இன்று கற்றுக் கொள்ளும் படி உள்ளது இப்பணி தொடர்ந்து செய்து வரும் உங்களுக்கு கோடான கோடி வணக்கம்
ஆசிரியர், நான் தமிழ் போட்டி தேர்வுக்காக அண்று விருப்பத்திற்கு கற்றுக் கொள்ள நினைத்து பாட புத்தகங்களிலிருந்து படிக்க துவங்கினேன். கற்றுக் கொள்ள கடினமான நிலையில் உங்கள் வகுப்பைக் கண்டு, நீங்கள் கற்றுக் கொண்டு மாணவர் களத்தில் பேசப்படும் போது தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல்(ஆர்வம்), விருப்பம் என்னிடத்தில் ஏற்படுத்திக் கொடுத்த மைக்கு நன்றி ஐயா,
Akash ur great I'm English medium student i was struggling to study Tamil after seeing ur videos I love and also I'm blessed to study Tamil I'm proud to be tamilians
Enakku tamil rasichi padikka pidikkum sir neenga sollum pothu Tnpsc ku padikratha vida tamizha nalla padikkanum athula erkura pazhamaiyaana namma nulgala padikkanum pola erukku sir exam ku padichalum padikkalanalum unga tamil class na eppavum pathukittee eruppa sir ungalukku sekrama tamil valarchikaga viruthu kudukkanum nu vendikra sir🙏
ஐயா நான் 12 ஆம் வகுப்பு பயிலும்போது இயற்பியல் பாடம் எடுத்த ஆசானால் இயற்பியல் பாடத்தின் மீது ஆவல் ஏற்பட்டது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களால் தமிழில் ஆர்வம் அதிகரிக்கிறது. நன்றி. தங்கள் சேவைக்கு. வாழ்க வளமுடன்.
சார்.உங்கள் வகுப்பு மிகவும் அருமை. உங்கள் வகுப்பை பார்த்ததும் எனக்கு தமிழ் மீது பற்று மேலும் அதிகரிக்கிறது. நான் பொருளியல் பாடம் எடுத்தேன். உங்கள் வகுப்பை பார்த்ததும் தமிழ் மீது பற்று அதிகமாக இருக்கிறது. உங்கள் மீதும் பற்று அதிகமாக வருகிறது.
Sir i have 1 request. ஒரு அலகு முடிந்ததும் அதனை நாங்கள் எந்தளவு புரிந்து கொண்டோம் என்பதனை சோதித்தறிய அப்பாடப் பகுதிலிருந்து ஒரு சில கேள்விகள் கொடுக்க பட்டால் எங்கள் புரிதலை மேம்படுத்த வசதியாக இருக்கும் ஐயா
இத்தனை நாட்கள் ஆக இந்த கணோலியே பார்க்காதவர்கள் நான் வருந்துகிறேன்.காலம் கடந்த நிலையில் செய்யுங்கள் எப்படி படிக்கனும் என்று கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
நீ மீண்டும் தோன்றிய பாரதியடா... 🙏..தற்கால தமிழ் தாயின் தலை மகன் ஆகாஷ் sir... உங்கள் தமிழுக்கு நாங்கள் அடிமை 🙏🙏🙏தமிழ் வாழ்க....
இந்த
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊u😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@csaravanan9557😊😊😊😊😊😊yi😊i😊😊😊😊i😊😊y😊uyy😊😊
Ffxvh v vhff x😅xxxxx. X. xxxgvc bg xtxfxxfdźs26 f. Xxcfvxx fxc. Llllcszw477. ³kn. F2● . C .vggvyj7vv v bb xy rddrVH 6. VYV ĆĆVGTT4HM6⁶VXJ VYT665⁶⁷VGGVV. BVV F😮XXXDSD44R44:%: ^BV CCC. DZ5😮 bć .6 fçggv. ßssssdl ,x 6gdv. t6 f f-₹₹₹😊'ŵq😊tftt6ftt6x. X-v v v §dddsdddsßⁿ5xf þtf
.6 fc4
Unga Tamil kuda alaga eruku sir🤝
பெருஞ்சித்திரனார் கூட இவ்வளவு அருமையாக இந்த பாடலை பாடியிருக்க மாட்டார் ... உங்கள் குரலில் உள்ள ஏற்றத்தாழ்வு மிகவும் அருமை
Super comment
என்றும் உங்கள் குரலுக்காகவும் குறளுக்காகவும் எங்கள் செவிகள்.....அடிமைகள்......
