ஒருத்தர் பேசுறத பத்தி ஏன் கண்டுக்கனும் Gobi?🔥வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Shankar - Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • #indian2 #shankar #kamalhaasan #kamal #anirudh
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 292

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Месяц назад +86

    Indian1 : லஞ்சம் வாங்குறது தப்பு ❌
    Indian2 : லஞ்சம் வாங்குபவரை காட்டிக் கொடுப்பது தப்பு 🖤❤️✅

    • @ArunBE
      @ArunBE Месяц назад +4

      Broo ida enna la yethuku mudila broo 😮😮😮
      Enna bro idu avangala come back Indian nu kupuduvanga aprom go back Indian nu solrangaa😂😂😂 enaku onnum purila

    • @smsmurugesansmsmurugesan-vy6xr
      @smsmurugesansmsmurugesan-vy6xr Месяц назад +1

      Eanaku purithu NTk 8.5 ootu vankinathula

    • @shreeraam5426
      @shreeraam5426 Месяц назад

      Seri apo ungaluku yaaru varanum

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 Месяц назад +1

      😂

    • @trajasekaran1986
      @trajasekaran1986 Месяц назад +1

      உடையணிதி பிரட்சனை வரும் நு கோ பேக் இந்தியன்😂😂😂

  • @joeselva7950
    @joeselva7950 Месяц назад +136

    டிவி கிரைண்டர் மிக்ஸி காமிச்ச நீங்க ஏன் இலவச கலர் டிவி காட்டல இது தான் உங்கள் புரட்சியா ஷங்கர் சார் ....

    • @Heramandi70
      @Heramandi70 Месяц назад +18

      Avan corruption kills nu pottutu red giant movies podumbothe தெரிய வேணாமா bro😂😂😂

    • @joeselva7950
      @joeselva7950 Месяц назад +4

      ​@@Heramandi70😮

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix Месяц назад +4

      Shankar has black money, rolls royce car , besant nagar la veedu ellam iruku

    • @balajig2332
      @balajig2332 Месяц назад +2

      Apdi patha Jayalalithaa oru pappachi thana?

    • @balamurugan6100
      @balamurugan6100 Месяц назад +1

      Aneram tv kidaikala😂

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +224

    யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌

    • @balajibala7145
      @balajibala7145 Месяц назад

      லூசு

    • @aprakash6360
      @aprakash6360 Месяц назад +22

      நடக்க முடியாததை பேசியே பொழுது ஓட்டுபவரா நீங்க?

    • @cinemacraze5000
      @cinemacraze5000 Месяц назад +11

      Intha naai inum thirunthave ila 😅 likes kaga epo evan Indian 2 related ah content poduvan Anga poi sujatha ar rahman Ilana Shankar ilanu koovrathe velaya vechutu irukan 😮

    • @meiyalaguarunprakash6057
      @meiyalaguarunprakash6057 Месяц назад +1

      Sujatha illana enna.. madhan karky ,subha va use pannirukkalaam.

    • @joseph.a8638
      @joseph.a8638 Месяц назад +1

      😂😂😂😂​@@cinemacraze5000

  • @srisricaterers
    @srisricaterers Месяц назад +19

    shanker face itself telling that he is so much tensed ,frustrated with failure .

    • @AravindPrabu
      @AravindPrabu Месяц назад +6

      Dei padam release munnadi ey edutha interview da 😂😂

    • @viddeosurfer
      @viddeosurfer Месяц назад

      Exactly Sirika vey illa so much pressure

    • @loljk1991
      @loljk1991 Месяц назад +2

      ​@@AravindPrabuyeah he knew he is gonna lose crores 😢😂

    • @LetsBeHuman
      @LetsBeHuman Месяц назад

      watch open pannaa interview by abhishek. shankar mentioned he is giving up on health due to this movie promo work.

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது.
      எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள்.
      யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.

