GOVERNMENTல டூரிஸ்ட்காக தனியா ஒரு ரயில் இருக்கா கேரளா to கோவா | IRCTC's Bharat Gaurav Tourist Train

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 187

  • @Ragupathy007
    @Ragupathy007 Год назад +62

    முதல்முறையாக இந்தத் தகவலை தெரியப் படுத்தியதற்கு நன்றி நண்பா

  • @gandhimathi7078
    @gandhimathi7078 Год назад +3

    முதல் முறையாக இந்த தாவல்கள் க்கஉ நன்றி
    தகவல் தந்து

  • @Ks19777
    @Ks19777 8 месяцев назад +1

    Very useful information. Thanks brother. Keep doing good videos. God bless you.

  • @ksandy4250
    @ksandy4250 Год назад +5

    Yes first time iWatch.. good job..

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +2

    இது வரை எத்தனையோ இரயில் பற்றிய தகவல்கள் பல யூ ட்யூப் சேனல்கள் பார்த்து உள்ளேன்
    முதல் முதலாக நீங்கள் மட்டும் தான் இந்த டூர் ட்ரெயின் பற்றிய முழு விவரங்களையும் உங்கள் சேனலில் வீடியோவாக பதிவு செய்து இருக்கீங்க.
    உண்மையாகவே நல்ல ஒரு சுற்று பயணம் மேற்கொள்ள சரியான தேர்வு இந்த ட்ரெயின்.
    கோவா சென்றால் இரண்டு நாட்கள் ஆவது வேண்டும்.
    அத்தனை இடங்களும் சுற்றி பார்க்க முடியுமா??
    வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @DhamodharasamyDhamu-lt9zo
    @DhamodharasamyDhamu-lt9zo Год назад +2

    நல்ல தகவல் நன்றி நண்பரே

  • @umarfarook5487
    @umarfarook5487 8 месяцев назад +1

    Good...aruneiyana pathivu

  • @kss383
    @kss383 3 месяца назад +1

    Super பாரதிய கௌரவ் 🇮🇳 tourism

  • @sivakumarka2289
    @sivakumarka2289 Год назад

    First time am getting this information. Thankyou

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +82

    உங்கள் பதிவு வார்த்தைகள் தெளிவற்று உள்ளது.

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +11

    இந்த மாதிரி பட்ஜெட் ல 🚂 டிராவல் வீடியோ பண்ணுங்க நண்பா🙋🏻‍♂️ பேச்சுலர் க்கு டிரிப் போக சூப்பர் ஆ இருக்கும்

  • @SURESH-b1z
    @SURESH-b1z 6 месяцев назад +1

    Nice guidance

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 6 месяцев назад

    Vazhga valamudan 🙏

  • @henryravinder5532
    @henryravinder5532 Год назад +3

    Very nice. We are planning very soon for a wonderful trip.

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +1

    நன்றி வாழ்த்துக்கள் பிரதர் 🎉❤🎉

  • @saravananarn
    @saravananarn Год назад +1

    Super information bro

  • @Inba7889
    @Inba7889 11 месяцев назад

    🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் தனி நபர்கள் போகலாமா 🎉

  • @CHANDRAMOWLIRRaghavan
    @CHANDRAMOWLIRRaghavan Год назад

    Thank you.

  • @lefthand0507
    @lefthand0507 Год назад +2

    Super bro. Guide me for camera ,Enah camra use panringa and enah model.

  • @S.kandasamyThNgam
    @S.kandasamyThNgam Год назад

    Please give information current year. 2024 Gujarat Rajasthan mathyapratesh

  • @mangaimangai7760
    @mangaimangai7760 Год назад +5

    சகோ நீங்கள் பேசுனது புரியல ஆனால் நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் இந்த ரயில் எந்த எந்த ஊருக்கு போகும் என்று தெரியப்படுத்தவும் எப்படி புக் செய்ய வேண்டும் என்று சொல்லவும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ❤❤❤❤

  • @MuthuKumar-p3x
    @MuthuKumar-p3x Год назад +2

    Super

  • @LUCIFER99997
    @LUCIFER99997 8 месяцев назад +1

    Good videos ji but unga voice onnum puriyala...🎉

  • @svenkatramanan2875
    @svenkatramanan2875 9 месяцев назад +1

    Sir ji how many cities and
    States how much amount or all india ?

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  9 месяцев назад

      Depends on package bro contact details and website link in description box

  • @Anandarajguru
    @Anandarajguru Год назад +3

    Thambi, video content is good. Please speak slowly.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 23 дня назад +1

    Railways under Modiji govt is doing wonders...

  • @Dineshstylist
    @Dineshstylist Год назад +8

    Need better audio

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Yes 1st time came to know about such IRCTC tourism train nice good

  • @lillythelabarador4132
    @lillythelabarador4132 8 месяцев назад

    Please set 0.75× playback speed for clear audio....

