Dr. S. ARUMUGAM M.B.B.S., D (Ortho)., M.S (Ortho)., M.Ch (Ortho)., Fellow Joint Replacement (Australia) Founder of Chennai Ortho Specialist in Joint Replacement, Trauma, Spine & Arthroscopy
Fantastic! Dr Arumugam is a Fellow is affiliated as a Fellow Joint Replacement (Australia). Will be contacting him for sure to correct Thx Jeeva for this interview.
இது ஒரு சிறந்த பலருக்கும் பயனுள்ள கலந்துரையாடல், மருத்துவர் தெளிவாக அனைவருக்கும் நன்றாகப் புரியும்படியாகச் சொல்கிறார், இறுதியில் செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் தொகுத்து க் கூறினால் நன்றாக இருக்கும் திரு.கோபி அவர்கள் முடிந்தவரையில் தமிழிலேயே உரையாடினால் நன்றாகப புரியும் நன்றி
இந்த மருத்துவரின் புகழ் ஓங்குக , ஆங்கில மருத்துவம் அவசரத்துக்கு மிக மிக அருமையான மருத்துவம். நடை பயிற்சியில் 8 நடை என்பது சிறந்த நடை பயிற்சி மிதமாக நடக்கும் எட்டு நடை பயிற்சியில் மூட்டுகள் நலம் பெறும், சாதாரண நடை பயிற்சியில் மூட்டு வலி வரும் ,
சர்க்கரை குறைய நான் 8 நடைபயிற்சி கடந்த 2 மாதமாக செய்தேன். மூட்டு வழி இல்லாம இருந்த எனக்கு மூட்டு வழி வந்துடுச்சி. "இப்பொழுதுதான் தெரிகிறது 8 நடை பயிற்சி செய்கிறதுதான் காரணம் என்று. எனவே 8 நடைப்பயிற்சியில் முட்டி அடிக்கடி திரும்புவதால் மூட்டு வழி வரும் என்றே கருதுகிறேன். எனவே 8 நடைப்பயிற்சி செய்கிறவர்கள் யோசித்து செய்யுங்கள். 'மூட்டு வலித்தால் 8 நடைப்பயிற்சியை விட்டுவிட்டு நேரான நடைப் பற்றியை மேற்க்கொள்ளுங்கள். நன்றி.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
எனக்கு மூட்டு வலி உள்ளது சுகர் லெவல் 200 வரை உள்ளது நான் தினமும் 8ல் அரைமணி நேரம் நடக்கிறேன் மூட்டுவலியும் சுகரும் குறைந்துள்ளது இந்த டாக்டர் எல்லோரையும் குழப்புகிறார்
இப்போது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் இப்போது தெரியாது அதை இழந்த பின்பும் பயிற்சி செய்வதற்கு மனம் விரும்பும் ஆனால் செய்ய முடியாது செய்ய முடிந்த காலத்தில் செய்யத் தோணாது ஆனால் அவசியம் செய்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு பிரச்சனை இன்றி வாழ்க்கையை கடக்க முடியும்
Neenga surgery pathi ivlo detaila explain panreengale diet and exercise nu one wordla sollittu poiringa...ithu than neengaaa....organic diet ..this is our world level achievement aaa irukanum with yogaaaa....
எட்டு நடை பாதகமா மலை ஏறுவது தவறா வளையவே கூடாதா நீங்கள் சொல்கின்ற நடை இடது நேராக நடந்து வலது நேராக வந்தால் 11 நடைதானே பிரச்சனையா வாங்க சரி செய்யலாம் என்று மட்டும் சொல்லியிருக்கலாம்
it is true . i have suffered right leg mulangal pain . after a two months treatment with ortho doctor it is not cured. then myself only observed that it is due to walking of 8 position. now after stop, i can feel free pain .
Extremely a very good and informative show. All relevant questions were asked for viewer's better understands. Just one suggestion... appreciate if channel could screen in the background LCD images related to the topics. I.e. images of replacement parts for knee and other related images of the particular subject that's being discussed. TQ
I am proud to say that Dr arumugam is my family Doctor 👍👍 My mother undergone knee replacement for both legs before 10 years and my father in law also.both are fine now without pain.
கடவுளே ஏன் இப்படி குழப்புகிறார்கள். இத்தனை நாள் 8 வடிவ நடைப்பயிற்சி நல்லது என்று வீடியோ போட்டவர்கள் பைத்தியக்காரர்களா?நான் வீட்டில் இருக்கும் பெண்.காலை வாக்கிங் போக முடியாது. மாலை வெளியில் வாக்கிங் போனால் வாகனப்புகையில் வியாதிவந்துடும் போலிருக்கு. பத்தாதற்கு செயின் திருடர்கள் பயம். நிம்மதியாக மொட்டை மாடியில் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படி வீடியோ போட்டு அதற்கு ஆப்பு வெச்சுட்டீங்களே.8 வடிவ நடைப்பயிற்சி நன்மையே என்று கூறுபவர்கள் தயவு செஞ்சு லைக் போடுங்க.
8 நடைபயிற்சி நல்லது தாங்க. அதை பயிற்சி செய்வதால் உடலில் பிரச்சினைகள் வராமல் இருப்பீர்கள் அதனால் அவர்கள் எப்படி சம்பாதிப்பது அதுதான் டாக்டரின் பிரச்சினை.. அதான் அப்படி சொல்கிறார். Lift use பன்னாதே படி ஏறு னு தான் எல்லோரும் சொல்வார்கள் ஆனா இதுல அப்படியே மாத்தி சொல்றாங்க இதை எப்படி நம்புவது.
