அழகான மலை, குகை ரயில் பயணம் | Sakleshpur To Subramanya Road train journey

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 134

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 9 месяцев назад +7

    என் பெயர் தயாளன்.
    நான் கடந்த 1979-80 களில்
    ரயில்வே பாதுகாப்பு படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி பல முறை ச க்லேஷ்பூர் - சுப்பிரமணி யாரோடு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளேன்.

  • @thiyagarajann6564
    @thiyagarajann6564 Год назад +3

    மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் ரயில் பயணத்திலும் இது போன்ற அனுபவங்கள் கிடைக்கும் - என்.தியாகராஜன்

  • @Vedhasharma-wt4zh
    @Vedhasharma-wt4zh Год назад +6

    இயற்கை காட்சி மேகக்கூட்டங்கள் மலை பசுமையின் அழகு அற்புத காட்சி ஐயா மிக்க நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      இரசிப்புத்தன்மையுடனான பாராட்டுக்கு நன்றி

  • @srihari007
    @srihari007 Год назад +2

    India's best scenic and monsoons railway route DHUTHSAGER RAILWAY ROUTE. This is best route. You are travel once in our life time..❤❤❤

  • @ramaswamyvenkatesan1352
    @ramaswamyvenkatesan1352 Месяц назад +1

    உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை மகிழ்ச்சி ❤

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Год назад +6

    இயற்கையின் எழில்மிகு அழகை இந்த வீடியோவின் மூலம் எங்களுக்கு தந்தமைக்கு நன்றி ஐயா❤❤❤

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      ஆர்வத்துடன் தெரிவித்த கருத்துக்கு மிக்க நன்றி

  • @sureshapk1812
    @sureshapk1812 Год назад +2

    இன்று ஒரு தகவல் வேற. Super very very nice videos. Today

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 Год назад +2

    அருமையான தகவல் நன்றி.இந்த ரயில் தடங்களில் பயணம் செய்ய காத்திருக்கிறோம்.அழகான ஆபத்தான ரயில் பாதை.

  • @rajendranp8135
    @rajendranp8135 7 месяцев назад +1

    வணக்கம் ஐயா,
    அருமையான பதிவு,
    வாழ்த்துக்கள்,
    இது உங்கள்களின் ஒரு சுற்றுலா பொது சேவையாக நான் கருதுகிறேன்.
    மிக்க நன்றி ஐயா.

  • @vasudevant8752
    @vasudevant8752 Год назад +2

    மிக மிக விரிவான அருமையான தகவல்

  • @ravichandranramaswamy7068
    @ravichandranramaswamy7068 Год назад +6

    செங்கோட்டையிலிருந்து தென்மலை சென்றால் இதே போன்று குகை பயணம் போகலாம் தமிழ் நாட்டிலிருந்து கேரளாவுள்ளே 30கிமி பயணம்தான்

    • @mastersaravanan.r117
      @mastersaravanan.r117 7 месяцев назад +1

      ஆனால் செங்கோட்டை புனலூர் குகைகள் நிறைய அகற்றப்பட்டது ஆனால் இங்கு அப்படி இல்லை

    • @nsk.shankarakash3737
      @nsk.shankarakash3737 4 месяца назад

      But sengottai to punalur

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 8 месяцев назад +1

    ஏற்கனவே போயிட்டு வந்தே வேற லெவல் ஊரு

  • @சு.ஷ.முருகேசன்ஷண்முகவேல்

    கடப்பாகர் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி இந்த பாதையை அமைத்தார்கள். கூலியாட்கள் சேலம் தர்மபுரி மாவட்ட மக்கள். நவீன இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இரயில் பாதை. சுமார் 12 ஆண்டு பணி நடந்தது. இக்காலத்தில் நான் சுமார் 4ஆண்டு ஹாசனில் இருந்தேன்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  8 месяцев назад +2

      ஐயா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
      தங்கள் பழைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு.

