இனி Waiting List-ல இருந்தாலும் கவலைப்பட தேவையில்லை| Tips To Travel In Train With Waiting List Ticket

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 119

  • @the_reef_channel
    @the_reef_channel 20 дней назад +25

    Ippothaan bro.. waiting list la vachittu epdi chennai porathunu yosichitte irunthen..paatha intha video suggestion la varuthu..
    Thanks a lot ❤

  • @rangarajs8176
    @rangarajs8176 20 дней назад +17

    Ippa tha waiting list eduthu pathukittu irunthe patha notification la unaga video tnq 😊❤

  • @rambika1098
    @rambika1098 20 дней назад +21

    ரயில்வே ஸ்டேஷன்ல ரயில் அநௌன்ஸ்மெண்ட் வருவது எப்படி யாரு எங்க இருந்து பேசுறாங்கன்னு வீடியோ போடுங்க
    ரயில்வே ஜங்ஷன் ல என்னென்ன ஒர்க் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன்ல என்னென்ன ஒர்க் இருக்கும் யார் யார் என்னென்ன வேலை பாக்குறாங்க எப்படி பாக்குறாங்க அப்படிங்கிறது வீடியோ போடுங்க

  • @murugeshsambasadhasivam2798
    @murugeshsambasadhasivam2798 11 дней назад +1

    நல்ல தகவல்களை புதுமையான முறையில் நகைச்சுவையோடு பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களது channel வெற்றி பெற வாழத்துகள் !!

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 15 дней назад +3

    Counter ticket ஐ online ல் கேன்சல் செய்தால் ஏதாவது கம்ப்யூட்டர் வசதிஉள்ள ரயில் நிலையத்தில் வண்டி புரப்படுவதற்கு முன் online ல் கேன்சல் செய்த டிக்கட்டை கொடுத்து பணம் வாங்கலாம்.வண்டி புறப்பட்டபிறகு பணம்தரமாட்டார்கள்.

    • @nrsundaram5918
      @nrsundaram5918 2 дня назад

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் உங்கள் டிக்கெட் சரண்டர் பண்ணவேண்டும், அப்போது தான் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும், இல்லை என்றால் பணம் கிடைக்காது.

  • @karthikeyanr581
    @karthikeyanr581 20 дней назад +6

    Very good information. Thank you

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 20 дней назад +4

    please post a dedicated video on last minute train reservations and premium tatkal tickets during festival time

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 20 дней назад +2

    Very useful information

  • @yuvarajkarthi4039
    @yuvarajkarthi4039 15 дней назад

    Hi sir , pls put a video on முதல்வர் மருந்தகம் Application , like how to apply , procedures , ...etc

  • @CA-nd8ld
    @CA-nd8ld 16 дней назад +1

    Bro WL வந்தா ஒரே coach ல family members போடுவாங்களா இல்ல தனிதனியா availability பாத்து கூடுப்பாங்களா

  • @SivaKumar-yo9yw
    @SivaKumar-yo9yw 20 дней назад +6

    anna train kunu thaniya playlist vainga anna.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 16 дней назад +1

    Leave mani😂😂😂
    Ithu Pol Manager Ella officela irunthal nalla irukum😅😅😅
    But very informative about WL evlo iruntha confidenta book pannalam ticket confirm aaguma

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid 20 дней назад +9

    Sathish sir Developer Phone Number Note Pannite❤🎉😅

  • @sangurohan4259
    @sangurohan4259 15 дней назад

    very informative ❤️

  • @Sabarishsankar
    @Sabarishsankar 20 дней назад +4

    Lower berth book panrathu pathi video poduinga bro

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад +1

      Computer Only Choose In Age 60 Allat lower berth

    • @Mohandas-q6z
      @Mohandas-q6z 19 дней назад +2

      ​@@mageshwaran007: Yes! You are correct!👍🏾

  • @AjiBrian
    @AjiBrian 20 дней назад +2

    Takal ticket video poduga sir

  • @sivakumarsara
    @sivakumarsara 12 дней назад +1

    Bro, two person wanna travel in train, one person have confirmed sleeper berth and another person have waiting list in sleeper berth. My question is that waiting list person can travel with confirmed sleeper berth person, without having unreserved ticket ? Or need unreserved ticket ?

    • @n.jebakumaraugustine9437
      @n.jebakumaraugustine9437 7 дней назад

      Partially confirmed passenger can travel but waiting list passenger should be in general coach as per the railway rule, but generally tte will allow the waitlisted passenger in same coach.

