டோக்கன் போடும் சிஸ்டத்தை நான் கோவில்பட்டியில் பார்த்துஇருக்கின்றேன் அது அப்போது புரியவில்லை தாங்கள் சொல்லி புரிந்து கொண்டேன் இரவு நேரத்தில் திருச்சுழி ரயில் நிலையத்தை நாகூா் -கொல்லம் வண்டியில் செல்லும்போது தீப்பந்தம் ஏந்தி கொடுப்பதை பார்த்துள்ளேன் மலரும் நினைவுகள் அருமை!பழைய நிலக்கரி இஞ்சின் டிரைவர்கள் படும் (வியர்வையோடு வேலை பார்ப்பதை பார்த்துஇருக்கின்றேன்) ஆனால் இன்றைய நிலைப்பாடு அப்படி இல்லை !இவர்களை பற்றி இஞ்சின் இயக்கும் விதம் குறித்து ஓரு வீடியோ பதிவு போடவும்!
இளம் வயதில் ரயில்வே துறையில் பணிபுரியவேண்டும் என ஆசைபட்டேன் ரயில்வேதுறை தேர்வுகளையும் எழுதினேன் பணிகிடைக்கவில்லை. கடைசியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்..இன்னும் ரயில்வே ஆசைவிடவில்லை..
My Grandfather worked as a station master and he told this stories in my childhood days but that time I am unable to catch this system. Now I am 42 years old now I am easily catch your points. Thanks for your explanation with photos. Excellent Sir.
டோக்கன் சிஸ்டம் பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி. சிறு வயதில் தமிழ் நாட்டு ரயில்களில் இந்த முறையை பார்திருக்கிறேன். ஆனால் இதை பற்றி. இப்பொழுது தான் முதன்முறையாக இதைப்பற்றி தெரிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் ஆவலாயிருக்கிறது.
அற்புதமான பதிவு ரயில்வேயில் இவ்வளவு பாதுகாப்பு முறைகள் இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது.அப்படியும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது, பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தந்துள்ளீர்கள் நன்றி 😮😊
Very useful information on Railway Safety. Please continue posting of Raliway related information. It will be interesting to teach our youngsters about the Railways in the 20th century.
அற்புதமான பதிவு ... இதையெல்லாம் கேட்கும் போது இப்போது வந்தே பாரத் ரயிலுக்கு 5 நிமிடம் வைகை ரயிலுக்கு கூட்டியதை பெரிய உருட்டு உருட்டினார்களே அவர்கள் கேட்டால் என்ன செய்வார்கள்...???😅😅😅
Brought back childhood memories. Many thanks sir. Still it is always a wonder how Indian railways functions with so many challenges and ensure people safety. You are all national heros.
Entire railway system is being explained very well As a small boy I have seen the entire operation by standing next to my chittappa I have spoken to the gatekeeper to lock the gates. My Chittappa has served as ASM as well as SM. I have seen him at Dhanuskodi, yes Dhanuskodi, before it's washout in 1962 Cyclone as well as at Usilampatti, on Madurai- Bodinayakkanur metre gauge line
tokens are of 2 types . Ball token and tablet tokem. Some tell wrong story that engne wiil not move without token ,erc. It is also called Neil ball / tablet token system. Controllers are at division headquarters
Good explanation. Thank you for sharing the video. Also, let us know about the functioning of semaphore signaling system and also the meaning of railway sign board.
ஐயா, தங்களுக்கு முதற்கண் என் நன்றி, சிறு திருத்தம் தங்களுக்கு தெரியாததல்ல, திருச்சி ஐந்து மார்க்கம் கூடும் அழகிய சந்திப்பு. விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர்.
My friend was a station master. Many times i meet him on duty. That time i noticed these exchange system. That time i asked a question! how about if in A or B machine all tokens completed? This happens some time!! Then he said yes, it happens if only one traffic is suddenly very high. That time all tokens gone to other station. That time station master inform controller, then he send some teqnical persons to remove and share equally between stations!!! Really wonderful...❤❤❤
1977 களில் நெல்யைரிலருந்து மும்பை போகும் வழியில் திண்டுகல் இணைப்பில் கரி இஞ்சின் இதில் நான் கவனித்திருக்கிறேன் ஆனா என்னாண்ணு புரியாது.. இண்ணக்கிதான் தெளிவா புரிஞ்சிகிட்டேன் நன்றி..
