அவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது- T.R.Sivaram - MD Classic Polo

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 июл 2021
  • அவமானம் கற்றுக் கொடுக்காத விஷயம் வேற எதுவும் கற்றுக் கொடுக்காது
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - theavatarli...

Комментарии • 529

  • @muthupandi2140
    @muthupandi2140 2 года назад +85

    பலபேர் பேச தயங்கும் விசயத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். நம் தமிழக இளைஞர்கள் #டாஸ்மாக் #சினிமா போன்ற விசயங்களில் இருந்து சற்று தள்ளிருக்க வேண்டிய நேரம் இது.

  • @shreyaseschooling8118
    @shreyaseschooling8118 2 года назад +58

    சிவராம் சார்🙏🙏 I worked at "Tiruppur Royal Classic Mills"(Classic Polo) for 3 years as a receptionist and telephone operator 🌸 my boss💪💪 during shipment time he comes to factory and works with the staffs throughout day and night in lungi tshirt👍👍he takes food and tea along with them only💟 morning he just dresses up in suit and will have meetings with buyers😎 I admire him a lot 😇😇 Best initiator and motivator🙏🙏

    • @vani8322
      @vani8322 2 года назад

      Great sivaram sir👍

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +7

    உண்மைதான் சார் தமிழக இளைஞரின் மனநிலையை உரக்க சொன்னீர்கள்
    ஒரு வெற்றியடைந்த மனிதர் கூறினார் என்றார் சரியாகத்தான் இருக்கும்
    இறைவன் தான் எங்களுக்கு நல்ல புத்தி தரவேண்டும்👏👏👏

  • @aravindanr5819
    @aravindanr5819 2 года назад +42

    அருமையான நேர்காணல்... வாழ்த்துகள்.
    நான் Classic Polo அடைகளை 8 ஆண்டுகளுக்கு மேல் உபியோகிக்கிறேன். சரியான தரம் மற்றும் விலை என்றால் அது Classic Polo ஆடைகள் தான்.

  • @kavitharam8101
    @kavitharam8101 2 года назад +53

    தமிழக இளைஞர்களின் உண்மை நிலைமையை தெளிவாக சொல்லியுள்ளார்.

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 2 года назад +5

    முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சிவராம் சார் ஒரு முன்மாதிரி,ஒரு திருப்பூர்க்காரனாக மிகவும் பெருமை கொள்கிறேன், எனக்கும் அவர்தான் ரோல்மாடல், மிக எளிமையானவர்....

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 года назад +21

    முழு மனதுடன் (with passion) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிவது சூப்பர் அனுபவம். I salute CP!

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 3 года назад +11

    திரு சிவராமன் சொல்வது உண்மை வடநாட்டவர் குடும்பத்தின் மீது அக்கறை கொள்கிறார்கள் தமிழர்கள் பெருமை அடித்து வீண்செலவு செய்வது நண்பர்களுடன் பொழுது போக்குவது இதை போல்தான் அரபுநாடுகளில் அரேபியர்கள் அவர்களது நாட்டுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை ஏன் என்றால் அந்த வேலையை ஆர்வமுடன் செய்வதில்லை அலட்சியமாக வேலைசெய்வது நேரத்திற்கு வருவதில்லை எனவே அவர்கள் வெளிநாட்டில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் இதே நிலைமை நம் தமிழ்நாட்டிலும் நிகழ்வது வருத்தமாக இருக்கிறது

  • @muruganathan2114
    @muruganathan2114 3 года назад +148

    உணவு.உடை.போக்குவரத்து. இந்த 3 business என்னைக்கும் அழியாது . அதனால் நான் ஒருநாள் taransport business la உச்சத்தில் இருப்பன் .அப்போ நா ஒரு interwiev குடுப்பன் hemachanran ப்ரோ👍👍👍👍👍

    • @Thameemparuthi
      @Thameemparuthi 3 года назад +1

      All the best you will succeed

    • @prasannabalasundaram2756
      @prasannabalasundaram2756 3 года назад +1

      Good luck brother.

    • @venkatv17
      @venkatv17 2 года назад +1

      Right now transport business is destroyed by one decision. Free for ladies. Ask any bus owner in your area. My friend who has a transport company is now closed.

    • @MuthuPandi-fw4tt
      @MuthuPandi-fw4tt 2 года назад

      Super bro......

