Baahubali, Ponniyin Selvan மாதிரி Shankar படம் எடுப்பாரா?🔥Mass Update கொடுத்த Shankar
HTML-код
- Опубликовано: 23 авг 2024
- #indian2 #shankar #kamalhaasan #kamal #anirudh
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
இந்தியன் தாத்தாவை விட முதல்வன் படத்தில் ரகுவரன் கதாப்பாத்திரம் நன்றாக வடிவமைக்கபட்டிருந்தது💯🔥👍🙋♂️
Dei Unakku Idhe Velayaaa 🤡
Avanukku adhu mattumtha vela
Well said bro
@@mdshajahan3452in the universe of the r
Sangi uruvil oru cinema vimarsagar🤣🤣🤣
Balakumaran and Sujatha are the best writers for Shankar.
No one can replace them.
Aya avar illama tha kasta padraaru..... script dialogue Sujatha ilama Shankar fail aguraru...ithya avara othuparru
வேள்பாரி படத்துக்கு தயவுசெய்து இசைக்கு
ஏ ஆர் ரஹ்மானை போடுங்கள்
பொன்னியின் செல்வனில் ரஹ்மான் என்ன புடுங்கினார்?
@@subash9726PS music ku ena kurachal.
Got Filmfare ! @@subash9726
@@subash9726Devaralan Aatam is enough
Harris Jayaraj crta irukum bro
ஷங்கர் படம்- பிரம்மாண்டம் ஆனால், ஷங்கர் குணம் - ரொம்ப எளிமை போல
வேள்பாரி எடுங்க shanker sir 🔥😍
ஏன் அந்த தயாரிப்பாளர் நல்லா இருப்பது பிடிக்கலையா
Ayya support panunga.. oru tholvi vandha odane thooki vari pesadhinga.. naalaiku Indian 3 hit aachuna.. neengale super nu solvinga. So avasara padadhinga sir@@ashokkumarganapathy5695
சங்கர் சார் அவர்களே வேள்பாரி படத்திற்கு ஜீ வி பிரகாஷ்க்குமாரை இசையமைப்பாளராக போடுங்கள். பாகுபலியை விட திறமையான படங்களை உங்களால் மட்டுமே இயக்க முடியும்..
😂😂😂😂😂😂
Iike indian 2😂😂😂
@@krishhkanth7357 bro intha indian 2 va mattum shankar sir a kora solla mudiyathu illa bro. Indian 2 yenakum pidikkala. But shankar sir oda indian 1 jeans anniyan enthiran 2.0 laam romba paathueruken
Harrish J
சங்கர் சாரிடம் இருந்து இந்த மாதிரி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை நேற்று பார்த்தேன் இடைவேளை வரை பயங்கரமான தலைவலி இடைவேளைக்கு அப்புறம் சுமார் கொரோனா நேரத்தில் ஓய்வா இருக்கும்போது நல்ல திரைக்கதை அமைத்திருக்கலாம்
Adei neenga innum thirunthalaya😍😄😍
Excellent Movie sir🎉❤🎉enna than negative reviews vanthalum ❤we love your Indian 2 movie ...intha generation ku yetha oru story line but 2 & 3 naala konjam slow lengthy theriuthu oreymovie na kandippa semma peekla poi irukkum but ithu oru Nalla anubavam superb Shankar sir ❤❤❤❤❤
Poda loosu padam padu mokka@@sekarr399
நல்ல திரைக்கதை அமைக்க முடியாமல் போனதுக்கு காரணமே கொரோனா தான்.
Shankar sir neanga rahman sir kuda movie panuinga I love this combination ❤❤❤❤❤
Oru vizayam than, shankar sir ah avaru istam ku vidunga...summa pottu avaruku pressure panna ennathan panna mudiyum....indian jeans mudhalvan endhiran boys pola yaravdhu eduka mudiyuma? Summa oru nalla director ah miss panna vitradhinga?
