பன்னீர் உலகின் கிங்! Zero To 1200 கோடி Business சீக்ரெட்ஸ் - Gobinath Interviews Milky Mist Owner

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 дек 2021
  • தனது அயராத உழைப்பால் பால் பொருட்கள் உற்பத்தியில் 1200 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்து இந்தியாவில் நவீன வெண்மை புரட்சியை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் Milky Mist Owner திரு.சதீஸ்குமார். Inspiring பேட்டி
    #milkymist #dairyproducts #milk #paneer #inspiringstory #gobinath #neeyananagobinath
    Milky mist description
    www.milkymist.com
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • КиноКино

Комментарии • 156

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +18

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @fogEntry
      @fogEntry 2 года назад

      my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 года назад

      இதற்கான இயந்திரம் எப்படி உருவாக்கப்பட்டது?

  • @TheSP2715
    @TheSP2715 2 года назад +274

    ஜெயிக்கும் வரை வீண் முயற்சி என்பார்கள்... ஜெயித்த பிறகு விடா முயற்சி என்பார்கள்... 👏💪

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Год назад +16

    கோபிநாத் அவர்கள்
    கேள்வி கேட்கும்
    விதம் மிகவும்
    தெளிவாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @jeyakumarbhs5046
    @jeyakumarbhs5046 2 года назад +77

    28 வருட உழைப்பு இன்று உலகதரம் வாய்ந்த பொருட்களை உருவாக்கும் கம்பெனி....மிகச்சிறப்பு!

  • @kuppuchamyraj6643
    @kuppuchamyraj6643 2 года назад +6

    மிகசசிறந்த வழிகாட்டியாக தங்களை பார்க்கிறோம் நான் milky mist க்காக பால் கொள்முதல் செய்வதில் பெருமை கொள்கிறேன்

  • @surya1620
    @surya1620 2 года назад +26

    My lifetime inspiration
    Mr. Sathish Kumar sir, you are inspiring for many people like me
    Thank you,

  • @senthilkumars.7287
    @senthilkumars.7287 2 года назад +19

    28 வருட உழைப்பு மட்டும் அவர் வெற்றிக்கு அடித்தளம் .இல்லை அவருடைய நல்ல மனம், அவருடைய உபசரிப்பு, மனிதனை அளவிடும் அவருடைய குணம், உதவும் குணம், இவை எல்லாமே தான் அவருடைய வெற்றிக்கு மிகச்சிறந்த அடித்தளமான விசயங்கள் ஆகும்

    • @arasaivadiveltv2850
      @arasaivadiveltv2850 Год назад +2

      இது வெறும் புகழ்ச்சி, இந்த குணங்கள் இவரிடம் இல்லை,நான் அவரது கம்பெனியில் இரண்டுஆண்டு அருகில் இருந்து கவனித்தவன்,

    • @rameshk360
      @rameshk360 Год назад +2

      @@arasaivadiveltv2850 கரெக்ட்டா சொன்னிங்க...நானும் இவர் கம்பெனியில் வேலை பாத்தேன்.5 வருடம்.

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam 2 года назад +36

    பூஜ்ஜியத்திலிருந்தே ராஜ்ஜியங்கள் உருவாகின்றன.
    முயற்சிகள் சரியான
    திசையில் பயணிக்கும் போது
    எல்லாமே சாத்தியங்களாக
    மாறத்தொடங்குகிறது.
    சதீஷூக்கு வாழ்த்துக்கள்

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 2 года назад +6

    அருகில் இருந்து இரண்டு வருடமாக கவனித்தேன்,
    ஈடுபாடு,அயராத உழைப்பு,முடிவெடுக்கும் திறமை,சமரசமில்லா வியபார யுக்தி,
    சிறந்த பிசினஸ் ஆளுமை, இவையாவும் இவரது வெற்றிக்கு காரணம்,

  • @k.thejareddy8801
    @k.thejareddy8801 2 года назад +46

    I proud to say I am doing milky mist distribution in Bangalore,
    Great sir.