    • @MuthuPandi-fw4tt
      @MuthuPandi-fw4tt 2 года назад

      I am waiting......

  • @parameswarank9784
    @parameswarank9784 2 года назад +6

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும் அது போலவே இவரும் 🎉

  • @m.vijayarajdon2627
    @m.vijayarajdon2627 3 года назад +89

    அவமானம் வாழ்கை கத்து கொடுப்பது உண்மை

    • @vinodhajjan6412
      @vinodhajjan6412 3 года назад

      Guys thought is what is what is making money for others...
      Jus be bold to quit them

  • @samediarts
    @samediarts 2 года назад +26

    தமிழர்களை விட்டு வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவது ஏன் என்கிற கேள்வி பதில் WhatsApp-ல் தனியாக forward-ல் வந்தது. அதைப் பார்த்துவிட்டு RUclips-ல் முழு நேர்காணலையும் தேடிப் பார்த்தேன். சிந்திக்கவைக்கும் தகவல்களுக்கு நன்றி!

  • @srinijandhan218
    @srinijandhan218 2 года назад +12

    வேளை இல்லா திண்டாட்டம் என்று ஒரு பக்கம் முழக்கம்......
    மறுபக்கம்:
    1. தெய்வ நம்பிக்கை குறைவது
    2. மது பழக்கம்
    3. இட ஒதுக்கிடு
    4. சலுகை
    5. 100 நாள் வேளை திட்டம்
    6. சேமிப்பு பழக்கத்தை மறக்க வைத்தது
    7. நடிகர்கள் கடவுளுக்கும் மேல் என்ற எண்ணம்
    8. இலவசம்
    9. குலத்தொழில் செய்வது கேவலம் என்ற சிந்தனை
    10. எதற்கு எடுத்தாலும் மேல் சாதி சதி, மத்திய அரசை குறை சொல்லி சொல்லி மக்களை சோம்பேறி அக்கியது.
    வாழ்க கட்சி அரசியல்.....
    மக்கள்,பிப்பிலிகா பில்லாப்பி

    • @trees5452
      @trees5452 2 года назад +1

      Very true.. Too much attitude is destroying Tamils..

    • @ishtiaqueahmed766
      @ishtiaqueahmed766 2 года назад

      Don't bluff what is the unemployment rate of TN...??
      Poverty is the least in India among bigger state

  • @ravitoogood
    @ravitoogood 3 года назад +9

    அருமையான நேர்காணல். நான் கிளாசிக் போலோ நெடுங்காலமாக உபயோகிக்கிறேன். ஒரு தடவை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் வாங்க தூண்டும் தரம். சில விசயங்கள் புதியதாக இருந்தது. 100%மறுசுழற்சி மற்றும் இன்றைய இளைய தலைமுறையின் மாற்றம்.

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale.
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @harishmahadevanjack
    @harishmahadevanjack 3 года назад +79

    Tasmac + tamil cinema porali + freebies are the highest impact of TN jobloss for youngsters.. tasmac and Nooru naal velai thittam for people above 40+ group

    • @ashoks5317
      @ashoks5317 2 года назад +3

      Plus treating the cine artists as demi gods

    • @fieryindian1338
      @fieryindian1338 2 года назад +3

      These guys are turning over in crores but pay their employees Rs. 8000 or Rs. 10000. How will a Tamilnadu youth work there? He gets more than double this amount without any experience by doing food delivery. Which one will he choose?

    • @slayer6078
      @slayer6078 2 года назад +1

      @@fieryindian1338 then you are looking for a job not career .All companies operate for profit they are not running charities .The starting pay for mechanical engineer in core company would be very less compared to IT but eventually the mechanical engineers earn more.If you are just taking a job irrespective of your interest then you will burn out in couple of years .Swiggy amazon delivery doesn't have any career growth.These jobs would be replaced by people who can do it for lesser price.It is more suitable for people making part time off.

    • @fieryindian1338
      @fieryindian1338 2 года назад +1

      @@slayer6078 You are making a good point bro... But reality is sometimes harsh. I'm a civil engineer, my project manager is in his mid 40s, he is making Rs. 50,000 per month whereas my IT friend who is only 26 is making Rs. 60,000 per month..

    • @trees5452
      @trees5452 2 года назад

      @@fieryindian1338 then why not try and get job in IT ? Everyone can't do it. You can try but don't accuse others. IAS / IPS are getting more money / respect in their younger age because they study hard. Same in other fields.

