இறைவா இந்த பாடலை கேட்டவுடன் மெயிசிலிர்த்துவிட்டேன் இப்படியொரு வரிகள்... அருமையான குரல்... என்ன தவம் செய்தாரோ இப்பாடலை பாடியவர் கடவுளின் ஆசி அவருக்கு இருப்பதால்தான் இதை பாடி இருக்கமுடியும் ♥️♥️♥️ நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை அண்ணாமலையாரின் இந்த பாடலை கேட்க... என் அப்பன் ஈசனே உனக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
அநீதி அக்கிரம்ம் அதிகமாகி என் போன்ற அப்பாவிகளை நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் கழுத்தில் தாலி கட்டிய கணவன் மட்டுமல இல்லாமல் மொத்த குடும்பம ஒன்று சேர்ந்து ஒதுக்கியது மட்டும் இல்லாமல் தனக்குண்டான தர்மத்தை விட்டுவிட்டு சிறிதும் கில்டி கான்சியஸ் இல்லாமல் குடும்பமே கடவுளிடம் கூட சிறிதும் பயமில்லாமல் சர்வ சாதரணமாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்களே ஈசா எனக்கு எப்போது நியாயம்கிடைக்க போகிறதோ ஈஸ்வரா இரண்டு குழந்தைகளோடு அநாதையாய்நின்று கொண்டிருக்கறேனே என்அப்பனே 🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக என் அப்பன் எல்லோருடைய குறைகளை தீர்த்து வைப்பார். இது சத்தியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். நம் எல்லோருக்கும் அவர் தான் வழி துணையாக இருப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மன அமைதியை தருகிறது❤❤ ஓம் திருவண்ணாமலையானே போற்றி போற்றி 🔥 ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க ❤🔥🔥🔥❤️🙏🏻
நமசிவய, எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்). திருச்சிற்றம்பலம்...
மிகவும் உன்னதமான பாடல் அற்புதமான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள். அற்புதமான புராணச் செய்திகள் பொதிந்த பொன்னான வரிகள் உங்கள் சிவப்பணி என்றும் தொடரட்டும் ஐயா திருவடிகள் வாழ்க. ஓம் நமசிவாய
இது என்ன ராகம்னு தெரியாது ஆனால் இந்த பாடலின் மெட்டும் வரிகளும் என்னை மிகவும் ஈர்த்தது கண்களில் கண்ணீர் வர வைத்தது சோலார் சாய் குரலும் அவ்வளவு அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️ ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡 என்ன ஒரு குரல் ♥️♥️♥️ வார்த்தைகளால் சொல்ல முடியாது ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் என் ஆயுள் முழுவதும் இந்த பாடலை நான் கேட்க வேண்டும் இறைவா ♥️♥️♥️ என்ன சொல்வது என் அப்பன் ஈசன் அணைத்து மக்களையும் காத்தருல வேண்டும்.. ♥️♥️♥️ ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
மனதிலும் உணர்வுகளிலும் தெள்ள தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஆணிதரமாகவும் இடம் பிடித்து சர்வ மான சிவனே தில்லாகவும் கம்பிரமாகவும் என் இதயத்தில் இந்த பாடல் மூலம் அமர வைத்த பக்தி சேணலுக்கு எனது தாய் சிறந்த வணக்கங்கள்
உனையின்றி கதி வேறில்லை சிவமே கயிலாய மலை மேல் ஓர் நாள் உமையாளும் நீயும் அமர்ந்து விளையாடி களித்து மயங்கி சுகமாக பேசிய மொழிகள் அடியேனும் கேட்டிட வேண்டும் அண்ணாமலையே . கிரிவலம் போகும் வழியில் என்னுடன் வந்து பேசிடு சிவமே அருணாச்சலமே கார்த்திகை தீப ஒளியில் நடமிடும் அண்ணாமலையே அறுபத்து முன்றாய் புகழ் பெற்ற நாயன் மாரில் என்னையும் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் சிவமே சிவமே அண்ணாமலையே. என்ற ஒரு பாடல் யூடியூப் ல் இருந்தது . அந்த பாடல் ஏன் வருவதில்லை.மிகவும் அருமையான பாடல்.அந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் சிவனிடமே கொண்டு சேர்த்து விடும். தயவு செய்து அந்த பாடலை எல்லோருக்கும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு அந்த பாட்டு சரியாக நினைவில் இல்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்
அண்ணாமலையான் வருகின்றான் அருளைவாரி தருகின்றான் ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ நாமம் பாடி ஆடிடுவோம் அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி அவனடி நிழலை அடைந்திடுவோம் ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ
நமசிவய, எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்). திருச்சிற்றம்பலம்...
