"சில விஷயங்கள் Open-ஆ சொல்ல முடியாது Gobi" 👌 Shankar 1st Frank Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2024
  • #indian2 #shankar #kamalhaasan #kamal #anirudh
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • РазвлеченияРазвлечения

Комментарии • 678

  • @subramani4779
    @subramani4779 20 дней назад +324

    ஷங்கர் படத்தில் எனக்கு மிகவும் பிடிச்ச வசனம் மத்த நாட்டுலயெல்லம் கடமையை மீருறதுக்கு தான்டா லஞ்சம் இங்க கடமையை செய்யரதுகே லஞ்சம் 👌👌

    • @vijili89
      @vijili89 19 дней назад +32

      For your kind information that's sujatha dialogue ❤

    • @subramani4779
      @subramani4779 19 дней назад +6

      @@vijili89 I know

    • @govindarajc319
      @govindarajc319 19 дней назад +8

      Sujatha dialogue

    • @alkannan6542
      @alkannan6542 19 дней назад +6

      இது வரை ஷங்கர் எந்த படத்துக்கு வசனம் எழுதவில்லை... நீங்கள் சொல்லும் வசனத்தை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா...

    • @kumardmf
      @kumardmf 19 дней назад

      Just rewatched Indian 1 last night, antha particular scene leh Kamal performance.. 👌

  • @mr_lost_
    @mr_lost_ 18 дней назад +15

    Anyone here watching this interview after watching the movie? 😂

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 19 дней назад +48

    Shankar + ARR +Sujatha combo❤❤vera level la irukum

    • @MarshalP-wd2ks
      @MarshalP-wd2ks 19 дней назад

      Myru

    • @SABAKI992
      @SABAKI992 17 дней назад

      எல்லா செத்துட்டாங்க சங்கர் மட்டுமே தற்போது உள்ளார்.

    • @user-xw5kf1nv8i
      @user-xw5kf1nv8i 16 дней назад

      @@SABAKI992 aar irukaru

    • @SABAKI992
      @SABAKI992 16 дней назад

      @@user-xw5kf1nv8i
      இருந்து என்ன பிரயோஜனம் தமிழ் சினிமாவில் தற்போது நடைமுறையில் உள்ள இசையமைப்பாளர்களுக்கே மதிப்பிடம் அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும் நன்றி.

  • @sivatamilan6154
    @sivatamilan6154 19 дней назад +74

    ஷங்கர் sir my favourite director இன்னும் பல திரைப்படங்களில் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாழ்த்துக்கள்

  • @sreekumar7106
    @sreekumar7106 20 дней назад +81

    Indian 2 tomorrow waiting 💥❤️

  • @sreekumar7106
    @sreekumar7106 20 дней назад +33

    Shankar sir my fav director ❤

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 19 дней назад +87

    ஒவ்வொரு டைரக்டரும் ஏதோ ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு தேவையான ஒன்று இன்றைக்கு தேவை லஞ்சம் ஒழிப்பு. சங்கர் அவர்கள் எடுத்த அறிய முயற்சி இதுவே .பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துகள். கமல்ஹாசன் சங்கர் அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகள்

    • @muralir2939
      @muralir2939 19 дней назад +4

      எப்படி redgiant kamal combo against corruption ah 😂😅

    • @vikrammodifan
      @vikrammodifan 19 дней назад

      லல்லு பிரசாத் யாதவ் இண்டி கூட்டணி வைத்துக் கொண்டு ஊழலுக்கு எதிராக போராடும் கமலஹாசன். ஊழலுக்கு எதிரான படம் தயாரிப்பு உதயநிதி

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 18 дней назад

      Kamalukku padathodai sari really not like this 😂

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 18 дней назад

      ​@@muralir2939correct a sonnenga

    • @Mathesh28
      @Mathesh28 15 дней назад

      Vakalathu 😂😂

  • @australia131
    @australia131 20 дней назад +29

    Only one super one director our Shankar sir, All the best sir

    • @Priya-ob4xz
      @Priya-ob4xz 18 дней назад

      Pavam Shankar udyanidhicompulsion inda padam😢

  • @lksreactions393
    @lksreactions393 20 дней назад +84

    நாங்க என்னதா fan's அடிச்சிகிட்டாலும் நம்ம தமிழ் சினிமால ஒரு1000cr எதிர் பார்த்திட்டு இருக்கம் நம்மழும் கர்வமா சொல்லனும் அதுக்கு உங்கள மாதிரி இயக்குனர்கள் தோற்க கூடாது சார் எதாவது பாத்து பண்ணுங்க சார்❤

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u 20 дней назад +2

      2.0 vantha pothu katharinathu neenga thane Vayitherichal la ?