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Год назад +3

    I am visiting Subramaniya Road to have Darshana of Lord Kukke Subramanya next week. Thanks for the information

  • @muthukumarm240
    @muthukumarm240 Год назад +1

    ஒளிப்பதிவு அருமை...🔥👍

  • @rajanm2921
    @rajanm2921 Год назад +4

    Senkottai to punalur ORU 🤙 place sir 1'ru video (tour) podunka sir

  • @amarendrag1178
    @amarendrag1178 Год назад +2

    I went in this route from Bangalore to Gokarna (road) . The train is Panchaganga superfast express starts from Bangalore to Karwar. Very beautiful journey. Entire route is filled with greenish, forest area, ghat route,chill climate,rain. Natural beauty. When the enters tunnel it is thrilling. Completely dark for few minutes. Again normal. Overal the journey is unforgettable. The beautiful beaches in Gokarna is much more beautiful. Instead of going to Goa, one can visit Gokarna beaches to enjoy nature's beauty. Near by you can visit Murudeshwar. Both places are famous for lord Eeswara's temple and beautiful beaches. Atleast once in life one should visit these two places.

    • @centon48
      @centon48 Год назад

      Thank you sir🎉 nice details.

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 Год назад +1

    Sir, You are doing a great service for Indian tourism.

  • @bvaradharajan1972
    @bvaradharajan1972 Год назад +3

    THANK YOU VERY MUCH SIR USEFUL TRAVEL MESSAGE 🤞🤞🤞

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 11 месяцев назад

    Very very super arumaiyana oru railway route yinai sonnamaikku nandri sirsaklespur to supramaniya naturals ghat line rasikkumpadi erunthathu

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 Год назад +2

    ஐயா மிகவும் ரம்மியமாக இருந்தது நன்றி வணக்கம்❤

  • @rajavelk6470
    @rajavelk6470 Год назад +2

    அருமையான பயண அனுபவம் எனக்கு

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      உடன் பயணித்ததற்கு நன்றி

  • @vijiaragavancr6831
    @vijiaragavancr6831 7 месяцев назад

    Sir, I really appreciate your help with somuch information. Thank you

  • @SATHISHKUMAR-tz4du
    @SATHISHKUMAR-tz4du Год назад +1

    காணொளி மிகவும் அருமை அய்யா.. வாழ்த்துக்கள் 🙏🙏👌👌🙏

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @manoharranganathan2656
    @manoharranganathan2656 Год назад +2

    Some camera angles are very superb

  • @manoharranganathan2656
    @manoharranganathan2656 Год назад +1

    Superb Sir.Thanhing you.

  • @sivakumarg8155
    @sivakumarg8155 Год назад +2

    மகிழ்ச்சி

  • @JeyabalanTC
    @JeyabalanTC Год назад +3

    கண்டிப்பாக சென்று வரவேண்டும் சார்

  • @AsokanSound1958
    @AsokanSound1958 Год назад +2

    Best work

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Год назад +2

    Super Sir.❤❤❤❤❤

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 11 месяцев назад

    உங்கள் மூலம் நிறைய ஊர்களை பார்த்து ரசித்து விட்டேன் மிகவும் நன்றி சார்🎉🎉🎉🎉🎉🎉

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  11 месяцев назад

      ruclips.net/p/PLORzgLka5CSeNDbB3XC9hPsPLvGuCTJ2Q&si=A2kOomtDS1rOAX2q

  • @ARROWS978
    @ARROWS978 Год назад

    Superb sir with melody background music and scenaries ❤

  • @KalaiSelvi-w9j
    @KalaiSelvi-w9j 3 месяца назад +1

    சூப்பர்

  • @SenthilKumar-bk9kg
    @SenthilKumar-bk9kg Год назад +1

    Thank you sir very nice super information 🎉

  • @rajasplviolin5846
    @rajasplviolin5846 Год назад +1

    After a long search I feel your video enrich a good feeling to my mind thankyou

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 Год назад

    Superb sir must visit place to explore thabos for the detailed info

  • @thiruppathip8481
    @thiruppathip8481 11 месяцев назад +2

    புனலுர் இருந்து செங்கோட்டை

  • @munusamyrathinavel1960
    @munusamyrathinavel1960 Год назад +2

    Arumaiyaana Pathivoo Sir
    by
    Rathinavel,Advocate Madras Highcourt

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      Thank you very much, for your comment, in between your busy schedule.

