என்னோட ஆரம்ப கால வாழ்க்கை இப்படித்தான் பசி பட்டினி,platform படுக்குறது அம்மா உணவக சாப்பாடு தான் ,இன்றைக்கு சென்னையில் எனக்கு நான்கு ஆட்டோ ஒரு காரு வச்சுருக்கேன்.எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கைய மட்டும் விடல
இவ்வளவு நேர நேர்காணலில் நீங்கள் நின்றுகொண்டு பேட்டி அளிப்பதிலேயே நாங்கள் உணர்ந்து கொண்டோம் உங்களின் எளிமை பணிவு தன்னம்பிக்கை விடாமுயற்சி என அனைத்து நற்பண்புகளையும் பெற்றவர் என்று தெரிகிறது நீண்ட ஆயுளடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வெள்ளவேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேனும் என்ற வரிகளுக்கு இனங்க இனமான மனிதர் தங்கள் ஐயா .❤. சினிமா துறையின்றை விட தங்களுக்கு தான் இந்த வரி முழுமையாக பொருந்தும் ஐயா🎉
ஐயா அவர்களின் ஒவ்வொரு சொற்களிலும் உயிர் உள்ளது. மிகப் பெரிய இழப்பில் இருந்தும் எனது தொழிலாளிகளின் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்று கூறினீர்களே ஐயா, அந்த மனசு தான் கடவுள் ஐயா. மிக சிறந்த வாழ்க்கை அறிவை ஊட்டினீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
முயற்சி திருவினையாக்கும்.... எதுக்கும் நேரம் கூடி வரவேண்டும்..... எவ்வளவோ மக்கள் பாடுபடுகின்றனர்.....ஆனால் சிலர் மட்டுமே உச்சம் தொடுகின்றனர்.... எல்லாம் உழைப்பும் கடவுள் ஆசியும்....
🙏 அண்ணனுடைய நேர்மைக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹❤🌹🌹🙏🙏 உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்பட்டு முன்னேறினேன் ஆனால் நம்மை போன்ற மனிதர்களை எச்சிலைப் போல் பயன்படுத்திவிட்டு செல்லும் நடைபின்னங்களும் உண்டு உலகில்
ஓருவர் இருக்கு வசதி நிலையை பார்த்து உயர்வாக நினைக்க கூடாது... அவர்களுக்கு தாங்க முடியதா வலிகள் இருக்கும்... அதை வெளி காட்டமல் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்....
இடத்துக்கு தகுந்த வேடம்... அவார்டுகளை நெற்றியில் வைத்து கொள்ள மாட்டேன்.. கொடுத்ததை எழுதி வைக்க மாட்டேன்... எங்கு சென்றாலும் தொழிலாளர் க்கும் வாங்கி வருவேன்... என் பிள்ளை இல்லை என்றால் என்ன என் தொழிலாளர்கள் பிள்ளைகள் என் பிள்ளைகள் தான் என்ற வார்த்தை.... இவ்வளவு வசதி இருந்தும் நீங்கள் எவ்வளவு எளிமை ...பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சொன்ன விதம் அருமை.... உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை அல்ல பேராசை....ஐய்யா...🙏🙏🙏🙏🙏
@@SathishKumar-ww3yv தமிழ் நாட்டில் பசங்க யாரும் ஹோட்டல் வேலைக்கு செல்வது இல்லை அதை கேவலமா நீனைக்குறாங்க.. அதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை போடுறாங்க
சிறந்த வியாபாரி ... சிறந்த மனிதர் என்பதில் உடன்பாடில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு இடம் போதாதா நூறூ ஏக்கர் நிலம்னு பெருமை வேற. ஆனா ஒன்னு கரெக்ட்டா சொன்னாரு பாரு நீ போன உடனே வியாபாரத்தை பத்தி தான் யோசிப்பேன். நாலு கார் னூ பெருமை. இந்த நபர் சொல்வது உண்மைனு நம்பும் மனிதர்களை என்னவென்று சொல்வது. எனக்கு ஒரு முஸ்லிம் உதவுனாருனு சொன்னாரு இவரு எத்தன பேருக்கு உதவுனாரோ... அளவுக்கு மேல் சேர்க்கும் ஒவ்வொன்றும் நிம்மதி இல்லாமல் தான் சுத்தனும்.
