சின்ன Sweet கடை ஆலமரமானது இப்படித்தான்! - அடையார் ஆனந்தபவன் Owner பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2021
  • ராஜபாளையத்தில் ஒரு சிறிய ஸ்வீட் கடையாக ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் அடையார் ஆனந்தபவன் நிறுவனம் வளர்ந்த விதம் பற்றி கூறுகிறார் MD ஸ்ரீனிவாச ராஜா - பேட்டி
    #a2b | #adayaranandabhavan | #inspiringstory
    Part 2 Link: • "சேர்த்துவச்ச பணம் எல்...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • КиноКино

Комментарии • 302

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 года назад +9

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @shanthiperumal5723
      @shanthiperumal5723 Год назад

      Hey behindwoods don't just stop after uploading video kindly also consider the public's comments make sure it reaches the owner of this restaurant.
      From Malaysia 🇲🇾

  • @anandr4193
    @anandr4193 2 года назад +462

    எல்லாம் சரி ஆனா பாமர மக்கள் வந்து சாப்பிட முடியாது ஒரு விவசாயி கூட சாப்பிட முடியாது மிக மிக விலை அதிகம்

    • @kamal25121981
      @kamal25121981 2 года назад +17

      கரெக்ட்.... கார்பொரேட் ஹோட்டல்..... ரொம்ப தூரம் ....

    • @pillyarbhatha7
      @pillyarbhatha7 2 года назад +4

      Taste super

    • @Iyal2
      @Iyal2 2 года назад +1

      yes true

    • @kamal25121981
      @kamal25121981 2 года назад +3

      @@TamilSelvi-dr6cs poor peoples should come and eat.. idukku sponsor edukku

    • @nithishiva1768
      @nithishiva1768 2 года назад

      😆

  • @chillwithcharlz1003
    @chillwithcharlz1003 2 года назад +17

    உன் தகுதியை உயர்த்திகொள் 🔥 எந்த ஹோட்டல் வேணாலும் செல்லலாம் 👍 பிச்சை எடுத்தவாது படி 🥰 என் இனமே ❤️

  • @lionvijay3016
    @lionvijay3016 8 месяцев назад +2

    விலை சிறிது அதிகம் என்றாலும் சுவையிலும் தரத்திலும் குறைகூற முடியாது

  • @thangamlatha
    @thangamlatha 2 года назад +55

    பெங்களூரில் சாகர் குழும ஹோட்டல்களில் ஒரு காபி10ரூ,தோசை30ரூ,உப்புமா25ரூ ஆனா உங்க ஹோட்டல்கள்ல மூன்று நான்கு மடங்கு விலை

    • @vivekanandams9395
      @vivekanandams9395 2 года назад +1

      சரியாக சொன்னீர்.

    • @jjega0007
      @jjega0007 2 года назад

      உண்மையா

    • @parithimathi
      @parithimathi Год назад +1

      ஆமாம். எங்க தெருமுனையில் உள்ள தள்ளுவண்டி இட்லி கடைக்காரர் (அவர் மட்டுமே அத்தனை வேலைகளையும் செய்து கடையைப் பார்த்துக் கொள்வார்) பத்தே ரூபாய்க்கு ஒரு இட்லி தருகிறார். அம்மா உணவகத்தில் கூட ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பதாகக் கூறுகிறார்கள். இவர் மட்டும் ஏன் இவ்வளவு விலை விற்கிறார்!!

