அய்யா தங்களது வகுப்பு மிகவும் இனிமையாக உள்ளது. செய்யுள் வரிகளின் பொருள்கள் தெளிவாகிறது. பள்ளியில் படித்த போது தமிழாசிரியர் விளக்கம் கொடுத்து புரிய வைத்தது நினைவில் வருகிறது. Shortcut சொல்லி செய்யுள் வரிகளை நூல் மற்றும் ஆசிரியர் பெயர்களை மனனம் மட்டுமே செய்பவர்கள் இந்த வகுப்பை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் தமிழ்தாயும் அகம் மகிழ்வாள். தங்களது சேவைக்கு மிகவும் நன்றி அய்யா..
தமிழின் சிறப்பு , உங்கள் வகுப்பில் அற்புதமாக வெளிப்படைகிறது அண்ணா...உங்கள் செய்யுள் விளக்கம் அருமையாகவும் ,தெளிவாகவும் பயனுள்ளதாகவுள்ளது🙏🙏..நன்றி அண்ணா
Sir... Ur class amaze... Me studied to tamil Eligibility Test for pgtrbEnglish... First time attend and starts from 10th Iyal 1.... Ur tamil teaching great sir... Thanks for ur effort and support to viewers🎉
Sir unga class really super...avlo interest ah iruku....unga class ah one day full ah paatha kuda bore adikala sir...really really very good class...thanku so so much
நாலாயிர திவ்விய பிரபந்தம் நூலில்.... 4000 பாடல்கள் உள்ளதா அல்லது 3776 பாடல் உள்ளதா என்ற குழப்பம் மும் இருக்கு ஐயா இவற்றையும் கொஞ்சம் தெளிவாக புரியும் பாடி video podu ga ஐயா இது எனது வேண்டுகோள் ஐயா.... 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏
Sir unga class pugazha vaarthaiye illa....ovoru paadamum apadiye manasula life long nikkumatru...neenga nadadhara madhuri taf vera yaaru nadhanalum pudika maatuthu..
ஐயா வணக்கம்..🙏🙏எனது பெயர்:ச.ராஜசேகர் .... நான் Tnpsc group 4 exam preparation செய்து கொண்டு இரு கிறேன் ஐயா.... எனக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் குழப்பம் ஏற்பட்டது ஐயா... நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள நான்கு பிரிவில் [1)முதல் ஆயிரம் 2) மூத்த திருமொழி 3) திருவாய் மொழி 4) இயற்பா ]இந்த நான்கு பிரிவில் உள்ள நூல்கள் 24 ஐயா...ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை நூல்கள் உள்ளது மற்றும் எத்தனை பாடல் உள்ளது என்று புரியவில்லை ஐயா...நாலாயிர திவ்விய பிரபந்தம் நூல்லினை பற்றிய முழு விளக்கம் video panuga ஐயா.....Tnpsc group 4 exam ku days romba kamiyaa iru ku ஐயா konjam sekerama video poduuu ga ஐயா நன்றி!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மிக்க நன்றி.... கீரந்தையார் என்னும் பெயரை கீராந்தையார் என்று பிழையாக உச்சரிக்கிறீர்கள் ஐயா... இத்திறத்த எட்டுத்தொகை என்பதை இத்திறந்த எட்டுத்தொகை என்று பிழையாக உச்சரிக்கிறீர்கள் ஐயா...! உங்கள் வகுப்பு நேரடியாக வகுப்புக்குச் சென்று படிக்க முடியாத எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... ! நன்றி ஐயா...!
அய்யா தங்களது வகுப்பு மிகவும் இனிமையாக உள்ளது. செய்யுள் வரிகளின் பொருள்கள் தெளிவாகிறது.
பள்ளியில் படித்த போது தமிழாசிரியர் விளக்கம் கொடுத்து புரிய வைத்தது நினைவில் வருகிறது. Shortcut சொல்லி செய்யுள் வரிகளை நூல் மற்றும் ஆசிரியர்
பெயர்களை மனனம் மட்டுமே செய்பவர்கள் இந்த வகுப்பை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் தமிழ்தாயும் அகம் மகிழ்வாள்.
தங்களது சேவைக்கு மிகவும் நன்றி அய்யா..
