🎉 ஐயா நீங்கள் சொல்லும் ரோட்டில் ஆசன் ஷக்கேலேஷ்.புற உப்பினகாடி வரை காடுகள் பார்க்க அருமையான இருக்கும் இந்த வழியாக சுப்பிரமணிய கோயில் செல்ல வேண்டும் தருமஷல கோயிலுக்கு இதன் வழியாக செல்லவேண்டும்🎉
Visakhapatnam to Arakku by train especially traveling in Vistadome compartment up the hill with more than 50 tunnel is so thrilling. Please visit. Long live thanks.
இந்த சக்லேஸ்புரா டூ குக்கே சுப்பிரமணியா (முருகன் கோவில்) ரூட்டில்தான் டைரக்டர் மனிரத்னம் எடுத்த திருடா திருடா படத்தின் கடைசி க்ளைமாக்ஸ் ரயில் சன்டை காட்சி படமாக்கப்பட்டது ....மிக அருமையான அற்புதமான மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் இந்த ரயில் தடம் அமைந்திருக்கிறது....... மங்களூர் வரைக்கும் கூட மிக பசுமையான காடுகள் அமைந்திருக்கிறது. அதிலும் மழைக்காலத்தில் இந்த வழித்தடத்தில் செல்லும் போது மிகவும் த்ரில்லிங்காக சிறு அருவிகள் பல ஓடைகள் பல மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் என்று செம்மையாக இருக்கும்..... அதனால் தான் இந்த வழித்தடத்தில் விஸ்டா டோம் கோச் இணைக்கபட்டுள்ளது....
I once travelled in pallavan express in 2023 . It reached tirchy ponmalle in 3hrs 30mins. Afterwards, it was halted for 45 minutes. I also travelled in metre gauge pallavan express , the seats were 2x2 and there was a pantry car, me mostly in pantry car!😂😂😂itwas very fast, sometimes we would imagine it would derail.
vistadome coach...........how to book sir? How to find out all the trains that have Vistadome coach......which trains in Tamilnadu have this type of coach?
Irctc online booking..ல் 2S...CC....EV...என் இருக்கும். EV..மை தேர்ந்தெடுத்து book செய்யவும். Counter வரும் EV class தேர்ந்தெடுத்து புக் செய்யவும். 2 மாதத்திற்கு முன்பே முயற்சிக்கவும். விசாகபட்டிணம் அரக்கு வேலி...பாதையிலும் உண்டு.
Madurai station is a dummy station because of Malayalam dominated southern railway. Best example is madurai to tuticorin via Aruppukottai railway project freezed.They are giving too much importance to kerala instead of southern Tamilnadu and the Salem division especially Kovac station😢
நம்ம பெற்றோர்க்கு தெரிந்த வேலை...டாக்டர்...எஞ்ஜினியர்.. குரூப் 4.. VAO...Police..அதுவும் வேலை கிடைத்தவுடன் சொந்த ஊருக்கு போகனும். எத்தனை பேர் இரயில்வே தேர்வுகளுக்கு தயாராக இருக்கிறார்கள். இரயில் தேர்வு கோச்சிங் சென்டர் தமிழ்நாட்டில் எங்கேயாவது பார்த்தீர்களா! வேற்று ஊர்களுக்கு செல்ல விருப்பம் கிடையாது
மானம் கெட்ட மதுரை சொல்லுங்க Male waiting hall and rest இல்லை Female மட்டுமே உண்டு Station toilet use பண்ண fine கட்டணும் (pay and use toilet ).. மொக்கை ஸ்டேஷன் மதுரை Compare to ஈரோடு, கோவை, trichy
வயித்த எரிச்சல கொட்டாதீங்க. மதுரை - கோவை இடையே சதாப்தி விட்டிருக்கலாமில்லையா? ஜாமீன் கடலிலேயே இல்லையாம் என்பது போல ரயில்வே மந்திரிக்கு தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லை என்று நினைப்பா?
Sir indhe mari naraya video podungae sir. I am also from madurai sir.