    • @thangamlatha
      @thangamlatha Год назад

      @@parithimathi ஆனா பெங்களூர் ஓட்டல்ல ஓனர்ஸ் ஒருத்தரே நடத்தல இவங்கள விட செலவு பண்ணி,வேலையாட்கள வச்சுத்தான் நடத்துறங்க.இப்ப இவங்கள பாத்து அவங்களும் ,அங்க இருந்து வந்தவனே இவ்வளவு விலை வச்சு விக்கறானே நம்மளும் ஏத்தலாம்ன்னுட்டு விலை ஏத்த ஆரம்பிச்சுட்டான்.(பின் குறிப்பு)ஆனா காபி இப்பவும் 10₹ தான்

    • @parithimathi
      @parithimathi Год назад +1

      ​@@thangamlatha​ ஒத்துக் கொள்கின்றேன், பாஸ். எல்லா உணவுக் கடைக்காரர்களும் இவரைப் பார்த்து, பார்த்து தான் விலையை ஏற்றுகின்றனர்.

  • @rajagopal8401
    @rajagopal8401 2 года назад +50

    A2B இன்றைய விலை நிலவரம்
    2 இட்லி RS 55
    Plain Dosa RS 90
    GEE ROAST RS 125
    RATES ARE VERY VERY HIGH.
    I AM GETTING THE SAME IN
    NEAR BY KUMBAKONAM MESS
    2 இட்லி RS 20
    PLAIN DOSA RS 40
    GEE ROAST RS 60
    AND TASTE ALSO VERY GOOD.
    IN NANGANALLUR.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +4

    உழைப்பு நேரம் அதிஷ்டம் எல்லாம் கூடி வந்தால் மட்டுமே இந்த அளவுக்கு உயர முடியும்..

  • @senthilvelrajagopal1801
    @senthilvelrajagopal1801 2 года назад +28

    I am in Bangalore. If We go to any Andhra restaurant, we can talk in telugu to the waiter. But in A2B, no one talks in tamil.

    • @roohinisaadhana3528
      @roohinisaadhana3528 2 года назад +5

      They r frm Rajapalayam n south Tamil Nadu.. They r called as Rajus who talks mixed of tamil & telugu..

    • @kannanmurugesan6240
      @kannanmurugesan6240 2 года назад +2

      Naidu community

  • @harishsp7152
    @harishsp7152 2 года назад +10

    It's really great of Gobinath to interview all the master inspirers

  • @thangavelpalanisamy3187
    @thangavelpalanisamy3187 8 месяцев назад +2

    தமிழனின் உழைப்புஉலகம் முழுவதும் பரவட்டும்

    • @asktime5119
      @asktime5119 3 дня назад

      இவர் தமிழன் இல்லை

  • @nightsamayal6621
    @nightsamayal6621 2 года назад +40

    Unga kadaila எல்லாமே விலை உயர்ந்தவை ஆனால் உங்கள் workers சம்பளம் ரொம்ப கம்மியாக உள்ளது ஏன்

    • @vijayakrishnanc5099
      @vijayakrishnanc5099 2 года назад +1

      One tea cost Rs 38, and you think common people can afford this?

    • @nightsamayal6621
      @nightsamayal6621 2 года назад +2

      One dosa 90 rupees

    • @nightsamayal6621
      @nightsamayal6621 2 года назад +2

      Enga oor hotel la dosa 20 rupee

    • @nightsamayal6621
      @nightsamayal6621 2 года назад +2

      One dosa 90 rupee but dosa master சம்பளம் manth 12000 than epdi

    • @revvnijaa4177
      @revvnijaa4177 2 года назад +2

      Good question bro very less salary i have done my parttym job there on my college days ,very less salary and work uyira vaangiruvanga angadi theru film eh odum

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 2 года назад +12

    Remembering captain vijaykanth on his voice…who else?

  • @salmankhanhandsome
    @salmankhanhandsome 2 года назад +11

    Quality & taste of some items A2B is really excellent.Little expensive🙂

  • @roohinisaadhana3528
    @roohinisaadhana3528 2 года назад +10

    They r frm Rajapalayam n south Tamil Nadu. I'm proud to b frm Rajapalayam 😍..