அற்புதம். அற்புதம். பாடுவது சிவமா சுந்தரரா. மனதை உருக்கிவிட்டீர்கள் ஐயா. கண்கள் பனித்தன. இனிய குரலில் சுந்தரரின் கயிலாய பயண தேனிசை தேவாரத்தை நீங்கள் பாடும்போது உங்களுக்குள் சிவம் இருப்பதை உணரமுடிகிறது. தங்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. சிறப்பாக இசையமைத்த இசை குழுவினருக்கு மிக்க நன்றி வணக்கம்.
Sai what a voice yours.. Its a blessing of my lord sivan.. Thiripuram eritha virisadai kadavul song makes me crazy to hear this song repeatedly... Namasivaya namo om namasivayaa
இறைவா இந்த பாடலை கேட்டவுடன் மெயிசிலிர்த்துவிட்டேன் இப்படியொரு வரிகள்... அருமையான குரல்... என்ன தவம் செய்தாரோ இப்பாடலை பாடியவர் கடவுளின் ஆசி அவருக்கு இருப்பதால்தான் இதை பாடி இருக்கமுடியும் ♥️♥️♥️
நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை அண்ணாமலையாரின் இந்த பாடலை கேட்க... என் அப்பன் ஈசனே உனக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
இன்று காலையில் ஸ்வாமியின் இந்த பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. அருமையான பாடல் 🥺🥺 மெய் சிலிர்க்க வைத்தது. _🙏🙏
சிவாயநம
இந்த பாடலை 7 ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்தேன் இன்று ஒரு தம்பி முலம் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா அண்ணாமலையாரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
திருவாசகத்தின் 51 பதிகங்களும் உங்கள் குரலில் கேட்க ஆசை. சிவபுராணம் கேட்டுவிட்டேன். சிவாய நம
🙏🙏🙏
தேவையில்லா மன உலைச்சலால் அமைதி இழந்து தவிக்கும் என்னைப்போன்றவர்கள் அமைதி அடைவது ஓம் நமச்சிவாயர என்னும் ஐந்தெழுத்து மந்திரமே. ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய
சர்வம் சிவம் ✨❤
அநீதி அக்கிரம்ம் அதிகமாகி என் போன்ற அப்பாவிகளை நம்ப வைத்து நம்பிக்கை துரோகம் கழுத்தில் தாலி கட்டிய கணவன் மட்டுமல இல்லாமல் மொத்த குடும்பம ஒன்று சேர்ந்து ஒதுக்கியது மட்டும் இல்லாமல் தனக்குண்டான தர்மத்தை விட்டுவிட்டு சிறிதும் கில்டி கான்சியஸ் இல்லாமல் குடும்பமே கடவுளிடம் கூட சிறிதும் பயமில்லாமல் சர்வ சாதரணமாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்களே ஈசா எனக்கு எப்போது நியாயம்கிடைக்க போகிறதோ ஈஸ்வரா இரண்டு குழந்தைகளோடு அநாதையாய்நின்று கொண்டிருக்கறேனே என்அப்பனே 🙏🙏🙏🙏🙏
ஓம்நமசிவாயபோற்றி
மெய்சிலிர்க்கிறது இந்த அண்ணாமலையான் பாடல்💙❤💚🔥🙏🏻🙏🏻🙏🏻
சிவாயநம
@@bakthitvtamil❤
இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் உடல் முழுவதும் சிவனின் பக்தி மேலோங்கி நிற்கிறது.
சிவமே சர்வம்
சர்வமே சிவம்
சிவ சிவ
Padal varigal anupugal.
உண்மை
கண்டிப்பாக என் அப்பன் எல்லோருடைய குறைகளை தீர்த்து வைப்பார். இது சத்தியம். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். நம் எல்லோருக்கும் அவர் தான் வழி துணையாக இருப்பார்.
Kantipaga....
