முகவாதம் - விளக்கமும் பயிற்சி முறைகளும் - கேஜி மருத்துவமனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 62

  • @KKTNJ
    @KKTNJ 2 года назад +11

    நான் நீண்டகாலமாக தேடிய காணொளி...வாழ்க உங்கள் சமுதாயபணி...

  • @SanthramohanSanthramohan
    @SanthramohanSanthramohan 2 года назад +6

    உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பாதிப்பு தற்போது எனக்கு இருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கின்றேன் உங்களுடைய தகவல் இன்னும் உறுதுணையாக இருக்கும் நன்றி

  • @pradhapsuresh4623
    @pradhapsuresh4623 2 года назад +5

    நன்றி வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் செய்கிறேன் மிக மிகநனறி

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI Год назад +4

    இந்த பயிற்சி செய்யும் போது என்னுடைய தாடை சதை பிடித்துக் கொள்கிறது. வலி ஏற்படுகிறது

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Год назад +1

    VERY , VERY THANKYOU Dr.

  • @valliammals3491
    @valliammals3491 Год назад

    Sir valka valamudan i your patient, super video, thanks

  • @premaprema3318
    @premaprema3318 Год назад

    Very thankful Dr

  • @jaimohanmohan9906
    @jaimohanmohan9906 2 года назад +2

    எனக்கு இப்ப 3 நாள் இந்த பிரச்சினை இருக்கிறது

    • @SuryaPrakash-tc4xl
      @SuryaPrakash-tc4xl 20 дней назад

      இப்போ பரவலையா உங்களுக்கு

  • @kamalimani4416
    @kamalimani4416 6 месяцев назад

    Thank you so much doctor 🙏

  • @prebinezerl5844
    @prebinezerl5844 Месяц назад

    🎉🎉🎉 thank you sir

  • @sheiksheikmohideen2177
    @sheiksheikmohideen2177 3 месяца назад

    Super thanks

  • @preethignanaseakaran6733
    @preethignanaseakaran6733 7 месяцев назад

    Thanks for sharing ❤

  • @preethiqueen1774
    @preethiqueen1774 2 года назад +1

    Thanks doctor

  • @SathishKumar-tl6zy
    @SathishKumar-tl6zy 2 года назад +1

    TQ u doctor

  • @kavithaduraisamy8982
    @kavithaduraisamy8982 2 года назад +1

    Trigeminal பற்றி சொல்லுங்கள் ஐயா..

  • @lavangovind4085
    @lavangovind4085 Год назад

    Super explain sir tq so much sir

  • @murugeshkumar.s2783
    @murugeshkumar.s2783 2 года назад +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏

  • @AnbudanMalar
    @AnbudanMalar Год назад

    Thank you very much

  • @baskar-Sony
    @baskar-Sony 2 года назад

    Thanks lot

  • @a.twinsviews6286
    @a.twinsviews6286 Год назад

    Thankyou so much sir.God bless you

  • @devagivino401
    @devagivino401 2 года назад +1

    Tq so much sir my Hus since 15ds affected so very fear sir now fear okey sir pt 33yrs previous history 12yrs back bells palsy again now sir only physiotherapy treatment and consulting for general medicine doctor

    • @devagivino401
      @devagivino401 2 года назад

      Good evening sir cure duration time sir this pt at take food items sir

  • @praneshsivakumar4292
    @praneshsivakumar4292 2 года назад

    Thank you so much sir

  • @balauma8619
    @balauma8619 2 года назад +1

    Ithu kandipa 3weeks la sari aakitum. enakum vanthuchu, sari aakituchu. But vantha first day hospital ku 74 hours kulla Dretmant yetukalana sari akurathu kastam, tablets tharuvanga athu yetutha peraku physiotherapy kitta ponum. Late pani ponigana sari aakathu

    • @techsport3732
      @techsport3732 Год назад

      Evlo naall bro phisio poninga

    • @cricalmas
      @cricalmas 2 месяца назад

      After how many days physio it's cured ??.

  • @sarojinikrishna5038
    @sarojinikrishna5038 Год назад

    Sir mugavathathal thadai நரம்புகள் வலி எடுக்கிறது. இதற்கு solution koorungal tks sir.

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj Год назад

    Ayya inthe ovoru pairchium ethanai murai seyyanum.

