அம்மனி வணக்கம் நான் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபாயை கொடுத்து 13 ஆண்டுகள் ஆகிறது இதுவரை 30 மேல் கேட்டுவிட்டேன் அவர்கள் கொடுத்த பாடில்லை தன் நீதிமன்றத்தை அணுகலாமா?
Varaisu certificate details vanum madam my father iku two wife first death 2014,my father death 2024 first wife varasiu 1 son second wife 2 varasiu mam second wife irukanga certificate all varaisu onea varuma mam
//5.31 // சென்னை யில் எழுதப்படும் உயில் - சென்னை என்ற சொல்லுக்கு எல்லை வரை முறை எங்கேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா ? 1925 இல் இயற்றப்பட்ட பிறகு சென்னையின் எல்லை எங்கெங்கோ போய்விட்டது . பல வழக்கறிஞர்களிடம் கேட்டதும் சரியான பதில் இல்லை . எதன் அடிப்படையில் இது சென்னையில் எழுதப்பட்டது என்று முடிவுக்கு வருகிறார்கள் ? நன்றி
என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்? (எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும். அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.) Madam, தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏
தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை பெற்ற உங்கள் தந்தைக்கும் அது சுயமாக பெற்ற சொத்து என்பதால், அவர் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கலாம். மற்றவருக்கு அதில் உரிமை இல்லை.
@@sankadamthavirkum madam, 🥹கேஸ் போட்டு என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் அளித்த உடனடி பதில் நிம்மதி தந்தது 😌என் சங்கடம் தீர்ந்தது 🙂 . மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
அம்மா என் பேரியம்மா சுயமாக சம்பாதித்து இடம் வாங்கி உள்ளார் அந்த இடத்தை சின்ன மருமகளுக்கு கிரையம் முடித்து கொடுத்து உள்ளார் அந்த இடத்தை எனக்கு கிரையம் முடித்து கொடுத்து உள்ளார் அதை பெரிய மருமகள் எனக்கு பங்கு உள்ளது என்று கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இதற்கு என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லவும்
9:46
அருமை அருமை அம்மா!
Good morning mam
மிகவும் பயனுள்ள பதிவு தங்கையே உங்கள் சமூக பணிக்கு மிகவும் நன்றி
அம்மா உங்களிடம் உயில் சம்பந்தப்பட்ட என்னுடைய case courtயில் உள்ளது. அது சம்பந்தமாக பேச வேண்டும். உங்கள் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்.
அம்மனி வணக்கம் நான் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபாயை கொடுத்து 13 ஆண்டுகள் ஆகிறது இதுவரை 30 மேல் கேட்டுவிட்டேன் அவர்கள் கொடுத்த பாடில்லை தன் நீதிமன்றத்தை அணுகலாமா?
அம்மா,
நான் என் சொந்த மைனர் மகளுக்கு இயற்கை பாதுகாவலர் சான்றிதழ் வாங்க வேண்டுமா? எங்கு வாங்குவது?
Varaisu certificate details vanum madam my father iku two wife first death 2014,my father death 2024 first wife varasiu 1 son second wife 2 varasiu mam second wife irukanga certificate all varaisu onea varuma mam
முதல் மனைவி இறந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால், அது சட்டப்படி செல்லும். ஒரே வாரிசு சான்று தான் கிடைக்கும்.
//5.31 // சென்னை யில் எழுதப்படும் உயில் - சென்னை என்ற சொல்லுக்கு எல்லை வரை முறை எங்கேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா ? 1925 இல் இயற்றப்பட்ட பிறகு சென்னையின் எல்லை எங்கெங்கோ போய்விட்டது . பல வழக்கறிஞர்களிடம் கேட்டதும் சரியான பதில் இல்லை . எதன் அடிப்படையில் இது சென்னையில் எழுதப்பட்டது என்று முடிவுக்கு வருகிறார்கள் ?
நன்றி
நிலத்தின் எல்லை எழுதப்பட்ட காலத்தை பொறுத்தது
அம்மா உங்க தொலைபேசி நம்பர் சொல்லுங்க
என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்?
(எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும்.
அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.)
Madam, தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏
தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை பெற்ற உங்கள் தந்தைக்கும் அது சுயமாக பெற்ற சொத்து என்பதால், அவர் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கலாம். மற்றவருக்கு அதில் உரிமை இல்லை.
@@sankadamthavirkum madam, 🥹கேஸ் போட்டு என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் அளித்த உடனடி பதில் நிம்மதி தந்தது 😌என் சங்கடம் தீர்ந்தது 🙂 . மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
அம்மா என் பேரியம்மா சுயமாக சம்பாதித்து இடம் வாங்கி உள்ளார் அந்த இடத்தை சின்ன மருமகளுக்கு கிரையம் முடித்து கொடுத்து உள்ளார் அந்த இடத்தை எனக்கு கிரையம் முடித்து கொடுத்து உள்ளார் அதை பெரிய மருமகள் எனக்கு பங்கு உள்ளது என்று கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இதற்கு என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லவும்
@@KavithaParthipan-n5n சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
@@sankadamthavirkum நன்றி அம்மா 🙏🙏🙏 ஆனால் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்து உள்ளது நான் வெளிமாநிலத்தில் உள்ளேன் இதற்கு என்ன செய்வது 🙏🙏🙏
Naya