🙏 Kukke Subramanya travel guide | தமிழ்நாட்டில் இருந்து குக்கே சுப்ரமண்யா கோவில் எப்படி செல்வது ⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 48

  • @akshaydushyanth9720
    @akshaydushyanth9720 Год назад +2

    This way is too lengthy and requires to change 2 trains and one bus. instead of which u can take direct KSRTC bus from Mysuru suburban bus station to Kukke subramanya via Madikeri, Sulya and travel time is just 5 hours. ull get both normal express bus as well as push back seater rajahamsa

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад +1

      Yes bro. I wanted to go in train and on that day the direct train was not available. I would have mentioned this in the video. My goal was to travel in train.

    • @akshaydushyanth9720
      @akshaydushyanth9720 Год назад

      @@adhi360vlogs got it and also if u check Ksrtc booking site it shows only two volvo buses from Mysuru at night but there will be unreserved non ac buses as well need to check with station staff for timings.

  • @msk2811
    @msk2811 Год назад +2

    👉கந்தா... 👉கடம்பா... 👉கதிர்வேலா... 👏👍🤝நிச்சயம் ஒரு முறை குடும்பத்துடன் சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வருகிறேன்...!!! (அறிந்து கொள்ள உதவியதுக்கு நன்றி🙏💕 தோழர்)

  • @manobalang
    @manobalang Год назад +1

    This video is helpful, thanks

  • @kanmaniel877
    @kanmaniel877 11 месяцев назад

    Super bro

  • @PrakisMom
    @PrakisMom Год назад

    Very useful

  • @lalitha3804
    @lalitha3804 9 месяцев назад

    Muruka 🙏

  • @ganeshtk5589
    @ganeshtk5589 Год назад

    You missed visiting Adi Subramanya temple which is behind main temple

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад

      I didn't know that bro. Next time I will go there.

  • @pkskumar3258
    @pkskumar3258 Год назад

    பிரசித்தி பெற்ற திருக்கோயில்

  • @manivannan5561
    @manivannan5561 Год назад

    அற்புதம்

  • @ashithshetty8831
    @ashithshetty8831 3 месяца назад

    😊 I'm from my home town bro.cabjn crew job trying bro

  • @muruganantham_samathur
    @muruganantham_samathur Год назад

    Nice info bro!!

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 Год назад

    Any special darshan available or darshan tickets to be booked earlier like Turumala; kindly inform

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад +1

      No online booking for Darshan. It’s a very small temple only not a big one like Tirumala. If you visit the temple before 8 AM in morning, you can quickly pray the lord peacefully as crowd will be less.
      I think special tickets are available in temple premises for Darshan but I forgot it actually.

  • @chitramaha8890
    @chitramaha8890 5 месяцев назад

    🎉

  • @shyam264
    @shyam264 Год назад

    Amazing :) neatly done !! highly recommend doing kumara parvatha trek while visiting the temple.

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад +1

      Next time I will definitely try this trekking bro

    • @dhilips9472
      @dhilips9472 Год назад

      How to make Kumara parvatha trek possible ? I am planning to visit temple by April..

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад +1

      @@dhilips9472 Bro call this driver Rathakrishna based out of Subramanya road railway station. He can throw some light on this. 97409 49791

    • @shyam264
      @shyam264 Год назад +1

      @@dhilips9472 Start at 3pm. Climb till Battar-mane it takes 4 hours to climb. Have torch lights. Have dinner there and Rest there for the night. Take blankets, water bottles. Wake up at 5am. Start to the peak. Watch sunrise. Takes 3.5 hours to finish to climb. Descend and have lunch at Battar-mane. Descend to the foothill. Takes 3hrs.

    • @dhilips9472
      @dhilips9472 Год назад

      @@shyam264 Thank you bro.

  • @jaganview2416
    @jaganview2416 3 месяца назад

    If any Cab available from subramanya railway station road to dharmasthala..

    • @adhi360vlogs
      @adhi360vlogs  3 месяца назад

      Please contact the number I gave in description and enquire him 🙏

  • @rajeshkanna1368
    @rajeshkanna1368 Год назад

    Its a amazing temple &place i visited apr2018after that i got marriage

  • @gunasekarikannaiyan4968
    @gunasekarikannaiyan4968 4 месяца назад

    தம்பி பெங்களூரில் இருந்து
    இந்த கோவிலுக்கு
    போகலாமா
    நாங்கள் சென்னையில்
    இருக்கிறோம்
    எப்படி போவது

    • @adhi360vlogs
      @adhi360vlogs  4 месяца назад

      நீங்கள் பெங்களூரு அல்லது மைசூர் வந்து போகலாம். உங்களுக்கு கோயில் போவதற்கு பெங்களூர் அல்லது மைசூரு இல் இருந்து நேரடி பஸ் கிடைக்கும்.

