சுற்றுலா திட்டமிடுவது எப்படி? எந்தெந்த ஊர்? உணவு, தங்குமிடம், முன்பதிவு.. How to plan a trip?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 100

  • @Ma93635
    @Ma93635 Месяц назад +1

    அய்யா,
    வாழ்த்துக்கள். தங்களது விரிவான விளக்கம் அனைவருக்கும் என்றென்றைக்கும் பயனளிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் தாங்கள் மாநிலங்களின் தட்பவெப்ப சீதோஷ்ணநிலை, காலநிலைக்கேற்ற economic tour package சுற்றுலா ஒன்றை துவக்கி செயல்படுத்தலாம் என்பது என் விருப்பம்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanandharma-uc5tg
    @saravanandharma-uc5tg 2 месяца назад +2

    ஐயா வணக்கம் நான் இளையான்குடி திருவள்ளுர் கிராமத்தை சார்ந்தவன் .‌உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்தவன் ஐயா . நானும் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டேன், அதற்கு முன் தாங்களை சந்திக்க விரும்புகிறேன் ஐயா

  • @arashokkumar8816
    @arashokkumar8816 9 месяцев назад +10

    👌 உங்களோட ஒரு தடவை டூர்
    போகனும்னு ஆசையா இருக்கு !🌷🙏

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 9 месяцев назад +11

    மிகவும் சிறப்பான காணொளி ஐயா இது உங்களுடைய அனுபவம் மிகவும் நீங்கள் கூறிய வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை ஒரு ஐந்து பேரை பிளான் பண்ணா கூட சரியா திட்டமிட இல்லை என்றால் எதுவும் பண்ண முடியாது ஐயா ஒரு பேப்பர் எடுத்து எப்ப ஸ்டார்ட் பண்ண போகிறோம் எந்த வண்டியில் பயணம் பண்ண போறோம் எந்த ஊருக்கு போக போறோம் அங்க எங்க தங்க போறோம் அங்கு எவ்வளவு நேரம் எந்தெந்த கோயிலுக்கு சுத்த போறோம் காலை உணவு மதிய உணவு இரவு உணவு நைட்டு தங்குவதற்கு எங்கே தங்கலாம் இதற்கெல்லாம் பணம் எல்லாம் கரெக்டா இருக்கா என்று தெளிவுபடுத்த வேண்டும் மேலும் ரிட்டன் எப்போ வர போறோம் இத்தகைய மொத்தமா திட்டமிட்டு தான் ஐயா செல்ல வேண்டும் 😅😅😅😅

  • @sridarmalli7642
    @sridarmalli7642 9 месяцев назад +6

    உங்கள் பதிவுகளை கேட்பதற்கு சுவாரசியமாக உள்ளது. நன்றி.

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 9 месяцев назад +10

    நான் நாசிக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு கல்யாண் ஸ்டேஷனிலிருந்து டிக்கெட் ரிசர்வ் செய்து நாசிக்கில் இருந்து புனே வரை பஸ்ஸில் பயணம் செய்து கடைசி ஐந்து நிமிடத்தில் ட்ரெயினை பிடித்தது மறக்க முடியாத அனுபவம் (நாசிக் டு கல்யாண் 60 கிலோமீட்டர்) (நாசிக்டு புனை 190 கிலோமீட்டர்) தவறான திட்டமிடல் சொல்கிறேன் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் 😮😮

  • @srivasan4697
    @srivasan4697 5 месяцев назад +2

    பொது மக்களுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை தருகின்ற உங்களை வாழ்த்துகிறேன். தமிழகத்தில் இருந்து ஆண்மீகப்பயணமாக வடமாநிலத்திற்கு செல்பவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் உங்களது தகவல். க. சீனிவாசன். சென்னை.

