ஹலோ சார் வணக்கம் சார் எங்க அப்பாவுக்கு வந்து தான செட்டில்மெண்ட் உயிரில் வந்து இருக்கு இப்ப வந்து எங்க அப்பா எனக்கு இல்லாம எங்க அண்ணனுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் பண்ணி இருக்காரு இது நமக்கு செல்லுபடி ஆகுமா
வணக்கம் சார்.... இரண்டாம் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில், தந்தை தான் சுயமாக சம்பாரித்த சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டால், முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் சட்டப்பூர்வமாக அதனை எப்படி பெறுவது? மேலும் தந்தை ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரோடு இருக்கும் பட்சத்தில் விவாகரத்து பெறாமலேயே இரண்டாவதாக ஒரு பெண்ணை சேர்த்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதனை எப்படி அனுகுவது என்று விளக்கம் தாருங்கள் அய்யா.
Welcome sir after a long gap I'm your old law college student happy to see sir
ஹலோ சார் வணக்கம் சார் எங்க அப்பாவுக்கு வந்து தான செட்டில்மெண்ட் உயிரில் வந்து இருக்கு இப்ப வந்து எங்க அப்பா எனக்கு இல்லாம எங்க அண்ணனுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் பண்ணி இருக்காரு இது நமக்கு செல்லுபடி ஆகுமா
வணக்கம் சார்.... இரண்டாம் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயரில், தந்தை தான் சுயமாக சம்பாரித்த சொத்துக்களை உயில் எழுதி வைத்துவிட்டால், முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் சட்டப்பூர்வமாக அதனை எப்படி பெறுவது? மேலும் தந்தை ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரோடு இருக்கும் பட்சத்தில் விவாகரத்து பெறாமலேயே இரண்டாவதாக ஒரு பெண்ணை சேர்த்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதனை எப்படி அனுகுவது என்று விளக்கம் தாருங்கள் அய்யா.
hcservices.ecourts.gov.in/ecourtindiaHC/cases/case_no.php?state_cd=10&dist_cd=1&court_code=1&stateNm=Madras
How to contact you sir
Ennoda case pending
Entna
After Long time see u sir super