  • @kokulankc8290
    @kokulankc8290 Месяц назад +20

    இது சங்கர் படம் அல்ல!! இதற்கு பின்னால் ஏதோ பல காரணங்கள் இருக்கின்றது! எப்படியோ இன்னொரு படம் தயார் செய்து உடனடியாக மக்களை உங்கள் வசம் எடுத்துக் கொள்ளுங்கள்,அத்துடன் ஏ. ஆர். ரகுமானை மறந்து விடாதீர்கள் இல்லையெனில் நீங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு போய்விடுவீர்களோ என்ற பயம் எங்களுக்குள் இருக்கின்றது⚠️

  • @RKMGAMING-2.O
    @RKMGAMING-2.O Месяц назад +39

    Nanbargaley,Don't be worry. Shankar sir indian 3,Game changer,new science fiction movie,Vel paari movie and Detective movies moolamaa comeback kuduppaaru . Idhu confirm😢
    Shankar sir paavam avara thittaadhinga

  • @muthuprakash2483
    @muthuprakash2483 Месяц назад +19

    my inspiration Shankar sir❤❤❤

  • @lokeshbabu3266
    @lokeshbabu3266 Месяц назад +6

    Shankar sir u r always great very movie sir love from Bangalore....please just dnt pass negative comments unnessarsarly respect individual.....views...

  • @gopiraj9170
    @gopiraj9170 Месяц назад +24

    Boys re-release பண்ணுங்க சார்... இந்த காலங்களில் அந்த மாதிரி படம் ஹிட் அடிக்கும்

  • @tr-pr5963
    @tr-pr5963 Месяц назад +3

    My Maanasega Guru Shankar Sir. Like Ekelaivan I’m learning from him.

  • @melodymingle266
    @melodymingle266 Месяц назад

    Gentleman, Indian, mudhalvan ❤❤❤

  • @SIVARAJSIVARAMAN
    @SIVARAJSIVARAMAN Месяц назад +56

    ரஹ்மான் +வைரமுத்து+ஷங்கர்=வெற்றி 👍

    • @Sivajay10
      @Sivajay10 Месяц назад +2

      Sujatha was his biggest strength. Not just Rahman and vairamuthu. Wake up Kid 🧒

    • @suthany5801
      @suthany5801 Месяц назад +1

      @@SIVARAJSIVARAMAN story and screenplay are very important than all of them

    • @Sivajay10
      @Sivajay10 Месяц назад +1

      @@suthany5801 without dialogues no story can be conveyed properly.

    • @LetsBeHuman
      @LetsBeHuman Месяц назад

      For me, I prefer a movie that provides a solution and giving hope than calling things as reality and fate. 1 change out of 1000000 problems is still a change.
      Even if 1 child kidnapping is prevented then it is still for good.

    • @MegaWarriors24
      @MegaWarriors24 Месяц назад

      Moonu perumey outdate ayitanga

  • @kumara4373
    @kumara4373 Месяц назад +8

    Gopinath has guts only to question and bully the weak and downtrodden people in Neeya naana, why is he soft with celebrities? He questioned unemployed youth in neeya Nana and called them failures, Why don't you ask Shankar about this flop movie Indian 2, are you there only to promote rich and and famous celebrities . You have bright chance to become an independent journalist like Karan Thapar. Don't waste your time with such media houses and engage in mushy conversations. I don't see big difference between rajnikanth who dances in Ambani party and you Gopinath. Everyone has a price tag.

    • @cringeyguy7976
      @cringeyguy7976 Месяц назад +1

      Rajini be like naa paatuku sevenanu dhaana irundhen😂

  • @tamilsalangai9824
    @tamilsalangai9824 Месяц назад +1

    Shankarji, vera level excellent answers

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад +5

    கேள்வி கேட்கும் ஆளை,
    அடேய் நீ பீட்டர் உடுற என்று அப்ப அப்ப தெளிவான தமிழில் சங்கர் பதில் சொல்கிறார்.😀 Nice.

  • @stellasamuel4194
    @stellasamuel4194 Месяц назад +4

    Very nice movie in different perspective

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 Месяц назад +4

    Good interview

  • @user-xp3nb2os5o
    @user-xp3nb2os5o Месяц назад +2

    I like most ஐ ♥️🥰

  • @cris12nistube
    @cris12nistube Месяц назад

    First time watched his interview. Realistic smart yet a common man 🎉🎉🎉🎉🎉❤

  • @rajeshraji5395
    @rajeshraji5395 Месяц назад +1

    Good speech ..

