"சேர்த்துவச்ச பணம் எல்லாம் கரைஞ்சுடுச்சு, தூக்கமே வராது.. 3வது மாசத்துல" மனம்திறந்த A2B Owner பேட்டி
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- ராஜபாளையத்தில் ஒரு சிறிய ஸ்வீட் கடையாக ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் அடையார் ஆனந்தபவன் நிறுவனம் வளர்ந்த விதம் பற்றி கூறுகிறார் MD ஸ்ரீனிவாச ராஜா - பேட்டி
#a2b | #adayaranandabhavan | #inspiringstory
Part 1 Video Link: • சின்ன Sweet கடை ஆலமரமா...
சின்ன Sweet கடை ஆலமரமானது இப்படித்தான்! - அடையார் ஆனந்தபவன் Owner பேட்டி
-----------------------------------------
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
க்ஷ்க்க்ஷ்ழ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ப்ப்
Good inspiration
Sir
Good confident
@@vinayagammoorthy3414 i9
There is no lose.But there may be little lose on their profit . There are selling product on high cost. And money inflow was there from Ravindranath MP...
சும்மா எல்லாம் கதை விடுறானுங்க.
Rs 10/- இட்டிலிய Rs 45/- க்கு விக்கிறானுங்க. இதுல நஷ்டம்மாம்.
காதுல பூ சுத்தாதிங்கடா
கொள்ளையர்கள் யோக்கியர்கள் போல்
பேசும் காலம் கலி முத்திய காலம் இது
SRM பச்சைமுத்து. Jpr. Jagatratchagan கட்டுமரம் sasi சாராய உடையார் போன்ற பல பல கொள்ளையர்கள் கொள்ளையடித்த
நாடு நம் தமிழ் நாடு. இந்த அயோக்கியர்களை, உத்தமர்களாக சித்தரிக்கும்
மடையர்கள் நிறைந்த நாடு தமிழ்நாடு இது
இட்லிக்கும், தோசைக்கும் நீங்க வைக்கிற சாம்பார், சட்னி அளவையும் அதுக்கு நீங்க வாங்குற தொகையையும் பார்க்கும் போது எங்களுக்கும் 100 வது மாடில இருந்து குதிக்கிற மாதிரி தான் யா இருக்குது.
Extra கேட்டா தராங்க. ஆனா A2B ல முன்பிருந்த சுவை இல்லை. குப்பை
Appo nee pogatha,muditu podaa
@@subramanianchenniappan4059 எதுவுமே நன்றாக இல்லை.ஆனால் கொள்ளை விலை..குடும்பத்தோடு போய் சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தது 2000/- வேண்டும்..இனிப்புகள் விலை மிகவும் அதிகம்...
உண்மை..தரமில்லை.
😄😄😄😄😄
இருக்கப் பட்டவன் எதைப் பேசினாலும் இந்த உலகம் நம்பும் அதுவே இல்லாதவனுக்கு தினசரி 500 ரூபாய் சம்பாதிப்பது மிகப்பெரிய சாதனை
உண்மை தான்
Yes you are correct but he is the man for his employees life and future. The people suffering daily for rs.500/- can make flexible himself but these people cannot.
இவர் உணவகத்தில் பணக்காரன் தான் சாப்பிட முடியும் நடுத்தர வர்க்கம் சாப்பிட்டால் பிச்சைதான் எடுக்கணும்
இன்றைய தொழிலதிபர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல... சாதாரணமானவர்களாக இருந்து கடின உழைப்பால் முன்னேறியவர்கள்....
@@raam1702 அனைத்து வர்க்கதினரும் சாப்பிடும் அளவில் மாற்றி அமைப்பார் என்று நம்புகிறேன்.
இவர்களின் உணவுகள் மிகத் தரமானவை... கொரோனா காலகட்டத்தில் ஒரு தொழிலாளரைக்கூட வேலை நீக்கம் செய்யவில்லை என்பதெல்லாம் மனிதத்தின் உச்சம்! ❤️🔥
Ungaluku theriyathu bro ella pannanga
விலை உச்சம்
@@uvarajkrishnamurthy4357 lllllllllllllllllll
இவர் அண்ணன் ஒரு நல்ல மனிதர் ❤
Super congressional sir
தொழிலில் வெற்றி அடைந்தால் எல்லோரும் வந்து பேட்டி எடுப்பார்கள்.... தோல்வி அடைந்தால் ஒரு நாயும் மதிக்காது
உண்மைதான் நண்பரே! இந்த உலகம் வெற்றியாளர்களை தான் மதிக்கும்.கொண்டாடும்.