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +1

    உணவு அதிக விலை நடுத்தர மக்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறது நன்றி வணக்கம்

  • @chandrutimes2131
    @chandrutimes2131 2 года назад +3

    உங்கள் இனிப்பை சாப்பிட்டு கொண்டே .....உங்கள் நேர்காணலை பார்க்கிறேன்☺️

    • @prakaash3712
      @prakaash3712 2 года назад

      Sweet nala irundicha bro……???

  • @p.thenmozhithenmozhi5760
    @p.thenmozhithenmozhi5760 2 года назад +39

    உங்க ஹோட்டலில் ஏழைங்க சாப்பிட முடியாது நீங்க விவசாயியா ஒரு சாதா தோசை 67 ரூபாய் ஒரு சின்ன வடை 25 ரூ இப்படி இருந்தா அந்த கடை ஒரு பெரிய பண கடலாதான் மாரும் ஆனா நல்லாவேல்ல

    • @ErodeThirunavukkarasu
      @ErodeThirunavukkarasu 2 года назад +10

      ஒரு ஹோட்டல் வாடகை 2லட்ச ரூபாய்
      ஒரு சர்வர்க்கு மினிமம் 500 ரூபாய் குறைந்தபட்சம் 15 பேர் வேலை செய்வாங்க
      சமைக்கிறவங்களுக்கு மாதசம்பளம் ஒரு நபர்க்கு 30000 ரூபாய் ஐந்து பேர் சமைக்கிறாங்க
      கரண்ட் பில் இதெல்லாம் செலவு செய்து பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியுமா?
      நூறு முதல் ஐநூறு ரூபாய் குடிக்கிறதற்கு செலவு செய்வதை இது மோசமில்லை

    • @artylolitaa6754
      @artylolitaa6754 2 года назад

      Tea 75

  • @kingramr.s2232
    @kingramr.s2232 3 месяца назад

    சொரியான் வழி செல்பவர்...... இந்த கடை பல பேர் உடல் நிலையை கெடுத்திருக்கிறது.....

  • @BachelorofMediaWebChannel
    @BachelorofMediaWebChannel 2 года назад +15

    sir madurai vilakuthoon a2b la sapdanumnu aasai .. ponen... note : medium family we r. but oru dosa sapten 75rs & tips vera kudukanumam. then will decide.. "eppa saamy amma va maavu aata solli veetlayae dosa saptukalam nu mudivu paniten" ...

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 2 года назад +42

    Yes very costly... They can reduce rates. One suggestion to all hotel owners they can have two set of meals. One for normal people who eat less and other for eat more. Price can be based accordingly.... So no wastage. I feel hotels should implement.

  • @zainabkaamil531
    @zainabkaamil531 2 года назад +17

    Behindwoods thank you for interviewing great real life inspirational people like these instead of some actors.

    • @Raiz-ev5br
      @Raiz-ev5br 2 года назад

      Indha nai semaiya poi soldran unaku inspirationna? Ivan nalla kadha viduran, ivan yavlo kasu yamathi third vachi irukan, idhula naiku 3 monthsla serthu vacha kasuyellam pocham loan vangunanam yennamadhiri nai kadha oodudhu idhula nee ivanuku support vera..🤣

    • @p.sureshkumar1065
      @p.sureshkumar1065 Год назад

      Very much costly and Quantity is very less. Middle class and lower middle class can not buy food

  • @siva0784
    @siva0784 2 года назад +53

    Sir why no Tamil people's are working. Only North Indians are there in your Hotel.

    • @vijaykarena3388
      @vijaykarena3388 2 года назад +7

      Over salary kekranga bro

    • @praveenraj619
      @praveenraj619 2 года назад +10

      Salary one thing another thing is namba oorla irukravanga vela senja adikadi poiduvaanga family inga irukradhaannaala.. example kalyaanam, kaadhu kutthu apdi ipdinu adikadi leave eduthuttu poiduvaanga aana avanga yearly once dhaan povaanga orrukku

    • @poltics2870
      @poltics2870 2 года назад +4

      @@praveenraj619 crct response bro actually atha true 😂👍 business avangaluku mukkiym athula labour tha important.. summa Dumilans 🤣

    • @ambrosepravin2072
      @ambrosepravin2072 2 года назад +2

      @@vijaykarena3388 cost of living also increasing due to continuous fuel price hike.