  • @kallkona2987
    @kallkona2987 Месяц назад +4

    இந்த இன்டர்வியூ எடுக்கும் பொழுது படம் ரிலீஸ் ஆகவில்லை இதை எல்லோரும் புரிந்து கொண்டு இதை பாருங்கள் ரிலீஸ் ஆகி இருந்தால் கேள்விகள் வேற மாதிரி இருந்து இருக்கும்😂😂

  • @lingeshwaran6675
    @lingeshwaran6675 Месяц назад +1

    Game changer ku waiting

  • @KARANRAJRAJ-bj5uy
    @KARANRAJRAJ-bj5uy Месяц назад +25

    ஷங்கர் பேன் நான் அழுதேன் ஐ இந்தியன் 2 பாத்துட்டு 😭😭😭😭😭

    • @ABHlSHEK
      @ABHlSHEK Месяц назад +4

      I nalla padam thaan

    • @VENKATESHPERUMALKAVERI
      @VENKATESHPERUMALKAVERI Месяц назад

      Why

    • @balamurugan6100
      @balamurugan6100 Месяц назад

      ஆனந்த கண்ணீர்

    • @smileinurhand
      @smileinurhand Месяц назад

      சங்கருக்கு கதை சரக்கு தீர்த்து போனது "ஜ" படத்தில் இருந்தே தெரியவந்தது.
      எல்லா படத்திலும் Display ( TV, Mobile) பிரச்சாரம் செய்யும் கதாநாயகன். கறுப்பான/ மீன் பிடிக்கும்/ இறைச்சி வெட்டு வில்லன்கள்.
      யாரிடமாவது நல்ல கதைகளை வாங்கி படமெடுக்க சகோ.

  • @localchannel7468.
    @localchannel7468. Месяц назад +3

    Indian 1 rocked Indian epo shocked

  • @suchitraanish5097
    @suchitraanish5097 Месяц назад

    One of the best director shankar sir🙏👍🎉🎉

  • @cvstuttu5591
    @cvstuttu5591 Месяц назад +10

    சங்கர் படம் என்றால் எனக்கு பிடிக்கும் அவர் எடுக்கப்படும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தால் மிக அருமையாக இருக்கும் ஆளுங்கட்சி காரன் குடைச்சல் கொடுத்ததனால் இந்தப் படம் தோல்வி தரும் இவர் மேல் தப்பு ஒன்றும் இல்லை இவர் எடுத்த படத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்

  • @rameshcena
    @rameshcena Месяц назад +4

    Society has outgrown shankar and he didn’t update himself. As simple as that.

  • @ppreeth8827
    @ppreeth8827 Месяц назад +9

    Make sure ARR and senior lyricists involve in part 3. Pls change the music for part 3.

  • @joeselva7950
    @joeselva7950 Месяц назад +19

    ஊழல் ஒழிப்போம் சொல்லிட்டு தயாரிப்பு லைகா சுபாஸ்கரன் பேர் போடுறாங்க எல்லாத்துக்கும் மேல குஜராத் நார்த் இந்தியா புல்லா ஊழல் நடக்குது தமிழ்நாட்டில் ஊழலே இல்லையா ஊழல் ஒழிக்கிறிங்களா இல்ல மறைக்குறீங்களா ஷங்கர் சார்

    • @zest6932
      @zest6932 Месяц назад +1

      Maraitthu thaan aaganum enna indha padatthai co produce pannadhu red giant 😂

    • @santhinisanthikumar7285
      @santhinisanthikumar7285 Месяц назад +1

      ஓற்றை வரியில் இந்தியன் 2 குப்பை படம்

  • @user-cc8qz7hn9u
    @user-cc8qz7hn9u Месяц назад +7

    ஏ ஆர் ரஹ்மான் இசை வேர்ல்ட் கிங் ❤❤❤

  • @suthany5801
    @suthany5801 Месяц назад +2

    He is great director but He never focused on his screenplay and story. Stop doing part 2. Fresh thought is better then part 2

  • @tr-pr5963
    @tr-pr5963 Месяц назад +1

    If Shankar Sir wanted he could have easily directed SRK also, but as he says in this interview that he gives preference to story more than the Hero. To do movie with this guy or that guy. He wants to do a wholesome movie, that’s his thought.

  • @nandhakumarnandha4002
    @nandhakumarnandha4002 Месяц назад +1

    Anniyan 2 waiting please

  • @samynathanr12
    @samynathanr12 Месяц назад +1

    Semma bro😎😎😎😎👍🏻

  • @Omie2456
    @Omie2456 Месяц назад +1

    வேற கதைகளே தெரியாதா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறவன் தான்.. நல்ல படைப்புகளை தர முடியும்.. அதனால..

