வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் உயில் எழுதுவது சந்தேகத்தை ஏற்படுத்துமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 39

  • @ljtfoundation
    @ljtfoundation 3 месяца назад +1

    சூப்பர் பிரதர் நல்ல very useful details ,ரொம்ப தெளிவா விவரமா ஒவ்வொன்னும் அழகா சொல்றீங்க சின்ன வேலைக்கு கூட கொள்ளைப் பணம் ,குறைந்தது 4000 ரூ Or 5000 போட்டி போட்டுக்கொண்டு கேட்குறாங்க,ஏழை மக்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு,உங்க தகவல்கள் ரொம்ப Useful சூப்பர்😢தொடர்ந்து உண்மைகளை,நடப்பு யதார்த்தங்களை சொல்லி Vedioவை போட்டு யாரும் ஏமாறம காப்பாத்துங்க,அநேகர் பிழைப்பார்கள்,விழிப்புணர்வு பெறுவார்கள்,கொள்ளை ஒழியும்,Weldone good job brother

  • @ashokcreations9869
    @ashokcreations9869 9 месяцев назад +1

    அருமையான தகவல் ....பகிர்ந்தமைக்கு நன்றி..!💐

  • @anandhk5960
    @anandhk5960 9 месяцев назад

    Excellent Sir.
    Did a great job.
    Very useful.
    Thanks a lot.
    Order of sequence of witness act proceedings very helpful.

  • @sampathmunusamy8054
    @sampathmunusamy8054 9 месяцев назад

    RESPECTED SIR, I'M A SOCIAL ACTIVIST IN CHENNAI. YOUR THIS VERY VERY USEFUL FOR ALL PUBLICS. PLEASE KINDLY CONTINUE MORE. THANK YOU SOMUCH.

  • @RSY_223
    @RSY_223 9 месяцев назад +2

    Sir neenga solra case la poorviga land nu solli irukangale vaathi, apdi irunthu athula uyil yezhuthi vaithal sellum ah uyil sollunga sir

  • @sritharabala895
    @sritharabala895 5 месяцев назад +4

    என்னோட அம்மாவின் சகோதரர்கள் அம்மாக்கு சேர வேண்டிய அணைத்து டாக்குமெண்ட்ஸ் அம்மாவின் பாஸ் புக் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க அவங்களிடம் சமரசமா பேசுனாலும் திட்டுறாங்க என்னையும் block பன்னிட்டாங்க. அம்மாக்கு பாட்டியின் ஓய்வு உதியம் கிடைக்குனு சொன்னாங்க ஆனால் அதுக்கும் sign போடமாட்டேன்னு சொல்றாங்க. அம்மாவும் மனநிலை சரி இல்லாதவக எங்கள பத்தி யோசிக்காம அவர்களாம் இப்டி பன்றாங்க. அம்மாக்கும் goverment பணம் வரும் அதையும் வாங்க விட மாட்டுறாங்க. நானும் கல்யாணம் ஆன பொண்ணு என்ன பண்றதுன்னு சுத்தமா புரியல. நிம்மதி இல்லாம பன்னிட்டு போய்ட்டாங்க.அவங்கள கேக்க யாருமே இல்ல. சும்மா எங்க அம்மா கத்துறாங்க அதான் வீட்டுக்கு வரலன்னு நாடகம் ஆடுறாங்க. எப்போ பாத்தாலும் நகை எங்க பாட்டி ஓட பணம் எங்க உயில் எங்கன்னு கேக்குறாங்க. எங்களுக்கு அது பத்தி தெரியாது அதுக்கு பதில் சொல்லலைனு எங்க அம்மாவுக்கு ஏதும் தராமல் போய்ட்டாங்க.

  • @செல்லன்குலமகேஸ்

    Very Useful judgement

  • @ilangor7899
    @ilangor7899 8 месяцев назад +4

    Register செய்த உயில் எந்த சர்ச்சைக்கிடமில்லாமல் செல்லும் என்று நினைக்கிறேன்

  • @RSY_223
    @RSY_223 9 месяцев назад

    1972 ila en thatha peyaril oru land um 1972 il 2 acrs land en kollu thatha peyarilum irukirathu, ec potu parthathil yentha oru pathira pathivum nadakka illa, ithu poorviga land ah ilaiya, ithula en thatha uyil yezhuthi vaikka mudium ah?? Pooviga land nu yepdi nirubikirathu sollunga sir

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 9 месяцев назад +1

    Arumai sir

  • @jayakumark.s4470
    @jayakumark.s4470 8 месяцев назад

    Very helpful to me sir

  • @PRESSING99
    @PRESSING99 2 месяца назад

    if legal heir of a parent unregistered will if the both witness are not known by legal heir what happens Plese inform Sir !