Sir vanakam neenga podugindra anaithu padivugalum miga arumai na siru vayadil idai party iruken paarka badmiton bat maadri irukum adu ipodu daan adai pathina thelivaana vilakam sonninga super sir unga padivu anaithum nandraaga ulladu
9.00 நிமிடம் டோக்கன் இயந்திரத்தின் இடதுபுறம் Anticlockwise திருப்பினால் டோக்கன் வரும். அந்த பகுதி பெயர் Going To என்று இருக்கும். வலதுபுறம் Clockwise திருப்பினால் Coming To என்று இருக்கும். இரண்டு ஊர் நிலைய அதிகாரிகளும் ஒரே நேரத்தில் Going To & Coming To திருப்பும் பொழுது டோக்கன் கிடைக்கும். இதை செய்வதற்கு இருவரும் 4 முறை மணியை அடிப்பர். திரும்பவும் இந்த டோக்கனை போட்டு இரு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஹாண்டில்லை நேராக கொண்டு வருவர்.
When I was residing in Unjalur. Erode dt I used to see that procedure in yester years. It is in between Kodumudi and Pasur in Erode dt. Your explanation is the past experience. The tokan has unque number. Well said sir. 8:20
டோக்கன் வளையம் பற்றிய முக்கியத்துவத்தைபற்றி ஓரு அற்புதமான விளக்கத்தை கேட்க வெகு நாட்களாக ஆவலுடன் கேட்க காத்திருந்தது வீணாகவில்லை. நல்ல விளக்கம் . என்னை போன்ற 70 வயதை கடந்தவர்கள் எங்கள் கிராமத்தின் அருகே இருந்த ரயில் நிலையம் அய்யம்பேட்டை (தஞ்சாவூர் அருகே)இந்த டீக்கடை இஞ்சின் டிரைவர் வேகமாக வரும் ரயிலிலிருந்து வெகு லாவகமாக கைக்குள் மாட்டிக் கொண்டும் அதே சமயத்தில் தன்னிடமுள்ள டெக்கன் வளையத்தை வீசி எரிவார்.
Murugan sir, thanks for rewinding our old system of railway token system. I had seen this for many years. In olden days there was real safety, now adays IR talks about safety but no safety.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு முறை புயலில் பட்னுக்கோட்டை அதிராம்பட்டிணம் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது இது போல் இஞ்சின் மாத்திரம் சென்று உத்தரவு வாங்கிக் கொண்டு திரும்ப வந்து ரயிலை இழுத்துச் சென்றது. தொலை தொடர்பு சரியாகும் வரை இது நடந்த்து...
டோக்கன் போடும் சிஸ்டத்தை நான் கோவில்பட்டியில் பார்த்துஇருக்கின்றேன் அது அப்போது புரியவில்லை தாங்கள் சொல்லி புரிந்து கொண்டேன் இரவு நேரத்தில் திருச்சுழி ரயில் நிலையத்தை நாகூா் -கொல்லம் வண்டியில் செல்லும்போது தீப்பந்தம் ஏந்தி கொடுப்பதை பார்த்துள்ளேன் மலரும் நினைவுகள் அருமை!பழைய நிலக்கரி இஞ்சின் டிரைவர்கள் படும் (வியர்வையோடு வேலை பார்ப்பதை பார்த்துஇருக்கின்றேன்) ஆனால் இன்றைய நிலைப்பாடு அப்படி இல்லை !இவர்களை பற்றி இஞ்சின் இயக்கும் விதம் குறித்து ஓரு வீடியோ பதிவு போடவும்!
நான் அம்பாசமுத்திரத்தில் பார்த்திருக்கின்றேன்.
அருமை ஐயா...
சிறுவயதில் இருந்து எனக்கு இந்த வளையம் எதற்காக என்று குழம்பி போனேன்...இப்போது தெளிவடைந்தேன்....நன்றி
நீண்ட நாள் சந்தேகம் இன்று புரிந்தது . அய்யாவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .
