இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது, ஆனந்தக் கண்ணீர் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை நமச்சிவாய.... பாடியவருக்கும் இசையமைத்தவர்க்கும் பக்தி டிவிக்கும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉❤❤❤❤❤
ஓம் நமச்சிவாய 🙏 இப்படியும் அனைவரையும் கவரும் படி தேவாரப் பாடல்களை கொடுக்கலாம் என்று அருமையான குரலில் பாடிய"கோலார் சாய்" இசை அமைத்த சிவனடியார்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் சிவ தொண்டு சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறோம். "மேன்மை கொள் சைவ நீதி" விளங்குக உலக மெல்லாம்.
கர்நாடக சங்கீதம் மாதிரி இல்லாம நீங்க இப்படி பாடுறது எங்களுக்கு சிவபெருமான் மேல் இன்னும் அதிக பக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை என் ஐயா ஈசன் உங்களுடன் இருக்கிறார் ஓம்நமசிவாய
எத்தனை பேர் பாடினாலும் இவருடைய குரலில் கேட்பதுதான் எனக்கு மனமகிழ்வை தருகிறது. என் அப்பன் திருவடிக்கு அழைத்து செல்கிறது நன்றி அய்யா ரொம்ப நாளா தேடி கொண்டு இருந்தேன் இப்போது கண்டு விட்டேன் 🙏🙏🙏🙏🙏
ஐயா, தீ என்ற சொல் சுட்டு விடுமா? இன்பம் என்ற சொல் இன்பத்தைத் தந்துவிடுமா? துன்பம் என்று சொன்னால் துன்பம் வந்துவிடுமா? தண்ணீர் என்ற சொல் தாகத்தைத் தீர்த்துவிடுமா? நமக்கு முன்னர் தோன்றிய பெரியோர்கள் எல்லாம் நமக்கு நல்வழியில், நன்னெறி தங்கள் அனுபவப் பாடல்கள் மூலம் தந்துள்ளார்கள். அவர்கள் அனுபவித்த இன்பத்தை, இன்பத்திற்கான வழியை பாடல்களாகத் தந்துள்ளார்கள். அவற்றைப் படித்தால், கேட்டால் அவர்கள் பெற்ற பேற்றை, கற்பகத்தின் பேற்றைப் பெறமுடியுமா? அப்பாடல் வழி நடந்தால் அல்லவா பெறமுடியும். சிந்திப்போம்.
திருச்சிற்றம்பலம் சிவாயநம ஈசனே அனைவருக்கும் உன் அருளை தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெருமானின் புகழ் கேட் க கேட்க பரவசம் மிகுகிறது. சிவலோகத்திற்கும்,பக்தி டிவிக்கும்,மிக்க நன்றி.. சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களது குரலில் மேலும் பற்பல பதிகங்கள் கேட்க ஆவலாக உள்ளது. நம சிவாய.
திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய திருஞாசம்பந்தர் ஐயா நீங்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்து எங்களுக்கு இந்த புனிதமான பதிகங்களை பாடி அருளை செய்து தோடுடைய செவியன் என்ற முதல் பதிகங்களை பாடி நீங்கள் பாடிய அனைத்து பதிகங்களும் கேட்பதற்கு உங்கள் அருளால தான் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் எனக்கு பிடித்த பதிகங்கள் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
இந்த பதிகம் எத்தனையோ தடவை கேட்டதுதான் ஆனால் இவர் பாடியதை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது காரணம் இசை பாடியவர் குரல்வளம் பதிகத்தை பாடியமுறை இதுவே அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது... ஒரு பாட்டுக்கு உயிர் என்பது பாடியவரின் நாவினிேலதான் வரும். ஆண்டவன் அருள் அவருக்கு
எனது குழந்தைகள் இந்த பாடலைக் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் அமர்ந்து துடிப்புடன் கேட்கின்றனர், ஆன்ம சக்தியை தூண்டும் குரல் வளம் சோலார் சாய் அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன். பாடல் முடிந்தவுடன் மீண்டும் போடச்சொல்லி குழந்தைகள் கேட்ப்பது இதற்கு இசைஅமைத்தவருக்கு கிடைத்த பாராட்டு.