எத்தனை துன்பம் வந்தாலும் கடந்து செல்வேன் என்னுடன் இருப்பது என் அப்பன் ஈசன் 🔱🙏🏻
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
அவன் இன்றி ஓர் அணுவும் அசைந்திடுமோ...... 💫💥
தென்னவனே போற்றிப் போற்றி ...... 🙏✨
சிவாயநம
❤
பாடலின் வரிகளும் தெய்வீக குரலும் இணைந்து அம்மையப்பனாக தரிசனம் தந்தது. ஓம் நமசிவாய🙏
சிவாயநம
Good
இந்த சேனலில் இந்த பாடல் கேட்க வைத்தமைக்கு நன்றி ஓம்நமசிவாய சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மன அமைதியை தருகிறது❤❤
ஓம் திருவண்ணாமலையானே போற்றி போற்றி 🔥
ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய வாழ்க ❤🔥🔥🔥❤️🙏🏻
சிவாயநம
@@bakthitvtamil🙏🏻
அண்ணாமலையாரை போற்றி
சிவாய நம ஓம்
பன்றிக் கறியை உண்டு
மகிழ்ந்த குடுமித் தேவன்
வருகின்றான் 🙏🙏🙏
🙏🙏🙏
நமசிவய,
எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்).
திருச்சிற்றம்பலம்...
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் தினமும் குறைந்த பட்ச பத்துமுறை க்கு மேல் கேட்பேன்
சிவாயநம
13.1.225....இன்றும் மனமுருக சிவபுராணம் பாடியவர் யாரெல்லாம்... 🙏
பல ஆண்டுகளாக தேடிய படல்
மெய்சிலிர்க்க வைத்த பாடல்🙏
சிவாயநம
அருமை ஐயா, தாங்கள் பல்லாண்டு பல கோடி வளங்களுடன் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி அவன் திருவடி வணங்கிடுவோம்
சிவனே போற்றி
சிவாயநம
அருமையான பாடல் பாடியவருக்கு நன்றி புல்லாங்குழல் வாசித்த சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி
காரணீஸ்வரா போற்றி ஓம் நமசிவாய
சிவாயநம
அன்பேசிவம் அவன்அருளால் வாழ்வில் மனநிறைவு அடைவோம்! அண்ணாமலயானே அன்பிற்கலந்தவனே போற்றி ! போற்றி!🙏🙏🙏 நன்றி
❤ என் உடலை மறந்து நான் ஆன்மாவாக மாறி இந்த உலகை சுற்றி வந்தது போல வருகிறேன், ❤
உருகிப்போகிறேன் நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் இனிய பாடல் 🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை ஆனந்தம் கண்ணீர் 💖💖💖💖
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
இந்த பாடலை தினமும் கேட்டு பாருங்க அருமை. எல்லாம் சிவமயம்
என்ன சொல்வதென்று தெரியவில்லை ......... கண்களில் கண்ணீர் வருகின்றது .. சோலார் சாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...... ஓம் நமசிவாயம் வாழ்க ......❤️❤️❤️🙏
சிவாயநம
இந்த பாடலை கேட்கும் போதே பிறவி பயனை அடைந்த சந்தோசம் 🙏🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி அண்ணாமலையார் அரோகரா அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு கரூர் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
அண்ணாமலையாரை பாக்கணும் னு பக்தியை தூண்டும் பாடல் இசை 🙏🏻நன்றி ஓம்நமசிவாய 🙏🏻
மெய்சிலிர்க்கிறது....
நின் தரிசனம் கிடைக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா 🙏
சிவாயநம
ஆம் அவர் அருள் இருந்தால்தான் அவரை வணங்கவும் நினைக்கவும் முடியும்.. 🙏
@@v_lakshmanakumar ❤
அண்ணாமலையார் என் இல்லம் வந்து விட்டதாக உணர்ந்தேன் சிவாயநம சிறப்பு
சிவாயநம
தென்னானுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி....
மெய் சிலர்க்கிறது. ஏதோ மன உருகி சிவனின் அருளை பெற சொல்கிறது ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய அண்ணாமலையார் போற்றி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
சிவாயநம
மிகவும் உன்னதமான பாடல் அற்புதமான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள். அற்புதமான புராணச் செய்திகள் பொதிந்த பொன்னான வரிகள் உங்கள் சிவப்பணி என்றும் தொடரட்டும் ஐயா திருவடிகள் வாழ்க. ஓம் நமசிவாய
சிவாயநம
இப்பாடலை இயற்றிய விதம், பாடியவிதம்
பாட்டுக்கு ஏற்ற இசை மிக அற்புதம்
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
பித்தனை பிடிப்போர்க்கு இல்லை பயமே
அத்தன் இல்லாது இப்பிள்ளை இல்லையே
உத்தமனை வந்தித்தால் வராது தொல்லையே!