  • @mariappan6905
    @mariappan6905 9 месяцев назад +5

    அருமையான பதிவு நன்றி தங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

    • @muruganvmn
      @muruganvmn 9 месяцев назад

      தென்காசி மாரியப்பன் அவர்களுக்கு...வணக்கம்...நலமா?

    • @mariappan6905
      @mariappan6905 9 месяцев назад

      @@muruganvmn நலம் தான் ஐயா. நீங்கள் நலமா

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 5 месяцев назад

    உங்களுடைய திட்டம் அருமையாக உள்ளது சுற்றுலா திட்டம் திட்டமிட்டு செயல்படுத்துவது மிக மிக அற்புதம் உங்களுக்கு மனமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rameshchandran8189
    @rameshchandran8189 4 месяца назад

    சூப்பர் செய்தி சார்

  • @lakshmibalan3243
    @lakshmibalan3243 9 месяцев назад +2

    நல்ல பதிவு சார் உங்கள் சேவை தொடரட்டும் நன்றி திருச்சி விஜி

  • @harishnishharishnish8680
    @harishnishharishnish8680 4 месяца назад +1

    Different aged people's Different placeses of choosing, choose big cities and move ok.

  • @nagalathar6174
    @nagalathar6174 9 месяцев назад +3

    மிக சிறப்பான செய்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராஜகோபால் மதுரை

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 9 месяцев назад +3

    அருமையான பதிவு.
    புதிதாக சுற்றுலா போகும் நபர்களுக்கு பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்..
    பயனுள்ள பதிவு.. 👌👌🌷

    • @yogalakshmisubramanian3134
      @yogalakshmisubramanian3134 5 месяцев назад

      பஞ்ச் துவாரகை செல்வது உஜ்ஜையினி செல்வது பற்றி‌ வணக்கம் ஐயா

  • @sivagayathriam9837
    @sivagayathriam9837 4 месяца назад +1

    Dindigul to kanniyakumari sunrise to trivandrum padmanabhan swamy temple to murudeshwar Shiva temple (.jog falls bus) to madgon to Aurangabad visit ellora. Caves nasik road .(nasik to trimbakeshwar temple Harihar port return nasik road return bus) nasik to sainagar shirdi to Agra to udhampur to bus banihal to Kashmir visit gulmarg.dal lake sikkara. Ried sonmarg tulip garden pahalgam 4 days return Srinagar to banihal to bus udhampur to Dindigul used circular journey very useful my trip

    • @Ma93635
      @Ma93635 Месяц назад

      How many days plan? total expr. for 1 person or 2 & more persons including all provisions food, room stay, bus fare , any spl. Charges including etc. Are you a tour programmer ? Told ur cell number .

  • @gmofr3973
    @gmofr3973 2 месяца назад

    👌👌 super explanation and tips sir... 🙏

  • @subbarajraj4078
    @subbarajraj4078 9 месяцев назад +1

    உங்களுடைய அனுபவம் கலந்த இந்த அறிவுரை மிக அருமை

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 6 месяцев назад

    பிளைட்ல டிக்கெட்போடனும்னா குறஞ்சது ஆறுமாசத்துக்கு முன்னாடியே பிளான் செஞ்சி புக்செஞ்சிகிட்டா க மிக மிக குறைவான விலையில் டிக்கெட் எடுத்துக்கலாம் அதிலும் குறிப்பாக SKYSCANNER என்கிற ஆப்பை பிளேஸ்டோரிலிருந்து டவுண்லோடு செஞ்சி
    எந்த ஊர்ல இருந்து நாம கிளம்புறோமோ அந்த ஊரை டைப் செஞ்சிட்டு போகிற ஊர் காலத்தில் எனிவேர் எனி டேட் னு குடுத்தா இந்தியா வெளிநாடுனு எல்லா ஊருக்கும் என்னைக்கு என்ன விலை னு அருமையா நமக்கு கண்டுபிடிச்சி கொடுத்துரும்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 месяцев назад +1

    உதவிகரமான தகவல்.