Your innocent character makes me to feel humans are still alive , its not about how much you have as a wealth its about you still stay as same when you started, u are a good man sir ❤
2021 la Chennai vandhurndha apo Zomato la Salem RR biryani order pannan..... I didn't expect that Quantity it's really very Huge quantity briyani with Good Price...avaru snadhu unmai dha RR biryani la quantity yapovum Vayiru nirayum & Quality also good
Youngsters nowadays roaming without any job or business should learn confidence from this man who is real hero. Other hero/heroines are not real. Please understand and live on your own without burden to your family and parents. If you put l proper hard work you can achieve anything even nowadays there are many opportunities. He is a gem and another MGR and captain Vijayakanth.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பிரபலமான சைவ ஓட்டலில் இருக்கின்றது ஆண்டாள் கோயில் அருகில் அக்கடையில் சாப்பாடு எடை போட்டு இலையில் வைப்பது உண்டு அந்த ஓட்டல் உரிமையாளர் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்
@@subeshnavarathinam7116 நேர் காணலை பொறுமையாக பாருங்கள் உங்களுக்கே புரியும். அப்படி புரியாவிட்டால் ஆட்களை எடைபோடுவதில் இன்னும் உங்களுக்கு பயிற்சி வேண்டும்.
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
I am
நீங்கள் பேசுவதை கேட்கும்போது மனது ரொம்ப புல்லரித்தது கடவுள் அருள் புரிவார்
HB zo
@@Siva-bq9ro நாம் நமக்கு அருள்புரிந்தால் மட்டுமே கடவுள் நமக்கு அருள்புரிவார்.
Bromysonw
(சைக்கிள் வாங்கிய மகிழ்ச்சி
நூறு கார் வாங்கினாலும் வராது...)எதார்த்தமான உண்மை 👌👌👌👌👌👌
🎉🎉❤😂
Kandipa bruh😢
@@joespet5578👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அண்ணனை சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்த்துகள் 😍😍😍🤝🤝
I am going out to be in touch my body was in my home in an accident in a bit late to
Support 🙏
எப்படி சந்திப்பது அண்ணனை
Really Great Ayya 🙏🙏🙏
எந்த ஊர் ஐயா
முதலாளி என்பதற்கு அத்தனை தகுதிகளும் உள்ள ஒரே மனிதர் 👍👍😍😍
வெள்ளை வேட்டி கட்ட நல்ல வெள்ளை உள்ளம் வேணும்....இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ற மனிதர் ❤❤❤❤
சார். உங்களுடைய கண்கள் பார்க்க வேண்டும்.....
@@thilagavathyjaganathan18 புரியவில்லை..
@@Rev_hustlerzzzஅதான
பாக்கட்டில் ஒரு ரூபா கூட இல்லாமல் வீடியோ பார்த்துக்கொண்டு இருப்போர் சார்பாக வாழ்த்துகள்
திருத்தணி முருகா🙏
Recharge panni vidrathuku kaasu marathla irundhu kaaikudha😅
Nee RUclips laiye kuppa kotitu irrunta kasu enga irrunthu varum work poda vennai intha Cringe comment ku likes vera
ruclips.net/video/iSk4vdMHoqQ/видео.html
😢 ம் இந்த மாத செலவுக்கு 200 ருபாய் என்ன செய்ய
நல்ல மனுஷன்....
நேர்மையாக உழைத்து உயர்ந்த மனிதர்....
வாழ தகுதியானவர்
Support 🙏
Aanaivarum vala taguthiyanavar than.
V good ❤❤
. இவர் கண்களில் சோகம் தெரியக்கூடாது என்பதற்காக கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்.. உயர்ந்த மனிதர்
Sss
உண்மையில் உண்மை 😢😢😢
yes u r right bro0
என்னோட ஆரம்ப கால வாழ்க்கை இப்படித்தான் பசி பட்டினி,platform படுக்குறது அம்மா உணவக சாப்பாடு தான் ,இன்றைக்கு சென்னையில் எனக்கு நான்கு ஆட்டோ ஒரு காரு வச்சுருக்கேன்.எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கைய மட்டும் விடல
Sir, I Bow My Head Such A Man like You.