  • @chin_tu7912
    @chin_tu7912 20 дней назад +4

    can u guys pls add English in thumbnail cause am from Andhra nd I know tamil but I didn't know to read tamil so

  • @silentkiller2380
    @silentkiller2380 20 дней назад +35

    சார் ஏன் மரத்தில் கருப்பு நிறம் வெள்ளை நிறம் வண்ணம் திட்டபடுகிரர்கள் அடை பற்றி ஒரு விடியோ போடுங்க சார் plece plece சார்😢 ரொம்ப நாளாக கேகிரன் சார் பிளீஸ் சார்

    • @sanjayrajiv6084
      @sanjayrajiv6084 19 дней назад +5

      அரசு மரங்களாக நெடுஞ்சாலையில் உள்ளதை கருப்பு வெள்ளை வண்ணத்தில் குறித்து வைப்பார்கள்
      நீங்கள் எந்த மரத்தில் அடைக்கப்பட்ட பெயிண்டை பற்றி பேசுகிறீர்கள்

    • @Rajeshkannan-j2f
      @Rajeshkannan-j2f 19 дней назад +1

      ​@@sanjayrajiv6084 yes correct 💯

    • @balajibala7145
      @balajibala7145 18 дней назад +2

      National high ways department

  • @mariyappan6037
    @mariyappan6037 7 дней назад +1

    If the counter ticket is canceled using the IRCTC app, the money will be refunded to the person's account

  • @abdulkalamak9925
    @abdulkalamak9925 20 дней назад

    Taste uh pinnirum video podunga please ipolam podrathey illa 😢

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 13 дней назад +1

    Online irctc booking ல் 2 பேருக்கான ticket conformed , மேலும் 2 பேருக்கு RL WEIGHTING 1 , 2 . இப்ப இந்த டிக்கட் மூலமாக 4 நபர்களும் பயணம் செய்ய முடியுமா ??

  • @venkisilent6581
    @venkisilent6581 12 дней назад +3

    Video starts 2:54

  • @ShaliRaguna
    @ShaliRaguna 20 дней назад +3

    Cancel panna ticket kasu varala athua epadi vagakurathu athuku video poduga

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад +1

      Within 7 Days Refund Your Account In Online Booking

    • @tnrulersgaming8507
      @tnrulersgaming8507 12 дней назад

      Takal la book panni cancel panna kasu varathu bro

    • @sivakumarsara
      @sivakumarsara 12 дней назад

      Contact the tool. Free number and mentioned that details by PNR number and refund number to the person. After that they will initiate the paymt processing.

  • @rameshm02
    @rameshm02 17 дней назад +1

    எப்படி கேன்சல் பண்ணினாலும் மத்திய அரசு நம்முடைய பாதி பணத்தை ஆட்டைய போடுவானுங்க

  • @SURYAJ-jf2em
    @SURYAJ-jf2em 20 дней назад +1

    ப்ரோ கடைசி நேரத்துல கரண்ட் டிக்கெட் availability book பண்ணிட்டு cancel பண்ணா அமௌன்ட் returned வருமா ப்ரோ

    • @banker3806
      @banker3806 18 дней назад

      Cancel pana vidathu nu ninaikiren but sure ah no refund

  • @venkatselva1735
    @venkatselva1735 20 дней назад

    Background music thava illatha. Avanga pesurathe sariya keakamatanguthu

  • @mathankm
    @mathankm 16 дней назад

    This happed to me last week.
    In Tatkal 3A, i booked 2 tickets, after chart preparation i got 1 cnf and 1 TQWL-1 ticket , with that i travelled and after 1hr journey TTR gave me a unoccupied berth (after alloting seats for RAC) and i used it.
    Will i get refund for TQWL-1 or IRCTC will consider that as CNF ticket ???

  • @fun.com23
    @fun.com23 20 дней назад +1

    Waiting list la irundhaa vikalp use panlaam la... Vera train allot panuvangalla...

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад

      அதிலேயேயும் சீட்டு இருக்கணும் Sir

  • @ME_rd__Senthurnivas
    @ME_rd__Senthurnivas 18 дней назад

    Bro apo offline poi waiting eduthu ticket eduthu pogalama innuma apatiya povam😊

  • @SingaramN-yd9bu
    @SingaramN-yd9bu 2 дня назад

    சார் நான் வந்து ஒரு பார்வை மாற்றுத்திறனாளி குன்னூர் பர்சன்டேஜ் நான் ட்ரெயின் பாஸ் வாங்கி கன்ஸ்ட்ரக்ஷன் பார்மில் செல்ல முடியுமா

    • @SingaramN-yd9bu
      @SingaramN-yd9bu 2 дня назад

      90% எனக்கு பர்சன்டேஜ் உள்ளது

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 9 дней назад

    ஏப்பு ரயிலில் நம்பி போறதுக்கே பயமா இருக்கு...... இதுல. 😄😄😄

  • @mohamedibrahim-mr6yp
    @mohamedibrahim-mr6yp 20 дней назад +1

    Bro oru Doubt group ahh 4 ticket online la waiting list la book panurom 3 ticket RAC la confirm aiduchi 1 ticket waiting list la iruku intha online ticket ahh vachitu travel panalama kudatha.