He is formed out now but why he is forcing himself to make movie. He had to accept the hard truth
19:48 compact king Tech Shan bro ❤️❤️
Happy for you ☺️ ☺️🙏🙏👍👍🔥🔥
Shankar & Subha 😊😊😊
Any film hit 1000 cr, but stop corruption shankar given solution to the world from indian 2 hats off to shankar and team. I am really like it..... ❤❤
Still TN is having more corruption
Dei flop movie ku yen da seen
@@prakashsgp8698ivanga promote panranga to save the indian2 image ivanga opinion serious a eduka vendam
16:03
My fav director shankar sir ❤
Velpari movie I'm wait for come back dicetor shankar
சங்கர் சார் நீங்க வேள்ப்பாரி திரைப்படம் எடுக்க வேண்டும் ❤
பாகுபலியே விட சூப்பரா எடுங்க சங்கர் சார் 💐💐💐
தகுதி உள்ள ஒரு டைரக்டரை தகுதியற்ற ஒரு டைரக்டராக மாற்ற ஒரு அரசியல் கட்சி தான் முடியும்
He’s truck still somewhere in 2010 .. It’s not Indian 2 …It’s Marmma class from thatha.. 😢
Yea man
Velparii : CHIYAN vikram
Velpari is going to happen with Suriya The work has started long before they indirectly hinted about this in Viruman audio launch
Summ iru da dei....ellame Vikram panna nalla irukadhu..ps pannitaru la podhum..idhuku aprm Vera yedhachu big star ah vachi dhn pannuvanga
@@VillagePayanShowwho said
Its planing with ranveer Singh
Shankar wished with vijay as velapari and approached but he rejected due to politicis and finaly aditi manager & Suriya manager same he suggested suriya. But it's not confirmed
1000 crore budget within suriya its impossible. His Hindi project karnan paused because of his market issue
Budget of 600 crore
So after kanguva goings to be hit maybe a chance other wise shankar take a big risk
@@aswinrejicherian2854Velpari story is a battle of 1 vs 3 kings...Velpaari is a small territorial king dealing with much bigger Chera, Chola and Pandya kings...most probably those 3 kings will be from kannada , telugu and hindi(Yash, Ranvir, Ramcharan probably) and Paari should be Surya...
@@aswinrejicherian2854don't blabber rubbish velapari was made for surya initially vijay don't have the looks to pull off such characters . If kanguva hit then shankar will cast surya
Indian 2 , Indian 3 , Game chenger ,Velpari 1 , 2 , 3 ❤❤❤❤❤ SHANKAR Sir vera leval neenga
வேள்பாரி❤ surya Anna..🔥🔥🔥
Shankar velpari💥💫
Kamal Haasan 👍👍👍👍👍🙏💐
Shankar sir❤❤❤
Gopi sir ar muruga das interview edunga
Shankar sir, one humble request. Please accept to our public that Indian 2 not came out well. You should be really genuine to accept the truth with due respect. Branding of Indian got down by this second part sir. I am requesting you to speak this upfront and provide good writing like earlier movies
Tech Shaan🔥 19:53
Down to earth ...sankar sir
I always argue with everyone including non tamilians that Shankar is the first PAN Indian director and rajamouli got the place what Shankar deserved . But this movie was so disappointing , outdated and cringey and Shankar definitely has to do something fresh and pathbreaking , that’s how he broke into the cinema field
Yendha movie vena pannunga music arr oda pannunga❤❤❤❤
Vaa thala vaa thala
Gobi sir. You lost your touch in the interview. Please prepare and do it. It's totally vague the way you question. I could see shankar sir face.
Correct.. avar facela nalla theriuthu yenada question kekranu😅
சார் நான் சொல்றது கமெண்ட்ஸ நீங்க பார்ப்பீங்க இல்லையோ ஆனா நீங்க பண்ண இந்தியன் நிகர இந்த படமும் நீங்க நினைத்தீர்க என்றால் தவறு உங்கள் படத்திற்கு இது நிகர் அல்ல வரும் மூன்றாம் பாகம் நல்ல படமாக அமைய வாழ்த்துக்கள்
Today only I seen the Indian 2 movie, super movie only ❤🎉❤🎉❤🎉, why people saying false review.