    • @vijaykarena3388
      @vijaykarena3388 2 года назад +4

      @@ambrosepravin2072 itha sona sangis sandai ku vanthranga bro😂

  • @warrio617
    @warrio617 2 года назад

    Very inspiring .. TQ for this ❤️

  • @krishraji8212
    @krishraji8212 2 года назад +1

    Sir neegal nalla erukanum and your family,. Nan ungal covai prancel work pannuran 15 year, thank you sir

  • @jothibanu1918
    @jothibanu1918 8 месяцев назад

    அடையார்ஆனந்தபவன்
    வளர்ச்சியில்
    கொஞ்சம் பங்கு எங்கள் வங்கியும் உண்டு
    அது பெரியவர்
    திருப்பதி ராஜா மற்றும் இணையர் முத்துலட்சுமி அம்மையார்
    பேட்டி கொடுக்கும் சினிவாசராஜா ஆகியோர்
    உடனுக்குடன் பணத்தேவைக்கு
    எங்கள் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அவர்களின்
    தேவையை பூர்த்தி செய்து இருக்கிறோம் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் காரணம் எங்கள் வங்கி காசாளர் ராயபுரத்தை சேர்ந்த
    R.சடையப்பனுடன் மிகவும் நெருங்கிய நண்பர்கள்👭👬👫
    மகிழ்ச்சி அடைகிறேன்,
    மகிழ்ச்சி மகிழ்ச்சி😊😊😊😊

  • @bunkers666
    @bunkers666 2 года назад +14

    Very costly. We get cheaper rate foods with good quality in Bangalore. Try to reduce rates in Bangalore.

  • @kidnapsingh2598
    @kidnapsingh2598 2 года назад +36

    Ok sir But why working 90/% of worker Hindi wala ???

    • @ankosugan9808
      @ankosugan9808 2 года назад +8

      Ava koduka sambalathuku more time work panuvan.but Nama evlo koduthalum pothathu

    • @bang5548
      @bang5548 2 года назад +5

      They come for low salary

    • @kidnapsingh2598
      @kidnapsingh2598 2 года назад +3

      Pay panura kasutha Vela parka mudium Tamil ku tamilan tha support panuga da first...

    • @ankosugan9808
      @ankosugan9808 2 года назад +2

      @@kidnapsingh2598 correct pay pannura amount ku tha work Panna mudium ..but vadakan extra time paruda na papan ...athulathan mostly vadakansya edukranga...

    • @praveenraj619
      @praveenraj619 2 года назад

      Salary one thing another thing is namba oorla irukravanga vela senja adikadi poiduvaanga family inga irukradhaannaala.. example kalyaanam, kaadhu kutthu apdi ipdinu adikadi leave eduthuttu poiduvaanga aana avanga yearly once dhaan povaanga orrukku

  • @senthilnathankannan8501
    @senthilnathankannan8501 2 года назад +27

    Pls concentrate on your employees welfare...provide paid leaves atleast twice in a month and think about their daily work timings. You are here because of your employees. Happy Diwali

  • @muthusaran8388
    @muthusaran8388 2 года назад +12

    Quality nu Peru soli kollai adikrathuthan adyar ananda bhavan...vivasayi ya irunthukitu kodeeswaran sapra alavuku rate vacha epadi pa...double the rate...middle class people kuda sapdrathu kastam...sweets around 800 per kg...