  • @manitamil1992
    @manitamil1992 Месяц назад +3

    Gentle man,Indian,mudhalvan,Anniyan ,sivaji,enthran my favourite

  • @kamal.nath5448
    @kamal.nath5448 Месяц назад +4

    Indian 2 la nee panna sombavamey podum da sami..😏😏 poitu va da shankar🙏🏽🙏🏽🙏🏽

  • @vijaymadan1369
    @vijaymadan1369 Месяц назад +1

    Shankar sir voice same
    Dr. Kamaraj voice pole iruku

  • @krishnasarma6521
    @krishnasarma6521 Месяц назад

    Indian 2 Awesome movie

  • @englishschoolenglishschool3395
    @englishschoolenglishschool3395 Месяц назад +2

    I think shankar sir gave an interview with under pressure

  • @ArunArun-wk3qd
    @ArunArun-wk3qd Месяц назад +2

    Best director of tamil cinema 📽️ one of the legend director atha othuka mudiyalanalumis fact...sila neraram sila matrangangal maralam udane ..athu sari illa ithu sarilla ipdi pannirukalam ipdi pannirukalanu solringa ungalala oru short film kooda pudunga mudiyathu... Aana aana arr pannirulam ani is not good nu solringa fkk...😊

  • @stellasamuel4194
    @stellasamuel4194 Месяц назад +1

    Yes we want boys 2

  • @gautamodel
    @gautamodel Месяц назад +1

    All you people who are commenting negative about this movie will come with a positive comeback after few years saying that Kamal sir was ahead of time,. Please grow up as it's their hard work of minimum of 6 years which will pay off after a few years like Dhasavadharam,. ❤️ Please grow up people instead of spreading negative atleast say that our industry has improved/upgraded a way better,. Grow up you guys,. Please appreciate the hard work instead of spreading hatred,. 🖖🏼😊

  • @nithinnithinr841
    @nithinnithinr841 Месяц назад +2

    Ai explanations nice

  • @navin8295
    @navin8295 Месяц назад +5

    Ar Rahman ✅
    Anirudh ❌
    Who agree with me?

    • @naangalaamanthakaalathula
      @naangalaamanthakaalathula Месяц назад

      A R Rahman recent ah music pana entha movie oda songs Indian 2 i vida views jasthi poi iruku?

  • @kokulankc8290
    @kokulankc8290 Месяц назад +5

    This is not Shankar's film!! There are many reasons behind this! Somehow prepare another film and immediately take the people under your control, as well as A. R. Don't forget Rakhuman, otherwise we fear that you will disappear beyond recognition⚠️

  • @prabudaransreedaran8189
    @prabudaransreedaran8189 Месяц назад

    Mr Shankar has put the thought to Mr Kamalhasan - please you follow your thoughts before you tell it to people👍🏽

  • @manojutheman
    @manojutheman Месяц назад

    I bet 100%, he’ll come back with a bang to prove who he is..

  • @mahes222
    @mahes222 Месяц назад +5

    இந்தியன் 2 படம் நன்றாக இருந்தது ஒரு சில காட்சிகள் சரி இல்லை என்றாலும் சொன்ன கரு அருமை

  • @gowthamsurendhar9563
    @gowthamsurendhar9563 Месяц назад +1

    Good movie... somebody playing to spoil the movie...but people enjoying Indian 2 in theatre 😅❤

  • @groupups11
    @groupups11 Месяц назад +4

    Gujarat la thappu seiradhu mattu dhaan sir ku therium, tamil nadu la nadakradhellam theriyadhu!

  • @anandduraisamy118
    @anandduraisamy118 Месяц назад +2

    முதல்வன்ல ராஜாஜிய மட்டும் reference ah உயர்வா சொல்லும் போதே இவர புரிய வேனாமா...

  • @sagarrk7241
    @sagarrk7241 Месяц назад +1

    Right question was asked about right wing !! But Shankar's political view is not allowing him to accept it !! As Vetrimaaran said "if a person is saying that he is neutral or doesn't take any stand then they are automatically comes under the category of Right wing..!!