Malayalam Actor Prithvi raj vachi oru padam pannunga shankar sir❤❤❤❤❤❤,. He is very very Talented Actor
வாழ்த்துக்கள்
இயக்குனர் அவர்களே வரலாற்றை படமாக எடுக்க நிறைய படிக்க வேண்டும் கதையின் காட்சிகள் உங்கள் மனதில் பதிய வேண்டும் உங்கள் மனத்திரையில் பாத்திரங்கள் வாழவேண்டும் தயவு செய்து சினிமா வேலைகளை குறைத்துக்கொண்டு நிறைய படியுங்கள் பொன்னியின் செல்வன் திரையில் தோல்வியடைந்தது வேள்பாரி விறுவிறுப்பான நாவல் சரியாக வரவில்லையென்றால் வரலாறு தூற்றும்
டேய் நீயெல்லாம் கொசு . சங்கருக்கு நீ அட்வைஸ் பன்ரியேடா😂😂😂😂
Tech shan ❤
"common man"
Velpari nenga etokathinga please.
Entha kathaiku vetrimaran correct person I think.
ஒரு வாரம் படம் ஓட்டுவதற்கு இவ்வளவு செலவு எல்லாம் தேவையில்லை
யோவ் sankar u... 🎉Ni yeyaaaa ind 2 ku ar rehman podala... Eruma pani pei pisasu🎉
🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤❤❤
Shankar please do history movie with Kamalhassan and music by AR Rahman
My favourite director Shankar.
வேள்பாரி - வாசியுங்கள்=> நிழலில் கொண்டு வாருங்கள்:
Shankar sir always King Mekar❤❤❤
Indian 2 ve paka mudila ithula indian 3 a
19:48 thalaivan entry ❤❤
சங்கருக்கு அறிவு எங்கே போனசங்கருக்கு அறிவு எங்கே போனது என்று தான் தோன்றுகிறது
சங்கர் ...தான் புத்திசாலி என்பது அவரது தனிப்பட்ட எண்ணம்.
மக்கள் முட்டாள் என்று நினைப்பில் படம் எடுப்பது
வன்மையாக கண்டிக்க தக்கது.
பக்க வாத்தியம் ஆக அனிருத்.... எதை தொட்டாலும் இசை என்கின்ற நினைப்பு.
கமல் சார் கண்டித்து இருந்திருக்கலாம்.
Sujatha ilathathu, Shankar padathula uyir illatha maathiri iruku..
வேள்பாரி நாவல் ஒரு சுத்தமான ஒரு காவியம் அதில் உன் கைபட்டு கலங்கடித்து விடாதே உனக்கு ஒரு பெரிய கும்பிடு சங்கர் சார் 🙏🏼🙏🏼
Sir Don't take further movies like Indian 2 (poor script, zero music, unbelievable shorts)
I don't know how he says Jayamohan a great writer...His stories (for movies ) are not that great..I feel...
shankar +ar rehman + vairamuthu combo iruntha super ah irukkum
லைக்காவை ஒழிச்சாச்சு இன்னும் பிரம்மாண்டம் அப்டின்னு சொல்லி எத்தனை பேனரை இழுத்து மூட போகுதோ இந்த கிரிஞ்ச் ஷங்கர்.
😂😂😂😂😂
😂😅
ni moodra sunni
Rrr bahubali kgf la vara scenes la cringe illa mass nu solravangaluku yarukum Shankar movies pudikadhu
Shankar sir please try rajamouli's father as a script writer and story
🔥🔥🔥
7:04 Shankar isn't in mood for interview yen pa kashta padreenga😅
இந்தியன் படம் ரொம்ப நல்லா இருந்துச்சு.. ரொம்ப நல்லா நடிசுருக்கான்க... எடுத்துருக்காங்க... 👍
தமிழ்நாடு மக்கள் படம் சரி இல்லை என்றால் டைரக்டர் மாத்திடுவாங்க😌😊
அதுவும் முக்கியமா அரசியல்வாதிகள் சேர்ந்தால் வெளியே சொல்லாதீர்கள் ஏனென்றால் அந்த அரசியல்வாதி உங்களுக்கு எதிரி எச்சரிக்கை' சங்கர் இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை உள்ளது😎
இப்படிக்கு மயில் இறகு பேனா உங்களுக்கு கொடுத்தவன்😎😍
6:34 😂😂 adhaan da SHANKAR 🔥🔥
🤣
Indian 2 nalla tha irukku but second part is amazing ahh irukka poguthu parunga
Indian 2 nu sollitu again varathum second part ah 😅
🙈
இந்தியன் 2 படம் சூப்பரா செம்மையா இருக்கு
😂😂😂
Ram sathiyama tha soldriya ram 🙄
Crime 😥
இந்தியன் 2 சுப்பரா இருக்குன்னா .. அப்போ நீ சூரா படத்துக்கு ஆஸ்கார் தருவ போல
Eathu oru vagaiyana paithiyam😂😂
Rahman விட்டு போகாதீங்க சங்கர் அவருக்கும் உங்களுக்கும் தான் பொருத்தம் pls.