Excellent doctor. Very useful and highly informative and educative. Thanks Mr. Gopi for putting very apt questions on behalf of all age groups and getting sufficient information from the doctor. Hars off. These days doctors don't talk much with patients. They have lot of patients waiting and we don't get time to get our doubts clarified. Everything only depending on list of medicines. The doctors also give this much of information only during interviews. Thanks g r the video
@@durgadevinataraj !தங்களின் பயம் தான் அவர்களின் மூலதனம்...நம்முடைய உணவில் இல்லாத தீர்வு எதிலும் இல்லை...மருந்து எடுத்தா சரியாகனும் ஆனா ஏன் மருத்துவர் 10 நாளுக்கு ஒருமுறை வந்து பாருங்கனு repeat ஆ மருந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்...
PERHAPS out of all the watching I had so far, this awareness video is the ultimate. Dr. Arumugam sir, I salute you. Humanity benefits out your presentation.
எனது உறவினர் முதுகெலும்பு தேய்மானம் சென்னை பிரபல மருத்துவமனை வண்டி ஓட்ட கூடாது மாடி படி ஏறாதே வீட்டிலே ரெஸ்ட் எடுங்க என்றனர் ஆப்ரேஷன் கியாரண்டி இல்லை கோட்டக்க ல் சென்றனர்.28 நாள் க ம்ளிட் குணமடைந்து விட்டார்
EXCELLENT GOPINATH SIR, YOU HAVE TAKEN A VERY GOOD PROGRAMME ACCORDING TO YOUR KNOWLEDGE, APPRECIATE GOPINATH SIR, DOCTOR I KNEEL BEFORE YOU FOR YOUR LOVING SERVICE...................
And please do interview Dr. (prof) S. Rajasekharan sir MD of Ganga Medical centre and hospitals, coimbatore, he is not only a doctor, as a person he is a good and well disciplined human being!, he is known as the father of orthopaedics industry, he is one the leading spine surgeons in India!, he have achieved n Number of critical cases all over India!, Many of coimbatore people and other city and other state people know about his hospital and his kindness towards patients very much!
Yes My husband used to go on ofice tour to coimbatore. Basically we are from chennai. But one chennai Dr observed my. Husband's back problem and said as you are going to regularly be in coimbatore often see Dr. Rajasekar. He also took the advice and got full cure. Excellent doctor. In three visits he got cured completely without surgery which was suggested by chennai doctors. Thanks to Dr rajasekar
My age is 65, I have fixed Regiti ty in Rt knee,Since I am going for swimming regularly I do not have knee pain.Very good interview, Thanks Doctor. Karthikeyan
I had. my knee replacement surgery by Dr Soundrajan during 2020 at Ganga hosp Kovai. I am 74 , my routine life is little changed but ok and suggested for patients go for surgery.
இதெல்லாம் ஆண்கள் நீங்க செய்யலாமே....அந்த காலத்து ஆண்கள் ஓரிடத்திற்கு போக நடந்துதான் போறாங்க...இப்ப ஏன் கார் பயன்படுத்துறீங்க.... பெண்கள் பழமை மாறாமல் இருக்கனும்... ஆண்கள் சொகுசாக இருக்கனும்
எனக்கு வயது தற்போது 68. 60வயதிற்க்கு முன்பே மதுரையில் இருக்கும்போது ஆர்த்தோ டாக்டர் முட்டி வலிக்கு, படி ஏறக்கூடாது என்று சொன்னார். முடிந்தவரை பின்பற்றுகின்றேன். கடைக்குப் போனால் நடந்தோ சைக்கிளிலோ செல்கிறேன். நடைப்பயிற்சி செய்கிறேன். நண்பர் ஒருவர் 8 போட சொன்னார். எனக்கு அது சரி வரவில்லை. எனவே 8போடுவதை நிறுத்திவிட்டேன். சாதாரணமாக நடைப்பயிற்சி செய்கிறேன். ஒரு சில உடற்பயிற்சிகள் செய்கிறேன். வெளிப்படையான தங்கள் அறிவுரைகளுக்கு நன்றி! படி ஏறுவதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
Based on my own surgery experience, I suggest people to consult, M.N.Ortho Hospital in Kilpauk, Chennai to have all advanced/critical Bone related surgery. Here can have any critical bone surgery at affordable fees by Dr.Mayilvahanan sir.. very kind and humble.
I am doing my jogging for 3 km perday at every morning regularly, also swimming on the river near to my house when I take the bath. I am 53 years old. Now I am feeling enthusiastic like I was in 30 years old..
Basically knee problems are mostly because of life style. My mother never sits on floor, always sits on sofa and she s 90 kgs. At the age of 47 her knee is fully gone. We did knee replacement due to emergency as the knee bone started breaking into pieces which caused heavy pain. After that 6months of heavy pain due to post operation which is common and also she had good physio for 2 months. But the thing is this all can be removed by having good life style maintaing good healthy weight. Because my grandma who s alive and she s 90yrs old. Still sits down and do all the work and never sits on sofa.
Dr.arumugam, Good day to you. Walking around 8 has strengthened my legs as I am doing this daily half an hour, for the past 3years. And I am doing this only indoor at my residence. Morning I am doing some yoga asanas followed by Sudarshan Kariya of the Art of living. I differ your statement regarding the knee joints. Jaigurudev.
Good information doc..8 nadai arokiyathiku romba nallathutan but Knee ku nallathu ilai.anubavathil solkiren.Doc solrathu unmai nere nadakavum or cycling also very good.nam munnorgal nadai and cycling tane munbu use pannanga entha Sick ilama tane irunthanga.