. ரயில்வே துறையை கொண்டாடவேண்டும்...... மிக சிறப்பு. அற்புதமான தகவல்..... சிறப்பு ஐயா.
இளம் வயதில் ரயில்வே துறையில் பணிபுரியவேண்டும் என ஆசைபட்டேன் ரயில்வேதுறை தேர்வுகளையும் எழுதினேன் பணிகிடைக்கவில்லை. கடைசியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்..இன்னும் ரயில்வே ஆசைவிடவில்லை..
அருமை அருமை சார்... ரயில் ரயில்வே பற்றிய செய்திகள் குறிப்புகள் கேட்டறிவது எனக்கு மிகவும் பிடிக்கும் ... சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா 🌹
My Grandfather worked as a station master and he told this stories in my childhood days but that time I am unable to catch this system. Now I am 42 years old now I am easily catch your points. Thanks for your explanation with photos. Excellent Sir.
ஐயா நீங்க சொல்லும் தகவல் அனைத்துமே புதுமையாக உள்ளது ரயில்வே பற்றி மிகத் துல்லியமாக மிக அருமையாக விளக்குகிறார்கள் நன்றி ஐயா
🙏
அருமையான விளக்கம். ஓரளவுக்கு எங்களுக்கு தெரிந்திருந்தாலும் மேலும் பல விஷயங்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி ஐயா 😊
டோக்கன் சிஸ்டம் பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி. சிறு வயதில் தமிழ் நாட்டு ரயில்களில் இந்த முறையை பார்திருக்கிறேன். ஆனால் இதை பற்றி. இப்பொழுது தான் முதன்முறையாக இதைப்பற்றி தெரிந்து கொண்டேன். மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் ஆவலாயிருக்கிறது.
அற்புதமான பதிவு ரயில்வேயில் இவ்வளவு பாதுகாப்பு முறைகள் இருப்பது இப்பொழுது தான் தெரிகிறது.அப்படியும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது, பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தந்துள்ளீர்கள் நன்றி 😮😊
தங்களது விளக்கம் இதுநாள் வரை எனக்கு இருந்த ரயில் துறை பற்றிய சந்தேகங் களுக்கு விடையாக அமைந்ததில் மகிழ்ச்சி .நன்றி.
ஐயா அருமையான பதிவு புல்லட் ட்ரெயின் வந்தே பாரத் இந்த மாதிரி நவீனமான செயல்களில் இந்த சிஸ்டம் இருக்கின்றதா
இந்தத் தகவலை பலரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மிகச் சிறப்பு நன்றி ஐயா..
Our Railway has given it's passengers maximum safety. Thank you for bringing it to us.
பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களாக இருந்துவந்த புதிருக்கு விடை கிடைத்தது.
பாராட்டுக்கள்.
Very useful information on Railway Safety. Please continue posting of Raliway related information. It will be interesting to teach our youngsters about the Railways in the 20th century.
அற்புதமான பதிவு ... இதையெல்லாம் கேட்கும் போது இப்போது வந்தே பாரத் ரயிலுக்கு 5 நிமிடம் வைகை ரயிலுக்கு கூட்டியதை பெரிய உருட்டு உருட்டினார்களே அவர்கள் கேட்டால் என்ன செய்வார்கள்...???😅😅😅
Legible explanation. Glory goes to Mr.Henry Woods. Thx Mr.V.Murugan
Brought back childhood memories. Many thanks sir. Still it is always a wonder how Indian railways functions with so many challenges and ensure people safety. You are all national heros.
சிறு வயதில் இந்த வளையங்களை மாற்றுவதை ஆச்சரியமாக பார்த்திருக்கிறேன் 👍
உங்க பதிவுகளிலேயே நம்பர் ஒன் சார். அருமை.
மிக்க நன்றி
It is very interesting to hear the working system of Token.Thank you sir.😊
Welcome
இந்த பதிவை போட சொல்லி ஒரு முறை சொல்லிருந்தேன் போட்டீங்க இப்ப❤❤
Hats off sir. Salute Indian Railway . Thanks to British .