தில்லை அம்பலத்தரசன் திருவடி சரணம்
ஓம் நமசிவாய வாழ்க
அன்பான சிவ காலை வணக்கங்கள் அம்மா
சிவ சிவா
சைதாப்பேட்டை திருகாரனீஸ்வரர் திருக்கோயில்.சிவன் தரிசனம்
கிடைக்கப்பெற்றேன்.மிக்கமகிழ்ச்சி. நமசிவாய.
சிவாயநம
இது என்ன ராகம்னு தெரியாது ஆனால் இந்த பாடலின் மெட்டும் வரிகளும் என்னை மிகவும் ஈர்த்தது கண்களில் கண்ணீர் வர வைத்தது சோலார் சாய் குரலும் அவ்வளவு அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை ❤️❤️❤️❤️ ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
என்ன ஒரு குரல் ♥️♥️♥️ வார்த்தைகளால் சொல்ல முடியாது ஒரு நாளைக்கு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் என் ஆயுள் முழுவதும் இந்த பாடலை நான் கேட்க வேண்டும் இறைவா ♥️♥️♥️
என்ன சொல்வது என் அப்பன் ஈசன் அணைத்து மக்களையும் காத்தருல வேண்டும்.. ♥️♥️♥️
ஓம் நமசிவாய போற்றி 🧡🧡🧡
Arputhem morning Songs
ஓம் நமசிவாய போற்றி ♥️♥️♥️
Annamalai yar varigarar arulai vari tharidirar❤❤❤
அருமை அய்யா 🙏🏾🙏🏾🙏🏾
அருமை அருமை அருமை
மனதிலும் உணர்வுகளிலும் தெள்ள தெளிவாகவும் தீர்க்கமாகவும் ஆணிதரமாகவும் இடம் பிடித்து சர்வ மான சிவனே தில்லாகவும் கம்பிரமாகவும் என் இதயத்தில் இந்த பாடல் மூலம் அமர வைத்த பக்தி சேணலுக்கு எனது தாய் சிறந்த வணக்கங்கள்
சிவாயநம
Om namah shivaya ❤❤❤
சீரடி பாபா❤❤ சரணம் அப்பா❤❤ அருமையான பாடல்❤❤ சதா அப்பாவின் நாமஸ் ஆத்மாவில்❤❤
Voice, music, excellent. I loved this pair . Om Namashivaya . Ammaiyappan Varugirann....
நன்றி இன்று மீண்டும் கேட்டு பயனுற்றேன்
சிவாயநம
அப்பா...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிவாயநம...❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடலின் வரிகள் கிடைக்குமா?❤
Om nama shivaya
ஓம் நமசிவாய சிவனே போற்றி எந்நாட்வருக்கும் இறைவா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
சிவாய நம 🙏🙏🙏🙏
ஹரிஹர பார்வதி பதையே!!ஹரிஹர மஹா தேவோ நமஹ;❤🎉🎉🎉❤❤❤❤❤
மிகவும் நன்றி🙏
கம்பீரமான, தெளிவான குரல் மற்றும் வெகுசிறப்பான இசைப்பதிவு ஐயா. அனைவரும் நீடூழி வாழ்ந்து உலகில் சிவனருள் பெருமை அறிவிக்க வேண்டும்
சிவாயநம
@@bakthitvtamil ç mbbbb
O
@@sujamaha8175 a 😂aa 😂a 😂😂😂aaa 😂😂😂aa 😂aa 😂a 😂aa 😂a 😂😂😂aaaa 😂a 😂a 😂a 😂😂a 😂a 😂aa 😂aa 😂aaa 😂aa 😂a 😂a 😂a 😂aaa 😂a 😂aa 😂a 😂aa 😂a 😂a 😂a 😂aa 😂aaa 😂a 😂😂aa 😂aa 😂aa 😂a 😂a 😂aa 😂a 😂aa 😂aa 😂a 😂a 😂😂aaa 😂aa 😂a 😂aa 😂a 😂aa 😂aa 😂a 😂a 😂
Aa
ஐயா குறல் அருமை மெய் சிலிர்த்து போனேன் எல்லாம் பாடலும் எலுத்து வடிவிலும் வேணும் ஐயா சிரம் தாழ்து கேட்கிரேன் ஐயா
நிச்சயம் தருகிறோம்
சிவாயநம
Ragu
ஆமாம் ஐயா...