    • @sharvashan8989
      @sharvashan8989 20 дней назад

      ஓப்பனிங் கேவலமா இருக்கு,book my show செக் பண்ணி பாருங்க,நெறய இருக்கைகள் நிராயமல் உள்ளது

    • @KrishnaKumar-cq2vc
      @KrishnaKumar-cq2vc 20 дней назад

      @@lksreactions393 Indian 2 , vettaiyan, G.O.A.T have chances.But if these fails, Kollywood fans poramaiya vittutu telugu fans mari onna sernthu support panna hope Kanguva 🔥 will reach 1000crs . It has all possiblity

    • @Dhirajkumar-tg2zw
      @Dhirajkumar-tg2zw 20 дней назад

      Full support

    • @wwa90
      @wwa90 19 дней назад

      neenga poi padam paarthu nalla review kudunga, padam paakumbodhu rasigana paarunga, oru director aspect le reviewer aspect le paakadhinga. appodhan 1000 crores thaanda mudium like other industries.

  • @futurebanker9375
    @futurebanker9375 17 дней назад +6

    Padam pathutu yaaru idha pakuringa

  • @b.immanuvelisak11aisak31
    @b.immanuvelisak11aisak31 19 дней назад +19

    Shankar is my favourite director ❤❤❤

  • @Mugili-y4g
    @Mugili-y4g 20 дней назад +48

    Aandavar mass❤️❤️
    Shankar sir💥💥
    Waiting for Indian 2🔥🔥🔥

  • @KodeeKodee-mc2pu
    @KodeeKodee-mc2pu 20 дней назад +17

    All time favorite director off tamil cinema ❤❤

  • @Netfish-cm9bf
    @Netfish-cm9bf 20 дней назад +51

    Sankar sir siricha alaga irukkinga.....
    Neraiya siringa....
    Life is short....😂😂😂

  • @user-ky9tp9iv1v
    @user-ky9tp9iv1v 19 дней назад +15

    Gentle Man ஷங்கர் ❤

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 19 дней назад +14

    ஜென்டில் மேன்.இந்தியன்.படம் மிகவும் பிடித்த படம்

  • @thangaraj2439
    @thangaraj2439 20 дней назад +24

    First avara poi nimmathiya thoonga sollunga sir, 7 varusham uzhaipu, nalaiku release.❤

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 20 дней назад +65

    சேனாபதி Back On 🔥🔥🔥

    • @SABAKI992
      @SABAKI992 17 дней назад

      சேனாபதி அல்ல சேனாதிபதி

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 19 дней назад +10

    இந்தியன் வெற்றி பெரும் 👍👍👍

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 19 дней назад +6

    Shankar sir is our one of the pride for genius thoughts and humbleness

  • @IammsvmasterMohanVBD
    @IammsvmasterMohanVBD 19 дней назад +3

    My all time favorite இயக்குனர்

  • @Vilesh360
    @Vilesh360 15 дней назад +3

    Director Shankar is a legend. After Sujatha Sir's demise, his films have been failing due to the lack of good stories. May he make a comeback.

  • @mugilan28
    @mugilan28 20 дней назад +58

    My top fav movie is mudhalvan from shankar sir ❤❤

  • @prattyj5j5
    @prattyj5j5 19 дней назад +6

    For 2K kids here- u guys can never feel how we 80/90s kids felt when we first watched Indian and came outside the theater, it was such a revelation!! Hope Sujatha sir dialogues will come here and there 🔥

  • @guruprasanth9362
    @guruprasanth9362 19 дней назад +24

    Missed Shankar movies in recent years
    Excited 😊
    Too good interview 👏 👌

  • @aravinds5011
    @aravinds5011 20 дней назад +31

    My gut feeling is that they could have left Indian alone. It was perfect. I feel they will ruin its legacy.

  • @balamurali5904
    @balamurali5904 20 дней назад +14

    Kamal sir great

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 20 дней назад +12

    Congrats sankar sir to made awareness movie🎉

  • @superbeam23
    @superbeam23 20 дней назад +25

    Part 3 AR Sir plz 🙏 ❤

    • @gokulgobi7165
      @gokulgobi7165 19 дней назад

      Part 2vum,part 3 yum onnuthan.athanala aniruuthuu thaan music

  • @FFGAMING-2.
    @FFGAMING-2. 19 дней назад +5

    Naa Hero kaga movies theatre la pakka matten nalla director kaga mattum dhan pappen Shankar sir movies all time favourite for me ❤...

