BIKE REPAIR மாதிரி HEART OPERATION..! அடுத்த நாளே DISCHARGE😮 வியந்துபோன கோபிநாத் - INSPIRING பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • MGM Healthcare - ...
    mgmhealthcare....
    #mgmhealthcare #heartattack #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 145

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  11 месяцев назад +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @ranielango168
      @ranielango168 11 месяцев назад +2

      மிக அருமையான விளக்கம்.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மன நிறைவுடன் ,உங்கள் வாழ்க்கையும்,சேவையும் தொடர வாழ்்துகிறேன்.
      I am a HCM patient. உங்கள் advice if any...

  • @rathidevijeevanantham1779
    @rathidevijeevanantham1779 11 месяцев назад +47

    அருமையாக தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் பேசும் விதம் மிகச்சிறப்பு.நீடூடி வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🌹🌷

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy 3 месяца назад +2

    ஏ பி கோபாலமுருகன்
    👏👏👏👏👏👏👏
    🙌🙌🙌🙌🙌🙌
    ,இறைவனின்
    அருட்கொடை
    இவ்வைத்தியர்
    உலகம்👍
    இவ்வையம்
    நன்றிகடன்
    பட்டிருப்பது
    வைத்தியர்
    உலகுக்தான்
    இம்மனித்இனத்தை
    மரணத்தின்பிடியில்
    இருந்துகாக்கும்
    காவல்தெய்வம்
    ஜனனமரணத்துக்கு
    இடையேபோராட்டம்
    ஜனங்களின்
    நடமாடும்தெய்வம்
    நம்பிக்கைநாயகன்
    கையளவுஇதயத்தை
    கச்சிதமாய்துடிக்க
    வைத்துமாலையே
    வீடுனுப்பும்விந்தை
    வித்தையைகற்று
    தெளிந்தகின்னஸ்
    சாதனையாளர்
    பாரதம்வந்து
    சேவைசெயவது
    அற்புதம்
    ஏழைவிவசாயிக்கு
    வாழ்வுஅளித்த
    தயாளன்
    ஏழைக்குகிட்டாத
    ராஜவைத்தியம்
    நடந்ததேஉலக
    அதிசயம்
    கோபிநாத்துக்கும்
    காணொலிக்கும்
    நன்றி
    உறவுபாலம்
    பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 3 месяца назад +2

    நல்ல எண்ணங்களை டாக்டர் விதைக்கிறார்
    நாளை அறுவடையும் சிறப்பாக அமையும்
    வாழ்க இவ்வையகம் உள்ள வரை டாக்டர்

  • @arulselvan5937
    @arulselvan5937 11 месяцев назад +10

    மிக அருமையான பதிவு. நாட்டுப்பற்று மிக்க மனிதநேய மிக்க மருத்துவர். எவ்வளவு பாராட்டினாலும் தகும். டாக்டர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் தழைத்தோங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 11 месяцев назад +11

    Dr ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க உங்க தேச பற்றுக்குக் வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி 🙏

  • @neruv.dr.7551
    @neruv.dr.7551 11 месяцев назад +5

    மிக அருமையான விளக்கம்.மருத்துவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.எளிய மனிதருக்கும் புரியும் வகையில் கேள்விகேட்ட கோபி சாருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...பக்கத்து ஊர்க்காரர்...வாங்க டாக்டர் இராஜபாளையம் பகுதிக்கு..

  • @kpsy048
    @kpsy048 11 месяцев назад +8

    இருவரும் நல்ல, அழகான தமிழில் பேசுயிருக்கிறீர்கள் ❤❤
    மிக்க நன்றி ❤

  • @veeranalina1766
    @veeranalina1766 11 месяцев назад +9

    I should thank the doctor.He did TAVI operation for my father's Valve replacement during 2019 January. He is better now. Doctor is very talented, loveable Care taking.I pray God bless him with success and growth in his profession.

    • @visva2005
      @visva2005 8 месяцев назад

      Hi can i have your contact number please ? My mom have Valve problem.