  • @narendranc7265
    @narendranc7265 2 года назад +3

    தமிழர்கள் உழைக்க விரும்பவில்லை என்பது கசப்பான உண்மை... 👍 மது அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @ajp2260
    @ajp2260 2 года назад +7

    Different between relations and relationship... Friends and friendship 👍👍👍👍👍. super sir..... மனிதன் யார்..... Moneyதன் யார் என்பதை புரிஞ்சுகனும்........

  • @sundararajankrishnan4687
    @sundararajankrishnan4687 3 года назад +15

    A nice gentleman I have come across in my professional activites. He looks simple and down to earth

  • @kvijayalagirisamy3534
    @kvijayalagirisamy3534 2 года назад +3

    நன்றி சிவராம் சார் உங்கள் கருத்து மற்றும் பொது பணிகளில் உங்களின் பங்களிப்புக்கு சண்முகம் அண்ணா அவர்களின் கணவும உங்களுக்கு தெரியும் அதையும் நிறைவேறறுங்களேன் நன்றி

  • @siddharbhoomi
    @siddharbhoomi 2 года назад +7

    அருமையான நேர்காணல் - வாழ்த்துகள். (சோம்பேறிகள் ஆகும் தமிழர்கள்
    தமிழர்கள் உணர வேண்டும்) தமிழர்களை விட்டு வட மாநிலத்தவர்களை பணியமர்த்துவது ஏன் என்கிற கேள்வி பதில் WhatsApp-ல் தனியாக forward-ல் வந்தது. அதைப் பார்த்துவிட்டு RUclips-ல் முழு நேர்காணலையும் தேடிப் பார்த்தேன். சிந்திக்கவைக்கும் தகவல்களுக்கு நன்றி!

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 2 года назад +1

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் பேச்சைக் கேட்பதில் மிக்க சந்தோஷம் ஐயா நான் சிறுவயதில் டைலரிங் வேலையில் இருந்தேன் இப்போது என் வயது 54.16To30 வயது வரை எந்த தொழிலில் இருந்தேன் டெய்லராக சேர்ந்து சூப்பர்வைசராக உயர்ந்து மாஸ்டராக ஆனேன் பிறகு அரசு பணி கிடைத்ததால் அதற்கு வந்துவிட்டேன் சம்பளம் மட்டும் நிரந்தரமாக இருக்கும் இன்னும் சிறிது காலம் பணி இருக்கிறது இருந்தாலும் மனநிறைவு கிடையாது நான் செய்த தொழிலை நினைக்காத நாளில் லை உங்களின் பேட்டி முழுமையாக பார்த்தான் sir சந்தோ ஷா மாக இருக்கிறது நான் வோலை செய்யும் பொழுது 5 சதவீதம் தான் குடிப்பவர்கள் இருந்தார்கள் 2. சதவீதம் பேர் சின்ன நாயுரு என்று திங்கள் கிழமை வரமாட்டார்கள் இது அப்போது இருந்தது. இப்போது நிலைமை தலைகீழக இருக்கிறது நீங்கள் சொல்வது100 சதவீதம் சரியானதே sir வணக்கம் ஐயா

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 3 года назад +25

    சோம்பேறிகள் ஆகும் தமிழர்கள்
    தமிழர்கள் உணர வேண்டும்

    • @eswarg2890
      @eswarg2890 2 года назад +1

      அதுக்கு என்ன பண்ணனும்?

    • @Karthikeyacheliyan
      @Karthikeyacheliyan 2 года назад +2

      @@eswarg2890 வேலை இல்லாமல் இருப்பதற்கு வருகிற வாய்ப்பு தவற விடக்கூடாது

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 3 года назад +37

    உண்மையிலேயே உலகத்தரமான ஆடைகள் என்றால் அது CP தான், நான் C Pயின் விரும்பி ரொம்ப அருமையான ஆடைகள்

    • @viladimirputin8368
      @viladimirputin8368 2 года назад

      Apdiya brother .....quality nalla irukuma

    • @Naveenkumar-vu6fw
      @Naveenkumar-vu6fw 2 года назад +1

      @@viladimirputin8368 same as export quality

    • @twilight0057
      @twilight0057 2 года назад +1

      @@viladimirputin8368Yes, ரொம்ப நல்ல quality ஆ இருக்கும் ஆனால் அந்த தரத்திற்கு தகுந்த மாதிரி expensive ஆ தான் இருக்கும்

  • @venkatprasad3094
    @venkatprasad3094 3 года назад +19

    Adhuseri ellam poraligalaaga இருந்தால், Evan velaikku varuvan

  • @mahendran9150
    @mahendran9150 2 года назад +7

    Classic polo trousers are super....Fitting is best..👌.
    துணி எடுத்து டைலர் கிட்ட தைக்கறத விட இந்த பிட்டிங் நல்லா இருக்கு.