வாழ்நாளில் இவரை ஒரு முறையாவது சந்திக்க ஆசைப்படுகிறேன்
Support 🙏
❤😮
Nanum pakkanum
வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர் வாழ்க வாழ்க பல்லாண்டு
Support 🙏
இவ்வளவு நேர நேர்காணலில் நீங்கள் நின்றுகொண்டு பேட்டி அளிப்பதிலேயே நாங்கள் உணர்ந்து கொண்டோம் உங்களின் எளிமை பணிவு தன்னம்பிக்கை விடாமுயற்சி என அனைத்து நற்பண்புகளையும் பெற்றவர் என்று தெரிகிறது நீண்ட ஆயுளடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நேர்மை பளிச்சென்று தெரிகிறது - அதுவே வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது 👌👍🙏
Support 🙏
பிரியாணி கேவலமாக இருக்கும்
நம்பிக்கை ஊட்டும் நல்ல மனிதர் வாழ்க பல்லாண்டு வளர்க இவர் சேவை வாழ்த்துக்கள்🙏🤗
Support 🙏
இந்த உலக தமிழ் பிள்ளைகள் எல்லாம் என் வாரிசு என்று சொன்ன வார்த்தை என்னை அழ வைத்து விட்டது ஐயா உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல மனுஷன் பா இவர் வேற லேவல் யாருக்கும் இந்த மனசு வரவே வராது
தொழிலாளருக்கு அவர்களது குடும்பத்திற்க்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது ஐயா.....
கிரேட் மேன் கடவுள் இவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்கட்டும்
Support 🙏
Kadavul payana eduthutaney nimathi Ilama evlo kasu erunthu ena seya
@@harishadow6062அவர் மகன் இல்லாட்டியும் மற்றவருக்கு போய் சேருமில்ல..
Super sir God bless you
இந்த மாதிரி மனிதர்கள் இன்னும் நிறைய இருக்காங்க வாழ்த்துக்கள் அய்யா வாழ்க
பழைய வாழ்க்கை மறக்காதவர்...
வெள்ளவேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேனும் என்ற வரிகளுக்கு இனங்க இனமான மனிதர் தங்கள் ஐயா .❤.
சினிமா துறையின்றை விட தங்களுக்கு தான் இந்த வரி முழுமையாக பொருந்தும் ஐயா🎉
எதார்த்தமான பேச்சு, உள்ளதை உண்மையாக சொல்வதற்கே பெரிய மனசு வேண்டும்,🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
சுழற பூமியில் கடவுளை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வைக்கலாம், இப்படித்தான் வைக்கணும்னு எந்த சென்டிமென்ட் இல்ல. வாவ்! தலைவா!
சாப்பாட்டை வைத்தே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் இவர். இனி சேலம் சென்றால் இவர் கடையில் தான் சாப்பிட வேண்டும் 🎉🎉🎉
Chennai itself shop available
நமது தமிழ் பிள்ளைகள் உணர்ந்து தன்னம்பிக்கையுடன் வளர்ந்து வர வேண்டும் என்ற நீங்கள் கூறிய வார்த்தை மகிழ்வை அளிக்கிறது அய்யா
இந்த மனுசனோட தன்னம்பிக்கை எத்தனை பேருக்கு தேவை.....👍
For everyone 😊
ஐயா சைக்கிள் வாங்கிய போது அடைந்த சந்தோசம் பற்றி சொன்னீர்கள் அது 100% உண்மை
எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் தன்னடக்கமும்,அன்பான உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர்.அவருக்கு கடவுள் அருளால் நீடூடி வாழ வேண்டும்!.💐💐💐💐🙏🙏🙏🙏
ஐயா அவர்களின் ஒவ்வொரு சொற்களிலும் உயிர் உள்ளது. மிகப் பெரிய இழப்பில் இருந்தும் எனது தொழிலாளிகளின் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்று கூறினீர்களே ஐயா, அந்த மனசு தான் கடவுள் ஐயா. மிக சிறந்த வாழ்க்கை அறிவை ஊட்டினீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
தமிழன் எப்போதும் மற்ற உயிரினங்களையும் மனிதர்களையும் நேசிக்கும் மனிதம் உடையவர்கள் என்று நிருபித்து விட்டார் அய்யா வாழ்த்துக்கள் அய்யா 🙏💥
முயற்சி திருவினையாக்கும்.... எதுக்கும் நேரம் கூடி வரவேண்டும்..... எவ்வளவோ மக்கள் பாடுபடுகின்றனர்.....ஆனால் சிலர் மட்டுமே உச்சம் தொடுகின்றனர்.... எல்லாம் உழைப்பும் கடவுள் ஆசியும்....