    • @nikhil_p41
      @nikhil_p41 3 месяца назад

      நீங்கள் ரயிலில் போக வேண்டும் என்றால் பெங்களூரிலிருந்து மங்களூர் போகும் எல்லா ரயிலும் சுப்ரமண்யா ரோட் ஸ்டேஷனில் நிற்கும். பகல் போகின்ற ரயில்களும் இருக்கு, இரவில் போகின்றவையும் இருக்குது. அதே போல் பெங்களூரிலிருந்து AC, சாதாரண பேருந்துகள் எந்நேரமும் இருக்கின்றன.
      இல்லையெனில் சென்னையிலிருந்து மங்களூர் போகும் ரயிலில் ஏறி மங்களூர் இறங்கி அங்கிருந்து பேருந்தில் போகலாம். ஆனால் அது சுற்று.
      இன்னொரு வழி சென்னையிலிருந்து மங்களூர் அல்லது மணிப்பால் போகும் அரசு/தனியார் பேருந்துகள் இருக்கின்றன. சாயங்காலம் சென்னையில் ஏறினால் விடிய விடிய 3-4 மணிக்கு எல்லாம் மங்களூர் முன்னாடி வரும் "உப்பினங்கடி" என்ற சிறு நகரத்தில் இறக்கி விடுவார்கள். அங்கிருந்து பேருந்துகள் போய்கிட்டே இருக்கும். உப்பினங்கடிக்கு முன்னாடியே வரும் "நெல்லியாடி கிராஸ்" என்கிற சந்திப்பில் இறங்கினாலும் பேருந்துகள் கிடைக்கும் ஆனால் அங்கு பேருந்து நிறுத்தம் தான் உள்ளது, உப்பினங்கடியில் பேருந்து நிலையம் இருக்கு.

  • @dheenadharshan0794
    @dheenadharshan0794 Год назад

    Nice1

  • @umaranis1488
    @umaranis1488 Год назад

    Naanga tenkasi la irukkom. Marriage aagi 6 years aaguthu baby innum illa. Kovil la poi parikkaram panna sonnanga, epdi panrathu enakku details sollunga. kovil ku poittu vara evlo days aagum. Tenkasi la irunthu epdi porathu nu sollunga plz.

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад

      Please go to mysore or Bangalore and from there catch a train to subramanya road. It will take 1 day to reach temple from tenkasi. I know a autodriver in kukke. He knows the pooja details. Call him and he will make the necessary arrangements.
      97409 49791 radhakrishna auto driver in kukke.

  • @Skchannelsince
    @Skchannelsince Год назад

    Anna anga kulikura edam laam irukka Anna room ilama 30 rupees pay panni bathing facility irukka

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад

      Yes irukku brother. Kumaradhara river kitta bath Panna, dress change Panna facility iruku

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 Год назад

    தம்பி நாங்கள் ஊட்டி வசிக்கின்றோம் என் மகன்னுக்கு கால சர்ப தோஷம் பரிகாரம் செய்ய வேண்டும் புக் ஆன்லைன் செய்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் எப்படி புக் செய்வது தெரியவில்லை.. எனக்கு உதவி செய்ய வேண்டும் தம்பி

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад

      @radikaaradikaa4379 இந்த லிங்க் ல நீங்க சர்ப்ப சம்ஸ்காரம் புக் பண்ணிக்கலாம்
      itms.kar.nic.in/eservices/dharshanbooking.php?tid=21&scode=6&sscode=8&target_type=1
      உள்ள போனா கன்னடத்துல வரும். நீங்க மேல வலது ஓரத்துல english னு இருக்கும், அத கிளிக் பண்ண english ல வரும்.

  • @singlepaiyan31
    @singlepaiyan31 Год назад

    Railway station la retiring room ila ya bro

  • @ramprasanthvenkatesh9876
    @ramprasanthvenkatesh9876 Год назад

    Anna antha auto driver namabalm

  • @celumalai841
    @celumalai841 Год назад

    நான்என்குடுபதுடன்குக்கேமுருகனைதறிசனம்செய்தோம்

  • @anandanshenoi3330
    @anandanshenoi3330 10 месяцев назад

    Why not shown old temple nearby

    • @adhi360vlogs
      @adhi360vlogs  10 месяцев назад

      Where is it sir ? I didn't know

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад +1

    தேவயாணை திருமணம் நடந்த இடம் மதுரை திருப்பரங்குன்றம்

    • @adhi360vlogs
      @adhi360vlogs  Год назад +1

      அண்ணா இரண்டு இடங்களிலும் திருமணம் நடந்ததாக தரவுகள் சொல்கின்றன. இது கர்நாடக சுற்றுலா துறையின் அதிகார பூர்வ பக்கம். இதில் இங்கேயும் திருமணம் நடந்ததாக வந்துள்ளது.
      www.karnatakatourism.org/tour-item/kukke-subramanya-temple/
      வேற ஒரு சுட்டி.
      travel2karnataka.com/kukke_subrahmanya_temple_history.htm

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Год назад

      ​​​@@adhi360vlogs இங்கே முருகன் இந்த குமார பர்வதம் மலை மீது 48 நாட்கள் நின்று பின் நின்ற நிலையிலேயே தன் உயிர் விட்டதாக புராண செய்தி,தியானம் யோகா செய்பவர்கள் அங்கு சென்று தங்கி தியானம் செய்யும் போது சக்தி நிலை அபரிதமாகவும் இருப்பதாக சொன்னாங்க,
      அங்கே ஆற்றில் கல் எடுத்து பார்த்தா ஆறு கட்டிங்( முகம்) மாதிரி இருக்கு