  • @moorthymoorthy4063
    @moorthymoorthy4063 20 дней назад +24

    1000 crores confirm

  • @noushadsaleemsaleem784
    @noushadsaleemsaleem784 19 дней назад +7

    Waiting for Shankar magic 🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄🪄

  • @Gnanavel_Salem
    @Gnanavel_Salem 19 дней назад +5

    What a improvement shankar is opening hiswords quite naturally.. am not seen his personal speech previously such a way..

  • @thushyanthanhype
    @thushyanthanhype 19 дней назад +12

    2:13 don't waste the times

  • @angurajmagizhnila1670
    @angurajmagizhnila1670 18 дней назад +3

    Shankar sir indian2 block buster hit🎉

  • @boovanraj5899
    @boovanraj5899 19 дней назад +15

    Shankar is always A Gem of Indian Cinema...

  • @ravikiran631
    @ravikiran631 20 дней назад +52

    Best of luck Sir, 1st Tamil ₹1000/- crores movie...

  • @Narendran4134
    @Narendran4134 19 дней назад +5

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Shankar sir💫💫💫

  • @NaveenS-kl4te
    @NaveenS-kl4te 20 дней назад +18

    ஷங்கர் ண்ணா நீ great ண்ணா

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 13 дней назад +2

    Great Director - Mr.K.Shankar - All the Very Best for Part 3 ( Indian 3 )

  • @kannanraja1258
    @kannanraja1258 19 дней назад +16

    ஷங்கர் தமிழ்நாட்டின் பொக்கிஷம்

  • @s.Ragu999
    @s.Ragu999 20 дней назад +14

    1300.00 Kodi 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @mvpanneer
    @mvpanneer 19 дней назад +3

    வாழ்த்துக்கள் திரு.ஷங்கர்... இத்தனை வருஷங்கள் உச்சத்தில் இருப்பதே மாபெரும் சாதனை மாற்றுகருத்தில்லை.... ஆனால் ஒரு பெருங்குறை.... இப்போது எல்லாம் உங்களிடம் இருந்தும் வேறு தளங்களில் பயணிக்காமல் அறைத்த மாவையே அறைத்து புதிய பேங்கிங்கில் கொடுப்பது.... நாட்டில் லஞ்சம் தவிர நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் உள்ளதே.... வேற வேற கெட்டப் ... புதுவிதமான பழிவாங்கும் கொலைகள்.... கலர் கலர் பாடல்கள்... மாற்று சிந்தனை வந்தால் உங்கள் உழைப்பு மேம்படும்.... இல்லையேல் இதுதான் ஷங்கர் என்று கடந்துவிடுவார்கள்

    • @Saravanansvd
      @Saravanansvd 19 дней назад

      Anakonda,dinosour padam pol or horror padam pol or jamesbond padam pol edutha kalakuvar nu oru nambikai

  • @miniomanaomana-fx1qu
    @miniomanaomana-fx1qu 19 дней назад +3

    Ulaganayagan Kamal Haasan Sir ❤
    Shankar sir❤️
    Indian 2 Verithanam Sir🔥🔥🔥🔥

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 19 дней назад +3

    Proud Director Shankar's fan 🔥

  • @adethyamuralidharan1721
    @adethyamuralidharan1721 19 дней назад +5

    Indian 2 waiting 😊😊

  • @RamChandran-cv7mv
    @RamChandran-cv7mv 19 дней назад +7

    Semma speech clearness

  • @ramanwhatabestmovie4098
    @ramanwhatabestmovie4098 20 дней назад +11

    பிரம்மாண்டா இயக்குனர் சங்கர் 🔥🔥🔥

  • @Santhosh.Esakki
    @Santhosh.Esakki 20 дней назад +30

    My...most fav favvvv Director😍 especially MUDALVAN🔥🔥🔥🔥

    • @sivasubramaniyan
      @sivasubramaniyan 20 дней назад +4

      Mine also this movie always favourite

    • @villageman5154
      @villageman5154 20 дней назад +3

      sanki sankar

    • @preethamvarma9940
      @preethamvarma9940 20 дней назад +3

      For me especially Indian and Anniyan movies🔥🔥🔥🔥

    • @909RG
      @909RG 19 дней назад

      ​@@villageman5154noolu shankar😂

  • @Mrpearl16
    @Mrpearl16 19 дней назад +2

    Starting sankar sir films always classic

  • @JayaramanGovindarasu-d4m
    @JayaramanGovindarasu-d4m 19 дней назад +5

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்

  • @user-dc7dp6sx2u
    @user-dc7dp6sx2u 17 дней назад +2

    தயாரிப்பாளர் திரு.ஷங்கர் அவர்களுக்கு இந்தியம் 2 அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் அடுத்து இந்தியம் 3 I'm waiting 🎉