சிலேடை 😂
Tamil (Aakash)
History& Economy (Kanimurugan- Suresh academy)
Maths (Minnal Vega kanitham& Aakon network)
Science ( K scheme)
Polity ( tnpsc quickees Bala)
Current affairs ( vetri nichayam )
உங்களால் தான் நாங்கள் தமிழின் அருமையும் சிறப்பையும் அறிந்து கொள்கிறோம் நன்றி ஐயா
❤
ஆகா....ஷ்ஷ்ஷ்
ஆகாஷ் வகுப்பு நடத்தும்போது அமைதியாக இருந்து ரசித்து கிரகிக்க முடிகிறது.
தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற புதல்வன் நீங்கள் ஐயா.
நன்றி.
Thank you SIR...... Unga Classku iam Addicted.
Thank u sir
உங்கள் தமிழ் வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.ஒரு மாணவனாக இல்லாமல் வாசகராக பின் தொடர்கிறேன் ...வாழ்த்துக்கள்..🙏🌺
En latchiyathai adaya na sorvurum bothu உங்கள் தமிழ் பேச்சு என்னை உயிர் பெற வைத்தது. நன்றி
நான் இவ்வுலகில் நேரில் கண்ட மிக பெரிய உள்ளமும், எண்ணமும் கொண்ட எனது அண்ணன்...😘😍😍😘 எனது வாழ்க்கையின் முன்மாதிரி சகோதரர் ❤️❤️❤️
அய்யா நீங்கள் தமிழ் பாடத்தை விவரிக்கும் முறை சிறப்பகாக உள்ளது,என்னை மேலும் தமிழை படிக்க தூண்டுகிறது.
மிக்க நன்றி ஐயா. உங்கள் குரலை கேட்டதுமே இப்புத்தாண்டிலே மிகப் பெரிய நம்பிக்கை பிறந்துவிட்டது.
தமிழே சுத்தமா படிக்க தெரியாதவர் கூட உங்கள் வீடியோ பார்த்தால் பாஸ் பண்ணிடலாம் அவ்வளவு தெளிவான பேச்சு மிக்க நன்றி ஐயா.
Mikka nanri ...... Thaimargal kuzhanthaigalai vaithuk kondu veliye senru padika mudiyathavargalukku ungal paadam oru amirdham ,varapprasadham ,Edu inai illai ayya ..... nanri ........Tamizh thai ungalai aasir vadhippal ...... vazhga valamudan .........🤚 M.Mubeena ....villupurathil iruthu .
அய்யா நீங்கள் தமிழை இவ்வளவு அழகாக நேசித்து மற்றும் சுவாசித்து படித்து கற்றுக்கொடுக்குரீர்கள் நம் தமிழ் மொழியான தாய் மொழியை நாங்களும் விரும்பியோ விரும்பாமலோ கற்றுக்கொள்கிறோம் ஆனால் நம் தமிழனது தமிழ் நாட்டிலே பிழைக்க கடினமாக உள்ளது என்பது சொல்ல முடியாத நாம் அனைவரும் வெக்கப்படிக்கொடிய மற்றும் கேவளப்படக்கூடியே நிதர்சனமான உண்மை,தமிழ் நாட்டிலே தமிழ் பிழைக்க முடியவில்லை என்றால் அது எங்கே போய் வேறுன்றும் என்று தெரியவில்லை ஏனென்றால் தமிழ் வீரமாக இருக்க வேண்டிய நம் தாய் நாட்டிலே கண்ட கண்ட மொழியான (ஆங்கிலம் ஹிந்தி)மொழி எல்லாம் தலை தூக்கி ஆடுகிறது நம் தமிழ் அன்னை பெற்ற சாபமாக இருக்கிறது ,என்னவோ நம் தாய் மொழியான தமிழையையும் தமிழ் மொழியும் தமிழ் நாட்டையும் என்றும் வழிய வழிய என்று வாழுவோம்,மற்றும் எங்களுடைய தமிழ் புலவராக விளங்கி எங்களுக்கு தாய் மொழியான தமிழை கற்றுத்தரும் உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏...
சகோதரி கௌசல்யா நிச்சயம் நல்ல உடல் நலம் பெற்று வாழ்வில்
அவர்கள் விரும்பிய பணி புரிந்து சிறப்பாக வர வேண்டும் இறைவா...