இந்த குழந்தைகளுக்கு முரு கன் எல்லா வளங்களும் தரு வாn
சிவனே வந்து விட்டார் உங்கள்பாடலை கேட்க பாடல்வரிகள் அருமை ஐயா நன்றி
சிவாயநம
கேட்க கேட்க ஆனந்தமாய் இருக்கிறது ஐயா தினமும் கேட்கிறேன் என் அப்பன் ஈசன் அழகு அவன் பாடல் அவனை விட அழகு நன்றி ஐயா
சிவ சிவ
உனையின்றி கதி வேறில்லை சிவமே
கயிலாய மலை மேல் ஓர் நாள் உமையாளும் நீயும் அமர்ந்து விளையாடி களித்து மயங்கி சுகமாக பேசிய மொழிகள் அடியேனும் கேட்டிட வேண்டும் அண்ணாமலையே .
கிரிவலம் போகும் வழியில் என்னுடன் வந்து பேசிடு சிவமே அருணாச்சலமே
கார்த்திகை தீப ஒளியில் நடமிடும் அண்ணாமலையே
அறுபத்து முன்றாய் புகழ் பெற்ற நாயன் மாரில் என்னையும் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் என்னையும் சேர்த்துக் கெள்ளேன் சிவமே சிவமே அண்ணாமலையே.
என்ற ஒரு பாடல் யூடியூப் ல் இருந்தது . அந்த பாடல் ஏன் வருவதில்லை.மிகவும் அருமையான பாடல்.அந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் சிவனிடமே கொண்டு சேர்த்து விடும்.
தயவு செய்து அந்த பாடலை எல்லோருக்கும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு அந்த பாட்டு சரியாக நினைவில் இல்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்
SPB best singer of Lord Shiva songs.
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
என் அப்பன் வருகின்றான். மேள தாளத்தோடு பாடி ஆடி வருகின்றான்
சிவாயநம
கோடியில் ஒரு பாடல்.
சிவாயநம
அற்புதம் அற்புதம் அற்புதம் பாடல் அற்புதமாக உள்ளது நன்றி ஐயா உங்களது குரல் மிகவும் அற்புதம்🙏🏼
Na eppa tha first time kakura manasu amaithi erukku
மெய்சிலிர்க்கிறது என் அப்பா அம்மா வே
அருமையான பதிவு... இசை, பாடிய விதம் உணர்வுபூர்வமாக உள்ளது.
சிவாயநம
இந்த பாடல் வரி கொடுத்ததற்கு நன்றி ஐயா
இந்த பாடல் வரிகள் மற்றும் குரலும் அருமை ஒரு நாளைக்கு 10தடைகேட்பேன் ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
அண்ணாமலையெம் அண்ணா போற்றி
கண்ணாரமுதக் கடலே போற்றி
திரிபுரம் எரித்த திரிசடை கடவுள் தேரியில்
ஏறி வருகின்றான்
திருவண்ணாமலை
ஜோதிவானவன் திருவடி பதித்து வருகின்றான்
அருளொரு ஆயிரம் காட்டிய நாதன்
அம்மை அப்பனாக வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
குருவாய் திருபெரும்துறையில்
அருளிய கோலம் காட்டி வருகின்றான்
திருவாய் மலர்ந்து வேதம் உரைத்த திருவாசகதான்
வருகின்றான்
மதுரை மாநகர் குதிரை சேவகன் மறுபடி ஒருமுறை வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
பிட்டு காசை பட்ட கூலியாய்
பாதம் பதித்திட வருகிறான்
பாடுகாசை பட்ட தம்பிரான்
பார்வதியுடன் வருகின்றான்
பக்திகாசை பட்ட எம்பிரான்
பசுவதிஸ்வரன் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
பன்றிகன்று தாயுளை தந்த
பரமதயாலன் வருகின்றான்
பன்றிகறியை உன்று மகிழ்ந்த
குருவி தேவன் வருகின்றான்
பருந்துவந்து பிரசவம் பார்க்க
தாயும்மானவன் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
நீதிக்காக பலமுறை வந்த வீதிவிலங்கன்
வருகின்றான்
அவன் நீதிக்காக அடியர்கோலம்
பூண்டவான் மீண்டும் வருகின்றான்
திருவிளையாடல் பலபுரிந்தவன்
திருவீதிவளம் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
தக்கன்வேள்வி தகத்தவீரபத்திரனாக
வருகின்றான்
சொக்கன் மதுரை சோமசுந்தரன்
அற்ப்புதமாக வருகின்றான்
திருமாள் அறியா மலர் சேவனடியான்
சிறுமான்யேந்தி வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
ஆழஉண்டகண் திருநீலகண்டன்