நீங்க சொல்றத கேட்ட, எல்லாரும் உங்க ஹாஸ்பிடல் வந்து மூட்டு அறுவை சிகிச்சை தான் பண்ணிக்கணும் 😁நல்ல உடல் உழைப்பும் /ஆரோக்கியமான உணவு முறையும் மட்டுமே, நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கிடும் 👍
எட்டு போட்டு நடப்பது நல்லது மட்டுமே., சரியான முறையில் மட்டுமே நடக்க வேண்டும்., எப்படி நடப்பது என்று அய்யா ஹீலர் பாஸ்கர் சொல்லி இருக்கின்றார்., சரியான முறையில் நடப்பது உடலுக்கு நல்லது., சுகருக்கு நிவாரணம் இல்லை என்று சொல்லும் கும்பல் இப்படி தான் தவறான பதிவு கொடுக்கும்., எண்ணை தேய்த்து குளித்தால் இது போன்ற டாக்டர் தவிர்க்கலாம்., வாழ்க வளமுடன் அனைவரும்
Gopi.leaving your frivolous(except some special episodes)Neeya Naana, you have launched on a very useful and interesting programme.Wish you all the best .
8.walking,sun light ,calcium rich non milk natural food.simple knee exercise,avoiding allopathic have helped me and family.completely for decades. No other short cuts.Mr Gopinath thank u.
Thanks. 8 walking benefitted me in many ways, especially in strengthening balance getting rid off vertigo for which no treatment is available. This is my personal experience.
8 walking is an age old practice recommended by siddars and Ayurvedic practitioners. It helps in many ways. If we follow are age old Tamil practices. Allopathy doctors can’t survive
Thank you Dr for your valuable information on knee care. I had my knee replacement surgery on both knees done on the same day 11 years ago. My Dr has done a knee replacement to last for 20 years. Now I am 77yrs. n have no problem with my knees . A good decision taken 11 years back with good advice from my Doctor.
Hi mam ,could you pls tell me about ur experience post surgery .like ur recovery time .was it total knee replacement or partial and how u managed the post surgery pain .my mother is scared of operation so I would like to know ur feedback
Hi Selene, it’s a pleasure sharing my experience of my total knee replacement on both my knees done in Malaysia by my Othopedic Surgeon Dato Dr Sivananthan. A very senior well experienced Dr. Both my knees used to swell n I experienced severe pain. I underwent other treatments of jell injections etc.,nothing helped. Finally Dato Dr Siva,advised me to undergo the surgery. Dr also told that he will do both knees at the same time. I agreed n fixed the date. Suddenly I got a fright n told to cancel the surgery. The following week I went to Madurai n there my friend told me a lady had done the surgery on both knees and Is fine. Hearing that I came back to Malaysia, followed my Dr’s advice n underwent the surgery. I was very well taken care of in a Private Hospital. Physiotherapist checked on my feet movement. On the 4th day I could slowly walk to the wash room with the help of a walker. On the 7th day a total of 52 suitches were removed. Severe pain. Discharged n back home on 9th day. With good painkillers n care at home, I was able to visit Madurai again in 2months. Follow Dr’s advice on exercise, no pain no gain,there will be pain for at least one n a half month. I have travelled a lot,no problem. Selene tell mum to have confidence. Best wishes.
@@Selene6588 Selene I replied please check if you received if not feel free to ask me n also please note after surgery dressing is removed,clothing should not rub on the sutures area so that when wound is dried the sutures area will be smooth.
@@rajalashamisuppiah6293 Thank you so so much mam for taking ur time in explaining all the details .it's indeed helpful for us to get prepared for the surgery .. I'm glad you are doing great post surgery mam 😊
Thank you so much doctor . 🙏🙏Thanks a lottttt.. God ll bless u n ur family ever... Thanks Gopi sir as well 👍🙏.. superb questions n all my doubts were asked by u.. it's so great . Thanks Gopi Anna . Useful Post thanks for behindwoods..🙏
Dr, how important is physiotherapy after operation Is it needed immediately. Because some people gets affected by the pain involved and the painkillers to counter it I have witnessed 2 deaths because of this esp in old people
Thank you Doctor for your valuable information. Dr. Pls tell about tennis elbow pain. Iam suffering from 2months Iam not a player. Iam a housewife pls tell any suggestions. Dr. is telling to take injections is it safe.. Pls pls.... Tell me Dr..
8 walking may be good for proprioception and and cerebellar function, but I don’t think it helps anything’s for joints, rather will put more strain on ligaments.
8 போடுவதால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை,, இதை யாரோ வேண்டும்மென்றே பரப்பிய தகவல்... ஆனால் படிக்கட்டுகள் என்பது இப்போது வந்தது இல்லை 3000 வருடத்துக்கு முன்பே வந்தது இதில் எப்படி பிரச்சனை வரும்... பிரச்சனை வரும் காரணங்கள் உணவும் உறக்கமும் முன்னுக்கு முரணாக இருக்கிறது
Kannuku therinja expert aana doctor sollurathu kekamaatinga.. aana yaaru ne theriyatha so called Chittar sollrathu thaan nambuveenga.. very good logic. Brain ee undiyal la pottitengala..
Doc said , ladies are centre of the family . Please I disagree that , here in UK both men and women sharing their work , so even children sharing their part in family, all can live independent without giving any trouble to each other. At the same time loving and caring each other .
Very good interview need of the time but only one doubt we are not able to do walking before our surgery but what we have to do after our surgery .I did my right knee operated I found vast defference and have yo the other one. But I'm able to do yoga posses possible without staring.Doctor explained it very well we must not what the doctors are asking not to do that is a must .Thank you so much and Mr Gobinath.
Thank you so so much Dr. Sir. Very humble and detailed informations sir. Happy long live sir. Pray for you sir. Very kind of you sir. Again thanks a lot sir.
Idk how the advice of these doctors make some sense even me being from the same fraternity... Our ancestors were quiet strong and lived a way better life, understand that today's lifestyle is not as good as how it was but daily exercise and workout is going to help a lot..
Superb Doctor. I am a retired Police Officer retired as Addl. Superintendent of Police, I had undergone THR on my left leg. As a result I had limbing due to shortness of leg to the extent of 4 cms. Can I have contact number to have further medicl advice?