    • @oohinchalenu7316
      @oohinchalenu7316 2 года назад +1

      I want paneer 1 kg 100 kg per week.. Wt is the cost

    • @karunakarang5545
      @karunakarang5545 Год назад

      What is the approx amount to take distribution in third tier cities in TN??

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 10 месяцев назад +2

    நல்ல மனிதர் இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன் humble 🌟🙏🏽

  • @anandakumarsanthinathan4740
    @anandakumarsanthinathan4740 2 года назад +19

    Such an inspiration to all. Kudos to Mr.Sathish Kumar. All the best to all the fine people at Milky Mist. Gopinath did a great job asking the right questions and extracting the best out of Sathish.

  • @gunaseelangunaseelan2964
    @gunaseelangunaseelan2964 2 года назад +16

    Nice interview I know Mr. Sathish for the past 15 years Such a nice gentle man May God bless him abundantly

    • @rohqkumar6207
      @rohqkumar6207 2 года назад

      Please send Mr. Satish sirbdetails for interview

  • @666murshid
    @666murshid 2 года назад +5

    I like milky mist products , from kerala❤️💛💚

  • @mangaladossarumugam2896
    @mangaladossarumugam2896 Год назад +1

    இவரின் வெளிப்படையான பதிலகள், நேயர்களுக்கு பேருதவி புரிகிறது, மிக்க நன்றி sir., நீங்கள் மென்மேலும் புதிய உத்திகளை கையாண்டு வானளாவிய வரலாறு படைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @karthickt8007
    @karthickt8007 2 года назад +13

    I proud to say I am also service in MILKY MIST products ,👍🙏

  • @arumugam2889
    @arumugam2889 2 года назад +10

    Good inspiration person for hard work never fails

  • @Yugguyadav
    @Yugguyadav 2 года назад +5

    Love you Satish sir and proud to travelled with you

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 года назад +5

    சிறப்பு எங்கள் ஊரில் பெருந்துறை 👍👍👍

  • @dasthagirbharathavan2223
    @dasthagirbharathavan2223 2 года назад +1

    Vaazhthukkal Sathishkumar, Sir
    Vetri Adaiya Ninaikkum ilaignargaluku Vazhigaatiyaai
    Oru Undhugolaai irukkirirgal
    Meendoom Vaazhthukkal
    👏👏👏👌👌👌👍👍👍👍

  • @gowththamkrish
    @gowththamkrish 2 года назад +6

    Love from Chithode ❤️

  • @vishvajayachandran8880
    @vishvajayachandran8880 2 года назад +6

    Sir you r really amazing ...and congrats for ur future success too‼️

  • @optionfurious6191
    @optionfurious6191 2 года назад +6

    Really inspiring 👍.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 года назад +1

    Passion and attitude should be high for this kind of success

  • @sathishkumarvenkatachalam7722
    @sathishkumarvenkatachalam7722 2 года назад +25

    Hard work never fails..

  • @utube00781
    @utube00781 2 года назад +20

    Gopi should do more such shows

    • @loverboyff672
      @loverboyff672 2 года назад

      Nanba ennoda chenaluku support thanga

  • @shameerahmed999
    @shameerahmed999 2 года назад +6

    Great achievement 💪

  • @rajendranthiruvengadaraj4547
    @rajendranthiruvengadaraj4547 2 года назад +1

    No alternative for hard work.congratulations

  • @nkingmaker3667
    @nkingmaker3667 2 года назад +1

    Always good work and very good ubroach and good involvement. Continue super cover. By prabu. Milky mist . Yoghurt production

  • @yuvarajas4317
    @yuvarajas4317 2 года назад +4

    Gopi Sir u done a great into with Sathish Sir, In my point of view u can show how many varieties are there in the under one brand much more interesting to go, Can u pls display in upcoming interview if possible ?