  • @rameshraguraman701
    @rameshraguraman701 2 года назад +5

    உன்மை நல்ல மனிதர் நல்ல குடும்பம் இவர் ஊர் சார்ந்தவன் நான் இவர்களால் நிறைய ஊழியர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்

    • @meenu337
      @meenu337 2 года назад +1

      Comments படி man

    • @vijayjoe125
      @vijayjoe125 2 года назад

      @@meenu337 ஹஹஹஹஹ நான் கேள்விப்பட்டவரை ராஜபாளையம் கல்லூரிகளில் ராஜாக்கள் சாதிகளை மட்டும்தான்......மற்றவர்கள்......அதை ஏன் பேச மறுக்கிறார்கள்.

  • @pranavmukesh1524
    @pranavmukesh1524 2 года назад +1

    I love this series bro keep rocking

  • @karthivssan770
    @karthivssan770 2 года назад +13

    இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவரா...ஆச்சர்யம்...

    • @rameshraguraman701
      @rameshraguraman701 2 года назад

      உன்மை ராஜபாளையம் இவர் ஊர் இவர் ஊர் சார்ந்தவன் நான்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 2 года назад +2

    மிகமிக அதிக விலை.பாமர சாதாரண விவசாயிகள் இங்கு சாப்பிட முடியாது.அதுவும் சிற்றுண்டி என்றால் விலை 2 மடங்கு.இனிப்புகள் விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும்.ஆகமொத்தத்தில் ஆடம்பரத்தை காண்பிக்க (பசிக்குஅல்ல) சாப்பிடலாம்.

  • @shakthi9238
    @shakthi9238 2 года назад +3

    Sir Super food served in A2B. Unga Rava Masala Dosai and paneer 65 are my favorites. Droolingss 🤤🤤😋😋

  • @captaincrazy6910
    @captaincrazy6910 Год назад +1

    Rajapalayam...💯🔥❣️

  • @s.baskaran1370
    @s.baskaran1370 Год назад

    Thanks, congratulations

  • @drschinnathambiabrahamjohn163
    @drschinnathambiabrahamjohn163 2 года назад +2

    Great efforts sir...
    You are following the marketing strategy...

  • @jaggi7918
    @jaggi7918 2 года назад +1

    𝘚𝘪𝘯𝘯𝘢 𝘈𝘭𝘢𝘮𝘢𝘳𝘢𝘮... 𝘪𝘱𝘰
    𝘝𝘦𝘳𝘰𝘥𝘶.. 𝘔𝘢𝘯𝘰𝘥𝘶
    𝘚𝘢𝘪𝘯𝘵𝘩𝘶 𝘷𝘪𝘵𝘵𝘢𝘵𝘩𝘶...
    𝘏𝘰𝘵𝘦𝘭 𝘢 𝘥𝘢 𝘢𝘵𝘩𝘶..
    𝘛𝘦𝘢 𝘷𝘢𝘤𝘩𝘪, 𝘱𝘰𝘭𝘢𝘱𝘢 𝘯𝘢𝘥𝘢𝘵𝘩𝘶𝘯𝘨𝘢 𝘥𝘢.. 𝘌𝘭𝘭𝘢 𝘪𝘥𝘢𝘵𝘩𝘪𝘭𝘶𝘮.. 𝘊𝘭𝘰𝘴𝘦..
    𝘪𝘵𝘩𝘶𝘭𝘢 𝘈𝘭𝘭 𝘰𝘷𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢, 𝘱𝘶𝘥𝘶𝘨𝘶𝘳𝘢𝘵𝘩𝘶 𝘬𝘶..

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video

  • @vijayn7200
    @vijayn7200 2 года назад +54

    Out of range or very costly for middle class and lower middle. Can consider reduction of prices. In Bangalore same quality is available at much cheaper price.

    • @klking3670
      @klking3670 2 года назад +2

      Ur absolutely correct

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 года назад +1

      Yes. I am from bangalore . Currently i live in bangalore . A2b is costly . B*llshit

    • @vivekanandams9395
      @vivekanandams9395 2 года назад

      சரியாக சொன்னீர் A2B ல் ஆனை விலை குதிரை விலை .இதற்கு prestige கருதி tips வேற தர வேண்டி உள்ளது.TIPS தர வேண்டாம் என்று போர்டு மாட்டவும்.