நிச்சயம் நல்ல உடல் நலம் பெறுவார் அய்யா🙏🙏
தமிழ் ஆசான் ....ஆகாஷ் ஐயா........உம் வாய்வழியில் எம் தாய்மொழி கேட்டு என் சிந்தை மகிழ்ந்ததையா ......நின்பால் மாளாத காதல் கொண்டேன்....தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை....வாழ்க வளமுடன் 🙏 தமிழ் வளமுடன்...
நான் ஒரு ஓய்வுபெற்ற இயற்பியல் ஆசிரியை,இருப்பினும் தமிழ் பயின்ற மாணவி என்பதால் தங்களின் வகுப்பை விரும்பி கேட்கிறேன்.நன்றி.
உணர்ச்சி பெருகி கண்களில் கண்ணீ்ர் ததும்புகிறது...உங்களின் பேச்சும், விளக்கமும்...மிக்க நன்றி...ஐயா
Thank you
தமிழ் மாணவியாக இருந்து . தமிழை வாசித்த நான் இந்த நொடியில் இருந்து சுவாசிக்கிறேன்.. நன்றி வணக்கம் ஐயா..
Thamizha evulo unarchiyodu nadathum en ayyavuku nandrigala pala....🙏🙏🙏🙏🙏
ஐயா மீதமுள்ள இயல்களையும் நடத்துங்கள் ஐயா தங்கள் வகுப்பிற்காக காத்திருக்கிறோம்.
மிகவும் நல்ல மனசு. மென்மேலும் உங்கள் ஆசிரியர் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்
With these people we can touch the sky... No doubt one of the best academies is this.
Especially the new opened branch, Tiruvallur, Mr. Satyamoorthy, is one of the excellent counsellor.
கும்மிப் பாட்டு.. கலக்குறீங்க..🌹
Semmaaa sir .. 💐
ஐயா உங்கள் வகுப்பு திருக்குறள் முழுமையாக படிக்க ஆர்வம் தோன்றுது நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏
அருமையான வகுப்பு ஐயா.... நன்றி...❤️🙏
ஐயா நீங்கள் தான் நாங்கள் கண்ட கம்பர் ,திருவள்ளுவர்,பாரதி தமிழோடு வளர்க நின் புகழ் வாழ்க தமிழ் தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை .
Oru nalla aasanaal mattumae oru maanavanai sirappaaga matra mudium , enga amma sonnaaga
Neengal oru nalla aasan aiya !
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
தமிழ் மகனைத் தலை தாழ்த்தி வணங்குகிறேன் 🙏.... இனிமேல் தினமும் தமிழ் புத்தகத்தை கையில் எடுத்து விரும்பி உணர்ந்து படிப்பேன் ஐயா 👍
நன்றி
உங்கள் தமிழ் வகுப்பு பார்த்ததிலிருந்து ....தமிழ் சுவாசித்து படிக்கிறேன்...🙏நன்றி ஐயா.....நீங்கள் பேசும் தமிழே அழகு ஐயா...இவ்வளவு சிறப்பான தமிழ் மொழியை இப்பொழுது தான் உணர்ந்து படிக்கிறேன்
Sir ...tamil neenga solli kudukurathala romba pudichiruku thank you so much sir...
Sir your teaching is very easily pick up the lesson.thank you
Sir unga class pathathuku apram than koncham depth ah padikren sir ... Thank you
ஐயா மிதமுள்ளா தமிழ் படங்களை அனைத்தும் நடத்துகள் ஐயா. Institute போக முடியாமல் விட்டில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நல்ல உதவியாக இருக்கும். 😢 நீங்கள் செல்லி குடுக்கும் தமிழ் படம் மிக எழுமையாக புரிகிறது. நரைய RUclips video- களில் தமிழ் படம் எடுக்கிறார்கள் ஆனால் உங்கள் மாறி யாரும் எடுக்கவில்லை 😔 ஐயா. ஆசிரியர்கள் எவ்வழியோ மாணவர்களும் அவ்வழியே, ஒரு பாடத்தை ஐந்து நிமிடம் ஷார்ட்கட் என்று முடித்துவிடிகிரார்கள்.
என் 10-12ம் வகுப்பு தமிழ் ஆசிரியரை 8வருடங்களுக்கு பின் உங்கள் உருவில் காண்கிறேன்.மிக்க நன்றி.