Yes kasta pattu ulaichalum God Grace venum❤❤
உங்கள மாதிரி ஒரு மனிதரெல்லாம் பார்த்தது இல்ல கேள்விப்படும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன்
உங்க கதைய கேட்கும் போது !
எனக்கும் தன்னம்பிக்கை வருது !
நன்றி அய்யா 😊😊
நீங்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🙏🙏 ஐயா.உங்கள் சேவை தொடரட்டும்
Support 🙏
அரிது அரிது இது போன்ற நல்ல மனிதர்களை காண்பது அரிது 💐
உழைப்பும், நேர்மையும் ஒரு மனிதனை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு உதாரணம்.
என்ன மனிதர் பா.... 🙏💐😭.. புத்திர சோகத்தை கொடுத்தானே கடவுள்...... அந்த மனிதர் அவர் சந்ததிகள் நன்றாக வாழனும் 🙏💐.
Support 🙏
@@Instagramreelstamil1821 thambi yaarupa nee... Ella comments la um support support nu
@@elangoselvi6480 new RUclipsr
@@elangoselvi6480 ,
சூப்பர்...நீங்க சொன்னதில்
அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை
வள்ளல் பெரும்மானை பற்றியது. சிறப்பு ஐயா
இநத உலகமே என் தமிழ் வாரிசு 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌❤️❤️❤️
🙏 அண்ணனுடைய நேர்மைக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹❤🌹🌹🙏🙏 உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்பட்டு முன்னேறினேன் ஆனால் நம்மை போன்ற மனிதர்களை எச்சிலைப் போல் பயன்படுத்திவிட்டு செல்லும் நடைபின்னங்களும் உண்டு உலகில்
இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் நீங்கள் சிறந்த உத்வேகம்..நல்ல குணம் நல்ல மனிதர்...🙏🔥💐💐
ஓருவர் இருக்கு வசதி நிலையை பார்த்து உயர்வாக நினைக்க கூடாது... அவர்களுக்கு தாங்க முடியதா வலிகள் இருக்கும்... அதை வெளி காட்டமல் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்....
Saran
எதை கொடுக்கனும் எதை எடுக்கனும் எல்லாமே என் அப்பன் சிவன் கைகளில் ....
யாருக்கும் தீங்கின்றி வாழ்வான் மனிதன் 👍💐💐
இடத்துக்கு தகுந்த வேடம்...
அவார்டுகளை நெற்றியில் வைத்து கொள்ள மாட்டேன்..
கொடுத்ததை எழுதி வைக்க மாட்டேன்...
எங்கு சென்றாலும் தொழிலாளர் க்கும் வாங்கி வருவேன்...
என் பிள்ளை இல்லை என்றால் என்ன என் தொழிலாளர்கள் பிள்ளைகள் என் பிள்ளைகள் தான் என்ற வார்த்தை....
இவ்வளவு வசதி இருந்தும் நீங்கள் எவ்வளவு எளிமை ...பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சொன்ன விதம் அருமை....
உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை அல்ல பேராசை....ஐய்யா...🙏🙏🙏🙏🙏
சைக்கிள் கொடுத்தது இஸ்லாமியர்னு மறக்காமல் சொல்றீங்க பாருங்க ❤❤❤❤❤நல்ல மனசு அய்யா
என் தமிழ் பிள்ளைகள் என் வாரிசு என்று சொன்ன மனம் வாழ்க..
அப்டினா அந்த ஒட்டல்ல 80 சதவீதம் இந்தி காரனே
Support
@@SathishKumar-ww3yv தமிழ் நாட்டில் பசங்க யாரும் ஹோட்டல் வேலைக்கு செல்வது இல்லை அதை கேவலமா நீனைக்குறாங்க.. அதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆட்களை போடுறாங்க
இந்த மனசுதான் வெண்டும்
நீஙக பல்லாண்டுகாலம் வாழவேண்டும்
நம்பிக்கை மனிதர்-கடவுள் இவருக்கு நீண்ட ஆயுள் கொடுக்கட்டும்.