  • @kathiravanr6880
    @kathiravanr6880 Год назад +1

    👍 very nice Murugan sir

  • @Surendar.V
    @Surendar.V Год назад +2

    Superb sir ❤

  • @Mysurumanian
    @Mysurumanian Час назад

    Yummy sir TQ

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад +3

    இதுபோன்ற இயற்கை அழகு நிறைந்த வனப்பகுதிகளில் நீராவி என்ஜின் பொருத்திய ரயிலை இயக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அடர்ந்த காடுகள் தவழும் மேகங்கள் அதன் ஊடாக ரயில் செல்லும் அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒளிப்பதிவு விளக்கம் அருமை வாழ்த்துக்கள்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      இழுவை சக்தி அதிகம் வேண்டும். கோடைகாலத்தில் தண்ணீர்..நிலக்கரி..கொண்டுவருவது...

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Год назад

      @@indruoruthagaval360 இப்போது நீராவி எஞ்சின்களில் நவீனத்தை புகுத்தி நிலக்கரி இல்லாமல் பர்னஸ்ஆயில் பயன்படுத்தி இயங்குகின்றன. வெளிநாடுகளில் இப்போது நீராவி என்ஜின் ரயில் பிரபலமடைந்து வருகிறது. நீராவி எஞ்சின் வேகம் சற்று குறைவாக இருந்தாலும் உந்துசக்தி அதிகம். மேட்டுப்பாளையம் குன்னூர் உலகின் இரண்டாவது செங்குத்தான பாதை இன்றுவரை அதற்கு நீராவி என்ஜின் பொருத்தி இயக்க உந்துவிசையும் காரணம் .

  • @TheRavisrajan
    @TheRavisrajan Год назад

    this is called subramanya ghatt. Brganza ghat(casstle rock -doot sagar_kuelam ) on Hubli -Goa sectionis also equally very scinic. while going down 2 engines are attached.on th front to work as back up braking and not for additional pulling power. there is no need no pullinf power while going down. on reverse direction (pushing) 2 wngines are attached for pushing and reduce strss on coupling( to avoid couple diaconnectionand train parting). THe engines at the rear end of train called banker locos and will have "LV" board on them

  • @kriush.sanush.r.jkirush.sa5864

    Sir na poi iruken hassan to subhramanya rd very nice

  • @subramanirithanyaa3493
    @subramanirithanyaa3493 8 месяцев назад +1

    Super❤

  • @SaraswathiSaras-t3y
    @SaraswathiSaras-t3y Год назад

    ரொம்ப நல்லா இருக்கு. Brother நானும் என் தோழியும் இந்த train madurai யில இருந்து போகலாம்ன்னு நினைக்குறோம். உங்க conduct no தெரியல. எப்படி conduct பண்றது. நாங்க above 60person

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 Год назад

    Arumai

  • @mysparrow4703
    @mysparrow4703 Год назад

    Very informative thanks sir

  • @santhoshraj5217
    @santhoshraj5217 Год назад +1

    Super sir

  • @Rafee2224
    @Rafee2224 Год назад +1

    Senkottai to punalur pokura mathiri eruku sir
    Ankayum same double engine front and back

  • @kandappansundaram
    @kandappansundaram Год назад

    ❤good

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Год назад

    மிக மிக அழகான ரயில் பயணம் 👍 மனசுல மகிழ்ச்சியாக இருக்குங்க செம்ம சூப்பரான பயணம் 👏👏 நன்றி 🙏 ஐயா.💞 காசிக்கு 1 மாதம் தங்க இருக்கிறோம் தங்கும் இடம் பற்றி சொல்லுங்க ஐயா 🙏

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      2 மாதம் தங்குவதற்கு நேரடியாக அனுமன் காட் சென்று பல லாட்ஜ் கள் படங்கள் உள்ளன. விசாரித்து தங்கவும்

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 Год назад +1

    Super sir 😅

  • @karpagampalani8231
    @karpagampalani8231 Год назад +2

    சூப்பர் சொல்ல.வார்த்தையே.இல்லை 11:34

  • @ravichandran5159
    @ravichandran5159 Год назад

    Super

  • @selvaraj1990
    @selvaraj1990 Год назад +1

    எங்கள் ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு
    எண் பெயர் செல்வராஜ்