தமிழின் சிறப்பு , உங்கள் வகுப்பில் அற்புதமாக வெளிப்படைகிறது அண்ணா...உங்கள் செய்யுள் விளக்கம் அருமையாகவும் ,தெளிவாகவும் பயனுள்ளதாகவுள்ளது🙏🙏..நன்றி அண்ணா
Sir... வணக்கம்.. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
தயவு செய்து அனைத்து செய்யுள் களும் இது போல் நடத்துங்கள் 🙏🙏🙏
Ennna mathiri TNPSC beginners kku romba usefula irukku, thank you sooo much sir🙏
Thank you so much sir. 🙏🙏🙏..you have given an excellent explanation... Very useful video.. Hat's off to ur work...
Thanks sir.. Enaku padichathu purila but neenga soli kuduthathu easy ah understand aguthu.. Thanks sir🙏🙏💐💐
Masha allah supr sir ....arumaiyana teaching.....and ur helping mind
Sir... Ur class amaze... Me studied to tamil Eligibility Test for pgtrbEnglish... First time attend and starts from 10th Iyal 1.... Ur tamil teaching great sir... Thanks for ur effort and support to viewers🎉
சிவ புராணத்தில் சிவனினன் பிறப்பு ஒலியோடு ஒப்பிடப்படுகிறது. பஞ்ச பூதமானது ஒலியோடு பிறக்கிறது . What a beauty sir. Your class is amazing.
Thank you sir ..your teaching is outstanding❤️🤩
Sir unga class really super. Thank you so much sir. Ithu maathiriye ella unit kum videos poodunga sir.
2022 ... ஆரம்பமே ஒரே அசத்தல் தான்.. 👌💐
பாடல் வரிகள் இனி என்றென்றும் நினைவில் நிற்கும்.. 🔰✍️
உங்களோட வகுப்பு migayum நன்றாக உள்ளது வகுப்பில் நீங்கள் சொல்லும் comedy நன்றாக உள்ளது மிகவும் நன்றி sir enaku நன்றாக புரிந்தது
உங்கள் வகுப்பு எனக்கு மிகவும் பயனளிக்கிறது சார்
Thanku so much sir....vera level teaching🎉🎉
Thank you
Tamil wonderfull talk sir. Supper introduction
classes romba arumaiya nerla iruntha sollithara mathiri iruku
எங்கள் அருமை அசனுக்கு நன்றி🙏🙏
Thank you so much sir.
Thank you
@@tafiasacademy o ok ok
@@tafiasacademy jafjafshafgajj
AFLajajjaDJfajaf
@@tafiasacademy UCLAsfssfdafj
You hmm
J
AfafhJKafljbig
DJafDJ
@@tafiasacademy Hi sir
இயல் 6 மற்றும் அதற்குமேல் உள்ள காணொளிகள் பதிவேற்றுங்கள்❤
41:45 Akash sir asukavi🙏🙏🙏🙏🙏
Sirrrr veraaaaa levellllllll....may god bless uuu for the thousands and thousands
Very excellent teaching sir tq u 👌👌
Sir,,vera level sir semma class 🔥🔥
Vera level sir Neega😯😯
Great work ❤
Teaching means ur explanation sir.... I'm really impress sir..... Tq so much sir. ..🙏🙏🙏🙏🙏🙏
Iam so happy sir happy morning my blessed you sir Tq sir 🤗
Sir vanakkam..
6th to 10th tamil full class edunga sir...nalla help fullah irukkum...
மிகச்சிறப்பு ஐயா
ஐயா தங்களின் விளக்கம் அருமை
Akash sir u r great leader🙏
Best effort thank you so much
Sir really very easy for us to understand
By Tamilmaran
School ku pona kuda ipadi theliva solo tharamatanga. Thankyou
பயனுள்ளதாக உள்ளது ஐயா... மிக்க நன்றி...
Super explain sir thank you so sweet voice
மிகவும் பயனுள்ள வகுப்புகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir thank you sir 🎉🎉🎉 super🎉🎉
Romba pidikchiruku sir.. ungala...
தமிழ்ப்பற்று மிக்க சிறப்பு sir
🎉🎉🎉🎉 very nice 👍
New 10 th la 7 ,8,9 unit video podunga sir... engaluku romba helpful ah irukkum
Nenga song kuda nalla padarenga...superr
Sir unga class really super...avlo interest ah iruku....unga class ah one day full ah paatha kuda bore adikala sir...really really very good class...thanku so so much
Vera 11 thalaiva neenga
Sir class 6 link please channel fula search paniten kedaikala pls link iruntha kudunga sir
Love u sir your calss
நன்றிகள் பல
Thankyou sir....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Really excellent sir.....
Superb class sir
Super singing sir
Sir I'm prepared with tnpsc group two sir so nega solurathu romba use fulahh iruku sir thank you sir .......