வாழ்க்கை யை புரிந்து அனுபவித்து வாழும் மனிதர்
Vijay ajith tha vida intha neerathula irunthu Naan ivar fan pa❤❤
🔥💯
இவருடைய வாழ்க்கையே திரைப்படமாக நல்ல இயக்குனர் இயக்கினால், பல இளைஞர் கள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு, உந்துதளாக இருக்கும், 💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏🤝🤝🤝
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் great.
Real Hero
Support 🙏
ஓட்டல் தொழிலில் வயிறும் நிறையனும், மனசும் நிறையனும் - நீ மனுஷன் இல்லை, மகான்!
சிறந்த வியாபாரி ... சிறந்த மனிதர் என்பதில் உடன்பாடில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு இடம் போதாதா நூறூ ஏக்கர் நிலம்னு பெருமை வேற. ஆனா ஒன்னு கரெக்ட்டா சொன்னாரு பாரு நீ போன உடனே வியாபாரத்தை பத்தி தான் யோசிப்பேன். நாலு கார் னூ பெருமை. இந்த நபர் சொல்வது உண்மைனு நம்பும் மனிதர்களை என்னவென்று சொல்வது. எனக்கு ஒரு முஸ்லிம் உதவுனாருனு சொன்னாரு இவரு எத்தன பேருக்கு உதவுனாரோ... அளவுக்கு மேல் சேர்க்கும் ஒவ்வொன்றும் நிம்மதி இல்லாமல் தான் சுத்தனும்.
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க ஸார் வாழ்த்துக்கள்👍
யதார்த்த வாதி அருமையான மனிதர் வாழும் வள்ளல் மனதை கொள்ளை கொண்டது உங்கள் பேச்சி ன் தரம் 🙏🙏👌👍
❤❤❤
அய்யா, நானும் கன்னி ராசி.. கடின சூழலில், உங்கள் பேச்சு
எனக்கு உற்சாகம் தருகிறது, நன்றி..
உயர்ந்த மனிதர் அய்யா அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்
Your innocent character makes me to feel humans are still alive , its not about how much you have as a wealth its about you still stay as same when you started, u are a good man sir ❤
ruclips.net/video/iSk4vdMHoqQ/видео.html
What do you mean by innocence and good man ???. He made his wife abbort 6 times.
அந்த மனசுதான் கடவுள்...🙏
வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடி 👌👏👏👍🔥
நீங்கள் தான் சார் நிஜ ஹீரோ. வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்🙂👍👌💝💖💝💖
உம்மை பார்ப்பதே நல்ல சகுனமாக கருதுகிறேன் வாழ்த்த்க்கள்...💐❤️🙌
சார் உங்களை நினைத்தால் பெருமையா இருக்குது எனக்கு உடம்பு புல்லரித்தது நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்
இவர் பேச்சு ஒரு குழந்தை தனமான பேச்சு
அண்ணா உங்கள் கொள்கைகை கள் ரொம்ப அருமை, உங்களால் பல குடும்பங்கள் வாழ்கின்றன நன்றி
உங்களின் மன உறுதியை எண்ணி வியக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
2021 la Chennai vandhurndha apo Zomato la Salem RR biryani order pannan..... I didn't expect that Quantity it's really very Huge quantity briyani with Good Price...avaru snadhu unmai dha RR biryani la quantity yapovum Vayiru nirayum & Quality also good
Na ipovum Zomato la RR biriyani dhan order panni sapduven orey time sapda mudiyadhu quantity neraya irukkum 2 time aa sapduven 😊
Rate evlo bro
@@snrangolis9579 200 varum bro
@@nellairowdy7937 thank you bro
உழைப்பு மட்டுமே உயர்வு தரும்
Spelling mistake
Please
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் 🔥
Support 🙏
Open talking sir very simple person☺️hats off you sir 🙏👏
கஷ்டப்படுறவங்களுக்கு குடுத்துபாருங்க மனசுக்கு சந்தோஷமா இருக்கும்
Support 🙏
❤️
பக்தியும்,பெரியாரையும் ஒன்னா வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாடு. புரிய வேண்டியவர்களுக்கு புரியட்டும்❤️
ஆகச்சிறந்த நல்ல மனித நேயம் உள்ள மனிதர்
Onnume illama ivlo periya eduthukku vandhirkanga....great ..