Dr. S. ARUMUGAM
M.B.B.S., D (Ortho)., M.S (Ortho)., M.Ch (Ortho).,
Fellow Joint Replacement (Australia)
Founder of Chennai Ortho
Specialist in Joint Replacement, Trauma, Spine & Arthroscopy
அருமையான பதிவு சார் வாழ்த்துகள்
Address and mail pls
Fantastic! Dr Arumugam is a Fellow is affiliated as a Fellow Joint Replacement (Australia). Will be contacting him for sure to correct Thx Jeeva for this interview.
happy sir
Super sir 👌👌
நிறைய doctor -களின் fraud -தனத்த அப்படியே வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க DOCTOR . 🙏🙏🙏🙏
இது ஒரு சிறந்த பலருக்கும் பயனுள்ள கலந்துரையாடல், மருத்துவர் தெளிவாக அனைவருக்கும் நன்றாகப் புரியும்படியாகச் சொல்கிறார், இறுதியில் செய்ய வேண்டியவற்றையும், செய்யக் கூடாதவற்றையும் தொகுத்து க் கூறினால் நன்றாக இருக்கும் திரு.கோபி அவர்கள் முடிந்தவரையில் தமிழிலேயே உரையாடினால் நன்றாகப புரியும் நன்றி
இந்த மருத்துவரின் புகழ் ஓங்குக , ஆங்கில மருத்துவம் அவசரத்துக்கு மிக மிக அருமையான மருத்துவம். நடை பயிற்சியில் 8 நடை என்பது சிறந்த நடை பயிற்சி மிதமாக நடக்கும் எட்டு நடை பயிற்சியில் மூட்டுகள் நலம் பெறும், சாதாரண நடை பயிற்சியில் மூட்டு வலி வரும் ,
நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே
சர்க்கரை குறைய நான் 8 நடைபயிற்சி கடந்த 2 மாதமாக செய்தேன். மூட்டு வழி இல்லாம இருந்த எனக்கு மூட்டு வழி வந்துடுச்சி.
"இப்பொழுதுதான் தெரிகிறது 8 நடை பயிற்சி செய்கிறதுதான் காரணம் என்று.
எனவே 8 நடைப்பயிற்சியில் முட்டி அடிக்கடி திரும்புவதால் மூட்டு வழி வரும் என்றே கருதுகிறேன்.
எனவே 8 நடைப்பயிற்சி செய்கிறவர்கள் யோசித்து செய்யுங்கள்.
'மூட்டு வலித்தால் 8 நடைப்பயிற்சியை விட்டுவிட்டு நேரான நடைப் பற்றியை மேற்க்கொள்ளுங்கள். நன்றி.
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி
Ingayuma
எனக்கு மூட்டு வலி உள்ளது
சுகர் லெவல் 200 வரை உள்ளது நான் தினமும் 8ல் அரைமணி நேரம் நடக்கிறேன் மூட்டுவலியும் சுகரும் குறைந்துள்ளது இந்த டாக்டர் எல்லோரையும் குழப்புகிறார்
Thank u sir
Size of 8
Yes 👍
8 walk is good for health
This Dr is not final authority.
இப்போது ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் இப்போது தெரியாது அதை இழந்த பின்பும் பயிற்சி செய்வதற்கு மனம் விரும்பும் ஆனால் செய்ய முடியாது செய்ய முடிந்த காலத்தில் செய்யத் தோணாது ஆனால் அவசியம் செய்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு பிரச்சனை இன்றி வாழ்க்கையை கடக்க முடியும்
Neenga surgery pathi ivlo detaila explain panreengale diet and exercise nu one wordla sollittu poiringa...ithu than neengaaa....organic diet ..this is our world level achievement aaa irukanum with yogaaaa....
ஆஹ 8 போட்டா 7 1/2 நிச்சயம் .... அழகான உள்ளம் கவர்ந்த உரையாடல்.... நன்றி
எட்டு நடை பாதகமா
மலை ஏறுவது தவறா
வளையவே கூடாதா
நீங்கள் சொல்கின்ற
நடை இடது நேராக
நடந்து வலது நேராக
வந்தால் 11 நடைதானே
பிரச்சனையா வாங்க
சரி செய்யலாம்
என்று மட்டும் சொல்லியிருக்கலாம்
ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி சொல்றாங்க எந்த டாக்டர் சொல்றத பின்பற்றுவது
அருமையான வாழ்வியல் வழிகாட்டி மருத்துவருக்கு நன்றி
தமிழ் பேட்டி. ஆங்கிலத்தில் அதிக கருத்துக்கள். ரொம்ப நாகரீகமான சமுதாயம்.
Gopinath sir interviewed useful to common public, doctor also give right information
it is true . i have suffered right leg mulangal pain . after a two months treatment with ortho doctor it is not cured. then myself only observed that it is due to walking of 8 position. now after stop, i can feel free pain .
Extremely a very good and informative show. All relevant questions were asked for viewer's better understands.
Just one suggestion... appreciate if channel could screen in the background LCD images related to the topics. I.e. images of replacement parts for knee and other related images of the particular subject that's being discussed. TQ
I am proud to say that Dr arumugam is my family Doctor 👍👍 My mother undergone knee replacement for both legs before 10 years and my father in law also.both are fine now without pain.
how to contact Dr plz
@@vachmahi4866 pls call prasant hospital Velachery Chennai to book Dr arumugam ortho he is available @6PM
ஆரோக்கியமான விவாதம் ❤.Healthy conversation 😊
அருமையான விளக்கம்.நன்றி டாக்டர்.