சோலார் சாய் ஐய்யா அவர்களே! தங்களை நேரில் கண்ட பொழுது மிக ஆனந்தம் அடைந்தேன். தாங்கள் மேலும் மேலும் நிறைய பாடல்கள், பதிகங்கள் பாட வேண்டும். ஓம் நமசிவாய.,🙏
மிக மிக அருமையாகவும் இனிமையான குரலில் நமசிவாய பதிகத்தை மக்களுக்கு புரியும்படி திருமுரையை அற்புதமாக இசையுடன் தேவகாணம் என் செவிக்கு விருந்தாக ஒளிக்கின்றது நன்றி ஐய்யா வணக்கம்
சைவத்தின் பெருமையையும் திருமுறை பதிகங்களையும் அனைவர் இல்லங்களிலும் இன்னிசையுடன் ஒலிக்கச் செய்து சிவத்தொண்டு ஆற்றிவரும் பக்தி டிவி சேனலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்தி டிவி யின் நிறுவனர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன் .
இறைவா இந்த பதிகத்தை தினமும் கேட்கும் புண்ணியத்தை கொடுத்தாய் அது போதும் ..... இந்த குரல் தெய்வ குரல்
இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது, ஆனந்தக் கண்ணீர் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை நமச்சிவாய.... பாடியவருக்கும் இசையமைத்தவர்க்கும் பக்தி டிவிக்கும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉❤❤❤❤❤
சிவாயநம
Enakkum ithe Madhuri than kanneer perugu kirathu
மெய்சிலிர்ப்பு பேராணாந்தம் என்பார்கள் சிவனடியார்கள் சிவபூஜை செய்யும் பொழுது இப்பாடலை கேட்கும்போது மெய்மறந்து போகிறேன் ஓம் நமசிவாய வாழ்க.
கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் சாமிகளை காப்பாற்றிய சிவன் நம்மையும் காத்திடுவார்.. நம்பிக்கையுடன் வழிபடுவோம்....
ஓம் நமசிவாய. சிவாயநம
சிவ சிவ
@@bakthitvtamil ki
🙏🙏🙏🙏
சிந்தையில் நீங்காது ஒலிக்கும்... நமச்சிவாயவே🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
✨கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🙏🙏
சிவாயநம
எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்
🙏🙏🙏
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி
ஓம் நமச்சிவாய 🙏
இப்படியும் அனைவரையும் கவரும் படி தேவாரப் பாடல்களை கொடுக்கலாம் என்று அருமையான குரலில் பாடிய"கோலார் சாய்" இசை அமைத்த சிவனடியார்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் சிவ தொண்டு சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறோம்.
"மேன்மை கொள் சைவ நீதி" விளங்குக உலக மெல்லாம்.
அருமை அருமை அருமை
என்ன புண்ணியம் செய்தேனோ இன்று இப்பதிகத்தை கேட்கும் பாக்கியம் பெற்றேன். 🙏🙏🙏
சிவாயநம
Errrrrrep
& 😢
Super voice, om namasivaya
@@bakthitvtamilplllllllllllllllllllll
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே
---------------- திருச்சிற்றம்பலம் -------------
சிவாயநம
So cute
Thank you for padal
Varigal iku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🔱
OM NAMAH SHIVAYA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙇🙇🙇🙇
நன்றி 🙏🙏🙏🙏
❤ நான் செய்த பாக்கியம் ஐயா இந்தப் பாடலை என் காதினால் கேட்டு மனம் சந்தோசம் அடைந்தேன் ஐயா
Parames
என் வாழ்க்கையில் இதுவரை இருக்காத மகிழ்ச்சி
என்ன புண்ணியம் செய்தேனே இந்த பதிகம் கேட்க ஓம் நம சிவாய 🙏
சிவாயநம
இந்த பாடலை கேட்கும்போது எல்லாம என் கணவர் ஞாபகம் வருகிறது அவர் அன்மா சாந்தி அடையவேண்டுகிறேன் ஒம் நமசிவாய ஓம்நமச்சிவாய
ஓம் சாந்தி
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய வாழ்க
❤
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நன்றி
Thanks
🙏🙏🙏🙏
indha padalin porulai vilakki sonnal nandru..