🎉 ஐயா நீங்கள் சொல்லும் ரோட்டில் ஆசன் ஷக்கேலேஷ்.புற உப்பினகாடி வரை காடுகள் பார்க்க அருமையான இருக்கும் இந்த வழியாக சுப்பிரமணிய கோயில் செல்ல வேண்டும் தருமஷல கோயிலுக்கு இதன் வழியாக செல்லவேண்டும்🎉
Q
மிக அருமை ஐயா...இந்த முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤
ஐயா நீங்கள் பதிவேற்றிய கோப்புகள் மிக அருமை அதே போல் நீங்கள் கூறிய தேநீர் கடையில் நான் ஒரு தடவை தேநீர் அருந்தி இருக்கிறேன்
நன்றி ஐயா அருமையான பயணமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Good information.good luck
அருமையான பதிவு 👍
Visakhapatnam to Arakku by train especially traveling in Vistadome compartment up the hill with more than 50 tunnel is so thrilling. Please visit. Long live thanks.
Na poi iruka antha Train la with monsoon season la Yesvantpur to murudeshwar one of the Beautiful 😍 Route and place
வணக்கம் ஐயா உங்களது பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளது
நான் இந்த ரயிலில் பயணம் செய்து இருக்கிறேன் மிகவும் அருமையான பயணம்
Excellent information sir 🙏
Beautiful Vlog....
Fine messages for tourists.
தங்கள் பதிவு அருமை
புனா விலிருந்து மும்பை, செங்கோட்டை -புனலூர் மற்றும் ஆந்திராவிலும் இது போல உள்ளது.
எளிமையாக தெளிவாக இருக்கிறது சக்லேஸ்பூர் மங்களூர் ரயில்பாதை சொர்க்கத்திற்குள் போகும் உணர்வை தரும்.
அடுத்த வீடியோவில் முழுமையான பயணம்...
Sir super message
மும்பை டூ கோவா ரயில் பாதை மிக அழகாக இருக்கும். அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள். சுமார் 12 மணி நேர பயணம் ஆகும். காலையிலேயே புறப்பட வேண்டும்.
Great sir well information
மிக்க நன்றி ஐயா 🙏
Super sir❤
Nice Jesus yesu yesappa bless you iyya
Super sir
சூப்பர் சார் சூப்பர்
Ilavasamaga sutri kami thathukku nanri aiya
இந்த சக்லேஸ்புரா டூ குக்கே சுப்பிரமணியா (முருகன் கோவில்) ரூட்டில்தான் டைரக்டர் மனிரத்னம் எடுத்த திருடா திருடா படத்தின் கடைசி க்ளைமாக்ஸ் ரயில் சன்டை காட்சி படமாக்கப்பட்டது ....மிக அருமையான அற்புதமான மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் இந்த ரயில் தடம் அமைந்திருக்கிறது....... மங்களூர் வரைக்கும் கூட மிக பசுமையான காடுகள் அமைந்திருக்கிறது. அதிலும் மழைக்காலத்தில் இந்த வழித்தடத்தில் செல்லும் போது மிகவும் த்ரில்லிங்காக சிறு அருவிகள் பல ஓடைகள் பல மிகப்பெரிய பள்ளத்தாக்குகள் என்று செம்மையாக இருக்கும்..... அதனால் தான் இந்த வழித்தடத்தில் விஸ்டா டோம் கோச் இணைக்கபட்டுள்ளது....
தங்களின் கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி
நன்றி தங்கள் கைபேசி எண் கொடுக்கவும் முக்கியமான தகவல்களை பேசவேண்டும்
Happy sir
ஐயா 5:30 தான் போட்டுருக்கு?
இந்த காணொளி மிக அருமையாக இருந்தது ரயில் பயணம் மிகவும் சுகமானது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
I once travelled in pallavan express in 2023 . It reached tirchy ponmalle in 3hrs 30mins. Afterwards, it was halted for 45 minutes. I also travelled in metre gauge pallavan express , the seats were 2x2 and there was a pantry car, me mostly in pantry car!😂😂😂itwas very fast, sometimes we would imagine it would derail.