  • @mmdigitalstudio2242
    @mmdigitalstudio2242 Месяц назад

    இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர் அதில் ஒரு பெண் குழந்தைக்கு 1913ல் தான பத்திரம் எழுதியுள்ளார் அது செல்லுபடியாகுமா அதை மீட்டேடுக்கமுடியுமா ஐயா

  • @vetri-8999
    @vetri-8999 9 месяцев назад

    Super citation advocate sir.

  • @chidambarama3762
    @chidambarama3762 6 месяцев назад

    Sir பொதுபாக பாத்தியதைவிடுதலை பத்திரம் இன் பூர்வீக சொத்து வாரிசுகளுக்கு கட்டுபடுத்துமா

  • @muthukumar9285
    @muthukumar9285 9 месяцев назад

    I am facing also same kind of problem. I don't know how can I get relief from this

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 месяца назад

    என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்?
    (எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும்.
    அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.)
    சார், தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏

  • @deepakalaj2254
    @deepakalaj2254 7 месяцев назад

    Mananalam pathipuku ullanavar dhana settlement or uyil eluthenol athu sathapadi celluma nga sir pls reply

    • @jeyajothithomas2137
      @jeyajothithomas2137 4 месяца назад

      மன நலம் பாதிக்கப்பட்ட நபரால் எழுதி கொடுக்கப்ப டும் எ‌ந்த ஒரு ஆவணமும் செல்லாது. அதற்கு சாட்சி யாக ஒப்ப மிட்டு ள்ள நப‌ர்க‌ள் பொறுப்பு ஆவதால் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது நிரூ பிக்கப்படவேண்டும்.

  • @sakthih8123
    @sakthih8123 9 месяцев назад

    Thankyou sir

  • @gnanamsekar6697
    @gnanamsekar6697 9 месяцев назад

    Cctv video footage of will registration at the registrar office.. can prove will is valid?

  • @sendhilkumar8401
    @sendhilkumar8401 5 месяцев назад

    Excellent 👍

  • @govindasamyk453
    @govindasamyk453 16 дней назад

    தங்களின் போன் நம்பர் வேண்டும் 14:59

  • @omsairam6025
    @omsairam6025 7 месяцев назад

    Judgment yarukku favour ah vanthathu sir

  • @RameshPsr-sf7xi
    @RameshPsr-sf7xi 4 месяца назад

    ஒருவருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவி இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது திருமணம் செய்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இறந்துவிட்டார். அவருடைய எழுதி வைக்கப்படாத சொத்துக்கள் யாருக்கு உரிமை உடையது.

  • @jayachandarshankar9367
    @jayachandarshankar9367 9 месяцев назад +2

    R u really advocates?

  • @rajanmunusamy1331
    @rajanmunusamy1331 9 дней назад

    தீர்ப்பு யாருக்கு சாதகமாக
    கூறனார்கள்?

  • @chidambarama3762
    @chidambarama3762 6 месяцев назад +1

    3:50

  • @krishnaveni3399
    @krishnaveni3399 9 месяцев назад +1

    P

  • @anujasharmili
    @anujasharmili 8 месяцев назад

    என் மாமியார் பெயரில் ஒரு காலி மனையை என் மாமனார் 1979 ல் கிரையம் செய்து உள்ளார். பின் 1985ல் அதே காலி மனையை என் மாமியாரிடம் இருந்து தன் பெயருக்கு (மாமனார்) பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்து தன் சுய சம்பாத்யத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தற்போது வீடை ஒரே மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்ய விரும்புகிறார்.. இவ்வாறு செய்வதால் தனது 2 மகள்களால் எதிர் காலத்தில் பிரச்சினை வருமா என்று பயப்படுகிறார். மகள் 2 வரின் கையெழுத்து தான செட்டில்மென்ட்க்கு தேவையா?. மாமியார் இறந்து விட்டார். மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. மகள்களுக்கு நிறையவே செய்து விட்டார்..(more shares to girls from lands)and few share only he got. So வீடு மட்டுமே மீதி உள்ளது.. வழி காட்டவும்...

  • @vinothkumar-gk3ri
    @vinothkumar-gk3ri 9 месяцев назад

    முதலில் ஓர் உயிர் எழுதி கேன்சல் பண்ணாமல் இரண்டாவது ஓர் உயிர் எழுதி வைத்தால் எந்த உயிர் செல்லும்

    • @karthick0634
      @karthick0634 9 месяцев назад +2

      Second one

    • @Thala001
      @Thala001 9 месяцев назад

      2 uil um Selladhu.... Uil distrub aga koodathu

    • @karthick0634
      @karthick0634 9 месяцев назад +1

      @@Thala001 plz consult good one..last uyil is possible to further process

    • @RSY_223
      @RSY_223 9 месяцев назад

      Oru land poorviga land nu yepdi nirubikirathu sollunga sir ​@@karthick0634

  • @viveku242
    @viveku242 2 месяца назад

    Sir unga contact number please.

  • @SivaSiddhaVaithiyaSalai
    @SivaSiddhaVaithiyaSalai 9 месяцев назад

    Arumai sir