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா🎉☀️☀️☀️🎉🎉🎉🎉
உங்க தமிழுக்குநான் அடிமை ஐயா 🙏🙏🙏🙏
Ur teaching is awesome ....manathil pathiyumbadi soli kudukrenga sir..thank u so much
Your Tamil vilakkam nandraga irukku thank you sir
வாழ்க தமிழ்
ஐயா நீங்கள் செய்யும் பணி
மிக சிறப்பு
பார்ப்பனன் பள்ளிகளே தேவை இல்லை
படிக்க தவறிய நாங்களும்
இன்று கற்றுக் கொள்ளும் படி
உள்ளது
இப்பணி தொடர்ந்து செய்து
வரும் உங்களுக்கு கோடான கோடி
வணக்கம்
Unganala tamil ennakku mekavum pitikkuthu thank u sir
ஆசிரியர், நான் தமிழ் போட்டி தேர்வுக்காக அண்று விருப்பத்திற்கு கற்றுக் கொள்ள நினைத்து பாட புத்தகங்களிலிருந்து படிக்க துவங்கினேன்.
கற்றுக் கொள்ள கடினமான நிலையில் உங்கள் வகுப்பைக் கண்டு, நீங்கள் கற்றுக் கொண்டு மாணவர் களத்தில் பேசப்படும் போது தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல்(ஆர்வம்), விருப்பம் என்னிடத்தில் ஏற்படுத்திக் கொடுத்த மைக்கு நன்றி ஐயா,
மாணவர்களிடத்தில் ஐயா
ஐயா நான் அரசு பணியில் உள்ளேன் ஆனாலும் உங்கள் தமிழ் வகுப்புக்காக நான் உங்கள் காணொளியை பார்க்கிறேன்
Super entha sir natathuna paducha pothum AHH
Thank you so much sir. Really very very happy sir. Kadayam la branch open pannunathuku sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழின் பற்றை உணர்ந்து தமிழ் தாயின் மகள் என்பதில் பெருமிதம் கொள்ளும் நிலை உங்களால் புதுப்பிக்கிறது என் மனம்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️🎉🙏
Akash ur great I'm English medium student i was struggling to study Tamil after seeing ur videos I love and also I'm blessed to study Tamil I'm proud to be tamilians
Unga class ealidhil puriyum padiyaum thelicagavum iruku. Migavum payanulladhagavum ulladhu. Illadharasigal veetil irundhu padika ungal vagupu varamdham
உங்கள் உச்சரிப்பு கேட்டாலே தமிழ் படிக்கும் ஆர்வம் தானாக தோன்றும் ஐயா...
Clear crystal sir ungal தமிழ் 😍🔥🔥🔥
Verithanam.......
Sir engala maathiri fees katti coching poga mudiyathavangaluku neenga tha sir God ungala vida yaaralum class eduka mudiyathu thank you so much sir
Sir ungala ah tha enaku தமிழ் athigam pidichi iruku🤗🤗🤗🤗 intha paanni endrum thodarattum sir 💐💐💐💐💐💐
வாழ்த்துகள் .எல்லையில்லா இன்பம் முத்தமிழை பருகிட.
உங்கள் பேச்சு ஒரு புத்துணர்வை அளிப்பதாக உள்ளது ஐயா... தமிழ் மீது கொண்ட பற்றை மேலும் ஒருபடி அதிகரிப்பதாய் உள்ளது ஐயா உங்கள் பேச்சு.....
Enakku tamil rasichi padikka pidikkum sir neenga sollum pothu Tnpsc ku padikratha vida tamizha nalla padikkanum athula erkura pazhamaiyaana namma nulgala padikkanum pola erukku sir exam ku padichalum padikkalanalum unga tamil class na eppavum pathukittee eruppa sir ungalukku sekrama tamil valarchikaga viruthu kudukkanum nu vendikra sir🙏
இரட்டுற மொழிதல் தங்களின் கவி சிறப்பு ஐயா அருமையான விளக்கம்
Iyya ninga padam sollummurai enga tamil iyya pol nadanthuringa iyya tq so much iyya
9:15 video starts
Even me thinking about it 😂😂😂
@@connectsudhar 😂
Thanks
சார் அவருடைய தமிழ் புலமையை தொடக்கத்தில் நிரூபித்து விட்டுத்தான் வகுப்பை தொடங்குவார்..
மிக அருமையான தமிழ் வகுப்பு ஐயா
Sir Nan pass pannathuku apuram ungala kandipa ungala paakka varuven
Very much sir super teaching nenga edukum pothe fully understand sir
Teaching romba Nala iruko sir.. thank you sir👍💯
யான் கண்ட தமிழ் புலவர் நீரே தமிழ் வாழ்க 🙏🙏
ஐயா நான் 12 ஆம் வகுப்பு பயிலும்போது இயற்பியல் பாடம் எடுத்த ஆசானால் இயற்பியல் பாடத்தின் மீது ஆவல் ஏற்பட்டது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களால் தமிழில் ஆர்வம் அதிகரிக்கிறது. நன்றி. தங்கள் சேவைக்கு. வாழ்க வளமுடன்.