  • @user-ol4gx5ek7l
    @user-ol4gx5ek7l 11 месяцев назад +3

    இவ்வளவு பெரிய டாக்டர் அழகாக தமிழில் பேசுகிறார். ஆனா நம்ப கோபி லண்டன் லேயே பிறந்து வளர்ந்தவர் இல்லையா. அதனால தன் ஓட்டை ஆங்கிலம் கலக்காமல் பேச சிரம படுகிறார்

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 11 месяцев назад +9

    Information interview. The Doctor is very receptive and answers articulately

  • @drajithaporkodi
    @drajithaporkodi 11 месяцев назад +12

    He is THE BEST Interventional cardiologist in Chennai/India.
    Hightly skilled..! He did a great job to my mom's heart..
    I would definitely recommend him in case anyone want to take an expert second opinion for triple vessel disease / bypass surgery.
    Blessing for TamilNadu People 🙏
    Asset of TamilNadu 💪🏼

  • @praveenkumarselvaraj9950
    @praveenkumarselvaraj9950 10 месяцев назад +1

    I request Gopinath to allow him to talk more many times i see you are interupting more - please re-check the video. Apart from that the topics you are covering are great for public.

  • @HussainHussain-jg3yx
    @HussainHussain-jg3yx 11 месяцев назад +15

    Absolutely impressed by this interview! The doctor's decision to return to his home country to serve his people is truly commendable. His dedication to making a positive impact is inspiring. I appreciate how he eloquently and humbly addressed all the questions, making complex topics sound so simple and accessible. We need more healthcare professionals like him who prioritize service above all. Kudos to the doctor and the interviewer for this insightful conversation!" #Inspiration #ServiceToOthers

  • @kanagamanik5509
    @kanagamanik5509 11 месяцев назад +12

    Valid information dr.
    Hats off to your passion,dedication and patriotic fervour and your respect for our culture

  • @rajn1vas
    @rajn1vas 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் டாக்டர். அருமையான நேர்காணல். Special thanks to Gopinath for the excellent questions. Kuddoos to the Great Doctor on behalf of all the INDIANS👏👏👏👏

  • @pokkali123
    @pokkali123 9 месяцев назад

    I happened to meet AB sir once.. He is a visionary in the field of cardiology. The way he communicates, articulating the issue is great.

  • @JayaJaya-qt8jr
    @JayaJaya-qt8jr 3 месяца назад +2

    Doctor paaka Roja movie Durga la vara horror pei uncle madhiri iruku

  • @SUID989
    @SUID989 10 месяцев назад +1

    தமிழ்நாட்டின் இறைவன்

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 3 месяца назад

    சொந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் Dr. ஐ முதலில் பார்க்கிறேன் உங்கள் எண்ணம் நிறைவேறினால் மக்கள் நலமாக இருப்பார்கள்

  • @balasundaramr7424
    @balasundaramr7424 10 месяцев назад +1

    1 கி.மீ. க்கு approximately எத்தனை steps நடக்கிறோம்.

  • @devikumaresh3118
    @devikumaresh3118 10 месяцев назад

    Let our Gods bless these doctors.. impressed by his patriotism n dedication..❤

  • @sridhardoraiswamy9991
    @sridhardoraiswamy9991 11 месяцев назад +3

    God bless Dr A B GopalaMurugan

  • @franklin2608
    @franklin2608 11 дней назад

    My father has 5 blocks and we done open heart surgery he was fine after 6 months he's affected by lung & abdomen cancer he was passed away same scenario for my colleague father after open heart surgery affected by cancer?? What's wrong

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 11 месяцев назад +5

    UK வில் research, education எல்லாம் நல்லாருக்கு, அதை கத்துகிட்டு இங்கே வந்த்து service பண்றார், பாராட்டப்பட வேண்டியவர்.