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @Premkumar-si3eb
    @Premkumar-si3eb 2 года назад +2

    நேர்மையான முறையில் ஒரு உரையாடல் class polo md tr. சிவராம் அவர்கள் , இன்றைய நிலையில் தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களின் நிலைப்பாட்டை சொன்னது , இளைய சமுதாயம் முன்னேற்றம் வேண்டும், மாற்றம் அடையவேண்டும் . . .

  • @pmmdawqrte
    @pmmdawqrte 2 года назад +10

    I used the classic polo t shirt before 6 years still looks new compare to other top brands Zara ,caterpillar so on

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 3 года назад +13

    Very good interview on a very relevant topic. Congratulations to Mr. HEMACHWNDRAN👏🏽👏🏽👏🏽

  • @rsundar1
    @rsundar1 2 года назад +12

    What he is telling is true. I am a banker and many owners of manufacturing unit are telling same thing. Being tamilians feelings sad that tamil owners are telling that they find it difficult to get work from our people and getting work from north indian is easy

  • @sundarraman6094
    @sundarraman6094 3 года назад +33

    Yes, i am also HR and i agree the mindset of Tamizhan has changed

    • @RajaSekar-eu1nk
      @RajaSekar-eu1nk 3 года назад +9

      u ppl want slaves who works for less salary than what actually the job commensurate

    • @MrSathish9840
      @MrSathish9840 3 года назад +7

      @@RajaSekar-eu1nk 100% true Rich get Richer Poor always poor..This generations are very clever..Never judge them wrong..

    • @MrSathish9840
      @MrSathish9840 3 года назад +5

      Inflation rate are same as US & India but still Salary not increasing in manufacturing field except IT then how they come to work for you, Tamil peoples are very clever..You peoples are still making them fools..Today generations are changing & adopting with technology .Pls draft the Salary structure then they will come for work

    • @chandhankuma
      @chandhankuma 3 года назад

      @@MrSathish9840 if so sir only the creaminess tamilans will get desk job.every body else will only be paying emi through out their life.they won't even pay back the loan they had taken.

    • @MrSathish9840
      @MrSathish9840 2 года назад

      @Saravanan Yes it is mindset but in reality system is like that only world wide bro ..Money makes money...

  • @vasantgoal
    @vasantgoal 2 года назад +8

    He is doing social work too வனத்துக்குள் திருப்பூர்

  • @dineshh2501
    @dineshh2501 2 года назад +10

    What an interview sir 👍👍👍, you made me to realise the biggest mistake I have been doing for many years.

  • @sivamgarments6464
    @sivamgarments6464 2 года назад +2

    தனி மனித அக்கரை
    சமூக அக்கரை உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா
    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிரேன் கண்ணீருடன்
    வாழ்க வையகம் உள்ளவரை மனநிம்மதி ஆரோக்கியத்துடன்,
    வி்ஐய் முகபாவனை
    தமிழருவி மணியன் ஐயா பேச்சு

  • @sivashankaran4232
    @sivashankaran4232 2 года назад +11

    Classic polo is my favourite brand
    I've using it for the past 5 years

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @devachandranmani5289
    @devachandranmani5289 3 года назад +4

    பார்வையற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்தத் துறையில் இருக்குமேயானால் அந்த சமூகத்தின் பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய தெய்வங்களாய் போற்றப்படுவார்கள் இதைப்பற்றியும் ஐயா அவர்கள் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்

  • @gopalkrishnan1923
    @gopalkrishnan1923 2 года назад

    அருமை. நீங்கள் பேசியது அனைத்தும் உண்மையே

  • @madhanvc8
    @madhanvc8 2 года назад +11

    Kongu vellar gounders...
    The master minds of balanced inclusive development..