  • @ananthanthangaraj947
    @ananthanthangaraj947 Месяц назад +19

    🫡🇮🇳தரமான படம் 🔥அனைத்தும் உண்மை 💯 (மாணவர்கள் கல்வி கடன், அரசு துறை வேலை பெரும் லஞ்சம்,மக்கள் பெரும் கடன் அதான் உண்மை நிலை முதல் இசேவை பெரும் லஞ்சம் வரை உறக்க சொல்லும் படம்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Месяц назад +27

    தப்பு செய்யாதீங்க😊 மிக்ஸி ஃபேன் கிரைண்டர் காமிச்சிங்க ஏன் கலைஞர் கொடுத்த டிவி காமிக்கல😓
    ஏ சார் தப்பு செஞ்சீங்க😂
    அரசியல் சுயநல கதை வசனம் மக்களிடம் ஜெயிக்காது😎

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 Месяц назад +3

      ஆமா நாம உசார் தான், ஒட்டு காசு வாங்கி திரும்ப அவர்களுக்கு தான் ஒட்டு போடுவோம்😂

    • @ponrajponraj139
      @ponrajponraj139 Месяц назад

      @@praveenkumartamil8982😴😴😴 லூசு எனக்கு கூட தமிழ் தெரியாது மேலும் நல்ல படிடா😌
      தப்பு செஞ்சீங்களா செய்யலையா சினிமாவில்ᐒ???

  • @UDIstrue
    @UDIstrue Месяц назад +3

    Neutral apdinu onnu illa.. Ithellam escape aagura vishayam.. 😂

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Месяц назад

    Again Oru podcast podunga mr.gopi sir !

  • @ActorVijayFansClub-333
    @ActorVijayFansClub-333 Месяц назад

    Sir vanakkam Shankar sir enter

  • @bloodysweet597
    @bloodysweet597 Месяц назад +1

    Free things யாருக்கெல்லாம் use aguthunu kuda thriyama.. Movie eduthu ena mentality.. Athu oru elite mentality thna😮

  • @VijayKumar-ly9vb
    @VijayKumar-ly9vb Месяц назад +5

    இந்த படமே இங்க ஆட்சி பண்றவன சந்தோசபடுத்த எடுத்தது. சங்கர் அவர் மீது கலங்கம் ஏற்படுத்தி கொண்டார்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Месяц назад

    Wow!

  • @rajeshmanokaran8089
    @rajeshmanokaran8089 Месяц назад

    Oru historic movie wanted sir, like bahubali we are waiting ❤😊😊

  • @localchannel7468.
    @localchannel7468. Месяц назад +1

    Indian 1 rocked Indian 2 epo shocked

  • @selvamk1285
    @selvamk1285 Месяц назад +1

    படம் சூப்பரா செம்மையா இருக்கு அண்ணா

  • @mohammedshafee5433
    @mohammedshafee5433 Месяц назад +1

    Part 3 Like Indian 3😎

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah Месяц назад +5

    👿😈👿😈யோவ் ni yeyaaa ind 2 music ar rehman podala..?.... 🎉

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Месяц назад +1

  • @balaparam2949
    @balaparam2949 Месяц назад

    What questions this Pan india movie illa ya..Enthiran , sivaji ❤

  • @localchannel7468.
    @localchannel7468. Месяц назад +1

    Shankara ji story maranthrar pa😅

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk Месяц назад

    In the past decade, enakku migavum piditha padam Thani Oruvan.
    With due respect to M Raja, ennaduya ore aasai Shankar avarthan baaniyaana brammaandamo aaravaaramo illaadha migavum edhaarthamaana oru aazhamaana kadhaiyudan Thani Oruvan movie ondru Shankaridam irundhu vaendum.
    Music should be none other than ARR. Waiting for that kind of goosebumps movie bcoz too much of technological influence is not gonna satisfy Indian audiences who are already leading a stressful materialistic life. Idhu epdinaa oru hecticaana work day ku naduvula oru hottaana tea break maadhri irukanum

  • @arunraj8307
    @arunraj8307 Месяц назад

    Actually his thoughts are fresh and young but indian 2 not fulfilled expectations