அது நடைமுறை தான
வெற்றியாளர் ஆனது எப்படி ,கடின உழைப்பு,தொடர் தோல்வி ,வறுமை அவமானம் பசி பட்டினி ,இதை எல்லாம் சகிப்போட சந்தித்து மனம் தளராமல் தொடர் போராட்டம் ,இவர்கள் ஈஸ்யா இந்த லெவலுக்கு வரலை இரத்தம் வியர்வை சிந்தி அடைந்த இடம், உன்னை பேட்டி எடுக்கும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்து வா உன்னை பேட்டி எடுக்க Mr.கோபிநாத் வருவார்
ஆனந்தபவனில் மனிதமும் இருப்பதை கண்டேன். கணவன்மனைவி வந்தார்கள் .அந்தபெண் கர்பினி உங்களுக்கு என்னஸ்வீட்வேணும்னு கேட்டு அப்பவே கொடுத்தார் கடைகாரர்.
அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா .,அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா ., அவ்ளோ ருபாய் கொடுத்து சாப்பிடற தோசைக்கு சட்னி சாம்பார் லாம் அளந்து அளந்து கொடுப்பிங்க ..
In coimbatore shanthi gears running a hotel 20rs meals, 20rs tiffin good quality, they are running hotels for humanity, magnanimity,generosity gobinath please interview with that good people.
@@nagalakshmi-px8ck உண்மை..தரமான சுத்தமான,உணவு..பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது..மனிதநேயம் மிக்க உணவகம் ..வாழ்க வளர்க..
ஒன்னரை கரண்டி அரிசி மாவில் தோசைவிலை 120 ரூபாய்.யோக்கியன் பேசுகிறார்.
எல்லாமே நம்மளோட தேர்வு தான். நமது தகுதிக்கு தகுந்த இடத்திற்கு போக வேண்டியது தான் நிதர்சனம் 👍 உலகை மாற்ற முடியாது நாம் தான் தகுதியை வளர்க்க வேண்டும்✌️
@@Arun-tn3uc சரியா சொன்னீங்க புரோ! இஷ்டம் இருந்தா போறோம் இல்லன்னா ரோட்டுக்கடைக்கு போறோம் அவ்வளவுதான்
@@palaniselvamramaiah8145நீ பெரிய அறிவாளிடா???
Food quantity lam romba romba kaminga, pongal lam oru karandi than
Yes. Bro.
Bangalore la WhiteField Hopefarm and Marathalli A2B adikadi poven ..
Romba costly.
They give less quantity sambar, rasam in full meals
நான் எதிர்பார்த்தேன். உங்கள் கடையில் விக்கற விலை வாசி சாப்பிட றவங்க நினைவு மறுபடியும் வருவாங்க லா
அதுவும் பாமாயில் உபயோகத்திற்கு வந்து விட்டால் A2Bக்கும் சின்ன ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். இதை அறிந்தவர்கள் மீண்டும் வர மாட்டார்கள். சரவணபவன் நிலை தான் 😭😭😭
ஆரம்ப காலங்களில் இருந்த சுவை இப்போது இல்லை. ஆனால் விலை மட்டும் தாறுமாறு தக்காளி சோறாக இருக்கிறது.
Absolutely correct sir neenga sollurathu .
ARcot branch lay poi parungo Gobinath sir .
True. Very costly. Highest cost
Unmai thagaval
Bangalore la vaila veika mudiyathu sir. But rate mattum high
காலைல சுட்ட வடையை சாயங்காலம் micro oven ல சுட வச்சி சுட சுட குடுத்து பில் 50ரூபாய் கொடுப்பாங்க பாரு....
ஏன் கோபிநாத் ஆங்கிலம் கலக்காமல் தூயதமிழில் பேசினால் ஏதாவது குறைந்து போய்விடுமா😡
என்னதான் இருந்தாலும் இங்கு விலை ரொம்ப அதிகம், மிடில் கிளாஸ் ஓட்டல் இப்போ மாறி high class ஹோட்டல் ஆகிடுச்சு, மதுரையில் சாப்பிட்டேன், இட்லி 17ரூபாய் பொங்கல் 70 ரூபாய் + gst வேற 😭😭😭😭
அது இல்லாமல் சங்கடம் கருதி/status கருதி tips தர வேண்டியது.