கடவுளே ஏன் இப்படி குழப்புகிறார்கள். இத்தனை நாள் 8 வடிவ நடைப்பயிற்சி நல்லது என்று வீடியோ போட்டவர்கள் பைத்தியக்காரர்களா?நான் வீட்டில் இருக்கும் பெண்.காலை வாக்கிங் போக முடியாது. மாலை வெளியில் வாக்கிங் போனால் வாகனப்புகையில் வியாதிவந்துடும் போலிருக்கு. பத்தாதற்கு செயின் திருடர்கள் பயம். நிம்மதியாக மொட்டை மாடியில் 8 வடிவ நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். இப்படி வீடியோ போட்டு அதற்கு ஆப்பு வெச்சுட்டீங்களே.8 வடிவ நடைப்பயிற்சி நன்மையே என்று கூறுபவர்கள் தயவு செஞ்சு லைக் போடுங்க.
8 நடைபயிற்சி நல்லது தாங்க. அதை பயிற்சி செய்வதால் உடலில் பிரச்சினைகள் வராமல் இருப்பீர்கள் அதனால் அவர்கள் எப்படி சம்பாதிப்பது அதுதான் டாக்டரின் பிரச்சினை.. அதான் அப்படி சொல்கிறார். Lift use பன்னாதே படி ஏறு னு தான் எல்லோரும் சொல்வார்கள் ஆனா இதுல அப்படியே மாத்தி சொல்றாங்க இதை எப்படி நம்புவது.
@@vinaimaiya 👍
மொட்டை மாடில straight walking panni திரும்ப வேண்டியது தான்/ watch la 30 minutes..
ஐயா எட்டு போட்டு நடந்தால் நோய் எட்டிப் போகும் ஐயா
காலை மாலை சாப்பிடுவதற்கு முன் நடக்கவும்
Excellent doctor. Very useful and highly informative and educative. Thanks Mr. Gopi for putting very apt questions on behalf of all age groups and getting sufficient information from the doctor. Hars off. These days doctors don't talk much with patients. They have lot of patients waiting and we don't get time to get our doubts clarified. Everything only depending on list of medicines. The doctors also give this much of information only during interviews. Thanks g r the video
அதாவது மருந்தே இல்லாம சரி செய்ய முயற்சி பண்ணாத, என்கிட்டவா மருந்த எடுத்திட்டு கடைசிவரைக்கும் சாவு, இதுதான் மருத்துவர்களின் பேச்சு....எல்லாம் வியாபாரம்
But this doctor didn't come that way
Marunthe illama vaalnthu kaatunga..
Ortho porutha varaikkum arthatitis vara problem ethuvum cure agarathu illa ...only operation ...
@@durgadevinataraj !தங்களின் பயம் தான் அவர்களின் மூலதனம்...நம்முடைய உணவில் இல்லாத தீர்வு எதிலும் இல்லை...மருந்து எடுத்தா சரியாகனும் ஆனா ஏன் மருத்துவர் 10 நாளுக்கு ஒருமுறை வந்து பாருங்கனு repeat ஆ மருந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார்...
@@vasanthdaniel228 not all doctors are like this
PERHAPS out of all the watching I had so far, this awareness video is the ultimate. Dr. Arumugam sir, I salute you. Humanity benefits out your presentation.
Thank you doctor
Thank you Dr. it’s a very comprehensive LESSON.
கோபிநாத் மக்களுக்கு உதவியாக எல்லாவிஷியங்களையும்தெளிவாக சரியான வர்களை கொண்டு விளங்க செய்கிறார்.நீங்கள்வாழ்க வளமுடன்.
எனது உறவினர் முதுகெலும்பு தேய்மானம் சென்னை பிரபல மருத்துவமனை வண்டி ஓட்ட கூடாது மாடி படி ஏறாதே வீட்டிலே ரெஸ்ட் எடுங்க என்றனர் ஆப்ரேஷன் கியாரண்டி இல்லை கோட்டக்க ல் சென்றனர்.28 நாள் க ம்ளிட் குணமடைந்து விட்டார்
Please address sir
EXCELLENT GOPINATH SIR, YOU HAVE TAKEN A VERY GOOD PROGRAMME ACCORDING TO YOUR KNOWLEDGE, APPRECIATE GOPINATH SIR, DOCTOR I KNEEL BEFORE YOU FOR YOUR LOVING SERVICE...................
Thank you doctor for this elaborated explanation . Very knowledgeable doctor.
And please do interview Dr. (prof) S. Rajasekharan sir MD of Ganga Medical centre and hospitals, coimbatore, he is not only a doctor, as a person he is a good and well disciplined human being!, he is known as the father of orthopaedics industry, he is one the leading spine surgeons in India!, he have achieved n Number of critical cases all over India!, Many of coimbatore people and other city and other state people know about his hospital and his kindness towards patients very much!
Thank you bro
Yes
My husband used to go on ofice tour to coimbatore. Basically we are from chennai. But one chennai Dr observed my. Husband's back problem and said as you are going to regularly be in coimbatore often see Dr. Rajasekar. He also took the advice and got full cure. Excellent doctor. In three visits he got cured completely without surgery which was suggested by chennai doctors. Thanks to Dr rajasekar
One of best video I have ever seen. Wake up call for everyone
My age is 65, I have fixed Regiti ty in Rt knee,Since I am going for swimming regularly I do not have knee pain.Very good interview, Thanks Doctor.
Karthikeyan
I had. my knee replacement surgery by Dr Soundrajan during 2020 at Ganga hosp Kovai. I am 74 , my routine life is little changed but ok and suggested for patients go for surgery.
Unmai. Practicala experience panniyirukken. Thelivu kidaithathu. Nantri.