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 11 месяцев назад +3

    Hats off to you Dr 🎉🎉🎉God bless you sir
    You are a extra ordinary person

  • @ohmbairava1309
    @ohmbairava1309 3 месяца назад

    Mr. கோபி நீங்கள் உங்கள் பேச்சைக் குறைத்து அவரை இன்னும் பேச விட்டிருக்கலாம்.
    இருந்தாலும் அருமையான சந்திப்பு. மக்கள் உதவவேண்டும் என்ற மனநிலையில் உள்ள உங்கள் இருவருக்கும் நன்றி.

    • @somabaskar
      @somabaskar 3 месяца назад

      He shows his smartness 🥺😭 have to 🤭

  • @jkamalnath8168
    @jkamalnath8168 11 месяцев назад +1

    மிக சந்தோசம். தங்களது காணொளி மிகவும் பயனுல்லதாக இருந்தது. வாழ்த்துக்கள்.......

  • @MahalakshmiMonesh-zc3uy
    @MahalakshmiMonesh-zc3uy 10 дней назад

    Good very nice guide

  • @gita.v4975
    @gita.v4975 11 месяцев назад +4

    Hands of u sir👌👌👍👍

  • @gowshikgowshik6710
    @gowshikgowshik6710 11 месяцев назад +2

    Your great doctor god bless you

  • @murthyarumugam
    @murthyarumugam 3 месяца назад

    இந்த டாக்டருக்கும் மற்றும் கோபிநாத்துக்கும் பல வணக்கங்கள் வாழ்க வாழ்க இவர்கள் தொண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  • @MansoorUmarkathab
    @MansoorUmarkathab 4 месяца назад

    Gopinath sir we knows you are intelligent but you have to let the doctor speak ... Thanks

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 11 месяцев назад +2

    தேசப்பற்று...ஜெய்ஹிந்த்

  • @balusamy112
    @balusamy112 10 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி நல்ல வேலை நீட் படிக்க வில்லை

  • @dhamodharanraju2358
    @dhamodharanraju2358 10 месяцев назад

    Very proud Dr.thank you very much.

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 10 месяцев назад

    எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை டாக்டர் அவர்கள் விளக்கமாக எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.....

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 10 месяцев назад

    Awesome ! Very valuable information thanks Dr.

  • @j.ajaykumar1637
    @j.ajaykumar1637 11 месяцев назад +4

    Very useful information and this doctor is very practical. Jaihind 7 salute for his national interest.

  • @sharadhaalagaraja8405
    @sharadhaalagaraja8405 11 месяцев назад +1

    அருமை மிக்க அருமை நானும்உங்கள்ஊருதான் நானும் வால்வு ஆப்ரேஷ்சன் பன்னி இருகேன் விளக்கம் குடுத்தர்க்கு நன்றி சார் வாழ்கமுன்

  • @premalathav8596
    @premalathav8596 5 месяцев назад

    God bless Sir

  • @vasup6259
    @vasup6259 11 месяцев назад +1

    OMG, he is such a wonderful gem, very confident n well experienced young, handsome,smart and intellectual Doctor. He told that his parents are alone and returned from abroad. He is a faithful and affectionate child. His parents are so lucky to have such a responsible son. God bless you Dear Doctor.

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 11 месяцев назад +3

    Hip hip Dr Gopalamurugan.

  • @vbvbharathi7262
    @vbvbharathi7262 3 месяца назад

    நீங்கள் Doctor இல்லை.நம் நாட்டு கடவுள்.😮

  • @karthikvelsami9551
    @karthikvelsami9551 11 месяцев назад +3

    Great interview.

  • @lisyselvam
    @lisyselvam 11 месяцев назад +5

    Guinness Recorder.....without NEET .....

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 11 месяцев назад +2

    அமெரிக்கா வில் படித்தவறாக இருந்தும் தமிழ் பெயசுவது மிக நல்லது

  • @umaumapoonkodi
    @umaumapoonkodi 10 месяцев назад

    Real doctor

  • @venugopalk.b.8883
    @venugopalk.b.8883 11 месяцев назад +1

    God bless doctor

  • @josephstanley3606
    @josephstanley3606 11 месяцев назад +1

    Valuable message. Thank you Dr and Gopi.