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 3 года назад +5

    Very, very true. I am living in Bangalore & I am noticing the same situation here too.. I have personal experience of observing this. Very sad

  • @devir7870
    @devir7870 2 года назад

    கிளாசிக் polovil வாகரையில் நான் பேட்லாக்கில் பணியாற்றினேன் நல்ல கம்பெனி வாழ்த்துக்கள் சார்

  • @rajendran1743
    @rajendran1743 3 года назад +3

    ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்!

  • @arjundece
    @arjundece 2 года назад

    அருமை இவருடன் நிறைய நேரம் இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என்று அவதாரிடம் கேட்டு கொள்கிறேன். நிறைய கற்று கொள்ளலாம்.

  • @venkatprasad3094
    @venkatprasad3094 3 года назад +7

    17:43 much needed for youngsters wonderful question

  • @farmerthegod
    @farmerthegod 2 года назад +1

    மிக சிறந்த கருத்துகள்.
    மிக பெரிய மனிதர். வாழ்த்துகள்.

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale.
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @vigneshchandran5336
    @vigneshchandran5336 2 года назад +9

    Exactly, classic polo is a worthy brand ❤️❤️❤️

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @trendingfood3119
    @trendingfood3119 3 года назад +1

    Congratulations 👏👏 both of thala super 👍👍👍❤️

  • @royalecolor4455
    @royalecolor4455 3 года назад +8

    STRONG WORDS FROM SIVARAM SIR

    • @vinodhajjan6412
      @vinodhajjan6412 3 года назад +1

      But all r favourable words towards employers...
      When will they care about employees n the nature..
      Too late ...business is not going to return..
      They r learning life the hard way ..
      N he is literally begging in a more sophisticated way ..

  • @dwarakraghavan3702
    @dwarakraghavan3702 2 года назад +4

    Huge respect on T.R.Sivaram sir

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @manimaran2566
    @manimaran2566 2 года назад +2

    அருமை ஐயா

  • @dhaneshkumar9063
    @dhaneshkumar9063 2 года назад +1

    உண்மையான தகவல் சார் நன்றி

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 3 года назад +3

    கழிவுநீர் மறுசுழற்சி வாழ்த்துகள்

  • @user-iw3hf5tw3c
    @user-iw3hf5tw3c Год назад

    டாஸ்மார்க். திரைப்படம். இலவசம். இந்த மூன்றும் நாட்டை முடமாக்குகிறது. மறுக்க முடியாது

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 года назад

    Thank you 👍👌🙏

  • @maakkakajanthan849
    @maakkakajanthan849 Год назад

    நன்றி 🙏🙏🙏

  • @jojerome8076
    @jojerome8076 2 года назад +1

    Excellent advice 🙏

  • @Rajakumar-yq1sl
    @Rajakumar-yq1sl 3 года назад

    Thanks avatar live channel

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 года назад +1

    Sir ur experienced words r eye-opening to youngsters 🙏

  • @johnk6337
    @johnk6337 2 года назад +1

    Excellent interview.

  • @user-lt4bf7nk8p
    @user-lt4bf7nk8p 2 года назад

    சூப்பர் speech 💞👍

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 6 месяцев назад +1

    Classic Polo shirt very very excellent and super

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 6 месяцев назад +1

    Thanks very much ayya your great experience in your life

  • @MadhiAcademy
    @MadhiAcademy 2 года назад

    Great Interviews

  • @lalithanandagopal4958
    @lalithanandagopal4958 2 года назад

    Vazgavalamudan 👍👍👍

  • @dharmalingam1445
    @dharmalingam1445 2 года назад

    அய்யா வணக்கம் உங்களுக்கு வாழ்த்துகள் தர்மலிங்கம் அண்ணா நகர் தஞ்சாவூர்.

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 года назад +2

    Excellent sir

  • @sriramchandrasekaran2528
    @sriramchandrasekaran2528 3 года назад +12

    I'm an SG based entrepreneur. I agree with this gentleman. He has spoken the truth. Despite all the claims of glory & History, the sad reality is our Tamil youth lacks basic work discipline and are addicts of liquor, social media and movies. The Tamil film industry, its reel-heroes who are tax evaders, also exploits this to the maximum by inflating their egos as if Tamilians are born with two horns. Only parents have to do something. Government, Kollywood or politicians won't do anything.
    The best thing you can do to your kid is restrict social media and Tamil cinema. They will turn out alright.