வேல் பாரி கண்டிப்பாக எடுங்க. ஆனா அதுல தமிழ் நடிகர் போடுங்க
List Tamil actors please
சங்கர் கை கட்டப்பட்டு.... மூளையை ஓரமா படுக்க போட்டு..... மூளையில் லா அஸிஸ்டெண்களை விட்டு எடுத்த படம் தான் இரண்டாம் பாகம்😮
அன்பு சகோதரர் சங்கர் சார் அவர்களே இரவு வணக்கம். நீங்கள் இந்தியன் 2 எடுத்ததை தவறு என்று கூறவில்லை அதை எடுக்க எடுத்துக்கிட்ட காலம் ரொம்ப அதிகமா இருக்கிறது இருந்தது மைனஸ் எதுவும் நான் சொல்ல விரும்பல நாலு பேர் நாலு விதமா சொன்னாலும் நீங்கள் எப்படி உழைத்து
இருப்பீர்கள் என்பதை என்னைப்போல எத்தனையோ பேர் உனர்ந்து இருப்பார்கள். நீங்கள் பாட்டு எடுத்தால் மறுபடியும் எடுக்க விரும்பினால் முதல்வன் திரைப்படத்தை எடுக்கலாம் அந்தப் படத்தில் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாவை ஹீரோவாகவும் தினமாகும் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தால் நீங்கள் நினைத்த இலக்கை அடையலாம் கண்டிப்பாக நடக்கும் முயற்சி செய்யுங்கள் சினிமாத் துறையில் மேஜிக் ஒன்று இருந்தால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணா அவர்கள் நடித்தால் அற்புதமாகவும் அதிசயமாகவும் அமையும் உங்கள் திறமைக்கு நான் சொல்வது தவறுதான் என்றாலும் நீங்கள் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம் உங்களுக்கு உங்களை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இது நூத்துக்கு நூறு உண்மை உங்களுக்கே தெரியும். உங்களால் மூன்று முகத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்களையும், தில்லுமுல்லு படத்தில் இருக்கும் ரஜினிகாந்த் அவர்களையும், பொல்லாதவன் படத்தில் இருக்கும் ரஜினி காந்த் அண்ணாமலை படத்தில் இருக்கும் ரஜினி காந்த் போக்கிரி ராஜா படத்தில் இருக்கும் ரஜினிகாந்த் பில்லாவில் இருக்கும் ரஜினிகாந்த் எல்லோரையும் கலந்த கலவையாக முதல்வன் படத்தை இரண்டாம் பாகத்தின் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாவை ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க வைத்தால் சூப்பராக இருக்கும் 1000 கோடி எல்லாம் 2000 கோடி கூட வெற்றி பெற வாய்ப்பாகும். நன்றி மகிழ்ச்சி அடைகிறோம்
O9 ooo999i 😊 😊🥲😊 😊 🥲i 😊 i 🥲
Sometimes it feels like, Gopinath in cringe mode..
Yes I feel in the previous interview also ellathukum bramandam bramandam nu😂
He is always feel like cringe
Thalapathy vachi edunga sir
Velpari achu olunga edunga game of thrones,loard of rings la paarunga
Vijay's son Jason Sanjay was there in 1st picture..right most one. time 9:04
Who cares . Nama Vijay eh kandukirathu illa
Mr.sangar neenga dailogs eluthunathunaalathan Indian 2 urupadala😂
@techshan Tamil super
give back my money after watching indian 2 - to shankar
Sankar is versatile director
We need movies like mudhalvan / gentleman / anniyan from You sir. That's the expectation You have set. Last 4-5 movies did not even come close to Your previous movies.i do not rate Bahubali a great movie. It's just a copy of the movie lion king.