உமைபாகனாக வருகின்றான்
ஆலாலசுந்தரன் பாடியவாறே
காலன் காலனாக வருகின்றான்
கருவேர் அறுத்து கருணை பொழியும்
கையிலைஎம்பிரான் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அடியார் உள்ளது அன்புக்காக
அம்பலவாணன் வருகின்றான்
ஆடிய பாதம் ஆந்தகூத்தன் ஆடி ஆடி
வருகின்றான்
மலவாநிதிறு மானிக்கதான் மண்ணில் நடந்து
வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
நாமம் பாடி ஆடிடுவோம்
அவன் அருளாலே
அவன் தாழ்வணங்கி
அவனடி நிழலை அடைந்திடுவோம்
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
சிவாயநம
@@bakthitvtamil திருச்சிற்றம்பலம்
ஓம்நமசிவாய 🙇♀️🙇♀️🙇♀️
Neraya mistakes
Thanks for the lyrics
ஓம்நமசிவாய அண்ணாமலை யாருக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏எனப்பன் இருக்க எனக்கு ஏன் பயம்
அண்ணாமலையும் மன்னா போற்றி
கண்ணாரவுதக் கடலே போற்றி
திரிபுரம் எரித்த திரிசடை கடவுள் தேரியில்
ஏறி வருகின்றான் திருவண்ணாமலை
ஜோதிவானவன் திருவடி பதித்து வருகின்றான்
அருளொரு ஆயிரம் காட்டிய நாதன்
அம்மை அப்பனாக வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
குருவாய் திருபெரும்துறையில்
அருளிய கோலம் காட்டி வருகின்றான்
திருவாய் மலர்ந்து வேதம் உரைத்த திருவாசகதான்
வருகின்றான்
மதுரை மாநகர் குதிரை சேவகன் மறுபடி ஒருமுறை வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
பிட்டு காசை பட்ட கூலியாய்
பாதம் பதித்திட வருகிறான்
பாடுகாசை பட்ட தம்பிரான்
பார்வதியுடன் வருகின்றான்
பக்திகாசை பட்ட எம்பிரான்
பசுவதிஸ்வரன் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
பன்றிகன்று தாயுளை தந்த
பரமதயாலன் வருகின்றான்
பன்றிகறியை உன்று மகிழ்ந்த
குருவி தேவன் வருகின்றான்
பருந்துவந்து பிரசவம் பார்க்க
தாயும்மானவன் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
நீதிக்காக பலமுறை வந்த வீதிவிலங்கன்
வருகின்றான்
அவன் நீதிக்காக அடியர்கோலம்
பூண்டவான் மீண்டும் வருகின்றான்
திருவிளையாடல் பலபுரிந்தவன்
திருவீதிவளம் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
தக்கன்வேள்வி தகத்தவீரபத்திரனாக
வருகின்றான்
சொக்கன் மதுரை சோமசுந்தரன்
அற்ப்புதமாக வருகின்றான்
திருமாள் அறியா மலர் சேவனடியான்
சிறுமான்யேந்தி வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
ஆழஉண்டகண் திருநீலகண்டன்
உமைபாகனாக வருகின்றான்
ஆலாலசுந்தரன் பாடியவாறே
காலன் காலனாக வருகின்றான்
கருவேர் அறுத்து கருணை பொழியும்
கையிலைஎம்பிரான் வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அடியார் உள்ளது அன்புக்காக
அம்பலவாணன் வருகின்றான்
ஆடிய பாதம் ஆந்தகூத்தன் ஆடி ஆடி
வருகின்றான்
மலவாநிதிறு மானிக்கதான் மண்ணில் நடந்து
வருகின்றான்
கையிலைமேவிய உமையொருபாகன்
அருளை வாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
அண்ணாமலையான் வருகின்றான்
அருளைவாரி தருகின்றான்
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
நாமம் பாடி ஆடிடுவோம்
அவன் அருளாலே
அவன் தாழ்வணங்கி
அவனடி நிழலை அடைந்திடுவோம்
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
ஹர ஹர சிவ சிவ
வரிவடிவில் வெளியிட்டமைக்கு நன்றி திருச்சிற்றம்பலம்
@@sundaramoorthys4943 தில்லையம்பலம்
Thank you sir
நன்றிங்க🙏🏽🙇🏻♀️👍🏻
நன்றி ஐயா 🙏
சோலார் சாய் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது
சிவாயநம
பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவாய.