எல்லாம் சரி. ஒரு கரண்டி மாவு தோசை நூறு ரூபாய். ஒரு வெஜிடபிள் பிரியாணி 150/ ரூபாய். வங்கிகள் உங்களுக்கு 40 கோடி கடன் கொடுக்கிறது. நஷ்டம் என்பது நம்பும்படி இல்லை என்பது தான் உண்மை. நஷ்டம் என்றால் உலகளவிலான கிளைகள் சாத்தியமா சார்?
ஸ்வீட் காரம் பற்றிய விளம்பரங்கள் அந்தக் காலத்தில் வானொலியில் வந்ததைக் கேட்டிருக்கிறேன். இது மட்டுமே உண்மை.
A2B Bangalore - Prices are very high.
Then don't go
In bangalore its too costly
Then go for Hosur 😁
Purse empty specialists
Very very high priced
Very true.
They use quality base materials so it's costly
Unga kadiyil oru coffee rate 47rs.
Apdi yenna sirappu vidham antha coffee la iruku.....?
1 LITRE MILK RS 40
சுத்தமான போய். இவங்களுக்கு தரம் மற்றும் அளவு பற்றி எந்த கவலையும் இல்லை, வெறும் விலை உயர்வு ஊன்று தான் குறி
50 rupa dosai 150 rupa vitha niraya branch open panalam...saravana bhavan a minjitaru thalaivar...vivasaya kudumbama nee nambave mudila...inoru kollaikkaran murugan idly kadai...
கோபிநாத் பிழைக்கிறது தமிழால் தமிழில் .அதற்குள் ஏன் ஆங்கிலக்கலப்பு பெரிய இவன் என்ற நினைப்போ
பல ஆய்ரம் குடும்பங்களை வாழ வைக்கும் அய்யாவுக்கு நன்றி , நிறுவனம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏
பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைப்பதற்கு வாழ்த்துக்கள்.ஆனால் சம்பாத்தியமும் நியாயமாக இருக்கவேண்டும்..மனதை தொட்டு சொல்லுங்கள் இவர்கள் விற்கும் விலை நியாயமானதாக இருக்கிறதா என்று..அல்லது தரமானதாக இருக்கிறதா என்று..
Media munnadi nalavan mathiri pesita pothume ungaluku odane Avan kaala pudichiduvingale
@@satcmuthiyalu இவர் என்ன சாரிடியா நடத்தறார். வியாபாரம் செய்யறார். புரிந்து கொள்ள வேண்டும்
The chutney they give is sufficient for only half dosa, but paying too much
Vada indhiya cheap thozhilalargal. Thamizhanukku sambalam kudra Thelunga
மிகவும் பாராட்ட வேண்டிய தைரியம் மற்றும் நம்பிக்கை. பல மாநிலங்களில் , நாட்டில் உள்ள உங்கள் ஸ்தாபனத்தில் அந்தந்த மக்களை வேலையில் சேர்த்து கொள்ளவும், தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.
உங்கள்... ஸ்வீட்... சிகுடு அடிக்குது ஐயா... பாரத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏
😀
A2B shop workers ah nalla Co operate panna sollunga most of the A2B branches staff has rude only ennamo free ya kodukura maathiri
தரம்,சுவை என்று காரணம் கூறி நீங்கள் விற்கும் விலை மிக அதிகம்.
இவர்களின் ஒரே தாரக மந்திரம் Extrobitant விலை ,,பணத்தின் அருமை உணராத தெரியாத வாடகையாளர்கள் (பிளாட்பாரம் கடையில் பேரம் பேசுவார்கள், தெருவில் வருபவர்களிடம் பேரம் பேசுவார்கள் ஆனால் இது போன்ற ஓட்டல்களில் கேள்வி கேட்க மாட்டார்கள்) உம.: இட்லி, வடை விலையை பாரூங்கள்,
இரண்டு வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒரு பூரி செட் 55 ரூபாய் தற்பொழுது ஹோட்டல் மூடப்பட்டு வேறொரு ஹோட்டல் வந்து விட்டது
😂😂😂
😂😂👍 very true
பக்கத்தில் இருக்கும் sp ஹோட்டல் எவ்வளவோ மேல் . விளம்பரமும் இல்லை விலையும் இல்லை. நல்ல தரமான உணவு. A2B ,விட தரமான உணவு.
