மேலும் அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி... இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும்.... இதன் மூலம் நீங்களும் உங்க வகுப்பு படிக்கும் போதே என் முளை ku நன்கு அறியப்பட்ட இது போன்ற ஒரு வகுப்பு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி
அண்ணா, பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் இவ்வாறு பாடம் நடத்தியதில்லை. சிலர் பல கேள்விகளுக்கு ஒரு பதில் தருகிறார்கள், நீங்கள் ஒரு கேள்விக்கு நிறைய விளக்கங்கள் தருகிறீர்கள்!தமிழ் இலக்கியத்தில் உங்களை பின்தொடர்ந்து ஓரளவு அறிந்து கொண்டிருக்கிறோம். "தமிழ் இலக்கிய விருது"க்கு தகுதியானவர் நீங்கள்!தொடர்ந்து உங்கள் சேவையை வழங்குங்கள். நன்றி!
தமிழன்னையின் ஆசியினால் தாங்கள் ஒப்பற்ற பணியினை முன்னெடுக்கிறீர்கள் சமீபமாகவே தங்களைப் பற்றி அறிந்தேன் நாள்தோறும் தங்கள் வகுப்பைக் கேட்கவே விளைகிறேன் நேரம் கிடைக்கும் போதல்லாம் வாழ்க தாங்கள்
மிக மிக மிக அருமை ஐயா. தெளிந்த நீரோடை போல தெளிவாக அடிப்படையில் இருந்து அருமையாக எளிமையாக விளக்கி உள்ளீர். மிகச் சிறப்பு. தொடர்ந்து தங்கள் பதிவுகள் அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்! வார்க >
Sir, Pls upload pdf .. உங்களின் வகுப்பு மிகவும் அருமை... வகுப்பை கவனித்த மாத்திரத்திலேயே பாதிக்கு மேற்பட்ட கருத்துக்கள் மனனம் ஆகிவிட்டது போன்ற மிகத்தெளிவான விளக்கம்...
Sir, it's really very useful and giving more information. Your teaching way also very interesting to listen. Thank you so much sir.. If you can, kindly upload PDF for this sir..
ஐயம் ஒன்று ஐயா, காலத்தால் பிரிக்க பட்டது சங்க இலக்கியம் என்று (11:30) கூறுகிரிர். பதினெண்மேற்கணக்கு நூல்கள் காலம் கிமு 3-கிபி 3 வரை,ஆனால் திருக்குறள் காலம் கிமு 31 ஐயா, திருக்குறள் பதினெண்மேற்கணக்கு நூல்களில் தானே வர வேண்டும் ஏன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வந்துள்ளது இதுவே என் ஐயம் ஐயா.
நற்றிணை 1:21:39
குறுந்தொகை 1:30:08
ஐங்குறுநூறு 1:46:12
பதிற்றுப்பத்து 1:54:21
பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்தையும் பாடியவர்கள் shortcut:
குடிச்சபால் காபியாகும்
பறக்குற காக்கா கருப்பு
அரிசி பெருசா இருக்கும்
குடிச்ச- குமட்டூர் கண்ணனார்
பால்_ பாலை கௌதமனார்
காபி_காப்பியாற்றுக் காப்பியனார்
பறக்குற_பரணர்
காக்கா_காக்கை பாடினியார்
கருப்பு_கபிலர்
அரிசி_அரிசில்கிழார்
பெருசா இருக்கும்_பெருங்குன்றூர் கிழார்
Super
நன்றி நன்றி
Super
Thank you
Bro ithe Mari ovaru nulukumm null nulasireyar thoguthavar thugupethavar short cut kudunga bro
புரிந்துகொள்ள முடியாத மறைமண்டைக்கும் விளங்க வைத்து பொருள் விளக்கி புரிய வைப்பது அருமை
மேலும் அறிய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி... இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும்.... இதன் மூலம் நீங்களும் உங்க வகுப்பு படிக்கும் போதே என் முளை ku நன்கு அறியப்பட்ட இது போன்ற ஒரு வகுப்பு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி
அண்ணா, பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் இவ்வாறு பாடம் நடத்தியதில்லை. சிலர் பல கேள்விகளுக்கு ஒரு பதில் தருகிறார்கள், நீங்கள் ஒரு கேள்விக்கு நிறைய விளக்கங்கள் தருகிறீர்கள்!தமிழ் இலக்கியத்தில் உங்களை பின்தொடர்ந்து ஓரளவு அறிந்து கொண்டிருக்கிறோம். "தமிழ் இலக்கிய விருது"க்கு தகுதியானவர் நீங்கள்!தொடர்ந்து உங்கள் சேவையை வழங்குங்கள். நன்றி!