  • @nallamani5689
    @nallamani5689 20 дней назад

    Waiting Tatkatla Kuda Train Travel Panlama Bro

  • @karthikeyankarthikeyan9379
    @karthikeyankarthikeyan9379 16 дней назад

    Next video bro 😊

  • @PravinLegend-bh5hh
    @PravinLegend-bh5hh 19 дней назад

    Bro one dought i am booking 17th january chengalpattu to tirunelveli ticket rac 31 la irukku confirm aguma bro pls sollunga.....oct 8th book paniten.....pls bro❤

  • @udhayakumar4526
    @udhayakumar4526 20 дней назад +18

    கவுண்டர் Waiting list ticket ல் தற்போது பயணிக்க முடியாது,

    • @nkumar4573
      @nkumar4573 20 дней назад +5

      Pannalaaam

    • @shareauto5671
      @shareauto5671 20 дней назад +5

      Online la tan panna mudiyatu offline tickets panalam

    • @rajkumarbala9180
      @rajkumarbala9180 18 дней назад +1

      Travel allowed ellai

    • @bnr1093
      @bnr1093 18 дней назад +1

      Why not?

    • @rajkumarbala9180
      @rajkumarbala9180 17 дней назад +1

      @@bnr1093 New rule. Not allowed. Cancel that ticket and buy an open general ticket to travel

  • @usefulent9257
    @usefulent9257 20 дней назад +2

    1:19 😂😂😂😂

  • @yogeshwaran7828
    @yogeshwaran7828 14 дней назад

    நண்பரே நமது தயவுசெய்து பேமிலி ஆக பயணம் செய்வதற்கு எப்படி புக் செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து விளக்கவும்

  • @ChandruKhandare
    @ChandruKhandare 20 дней назад

    Pls reduce the background music😊

  • @varshinivelmani3822
    @varshinivelmani3822 14 дней назад

    Waiting list ticket automatic ah cancel agum podhu refund evlo varum namma cancel panna refund evlo varum

  • @Raihana-Life
    @Raihana-Life 19 дней назад

    Counter ticket waiting list la travel panlaama?
    Online ticket waiting list la travel panlaama?

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад

      Online Tickets Not Allowed To Travel

  • @g.kowsalya3667
    @g.kowsalya3667 18 дней назад

    Bro sep 1 la waiting list ticket vachu travel panna kudathunu order vanthuduchu. Apadi travel panna ttr next station la erakkivitruvaru

  • @RajaSekar-lo3nw
    @RajaSekar-lo3nw 5 дней назад

    நான் ஆன்லைனில் ஒரே டிக்கெட்டில் மூன்று பேருக்கு புக் செய்தேன் ஆனால் இரண்டு பேருக்கு மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைத்தது மற்றவருக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது இந்த டிக்கெட்டை வைத்து கன்ஃபார்ம் ஆகாத அந்த மூணாவது நபர் பயணம் செய்யலாமா தெரிந்தவர்கள் சற்று விபரம் கூறவும் வருகின்ற நவம்பர் 22ம் தேதி பயணம்

    • @deepakm1709
      @deepakm1709 День назад

      பயணம் செய்யலாம்

    • @deepakm1709
      @deepakm1709 День назад +1

      ஒரு டிக்கெட் ல் மூன்று நபர்கள் அதில் ஒருவருக்கு மட்டும் டிக்கெட் உறுதி இல்லை என்றால் டிக்கெட் உறுதி செய்யப்பட்டவர்களுடன் அவருடைய இருக்கையில் மூன்றாம் நபரும் பகிர்ந்து கொண்டு பயணம் செய்யலாம்

    • @deepakm1709
      @deepakm1709 День назад

      ஆனால் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் இல்லாத வகையில் பயணிக்கலாம்