Clean Rest room facility is the key point for their success, i feel.
😂😁
😂😭 Madurai A2B ellame costly. Saadharana makkal vedikkai thaan paarka vendum hotel vaasalil ninru. Rombo costly.
இப்போது முந்தைய தரம் மற்றும் குறிப்பாக சுவை குறைந்து விட்டது.
சென்ற வாரம் என் டெல்லி தொழில் நண்பர்களளோடு புரசைவாக்கம் ஏ2பி அழைத்து சென்றேன் உணவு சுவையாக இல்லை குறிப்பாக சாம்பார் ரசம், பொறியலில்.. இதை கவனத்தில் கொள்ளவும்.
Eating there ever since dose was 15 rupees...as price increased, quality & quantity both dropped significantly..
Success is not final; failure is not fatal: it is the courage to continue that counts.”
Srinivasa Raja sir is always a king among food entrepreneurs.
My heartiest wishes to him 💐
A2B Hotel = Above upper middle class ppl can prefer this hotel.
All are okay thalaiva…
You are selling foods very costly, normal people can’t afford that much of money to eat.
So your target is to achieve only rich people to come to your hotel ? 🤷♀️
இப்போ quality கண்டிப்பா கேள்வி குறி தான்.
Digest late ah ஆகுது... Simple Idly vada dosa... Taste ok..
But food quality doubt ah இருக்கு
A2b Bangalore la tiffin sema taste irukum..but more costly..
Really appreciated for his confidence on his employees and on the customers. Pray to God that they should reach more heights in future. My favorite food joint is A2B only
Thn just think about our life 🥺🥺🥺😣
Namba evalo suffer agirupom intha COVID time la 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Maximum North Indians only working they won't understand what we are saying many times faced some difficulties while buying sweets pls appoint some tamil people's also
Tamil people will go on leave on sweet delivery days such as diwali and pongal. Also, they are demanding more package and shifting often. Also, they have connected to local political thugs and the penetrate the same market. In simple words.. they learn and start their own franchise it's a unwanted headache for the Owner.
Sir திருச்சி to தஞ்சாவூர் A to B போய் சாப்பிட்டு பாருங்க கேவலமா இருக்கு...
Yes
Thanjavur Chennai silks near branch
I hate A2B bcs only north Indians work there and he doesn't give job opportunity to tamilians.
Villaigal athigam. Gavaniyungal.
இந்த கடையில் விலை ரொம்ப ஓவர்.சம்பளம் கொடுத்தது பெரிய விஷயமில்லை.
Skills + Luck = Success
When some one adds luck to the equation, he doesn’t take success to his head. Right time and right place is a major factor in success and it’s sometimes termed luck. Skills alone will not be enough. Hats off to this guy !
Sad to see vasantha bhavan, saravana bhavan, a2b are not upto the mark right now. So many others are involved giving good quality and quantity at right price. A2b they treat customer not good as we saw before 2008s period. So many branch they opened but it faded. Foods are too costly and quantity ks way less. So many of them didnt reach salary above 30k. Prices shoot up in everyside. A2b family dinner or lunch is day dream right now. Corona shattered everyones dream in ashes. Near future xloud kitchen dominates fold industry. Swiggy and zomato gives food at door step. Offers and food quantity most of the customers didnt verify whre they bought up. They want best offers only a2b business is very challenge to compete with new unknown ventures. Common man just hate to eat good food with lot of hard earned money.
கார்ப்பரேசன் குப்பைத் தொட்டிகளை ஆனந்தபவன் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வித்த்தில் பல குறைபடுகள் உண்டு. நாற்றம் அதிகமுண்டு. பலமுறை ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
சரியாக சொன்னீர்கள் 12 ரூபாய் தோசையைத்தான் ஒரு சைபர் சேர்த்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். மேலும் ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார் அது Luck.
At Bangalore Malleswaram I will meet Mr. Srinivasan along with my collegue Mr. Gnanaguru Raja during early 1980s. Very hard working guys and his father will be working in the hot furnace. Myself and my collegue both are from Rajapalayam. I am now 73 years. Very proud of A2B growth being a friend of Mr. Srinivasan. My best wishes to him, hus brother their family members and their management teams throughout the world
தன்நம்பிக்கை...மனிதர்களிகளில்....முதன்மையானவர்.....🙏
உயர் வருவாய் மக்கள் உணவு அருந்தும் இடம்
Yes. He is the successful businessman.