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நமஹ
அருட்பெருஞ்ஜோதி
வெங்கல குரலில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது நன்றி
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
மனதை மயக்கும் தெய்வீக குரல்.. இசை.. தினமும் காலை ஐயனுடனும் தங்களுடனும் இனிதே விடிகிறது 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
சிவாயநம
🙏🙏🙏கேட்க கேட்க இனிமை
சிந்தை மகிழ சிவபுராணம் பாடிய ஐயாவுக்கு கரம் குவிவோம்
சிவாயநம
Good
@@bakthitvtamil "ł
சிவனின்றி ஓரணுவும் அசையாது...நமச்சிவாய..
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
சிவாயநம
திருச்சிற்றம்பலம்🙏
கர்நாடக சங்கீதம் மாதிரி இல்லாம நீங்க இப்படி பாடுறது எங்களுக்கு சிவபெருமான் மேல் இன்னும் அதிக பக்தியை ஏற்படுத்துகிறது உங்கள் பாடல்கள் அனைத்துமே அருமை என் ஐயா ஈசன் உங்களுடன் இருக்கிறார் ஓம்நமசிவாய
சிவாயநம
உங்கள் குரள் உள்ளத்தை உருக்கி இறைவனை அடைய செய்கின்றது... ஓம் நமசிவாய🙏🙏🙏
என் அப்பன் ஈசனின் பாடலை பிடிக்காதவர்கள் டிஸ்லைக் போட்டு உள்ளனரோ பாவம் இவ்வுலகில் அவர்களுக்கும் சேர்ந்தே படியளப்பான் என்னப்பன் ஈசன்
Sivayanama..
அன்பே சிவம்.
Dislike yarumae podalayae thalaivaa
அனைத்துயிர்க்கும் படியளக்கும் அய்யன்,திருச்சிற்றம்பலம் சிவய நமஹ ஓம்🙏🙏🔥🙏🙏
Realy fantastic voice for solar sai
நமச்சிவாய!! சிவாயவே!!!
தென்னாட்டுடைய சிவனே போற்றி!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
அறம் அல்ல சிவம் அன்பே சிவம் பணிவு அல்ல சிவம் துணிவே சிவம் அறிவு அல்ல சிவம் உணர்வே சிவம்
மணிவாசகபெருமான்.
நமச்சிவாய!!!
சிவாயநம
திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு அழுது கொண்டே இருக்கிறேன் ஐயா மிக்க நன்றி மிக உயர்ந்த ஆத்மா தாங்கள்🙏♥️🛐
சிவாயநம
ஓம் நமசிவாய.
கண்ணீர் பெருகுவது உண்மை.
அப்பன் ஈசன் நம்மை ஒரு போதும் கை விட மாட்டார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Mml888loó88⁸lllllkk
விளம்பரங்கள் செய்ய தனிப்பட்ட முறையில் யூடியூப் சேனல் அமைத்தல் நலம்.
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நம சிவாய 🙏இந்த பாடல் தினமும் கேட்டு பாடி ஆனந்த பரவசம் திருச்சிற்றம்பலம் 🙏
சிவாய நம குருவாழ்க! குருவேதுணை! பரபிரம்ம குருவே சிவபெருமானே உன் பொற்பாதங்களே சரணம்!