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +2

    Handsome gentleman with intelligence ❤❤❤

  • @subramaniamb6972
    @subramaniamb6972 2 года назад +2

    Really inspiring 👍👍

  • @sethuramanvasudevan6171
    @sethuramanvasudevan6171 2 года назад +2

    உங்கள் உழைப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @udhaykumar3886
    @udhaykumar3886 2 года назад +1

    Vazthukkal sir

  • @tvfarming1410
    @tvfarming1410 2 года назад +6

    உங்களின் உழைப்பிற்க்கு தலைவணங்குகிறேன் ஐயா..... எத்தனை milk நிறுவனங்கள் வந்தாலும் சரி அந்த அந்த நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை தாண்டி லாபம் ஈட்டுகிறது.... ஆனால் எந்த நிறுவனம் விவசாயி க்கு அதிக பால் கொள்முதல் விலை கொடுக்கிறது என்று பார்த்தால் எல்லாம் ஒரே குட்டைல உள்ள மட்டைங்கதான்........ நானும் ஒரு விவசாய்தான் எங்க ஊர்ல இன்னும்லிட்டர் 18 to 27 தான் ஆவின் தவித்து மத்த எல்லோரும் கொடுக்குறாங்க ஆவின் 29.50 கொடுக்குறாங்க, இதுல விவசாயிக்கு பயன் படுற மாதிரி எந்த கம்பனியும் இல்லை,,,, குறைந்த பட்ச நிலையான விலை நிர்ணயம் கிடையாது

  • @d.yasodaranyaso7102
    @d.yasodaranyaso7102 2 года назад

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @psharicreations6492
    @psharicreations6492 Год назад +1

    என்னுடையது என்று சொல்லாமல் எங்களுடையது என்று சொல்கிறார் அவரது வெற்றியின் ரகசியம் தெரிகிறது

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +2

    Thank you for the video

  • @ranjithkumar6165
    @ranjithkumar6165 2 года назад +2

    Great sir👍

  • @logeshwaran76
    @logeshwaran76 2 года назад +2

    My heart of the Milky mist

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 года назад +1

    வாழ்த்துக்கள் ❤️

  • @saravananguhan4331
    @saravananguhan4331 Год назад

    Hard work never fail 💐🎉💐

  • @dineshkumars9915
    @dineshkumars9915 Год назад

    Super interview 👍

  • @vikram.r7300
    @vikram.r7300 Год назад

    Sir I'm already seen in paavai college of engineering your speech is very motivational for us

  • @yourains02
    @yourains02 2 года назад +2

    Worth watching

  • @sundaysharing
    @sundaysharing 2 года назад +1

    It says "To Be Continued". Where is Part 2 please? Kindly share the link. Thank you.

  • @successorfailurekitchen1780
    @successorfailurekitchen1780 2 года назад +15

    Nanum milky mist agency pannen 2018_2019. Nalla than sale pannen but salesman, Asm panna velayala en agency vidavachitanga plan panni... 1 year market build pannen ecr market... Payangara politics company kula aana ceo theriyathu intha mari nadakkirathu... Sir please konjam parunga sir market nalla pandra agency crt panna vidamatranga avangalukku pudicha agency kaluku than favor pandranga name mention panna virumpala ecr market salesman than ivalukum karnam ..

    • @manisivan964
      @manisivan964 10 месяцев назад

      Yes... Anga nadakura constructions apaditha...

  • @NARUTOTAMILM
    @NARUTOTAMILM Год назад

    I am so glad i am in perundurai and the factory is opposite to our school

  • @kmlearnchannel9415
    @kmlearnchannel9415 2 года назад +1

    Inspiring ...

  • @jellysmad
    @jellysmad Год назад

    Due to no freedom in family business, i m trying job noww 😞😞 happy for you sir you got freedom

  • @praveenkumarp868
    @praveenkumarp868 2 года назад +4

    The real king 👑

  • @NaveenKumar-rm2ws
    @NaveenKumar-rm2ws 8 месяцев назад

    He is my another role model because of him digital india made but he is very simple this is called anbu means love 😅

  • @user-qo3bf1ke2x
    @user-qo3bf1ke2x 2 года назад +2

    சார் உங்கள் விடியோ மீல்கி மிஸ்ட் வண்டி கிட்ட உக்காந்து விடியோ பார்கிறேன்

  • @vijaymom
    @vijaymom Год назад +1

    Owner's voice exactly like actor nassar....