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 4 месяца назад

    சிப்பான வழிகாட்டல்
    நன்றி

  • @manoharranganathan2656
    @manoharranganathan2656 9 месяцев назад +1

    அய்யா அருமையான காணொளி.

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 9 месяцев назад +1

    இந்தியாவிலேயே #அதிக #ReservedTicket #உள்ள ரயில் # #Coimbatore_Mayiladuthurai_Express சரியா

  • @perarasupandiyan640
    @perarasupandiyan640 9 месяцев назад

    WDAP5 LOCOMOTIVE

  • @murugesansubramanian6509
    @murugesansubramanian6509 9 месяцев назад +1

    உங்கள் பதிவு மிகவும் அருமை🎉🎉

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 9 месяцев назад +1

    15% discount in TTDC hotels.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 9 месяцев назад +3

    அமர்நாத் யாத்திரை from June end.

  • @govindrajkaruppasamy9947
    @govindrajkaruppasamy9947 23 дня назад +1

    அய்யா வணக்கம்... இந்த ஆண்டு கேதார் நாத்... & பத்திரிநாத் சுற்று பயண திட்டம் இருந்தால் தெரிவியுங்கள்... (குறைந்த கட்டண திட்டம் ) நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  22 дня назад

      அவசியம் அறிவிக்கிறேன்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад

    தங்களின் இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @bala4757
    @bala4757 9 месяцев назад +3

    இபொழுது பார்க்க அரம்பிதேன்

  • @rgghm760
    @rgghm760 9 месяцев назад +1

    Kasi, gaya, kedarnath, ayodhya எப்படி செல்ல வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад

      Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: ruclips.net/p/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4

  • @karunaharan
    @karunaharan 9 месяцев назад +1

    sir ayodhi tour plan sollunga sir pl

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад

      அயோத்தியா | Ayodhya தொகுப்பு: ruclips.net/p/PLORzgLka5CSefyancWxF--aobvwtkdaEE

  • @RamkumarSrinivasan-uk5zi
    @RamkumarSrinivasan-uk5zi 9 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare5593 9 месяцев назад +1

    Can u give me few packages trips. Ican select one pl

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад

      Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: ruclips.net/p/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4

  • @vishnusagarak
    @vishnusagarak 9 месяцев назад +1

    Very good explanation Sir

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 9 месяцев назад

    அருமையான தகவல்.
    சிங்கப்பூர், மலேசியா டூர் ஏற்பாடு இருந்தா சொல்லுங்க சார்.

  • @Surendar.V
    @Surendar.V 9 месяцев назад

    Arumaiyana pathivu sir ❤

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian1299 9 месяцев назад

    Well execution and good planning, very useful to beginners for your advice for unknown places.
    Excellent your approach. சபாஷ்......

  • @ArunJoshua-j7z
    @ArunJoshua-j7z 9 месяцев назад

    மிக்க நன்றி அருமையான தகவல்.

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 9 месяцев назад

    அருமை ஐயா 🙏🏻

  • @krishunni9576
    @krishunni9576 9 месяцев назад

    I always enjoy watching your videos. Thanks for these information and highly appreciated. 🙏👍♥️

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-bk9kg
    @SenthilKumar-bk9kg 9 месяцев назад

    Super Wonderfull Information ❤❤ Thank you❤️❤️

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 6 месяцев назад

    நமது பிளான் ஒரு ஊரில் இறங்கி ரிட்டர்ன் வேறொரு ஊரிலிருந்து வருகிற ரவுண்ட் டிரிப்மாதிரி இருக்கனும் பிளைட்டுக்கும் இது பொருந்தும்

  • @nithinj2635
    @nithinj2635 9 месяцев назад +2

    தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு உள்ள பேக்கேஜ் தகவல் பற்றி கூறுங்கள் ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад +1

      தமிழ் நாட்டுக்குள் செல்ல பேக்கேஜ் எதற்கு? தெரிந்த மொழி. எல்லா ஊர்களிலும் தெ.இ.சாப்பாடு கிடைக்கும்..ஊருக்கு ஊர் 15 நிமிடத்தில் பேருந்து. பேசாமல் பையை தோளில் போட்டு கிளம்புங்கள். விரைவில் தமிழ்நாட்டை சுற்ற சுற்றுலா திட்டம்.