🙏🙏🙏
Unga class kavanathalae pathi memory aiduchu sir very much useful information
Sir really i love tamil after watching ur videos, a very big thanks for u sir and unga irutora mozhithal was excellent sir
Hi
Any material for group 4
தமிழ்............ இன்பம்✨
@@nandhakumar9790 உண்மை!!
சூப்பர் ஐயா உங்கள் தமிழ் வகுப்புகள்...திகட்டாத தெள்ளமுது .
Vazhuka tamil ...ungalai neril parkanam sir
மிகவும் அருமை ஐயா🔥
Sir enaku ungala Pola Tamil serukkoda pasanunumnu aasai sir🙏🙏🙏🙏
Very happy start this new year with your teaching proud of you sir God bless your service and ur family👪
Mmm
Barathi thanjai academy is my you tube channal. Competitive exams videos avaliable. Please subscribe and forward to competitive exams videos
Hi
Sir naa unga vedios pathutha impressed agi naa history padikka arambichen sir
Ungal tamiley amizhthama irukkey super
Kodi nantrigal sir ungal thamizhukku
சார்.உங்கள் வகுப்பு மிகவும் அருமை. உங்கள் வகுப்பை பார்த்ததும் எனக்கு தமிழ் மீது பற்று மேலும் அதிகரிக்கிறது. நான் பொருளியல் பாடம் எடுத்தேன். உங்கள் வகுப்பை பார்த்ததும் தமிழ் மீது பற்று அதிகமாக இருக்கிறது. உங்கள் மீதும் பற்று அதிகமாக வருகிறது.
நீங்கள் எப்படி அனைத்து பாடல்களையும் மனப்பாடம் பண்றீங்க..,sir
தமிழ் அன்னை உங்கள் வசம் குடிகொண்டிருக்கிறாள்.
வாழ்த்துக்கள்
உங்கள் சேவை தொடரட்டும்
என்று பிறந்தவள் என்று அறியாத இயல்பினளாம் நம் தமிழ்த் தாய்....
பாரதியார்
எனக்கு பிடித்த வரி....தமிழச்சி என்னும் பெருமையை கொடுக்கும் வரி...
Super sir unga class pathadhum romba happy
Sir i have 1 request. ஒரு அலகு முடிந்ததும் அதனை நாங்கள் எந்தளவு புரிந்து கொண்டோம் என்பதனை சோதித்தறிய அப்பாடப் பகுதிலிருந்து ஒரு சில கேள்விகள் கொடுக்க பட்டால் எங்கள் புரிதலை மேம்படுத்த வசதியாக இருக்கும் ஐயா
Composing arumai sir
Padal padikka easy agiduchu
Romba help full iruku sir 🙏
இத்தனை நாட்கள் ஆக இந்த கணோலியே பார்க்காதவர்கள் நான் வருந்துகிறேன்.காலம் கடந்த நிலையில் செய்யுங்கள் எப்படி படிக்கனும் என்று கூறியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
Super sir..unga class ku Nan adimai
நன்றி ஐயா அருமை
Wow super man....live long above hundred years...you are back bone of youngsters...
Thembaavani video kodutha usefullla irukkum sir.
Sir nice teaching, easy to study sir thank you sir
Hi
தமிழ் எனக்கு பிடிக்கும் ஐயா..ஆனா உங்களால நான் தமிழ் நேசிக்க ஆரம்பிச்ச நன்றி ஐயா🙏🙏
Ungal karuthukkal mikavum arumai ayya
recently addicted ur speech sir🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களை போல் தமிழ் பேச ஆசைப்படுகிறேன்.... தமிழ் மேல் ஈர்ப்பு உங்களது வீடியோ பார்த்த பிறகு அதிகமானது...
Valthukal sir.
Kaduvul kudtha nal manathu. Nengal sir
Ungal kurallukku naan adimai sir,
🙏தமிழால் வளர்ந்த ஆகாஷ் ஐயா ஒரு நாள் ஆகாஷ் மூலம் தமிழ் வளரும் 🙏
அருமை ஐயா... நன்றி கூறி மாளாது உன் தமிழ் வகுப்பு... ✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏
Happy new year sir... U r ultimate in teaching sir... While see u make us to read more n more tamil books... That much inspired
Sir you so different ☺️ but practically speaking super 🙏