  • @MukeshKanth
    @MukeshKanth 19 дней назад +4

    Shanker you amazing man ❤🎉❤❤❤❤❤

  • @KARANRAJRAJ-bj5uy
    @KARANRAJRAJ-bj5uy 20 дней назад +14

    Re blast in theatre Shankar box office empire 👍👍👍👍😍😍😍

  • @vinothsrin
    @vinothsrin 19 дней назад +1

    After watching this movie we can understand why Kamal sir is legend. Hats off to Shankar Sir for this movie.

  • @RAMPRASADHR
    @RAMPRASADHR 14 дней назад +2

    17.7.2024 புதன்கிழமை தேனி-சின்னமனூர் பாரத் சினிமாஸ் ல் மேட்னி சோ பார்த்தேன்.படம்,திரைகதை,கேமரா,பின்னனி இசை அனைத்தும் சூப்பர்.மீண்டும் இந்தியன் 3 திரைபடம் 2025 ல் திரும்ப பார்க்க காத்திருக்கிறோம்❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 19 дней назад +4

    Arumai video hats off to director sankar sir

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 19 дней назад +3

    நாளை படம் பார்க்க pore 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ommurugacateringservice7943
    @ommurugacateringservice7943 19 дней назад +6

    1000 cr confirm

  • @user-cy3zs5hz8m
    @user-cy3zs5hz8m 19 дней назад +2

    Indian 2 indiavke periya vetri padamaga enadu valthukkal i am from srilanka

  • @NagaRaj-lz6pl
    @NagaRaj-lz6pl 19 дней назад +9

    சங்கர் ஐயா உங்கள் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @chitrashree2520
    @chitrashree2520 20 дней назад +5

    Was waiting for dis spiced up interview vid Shankar sir n Gopi sir.....

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c 19 дней назад +6

    *kamal is not simply acting,he is just living in that character💯*
    *pure goosebumps overloaded🔥*

  • @indian.mathan
    @indian.mathan 19 дней назад +2

    Thalaivan Shankar fans.🙋🎥💯👌🤩💥🔥

  • @musicplagiaristcatcher1931
    @musicplagiaristcatcher1931 19 дней назад +2

    Actually you should have done ANNIYAN 2 ,the crowd for anniyan film is so huge all over india

  • @dilip3532
    @dilip3532 19 дней назад +2

    Indian2&3Big Blockbuster sir🎉

  • @Dillip-ff4tp
    @Dillip-ff4tp 19 дней назад +1

    Vazhthukal for Indian 2 success for director Shankar sir

  • @abilinjosh
    @abilinjosh 15 дней назад +3

    Evolo open na solirukan hapavha story ila sir nu.. aprm edhku ioo ioo 😂😂😂

  • @maheshk7311
    @maheshk7311 17 дней назад +1

    Shankar - my favourite director ❤️

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk 16 дней назад +1

    Yaanaikkum adi sarukkum kadhaidhaan Indian 2, Shankar oru director engira vishayam thaandi nijathil miga edhaarthamaanavar enbadhu thelivaaga therigiradhu. Indha humbleness will always keep him in good stead.
    Avar thanakku maerpattavargal (Industry based) mattrum thanakku assistant aaga irundhavargal pattriyum paesumbodhu oru mariyaadhai kalandha urimaiyodu paesuvadhu miga arumai. He shows a level of maturity like A straightforward person who voice his opinions knowing his limits as well.

  • @nkshorts_12996
    @nkshorts_12996 19 дней назад +2

    All time favorite director

  • @balajibalaji9323
    @balajibalaji9323 19 дней назад +1

    Enaku pudicha rendu legend's ❤ ore interview la

  • @a.sruthi8101
    @a.sruthi8101 19 дней назад +3

    Mudhalvan 2 edutha nalla irukkum

  • @MrVimal5
    @MrVimal5 17 дней назад +1

    SHANKAR SIR THE EVERGREEN GREAT LEGEND 👑

  • @pugalvela9300
    @pugalvela9300 19 дней назад +1

    Shankar sir always legend

  • @rajendransaravanan1008
    @rajendransaravanan1008 19 дней назад +2

    Anniyan 2 padam eppo varum i am waiting❤❤❤

  • @arulmurugan9650
    @arulmurugan9650 17 дней назад +1

    Sankar is great ever...