என்ன கிடைத்தது தெளிவை விளக்கமாக போட்டால் மத்தவுங்களூக்கும் பயன்படும்
நல்ல பலன் தரும் speech sir and எட்டு போட்டு நான் romba kastapatten மூட்டு வலி vanthudichi யாரும் எட்டு podathinga
நிறைய பேர் எட்டு போட்டு தான் நடந்துட்டு இருக்காங்க
எட்டு போட்டு தான் என் வழி போனது
Yes u say correct
அம்மியில் அரைத்து,ஆட்டுக்கல்லில் மாவாட்டி, ஒலகையில் நெல் குத்தி, கல்லில் துணி துவைத்து,வேப்பங்குச்சியில் பல்துளக்கி வளமாக வாழ்ந்தோம்🥺
உங்களுடை உரையாடல் மிகவும் பயனுள்ள குறிப்புகள் கூறியதற்கு நன்றி நண்பரே
Adhellam pengal seidhaargal... Aangal nalamudan vaazhndhom.... Avargal prasavathla sethu viduvaargal naangal vera ponnai thirumanam seidhu kondom ipo apdiyaa..... Mixie poduvatharku kooda , vandhu neengalum half share seinga entru equality paesugiraargal
இதெல்லாம் ஆண்கள் நீங்க செய்யலாமே....அந்த காலத்து ஆண்கள் ஓரிடத்திற்கு போக நடந்துதான் போறாங்க...இப்ப ஏன் கார் பயன்படுத்துறீங்க.... பெண்கள் பழமை மாறாமல் இருக்கனும்... ஆண்கள் சொகுசாக இருக்கனும்
Idhellam senjadhu andha kaalathu pengal..so 60 ,70 vayasula elumbu theimaanam aagi,kuchi ooni nadandhaanga.. ippo irukkara 60,70 age paati ellam comparatively rombave nalla irukkanga andha kaalatha vida.
Hello boomer, Unga wifea ammila araichi, attu kallula maavatti, nellu kuthi.....neenga sonna madhiri samaikka sollunga. Appuram enna nadakkudhunnu parunga. Vayila solra neengale adha senji paarunga. Evlo kashtamnu theriyum.
Valuable interview programm . Respect it . Thank you Behindwoods.
எனக்கு வயது தற்போது 68. 60வயதிற்க்கு முன்பே மதுரையில் இருக்கும்போது ஆர்த்தோ டாக்டர் முட்டி வலிக்கு, படி ஏறக்கூடாது என்று சொன்னார். முடிந்தவரை பின்பற்றுகின்றேன்.
கடைக்குப் போனால் நடந்தோ சைக்கிளிலோ செல்கிறேன். நடைப்பயிற்சி செய்கிறேன். நண்பர் ஒருவர் 8 போட சொன்னார். எனக்கு அது சரி வரவில்லை. எனவே 8போடுவதை நிறுத்திவிட்டேன். சாதாரணமாக நடைப்பயிற்சி செய்கிறேன். ஒரு சில உடற்பயிற்சிகள் செய்கிறேன். வெளிப்படையான தங்கள் அறிவுரைகளுக்கு நன்றி! படி ஏறுவதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
Based on my own surgery experience, I suggest people to consult, M.N.Ortho Hospital in Kilpauk, Chennai to have all advanced/critical Bone related surgery. Here can have any critical bone surgery at affordable fees by Dr.Mayilvahanan sir.. very kind and humble.
Good information Thank you sir
Yes
Sir 8 போட்றது வெளிய நடக்க வழியில்லாம தான்..., ரூமுக்குள்ளயே நடக்க முடியறதால ஸ்கிப் பண்ணாம நடக்க முடியுது..., மத்தபடி எந்தக் காரணமும் இல்ல ஸார்....
யார் செய்யலாம் என்பதை அறிந்து செய்பவர்கள் அனைவரும் சீரான வேகத்தில் செய்யலாம்.
அவர் கூறியது போல் கால் ஒடிய நடந்து அவரிடம் போக வேண்டாம்
Ortho Dr suuuperb nice medical clarification gud suggestions advice. ..im mani megalai from Hyderabad. ...right leg nee replacement panni irukken....left kandippa operation panni aaganum emgira nilaimai. ...😰thank you soo much. ...dr & Gopi nath...👍🌷
இதை நம்பி ஏமாற வேண்டாம்.
எல்லாம் business tricks!
Yes 👍
Very nice conversation, it very useful video, thank you both of you God bless.
I am doing my jogging for 3 km perday at every morning regularly, also swimming on the river near to my house when I take the bath. I am 53 years old. Now I am feeling enthusiastic like I was in 30 years old..
Super 👍
Challenges make him more interested!! Highly superb 👍👍👍
Thank u very much Dr S. Arumugam very useful guidance and ur speech 🙏🙏👍
Basically knee problems are mostly because of life style. My mother never sits on floor, always sits on sofa and she s 90 kgs. At the age of 47 her knee is fully gone. We did knee replacement due to emergency as the knee bone started breaking into pieces which caused heavy pain. After that 6months of heavy pain due to post operation which is common and also she had good physio for 2 months. But the thing is this all can be removed by having good life style maintaing good healthy weight. Because my grandma who s alive and she s 90yrs old. Still sits down and do all the work and never sits on sofa.
Very Good informative and useful talk between Dr Arumugam and Gopinath. Questions and answers are simply superb.
Very good advice and information I got from you. Thank you so much.
Hey un age enna babe... Married aahh
Dr.arumugam,
Good day to you. Walking around 8 has strengthened my legs as I am doing this daily half an hour, for the past 3years. And I am doing this only indoor at my residence. Morning I am doing some yoga asanas followed by Sudarshan Kariya of the Art of living. I differ your statement regarding the knee joints. Jaigurudev.
இப்படியே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு பண்ணவே முடியாதபடி எதையாவது சொல்லி மக்களைக் குழப்பிக்கொண்டே இருங்கள் ஏதோ உங்களால் ஆன உபகாரம்.
8 pods solranga, Padi Up and down poga solranga he says no to that !!??
Normal walking is enough that is what he is saying and regular exercise
Wa@@kalyanisubramaniam5441
Wa@@kalyanisubramaniam5441 w
Wa@@kalyanisubramaniam5441 w
Thanks Dr n Gopinath sir
Such a useful one,educating us on a great note.