    • @vinodhajjan6412
      @vinodhajjan6412 3 года назад +2

      Art n cluture n entertainment is another side of life...
      U should encourage people to work...create the right atmosphere
      I suggest u come to Tirupur and work for a month...
      U ll then come to know how abusive biss r ...how employee r treated ...how much they r paid...
      None of this is encouraging....
      North Indians....they r labour class...meaning TN has more educated people ..looking for a right job...
      Crete jon for their qualification...
      Don't expect a graduate to come n stitch for u...
      Ofcourse it will not help u as well...

    • @RajeshKumar-uq7yz
      @RajeshKumar-uq7yz 3 года назад +1

      Please wait for another 10 yrs untill those other state workers settling their family .. they won't allow their children to take the jobs they are doing.. this was happened in TN 15 yrs ago .. this will be repeating in other state labour generation too..

    • @RajeshKumar-uq7yz
      @RajeshKumar-uq7yz 3 года назад +2

      One more thing to add .. all these construction and labour intensive industries expecting slaves and not the actual labour .. still you are under paying by exploiting the resources..

    • @sriramchandrasekaran2528
      @sriramchandrasekaran2528 3 года назад +2

      @@RajeshKumar-uq7yz This is the exact same story of Tamilians everywhere. Be it Bangalore, Mumbai, Palakkad, Delhi, Gujarat...why just India, even in places like Malaysia, Singapore, Canada Tamils went as labourers worked hard and the next generation benefitted and have even become MPs, PMs and Presidents. What do you think happened in SriLankan tea estates? When Tamils do it, its achievement. When others do it, it is evil N.Indians right?? This thinking is real fascism.

    • @sriramchandrasekaran2528
      @sriramchandrasekaran2528 3 года назад +2

      @@RajeshKumar-uq7yz Labour laws have improved tremendously over the years...but it can improve. But that isn't the core problem. The core problem is MNREGA and other nuisance freebie schemes coupled with TASMAC that is the root cause. I own 100 acres in Cauvery delta region & a large organic dairy farm. 90% of workers are from Orissa. You think its easy to hire from Orissa with all the language and logistics issues??
      Tamil workers are spoilt and are the worst guys to have in the workplace. Barring a few all good workers are laborers in Singapore or Middle east. Only the losers stay back and make it hell for us.

  • @junaraju
    @junaraju 2 года назад +18

    Sir, lot of respect for your frankness. Your sincerity in creating a brand with great quality should take you and your company to greater heights. Good luck!

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Год назад

    Your video is beautiful to watch and soothing soul 💅.Estimable Litterateur Shree T.R.Sivaram ji.Whew ! The greatest struggle turn into your greatest success.May Immortal God keep you all strong and stay blessed 👍👏🙏🇮🇳.

  • @kannanvino3118
    @kannanvino3118 3 года назад +1

    Spirit ur speech sir

  • @rkarthickchennai
    @rkarthickchennai 3 года назад +3

    I'm facing same problem because I lost my mother and father both we are struggling oneday it will be big grow

  • @prabhus6658
    @prabhus6658 3 месяца назад +1

    You are genuine sir...

  • @sriram.k2963
    @sriram.k2963 3 года назад +2

    Good interview

  • @naavendhanvikki9684
    @naavendhanvikki9684 2 года назад +23

    As stated by him,the attitude of entire workers has completely changed. The management provide all the basic amenities for people who come to work. But still workers demand something that is not essential or a reason to escape here

    • @myfakeid2623
      @myfakeid2623 2 года назад +4

      When owners make crore per month advise workers work for 300rs shit world

    • @rajanathanc5468
      @rajanathanc5468 2 года назад +3

      @@myfakeid2623 he will make, he invests money and takes the risk

    • @user-gs1ss6qk5k
      @user-gs1ss6qk5k 2 года назад +3

      @@myfakeid2623 if you invest money you will not speak like this

    • @RamKumar-cl4ys
      @RamKumar-cl4ys 2 года назад

      Then here is value for money only, not for work?

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 года назад +1

    Very nice interview...

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri 2 года назад +3

    Wow man.... classic polo.....

  • @ajithkumar7758
    @ajithkumar7758 2 года назад +1

    அருமையான விளக்கம்

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 4 месяца назад +1

    He is 200 % correct.

