நன் மை கண் மை | Home Made Kan Mai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கண்ணுக்கு மை அழகு. அதோடு ஆரோக்கியமும் கூட. கண்களில் உண்டாகும் சூட்டை கட்டுப்படுத்தும். குளிர்ச்சியானது. கண்களுக்குள் விழும் தூசுகளை எளிதாக வெளியேற்றும். ஆனால் மைகளை நாம் கடைகளில் வாங்குகிறோம். அவை 100 சதவீதம் இயற்கையானது அல்ல. சிலவற்றில் மெழுகு போன்றவற்றை கலப்பார்கள். இப்போது மை அழியக் கூடாது என்று, நீரினால் அழியாத வண்ணம் கெமிக்கல் கலந்து விற்கிறார்கள். இவை கண்களுக்கு நல்லதல்ல. கண்மை அழியத்தான் செய்யும். அதுதான் இயற்கையானது.
    இயற்கையாக கண் மை செய்வதற்கு முக்கியமாக மூன்றே பொருட்கள் தான் தேவை நல்லெண்ணய் விளக்கெண்ணெய் மற்றும் சந்தனம்.
    நன் மை கண் மை | Home Made Kan Mai
    ‪@KaruveppilaiSamayal‬
    -------------------------------------------------------------------------------------------------------
    காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
    -------------------------------------------------------------------------------------------------------
    Don't forget to follow us on our social media accounts.
    Facebook Page: bit.ly/2HckZhZ
    Instagram: bit.ly/2M8pMQr
    ---------------------------------------------------------------------------------------------------
    Telegram App Link - t.me/Karuveppi...
    ---------------------------------------------------------------------------------------------------
    Website - karuveppilaisa...
    #karuveppilaisamayal

Комментарии • 104

  • @lalithambalt7103
    @lalithambalt7103 3 года назад +19

    அம்மா கூட இருந்து செய்வது போல் உள்ளது சிறுவயது நினைவு நன்றி அம்மா 🙏🙏🙏💐

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 года назад +3

    நன்மை கண்மை.... அருமை

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 3 года назад +8

    Remembering of by my childhood. Valzga valamudan

  • @nithyashree1141
    @nithyashree1141 3 года назад +3

    Neenga Sweet ah pesuringa Amma ❤️

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 года назад +2

    Thank you so much.

  • @MadanKumar-by2wf
    @MadanKumar-by2wf 3 года назад +2

    Very super

  • @choiceoflife...
    @choiceoflife... 3 года назад +5

    Thank you sooo much amma!:) I love to watch all your vedios amma...:) You are really sweet amma ...:)❤️

  • @chokkardhaya62
    @chokkardhaya62 3 года назад +2

    Thank you Amma. 👌👌👌👌👌

  • @radhadontidonti9136
    @radhadontidonti9136 3 года назад +1

    I prepared with ponaganti leaf juice.. and using it...!!😊

  • @jayanthisaravanan5035
    @jayanthisaravanan5035 3 года назад +1

    thanks very useful tips

  • @harmonihome6697
    @harmonihome6697 2 года назад +1

    Arumai

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 3 года назад +1

    Mami neenga pesradhu romba azhaga iruku

  • @bhuvanalakshmijayakumar935
    @bhuvanalakshmijayakumar935 3 года назад +3

    Very useful madam. Vazgha Valamudan. சிவப்பு சாந்து செய்யும் முறை பற்றி பதிவிடுங்கள். நன்றி. வணக்கம்.

    • @vinayagar3818
      @vinayagar3818 2 года назад

      அப்படினா என்ன?.. எனக்கு தெரியவில்லை... சொல்லுங்க...

  • @rajalakshmid4499
    @rajalakshmid4499 2 года назад +2

    SO sweet amma 😍

  • @chithradevin8154
    @chithradevin8154 3 года назад +2

    Super amma💐💐

  • @sasireka8345
    @sasireka8345 2 года назад

    Voice and your smile so sweet

  • @jebajuliansj9285
    @jebajuliansj9285 3 года назад +1

    Super easy method ❤️thank you amma

  • @nachar3712
    @nachar3712 2 года назад

    Super thanks amma

  • @yathum
    @yathum Год назад

    அருமை அருமை நன்றி❤

  • @vasanthiravi3430
    @vasanthiravi3430 2 года назад

    Amma na saethu parthen Kan ora arejal eruguma udanaa kaner vaenthu na ana mistake panenaa theyrela but the great achievement Amma is awesome 👌❤️🎉❤️❤️❤️ your video is awesome 👌👌👌❤️🎉