சிவாயநம
🙏🙏🙏🙏🙏சொற்றுணை வேதியன்
பதிகம் படிக்கும்போது
நாம் செய்யும் பணிகள்
தடையின்றி நடக்கின்றது
ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நான் உணர்கிறேன் ஐயா
இன்று இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. சிவ சிவ🌺🌺🌺🌺🌺
நமசிவாய எல்லா குழந்தைகளும் கல்வியறிவு பெற்ற வேண்டும்
சிவாயநம
எத்தனை பேர் பாடினாலும் இவருடைய குரலில் கேட்பதுதான் எனக்கு மனமகிழ்வை தருகிறது. என் அப்பன் திருவடிக்கு அழைத்து செல்கிறது நன்றி அய்யா ரொம்ப நாளா தேடி கொண்டு இருந்தேன் இப்போது கண்டு விட்டேன் 🙏🙏🙏🙏🙏
திருநாவுக்கரசரைகல்லுடன் கட்டிகடலிற் போட்டபோது அவர்இப் பாடலைப்பாடி உயிருடன் வெளியேறினார் 10:45
Yaaralam intha paatta dailyum kekkurenga like pannunga
சிவாயநம
நாடினேன் நாடிற்று நமச்சிவாய...
அதீத தன்னம்பிக்கையும் ஆற்றலையும் தரும் திருப்பதிகம்..
கற்றவரும் காதலித்து கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறே.. திருச்சிற்றம்பலம்.
🙏❤️
சிவாயநம
Unmai Om sivayanam...
ஐயா,
தீ என்ற சொல் சுட்டு விடுமா?
இன்பம் என்ற சொல் இன்பத்தைத் தந்துவிடுமா?
துன்பம் என்று சொன்னால் துன்பம் வந்துவிடுமா?
தண்ணீர் என்ற சொல் தாகத்தைத் தீர்த்துவிடுமா?
நமக்கு முன்னர் தோன்றிய பெரியோர்கள் எல்லாம் நமக்கு நல்வழியில், நன்னெறி தங்கள் அனுபவப் பாடல்கள் மூலம் தந்துள்ளார்கள். அவர்கள் அனுபவித்த இன்பத்தை, இன்பத்திற்கான வழியை பாடல்களாகத் தந்துள்ளார்கள். அவற்றைப் படித்தால், கேட்டால் அவர்கள் பெற்ற பேற்றை, கற்பகத்தின் பேற்றைப் பெறமுடியுமா?
அப்பாடல் வழி நடந்தால் அல்லவா பெறமுடியும்.
சிந்திப்போம்.
அருமையான இசை உடல்சிலிர்த்து கண்களில் பக்தியுடன் ஆனந்தக்கண்ணீர் வரவைக்கும் பதிகஇசை
சிவாயநம
எத்தனை பாட்டை கேட்டாலும் என் அப்பன் சிவன் பாட்டைகேட்டால் என் மனம் பக்குவபடுகிறது
படிக்கும் போது இந்த தேவாரமெல்லாம வகுப்பறையில் பாடியது இப்போது மீண்டும் இதை கேட்டு அதோடு சேர்ந்து நானும் பாடும் போது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் 🌺🙏🇸🇦🇱🇰
சிவாயநம
ஓம் சிவாய நம:
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற
தில்லை வாழ் நடராஜனே.
திருச்சிற்றம்பலம்.
சிவாயநம
பக்தி Tv அன்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மிகவும் உயர்ந்த தொண்டு உங்கள் தொண்டு..வாழ்க வளமுடன். ஓம் சிவ சிவ ஓம்.....
சிவாயநம
அருமை என் ஐயன் இறைவன் அருகில் உள்ளது போல் தோன்றுகிறது.
சிவாயநம
இனிய குரல் , தங்களின் இன்னிசை மழையில் என்னுயிர் ஈசனும் அடியேனும் தினம் தினம் திளைக்கின்றோம். சிவயநம சிவயநம.....சிவயநம
சிவாயநம
கண்கள் ஆனந்த கண்ணீரில்... மனம் ஆனந்த கூத்தாடலில்...
நம சிவாய... 🙏🙏
சிவாயநம
நமசிவாய நமசிவாய என் அப்பன் சிவன் இன்றி நான் இல்லை
சிவாயநம
நம சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்க தாள் வாழ்க 🙏🙏🙏
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் சிவாயநம ஈசனே அனைவருக்கும் உன் அருளை தா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நற்றுணையாவது நமச்சிவாயவே!