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 Год назад

    ஐயா உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை குக்கே சுப்பிரமணிய ஆவில் தங்கும் விடுதிகள் பற்றி கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      குக்கி ஸ்ரீ சுப்ரமணிய கோவில் | Kukke Shri Subrahmanya Temple
      ruclips.net/video/ApfCMrrKr7Q/видео.htmlsi=0ZGy4ihbDE7U6NYD
      முர்டேஸ்வர் to கொல்லூர் மூகாம்பிகா & உடுப்பி | Kollur Moogambiga, Udupi, Murudeshwar
      ruclips.net/video/19Ru10Mviu0/видео.htmlsi=TPGiHVn5_VSsYX1_
      இந்தியாவின் உயரமான கோபுரத்திலிருந்து பிரம்மிப்பூட்டும் முர்டேஸ்வர் | Murudeshwar Temple
      ruclips.net/video/vu6qubIwEdw/видео.htmlsi=ZJhbQq43qmcM-k19
      தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா? ரயில் பயணத்திட்டம்
      ruclips.net/p/PLORzgLka5CScf10C00ZkOdOI2-lAOgJAJ&si=u0uD_fjYuyRG4Lss

  • @subramaniana7761
    @subramaniana7761 11 месяцев назад

    We went by road to Dharamsala and kukke Subramanya temples. It was tedious and tired. Train is better

  • @nagarajangamuthu2579
    @nagarajangamuthu2579 Год назад

    Unmai

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Год назад +1

    Super super sir

  • @santhivinod8902
    @santhivinod8902 Год назад

    Iyya , tirupur irunthu poka route sollunga

  • @gajinimohamed7361
    @gajinimohamed7361 Год назад +5

    கொல்லம் To செங்கோட்டை more or less same sir.

    • @murugesansubramanian6509
      @murugesansubramanian6509 Год назад

      மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அய்யா🎉

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Год назад +2

    Train ticket reservation for Pongal holidays.

    • @manohar2707
      @manohar2707 Год назад +1

      Already reservation started.

  • @SN-is3no
    @SN-is3no Год назад +1

    சார் 🙏ஒரு பெரிய குழந்தை யாவே🧝🕺🏃🤸🧑‍🦯சார்🙏நான்தேனிசரியான😂🚂🚂🚂🚂 ரூட்டை சொல்லுங்கசார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      குழந்தை போலவே எழுதுகிறீர்கள். தேனி..என்ன புரியவில்லை

  • @PRESSING99
    @PRESSING99 Год назад

    IS THERE DIRECT TRAIN TO VELAKANNAI FROM CHENNAI EGMORE PLEASE INFORM

    • @swamyslecturesonlaw
      @swamyslecturesonlaw Год назад

      Train from Chennai upto Nagapattinam only.
      From there bus or vans available

  • @santhivinod8902
    @santhivinod8902 Год назад

    Sir , tirupur irunthu route sollunga

  • @poojajain8325
    @poojajain8325 Год назад +1

    Super sir great

  • @selvamrsrs2082
    @selvamrsrs2082 7 месяцев назад +1

    Super🎉🎉🎉

  • @GnanaSekar-f4z
    @GnanaSekar-f4z Месяц назад

    குக்கி சுப்பிரமணியன் கோவில் Gpay வசதி உண்டா

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 6 месяцев назад

    இந்த மாதிரி ரயில் நிலையத்தில் நிலைய அதிகாரிகள், மற்றும் தொழிலாளிகள் வேலைக்கு எப்படி சென்று வருவார்கள். அவசர தேவைக்கு கூட ஒன்றும் கிடைக்காது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  6 месяцев назад

      இரயில்வே வேலைன்னா...அப்படித்தான்...நாம்தான் போகமாட்டோமே...அப்புறமா எதுக்கு கவலைப்படனும்

  • @sureshapk1812
    @sureshapk1812 Год назад +1

    ஐயா நான் விருத்தாசலம் இந்த இடத்திற்கு Train route சொல்லுங்க

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      பெங்களூருக்கு காலை 5 மணிக்குள் சென்று யஷ்வந்த் பூர் ஸ்டேசனில் தினசரி காலை 7.00 மணிக்கு yesvantpur to Mangalore train உள்ளது.