  • @reetaraj2044
    @reetaraj2044 2 года назад

    Thank you sir

  • @sairamsairam270
    @sairamsairam270 Год назад

    Tq anna❤️

  • @gopalal48
    @gopalal48 23 дня назад

    ஹான்ஸ் போடுவதினாலும் இது போன்ற பிரச்சனை வருமா

  • @manipc8508
    @manipc8508 2 года назад +1

    ஐயா எனக்கு மூன்று வருடமாக முகவாதம் உள்ளது ... நான் நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனாலும் எனக்கு முழுமையாக குணமடையவில்லை

  • @Suryakowsy
    @Suryakowsy 4 месяца назад

    Sir ithu sari aagittu marubhadi varuma...sari aagi 2month ku apram marubhadi athey vali irukku sir ...appo thirumbha bell's palsy varapoguthaa sir please sollunga sir...😢

  • @balabalan1630
    @balabalan1630 2 года назад

    Sir pls tablet sollunga

  • @mariavenni3669
    @mariavenni3669 Год назад

    Sir, ennaku muga vatham vanthu 1 month ahcu sir, ana treatment eaduka 3 days ahcu , eppo pshyotherpy 15 mudichu potchu, tablet sapiduren, analum sariyakalai vettlu execies pandren, vere enna panna sariyakum sir ,

  • @prasanthravi9425
    @prasanthravi9425 3 месяца назад

    சார் வணக்கம் இந்த வியாதி எனது அம்மவிற்கு 2 வருடமாக இருக்கிறது இதுவரை சரி ஆகவில்லை டாக்டர் கிட்ட கேட்டபோது இதற்குனு ஒரு injuction இருக்கிறது சொன்னார்கள் அது எந்த மருதவமனையில் கிடைக்கும் அந்த இன்ஜுக்ஷன் பெயர் என்ன எவ்வளவு விலை, நாங்கள் கடலூர் மாவட்டம் ஐயா உங்களால் அந்த உசியை எடுத்து கொள்ள உதவ முடியுமா ஐயா 🙏🙏🙏🙏

  • @JeevanrajJeeva-br7nt
    @JeevanrajJeeva-br7nt 6 месяцев назад

    அய்யா வணக்கம் இந்த முகவாதம் ஒருவருக்கு இரண்டு முறை வருமா வரும்போது என்ன செய்யவோன்டும் ஏன் என்றால் எனக்கு இரண்டாவது முறை வந்துள்ளது உங்கள் கருத்தை தயவு செய்து கூறவும்

  • @kalainila384
    @kalainila384 Год назад

    Sir enaku 3 years irukku.oru eye sinnatha aagiduchu.innum sari aagala..

  • @tnmali
    @tnmali Год назад

    2 weeks la normal aagidumaa illa Dr kitta poganuma doctor

  • @curtainspondichrrry1
    @curtainspondichrrry1 2 года назад

    All facial mooment back sir but vaai koplika mudila 4 month aakuthu inime itha. Permannta sir

  • @radhamaheeswaranselvarasu1329
    @radhamaheeswaranselvarasu1329 2 года назад +1

    Sir enakku bells palsy vanthu one year acchu face normal la irukku but face tightness irukku atha eppati sir sariyagum please reply sir

  • @balasathya3619
    @balasathya3619 2 года назад +1

    Sir enga papa ku 6 yrs aguthu sir mugavatham vanthu 8 nal aguthu sir plss sir eptiyathu solution solunga sir

    • @HoneyLankaWorld
      @HoneyLankaWorld Год назад

      Sariyaahitta sister en son kum 8 years aaguthu 7days aahittu ipo unge baby ku sariyaahitta sister

    • @abiramibijisha1460
      @abiramibijisha1460 Год назад

      R v s suloor

  • @ranipeter6449
    @ranipeter6449 Год назад +1

    Dr. Thanks for your video. Its second week. Taking medication. But my ear pain is there till back of head is there. How long will it take for pain to go away. Please reply dr.

  • @mrraja4370
    @mrraja4370 Год назад

    One eye not work and what!

  • @muthuarasan7895
    @muthuarasan7895 2 года назад

    பிறந்த குழந்தைக்கு முக வாதம் இருக்கு என்ன பண்ணுறது

  • @sudhish4728
    @sudhish4728 2 года назад

    என் அம்மாவிற்கு உதடு உள் பக்கமாக குறுகுறுன்னு எறும்பு ஊர்ந்து போலவே தொடர்ந்து 4நாட்களாக உள்ளது இது முகவாதம அறிகுறியா

  • @Maheshennumnaan2312
    @Maheshennumnaan2312 2 года назад +1

    Sir mugavatham aramichi treatment eduthuttu irukka oruthanga smoke panranga acanga kitta irunthu cigarette vangi smoke panna namakkum varumaa

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 года назад +1

    காது கேட்காமல் போகுமா

  • @saranyasara21
    @saranyasara21 10 месяцев назад

    ungada contact watsapp num venum

    • @kghospital
      @kghospital  10 месяцев назад

      Dear @saranyasara6027 Please contact 0422 404 2121 or WhatsApp 96261 96262

  • @kamalimani4416
    @kamalimani4416 6 месяцев назад

    Thank you so much doctor

  • @Ahila
    @Ahila 3 месяца назад

    Thank you doctor

  • @Laees-cx6sp
    @Laees-cx6sp 2 года назад +2

    Thank you sir👌

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 10 месяцев назад

    Thanks sir 🙏

  • @BSriivishnu
    @BSriivishnu 3 месяца назад

    Thank you so much Doctor