சிறப்பு👍👌👌👏
உண்மை
@@magathuvasri8425 lll
Yes
உண்மை தான் ஆகாஷ் அய்யா விற்கு இன்னும் விருது வழங்க வில்லை என்பது வருந்தத்தக்கது நிச்சயமாக விருது வழங்கப்பட வேண்டும்
ஐயா ..நீங்கள் தெய்வம்🙏🙏🙏...
மிக்க நன்றி.....சிறப்பான விளக்கம்👏👏👏...
👌🏿அருமையான வகுப்பு ஐயா. நன்றி வாழ்க வளமுடன் ஐயா💐💐💐💐
அருமையான வகுப்பு.. எட்டுத்தொகை....
சிறப்பான விளக்கம்...
நன்றி சார்....
super
தமிழன்னையின் ஆசியினால் தாங்கள் ஒப்பற்ற பணியினை முன்னெடுக்கிறீர்கள் சமீபமாகவே தங்களைப் பற்றி அறிந்தேன் நாள்தோறும் தங்கள் வகுப்பைக் கேட்கவே விளைகிறேன் நேரம் கிடைக்கும் போதல்லாம் வாழ்க தாங்கள்
தெய்வமே 🙇மிக்க நன்றி ஜயா வாழ்க வளமுடன்🙇
Sir 👌🙏🙏🙏🙏🙏thealiva sollierukkigga muthal murai parkkumpothea katral mulumai adainthathu 🙏🙏🙏🙏🥰👍
Meendum pahivetram seithatharkku romba nantri....ayya🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🙏🙏🙏❣️❣️❣️❣️
பாடங்கள் நடத்தும் முறை அழகு. பதிற்றுப்பத்து நூலைச் சரியாக மீள ஒருமுறை கவனித்துத் திருத்திக் கொள்க.
Naanum Tamil litrature tha sir🙏 .......மிகவும் தெளிவான விளக்கம் ...... மிக மிக நன்றி🙏🦋..... Sir😊
அருமையான விளக்கம். தெளிவான புரிதல் இருக்கிறது. நன்றி ஐயா 🙏
மிக மிக மிக அருமை ஐயா. தெளிந்த நீரோடை போல தெளிவாக அடிப்படையில் இருந்து அருமையாக எளிமையாக விளக்கி உள்ளீர். மிகச் சிறப்பு. தொடர்ந்து தங்கள் பதிவுகள் அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் நன்றி ஐயா.
வாழ்க வளமுடன்!
வார்க >
மிக அருமையான,மிகவும் பயனுள்ள வகுப்பு. மிக்க நன்றி ஐயா
Please Subscribe my Barathi thanjai academy youtube channel for GROUP-4 GROUP-2
தொகுப்பு /தனிபாடல் வித்தியாசம் விளக்கம் சிறப்பு
Sir .. really inspired of your classes .. especially thirukural class pakurapo enake thirukural daily padikanumnu thonuchu 🙏🙏🙏
மீண்டும் பதிவுக்கு மிக்க நன்றி சார்....👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
அடடா அருமையான பதிவு விளக்கம் தந்தது மிக அருமை நன்றி
ஐயா உங்க வகுப்பு வந்நது படிக்கனு என்னுடைய ஆசை ஆனால்....? உங்க வகுப்பு மிக சிறந்த வகுப்பு👌👌
மிக்க நன்றி சார்...🎉 மிகத் தெளிவான பதிவு. வாழ்க வளமுடன் 🎉🎉
You are a perfect teacher. 🙏
Sir, Pls upload pdf ..
உங்களின் வகுப்பு மிகவும் அருமை...
வகுப்பை கவனித்த மாத்திரத்திலேயே பாதிக்கு மேற்பட்ட கருத்துக்கள் மனனம் ஆகிவிட்டது போன்ற மிகத்தெளிவான விளக்கம்...
Akka ithu group2 ku unit 8 la cover akuma akka
அருமையான வகுப்பு......👏👏👏👏👏
அருமை சார் நாங்கள் பள்ளியில் பயின்ற போது கூட இது போல கற்பித்தது இல்லை 👏👏👏
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
அருமையா வகுப்பு விளக்கம் கொடுகிருங்க ஐயா 🙏🙏🙏🙏
Ethu maathiri ella aasiriyarkalum karppiththaal. Tamizhnaattu maanavargal veera levalil iruppaargal..neet thervu koda oru sodukku mathiri poitte ruppaargal.
Nanri anna🎉
மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனமார்ந்த எனது நன்றிகள
Sir super ah teach panninga thankyou so much
1:26:02 natrinai padiya pulavargal 175 dhan sir solikuduthinga........ Ithula 275 print agiiruku sir ........... Mistakes kandupudikira alavuku solikuduthathuku thanks sir
Your way of teaching was really awesome
GREAT TEACHING. ALL THE BEST
Tq so much Sir👍👍👍 your speech very nice, super👌👌👌 continue your video 🙏🙏🙏🙏🙏🙏
Ayya theivame romba nandri ayya arumaiyana vilakkam..super sir..