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv Месяц назад

    Padam ohhhhh ohhhhhhh

  • @prattyj5j5
    @prattyj5j5 Месяц назад +2

    Rahman , Sujatha lam soladinga..if he a good director be it Shankar or Maniratnam - they should be able to rely on their own skills..en KB, Bharathiraja sir iliya?? They gave blockbuster hits with every different technician (KB sir with MSV, Isaignani, ARR, Deva - all super hits)

  • @suganyakannan4733
    @suganyakannan4733 Месяц назад +1

    politician's corruption are not shown in Indian2film. Old Indian is doing fight like a young. It's also not fair. Varmakalai used much and varieties of varmakalai also not much impressive. Otherwise concept of indaian2 is good

  • @TELEPATHY888
    @TELEPATHY888 Месяц назад

    Anniyan 2nd part you can try like Alien concept as Anniyan is Alien

  • @anandhuts4854
    @anandhuts4854 Месяц назад +1

    Enna kodumai sir indian 2 😢😢😢

  • @siveshankar1077
    @siveshankar1077 Месяц назад

    it think maniratnam more future thinking culture...alaipayuthu ok kanmani.... living together

  • @திலக்ராஜ்
    @திலக்ராஜ் Месяц назад

    7:10 minutes..yes he his ahead of thoughts..Endhirian 2.0 akshay kumar dialogue to minister..kaasu vangi poatuktu ellarukum cellphone network arambichi vitudringa..america china la lam 3 network dhan iruku..ana aen india la aen 10 network..?
    romba seekirama adutha 2 yearsku aprum a verum 3 network dhan india la irundhuchu..irundhuktruku

  • @senthilvinayagam9632
    @senthilvinayagam9632 Месяц назад +1

    After Sujhatha sir left, quality of the screen Play is missing.
    Who are all agreed?

  • @rajagopal7606
    @rajagopal7606 Месяц назад

    நம் நாட்டிற்ககு தேவையான ஒரு நல்ல அரசியல்வாதி சங்கருக்குள் ஒளிந்திருந்து இயக்குநர் சங்கரை ஆட்டி வைக்கிறார் என்பதே உண்மை...

  • @Bhuvikumara18
    @Bhuvikumara18 Месяц назад +3

    Review பார்த்து படம் பாக்குறது தவறான கருத்து யாரு படம் பார்க்குறாங்களோ அவங்கள பொருத்துதான் கருத்து.நா பார்த்து கருத்து சொன்னா நீங்க கேக்காதிங்க நீ போய் பார் நீ

  • @AnbuMonisha
    @AnbuMonisha Месяц назад

    Good cinema make PPL educate

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 Месяц назад

    I also like mythalvan film

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 Месяц назад

    Gopi spot on ah irrukaru....but Shankar either did not receive Gopi's questions or did not answer well....

  • @badkingtamil8957
    @badkingtamil8957 Месяц назад

    முதல்வன் அர்ஜுன் மாரி. ஒரு முதல்வர், அம்பி மாரி ஒரு வழக்கறிஞர், இந்தியன் மாரி ஒரு தாத்தா. பாய்ஸ் மாரி பசங்க கூட்டம், இவக்கலாம் சேர்த்து, ஒரு universe SCU, sanker cinematic universe பண்ணலாம்

  • @kirubakaran6335
    @kirubakaran6335 Месяц назад +8

    உதயநிதி இன் தலையிடு நன்றாகவே தெரிகிறது. ஷங்கர் சார் ஊழல் பற்றி படம் எடுக்கும் பொழுது இந்த மாறி ஆட்கள் இடம் செறாதீர்கள்.

    • @arrshath
      @arrshath Месяц назад +1

      Lyca மட்டும் என்னவாம் 🤦🏻‍♂️ 2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 2 எல்லாம் அடி வாங்கிடுச்சு!

  • @JUSTLISTENIT
    @JUSTLISTENIT Месяц назад +1

    1st like.

  • @user-qp5xd4vv5d
    @user-qp5xd4vv5d Месяц назад +1

    எந்திரன் 2 சொதப்பலான திரைக்கதை.இந்தியன் 2 அதே ரகம் தான்.