  • @madhumithachandru8418
    @madhumithachandru8418 3 месяца назад

    What is a meaning full speach doctor 😊

  • @richardpushpavasanth4484
    @richardpushpavasanth4484 11 месяцев назад +1

    அருமையான கருத்துக்கள்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 11 месяцев назад +3

    இதயம் காக்கும் பணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் இரு சக்கரம் தவிர்த்து நடை பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி தாருங்கள் இதமான இதயத்திற்கு

  • @thejayasimhan
    @thejayasimhan 11 месяцев назад +1

    He was my mom's cardiologist and he's definitely one of the best surgeons in his field. My mom is alive because of him. Thank you doctor.

    • @visva2005
      @visva2005 8 месяцев назад

      Hi can i get your contact number please ? My mom have the same problems so need your advise

  • @Jayanthijayaram-sq9gs
    @Jayanthijayaram-sq9gs 11 месяцев назад +1

    Thank you sir

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 11 месяцев назад +2

    Mr gopinath please allow doctor to speak this is not debate show dont show ur intellectual skills in interview..

  • @jayamanibaskar1569
    @jayamanibaskar1569 10 месяцев назад

    Sir vanakam operation how much cost sir? Pls tell me.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 11 месяцев назад +2

    Good information..

  • @sabagopi101
    @sabagopi101 11 месяцев назад +1

    Very good interview and answer

  • @pscparamesh3154
    @pscparamesh3154 11 месяцев назад +2

    WHEN IAM LISTINING THIS PROGRAMME I REALISE THAT NATURE IS BEST SCIENTIST NATURE IS BEST ENGINEER NATURE IS BEST TEACHER

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 9 месяцев назад

    Well done sir

  • @SivaSelvam-to8st
    @SivaSelvam-to8st 11 месяцев назад +1

    Very good Dr sir

  • @vishvaavb5021
    @vishvaavb5021 11 месяцев назад +1

    Thank you so much Doctor. Very useful to public.

  • @dhandapanir588
    @dhandapanir588 11 месяцев назад

    Arumaiyana pati trichy Dhanndapani

  • @citizen0107
    @citizen0107 11 месяцев назад +4

    Gopi sir... 26:43 dont interrupt while telling something important.. its not a debate..

  • @hariharasubramanian3718
    @hariharasubramanian3718 10 месяцев назад

    Thanks for valuable information.
    Minute 26:40 - If I am not wrong, doctor told "death can be the first symptom of heart disease.". Unable to understand what does it mean. The discussion got deviated before explanation by doctor.
    Regards

  • @aseenaaseenasarthar1960
    @aseenaaseenasarthar1960 11 месяцев назад +3

    MashaAllah

  • @sankarraja1263
    @sankarraja1263 11 месяцев назад +3

    இராஜபாளையம் மண்ணின் மைந்தர் உலக அளவில் சாதனை படைக்கும் மருத்துவ உலகின் சாதனை நாயகன் எங்கள் தமிழ்நாட்டின் பெருமை வாழ்த்துக்கள் ஐயா 😊

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 11 месяцев назад

    A great doctor, your service to humanity is a wonderful thing. Good wishes for your service.

  • @veluloganathan1345
    @veluloganathan1345 11 месяцев назад +1

    Great job sir

  • @kaminibhattacharjee3499
    @kaminibhattacharjee3499 11 месяцев назад +1

    Thank you so much for giving us latest method of operation

  • @Tharvisjasan
    @Tharvisjasan 11 месяцев назад +1

    மிகவும் அருமை

  • @kanagamanikanagamanai3447
    @kanagamanikanagamanai3447 11 месяцев назад

    Dr.A.B.G. sir moreinformative ,crystal clear explanation, altruistic personality. Hats of to you sir.