Vera level class sir🙏🙏🙏
Song super sir 🤗🤩 voice Vera level sir
சார் உங்க செய்யுள் வகுப்பு அருமையாக உள்ளது
28:00 🔥🔥🔥
சூப்பர்
Sir, எட்டுத் தொகை நூல்களில் குறைந்த அளவு கொண்ட நூல் குறுந்தொகை Or ஐங்குறுநூறு??
2022 இல் முதல் வணக்கம் ஐயாவுக்குதான் கொடுத்தேன்
Thank you so much 🙏
Sir u are great sir
Tq sir. Super sir class..
Guruvea saranam 💚
Sir thank you so much for your wonderful teaching
Antha ponnu ku yepudi help panuradhu
Remaining parts poduga sir..
Love u sir❤
Every morning with ur videos...
Sir iyal 3 video delete ayiduchaa link annupunga sir please 🙏
Thank you sir for your great work🥰
Iyal 6 to 10 video irukka sir nadathunathu
மிக அருமை
பத்துப்பாட்டு வகுப்புகள் எடுங்கள் ஐயா.
Sir oru request lesson nadathunga sir bz neenga nadathum podhu nalla mind la memory aguthu sir it's my humble request sir
Lot of thanks sir..
நாலாயிர திவ்விய பிரபந்தம் நூலில்.... 4000 பாடல்கள் உள்ளதா அல்லது 3776 பாடல் உள்ளதா என்ற குழப்பம் மும் இருக்கு ஐயா இவற்றையும் கொஞ்சம் தெளிவாக புரியும் பாடி video podu ga ஐயா இது எனது வேண்டுகோள் ஐயா.... 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏
Iya arumai...
Sir illakanam shortcut sollunga sir please
Sir எட்டுத்தொகை நூல்களுள் அடி அளவால் பெரியது ஐங்குறுநூறு தான்.
Vera level sir...🤗
Sir unga class pugazha vaarthaiye illa....ovoru paadamum apadiye manasula life long nikkumatru...neenga nadadhara madhuri taf vera yaaru nadhanalum pudika maatuthu..
Good gift
Great sir nennga
Sir Coimbatore oru coaching centre please
Sir matha iyakki video iruka pls video link share pnunga
என் தவம் செய்தேனொ நின்னை ஆசிரியனாக பெற
Explanation good thank you sir
Thank you
Thank you 😊 sir
நன்றி........
Sir boardla திருவரங்கம் இருக்கின்றது ஆனால் ஶ்ரீரங்கம் என்று சொல்லுறீங்க இதில் எது சரி sir.
Gowsalya sister kku ungala la mudincha uthavi pannunga friends
Vera level...
Sir kowsalya avangaluku operation nadanthuducha sir
ஐயா வணக்கம்..🙏🙏எனது பெயர்:ச.ராஜசேகர் .... நான் Tnpsc group 4 exam preparation செய்து கொண்டு இரு கிறேன் ஐயா.... எனக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் குழப்பம் ஏற்பட்டது ஐயா... நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள நான்கு பிரிவில் [1)முதல் ஆயிரம் 2) மூத்த திருமொழி 3) திருவாய் மொழி 4) இயற்பா ]இந்த நான்கு பிரிவில் உள்ள நூல்கள் 24 ஐயா...ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை நூல்கள் உள்ளது மற்றும் எத்தனை பாடல் உள்ளது என்று புரியவில்லை ஐயா...நாலாயிர திவ்விய பிரபந்தம் நூல்லினை பற்றிய முழு விளக்கம் video panuga ஐயா.....Tnpsc group 4 exam ku days romba kamiyaa iru ku ஐயா konjam sekerama video poduuu ga ஐயா நன்றி!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi friends, I have been searching 10th Tamil lesson -3 video, if possible could anyone send me the link
Gud eve sir
Thank u Sir
Great sir
ஐயா மிக்க நன்றி....
கீரந்தையார் என்னும் பெயரை கீராந்தையார் என்று பிழையாக உச்சரிக்கிறீர்கள் ஐயா...
இத்திறத்த எட்டுத்தொகை என்பதை இத்திறந்த எட்டுத்தொகை என்று பிழையாக உச்சரிக்கிறீர்கள் ஐயா...!
உங்கள் வகுப்பு நேரடியாக வகுப்புக்குச் சென்று படிக்க முடியாத எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... !
நன்றி ஐயா...!
இலக்கணம் பதிவு செய்யவும்
Sir please post the notes