  • @UDIstrue
    @UDIstrue Месяц назад +2

    Unga movie la continues ah brahim lam nallavanga mathavangalam kettavanga apdithana kaatringa.. Gentlemen la cheri pasanga kalatta pantranga nu oru dialogue.. Yen matha pasanga kalatta pantrathubillaiya.... Shankar oru valathusari sinthanai ulla oru aaalu dha.. 💯

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Месяц назад

      pinna brahmin pasangala kalatta pannuvanga.. cheri pasanga dhan kudichutu road la poruki madri vandi otrathu pulingo colour hair style adikarthu... coolie padai nu orutan yaru cheri aala illa brahmin alungala. kanja vikuravan lendhu crime vela pandravan ponnu munjila acid adikiravan elarume local payaluga dhan majority jasthi avanunga dhan.. idhu ivaru illa ella directorsum cinema la avangala dhan katuvanga. perfect match avanga dhan.. enga veedu pakkatula kuda last month flats la petrol thirudi kaiyum kalavuma pulingo payaluga mattikitanga..

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj Месяц назад +3

    கோபிநாத் கொஞ்சம் பம்பறமாதிரி {தெரியுது.. இன்டர்வியூல... ..

  • @rajrajini3997
    @rajrajini3997 Месяц назад

    Sir please re release boys movie

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Месяц назад

    Shankar sir last ah online solitaru
    Im waiting ai function ku kuda humans brain tha karnm

  • @ar.prabhu7798
    @ar.prabhu7798 Месяц назад +1

    சங்கர் படம் இல்லாத ஷங்கர் படம் அதை எடுத்துட்டாரு இந்தியன் 2

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Месяц назад +4

    மார்கெட் அவுட் ஷங்கர்

    • @opuntian
      @opuntian Месяц назад

      Super 😂😂😂😂😂

  • @jk_996
    @jk_996 Месяц назад

    Shankar is not updated..... He is doing some vfx shots are already used his previous flims, like anniyan, I, then game changer first song set is look like anniyan anddang kakka song set..... He is not updaded....

  • @VikasKumar-se9wt
    @VikasKumar-se9wt 11 дней назад

    mr. shankar sir don't fool audience in the name of brahmanandam , please retire from industry🙏dont waste producers&peoples money , please give opportunites to new gen directors, producers should gave red card to him, shankar sir you gave masterpiece & your carrier best movie Enthiran , that enough to remember you, dont make fool audience anymore humble request🙏,pls drop the project velpari&give it to the youngsters🙏

  • @raviiyer1966
    @raviiyer1966 Месяц назад +7

    சுஜாதா யாருக்கு வேணுமோ அவீக போயீ அழைச்சுக்கிட்டு வாங்க.ரஹ்மான் இசைன்னா போயீ ரோஜா படகாலத்துக்கு போங்க.இந்த படத்துக்கு ஒரு குறையுமில்லை.படம் Super

    • @amigos786
      @amigos786 Месяц назад

      Biriyani venum na, chicken kadaila poi chicken fry saapidunga, bhai kadaila poi kuska saapidunga, innoru kadaila poi salna and raita saapidunga. Appadi solra mathiri irukku 😂

  • @DGRhemi
    @DGRhemi Месяц назад +1

    கமல்ல இருந்து எல்லாமே வெத்து மேக்அப்.
    சிவாஜி மேக்அப் போட்டால் எந்த ரோல்லயும் பின்னணியில் இருக்கும் காரெக்டரும், கதையும் முன்னணியில் இருக்கும்.
    வித்தியாசமான மேக் அப் போடணுங்ரதுக்காக காரெக்டரையோ, மேக்அப்க்காக ஸ்டோரியையோ ரெடி பண்ணுவதில் லை. அதனால் படம் வெற்றியடைந்தது வெறுமையான மேக் அப் வெத்து வேட்டுதான்

  • @ppreeth8827
    @ppreeth8827 Месяц назад +2

    Indian 2 not that good as Indian 1. Just because of the music. Ani’s music is good but not suitable for Indian 2. Music in this movie didn’t convince the message of the movie. Need more silence and melodies bgm for this kind of movie. Not loudly.

    • @hemalathabatumalay4746
      @hemalathabatumalay4746 Месяц назад

      Exactly...I cannot find any silence in the movie..looks flat throughout the movie

  • @saravanan9632
    @saravanan9632 Месяц назад +1

    ஏலே கோபி முதல்வர் கிட்ட இன்டெர்வியூ எடுத்தியே முதல்வன் பட புகழேந்தி மாதிரியா கேள்வி கேட்டா 😄😄