Hotel Business is the BEST business. It is because a hotelier solves the problem of the appetite of a human being.
But the hoteliers such as Hotel Saravana Bhawan and this A2B have made this business as a SIN business by collecting money extraordinarily.
But the SIN business will definitely
Yield appropriately.
Will they look into the rate of their food products???
Ya, Exorbitant rate, Customer especially employees especially IT people,highly paid private,govt employees( who does not know the value of money) ready to pay this hotels exorbitants rates
Great sir.....எனக்கு கிராம மக்கள் தங்களது ஹோட்டல்சுவையை அனுபவிக்கவேண்டும் என நினைக்கிறேன்....jp
Bloody Ur using plastic plate only Ur using local oil
Too much costly. But quality and taste is going poor. No response from their side. They never mind about our feedback.
உண்மை
விலை அதிகம் ஆனால் தரம் இல்லை
Very inspiring interview customers feel price is high. People won't appreciate the way he tried to expand the business. Present life style it's hard to run a family but this person runs140 branches and 8000 employers family. Great. Some mistakes makes a man. Pls don't discourage these type of business people and try to get positive energy from these owner. Good going sir A2B and to Gopi sir.
உணவு விடுதி திறக்க வேண்டுமானால் இடத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும் பல ஆயிரம் மக்கள் கடக்கும் இடமாக இருக்கவேண்டும் அப்போதுதான் சில நூறு பேர் வருவார்கள்
2000ல் இருந்து 2010 வரை நாங்கள் உங்கள் கடையில் தான் இனிப்புகள் வாங்குவேன் ஆனால் அப்போது இருந்த சுவை தரம் இப்போது இல்லை. விலை மட்டுமே தான் உயர்ந்துள்ளது.
அது போல் இனிப்பு செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் மிகுந்த துன்பத்தையும் அனுபவிப்பது பென்டு கிழிய உழைக்கின்றார்கள் பிராட்வே இடத்தில் பார்த்தேன் 2004ல்
சரியாக சொன்னீங்க....முதலாளிங்க உண்மை முகம் தொழிலாளியிடம் கேட்டால்தான் தெரியும்
A2b rate high , only for upper class people, not for all people,
@@nagalakshmi-px8ck எங்களது வருமானம் சுமாரா எவ்வளவு இருந்தால் நீங்கள் கூறும் உயர் வகுப்பு கொஞ்சம் கூறுங்கள்.
மேலும் நான் சுவை மற்றும் தரத்தை பற்றி தான் கூறினேன் , அன்றிருந்த சுவை இன்றில்லை விலை மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளேன் இதற்கும் உயர் வகுப்பும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
என்னிடம் 50லட்சம் மதிப்பில் ஒரு வீடு, இன்றைய நிலையில் மாதம் சுமமார் ஒருலட்சம் ,ஒரு கார் உள்ளது இதற்கும் நீங்கள் கூறும் ஏற்றத்தாழ்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது
@@nagalakshmi-px8ck correct
Hats off sir... During this pandemic even squeezing 100% of work from the workers few organizations provided only 50% of the salary.... But you have proved yourself as a leader who take care of his subordinates even during critical times.. Keep going sir......
Panalaranukana.hotel.valvadum.savadum.makkal.pillaika.thetunda.gobinath.vai moodi mouni aga.utkarndu.ullar
முன்பு இருந்த தங்கள் உணவின் தரம் தற்போது இல்லை என்பது என் கருத்து
He clearly explains about 4p's of Marketing
Product, Price, Place and Promotion 👏
Product உவ்வே
Price over high
Place target hungry presons
Promotion it marketing
When Food chain become corporate, they speak very Nice.
But taste is not for the value...
@@ssn9072 quality, quantity, price, service
This is tharma
Food business கர்மா.
அதுலயும் தர்மம் ilaya.
First Human time⌚ have good go to seceful businessman
He dint talk about standard of quality of food
Huge Price and Huge Profits Your Business has Reached wide and Running with Huge Profit why can't you fix correct price for the Products.
சாதாரணமானது ஆயகடை இட்லி ..ஆனால் உயர்வான அந்தஸ்து உள்ள மனிதனுக்கு தங்களின் கடை சிறப்பானது..தங்களின் உயர்வு தொழில் முயற்சி உள்ளவனுக்கு பாடம்...வாழ்க வளமுடன்..