ஐயா வணக்கம் memu demu ICF விளக்கம் கொடுங்கள்
நமது சேனலில் வீடியோ இருக்கிறது. ruclips.net/p/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
Dadar train Yesvantpur stop erukka sir
Sir train stations timing kela podunga. புறப்படும் மற்றும் சேரும் நேரம்.
Nice route sir
Namaste 🙏
Tour plan எப்போ பண்ணலாம்
vistadome coach...........how to book sir? How to find out all the trains that have Vistadome coach......which trains in Tamilnadu have this type of coach?
In Tamil Nadu there is no Vistadome coach ....
@@prakashrak4905 ok! I thought some trains through Aryankavu Pass may have such coaches.
Irctc online booking..ல் 2S...CC....EV...என் இருக்கும். EV..மை தேர்ந்தெடுத்து book செய்யவும். Counter வரும் EV class தேர்ந்தெடுத்து புக் செய்யவும். 2 மாதத்திற்கு முன்பே முயற்சிக்கவும்.
விசாகபட்டிணம் அரக்கு வேலி...பாதையிலும் உண்டு.
@@indruoruthagaval360 thank you Sir, really appreciate that you took the time to answer
Let him go to mettupalayam to ooty by narrow gauge 😮
அய்யா . வணக்கம் ஆ்ன் லைன் புக்கிங்கிங்கில் regret . என்று காண்பிக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதன் அர்த்தம் என்ன வென்று கூரூங்கள் அய்யா
குறிப்பிட்ட அளவு வரை தான் WL டிக்கட் கொடுக்கப்படும். அந்த எண்ணிக்கை...WL ... நிறைந்துவிட்டதால் இனி டிக்கட் கொடுக்க இயலாது....என்று மறுக்கப்படுகிறது.
Rac ticket l வேற நபர் போக முடியுமா
முடியாது.
Luxury train PATHI THAGAVAL VENDUM SIR
ஐயா உங்கள் சொந்த ஊர் மதுரை?
திருநெல்வேலி
இது கொங்கன் றூட் தானே
பயணம் செய்த தேதி?
செப். 5
@@indruoruthagaval360 மழை பெய்கிறதா அந்த வழித்தடத்தில்?
இந்நிகழ்ச்சியில் முன்னேற்றம் தெரிகிறது.
நன்றி
Megaumnantri
Madurai station is a dummy station because of Malayalam dominated southern railway. Best example is madurai to tuticorin via Aruppukottai railway project freezed.They are giving too much importance to kerala instead of southern Tamilnadu and the Salem division especially Kovac station😢
Southan railway employees ellam Kerala people ku tan work saivanga.
Kerala all Mp Kerala people ku tan work saivanga
All Tamil Nadu MP evanum parliament la poi pasa matanga.dmk,admk kachi nadathum private bus,amni bus mafiya ku tan work saivanga
நம்ம பெற்றோர்க்கு தெரிந்த வேலை...டாக்டர்...எஞ்ஜினியர்..
குரூப் 4..
VAO...Police..அதுவும் வேலை கிடைத்தவுடன் சொந்த ஊருக்கு போகனும். எத்தனை பேர் இரயில்வே தேர்வுகளுக்கு தயாராக இருக்கிறார்கள். இரயில் தேர்வு கோச்சிங் சென்டர் தமிழ்நாட்டில் எங்கேயாவது பார்த்தீர்களா!
வேற்று ஊர்களுக்கு செல்ல விருப்பம் கிடையாது
மானம் கெட்ட மதுரை சொல்லுங்க
Male waiting hall and rest இல்லை
Female மட்டுமே உண்டு
Station toilet use பண்ண fine கட்டணும் (pay and use toilet )..
மொக்கை ஸ்டேஷன் மதுரை
Compare to ஈரோடு, கோவை, trichy
அது மருதூர் வடா
ஆஹா..நல்ல மொறு..மொறு
it's Maddur Vada...
வயித்த எரிச்சல கொட்டாதீங்க.
மதுரை - கோவை இடையே சதாப்தி விட்டிருக்கலாமில்லையா?
ஜாமீன் கடலிலேயே இல்லையாம்
என்பது போல
ரயில்வே மந்திரிக்கு தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லை என்று நினைப்பா?