Much thanks
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
He did for my father and mother. Best trustable doctor and low cost.
Sir how much consulting fees
@@Freelancer-cg7iy 500
@@mohammedjashim7186 thanks sir
Sir, his address and contact number
How much cost for single knee transplantation. Need to do for my mom
கோபிநாத் அவர்களே உங்கள் நலம் விரும்பியான பலர் சார்பில் வேண்டுகோள்.நீங்களும் சிறந்த பயன் அடைவீர்களாக
Good information doc..8 nadai arokiyathiku romba nallathutan but Knee ku nallathu ilai.anubavathil solkiren.Doc solrathu unmai nere nadakavum or cycling also very good.nam munnorgal nadai and cycling tane munbu use pannanga entha Sick ilama tane irunthanga.
நீங்க சொல்றத கேட்ட, எல்லாரும் உங்க ஹாஸ்பிடல் வந்து மூட்டு அறுவை சிகிச்சை தான் பண்ணிக்கணும் 😁நல்ல உடல் உழைப்பும் /ஆரோக்கியமான உணவு முறையும் மட்டுமே, நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கிடும் 👍
Excellent interview. Thanks.
8 year before for work you , now watching really happy ,God bless you sir
Are you still working
My sister was about to spoil by his treatment 🙄✍️.....in last minute god saved and we got gud doctor ..
What happened
@@joshuaajoo1208 spinal cord operation he mislead
@@divinehousing1747 oh ho.. atlast what treatment due had ? For the cure ?
@@joshuaajoo1208 we went fr accu pressure she was fine then.....
@@divinehousing1747 oh..can you tell me where u had the accupressure? Adress and name ?
This show will alert both the youngsters and elders to take precautious auctions towords their health.Thank you doctor for your efforts.
.Eppdy Dr. Kitta consalt panna vendunñm Sir?
Thank you both, Good questions always get good answers, very useful video for day to day life...
Romba nalla Visayam doctor neenga nalla irukkanum
எட்டு போட்டு நடப்பது நல்லது மட்டுமே., சரியான முறையில் மட்டுமே நடக்க வேண்டும்., எப்படி நடப்பது என்று அய்யா ஹீலர் பாஸ்கர் சொல்லி இருக்கின்றார்., சரியான முறையில் நடப்பது உடலுக்கு நல்லது., சுகருக்கு நிவாரணம் இல்லை என்று சொல்லும் கும்பல் இப்படி தான் தவறான பதிவு கொடுக்கும்., எண்ணை தேய்த்து குளித்தால் இது போன்ற டாக்டர் தவிர்க்கலாம்., வாழ்க வளமுடன் அனைவரும்
uu
Please dont misguide
Don't rely on uneducated like Healer baskar
என்னங்க உலகம் பூரா நோயளிகளை பார்த்து பரிசோதனை செஞ்ச டாக்டர் சொல்றதை இவ்ளோ அசால்ட்டா கமென்ட் பண்றீங்க, போலி சாமியார் போல தான் இருக்கு நீங்க சொல்ற நபர்
இது வடிவேலு டி
பிரண்டை சட்னி செய்து நல்லெண்ணை சேர்த்து வாரம், 2 , முறை சாப்பிடுங்க எலும்பு பலம் பெறும் மூட்டுகளுக்கு நல்லது
I am DEEN channel in you tube
Thankyou for this video. Thank behind woods❤🎉
Gopi.leaving your frivolous(except some special episodes)Neeya Naana, you have launched on a very useful and interesting programme.Wish you all the best .
8.walking,sun light ,calcium rich non milk natural food.simple knee exercise,avoiding allopathic have helped me and family.completely for decades. No other short cuts.Mr Gopinath thank u.
Thanks. 8 walking benefitted me in many ways, especially in strengthening balance getting rid off vertigo for which no treatment is available. This is my personal experience.
8 walking is an age old practice recommended by siddars and Ayurvedic practitioners. It helps in many ways. If we follow are age old Tamil practices. Allopathy doctors can’t survive
👍
Doctor said 8 method is wrong...
15:41...
Thank you Dr for your valuable information on knee care. I had my knee replacement surgery on both knees done on the same day 11 years ago. My Dr has done a knee replacement to last for 20 years. Now I am 77yrs. n have no problem with my knees . A good decision taken 11 years back with good advice from my Doctor.
Simply cycling is best.
Hi mam ,could you pls tell me about ur experience post surgery .like ur recovery time .was it total knee replacement or partial and how u managed the post surgery pain .my mother is scared of operation so I would like to know ur feedback
Hi Selene, it’s a pleasure sharing my experience of my total knee replacement on both my knees done in Malaysia by my Othopedic Surgeon Dato Dr Sivananthan. A very senior well experienced Dr. Both my knees used to swell n I experienced severe pain. I underwent other treatments of jell injections etc.,nothing helped. Finally Dato Dr Siva,advised me to undergo the surgery. Dr also told that he will do both knees at the same time. I agreed n fixed the date. Suddenly I got a fright n told to cancel the surgery. The following week I went to Madurai n there my friend told me a lady had done the surgery on both knees and Is fine. Hearing that I came back to Malaysia, followed my Dr’s advice n underwent the surgery. I was very well taken care of in a Private Hospital. Physiotherapist checked on my feet movement. On the 4th day I could slowly walk to the wash room with the help of a walker. On the 7th day a total of 52 suitches were removed. Severe pain. Discharged n back home on 9th day. With good painkillers n care at home, I was able to visit Madurai again in 2months. Follow Dr’s advice on exercise, no pain no gain,there will be pain for at least one n a half month. I have travelled a lot,no problem. Selene tell mum to have confidence. Best wishes.
@@Selene6588 Selene I replied please check if you received if not feel free to ask me n also please note after surgery dressing is removed,clothing should not rub on the sutures area so that when wound is dried the sutures area will be smooth.