  • @varodaya
    @varodaya 2 года назад

    His voice is a TV/Radio voice ...... Must use that !!!

  • @spreetham1989
    @spreetham1989 Год назад

    A2b in mysore is the best

  • @ambrosepravin2072
    @ambrosepravin2072 2 года назад +4

    Now a days food quality not good. They charging too much price. Middle class people cannot afford.

  • @user-sy6cl2ex7y
    @user-sy6cl2ex7y 2 года назад +15

    Na a2b la work pannirukkan

    • @pgdurairaj
      @pgdurairaj 2 года назад

      Nanum

    • @vijayn7200
      @vijayn7200 2 года назад

      Nalla hindhi kathuitingala

    • @unknownking2895
      @unknownking2895 Год назад

      வேலை பற்றிய விவரங்கள் சொல்ல முடியுமா

  • @RealityVision
    @RealityVision 2 года назад +9

    Flowers gives honey to bees, which in turn transport it's pollen grain to another flower there by fruits are born, as a human first share your things to others say food, knowledge, happiness etc it returns to you afterwards in some other form at the right time with great surprise. 😃 Have a nice day 😊

  • @aimplayers9366
    @aimplayers9366 2 года назад

    Wow 🥺

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 года назад +3

    இட்லி விலை 70 க்கு பக்கத்தில் ஒரு சைபர் போட்டு 700 ஆக்கினால் 1000 கோடிக்கு மேலே வரும்.

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад

    விவசாயம் சூப்பர்

  • @Saravanan-kl3ik
    @Saravanan-kl3ik 2 года назад +8

    Yellam correct,,, rate mattum konjam over thaan.

  • @chanbashaps288
    @chanbashaps288 2 года назад +7

    இவர்களுடைய ஹோட்டல் உணவு விலைகள் சாமான்ய மக்களுக்கு கட்டுப்படியாகாது.. விலை மிக அதிகம்..

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 года назад +3

    A2b filter coffee enjoyable one

  • @d.natarajanrajan4522
    @d.natarajanrajan4522 Год назад

    மிகமிக மிகமிக அதிக விலை.

  • @shalu22
    @shalu22 2 года назад +5

    Bangalore A2B excellent... reasonable price....mini meals.. coffee .. excellent

  • @vkdevan2011
    @vkdevan2011 2 года назад +2

    Adyar anandha bhavan l b road Adyar nice place to eat & cool drinks & beverages ...

  • @karisalvaiko
    @karisalvaiko 2 года назад +8

    இது கொள்ளைகார பய கடை பாமர மக்கள் வாங்க முடியாது

  • @manimala1799
    @manimala1799 2 года назад +1

    My favourite shop, tasty casunut pakkoda

  • @m.balakumaran9596
    @m.balakumaran9596 2 года назад +1

    Super

  • @jassimrahman4895
    @jassimrahman4895 2 года назад

    Sir please open ur outlets in Gulf countries.There is so much of indians living there

  • @kishoreg1652
    @kishoreg1652 2 года назад +24

    A2B is not a inspirer.. A2B is perfect sample of chain of restaurants how a restaurant service should be costwise, quality wise aswell customer service everything is poorly maintained

  • @manoharan6569
    @manoharan6569 2 года назад +1

    நாங்கள் A2B ஐ வெளியில் நின்று பாத்துக்கிட்டே போகிவோம். அவ்ளோ விலை.

  • @chaguh8703
    @chaguh8703 2 года назад

    I am also Rajapalayam.