  • @minolifestyle7618
    @minolifestyle7618 8 месяцев назад

    Ho God super 🎉

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 11 месяцев назад

    Doctor thank you so much. Lots of explaining.

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 11 месяцев назад +8

    யோவ் கோபி அவர முழுசா பேச விடுயா

    • @usamamohamed786
      @usamamohamed786 3 месяца назад

      Mariyada theriyadawane un appa ku ipudiya pesuwa ni

    • @usamamohamed786
      @usamamohamed786 3 месяца назад

      Enna pirappu ne

    • @usamamohamed786
      @usamamohamed786 3 месяца назад

      Awara engada edathula irunndha engalukaga kelvi kekuraru
      Ada madhika kaththuko

  • @Vibing_with_pooh
    @Vibing_with_pooh 11 месяцев назад

    Arumaiyana vilakkam, nanri

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 11 месяцев назад +2

    Dr. 10k steps is equal to how many kilometres?

  • @whatever_you_need
    @whatever_you_need 11 месяцев назад

    Kodi Nandrigal sir

  • @MohdFaisal-fr3xv
    @MohdFaisal-fr3xv 10 месяцев назад

    Gobi dont

  • @sheenasanthosh4385
    @sheenasanthosh4385 11 месяцев назад

    God bless you doctor

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 28 дней назад

    பண்டு எல்லாம் இருக்கு ஆனா மூளையிலதான் சாணி இருக்கு

  • @akkannan1111
    @akkannan1111 10 месяцев назад

    திடீர் அதிக இதயத்துடிப்பு பேனிக்அட்டாக்

  • @pscparamesh3154
    @pscparamesh3154 11 месяцев назад +1

    NICE INFORMATION

  • @balasubramanik4163
    @balasubramanik4163 11 месяцев назад

    Hats Off to you Doctor Loving the country care for Parents and caring for your Children's fundamental culture and Education Oh Very good Person you are !🎉🎉

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv 10 месяцев назад

    🎉🎉🎉

  • @Senthilkumar-et2zy
    @Senthilkumar-et2zy 11 месяцев назад

    Sir very nice god bless your and family

  • @gomathyanbumani3267
    @gomathyanbumani3267 11 месяцев назад +1

    Gobi sir walking alone will not prevent heart disease. Mainly we shd follow proper food habits. Many ppl regularly taking briyani barotta oil fried items. Nowadays wedding party menu also become poison ous to our heart.

  • @manjularavindran6076
    @manjularavindran6076 11 месяцев назад +1

    Dr. A.B.G. is. Our living God.He saved my daughters life a year back which is a miracle.Wishing him and his team long healthy life

  • @satiavadyvirassamy2564
    @satiavadyvirassamy2564 11 месяцев назад +1

    Great 👍

  • @aravindhabalaji8104
    @aravindhabalaji8104 11 месяцев назад +1

    Doctor sir mr gopinath knows everything he have capability to done open heart surgery but he not having doctor degree u may see next week he took this topic in debate show. unfortunately he running debate show he knows everything ....

  • @manjurajesh2798
    @manjurajesh2798 11 месяцев назад +1

    Pls let the doctor speak fully Mr Gopi.

  • @arkulendiran1961
    @arkulendiran1961 10 месяцев назад

    🙏

  • @bagavathimuthu2689
    @bagavathimuthu2689 11 месяцев назад +2

    RAJAPALAYAM Nama Ooru ❤ 🔥

  • @vedhanayagam9202
    @vedhanayagam9202 11 месяцев назад

    Valgha valamudan 🙏

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv 10 месяцев назад

    😮😮

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 11 месяцев назад

    Sooper both question and answer

  • @bernadettemel2053
    @bernadettemel2053 11 месяцев назад

    Correct doctor en perangal london namma tamil theriyathu english food yours very good decision. 👍

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 11 месяцев назад +2

    👌👌🙏🙏

  • @user-zj3lp1tz5n
    @user-zj3lp1tz5n 10 месяцев назад

    Neenga 100 years vaalamudan valga .