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад

    Sullipalyama ,seenapuram , thuduppathi open well and bore well water source going moisture

  • @neevivicky1315
    @neevivicky1315 2 года назад +1

    Sathish sir ah pesa vidunga gobi sir neega kelvi keekala nalum avaru yellathayum explain pannuvaaru unga questions nala avaray kasttapaduraru

  • @sam.abu.143
    @sam.abu.143 2 года назад +7

    வெண்மை புரட்சி நாயகன்❤️T.சதீஷ்குமார்❤️ அவர்கள்

  • @sareefdeenmohammed1528
    @sareefdeenmohammed1528 2 года назад +2

    Super bro 🇲🇫

  • @mynathamu5052
    @mynathamu5052 2 года назад

    He said My favourite subject is Paneer...

  • @sunilgeorge4496
    @sunilgeorge4496 2 года назад +2

    Sir, Please pass on this to milky mist team, Improve on your curd quality. It should improve more. It was good in the initial stage. But now its not that good. Request you to kindly take care on that,

  • @bhaskarp9133
    @bhaskarp9133 Год назад

    Great sir

  • @manimadhavan1
    @manimadhavan1 Год назад

    Supply create it's own demand

  • @onelastride3806
    @onelastride3806 2 года назад +3

    Great Sir,

    • @loverboyff672
      @loverboyff672 2 года назад

      Nanba ennoda chenaluku support thanga

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf 2 года назад +1

    Great job sir, but real tiger in dairy industry is our chandramohan sir Hatsun chairman

  • @ananthrk876
    @ananthrk876 2 года назад

    Super sir

  • @writerashishkumaryadavji670
    @writerashishkumaryadavji670 2 года назад

    Super 👍👍

  • @deenaj1280
    @deenaj1280 2 года назад

    Self Confident

  • @jayakumar4809
    @jayakumar4809 Год назад

    Jaichu vanthu pesum poothu avaru face la irukaa santhosam 👍🏻👏👏👏

  • @deluxemedicals
    @deluxemedicals Год назад

    Thanks

  • @fogEntry
    @fogEntry 2 года назад +1

    my friend have noodles and pasta small manufacturing unit can you take videos and upload in your channel

  • @Dinesh-dy7ry
    @Dinesh-dy7ry 2 года назад

    Erode ah.. 😳👍👍👍🔥

  • @TachuEntertainmentTamil
    @TachuEntertainmentTamil 2 года назад +1

    இவர் voice Super aha irukku.... யாராவது கவனித்தீர்களா?

  • @thiruvikram8385
    @thiruvikram8385 Год назад +1

    9:30 எனக்கு அதான் நடக்கிறது..
    நான் அம்மா அப்பா கிட்ட காசு பணம் எல்லாம் கேட்கல வீட்டில் செய்ய அனுமதி தான் கேட்டேன். இன்னைக்கு என் கனவுகளை மறந்து விட்டு கோவையில் 9,000 ருபாய் சம்பலத்துக்கு வேலை பாத்துட்டு இருக்கேன் ☹️😭😭😭

    • @vijayasakthi7514
      @vijayasakthi7514 Год назад +1

      உனக்கான நாள் வரும் நீ ஜெயீப்பாய் அதற்கு தினசரி அருகில் உள்ள கோவில் போய் தியாணம் செய்க...வேதாத்திரி தியாணம் பயிலுக வெல்வாய் வெல்வாய்

  • @22jayyu
    @22jayyu 2 года назад

    Could not find the next part of the interview beyond 26:00

  • @karunakarang5545
    @karunakarang5545 Год назад

    If we give quality Panneer.. It gives more taste than So Called Non Vegs....

  • @adaikkalam.mvarriar3893
    @adaikkalam.mvarriar3893 2 года назад +4

    சதீஷ் குமார்உங்கபேச்சின் வைபரேசனைகணக்கிடும் போதுஉங்கவளர்ச்சியில் உலகமுதன்மையாயிருப்பீர்கள்.அனேகமாகஜாதகப்படிகும்பம்-ரிசபமாகஇருப்பீர்கள்.ஒரு தமிழனுக்கானதமிழனின் வாழ்த்து.