விலை அதிகம் சாம்பார் சட்னி போதுமானதாக இல்லை ஃveg non veg ஒன்றாக உள்ளது சகிக்கவில்லை.
Just go one time and see the rates charged for dosa and idly sure he ll make 10000 crores ,people should think about this not appericate
அய்யா வணக்கம் உங்கள் பணியாளர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டும் நான் பலமுறை சென்னை எஃமோர் இரயில் நிலையத்தில் உள்ள கடையில் வணிகம் செய்யாமல் போவது இல்லை சிலவருடங்களுக்கு முன் ஒரு முறை வாங்கபோனப்ப அங்கேயே உள்ள ஊழியர் நடந்தது கொண்ட முறை கடையை மறக்கவைத்து விட்டது.ஏன் இப்படி நடக்கின்றார்கள் என்று வினவியபோது நுகர்வோர் இந்த கடையை மூடபோறாங்க.அதான் என்றார்.
A2 பால் 100ரூபாய் ஒரு லிட்டர். இதுல 200ml ஒரு டீ வச்சாலும், 5 டீ போடலாம். ஒரு டீ 30ரூபாய் இருந்தாலும் 150ரூபாய், ஆனா A1 பால் ல டீ போட்டு ஒரு டீ 37 + tax, 130 ml at Max, இது ஒரு சாமானியர் சாப்பிடும் உணவகம் இல்லை
3 lacs peru saapdraanga bro. Avaruku theriaadha business
@@youtubecreators2945 8 crore people இருக்காங்க bro. 3 lakhs எத்தனை percent????
@@ramkumaryt8978 8 crore um velila Saapdanumnu avasiyam ilaye bro
@@youtubecreators2945 8 கோடி பேரும் திருப்த்தியா சாப்பிடணும் தான் என் ஆசை.. 3 lakh people சாப்பிடரங்க நா அதுல எத்தனை பெயர் வெளி மாநிலம்??
@@ramkumaryt8978 Veetla than bro neraya peru saapduvaanga. Velia sapdradhu laam kammi Chennai thavira
1990 கடையின் அளவு 10 x 4 ராயபுரம் வண்ணராப்பேட்டை ஏன் தெரியும்னா நானே அந்த Sweet Shop சென்று வாங்கியிருக்கிறேன்
விலை கொஞ்சம் கூட என கேட்க மறந்து விட்டீர்கள். தரத்திற்கு ஏற்ற விலை என ஆறுதல் பட வேண்டியதுதான். உணவில் ரசாயன பொருட்கள் கலக்காமல் இருந்தால் போதும்.
சமீபத்தில், நான் டெல்லி சென்றபோது, அங்கு greenpark பகுதியில் உள்ள A2B சென்றேன். தமிழ்நாட்டின் டேஸ்ட் maintain பண்ணுகிறார்கள்.. அங்குள்ள, Haldiram, bikonewala போன்ற வடஇந்திய உணவகங்களோடு போட்டி போடும் அளவிற்கு உள்ளது... காரம், மற்றும் இனிப்பு வகைகளின் விலை தான் சற்று அதிகம்... அதை குறைத்தால் நலமாக இருக்கும்...
விலை குறைந்தால் தரம் குறைந்துவிடுமே!
எங்கும் இல்லாத அளவில் ஊருபட்ட விலை.
யாரு விட்ட சாபமோ
for A2B: kindly concentrate on non-AC restaurant for middle class people
எங்கள் ஊரில் உள்ள சாதாரண பேக்கரியில் ஒரு தஹி பூரி 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். தரமாகவும் இருக்கிறது. 6 பீஸ்கள் கொடுக்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு (2022 ல்) சேலையூரில் உள்ள A2B பிராஞ்ச்சுக்கு சென்றிருந்தேன். ஒரு தஹி பூரி வாங்கினேன். ஒரு மிகச்சிறிய தட்டில் (உள்ளங்கை அளவுதான்) 4 பீஸ்கள் வைத்துக்கொண்டு வந்தார்கள். பூரி மேல் தயிர், சாஸ், கொத்துமல்லி, ஓமப்பொடி தவிர வேறு எதுவும் பிரமாதமாக இல்லை. விலை 90 ரூபாய்!!!