அருமையான பதிவு ஐயா கேட்டு வியந்தேன் 🙏
👌👍
எப்ப 😲🤔 அருமையான தகவல் 👍
Entire railway system is being explained very well As a small boy I have seen the entire operation by standing next to my chittappa I have spoken to the gatekeeper to lock the gates. My Chittappa has served as ASM as well as SM. I have seen him at Dhanuskodi, yes Dhanuskodi, before it's washout in 1962 Cyclone as well as at Usilampatti, on Madurai- Bodinayakkanur metre gauge line
At Dindigul, I have seen express train fireman collecting the key and throwing his key on to the platform.
THANK U SIR FOR GIVING OLDER DETAILS WHICH WE HAVE ' NT HEARD I HAVE SEEN IN MY CHILDWOID DAYS.
tokens are of 2 types . Ball token and tablet tokem. Some tell wrong story that engne wiil not move without token ,erc. It is also called Neil ball / tablet token system. Controllers are at division headquarters
Super ithai naa oru command la potten pathil alithatharkku nanadri
Good explanation. Thank you for sharing the video. Also, let us know about the functioning of semaphore signaling system and also the meaning of railway sign board.
ஐயா, தங்களுக்கு முதற்கண் என் நன்றி, சிறு திருத்தம் தங்களுக்கு தெரியாததல்ல, திருச்சி ஐந்து மார்க்கம் கூடும் அழகிய சந்திப்பு. விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர்.
அட... ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் ஐயா!
டோக்கன்ட சாவி கொககும் முறையினை நேரிலேயே பார்த்திக்குறேன்.என் தந்தையே இந்த வேலையினை செய்திருக்கிறார். தங்களுக்கு நன்றி.
Yes sir. It's very impressive system in 1850
Excellent clarification on railway token system. Applause to you
தகவல்கள் களுக்கு
நன்றி
அண்ணா ரொம்பநாள் சந்தேகம் தீறந்தது அண்ணா 🙏
அருமையான விளக்கம். நன்றி.
Very useful information, thank you so much sir. ❤❤🎉🎉
மிக்க நன்றி அண்ணா
Excellent explanation ❤
நல்ல தகவல் அய்யா
மிகவும் பயனுள்ள தகவல்....
Nalla thavagal sr anakku
Wonderful message Thank u sir keep it up
மிக அருமை சார்
அருமையான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன ஐயா
🙏🙏🙏👌👌👌
மிக்க நன்றி 🙏
I've seen this procedure in somanur..railway station when I was a student in late 1970s...salute to the dedicated sr..staff
thanks ayya...i love train journeys...
Very useful
Thanks
My friend was a station master. Many times i meet him on duty. That time i noticed these exchange system. That time i asked a question! how about if in A or B machine all tokens completed? This happens some time!! Then he said yes, it happens if only one traffic is suddenly very high. That time all tokens gone to other station. That time station master inform controller, then he send some teqnical persons to remove and share equally between stations!!! Really wonderful...❤❤❤
உண்மை.
Suppergood Iddea 🙏🏻🙏🏻🙏🏻Salem Sridhar Vvrygood Sir
Nice information 👍
அருமையான பதிவு நன்றி
அருமையான பதிவு சகோதரர்
மிகவும் அற்புதமான விளக்கம்
Very nice last 50 year I know but today that operation system and working pricible know about you thanks for your very good information
அருமையான பதிவு
1977 களில் நெல்யைரிலருந்து மும்பை போகும் வழியில் திண்டுகல் இணைப்பில் கரி இஞ்சின் இதில் நான் கவனித்திருக்கிறேன் ஆனா என்னாண்ணு புரியாது..
இண்ணக்கிதான் தெளிவா புரிஞ்சிகிட்டேன் நன்றி..
SHIVAJI is the station master in Patchi vilaku
சிறப்பு ஐயா
Really Amazing sir
Super sir very usefull message
Very nice good performance ok thanks
Thanks to you
Excellent explanation
Sir
Very thanks of your all information
Ramakrishnan
Welcome
Pune - Miraj section doubling work.