சிவாயநம
பெருமானின் புகழ் கேட் க கேட்க பரவசம் மிகுகிறது. சிவலோகத்திற்கும்,பக்தி டிவிக்கும்,மிக்க நன்றி.. சொற்றமிழ் செல்வர் சோலார் சாய் அவர்களது குரலில் மேலும் பற்பல பதிகங்கள் கேட்க ஆவலாக உள்ளது. நம சிவாய.
சிவாயநம
ஓம் நமசிவய
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏
நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் ஓம் நமசிவாய
சிவாயநம
திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய திருஞாசம்பந்தர் ஐயா நீங்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்து எங்களுக்கு இந்த புனிதமான பதிகங்களை பாடி அருளை செய்து தோடுடைய செவியன் என்ற முதல் பதிகங்களை பாடி நீங்கள் பாடிய அனைத்து பதிகங்களும் கேட்பதற்கு உங்கள் அருளால தான் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் எனக்கு பிடித்த பதிகங்கள் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஐயா, காசு நல்குவதற்கா கடவுள் வேண்டும்?
சிவனின்று ஓர் அணுவும் அசையாது
சிவாயநம
ஓம் நமசிவாய என் உயிர் உள்ளவரை இந்த பாடலை கேட்கனும்பாடனும்
சிவாயநம
கேட்க கேட்க இன்பம் தருகிறது என் ஐயனின் திருநாமம். ஆனந்தம் தரும் நாமம் மற்றும் அருமையான குரல். நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நமசிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க..இமை பொழுதும் எனநெஞ்சே நீங்காதான் தான். தாழ்வாழ்க..புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனதை வழுவாதிருக்க வரம் தரவேண்டும்..இவ்வையகத்தே நமசிவாய..
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம்நமச்சிவாய❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய .🌹🌹🌹🌹
சிவாயநம
🚩பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்🚩
இனிமையான குரல் வளம் ❤அவன்அருளாலே அவன்தாள்வணங்கி🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா வாழ்வதற்கு வழியாக வந்து வழி காட்டு ஐய்யா அப்பா சிவனே ஓம் நமசிவாய
சிவாயநம
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் மிக அருமையாக உள்ளது சிவ சிவ
சிவாயநம
தெய்வீக கானம், மெய் மறக்க வைக்கும் மஹா மந்திரங்கள்.
சிவாயநம
Super thiruchitrambam.
Nice voice.... அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றுகிறது...🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Super
தெளிவான அழகிய குரல் வளம் ஐயா. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இனிமை. ஈசன் உங்களுக்கு எல்லா வளமும் அருள வேண்டும்
தேன்ணு 0:00 ம் இனிய பாடல் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
சிவாயநம
சிறந்த குரல். கேட்கவே ரம்யமாக உள்ளது
சிவாயநம
இந்த பாடலை கேட்டால் நாம் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் தெரியும்.... ஓம்.... நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
இந்த பதிகம் எத்தனையோ தடவை கேட்டதுதான் ஆனால் இவர் பாடியதை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது காரணம் இசை பாடியவர் குரல்வளம் பதிகத்தை பாடியமுறை இதுவே அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது... ஒரு பாட்டுக்கு உயிர் என்பது பாடியவரின் நாவினிேலதான் வரும். ஆண்டவன் அருள் அவருக்கு
சிவாயநம
join
சோலார் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி
🙏🙏🙏
சிவன் பெருமையை தமிழில் கேட்பது அருமை
சிவாயநம
திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது... 🙏
சிவாயநம
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
எனக்கு இந்த பாடலை அனுப்ப முடியுமா நண்பரே 🙏
super
Selva kumar அற்புதம் ஐயா
ௐ நமசிவாய...நன்றி சகோதரா,,,,,,,சகல செளபாக்கியங்களுடன் வாழ்க வளமுடன்
பாடலை பாடுவதற்கு ஏதுவாக பாடல் வரிகளை தந்த நபருக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
என்ன ஒரு தெய்வீக குரல். கைலாயத்தில் சிவன் பக்கத்தில் அமர்ந்து இருப்பது போல் உணர்வு
என்னை கவர்ந்த குரல்❤
சிவாயநம
எனது குழந்தைகள் இந்த பாடலைக் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் அமர்ந்து துடிப்புடன் கேட்கின்றனர், ஆன்ம சக்தியை தூண்டும் குரல் வளம் சோலார் சாய் அவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன். பாடல் முடிந்தவுடன் மீண்டும் போடச்சொல்லி குழந்தைகள் கேட்ப்பது இதற்கு இசைஅமைத்தவருக்கு கிடைத்த பாராட்டு.