    • @nithinj2635
      @nithinj2635 9 месяцев назад

      நன்றி ஐயா குடும்பமாக செல்லும்போது பேக் கேஜ் இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதற்காக ஐயா

  • @mathesh.m2607
    @mathesh.m2607 9 месяцев назад

    It's great to share your lifetime experience.Thank you thatha

  • @kanan568
    @kanan568 9 месяцев назад

    Bulk booking க்கு எதும் options இருக்குமா railways ல் அப்படி இருக்குமாயின் அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி ஒரு video போடவும் 🙏

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад

      நமது சேனலில் பல்க் புக்கிங் முழு விவரம் உள்ளது, ரயில்வே தகவல்கள் | Rail info: ruclips.net/p/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2

  • @Kamal-wk3oi
    @Kamal-wk3oi 9 месяцев назад

    Wonderful information.
    Thank you.

  • @RishiGraphics
    @RishiGraphics 9 месяцев назад

    அருமை ஐயா 🎉

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 9 месяцев назад +1

    Snowfall in Kashmir.

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 9 месяцев назад +2

    ஐயா எனக்கு ஒரு டவுட்டு பஸ் எல்லாம் பஞ்சர் ஆகுற மாதிரி ஒரு பெரிய ஒரு பெரிய ஸ்பேர் மாதிரி ஒரு ஒரு பெட்டியில ஏதாவது ரிப்பேர் நடந்தா அதாவது ஒரு கம்பார்ட்மெண்டில் ஒரு அடியில வேற ஏதோ பெரிய பிராப்ளம் ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க டிரைனோ 365 நாளும் ஓடிக்கிட்டே தான் இருக்கு அதுக்கு எப்போ மெயின்டனன்ஸ் பண்றது
    இல்லன்னா இதுக்கெல்லாம் ஆல்டர்நேட் ட்ரெயின் ஏதாவது இருக்குமா

    • @muruganvmn
      @muruganvmn 9 месяцев назад +1

      கடினமான பொருட்களால் தயாரிக்கப்பட்டவை...ரிப்பேர் வர சான்ஸ் குறைவு. கடைசியாக சேரும் ஊரில் இரவில் முக்கிய பராமரிப்பு பணிகள் முடிக்கப்படும். முக்கிய பிரச்சினை டிரைவரால் குறித்து வைக்கப்படும்.

    • @Velumani785
      @Velumani785 9 месяцев назад

      உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @ramachandranbudhi7249
    @ramachandranbudhi7249 9 месяцев назад +1

    Nice

  • @rvenkatesh8415
    @rvenkatesh8415 9 месяцев назад +1

    🎉🎉

  • @mlkumar3277
    @mlkumar3277 9 месяцев назад

    Hello Sir - Very Intersting to know about the shift timing and duty hours for Chennai Local Train EMU Drivers and Loco Pilots for Goods & Express Train. Also, eger to know the scheduling of drivers to each trains.

    • @mlkumar3277
      @mlkumar3277 9 месяцев назад

      Waiting for your response

  • @natarajankandasamy6317
    @natarajankandasamy6317 9 месяцев назад

    Thanks brother 🙏.