Super
Super. Unimaginable but excellent operation. Brain behind it.
Sir vanakam neenga podugindra anaithu padivugalum miga arumai na siru vayadil idai party iruken paarka badmiton bat maadri irukum adu ipodu daan adai pathina thelivaana vilakam sonninga super sir unga padivu anaithum nandraaga ulladu
மிகவும் அருமை
9.00 நிமிடம் டோக்கன் இயந்திரத்தின் இடதுபுறம் Anticlockwise திருப்பினால் டோக்கன் வரும். அந்த பகுதி பெயர் Going To என்று இருக்கும். வலதுபுறம் Clockwise திருப்பினால் Coming To என்று இருக்கும். இரண்டு ஊர் நிலைய அதிகாரிகளும் ஒரே நேரத்தில் Going To & Coming To திருப்பும் பொழுது டோக்கன் கிடைக்கும். இதை செய்வதற்கு இருவரும் 4 முறை மணியை அடிப்பர். திரும்பவும் இந்த டோக்கனை போட்டு இரு அதிகாரிகளும் ஒரே நேரத்தில் ஹாண்டில்லை நேராக கொண்டு வருவர்.
It is marked as going to XXX( at YYY station)and coming from YYY (at Xxx station)
Very nice explanation sir
I have seen these when I was young but now I have understood. Thanks 🎉
O My God. Praise the lord
Super explanation!
Old engine eppadi run pannanganu sollunga
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌
Great job.... Thankyou Sir.
It's amazing
❤
When I was residing in Unjalur. Erode dt I used to see that procedure in yester years. It is in between Kodumudi and Pasur in Erode dt. Your explanation is the past experience. The tokan has unque number. Well said sir. 8:20
வணக்கம் சார் டோக்கன் கொடுக்கும் சிஸ்டத்தை நான் எனது ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரடியாக பார்த்துள்ளேன்
டோக்கன் வளையம் பற்றிய முக்கியத்துவத்தைபற்றி ஓரு அற்புதமான விளக்கத்தை கேட்க வெகு நாட்களாக ஆவலுடன் கேட்க காத்திருந்தது வீணாகவில்லை. நல்ல விளக்கம் . என்னை போன்ற 70 வயதை கடந்தவர்கள் எங்கள் கிராமத்தின் அருகே இருந்த ரயில் நிலையம் அய்யம்பேட்டை (தஞ்சாவூர் அருகே)இந்த டீக்கடை இஞ்சின் டிரைவர் வேகமாக வரும் ரயிலிலிருந்து வெகு லாவகமாக கைக்குள் மாட்டிக் கொண்டும் அதே சமயத்தில் தன்னிடமுள்ள டெக்கன் வளையத்தை வீசி எரிவார்.
Thanks good information.
Supper❤
Super sir👏👏👏👌👌👌👍👍🙏🙏
Surprising, thank you sir!
Excellent explanation sir, please explain present railway signals and how it is working thank you sir...
Very informative 👏 👌, congratulations 👍 🎊 👏
Thanks, and useful to Railways 🛤 and public 👍 😀
Super ❤❤❤😊😊😊
sir super 🎉🎉🎉
Therinthukolla vendia nalla thagaval.
Superbly explained sir ❤
Super sir
Murugan sir, thanks for rewinding our old system of railway token system. I had seen this for many years. In olden days there was real safety, now adays IR talks about safety but no safety.
Very very interesting
Highly sensitive work. Precaution is better than cure.
very interesting
Glad you think so!
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு முறை புயலில் பட்னுக்கோட்டை அதிராம்பட்டிணம் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது இது போல் இஞ்சின் மாத்திரம் சென்று உத்தரவு வாங்கிக் கொண்டு திரும்ப வந்து ரயிலை இழுத்துச் சென்றது. தொலை தொடர்பு சரியாகும் வரை இது நடந்த்து...
Pls make video about now power signal system..
Super sir ❤
Katpadi to Thirupathi pora passanger train chittoor station la one hour niruthuraanga ethukunu theriyala unaluku therinja solringala sir
Railway la more security features irukum pothu orissa train yapadi Nadathathu