  • @natrajvlogs749
    @natrajvlogs749 Год назад +4

    Ticket cost₹ ?

  • @umarfarook5487
    @umarfarook5487 Год назад

    Good information..bro

  • @Sudhadharani678
    @Sudhadharani678 Год назад +1

    R u speaking tamil bro first i cant understand but now its ok. Good keep it up

  • @palanichamymm446
    @palanichamymm446 Год назад +2

    Fine

  • @subburajs6620
    @subburajs6620 Год назад

    Very useful bro

  • @mohanahemalatha7271
    @mohanahemalatha7271 Год назад

    Thank you sir

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад

    Super information

  • @karthikbalaji5483
    @karthikbalaji5483 Год назад +3

    Bro kerala to Goa train ithu entha date la available irukum? Monthly once or twice ?

  • @miruthula1911
    @miruthula1911 9 месяцев назад +1

    Unga ella vdo um pathutu iruken some vdo la intro la voice not clear

  • @tech8808
    @tech8808 Год назад

    Super bro very great

  • @faisalangillath6110
    @faisalangillath6110 Месяц назад

    Konju miduva pes anna. Ayyo yanna speed.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Год назад

    Very good super sistem

  • @manoharanpornima4607
    @manoharanpornima4607 6 месяцев назад

    மதுரை மில் இருந்து காசி இராமர் கோயில் போவதற்கு வசதி உள்ளதா அதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும் எத்தனை நாட்கள் ஆகும்

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 6 месяцев назад

    Super ba 👍

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 Год назад +1

    Pronouncession ultimate

  • @priyadr5346
    @priyadr5346 Год назад

    Very very informative nd useful video bro...expecting more videos

  • @b.samuelsaravanansaravanan2401

    Super bro🎉🎉🎉

  • @agilanagilan5071
    @agilanagilan5071 Год назад

    சகோ கன்னியாக்குமரி டூ காஷ்மீர் வீடியோ போடுங்கள்

  • @rkjackie3736
    @rkjackie3736 Год назад +1

    Super bro ❤

  • @dharanis
    @dharanis Год назад +1

    My grandmother handicapped person ... Intha travel comfortable ah irukuma .. guides help pnauvangala bro

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur Год назад

    Enaku nenga Solradhu nallathan puriyudhu bro ❤ but some peoples puriyala solranga 😮

  • @rsdnest
    @rsdnest Год назад

    Bro august 1st week family trip pora mathiri oru place sollunga bro

  • @christielawrence6754
    @christielawrence6754 Год назад

    Thanks for your info, expect more from you.

  • @gobalakrishnan9817
    @gobalakrishnan9817 Год назад +2

    Massss

  • @vishnusankar8632
    @vishnusankar8632 Год назад +1

    Budget friendly Super and useful information👍👍👍

  • @subramaniyanraja954
    @subramaniyanraja954 Год назад +2

    புதிதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஆனால் ஒரு சில இடங்களில் ராமக்கல் மேடு வீடியோ இதில் இணைக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்து கொள்ளவும் மகிழ்ச்சி ❤❤❤

  • @Sthangavel71Sthangavel71
    @Sthangavel71Sthangavel71 Год назад

    Nice

  • @RTR_freaker
    @RTR_freaker Год назад

    Website nerya option iruku Andaman la potu iruku athula eppadi bro ...

  • @Crazyshakthi1
    @Crazyshakthi1 Год назад

    Effect pottu video panringa voice clear ra illana ..?

  • @tvpmanikn
    @tvpmanikn 6 месяцев назад

    Travel charge bro

  • @gopikasnair2813
    @gopikasnair2813 Год назад

    Is it safe for women alone to travel¿

  • @vijayjoseph3877
    @vijayjoseph3877 8 месяцев назад +1

    Latest video also clarify issue with words. Konjam slow ah pesunga

  • @HMSMV
    @HMSMV Год назад

    எத்தனை பண்ணி பண்ணுனாங்க?

  • @nithinj2635
    @nithinj2635 Год назад

    What is price

  • @nallathambinallathambi2028
    @nallathambinallathambi2028 7 месяцев назад

    இந்த பயணத்தில் இறந்து விட்டால் என்ன செய்வார்கள்

  • @baskaranr2302
    @baskaranr2302 Год назад

    Food unlimited ?