  • @nambhipillaimanoj7912
    @nambhipillaimanoj7912 9 месяцев назад +1

    சென்னை சென்ட்ரலை பொறுத்தவரை காலையிலிருந்து சாயந்திரம் 5 மணி வரைக்கும் பெரும்பாலான வண்டிகள் இருக்கைகள் கொண்ட வசதிகள் கொண்ட வண்டிகள் ஆகவே இருக்கின்றன என்ன காரணம்

    • @tamilmotivator8766
      @tamilmotivator8766 9 месяцев назад +1

      பகல் யாரும் படுக்க மாட்டாங்க சார் பகலில் அதிகமா உட்கார தான் பாப்பாங்க அதிக பேரோட மனநிலையில பகல்ல படுக்கவே மாட்டாங்க

  • @kvtourstravel
    @kvtourstravel 9 месяцев назад +1

    Sir ராமேஸ்வரம் அயோத்தி டிரேயினில் வடக்கன்ஸ் தொல்லை கம்மியாக இருக்குமா சார்?

    • @yeskeyemm-tnj
      @yeskeyemm-tnj 9 месяцев назад

      3rd AC better

    • @muruganvmn
      @muruganvmn 9 месяцев назад

      மதுரை இராமேஸ்வரம்
      திருச்சி இராமேஸ்வரம் கூட்டமே இல்லாது காத்தாடுது.
      சென்னை இராமேஸ்வரம்....மதுரை நா.கோவில் அளவு கூட்டம் கிடையாது. அவர்கள் வேலை தேடி செல்வது நகரங்களுக்கு...இராமேஸ்வரத்துக்கு அல்ல...

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад

      ruclips.net/video/FPH_ZbI-ehM/видео.html

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 9 месяцев назад +1

    Char dham from May 10th.

  • @vmnn17101
    @vmnn17101 9 месяцев назад

    good

  • @ARUNACHALAM-n4p
    @ARUNACHALAM-n4p 9 месяцев назад

    🎉

  • @musicaddict8998
    @musicaddict8998 9 месяцев назад +1

    அருமை ஐயா

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 9 месяцев назад +1

    IRCTC tour in April.

  • @Shrinithi-g4r
    @Shrinithi-g4r 9 месяцев назад

    Kasi alahabad ayothy kaya kasi tamil sangam train tour plane cholunga sir we are planing kovil magal many

  • @saravananm3896
    @saravananm3896 9 месяцев назад

    Sir,நீங்க குலு மணாலி மே 2024 ஸ்ரீ சாய்ராம் சுற்றுலா பயணத்தில் வருவீர்களா????😊

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 9 месяцев назад

  • @mageshwaran007
    @mageshwaran007 9 месяцев назад

    ரயில்வே ஸ்டேஷனில் july மாதம் Gaya to Chennai வருவதற்கு ரிசர்வேஷன் செய்தால் GST மட்டும் ரிசர்வேஷன் சார்ஜ் மட்டும் Super Fast வசூலிப்பார்களா ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад +1

      SL class க்கு GST இல்லை. உயர் வகுப்புகளுக்கு மட்டுமே எப்போதும் உண்டு. RC, SF இதே வகை வண்டிகள் அனைத்துக்கும் பொதுவான கட்டணம்தான்

    • @mageshwaran007
      @mageshwaran007 9 месяцев назад

      ​@@indruoruthagaval360நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhanamjayas
    @dhanamjayas 6 месяцев назад

    Most important is we have to be flexible. People with rigid principles should avoid tours!😂😂😂

  • @ravis5603
    @ravis5603 9 месяцев назад

    True

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 9 месяцев назад

    முதலில் பணம் தேவை

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  9 месяцев назад +1

      மனம்... அப்புறம் நேரம்...அதன் பின்பே பணம். திண்டுக்கல் நண்பர் ஒருவர் UR ticket எடுத்து சத்திரங்களில்/இ.நிலையத்தில் உறங்கி காசி அயோத்தி சுற்றிப் பார்த்து வந்து விட்டார்.

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 9 месяцев назад

    VERY GOOD NEWS SIR. SIR, WHICH IS THE BEST SERVICE, CLEAN & FASTEST TRAIN FROM NEW DELHI TO CHENNAI ? WHICH CLASS IS BEST COMFORT?