நாங்களும் திறமைசாலி தான் 🔥💖🔥
MRP(450) விலைக்கு மேல் GST சேர்த்து (508 க்கு) விற்கிறார்கள்..யாரிடம் சொல்வது! விட்டதை புடிக்க நினைக்கிறார் போலும்!
விலை அதிகம் வைத்தால் தரமான ஹோட்டல் என்று நினைப்பு. A2B என்று பேர் வைத்தால் கண்ணை மூடிக்கொண்டு வரும் கூட்டம்....
சொல்வதேல்லாம் பொய்
500ரூ சம்பாத்தியத்தலருந்துதான் நீங்கள் இலக்கை நோக்கி பயணித்தீர்கள். பெருமைக்கு அளித்த பேட்டி அல்ல. ஒவ்வொரு சொல்லிலும் உண்மை உள்ளது. உங்களது இலக்கை நோக்கிய பயணத்திற்கு எனது பிராத்னைகள். 😊💐
Go ahead.... 👍
ரொம்ப தெளிவாக பேசுகிறார்
அடையார் ஆனந்த பவன் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் இருப்பதே உயர்வுக்கு காரணம் வாழ்க அ.ஆ.ப.
நீங்கள் சொல்லும் சென்னை-பெங்களூர் சாலையில் நான் பயணித்த போது சுவை தரம் இருக்கும் தங்கள் உணவகத்திற்கு சென்றேன். நான் தோசை கேட்டு சாப்பிட்டேன் அதற்கு சட்னி வைத்தார்கள் அது குளிர் சாதன பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டது சூடான தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் கடினமாக இருந்தது. பெரிய நிறுவனமாக இருக்கும்போது இது போல் தங்கள் நிறுவனத்தின் செயல் எங்களுக்கு சரியானதாக தோன்றவில்லை.
Maximum employees from North Indians
பாண்டிச்சேரி அடையார் ஆனந்த பவனை யார் திறந்து வைத்தார் என்பதை சொல்லி இருக்கலாம் நன்றி வணக்கம்
A2B North Indian dishes are the best.. Guindy Sangeetha South Indian is best
In Broadway branch in Chennai sangita best prize as well as taste also
Sweet a2b ok
சுவை சூப்பராக உள்ளது.
பெங்களூர், மைசூர் செல்லும் போது செல்வதுண்டு.
Last month I ate at A2B New Jersey. The dishes were tasty . There was full crowd.
விலை குறைக்கவும்
Recently visited at krishnagiri.....tatste good but quantity is less..sizes..rate high
இவருடைய மனதைரியத்தை பாராட்டுகிறேன்.God bless him & his family & his employees....Er.T.v.kuppuswamysharma
High rate with poor quality. Also too much harrasment by certain staffs. No happy with A2B service.
Unga sweet vayila vaikka mudiyala
Athukku expensive rate sir.
Munnerathu perusu illa ellarum intha price afford panna mudiyummanu
Yosikka matturinga.
Someone not like your level but they think poor people they are richer than you sir.
Gopi sir...this person is very adamant and attitude ...he is speaking as of he is so generous ......Saravana bhavan failed, a2b took their place....avalodha....
Price high, no quality, no proper service
superb.. yendha oru headweight illa ma pesaringga sir.. all the best for yor success👍😍
Sweets Karam rate very high. Food also costly . Other hotels and sweet stalls raised their rates also On seeing them .
ஐயா வணக்கம் எனது அம்மா தங்கள் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார் கொரனா காரணம் காட்டி வேலை விட்டு நிறுத்திவிட்டார்கள்
இதுவரை பிஎப் பணம்கூட எடுக்கமுடியவில்லை
a2b பெருந்துறை
லஞ்சம் தருவதும் ,வாங்குவதும் குற்றம் . TIPS (இதுவும் ஒரு லஞ்சம்)தர வேண்டாம் என்று போர்டு வைக்கலாம் , ஆனால் வைக்க மாட்டார்கள்.
விலைய மட்டும் கொஞ்சம் குறைச்சா எல்லாரும் வாங்குவாங்க🙏🙏
நான் முதன் முதலில் டெல்லியில் உள்ள a2b யில் 2009 ஆம் ஆண்டு பட்டர் நான் பன்னீர் மசாலா. சாப்பட்டென். அந்த டேஸ்ட் இன்னும் என்னை விடவில்லை மாதம் ஒரு முறையாவது a 2b ல் சாப்பிடு வேண்டும் என்ற ஆசை ரொம்ப பிடிக்கும்