  • @shanmugaraja8338
    @shanmugaraja8338 Год назад +1

    One day☝️I will be interviewed by you Gobinath sir😇

  • @vivekeee2011
    @vivekeee2011 2 года назад +2

    நான் அதே டேஸ்ட் la அதைவிட குவாலிட்டி la வீட்ல 100 வடை செஞ்சான் உற்பத்தி விலை அல்லக்குழி வாடகை இல்லாமல் வெறும் 8.50 ரூப்பா மட்டும் தான் வந்தது மூன்று மடங்கு வைத்தாலும் 25.50 தண்டது, மீதி 24.50 கம்பெனி ku. அப்பா 50 percent marginla விக்ராங்க, இவ்வாறு சொல்லற 1000 கோடி turn ஓவர்ல 500 கோடி அவருக்கு.
    Lock down la சம்பளம் மட்டும் போட்டதா கணக்கு சொன்னாரு ளப்பதுக்கு கணக்கு சொல்லவா இல்லயா

  • @Karthick374
    @Karthick374 2 года назад +2

    Peschu elam nalla pesvunga kastaparavanga vandu tea kuda kudikka mudyadu

  • @balasubramanian4965
    @balasubramanian4965 2 года назад +7

    A2B 1 vadi 50rs without GST. Enna sir unga neyam

  • @vinothbabuvinothbabu4439
    @vinothbabuvinothbabu4439 2 года назад +2

    நன்றி ஐயா உங்கள் கடையில்
    வேலை செய்யும் ஆட்கள்
    உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்கள் போட்டு இருக்கும் உடைகளை பார்த்து வியாபாரம் பண்ணாமல் அவர்களிடம் உங்கள் பொருட்களை வாங்கி செல்ல பணம் இருக்கிறதா என்று பார்த்து அணைவரையும் மதித்து நடக்க கற்றுக் கொடுங்கள் தஞ்சாவூர் கிளையில் இப்படி ஏ போனால் உங்கள் கடைக்கு என்று நல்ல மதிப்பு உள்ளது அதை கெடுத்து விடுவார்கள்

  • @kundathoorrajaram4084
    @kundathoorrajaram4084 2 года назад +1

    Super Naina super

  • @guna2638
    @guna2638 2 года назад

    If any water issue arraises between KA abd TN, then this outlet will be targeted as this is a TN brand after the Royal Enfield and universal ans poorvika mobiles...

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 2 года назад +5

    So you don't want to employ local people. You should feel guilty for this. Then we should also eat in a restaurant run by a North Indian which are cheaper and also maintaining good quality

  • @jaganathrenganathan5877
    @jaganathrenganathan5877 2 года назад +6

    The cost is fixed based upon investment and rent , staff salary and other expenses . This range of hotel mostly same cost only

  • @madhivanan4155
    @madhivanan4155 2 года назад +2

    Metro ku metro kadai irukurathu mattum mukiyam illa price ku eatha quality product kodunga da 🚶🚶..

  • @annamalaipichandi7829
    @annamalaipichandi7829 2 года назад

    👍👌

  • @Khalifaebasha
    @Khalifaebasha 2 года назад +13

    இதுல என்ன பெருமை... இதுல நீங்கதான் வளர்ந்து இருக்கீங்க, ஓரு சாமானியன் வயிறு நெறைய உங்க ஹோட்டல் ல சாப்பிட முடியுமா...

  • @arunalakesh1590
    @arunalakesh1590 2 года назад +5

    Aanithu tharappu makkalum saptura mathiri rate irukkanum

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад

    You missed that they have branches in Karnataka and had a branch in Vijayawada too.

  • @csbclinic7050
    @csbclinic7050 2 года назад

    Costly food rate once reached his level we have to accept

  • @venkattamil4195
    @venkattamil4195 2 года назад +1

    அமெரிக்காவில் உள்ள உங்கள் ஓட்டல்களில் உணவு பொருள்களின் விலையோ மிக அதிகம். பார்சல் வாங்கினால் குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமானில் சாம்பார், ரசம் போண்டவைகளை கொடுக்கிறார்கள். கொஞ்சம் கூடுதலாக கொடுக்கலாமே

  • @navinbala92
    @navinbala92 2 года назад +7

    Good to listen to his interview. But why are the prices of sweets & food so high at their shops? Plain Dosa costs Rs 100+.