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 18 дней назад +2

    ❤❤❤❤❤இந்தியன்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 2 ஜீரோ டாலாரண்ஸ் அன்றும் இன்றும் என்றும் மாறத லஞ்சம் ஊழல் அரசியல்✅✅✅✅✅ ஊழல் அரசு இயந்திரம் வேற லெவல் ஆராம்பிக்கலாமா ஆட்டம் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 19 дней назад +1

    My favourite director ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjais905
    @sanjais905 20 дней назад +1

    The one only king @shankar

  • @sharmakr8524
    @sharmakr8524 19 дней назад +2

    I ❤love director ❤SHANKAR❤ is Hollywood talent....... number 1........,,,,,,,,,,,,

  • @MrJDKofficial
    @MrJDKofficial 19 дней назад +1

    Vaayi vittu siringa sir romba kootcham padurenga neenga... ❤

  • @marvelunique1920
    @marvelunique1920 19 дней назад +1

    Super Mr Gopi, variation of questions to get exclusive answers from the director. Good interview

  • @vimal8220
    @vimal8220 19 дней назад +1

    Shankar sir my fvrt director

  • @tayget_tv
    @tayget_tv 19 дней назад +1

    Shankar sir has a huge potential to be a great artist too. Like KS Ravikumar sir.

  • @vikrammani7825
    @vikrammani7825 19 дней назад +3

    Sivaji the boss❤

  • @anandc3974
    @anandc3974 19 дней назад +1

    Supreme Director Shanker Sir, even normal short also looks different in his movie, his camera angles completely different from others, he has taken tamil film in global level, All the very best to your Indian 2 sir...little worry AR is missing in this movie...

  • @vanidinesh-rl9ep
    @vanidinesh-rl9ep 19 дней назад +1

    My favourite director ❤❤❤❤❤

  • @user-lu6gl8ir2x
    @user-lu6gl8ir2x 19 дней назад +2

    Comeback thalaivaa ❤

  • @balajis7937
    @balajis7937 13 дней назад +1

    I am here after watching Indian 2

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 17 дней назад

    Such a fantastic interview. Excellent questions by Gopinath. Shankars precise reply without any vala vala...

  • @rsdesigns1961
    @rsdesigns1961 19 дней назад +2

    Best director

  • @srinivasan353
    @srinivasan353 19 дней назад +1

    தமிழ்ல் நாட்டு பெருமை ஷாக்கர்

  • @sdlogs
    @sdlogs 20 дней назад +8

    Dai Ani Etha vena mannipen aana antha thatha vararu kadhara vida porarunu vitteye da oru music atha mattu nan mannikave matten da dei 😂😂

    • @kumardmf
      @kumardmf 19 дней назад

      Antha paattu vadachennai background leh varrum, antha area leh sentamizh leh carnatic music ah pode mudiyum? Illeh gasa gasa saregama paaa nnu paada mudiyumaa? Director request pannaame appadi onnu varaathu saar..

  • @karthicka6496
    @karthicka6496 18 дней назад +1

    Ivaru pesarathuku movie ku difference naraya iruku

  • @shreenathan2144
    @shreenathan2144 19 дней назад +1

    Indian 2 🔥🔥🔥

  • @KrishnaKumar-cq2vc
    @KrishnaKumar-cq2vc 20 дней назад +331

    Indian 2 1000 crores collect panna valthukal🎉🎉🎉🎉

    • @VijayVj-gk7im
      @VijayVj-gk7im 20 дней назад +38

      Vaipulla bro maximum 400cr avloda

    • @mugilan28
      @mugilan28 20 дней назад +4

      Maybe 500cr

    • @santoshr4212
      @santoshr4212 20 дней назад +9

      Why 1000, 5000 nu adecha vida vendeyadhu daan

    • @liomessi6706
      @liomessi6706 20 дней назад +9

      250 cr avlothan😂

    • @sharvashan8989
      @sharvashan8989 20 дней назад

      ஓப்பனிங் கேவலமா இருக்கு,book my show செக் பண்ணி பாருங்க,நெறய இருக்கைகள் நிராயமல் உள்ளது

  • @rajusai9089
    @rajusai9089 19 дней назад

    Shankar sir kaga indha movie 💯 wining

  • @SriRaj-fx1kp
    @SriRaj-fx1kp 19 дней назад +1

    Gopi anna vera level
    Summa itha sollunga atha sollunga padam padathoda contraversy cringe kelvigal nu
    Ethume illama oru arumaiyana petti ❤❤❤❤❤

  • @blackkpandeestudiosofficial
    @blackkpandeestudiosofficial 20 дней назад +1

    Congrats sir my favourite director my favourite actors and team 🎉 huge success aaga vaalthugal