  • @anithatextiles2975
    @anithatextiles2975 Год назад +6

    Bro உலா இரயில், SRM ட்ரெயின் இப்படி வேறு வேறு tourist train எல்லாம் இருக்கு. அதற்கும் ஒரு வீடியோ போடுங்க. எதுல போனால் நல்லா இருக்கு என்று compare செய்யுங்க.🎉

  • @Reshmi2907
    @Reshmi2907 Год назад

    Pondicherry resort vlog irundha anupunga

  • @taja7925
    @taja7925 Год назад

    Vera 11 update kudutha bro super ❤

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Год назад

      Level ஐ சுருக்கி 11 ஆக பதிவு செய்தது புதிதாக நானும் பார்த்து கற்று கொண்டேன்.🎉🎉🎉

  • @maheswaria8398
    @maheswaria8398 Год назад +2

    cost

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 месяца назад

    Oru 15k irkuma overall fees

  • @sophiasweety5561
    @sophiasweety5561 Год назад

    Eppadi bro reservation panrathu kerala to goa

  • @satheeshp8772
    @satheeshp8772 Год назад +1

    Not clear voice

  • @manimekalair1089
    @manimekalair1089 Год назад +2

    தெளிவாக பேசவும்

  • @boopalannaidu5126
    @boopalannaidu5126 Год назад

    Very useful information brother

  • @balaseenu7000
    @balaseenu7000 Год назад

    nice information but Konjam porumaiya pesuna theliva irukum

  • @tvanand8496
    @tvanand8496 Год назад +1

    Veg or non veg?

  • @Ramyamoni1408
    @Ramyamoni1408 8 месяцев назад +1

    Price evaloo bro

  • @shanmugavallig247
    @shanmugavallig247 9 месяцев назад

    Speech clarity illa puriyala

  • @san002100
    @san002100 Год назад

    Googd

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 Год назад +2

    You are an awesome RUclipsr 👍🏼

  • @SantoshKumar-tt8pn
    @SantoshKumar-tt8pn Год назад +1

    In Bangalore is their a stop

  • @varkalebbai6551
    @varkalebbai6551 Год назад

    பாஸ் உங்களோட எந்த வீடியோவ பாத்தாலும் அதுல provide ங்குற வார்த்தைய நூறு வாட்டியாவது சொல்லிடுறீங்க..... கொஞ்சம் குறைச்சுக்கோங்க....

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Год назад

    Yeppa clear a pesu...vaaila water oothy pesuna mari

  • @SenkamalaselviSelvi
    @SenkamalaselviSelvi Год назад

    காசிக்கு இந்த ரயில் போகுமா விளக்கம் தேவை

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 18 дней назад

    சற்று நிதானமாக புரியும்படி தெளிவாகப் பேசலாமே.😂

  • @thillainathansubramanian9443
    @thillainathansubramanian9443 Год назад

    Yes. This is the first time I am hearing about this train

  • @naveenkumar-ew1dl
    @naveenkumar-ew1dl Год назад

    Bro , Tried with your link there is no train package as mentioned in the video bro 😶

  • @SamSam-us2wl
    @SamSam-us2wl Год назад +1

    Talk slowly ols❤

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 Год назад

  • @thiruvengadamkrishnasamy9926
    @thiruvengadamkrishnasamy9926 Год назад

    என்னாஆஆ
    வாய்ஸ்
    சான்ஸே இல்லை

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 10 месяцев назад +1

    😢தயவு செய்து உங்கள் குரலை (voice)clear yillai.please வாய்ஸ் clear aaha வெச்சுகிட்டு வேறு வீடியோ போ டுங்க.ரொம்ப கஷ்டப்பட்டு kekkaradha இருக்கு.சரியா புரி யலை.

    • @Budgetfoodtravel
      @Budgetfoodtravel  10 месяцев назад

      Ok

    • @Subbulakshmi-p6y
      @Subbulakshmi-p6y 10 месяцев назад

      சீக்கிரம் வேறு வீடியோ போடுங்க clear வாய்ஸ் உடன்.நன்றி.thankyou for response.

  • @kuttykarthik07
    @kuttykarthik07 Год назад

    Super anna❤❤❤❤

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 9 месяцев назад +1

    Please be slow in speaking.

  • @gowthamkarthikeyan25
    @gowthamkarthikeyan25 Год назад +1

    Inta trian ah nan madurai la paten

  • @MalathiAgencySivakasi
    @MalathiAgencySivakasi Год назад

    DAY 8,9 Goa video upload pannu ga Bro

  • @nandhinisenthil703
    @nandhinisenthil703 Год назад

    Please send travel for thirupati bus trip sir

  • @subashselvi1264
    @subashselvi1264 Год назад

    Kerala la kothamangalam nu oru tourist place eruku. Atha vedios eduthu oru vlog podunga bro

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 Год назад +4

    ஆயிரம் பதிவுகள் போட்டாலும் யாருக்கும் புரியப்போவதில்லை நீங்கள் பேசுவது தமிழ் பாஷையா அல்லது வேறு ஏதாவது தேவலோக பாஷையா. எனக்கு தமிழ் சரியாக வராது எனக்கே கோபம் வருகிறது .....

  • @nithishnithish1400
    @nithishnithish1400 Год назад

    Hi

  • @kalaichelvisrinivasan5284
    @kalaichelvisrinivasan5284 Год назад

    U cover always budget friendly ways