    • @sivakumartc9202
      @sivakumartc9202 2 года назад

      Sir ur number

    • @arasaivadiveltv2850
      @arasaivadiveltv2850 Год назад

      இவரது ஜாதகம் எனது A.v.ஜோதிட ஆலோசனை முகநூலில் உள்ளது,4 ஆண்டுக்கு முந்தைய பதிவில் உள்ளது,,

  • @JEStatus
    @JEStatus 2 года назад

    Jupper uh..

  • @karthikalan5421
    @karthikalan5421 2 года назад +1

    👍

  • @ahmedbasha7874
    @ahmedbasha7874 2 года назад +1

    My Boss Sathish sir..
    🥰🥰🙏🙏🙏

    • @mani-qq1rp
      @mani-qq1rp 2 года назад

      உங் சார் நம்பர் நன் மளிகை கடை வேனு

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 3 месяца назад

    Milky mist my fav

  • @veeramadurai168
    @veeramadurai168 2 года назад

    Pen 🖋️ and paper 🗞️... Thank you 😊

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад

    Y didn't planted in there place in gangapuram
    There native gangapuram

  • @basky7246
    @basky7246 2 года назад +5

    Yesterday, I Visited Milk Mist Factory Really Superb.
    I spoke to Satish for 1 hour personally.
    I learnt lot from him.

  • @arunco4028
    @arunco4028 2 года назад

    Nanum perundurai tha

  • @sridharv1916
    @sridharv1916 2 года назад

    Yanga owner good person

  • @karunakarang5545
    @karunakarang5545 Год назад

    How to contact Milky mist for Distribution???

  • @vigneshvikki674
    @vigneshvikki674 2 года назад +1

    இவ்வளவு பெரிய ஜாம்பவான் ஆகியும் அந்த கண்ணித்தோட பேசுற தன்மை. அதிக அலட்டல் இல்லை . இது போனற குணங்கள் அறிது🙏🙏🙏🙏 . .ஆனா இந்த actors லாம் இருக்காங்களே பேசும்போதே திமிரோட பேசுவானுங்க.....

  • @lagurubala7121
    @lagurubala7121 2 года назад

    business😍😎

  • @kailashrajakumar6809
    @kailashrajakumar6809 Год назад

  • @muruganjk
    @muruganjk 2 года назад +2

    ரொம்ப Artificial அ பேசராறு, அவர் பேச்சில் எதார்த்தம் இல்லை, 5 வருடத்துக்கு முன் வீடியோ பார்த்தேன் அது எதார்த்தமான பேச்சாக இருந்தது.

  • @arvindh1990
    @arvindh1990 2 года назад

    Where is the next episode?

  • @iappleiappleapple2213
    @iappleiappleapple2213 2 месяца назад

    I am interested to set up cow farm , it was my wish since years … but no support

  • @murugeshk5551
    @murugeshk5551 2 года назад

    This time travel it's not easy sir

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Год назад

    It's good content
    But real life la intha plants Nala medical problems vera mari coming
    Cancer etc problem coming pure
    Water will damege in bore well

  • @lordofmech
    @lordofmech 2 года назад +1

    22:30

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +2

    🙏🙏🙏🙏❤

    • @loverboyff672
      @loverboyff672 2 года назад

      Nanba ennoda chenaluku support thanga

  • @vijayanesanpanneerselvam5159
    @vijayanesanpanneerselvam5159 2 года назад +2

    That's why we called Annamalai Rajini...

  • @MAZDA369
    @MAZDA369 2 года назад +5

    Kongu Nattu Singam

  • @raghu1964
    @raghu1964 2 года назад +1

    3:48

  • @farmerisgod.nnkfruits8731
    @farmerisgod.nnkfruits8731 2 года назад +5

    டேய் வேஷ்ட்டா போன பிகைன்ட்வுட் காரா 3.50 நிமிடம்...எங்க டைத்தா ஏண்டா வீணடிகிற... பல டைம் உனக்கு சொல்லியாச்சு திருந்து. வாழ்த்துகள்.