  • @mrgoodboy9674
    @mrgoodboy9674 3 года назад +2

    MY INSPIRATION ❤️❤️❤️

  • @gunasekaranm3995
    @gunasekaranm3995 3 года назад

    நல்ல பதிவு நன்றி தோழர

  • @priyadarshanlakshmanan7241
    @priyadarshanlakshmanan7241 2 года назад

    Excellent Interview👏👏

  • @devrhenius876
    @devrhenius876 2 года назад +1

    Super interview

  • @aadhirasubbu7098
    @aadhirasubbu7098 3 года назад

    வாழ்த்துகள்.

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 2 года назад

    Good interview. Repecta to the Sir

  • @venkatesang6485
    @venkatesang6485 2 года назад

    Romba nandri

  • @JeganSS
    @JeganSS 2 года назад +2

    Such a wonderful interview.

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @pngfex
    @pngfex 2 года назад +1

    Open and nice interview... salute to sivaram sir and interviewer..

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @runcorneast
    @runcorneast 2 года назад

    What he says about people that you would'nt know the real faces of people when you are rich and rosy ; but when you happen to fall and suffer they will show their real faces.This is absolutely true.

  • @mukundanvaradharajan9590
    @mukundanvaradharajan9590 2 года назад +5

    Good interview. Appreciate the interviewer. I have been watching your channel regularly. Keep up your good work. I have some questions please try to get answers from related people
    1. Even though many banian companies like Viking , Crystal, DSP etc etc are established for a very long period in Tirupur nobody is able to beat Jockey. I see Jockey exclusive showrooms every where in India. Even though they were late entrants they have captured the market share for inner garments . Tirupur companies haven't thought about listing in Stock markets. Jockey maker ( Page Industries) is listed & have given very high returns for people who had invested. Also we have to accept that quality of Jockey is very good compared to Tirupur products. Why Tirupur companies lost to Jockey ?
    2. All these years Tamilnadu politicians brain washed us not to learn Hindi. Now how are we dealing with these people from North India . Atleast now we should start learning Hindi. I am sure all business men from Tirupur Erode belt know Hindi

  • @cmdevendran
    @cmdevendran 2 года назад +4

    What he said is 100% true, we are running a small export house with no in house tailors and we get our clothes stitched through job work basis near Dharmaburi or Erode, Salem, our people are not willing to work especially men, after 6.00pm most tailors wants leave in spite of i am wiling to pay double the amount, food and transport. Reason is liquor. But, women are willing to work, at the same time we can't keep them late for their safety, so we ask them to work until 8 and send them through hired transport. We really struggled to complete the order and stopped taking any order then onward.

    • @trees5452
      @trees5452 2 года назад +1

      Very sad to hear. Bangladesh is getting more orders due to these reasons in Tamilnadu..

  • @saravanagr5301
    @saravanagr5301 Месяц назад +1

    18.00 irundu ivar solvadhu 100%unmai, Super sir -

  • @m.kalpanakalpana9063
    @m.kalpanakalpana9063 2 года назад +1

    Butiful speech and thinking super sir

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale.
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @parameswarank9784
    @parameswarank9784 2 года назад +2

    I'm also using Classic polo T- shirts really good quality. Open talk about current Tamil Nadu youths & students situation Hates up Sivaram Sir 🙏🙏🙏

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @mohammednihal9545
    @mohammednihal9545 2 года назад +1

    best one

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu4524 2 года назад

    Very interesting

  • @sethupathy2711
    @sethupathy2711 2 года назад +7

    அதேதானுங்... உடல் உழைப்ப செய்யக்கூடாது. 150 cc பைக்கு. 15,000 ரூவாய்ல ஒரு மொபைலு. தினமும் செலவுக்கு ஊட்ல இருந்து காசு.... அப்பால...

  • @vinothkanna884
    @vinothkanna884 2 года назад +3

    Keep taking this kind of interview!

  • @venkatesansharankumar5341
    @venkatesansharankumar5341 10 месяцев назад

    Inspiring. He is one of the role model.

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Год назад

    வாழ்கவளமுடன்

  • @chithradevi6669
    @chithradevi6669 2 года назад +1

    Super sir 🙏

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 2 года назад +3

    Studied the people really well

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html

  • @rajabalaji4305
    @rajabalaji4305 3 года назад

    verry very Thank you Sir

    • @crazykavin18
      @crazykavin18 2 года назад

      Branded clothes from ₹100 | ClassicPolo offer sale.
      ruclips.net/video/xUVV4uUZ-74/видео.html