ஷங்கர் ஓட படம் முதல்வன் அண்ட் காதலன் அண்ட் இந்தியன் அண்ட் பெஸ்ட் டைரக்டர் ஹை கிளாஸ் டைரக்டர் இவரை மாதிரி யாருமே இருக்க மாட்டாங்க இவர மாதிரி போறதுக்கு பத்து தலைமுறை வரணும் இப்படி எல்லாம் சொன்னார்கள் ஒரு படம் எடுத்தாரு பாய்ஸை சொல்லிட்டு ஒரு படம் எடுத்தாரு உருப்படாத படம் நீ ஜெனரேஷன் எல்லாம் மாறிட்டு இருக்கு அப்படின்னா இவரோட படத்துல நிறைய மாறி இருக்கு தண்ணிகுள்ள ஜென்ரேஷன்ல மாறி இருக்கு அப்படின்னா அந்த இவர் தான் முக்கிய குற்றவாளி இப்போ ஒரு படம் எடுத்திருக்காரு பார்க்க முடியல
INDIAN 2 ❤❤❤❤
VRLPARRI WATING YOUR DIRECTION SANGAR SIR......
VikrAm vendaam
Surya ❤
❤Kamilism forever❤
வேள்பாரி கதை படமா எடுத்த அதுல தமிழ் நடிகர் நடிச்சா தான் நல்லாருக்கும்
Rajini peedaiya ella tamilan dhan
Velpaari & surya❤ nadikkavainga sir
We want you come back with the bang.. stop this corruption movie... Try scince fi moive.. dn vel pari.. 1st try to cross 1000cr collection
ஏ.ஆர்.முருகதாஸ்! ஷங்கர்! உங்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் இல்லையென்றால் உங்களிடம் பிரம்மாண்டம் இல்லை 😜👍
Wow!
Velparri Ajit Kumar 🔥
Poda🐢🐢
Thatha maari iruke ithjl velpaari vere
Velparoyode thatha role pannalam
Come back shankar sir we need a blockbuster Indian 2 is not good 🙁
Marana waiting for Velpari😢😊😊😊😊
I want to review the positive point about India 2 pls let me give you a chance speak
We have that points
Pls give chance
Gopi anna intha aalu vida ungala vitaley nalla padam edupenga 😊
Chiyaan Vikram+G.V.Prakash+Shankar =VELPAARI❤
இந்தியன் இரண்டாம் பாகம் அருமையாக உள்ளது
I enjoyed too ❤. I don't understand why some kutti kunjans are spreading negativity
படம் பாத்திங்கலா நீங்க
@@senthilkumar8856 pathathu nala thana da solranga
@@VinodMurthybecause u don't have a brain that's why u liked it u fooll
Mana nalam sari iladavanuku movie kandipa pudikum😂😂😂😂
சங்கர் எச்சரிக்கை செய்கிறோம். தமிழர் கொஞ்சை தனமாக பொய்யாக கற்பனை புனைந்து எழுதிய வேல்பாரி கதையை படம் எழுத கூடாது. ஏற்கனவே மணிரத்தினம் பொன்னின் செல்வன் படம் எடுத்து தமிழர்களை கொஞ்சை செய்தது போது. இதற்கு முன் பல முறையை சங்கர் தமிழகளை கொஞ்சை செய்துள்ளார. சங்கர் திருந்துங்கள்.
he should make a full-fledged comedy movie, for a change still.
வேள்பாரி எதுக்கு நல்ல வரலாறு நம்ம வரலாறுல நெறைய இருக்கு வேள்பாரி நம்ம மூவேந்தர்களை அசிங்கப்படுத்தும் கதை
கரிகாலன் சோழன், அதித்த கரிகாலன், செங்குட்டுவன், ராஜேந்திரசோழன் இவங்க வரலாற்றை சொல்லலாமே
Fiction story but intresting ah irukkum story
velpari . ajithkumar💯
ஒரு முறை கரிகாலன் கதையை கேளுங்கள் , கலிகத்து பரணியை மணப்பாடம் செய்யுங்கள் கற்பனை தானா வரும். நம்பினால் நம்புங்கள்🎉🎉🎉🎉
Simbu❤️❤️❤️
Director Shankar A R Rehman combination success my favorite Director best family Flim director
Hi ji i like to ❤