  • @ashokkumar.mashokkumar6079
    @ashokkumar.mashokkumar6079 20 дней назад +1

    E ticket waiting cancel automatic
    But (I) Ticket not cancel u will travel it

  • @gramathupasanga7913
    @gramathupasanga7913 5 дней назад

    Vro naa irctc la Feb time la ticket book panna enakku refund amount ae varala ,irctc la UPI la irunthu amount transaction panna enakku amount varala customer care kku call panna , olungana response ae illa 🤧 ethachum solution sollunga

  • @Raja_98
    @Raja_98 19 дней назад +1

    Irtc app correcta 11 maniku refresh agi 11.10 kuthan open aguthu ...... Vera Irtc Mari application irutha solluga Bro konjam helpful la irukkum

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 19 дней назад

    Namma Dindigul

  • @Smoothy_Sounds
    @Smoothy_Sounds 20 дней назад

    Offline ticket a eduthutu andha ticket ellaama travel pannalaamaaa?

  • @SarathKumar-mu7nq
    @SarathKumar-mu7nq 20 дней назад

    Irtc app takal book pana kedaikeva matingthu... load aitea eruku athuki etgum option eruka solumga...

  • @Sivaking-z2b
    @Sivaking-z2b 4 дня назад

    Off line la tiket book panna atha mobile la nega sona wep side la poki cancel pana amout yapte namaku kitaikum sir

  • @yuvarajarul239
    @yuvarajarul239 17 дней назад

    Hii Bro 2 ticket book panna so athula 1 ticket mattum cancel pannanum how to do

  • @zerobudgetmkp5412
    @zerobudgetmkp5412 19 дней назад

    இன்னொரு நபர் பேர்ல இருக்குற டிக்கெட்ல நாம போகலாமா வயசு எதசும் பிரச்சாணைய சொல்லுக

  • @vkunal3459
    @vkunal3459 19 дней назад +1

    Waiting list ticket confirm aagum na train departing munnadi eppo confirm aagum ethana mani neram munnadi massage varum

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад

      நான்கு மணி நேரத்துக்கு முன்பு

    • @vkunal3459
      @vkunal3459 18 дней назад +1

      @mageshwaran007 thanks Bro 💖

  • @tamilaraasan4924
    @tamilaraasan4924 17 дней назад

    Bro iritc app ellam cancel pana mudhiyala bro cancellation page laa only this cancel at prs counter only vardhuu bro

  • @sarankumarm622
    @sarankumarm622 20 дней назад +2

    1 account la evlo ticket book panala tatkal ticket

  • @tanishk6145
    @tanishk6145 12 дней назад

    நல்லது வரவேற்க தக்கது

  • @ArulAkash-d3h
    @ArulAkash-d3h 20 дней назад

    Cancel agum bothu full amount um refund aguma

    • @mageshwaran007
      @mageshwaran007 19 дней назад +2

      NO 2Class 60,Sl 120 Rs Cancel Charge

  • @ajisha8925
    @ajisha8925 20 дней назад +5

    please explain RLWL, PQWL and all WL

    • @shyamganesh21
      @shyamganesh21 20 дней назад +1

      WL - waiting list
      RLWL - reserved waiting list

    • @ajisha8925
      @ajisha8925 20 дней назад +2

      @shyamganesh21 adhu therium kadavuley... explanation keten...Also RLWL - Remote Location waiting list

    • @Bossaz143
      @Bossaz143 20 дней назад +2

      GNWL only safe...
      RLWL & PQWL Not safe
      GNWL means... Starting to end travel ( 1 or 2 station கடந்து அல்லது முன்னாடி இறங்கினால்....)
      PQWL & RLWL ( இடைப்பட்ட station book செய்தால் வரும் )
      GNWL, PQWL, RLWL இதில் எது வரும் என குழம்ப வேண்டாம்...
      Book செய்யும் போதே அதில் Available or ( எந்த வகை wL என்று தெரிந்துவிடும் )
      RLWL பொதுவாக long distance ரயிலில் வரும்