  • @elakiya9526
    @elakiya9526 2 года назад +1

    சூப்பர்

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 3 года назад

    Super tips Amma tnq so much ❤️🙏👍

  • @kalaimathiSelvam
    @kalaimathiSelvam 2 года назад +1

    🙂Very nice💫 supper Amma👌👌

  • @ஆசாரிப்பொண்ணு

    சூப்பர் அம்மா👌👌👌

  • @balashree107
    @balashree107 3 года назад +1

    Nice Amma

  • @revathiramakrishnan9946
    @revathiramakrishnan9946 3 года назад +2

    கண்ணுக்கு மை அழகு, அதை எப்படி செய்வது என்று சொல்லி கொடுக்க நீங்கள் உண்டு 👌👍🙌 எனக்கு என் அம்மா நினைவு வந்து விட்டது. 🙁🙁 அம்மா மைக்காக மீன், வாத்து shapeல் மை சிமிழ் வெள்ளியில் வைத்து இருப்பார்கள். பழைய ஞாபகம் வருதேமா........ உங்க பெயர் தெரியாது. நன்றி மா 🙏🙌🙌

  • @LBalu-qo5fw
    @LBalu-qo5fw 2 года назад +1

    Super amma

  • @sarojavenkatachalam4595
    @sarojavenkatachalam4595 3 года назад +1

    Super Ma'am

  • @hishastatus4144
    @hishastatus4144 2 года назад +2

    Amma ninga pesrathu azhaga iruku

  • @sasireka8345
    @sasireka8345 2 года назад

    Thanks ma super 👌 👍

  • @kumarvanka9808
    @kumarvanka9808 3 года назад +3

    மிகவும் அருமை யான பதிவு நன்றி sister ❤️

  • @madhandoss4020
    @madhandoss4020 3 года назад +1

    Super mam

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 3 года назад

    நன்றி அக்கா

  • @nirmalababu1788
    @nirmalababu1788 3 года назад

    Nantri amma nalla Thagaval👏👏🙏

  • @ATG_GAMER738
    @ATG_GAMER738 Год назад

    Super mami

  • @saikrishna4196
    @saikrishna4196 2 года назад

    Tq u amma 😍😍

  • @revadhayalifestyle4344
    @revadhayalifestyle4344 3 года назад +1

    Super Amma 😊

  • @moorthyhema7772
    @moorthyhema7772 3 года назад

    Amma super

  • @vasanthiravi3430
    @vasanthiravi3430 2 года назад +1

    Amma the great work but eye arejal eruguma eilamal eruguma soluga thanks for your video is very important my useful great work

  • @prema5322
    @prema5322 3 года назад +1

    Amma Hair Growth ku tips Sollunga Pls

  • @csssaranya3371
    @csssaranya3371 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா. உங்கள பாத்தா என் அம்மா மாதிரி இருக்கீங்க. இந்த மை தலைக்கு போடலாமா. முடிக்கு டிப்ஸ் குடுங்கம்மா. நீண்ட கருமையான பட்டு போல சாப்ட் ஹேர் வேணும். டிப்ஸ் ப்ளீஸ் அம்மா..

  • @anushaviswanathan306
    @anushaviswanathan306 3 года назад

    Super 👍

  • @rpvseditor2589
    @rpvseditor2589 3 года назад

    Amma super 👌

  • @manjur4365
    @manjur4365 3 года назад

    Surely will try this 👍😀

  • @nehaneha22222
    @nehaneha22222 3 года назад +1

    Very useful tips Amma …🥰

  • @vaidyviswanathan5065
    @vaidyviswanathan5065 3 года назад

    Very useful ma

  • @revathisona7120
    @revathisona7120 3 года назад

    Super amma.. Kandipa try panren amma... ❤

  • @dhanamlakshmi811
    @dhanamlakshmi811 3 года назад +7

    என் அம்மா பொண்ணாங்கண்ணிச்சாறு கலந்து செய்வாங்க கண் குளிர்ச்சியாக இருக்கும்

  • @girivignesh8882
    @girivignesh8882 2 года назад +1

    Very useful
    Is it possible for you to send please I have dry eye problem and couldn't sleep due to that
    Thanks

  • @MuhammadaskarAskaraskar
    @MuhammadaskarAskaraskar 3 месяца назад

    Akka vilakku illaina epdi seivathu

  • @saranyashankar6823
    @saranyashankar6823 3 года назад +1

    Super ma

  • @justforfun5172
    @justforfun5172 2 года назад +1

    Neega entha brand sandal powder use panniganu konjam sollunga madam pls

  • @surya.mmuniyandi.r4482
    @surya.mmuniyandi.r4482 2 года назад +1

    Amma castor oil ku pathil vera oil use pannalama

  • @shalimahadev5235
    @shalimahadev5235 2 месяца назад

    Sir .. maskara is not new to us sir... ancient times they prepared " kan mai " in "Nandi Vattam Poo". & "Sandal Wood" & y ? even in "Coconut Shell" burnt with pure cotton cloth .. to cool the eyes and its surroundings & instead if pencil they used cotton cloth for sharp edge to draw eye brow...