நன்றி
சிவாயநம
Sirapu.om.namasivaya
ஐயா உங்கள் குரல் சீவனை உருக்கி சிவனிடம் சேர்க்கிறது.திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய போற்றி போற்றி போற்றி
அப்பர் சாமி இப் பதிகம் கேட்க மிக உருக்கமாகவும் இனிமையாகவும் உள்ளது
நன்றி இறைவா
சிவாயநம
அருமை 👌 அருமை 👌 அருமை 👌
அற்புதம்.நானும் இவரை போல் பாட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
சிவாயநம
?
ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமக🙏🙏🙏🙏🙏
சோலார் சாய் ஐய்யா அவர்களே! தங்களை நேரில் கண்ட பொழுது மிக ஆனந்தம் அடைந்தேன். தாங்கள் மேலும் மேலும் நிறைய பாடல்கள், பதிகங்கள் பாட வேண்டும். ஓம் நமசிவாய.,🙏
நம் மனம் மிகவும் வருத்தமான நேரத்தில் சிவனேஸ்வர பாடலுக்கு மிஞ்சிய மருந்து வேறு.எதுவுமில்லை
சிவாயநம
சத்தியம்
நெஞ்சம் உருகும் அருமையான பாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏🙏🙏
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
1 பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவையொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசரணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவதுநமச்சி வாயவே.
9 மாப்பிணை தழுவியமாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 10
சிவாயநம
மிக மிக அருமையாகவும் இனிமையான குரலில் நமசிவாய பதிகத்தை மக்களுக்கு புரியும்படி திருமுரையை அற்புதமாக இசையுடன் தேவகாணம் என் செவிக்கு விருந்தாக ஒளிக்கின்றது நன்றி ஐய்யா வணக்கம்
🙏🙏🙏
Wow supper
ஓம் நமசிவாய நம🙏🙏🙏🙏🙏
அப்பன் பாடல் அருமையான குரலில் ஆனந்தமாய் கேட்கிறேன் ஓம் நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤❤❤❤
சிவாயநம
@@bakthitvtamil🙏🙏🙏🙏திரும்ப திரும்ப கேட்கிறேன் ஓம் நமசிவாய வே🙏🙏🙏🙏
சிவபெருமானே உங்கள் பதியம் கேட்பது குரலும் அருமை ஐயா
சிவாயநம
எப்படி பாடினோர அப்படி பாட நான்னும் ஆசை பட்டேன் ஈசனே ....அருமை ஜயா வாழ்த்துக்கள்....
சிவாயநம
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய .....
சிவாயநம
தெய்வீக ராகம் இதுவரை கேள்வி பட்டிருக்கிறேன் இன்று முதல் முறையாக உணர்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
சைவத்தின் பெருமையையும் திருமுறை பதிகங்களையும் அனைவர் இல்லங்களிலும் இன்னிசையுடன் ஒலிக்கச் செய்து சிவத்தொண்டு ஆற்றிவரும் பக்தி டிவி சேனலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்தி டிவி யின் நிறுவனர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்
.
சிவாயநம
நீங்களும் சிவன் தான். தெய்வீகமான குரல் வளம். வாழ்க வளமுடன்
சிவாயநம
ஓம் சிவாயநம எல்லாம் நீ என்று உனர்ந்தாலே நீ என் உள்ளத்தில் சிவனே யாவும் போற்றி நின் பாதமலர் சிவனே
சிவாயநம
தொடக்க இசை மனதை ஈர்க்கிறது.பாடலும் பக்தியை தூண்டுவதாகவே உள்ளது.குழுபாடல் பஜனைக்கு சிறப்பாக இருக்கும்.
சிவாயநம
❤நமசிவாய வே❤