    • @balamurali7113
      @balamurali7113 20 дней назад +4

      3 Types of Waiting List than iruku... GNWL , PQWL AND RQWL
      1. RQWL apdinah Oru Train stopping point at least 50KM or above KM, once stop pannituvanga, ippo oru Train Rameshwaram la irunthu kelambi Chennai poguthunu vachukuvom... Ippo oru passanger Trichy to Chennai vara book panni irukaru.. Avar book pannu bothey waiting list 1 to 10 irukunu vachukuvom... Intha mathiri Tym la antha passanger ku intha mathiri criteria ulla Train la RLWL nu ticket book panna show aagum...Antha Ticket confirm aagurathum illamah poguthurathum Depands upon antha Train after Takkal Seats fill aaguratha vachum or innum evulo Seats balance irukunu vachum than... Train kelamburathuku 4 Hours munnadi confirm aagum illati Cancel aagum...RLWL Maximum 1 to 10 iruntha confirmation aagitum..
      PQWL apdinah oru train stopping point at least 80 KM to Above KM, Example Teja Express vachukuvom, ippo Trichy la irunthu Chennai poguthunu vachukuvom, athula Waiting list above 10 la irukum bothu oru passanger book pannalum, not sure PQWL iruntha kidaikum or Cancelum aagum athu sure ah theriyathu...Same Before Train starting 4 hrs munnadi nammaku theirum... intha mathiri Train la book panna PQWL apdi nu show aagum
      GNWL - ithu common waiting list, ipo oru train starting point ae Trichy Vachukuvom athu ending point Erode vachukuvom, ithota KM kammi athey neram ithuku intermediate stationum kammi, so ithu mathiri situation appo GNWL apdinu nammaku show aagum, ithula above Waiting list 20 ah irunthalum confirm aaga vaipu irukum, because Intha mathiri kammiyana km irukura trainla sleeper option irukathu.. semi sleeper than maximum irukum..
      Innoru Scenario common ah ithula iruku Rameshwaram to Chennai pora Oru Train book pannuraru, avarota boarding pointum Rameshwaram apdina GNWL than vilugum depands upon passanger cancellation aprm Train seat availability vachu 4 HR munnadi confirm aagum...
      Last ah Onnu than TQWL - Takkal Quota waiting list... Ippo TQWL apdinah na ippo sonna ethulaium varathu.. ithotaa scernio vera.. oru train kammiyana Km irunthalum sari illamah ponalum sari or intermediate station irunthalum sari illanalum sari... TQWL - 6 nu oru passanger varuthunu vachukuvom, ippo ithuku munnadi TQWL 5 people cancel panna antha passangerku confirm aagum or RLWL or PQWL people cancel panna avaruku confirm aagum...Ivulothan concept...
      More importantly TAKKAL la pota ticket once confirm anathuku aprm cancel panna no money refund.
      PS: Ithu ellam ennota Train Journey la ennota understanding la na learn pannikitathu.. suppose ithula ethachu changes iruntha.. Na thappa ethachu mention panni iruntha share pannuga nanum learn pannikiren.

  •  19 дней назад

    RAC epo open agum evlo iruntha berth kedaikum and RAC pathi full details sollunga bro

  • @thiraviamp8544
    @thiraviamp8544 7 дней назад

    டிக்கெட் புக்கிங் செய்வதுஎப்படி என்றுஈஸியான சொல்லித் தரவும்

  • @sk-z4x
    @sk-z4x 20 дней назад +1

    Intha video upload pannamaley irukalam,,, simply waste

  • @NagaRaj-zz7vn
    @NagaRaj-zz7vn 17 дней назад

    RLwL41இருக்குபுக்ஆகுமாஇன்னும்40நாள்இருக்குbro

  • @muralikumaran2095
    @muralikumaran2095 День назад

    Takal tickets

  • @somusenthil7089
    @somusenthil7089 9 дней назад

    You guys are over acting please keep it simple

  • @akshay07080
    @akshay07080 20 дней назад +1

    First uhhh

  • @P.Rajenderan
    @P.Rajenderan 20 дней назад +1

    😂😂😂😂

  • @mda9683
    @mda9683 8 дней назад

    நான் இன்று ஆஃப்லைனில். டிக்கெட் புக் செய்திருக்கிறேன் ஆனால் அது வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு. அதை வைத்து நான் பயணம் செய்யலாமா

  • @Aathi_91
    @Aathi_91 20 дней назад

    7:19 athu epdi bro.. attend paninathum 45 secs mobile la

  • @BalaMurugan-ry4wx
    @BalaMurugan-ry4wx 19 дней назад +2

    Wrong information,counter la eduthalum , online la panalum ,WL travel pana mudiathu,only confirm tickets mtm tha poga mudium

    • @SidambaramSrikanth
      @SidambaramSrikanth 18 дней назад

      Offline la ticket edutha wl ticket la traval pannalam

    • @sindhujasindhuja3246
      @sindhujasindhuja3246 18 дней назад

      Railway station la ticket eduthu wl la nanka poirukom ticket pathuttu onum sollala pogalam

    • @TATKALNANBAN
      @TATKALNANBAN 15 дней назад

      If you have booked the ticket through railway reservation counter, you can travel with the waiting list ticket (even if the ticket is not confirmed)

  • @gamer-worlds
    @gamer-worlds 14 дней назад

    Mokka