  • @justforfun5172
    @justforfun5172 2 года назад +1

    Neenga entha sandalwood powder use panniga

  • @vivekanandams9395
    @vivekanandams9395 7 месяцев назад

    இதையே சாந்து பொட்டாக உபயோகப்படுத்தலாம சகோதரி

  • @indhujanandhu9037
    @indhujanandhu9037 Год назад

    Amma nan senjen baby ku vachen ...but nikkala...soft uh iruka...so alinjidudhu...vera option iruka😊

  • @srss9711
    @srss9711 3 года назад

    அ௫மை அம்மா.

  • @anjaliranganathan2525
    @anjaliranganathan2525 3 года назад +1

    U can show the methods hw to apply only inside d eye r outside d eyes also.Those who wear contact lens can apply?

  • @anjaliranganathan2525
    @anjaliranganathan2525 3 года назад

    Cn u shw d natural black hair dye mami.

  • @helenjeni7887
    @helenjeni7887 2 года назад +1

    Kanmai usepannalama

  • @madanagopalr8309
    @madanagopalr8309 2 года назад

    sinus permanent solution சொல்லுங்க akka

  • @allswell316
    @allswell316 2 года назад

    Super explanation mam...Sandanam ilama seiyalama ??

  • @balasubramanian9729
    @balasubramanian9729 3 года назад +1

    Where can we get this to buy

  • @sharmilas6440
    @sharmilas6440 2 года назад +1

    Amma itha na try pannirka but eyes la vachathum eriya arambirchi yenu therila amma

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 года назад

      வெண்ணை போட்டு நன்றாக மசித்து பயன்படுத்தவும்

  • @krishnaiyer9108
    @krishnaiyer9108 3 года назад +1

    We use betal leaf and Castrol oil to prepare mai

  • @saranyashankar6823
    @saranyashankar6823 3 года назад +1

    Natha 2 comment amma

  • @balameenakshi9492
    @balameenakshi9492 Год назад

    மண் பாத்திரத்தில் செய்தால் முதலில் பாத்திரத்தை நன்றாக தேய்த்து அலம்ப வேண்டுமா

  • @pavi5165
    @pavi5165 3 года назад

    Idhu smudge agadha.regular ah use panra Mari irkuma 🤔thn kettu pogadha

  • @apn6824
    @apn6824 2 года назад

    கரிசலாங்கண்ணி இலையை கொண்டு மை தயாரிக்கும் விதத்தையும் காண்பிக்க வேண்டும்.

  • @susesuse5158
    @susesuse5158 3 года назад

    வணக்கம் viewers அப்டின்னு ஆரம்பிக்கிரதே தனி அழகு அம்மா

  • @sarojavenkatachalam4595
    @sarojavenkatachalam4595 3 года назад +1

    S

  • @akilanandakumar474
    @akilanandakumar474 3 года назад +1

    நல்ல சந்தன பொடி எங்கே கிடைக்கும்

  • @amudhapillai1016
    @amudhapillai1016 2 года назад +1

    கரிசலாங்கண்ணி சாரு எடுத்து சுத்தமான வெள்ளை துணியை நனைத்து, நனைத்து நன்றாக காய வைத்து அந்த திரியை உபயோகித்து விளக்கேற்றி செய்வாங்க என் அம்மா

    • @allswell316
      @allswell316 2 года назад

      Wow super..ponankanni saru edutalum ide method aa .neenga sandanam use pani da seiveengala sister

  • @navas_7830
    @navas_7830 Год назад

    Amma suthamaana sandhanam kidaikalenna enna seiradhy

  • @aishwaryaorchid
    @aishwaryaorchid 2 года назад

    வீட்டில் சந்தன கட்டை எழச்சா தட்டில் வைத்து செய்த மை fine smooth powder uh illa chinna chinna particles uh irukku கண்ணில் இட்டுகும் பொழுது uruthigirathu
    எப்படி சரி செய்வது ?

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 года назад

      கைவிரலை வைத்து வெண்ணெய் சேர்த்து குழைக் க வேண்டும்

  • @user-hu7ez4ix5n
    @user-hu7ez4ix5n Год назад

    Amma navu kannada enne peru kannadame sollamma

  • @vanisan404
    @vanisan404 2 года назад

    yella charcoal laiyum mai yaa senchi vachika kudatha amma..

  • @yasee4526
    @yasee4526 Год назад

    During pregnancy use panalama amma

  • @user-mn8ep5lf6m
    @user-mn8ep5lf6m 3 года назад

    அம்மா இதை வாட்டர் ப்ரூஃப் ஆ பண்ண முடியுமா ப்ளீஸ் சொல்லுங்க

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  3 года назад +1

      When you add butter I for this or ghee u got water proof ma

  • @saraswathisankarasubramani3943

    மேடையாக்கி தயாரிப்பாளர்களும்

  • @divyalakshu8647
    @divyalakshu8647 Год назад

    Mam,indha mai ya papa ku eyebrows podalama

  • @padmarao2333
    @padmarao2333 3 года назад

    Excellent mami

  • @vidhyaperiyasamy138
    @vidhyaperiyasamy138 3 года назад

    Super mami