@@rajalashamisuppiah6293 Thank you so so much mam for taking ur time in explaining all the details .it's indeed helpful for us to get prepared for the surgery ..
I'm glad you are doing great post surgery mam 😊
Thank you so much doctor . 🙏🙏Thanks a lottttt.. God ll bless u n ur family ever...
Thanks Gopi sir as well 👍🙏.. superb questions n all my doubts were asked by u.. it's so great . Thanks Gopi Anna . Useful Post thanks for behindwoods..🙏
Kidney kum ipdi oru
Doctor ah interview pana ellarukum naladhh🙏🏻🙏🏻🙏🏻
ஸ்கூட்டர் லைசென்ஸ் எடுக்க போடும் எட்டும் தப்பானதே அதை தவிர வேறு எதுவும் தெரியாததால்தான் ஆக்சிடன்ட் நிறைய நடக்கிறது
Amazing doctor....Thank you...
Dr, how important is physiotherapy after operation
Is it needed immediately.
Because some people gets affected by the pain involved and the painkillers to counter it
I have witnessed 2 deaths because of this esp in old people
Thank you Doctor for your valuable information. Dr. Pls tell about tennis elbow pain. Iam suffering from 2months
Iam not a player. Iam a housewife pls tell any suggestions. Dr. is telling to take injections is it safe.. Pls pls.... Tell me Dr..
8 walking may be good for proprioception and and cerebellar function, but I don’t think it helps anything’s for joints, rather will put more strain on ligaments.
Best questions and hosting by Sh Gopinath , excellent dr n interview
He is working heartful.......super Dr
Doctor, Can we get Knee Replacement done at Age of 80, who has Heart related ailments.
மிக மிக உபயோகமான தகவல்கள். நன்றி டாக்டர்
பயனுள்ள சொல்-விளக்கம்🌹
Hi sir .. can you please tell me in gym electrical workout machine is good for leg and knee??
Thanks to the entire team work
8 போடுவதால் நன்மையும் இல்லை தீமையும் இல்லை,, இதை யாரோ வேண்டும்மென்றே பரப்பிய தகவல்... ஆனால் படிக்கட்டுகள் என்பது இப்போது வந்தது இல்லை 3000 வருடத்துக்கு முன்பே வந்தது இதில் எப்படி பிரச்சனை வரும்...
பிரச்சனை வரும் காரணங்கள் உணவும் உறக்கமும் முன்னுக்கு முரணாக இருக்கிறது
Correct. Temples were built in hills mainly to climbing which is a good exercise.
Neenga vera 8 pottu nadanthu 32 age la enakku sever knee pain
சித்தர் சொன்ன வழி முறை தான் எட்டு மாதிரி நடப்பது. அவர்கள் அளவுக்கு உடலைப் பற்றிய அறிவு மற்றவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.
எந்த சித்தர் சொன்னார் என்ன ஆதாரம்..என்று தெரிந்து செயல்படுங்கள்
தவறு. 8 நடைக்கு பின்பு எனக்கு தெரிந்த நிறைய பேருக்கு லோயர் முதுகு வலி மற்றும் மூட்டு வலி.
Kannuku therinja expert aana doctor sollurathu kekamaatinga.. aana yaaru ne theriyatha so called Chittar sollrathu thaan nambuveenga.. very good logic. Brain ee undiyal la pottitengala..
Gopinath Sir, Highly informative. Thank you sir. 🙏. But no questions regarding Robotic knee replacement? ....
அருமையான கேள்விகள்
நன்றி
வாழ்க வளமுடன்.🙏🙏
Olden days la sitting la dan samachanga I heart they don't have knee pain
Great experience, learn new things today, thank u for ur support bro❤
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
Today all hospitals are making or creating fear to patients ... Have anyone experienced this
Doc said , ladies are centre of the family . Please I disagree that , here in UK both men and women sharing their work , so even children sharing their part in family, all can live independent without giving any trouble to each other. At the same time loving and caring each other .
எங்க கோயம்புத்தூர்யும் கைரசியான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் இருக்கார் #பிரகதி_மருத்துவமனை #பாலசுப்பிரமணியம்🔥🔥🔥
Iyya neenga soldrathu sarine vachchukuvom kulanthaial(babys) neenga soldratha laam follow panni nadanthu ukkanthuthaan kaalgal strength aaachchaa athoda body weight ah thaangurathuku vilunthu vilunthu elunthathe neenga sonna entha varaimurayum illa ellam iraiyoda murai so iraiku munnal ungal maruthuva thurai muttrilum kurai thaan....
Good interview. But more info on spine and spine surgery should have been included. Spine related problems are on the increase among women.
Very good interview need of the time but only one doubt we are not able to do walking before our surgery but what we have to do after our surgery .I did my right knee operated I found vast defference and have yo the other one. But I'm able to do yoga posses possible without staring.Doctor explained it very well we must not what the doctors are asking not to do that is a must .Thank you so much and Mr Gobinath.
Thank you so so much Dr. Sir. Very humble and detailed informations sir. Happy long live sir. Pray for you sir. Very kind of you sir. Again thanks a lot sir.
Idk how the advice of these doctors make some sense even me being from the same fraternity... Our ancestors were quiet strong and lived a way better life, understand that today's lifestyle is not as good as how it was but daily exercise and workout is going to help a lot..
He even says AVOID STAIRCASE😂😂
@@nijanthananbazhagan8638 yes
Superb Doctor. I am a retired Police Officer retired as Addl. Superintendent of Police, I had undergone THR on my left leg. As a result I had limbing due to shortness of leg to the extent of 4 cms. Can I have contact number to have further medicl advice?
If one leg na kandipoa shortness irukkum ..another leg pannum pothu correct ayidum sir
American dictator research about 8 walk please check this link ruclips.net/video/Qs-4Ij2Qlo8/видео.html