  • @GingeeLogu-tl3jm
    @GingeeLogu-tl3jm Год назад

    ஐயா இந்த ரயில் யஷ்வந்த்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறது

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      அனைத்து இந்திய ரயில்களின் விவரம் உங்கள் கையில்.
      ruclips.net/video/o-987O1RRtY/видео.htmlsi=yHKhco3DnZPGprU6

  • @selvamp4275
    @selvamp4275 Год назад +1

    திருச்சிராப்பள்ளி இருந்து ரயில் பயணம் செய்ய வேண்டும் அதற்கு விபரம் அறிய வேண்டுகிறேன் ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад +1

      Daily 7.00 am train from Yesvantpur. Reach before 6.00 am. அதற்கு ஏற்ப திருச்சி to பெங்களூர் train நேரம் கணக்கிட்டு அடைந்துவிடும் கள்.

  • @krishnamoorthy6393
    @krishnamoorthy6393 6 месяцев назад

    but in india..kongan railway route is most beautiful in winter

  • @Sri19908
    @Sri19908 Год назад

    Katpadi junction la irundu sakleshpur ku yanda train la poganum yanga iranganun

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      பெங்களூர்...இறங்கி...மங்களூர் செல்லும் இரயிலில் செல்லவும்

    • @Sri19908
      @Sri19908 Год назад +1

      @@indruoruthagaval360 ok sir thanks for information

    • @amarendrag1178
      @amarendrag1178 Год назад +1

      After reaching Bangalore you can Traver in Panchaganga SF express or Yeswantpur to Karwar express. For this you have to go to Yeswantpur Junction in Bangalore. The first one is night journey the second one is day journey. You can refer in where is my train aap.

    • @Sri19908
      @Sri19908 Год назад

      @@amarendrag1178 thanks for information sir

  • @selvaraj1990
    @selvaraj1990 Год назад

    • @selvaraj1990
      @selvaraj1990 Год назад

      நான் மங்களூர் இருக்கிறேன் நீங்கள் சாந்திக்கா முடியுமா

  • @manoharranganathan2656
    @manoharranganathan2656 Год назад +1

    இந்த dress தான் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதா?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Год назад

      அப்பாடி...அந்த அளவு என்னை கவனிக்கிறீர்களா! மிக்க மகிழ்ச்சி...ஆனா பாருங்க ஒரு பத்து சட்டை...பின்புறம் green screen க்கு மேட்ச்சா இருக்கணும். பச்சை சட்டை போடக்கூடாது... Croma effect...சினிமாவுல இது வச்சு கதாநாயகன் பைக் ஓட்டுவது...பத்தாவது மாடியிலிருந்து குதிப்பது...முக்காபுலா பாட்டு எடுத்தது....எல்லாம் இந்த croma effect...தான்

  • @venkatasubbhankamburmuthuk3250

    மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது பயணித்தது. பெங்களுர்,மங்களூர் பயணிகள் ரயிலில் சுப்பிரமணிய ரோடுரயில்நிலையத்தில்இருந்து பெங்களுர் வரை.

  • @srinivasansankarappan8920
    @srinivasansankarappan8920 Месяц назад

    Gowhati to silchar train journey i enjoyed a lot more than this route.

  • @sundaramsundaram2542
    @sundaramsundaram2542 Месяц назад

    இந்த வண்டி எத்தனை மணிக்கு மங்களூர் செல்லும் return வண்டிகள் மங்களூரில் இருந்து யஷ்வந்த்பூர் அ பெங்களூர் செல்லும் வண்டிகள் எண் பெயர் சொல்லவும் நன்றி

  • @chemjeeva
    @chemjeeva Год назад

    Super sir

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Год назад

    Super

  • @Thangavelu-cq3mi
    @Thangavelu-cq3mi Год назад +1

  • @chandrasekaran1612
    @chandrasekaran1612 10 месяцев назад

    Super

  • @NLOGANATHANNatrayan
    @NLOGANATHANNatrayan Год назад

    Super sir

  • @ganeshan3199
    @ganeshan3199 Год назад +1

  • @LakshmiNarayanan-y6x
    @LakshmiNarayanan-y6x Год назад

    Super sir

  • @TirupatiTirupati-op5fq
    @TirupatiTirupati-op5fq 9 месяцев назад

    Super

  • @kandappansundaram
    @kandappansundaram Год назад

  • @nainamohamed1845
    @nainamohamed1845 7 месяцев назад

    Super sir