சிவாயநம
Arpputham 🙏🙏🙏
பன்றி கன்றின் தாய் முலைப்பால் தந்த பரம தயாளன் வருகின்றான். பன்றி கறியை உண்டு மகிழ்ந்த குடுமி தேவன் வருகின்றான். ஹர ஹர சிவ சிவ. நம சிவாய. 🙏🙏🙏🙏
சிவாயநம
நமசிவய,
எங்கேயும் சொல்லாலாதா வார்த்தைகளை பயன்படுத்தி வினைக்குள் சிக்காதீர்கள், பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் தெளிவாக படித்து பிறகு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் ( முதலில் சாத்வீகமான உணவிற்கு மாறுங்கள்).
திருச்சிற்றம்பலம்...
Om Namasivaya 🙏🙏🏡🙏
Kodana Kodi Nandri Arumai pathivu Azhuthamana Pathivu Iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
🙏🙏🙏
அருமையான நல்ல தரமான பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை எழுதி பாடலாக பாடியதற்காக மகிழ ச்சி அடைகின்றேன்
அப்பா ❤❤❤❤❤❤
பாடல் வரிகள் அருமை.இசை மற்றும் பின்னணி காட்சி அமைப்பு மிக அருமை.குரல் மனதை ஈர்க்கிறது.மெய் சிலிர்த்தது. நன்றி
சிவாயநம
❤❤❤❤ மனம் அமைதி பெற ஆனந்தம் பாடல் ஓம் சிவாய நமஹ சிவமே ஆனந்த சிவகாமி நமக❤❤❤❤❤❤❤❤
சிவாயநம
அனைத்தும் பாடல் களும் மிக அருமை.தொகுத்தவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
சிவாயநம
என் மகளுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா பேற்றி போற்றி போற்றி❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம். அற்புதம். பாடுவது சிவமா சுந்தரரா. மனதை உருக்கிவிட்டீர்கள் ஐயா. கண்கள் பனித்தன. இனிய குரலில் சுந்தரரின் கயிலாய பயண தேனிசை தேவாரத்தை நீங்கள் பாடும்போது உங்களுக்குள் சிவம் இருப்பதை உணரமுடிகிறது. தங்களது திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா. சிறப்பாக இசையமைத்த இசை குழுவினருக்கு மிக்க நன்றி வணக்கம்.
சிவாயநம
ஹர ஹர சிவ சிவ.. அற்புதம் .. தங்கள் இறைப்பணி தொடரட்டும்.. நன்றி.. வாழ்த்துக்கள்..
சிவாயநம
❤❤❤ பக்தி பரவசம் பொங்க ஆண்டவன் துதி பாடல் சிவாய நமக❤❤❤❤❤
சிவாயநம
Sai what a voice yours.. Its a blessing of my lord sivan.. Thiripuram eritha virisadai kadavul song makes me crazy to hear this song repeatedly... Namasivaya namo om namasivayaa
சிவாயநம
@@bakthitvtamil N
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவாயநம
பாடல் எழுதிய திருவாசக பித்தர் திவாகர் ஐயா குருவின் திருவடி சரனம் நன்றி திருச்சிற்றம்பலம்
சிவாயநம
@@bakthitvtamil l0
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👍👍
9652661724
@@bakthitvtamil by
நன்றி ஐயா அருமையான பாடல் தந்தமைக்கு ஈசன் திருவடி சரணம் வாழ்க வளமுடன்
Siva Siva
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணாரமுத கடலே போற்றி.
சிவாயநம
வரிவடிவில் தந்து பாடலுடன் நாங்களும் படிக்க உதவியதற்கு மிக்க நன்றி 🙏ஓம் நமசிவாய
சிவாயநம