நேர்மையான உழைப்புக்கு கிடைத்த அபாரமான வெற்றி உங்கள் மணதிற்க்கு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் ஜயா ❤❤❤❤
Only Few HUMAN can think & talk like this.
VERY RARE STRONG HUMAN.
We are luck to Watch & Hear him.
மிகச்சிறப்பு 👌🔥
கவலை தாண்டி ஒரு சிரிப்பு மிக அழகு 🙏🙏🙏🙏
Youngsters nowadays roaming without any job or business should learn confidence from this man who is real hero. Other hero/heroines are not real. Please understand and live on your own without burden to your family and parents. If you put l proper hard work you can achieve anything even nowadays there are many opportunities.
He is a gem and another MGR and captain Vijayakanth.
சூப்பர் sir, I pray lord Narasimha to fulfill his wishes and give health & wealth
இறக்கமும் ,நேர்மையும் உள்ளவங்க முன்னேற முடியுமா?அதிசயம்தான்.
👌👌👌
Neenga nenaichathu correct but..
Ivanga aadu ,kozhi nu evlo animals konnu biriyani seiranga..
Ivangaluku irakam irukunu epdi namburinga..
Irakamum nermaiyum ullavanga munnera vaaipe illa.. ithaa unmai
@@puviyarasanp9767 i agree with you
அண்ணன் ௧ேப்டன் ரசிகன் எத்தனை பேருக்கு தெரியும்🎉🎉🎉வாழ்த்துக்கள் சார்
Ayya neenga enoda inspiration. Unga life pathi solli bayandhutu irundha indha thanunathil ungal pechu oru udhvegam kodukiradhu. Nandri ayya. Neengal needuzhi vaazhalum❤🙏💐
வாழ்க வளர்க❤
ஐயா நான் ஒரு டிரைவர் புது கார் எனக்கு ஓட்ட தெரியாது (ஆட்டோகியர்) ஆனா நான் ஒருநாள் மட்டும் உங்க டிரைவரா இருக்க ஆசை
வள்ளலார் பற்றி நினைவுக்கு நன்றி ஐயா.
வள்ளலார் எல்லா உயிரை காக்கஜீவகாரண்யர் ஐயா
பசித்தோர் பார்த்து பசிபிணி போக்கினார்.
ஐயா உங்களை போல மனிதர்களை காண முடிவதில்லை. நீங்கள் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
நன்றி ஐயா..! நீங்கள் உதாரண மணிதர்தான்..!
தமிழ் பிள்ளைகள் 🔥🔥🔥🔥.. Great sir nenga
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு பிரபலமான சைவ ஓட்டலில் இருக்கின்றது ஆண்டாள் கோயில் அருகில் அக்கடையில் சாப்பாடு எடை போட்டு இலையில் வைப்பது உண்டு அந்த ஓட்டல் உரிமையாளர் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்
Are you srivi. I am also Srivi
@@ram_amma மதுரை
அண்ணே உங்க சிரிப்பு சூப்பர்❤❤
Support 🙏
உங்கள் மகன் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் ஐயா நீங்கள் எல்லாம் இருநூறு ஆண்டுகள் வாழவேண்டும்
ஐயா மிகவும் நல்ல மனசு காரர் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் தமிழ் பிள்ளைகள் எல்லாம் நம்ம பிள்ளைகள் செம்ம
உங்களா பாக்கனும் ஆசையா இருக்கு ....Semma
Ok...god is great....kasu irruthu enna payean
Anchor so kind of u❤
சூப்பரான நடிப்பு. அடுத்த legend இவர்தான். இவர் அப்பாவி இல்லை. இவர் பேச்சை அப்படியே நம்புகிறார்களே அவர்கள் தான் அப்பாவிகள்.
ஏன் இப்படி சொல்றிங்க
ஏண்ணே.. ஏதாவது இருந்தா சொல்லுங்கோ தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு அறிந்துகொள்ள..
@@subeshnavarathinam7116 நேர் காணலை பொறுமையாக பாருங்கள் உங்களுக்கே புரியும். அப்படி புரியாவிட்டால் ஆட்களை எடைபோடுவதில் இன்னும் உங்களுக்கு பயிற்சி வேண்டும்.