Pppppaaaaa.....!!!!! What a amazing teaching..!!!! Super sir❤
உங்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா 🙏🙏🙏
ஐயா,
உங்கள் பேச்சு மிகவும் ஊக்கம் அளிக்கிறது
Sir ungala nerula paakanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎😎😎😎great sir neenga
Sir, it's really very useful and giving more information. Your teaching way also very interesting to listen. Thank you so much sir.. If you can, kindly upload PDF for this sir..
Subscribe Barathi thanjai academy youtube channel for GROUP-4 GROUP-2
தமிழாசிரியர்ரே.வணக்கம்.பாடம் நடத்தும் முறை அற்புதம்
Pdf give me si
no words. hats off sir
தங்களின் சேவை இந்த தமிழ்நாட்டுக்குத் தேவை ஐயா.....
Very nice explanation👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Very. Nice. Rajendran. Than. Akeshia. Sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
கலியுகத்தில் எங்கள் உ வே சா நீங்கள் தான் ஐயா
I am really inspired your teaching sir..
மீண்டும் வெளியிடப்பட்டது நன்றி ஐயா
அருமையான பதிவு ஐயா நன்றி
Iam an english medium based student but still even I can understand your tamil class. Thankyou sir
Super supet super sir.....thank u so much sir....sir super .....
தொல்காப்பியம்
பொருளதிகாரம், அகத்திணை 51 இயல் :உள்ளுறுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்
Ur way of teaching excellent very super
நன்றி ❤
Supers class edukiranga sir thank you sir God bless you
தமிழ் வகுப்புகள் நிறைய எடுங்க ஐயா...🙏🙏🙏
Super sir..... Vera level vedio...... Very useful ..... Tq very much
நன்றி ஐயா❤️🎉
மிக்க நன்றி அய்யா 💯😇🙏✨
Nandri❤
Thanks a lot for your class...sir
Sir...class super ah irunthuchu sir....please sir pdf upload panunga sir....useful ah irukum...
Nice teaching
Sir thank you🙏🙏🙏🙏
Very important and Very Useful to me sir.....🙏🦋
ஐயாவுக்கு முதல் வணக்கம் .எளிய வடிவில் புரியும்படி பாடம் நடத்துகிறீர்கள்.நன்றிகள் ஐயா.
மிகுந்த நன்றி ஐயா 👌
Very nice your class super 😊
ஔவையார்-159 பாடல்கள்
முச்சங்க நூல்- அகத்தியம்
Verry. Nice. Sir. Rajendran.
Sir u r god gift. நான் ippothan உங்க acadamy pathi therinjikaren. Romba சூப்பர் sir
வகுப்பு மிகவும் அருமை ஐயா
மீண்டும் பதிப்புக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான வகுப்பு ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🙏💐💐
Intha class mendum potathuku mikka nanri
Thalaivaa vera level...🔥🔥
ஐயம் ஒன்று ஐயா, காலத்தால் பிரிக்க பட்டது சங்க இலக்கியம் என்று (11:30) கூறுகிரிர். பதினெண்மேற்கணக்கு நூல்கள் காலம் கிமு 3-கிபி 3 வரை,ஆனால் திருக்குறள் காலம் கிமு 31 ஐயா, திருக்குறள் பதினெண்மேற்கணக்கு நூல்களில் தானே வர வேண்டும் ஏன் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் வந்துள்ளது இதுவே என் ஐயம் ஐயா.
Nice explanation thank you sir🙏🙏🙏
Indha pdf description la podunga sir. Download seidhu padikka nallaa irukkum
நன்றி ஐயா அருமை
Hi
Really great sir tqqqqq very much
நன்றிகள் பல❤
Thank you sir very useful and interesting
Excellent explanation... Awesome
2024 pakaravunga like❤
நன்றி ஐயா🙏🙏🙏
Idhey mathiri neenga tamil class neraya edunga ayya
Neenga nadathuvathu enaku padikkum aarvathai thoondukirathu
Mass sir neengah😍😍😍
16.aug.2022...
8.22pm..
tq sir..🙏
Vera level sir neenga
Super ah edukurenga sir🙏
அருமை ஐயா🙏🙏
Veery. Nice. Sir. Rajendran
Bro ungali ponra teacherhalithan venduhirom. Superb. Nan eppadi eduka vendum u ninaikireno appadiye ean atharkum Mel unkal sevaiku vanankukiren
Very neat explanation sir.
Super sir....your teaching
Excellent explain sir.. hands of you.
Thank you
Thank you very much Sir .
நற்றிணை ஆசிரியர் எண்ணிக்கை 275
Thank you sir.