    • @thanzilma171
      @thanzilma171 2 года назад +1

      S.....sweets cost ...more than 100% of manufacturing cost n materials

    • @parithimathi
      @parithimathi Год назад +1

      @@thanzilma171 ஆமாம். அடக்க விலைக்கே கொடுக்க வேண்டும்!! அப்பத்தான் நாமெல்லாம் வாங்கிச் சாப்பிட முடியும்.

  • @muthukumar4907
    @muthukumar4907 2 года назад +6

    இன்று மதிய உணவு உண்டேன் ரோம்ப சுமார். பிராண்ட் பெயர்

    • @msanjith956
      @msanjith956 2 года назад +1

      Anga edhume nalla irukadhu brother
      Tooooooooo much cost
      Very little quantity

  • @janarthananr1765
    @janarthananr1765 8 месяцев назад

    Sir,
    18 Year's Solid experience for Hotel and Restaurent Fields. So i want job for aboard only

  • @rajindhu7231
    @rajindhu7231 2 года назад +2

    I am a2 b staff

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Год назад

    I have ate in a2b food 1st class. I also scroll thru all comments everyone price is very expensive. I too agree with this statement owner can consider about people maybe he can get more customers., But do everyone here thinks either the owner or the interviewer bother about our comments.🤔 Never never never.

  • @sivasub-2018
    @sivasub-2018 Год назад

    Here money first
    Money minded people

  • @sasi_.0073
    @sasi_.0073 2 года назад +4

    Rjpm🔥🔥

  • @devananthimoses9910
    @devananthimoses9910 2 года назад +3

    Hello sir i am A2B branch cashier

    • @unknownking2895
      @unknownking2895 Год назад

      சார் வேலை பற்றிய விவரங்கள் சொல்ல முடியுமா

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 года назад

    வாழ்த்துக்கள் அய்யா

  • @KrishnaKumar-ej2hk
    @KrishnaKumar-ej2hk 2 года назад

    Normal people we can't go it's too costly...less quantity...

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 года назад +9

    Good taste for sweets but food is average due to employment of North Indians...

  • @karthikkeyan6560
    @karthikkeyan6560 2 года назад

    I have visited a2b recently. Food taste is very poor and veggies are not boiled properly in poriyal. When I asked salt for curd rice, north indian waiter has given peper. Please improve the quality as per price.

  • @ganesanpc2567
    @ganesanpc2567 2 года назад

    Every body saying costly of your food item better take note of this

  • @haridev7990
    @haridev7990 2 года назад

    Nangalum kasta pathu than varaom,nala quality nu food kudunga

  • @seenikous7094
    @seenikous7094 2 года назад

    Give to common people in gettable rate

  • @samprakashsamuel4973
    @samprakashsamuel4973 2 года назад

    Unga valarchi vazthukul sir. But cost romba adhigama iruku. Oru dosa 120 rs iruku

  • @aateshkannan7570
    @aateshkannan7570 2 года назад

    High cost sir

  • @ilamvelanr7162
    @ilamvelanr7162 2 года назад +2

    kollai rate poduranga

  • @shancsk28
    @shancsk28 2 года назад +4

    Enga ooru Rajapalayam karar.

  • @ashoks5317
    @ashoks5317 2 года назад

    Why Bangalore for expansion in the beginning?

  • @balajs553
    @balajs553 2 года назад +1

    Customer care is not fair in a2b....

  • @chandrunatarajan3018
    @chandrunatarajan3018 4 месяца назад

    அளவுக்கு அதிகமான விலை. இந்த விலை கொள்ளையர் களை பேட்டி காணாதீர்கள்.

  • @Koffeewithkk
    @Koffeewithkk Год назад

    Give me 10 talent youngsters from A2B restaurant …I will become a cr pathi